சாமி வரும் போது உடலில் தெரியும் 10 அறிகுறிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 373

  • @govindpaps3280
    @govindpaps3280 8 месяцев назад +22

    ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏💐💐💐💐💐. சில பேர் எதோ வார்த்தை சொல்லி சிரிக்கிறாங்க ........இப்போ புரியும் அந்த நபர்களுக்கு.

  • @என்னவாழ்க்கடாஇது-ப4ற

    ஐயா நீங்கள் சொன்ன 10 அறிகுறியும் எனக்கு இருக்கிறது...
    என் மேல் வரும் சாமி
    சப்த முனீஸ்வரர்கள்...
    இந்த கலியுகத்தில் எனக்கு கிடைத்த மாபெரும் வரம் ஓம் சிவ சிவாய முனீஸ்வராய போற்றி

  • @Ramar003
    @Ramar003 9 месяцев назад +62

    அய்யா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை🙏🏻

  • @ajaykumarajaykumar1790
    @ajaykumarajaykumar1790 8 месяцев назад +18

    🙏முனிஸ்வரன் துணை 🙏

  • @subbuintisar
    @subbuintisar Год назад +56

    ஸ்ரீ ராம ஜெயம் 🙏 திருச்சிற்றம்பலம் 🙏 பதினெட்டாம் படி கருப்பர் துணை 🙏 குருவே சரணம் சரணம் 🙏 🌹 🙏 🌹 🙏

  • @mukeshvijay5358
    @mukeshvijay5358 10 месяцев назад +39

    நன்றி அண்ணா ரொம்ப ரொம்ப நல்ல தகவல் சொல்லி
    எங்களை பக்தி ஆழத்தில்
    ஆழத்தினிரகள் அண்ணா

  • @mageshdancestudio4678
    @mageshdancestudio4678 11 месяцев назад +30

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய அன்பே சிவம் என் உயிரே சிவம் சித்தன் போக்கு சிவன் போக்கு சித்தன் வாக்கு சிவன் வாக்கு திருச்சிற்றம்பலம் 🙏💐

  • @PrabhuPrabanj
    @PrabhuPrabanj 11 месяцев назад +87

    இத பார்க்கும் போதே உடம்பு சிலிற்கிறது எனக்கு எல்லா அறிகுறியும் உள்ளது அய்யா 🙏 ஆனால் கை ஜோசியம் பாத்த போது உன் மேல ஒரு கன்னி சாமி இருக்குதுன்னு சொல்றாங்க 😊

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 8 месяцев назад +11

    என் மீது இறங்கும் என் அப்பன் சாஸ்தா அய்யனார் ஐய்யாவர்க்கு நன்றிகள்....🙏🙏🙏

  • @timepasstamil
    @timepasstamil 10 месяцев назад +35

    ஐயா இந்த video வை இரவில் பார்த்து பயந்து போனேன். 1:48 நிமிடத்தில் நிறுத்தி விட்டேன்.
    நிச்சயம் பகலில் பக்தியுடன் பார்ப்பேன்.
    திருவருள் கிடைக்க வேண்டுகிறேன்.

  • @sivasivs8987
    @sivasivs8987 8 месяцев назад +8

    T. கல்லுப்பட்டி 👑 பதினெட்டாம்படி கருப்பசாமி துணை 🙏🏼🙏🏼🙏🏼🔥

  • @sathishkumar-ft5so
    @sathishkumar-ft5so 7 месяцев назад +16

    ஐயா நீங்கள் சொல்லும் அறிகுறி உண்மைகள்.....என் மேல் வரும் சாமி சுடலை மாடன்..... ஐயாவே துணை 🙏🙏🙏

    • @shakthishakthi6750
      @shakthishakthi6750 5 месяцев назад +1

      எனக்கும் சுடலை மாடர்னா ரொம்ப பிடிக்கும் ப்ரோ ஒரு பாட்டு எல்லாம் கேட்டாலே அப்படியே உடம்பெல்லாம் சிலிர்க்கும் இருக்கும் ப்ரோ

  • @kannajaya8651
    @kannajaya8651 9 месяцев назад +12

    ஐயா நான் இதெல்லாம் மூடநம்பிக்கை என்று நினைத்தேன் ஆனால் என் மீது அகோர வீரபத்திரர் வருகிறார் மிகவும் அற்புதமாக இருக்கிறது

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 Год назад +18

    நன்றி ஜயா🙏🙏🙏🌹💐

  • @ManjuRaj-p7q
    @ManjuRaj-p7q 5 месяцев назад +23

    ஐயா வணக்கம், நான் பக்தி பாடல் கேட்கும்போது என் உடம்பு சிலிர்க்கும், என் மனதில் சிரு மகிழ்ச்சி இருக்கும் ஆனால் கண்களில் கண்ணீர் வரும், ஆனால் எனக்கு சாமி வந்ததில்லை, நான் என்ன செய்யவேண்டும்🙏

  • @duraisamy_.
    @duraisamy_. 5 месяцев назад +6

    நீங்கள் சொல்வது அத்தனையும் உன்னை கருப்புசாமி வரும்போது அவ்வாறுதான் உள்ளது❤

  • @sivalingamsiva9775
    @sivalingamsiva9775 10 месяцев назад +11

    இவை அனைத்துமே எனக்கு இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gurunathan9134
    @gurunathan9134 10 месяцев назад +4

    ஸ்ரீ சித்தூர் தெய்வ பண்டாரம் துணை சீலைக்காரி அம்மன் துணை.. குருநாதர் அங்காள ஈஸ்வரி துணை.. ஸ்ரீ கார்மேக மொட்டையசாமி துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @indukindu1650
    @indukindu1650 6 месяцев назад +4

    ❤ஓம் கருப்பு போற்றி❤ஓம் கால பைரவரே போற்றி❤ ஓம் முருகா போற்றி❤

  • @vadvelvel9436
    @vadvelvel9436 9 месяцев назад +8

    உங்களுக்கு எப்போதும் சிவன் அருள் உண்டு

  • @RaviKumar-br2bd
    @RaviKumar-br2bd 4 месяца назад +3

    🙏🙏நீங்கள் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் உன்மை என் மேலேயும் சாமி வரும் நீங்கள் சொன்ன அத்தனை அறிகுறிகளில் 7 அறிகுறி எனக்கு தெரிஞ்சது🙏🙏

    • @RaviKumar-br2bd
      @RaviKumar-br2bd 4 месяца назад

      🙏🙏ஐயா வணக்கம் ஜடா முனீஸ்வரர் கோவில் லில் நான் வேளை பார்க்கிறேன் எனக்கு முனீஸ்வரர் வரும்

  • @SaravananKcs-s6r
    @SaravananKcs-s6r 3 месяца назад +2

    நீங்கள் சொன்ன அறிகுறி இருக்கிறது ஐயா நன்றி ஐயா

  • @RithikRithik-jg7vp
    @RithikRithik-jg7vp 5 месяцев назад +4

    ஒம் மாசாணியம்மன் துணை 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalanagarajan5801
    @vimalanagarajan5801 9 месяцев назад +15

    எனக்கும் சாமி வரும் அனைத்து உன்மை நன்றி🙏

  • @srikanthsri2280
    @srikanthsri2280 8 месяцев назад +6

    முனீஸ்வரன் 🙏🏻🌸💥🌸🙏🏻

  • @selvakumarselvam284
    @selvakumarselvam284 10 месяцев назад +11

    பதினெட்டாம்படி கருப்பசாமி துணை

  • @Velumani-g4h
    @Velumani-g4h 9 месяцев назад +3

    Thank you.. Samei ❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balakirshnan9710
    @balakirshnan9710 9 месяцев назад +1

    ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 7 месяцев назад +3

    அருமை அற்புதம்.
    வாழ்க வளர்க

  • @marymusic...9160
    @marymusic...9160 11 месяцев назад +8

    மிகவும் அற்புதமான பதிவை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா 🙏 ஐயா எனக்கு குலதெய்வம் யாரென்று தெரியாது ஆனாலும் அவர்களை நினைத்து தினமும் நிறைசெம்பு தண்ணீர் வைத்து ஒரு அகல்விளக்கு நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றுகின்றேன் அப்போது குலதெய்வம் அருள்கிடைக்க என்ற மந்திரத்தை சொல்லி வருகின்றேன் அப்பொழுது எனக்கு கொட்டாவி வருகின்றது அதேமாதிரி வாராஹி அம்மாவுக்கும் செய்துவருகின்றேன் அவர்களின் மந்திரம் சொல்லும்போதும் கொட்டாவி வருகின்றது ஐயா 🙏 இறையருள் உங்களிடம் நிறைந்து இருக்கின்றது ஐயா🙏அனைத்து தெய்வங்களின் அருளும் ஆசீர்வாதமும் எல்லோருக்கும் கிடைக்கட்டும் ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏

    • @LBALAJI-h6r
      @LBALAJI-h6r 11 месяцев назад +1

      இது போன்ற அறிகுறிகள் தெய்வம் உங்கள் மேல் இறங்க போகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் மனம் உவந்து ஏற்றுக் கொள்ளுங்கள்

    • @marymusic...9160
      @marymusic...9160 11 месяцев назад

      @@LBALAJI-h6r சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா மிக்க நன்றி 🙏

    • @LBALAJI-h6r
      @LBALAJI-h6r 11 месяцев назад +1

      அருள் ஆசியுடன் கூடிய வணக்கங்கள் உங்களுக்கு கண்ணீர் அல்லது அருள் கொட்டாவி வருகிறது தெய்வம் இறங்கும் அறிகுறி நற்பவி

    • @marymusic...9160
      @marymusic...9160 11 месяцев назад

      @@LBALAJI-h6r 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @90squeen94
      @90squeen94 10 месяцев назад

      உண்மையாவா ..?
      @@LBALAJI-h6r

  • @reshika.r3399
    @reshika.r3399 8 месяцев назад +152

    எனது மகளுக்கு எட்டாம்வகுப்புதான் படிக்கிறாள். அவளுக்கு கொட்டாவியும் அழுகையும் வருவதாக அடிக்கடி கூறுவாள். எங்கள் குடும்ப கன்னிக்கு செய்யும் போது ஒரு குழந்தையாக மாறி ஒரே அழுகை மட்டுமே வந்தது அவளுக்கு, இந்த வருடம் முதன்முறையாக அவள் மீது வந்திருக்கிறது.

    • @mad4lyf
      @mad4lyf 8 месяцев назад +12

      Veettil Maandavarkal Vanthal Appadi thaa varum sister... Poovadai kaari Varnippu... Veettil Poojai pannunga... Appadi varum bothu Aavesamana Kelvi Ezhuppungal ... Ena vanthurukku ... Ena poojai Vendum nu unakku nu kelunga ... antha Thaaye sollum ... 🙏

    • @karthikkavi3434
      @karthikkavi3434 8 месяцев назад +2

      W😢

    • @m.sathiskumar
      @m.sathiskumar 8 месяцев назад +3

      அருமை

    • @pudugaitamilan425
      @pudugaitamilan425 7 месяцев назад +2

      உங்கள் ஊரில் மாரியம்மன் கோயில் இருந்தால் விரதம் இருந்து பூ இரங்க செய்யுங்கள்.. கண்டிப்பாக அருள் வரும்... 🙏🙏🙏

    • @VijayaLakshmi-y3x
      @VijayaLakshmi-y3x 6 месяцев назад +1

  • @ramachandiran1061
    @ramachandiran1061 9 месяцев назад +9

    அனைத்தும் உண்மை 🙏🙏

  • @MaheshSankar-s7l
    @MaheshSankar-s7l 10 месяцев назад +3

    ஓம் சக்தி ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் வாரிச ஓம் சக்தி

  • @sanjaystoreaavinfranchise2296
    @sanjaystoreaavinfranchise2296 6 месяцев назад +2

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் சகோ

  • @AnanthaKumar-yg2oe
    @AnanthaKumar-yg2oe Год назад +9

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அய்யா

  • @mariyaarockiyamarockiyam3441
    @mariyaarockiyamarockiyam3441 9 месяцев назад +4

    ஓம் சுடலைமாடன் வாழ்க

  • @Sathiyagandhianbu
    @Sathiyagandhianbu 6 месяцев назад +2

    ஓம் நமசிவாய போற்றி ஓம் 🕉️🔱🕉️🙏🙏🙏🙏🙏

  • @manimanikandan9296
    @manimanikandan9296 4 месяца назад +1

    🙏nanri iya

  • @shanmugamm9760
    @shanmugamm9760 11 месяцев назад +21

    அய்யா எனக்கு செவ்வாய் வெள்ளி கிழமை சாமி கும்பிட்ட உடன் கொட்டாவி வருகிறது நானும் அதற்காக நேரம் ஒதுக்கி பூஜை அரையில் அமர்ந்து விடுவேன்.

  • @rajinisuman7265
    @rajinisuman7265 10 месяцев назад +5

    அண்ணா எனக்கு சில சில சாமி பாடல் கேட்கப்படும் போது அழுகை ஆத்திரம் கொட்டாவி வரும்.ஆனால் நீங்கள் கூறுவது குல தெய்வம் ஆக்ரோஷமான தெய்வம் என்று கூறுகிறீர்கள் என் வீட்டில் வனங்கும் தெய்வம் முருகன் மற்றும் பெருமாள்.ஆனால் எனக்கு கருப்பு சாமி காளியம்மன் ஐயப்பன் இந்த சாமி தான் பிடிக்கும்

  • @poovarasanv17721
    @poovarasanv17721 10 месяцев назад +7

    🥰 Sri Gangai Amman Thunai 🙏🏻Nenga sonnadhu ellam Correct ❤️‍🔥

  • @பாரதிதாசன்கபெ
    @பாரதிதாசன்கபெ 8 месяцев назад +1

    தேவி அம்மன் கணவாய் முனி துணை

  • @KtsakthivelNaidu
    @KtsakthivelNaidu 3 месяца назад

    ஓம் முருகா என்றும் முருகா 🦚🙏🙏🙏

  • @puviyarasu5063
    @puviyarasu5063 8 месяцев назад +3

    எனக்கு மயக்கம் வந்ததுமாரி வந்து உடம்பு ஜில்லுன்னு வந்து ஆக்ரோஷம் வந்தது ஆது சாமி வந்ததுன்னு சொல்லுங்கள்

  • @VenuVenu-vb3vt
    @VenuVenu-vb3vt 7 месяцев назад +3

    Nandri Ayya

  • @Sachindass10
    @Sachindass10 5 месяцев назад +1

    ஸ்ரீ தயாளு கல் இராஜ muniswaran 🙏🙏🙏🙏

  • @KarthikaKarthika-sj6jp
    @KarthikaKarthika-sj6jp Год назад +4

    Murugan kovil la vel poojai thaniya oru group koda first time ah poiruntha, vel ku abisegam panumbothu antha ayyaruku arul vara arambichathu athea neram anga iruntha enaku udambu muluka pullarichathu, udanea enoda kula deivam rendu vetu side la u nenachu enaku pakathula thunaiya irukanga nu keta analu poojai mudiura vara apdi tha irunthuchu apro alangara poojai senjapavu athea mathi irunthuchu. Enoda appa vali kulatheivam kovilku marriage anapro first time ponapa alugaiya control pana mudiyala thannala kaneer vanthuchu, athea week Friday husband koda senthu kulatheivam kovilku function ku pono anga poi patha na amma va nenaikura enga kulatheivam iruku ana avungaluku entha mukkiyathuvamu kudukala, na keta ethukaga petchiamman apro sudalai madan mattu irukura mathi alangaram pani padayal podurenga kovilla amma irukurathu nenga sona matu tha theriu nu, athuku avunga innu antha deivam kovilku alaikala muthalla alacho ana yaruku erangalanu sonanga enaku kovam tha vanthuchu atha ketu, manusangalea thanna mathikatha idathuku poga matanga avunga epdi varuvanga nu. Athuku mela padayal rendu tha poturukenga innu rendu deivam iruku ana podala nu keta athuku athea pathila tha sonanga. Sami varana antha deivam ku seiya vendiyathu seiyala na thappu ilaya, athu pathi konjo solunga. Anga vantha answer deivathirku etha aal innu varala aduthutha alachu pakanunu nu sonanga.

  • @anandramamoorthi3730
    @anandramamoorthi3730 8 месяцев назад

    ஓம் நமோ சிவாய போற்றி🙏

  • @rcreative1176
    @rcreative1176 10 месяцев назад +11

    ஐயா எனக்கு நீங்கள் சொன்னது போல அறிகுறி இருக்கு கொட்டாவி வருது உடல் சிலிர்த்து கண்களில் தண்ணீர் வழியுது ஆனால் எதுவும் சொல்லவில்லை..நான் என்ன செய்ய வேண்டும் .plz

    • @m.sathiskumar
      @m.sathiskumar 8 месяцев назад

      உங்கள் மீது உங்க குலதெய்வம் குடி கொண்டு உள்ளது முறையாக அழைத்து கேளுங்கள்

  • @KaruppaSamy-l2g
    @KaruppaSamy-l2g 8 месяцев назад +2

    Thankuyou

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 8 месяцев назад +1

    Video sound venum Remba kuraivaga irrukkuthu

  • @muthukrishnan8525
    @muthukrishnan8525 Год назад +17

    ஐயா என்‌ அப்பா முடியாமல் இருப்பதினால் விபூதி போட்டாங்க எனக்கு முதல் தடவை2023ல் என் அப்பா தெய்வம் என்குலதெய்வம் வந்துச்சி ஆனா எனக்கு சாமி வருவதைவிடநான்‌ எங்கள் ஊர் அம்மன் அருள் மிகு ஶ்ரீ கருமாரி அம்மன் என்னுடைய அம்மனுக்கு கோயிலில் பூசாரி தொன்டு என்‌‌அம்மாவின் அப்பா எழுதிய வாங்கியது வழி வழியாக வந்து இப்போது நான் பார்த்தேன் நான் சிறுவனாக 10ம் வகுப்பிலிருந்தே பூசாரியாக என் அம்மனுக்கு கும்பாபிஷேகமும் செய்தேன் அந்த நேரத்தில் அம்மாவின் அப்பா அவருடைய தம்பி மகன் அதாவது என் தாத்தா வின் தம்பி மகன் வெளிநாட்டிலிருந்து வந்தார் வந்தவுடன் நான் அவரிடம் கேட்டேன் நீங்கள் பூசாரி தொன்டு பாருங்கள் எனறேன் அதற்கு அவர் நீ உன் ஆயுள்க்கு பார் அதற்கு பிறகு நான் பாப்பேன் என்றார் அதிலிருந்து எதற்காக இப்படி சொல்கிறார் என்று வேண்டும் நீங்கள் பாருங்கள் எனறேன் வீட்டில் எல்லோரும் மாற்றி மாற்றி பிணி வந்தது மேலும் சண்டை சர்சரவு மற்றும் இப்போது என் அப்பா நடக்ககூட முடியாமல் நோயால் அவதிப்பட்டு வருகிறார் பூசாரி தொன்டை இப்போது நீங்கள் பாருங்கள் என்று என் மாமா விடம் விட்டேன் அந்த நிலையில் அப்பா வின் குலதெய்வ வழிப்பாடு தினம் வந்தது தினத்தில் அப்ப ஊருக்கு சென்று எப்போதும் போல் இல்லாமல் சாமி அழைத்தவுடன் ஏன் எங்களுக் இவ்வளவு பிரச்சினை வருகிறது என்று கேட்கலாம் என்று இருந்தேன் ஆனால் ஊர் பெரியவர்கள் என்ன கூப்பிட்டு உன் அப்பா மேல் வந்த சாமியை உன்மேல் அழைக்க முடிவு செய்து உள்ளோம் என்றார்கள் நான் என் பங்காளிகள் இருகிறார்கள் எல்ரையும் வைத்து சாமி அழைங்க என்று நான் சொன்னேன் என்மேல் வரவேண்டாம் அனால் என் அப்பா விபூதி போட்டாங்க எனக்கு சாமி வந்து குரி சொன்னதாகவும் இத்தனை வருடங்கள் சாமி அழகும் போது மழை பெய்தது இல்லை இந்த வருடம் சாமி அழப்பு முடிந்தவுடன் நல்ல மழை தம்பி என்று பாராட்டினார்கள் சொல்கிறார்கள் அது எப்படி எனக் தெரியவில்லை இதை எனக்கு விளக்கங்கள் ஐயா அம்மன் வில் பிரச்சினை ஆரம்பித்தது என்‌ மாமா சிறுவனை எல்லாம் பூசாரி தொன்டை என் மாமா விடம் விட்ட பிறகு நடந்த நிகழ்வு 2022வரை இருந்தேன் இப்போது வேலைக்காக வெளியூர் வந்து தனிமையில் இருக்கிரேன் கனவில் தாத்தா விபூதி பூசுவது போல் என் தலத்தினை மேம்படுத்த சொல்கிறார் என்ன செய்வது??? என்மேல் வந்த சாமி‌ பெரிய கருப்பன் சின் கருப்ன் நொன்டி சாம்பான் அங்கு இருப்பது ஏழு கன்னி மார்கள் காளி மாடன் முனியன் ஆகியோர் காவலாக இருக்கிறார்கள் அம்மா வழி குலதெய்வம் முனியன் காளி ஆகியோர் காவலாக இருக்கிறார்கள் எந்த சாமி எனக்கு வருது என்று எப்படி கண்டுபிடிப்பது எனக்கு சாமி வந்தால் நடக்க உள்ள விபத்தையும் தடுப்பதற்கான செயலையும் செய்யகிறதாம் பெயர் சொல்ல
    வில்லயாம் நம்ப முடியலை என் சாமி வருவதை தெய்வத்தின் விக்ரகதிடம் போய் சாமி காதில் சொன்னதாகவும் சொல்கிறார்கள் எப்படி என்று சொல்லுங்கள் ஐயா நான் அருள் மிகு ஶ்ரீ கருமாரி அம்மன் கோயில் பூசாரியாக இருந்த போது இவ்வளவு பிரச்சினை இல்லை நல்ல மன நிம்மதி இருந்தது நன்றி

  • @djsongsofficial5693
    @djsongsofficial5693 9 месяцев назад +3

    நன்றி அய்யா 🙏

  • @GaneshGanesh-nf1fk
    @GaneshGanesh-nf1fk 6 месяцев назад +3

    ஐயா நீங்க சொல்வது உண்மைதான். எங்க அம்மாவுக்கு வந்தசாமி, எங்க அம்மா மறைவுக்குப் பின்பு, கனவில் வந்து என் அம்மாவே எனக்கு அந்த தெய்வத்தின் அருளை அள்ளித் தந்தார். நான் முதலில் மறுத்தேன், பின்பு எனக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது, அதன்பின் நான் உண்மையாகவே உணர்வு பூர்வமாக உணர்ந்து, தெய்வ வழிபாட்டினை ஏற்றுக் கொண்டேன், இப்போது என் மீது லாட சன்னாசி தெய்வம் வருகிறது. அந்த நேரத்தில் மலையாளத்தில் பேசுவது போன்று எனக்கு தோன்றும். இதே போன்று என் அம்மாவும் மலையாளத்தில் பேசித்தான் சாமியாடுவார்கள்.

  • @ramasundaramram4765
    @ramasundaramram4765 5 месяцев назад +2

    உண்மைதான் சேலம் இருட்டுகள் முனியப்பன் கோவிலில் பக்தி உடன் சாமி கும்பிட்டென் அப்போது என் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல் உடம்பு அதிர்வு ஏற்பட்டது சாமி என்னை விட்டு விடு என்னால் தாங்க முடியாது என்று வேண்டி கொண்டேன் அந்த ஏரியாவை விட்டு சென்ற வுடன் அந்த அதிர்வு போய்விட்டது

  • @SLakshmi-mn2gw
    @SLakshmi-mn2gw 8 месяцев назад +3

    என் தாயி முத்தாரம்மன் துணை
    என் உடம்பில் வருவது முப்பிடாதி அம்மா வருகிறது எல்லாரும் நக்கலா சிரிக்கிறாங்க ஆடகூடாதுன்னு தம்கெட்டி நின்றாலும் முடியாது

  • @Kalamariappan12
    @Kalamariappan12 9 месяцев назад +1

    🙏 ஓம் நம சிவாய 🙏

  • @MarimudhuMarimudhu-du5bj
    @MarimudhuMarimudhu-du5bj 6 месяцев назад +1

    சிவசிவசிவ 🙏🙏🙏

  • @ranjuzcollectons_
    @ranjuzcollectons_ 10 месяцев назад +5

    Na entha kovil ponalum kottavi varuthu
    Na aruvalku solravangakite ponapo keten un kulasamy irukku sonnanga😊

  • @asvanthgobi9825
    @asvanthgobi9825 Год назад +8

    நன்றி ஐயா 🙏

  • @Mk57gysl
    @Mk57gysl 12 дней назад

    Uncle neenga sollringala sami varumbothu usambu sillirkumnu.. Appo aen ENNAKU oru silla samigal patha ennaku aen udambu sillumba mattum seithu ithai konjam solla mudiyuma pls... Naan therigikanum..

  • @RamaLakshmi-p9x
    @RamaLakshmi-p9x 5 месяцев назад +1

    Nantri ayya poorti.Neengal sonna ella arikurium ullathu ayya N aathal kuladeivam thunai

    • @sakthikumar8963
      @sakthikumar8963 3 месяца назад

      Vankkam ma, Enaku karuppasamy arul varum maa vakku kuduparu ayya mela vandhu, unga mela Sami iruku nu kuri kattuchu ma enaku, aana antha deivam innu mulusa unga mela erangi vandhu vai thirandhu pesala, sariya ma na solluradhu, 🙏 kalangi nikkura en aatha unga mela mulusa vara mudiyama, kattula iruka, Nan kattu odachu nikka vachi kudukuran ma 🙏 mulusa unga mela vai thirandhu pesa vachu 🙏 kavala venam ma, enaku karuppan kudutha utharavu ma idhu🙏

  • @madhumithamadhu9164
    @madhumithamadhu9164 8 месяцев назад +1

    Sammy saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ManiNagarajan-c1j
    @ManiNagarajan-c1j 10 месяцев назад +5

    எல்லாம் உண்மை மாசி பெரியண்ணரே போற்றி

  • @Harinivlog259
    @Harinivlog259 4 месяца назад

    Om namah shivaya 🙏🙏🙏🙏🙏

  • @PandiyanGanesh
    @PandiyanGanesh 10 месяцев назад +3

    சிவசிவசிவ

  • @kumarpandianr4434
    @kumarpandianr4434 5 месяцев назад +1

    Om thavasinathan thunnai

  • @moratumurugagaming8325
    @moratumurugagaming8325 5 месяцев назад +1

    உக்கிரம் மான தெய்வம் முருகன் எருக்க பா 🦚

  • @mariammal3657
    @mariammal3657 10 месяцев назад +6

    Yes very thank you

  • @SathanaAravinth
    @SathanaAravinth 9 месяцев назад +1

    Mutrelum vunmai❤❤❤

  • @Harshath387
    @Harshath387 9 месяцев назад

    Nejam than 🙏🙏🙏

  • @murugesan8683
    @murugesan8683 9 месяцев назад +1

    முத்திலும் உண்மை

  • @vinothas8375
    @vinothas8375 Год назад +7

    Om Sri karuppasami thunai

  • @marudha
    @marudha 6 месяцев назад

    மலையனூர் அங்காள பரமேஸ்வரி துணை 🙏🔥🔥

  • @sanjaysanju6550
    @sanjaysanju6550 10 месяцев назад +36

    சாமி வரதுக்கு அறிகுறி சொல்லிட்டீங்க but சாமி வரணும் னு ஒரு ஆசை but சாமி வந்ததில நம்ம ஒடம்புல சாமி வர வைக்கிறதுக்கு என்ன பண்றது bro

    • @NireshNiresh-w8v
      @NireshNiresh-w8v 8 месяцев назад +5

      Vaippilai raja

    • @NireshNiresh-w8v
      @NireshNiresh-w8v 8 месяцев назад +4

      Athu kadavulukka kanakku ne mudivu panna mudiyathu

    • @NireshNiresh-w8v
      @NireshNiresh-w8v 8 месяцев назад

      Illanu solravantatha irukunu katrathu than mayandikka palakkam

    • @foenixkathir2963
      @foenixkathir2963 4 месяца назад

      வெள்ளிக்கிழமை காலைல இருந்து மாலை வரைக்கும் எந்த உணவும் உண்ணாம விரதம் இருந்து,குளிச்சு சுத்தம்பத்தமா கடவுளை வணங்கிட்டு,முழு பக்தியோட ஒரு ராயல் நெப்போலியன் ஆப் வாங்கி அடிங்க,அதுக்கு அப்பறம் பாருங்க உங்களுக்கு எப்படி சாமி வருதுன்னு....

    • @k.marrikandhan5660
      @k.marrikandhan5660 3 месяца назад

      நல்லத நினைச்சாலே போதும் இவன் நல்லவன் நல்ல எண்ணம் உடையவன் அப்படின்னு தெரியும் இவன் கரெக்டா நியாயத்துக்கு தான் கட்டுப்படுரான்னு தெரிஞ்சாலே அதன் கண்டிப்பா உங்க கிட்ட வருவான்

  • @dsankardsankar9664
    @dsankardsankar9664 10 месяцев назад +3

    ஐயா எனக்கு ‌இருக்கண்குடி மாரியம்மன் ‌நினைத்தால் கொட்டாவி வருகிறது அழுகை வருகிறது என்ன என்று கூறுங்கள்...

  • @DurgaDevi-oh2rl
    @DurgaDevi-oh2rl 10 месяцев назад +12

    enna polla yaru yaru ku samy varum 😊🙏🏻🙏🏻🙏🏻

    • @nandhans1660
      @nandhans1660 9 месяцев назад +1

      Hi Unga insta id sollunga pls

  • @sakthivelsandhiya7841
    @sakthivelsandhiya7841 4 месяца назад

    எங்க அம்மா மாசாணி அம்மன் துணை

  • @c.nithya5857
    @c.nithya5857 10 месяцев назад +2

    Kamachi amma❤

  • @pavikamal1532
    @pavikamal1532 Год назад +2

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நான். சின்னபிள்ளையாக இருக்கும். போது உண்உடம்பில் வருவேன் என்றாங்க வயது. நாற்பதுக்கும் மேல் ஆகுது சாமி கும்பிடும் போது கண்ணீர் மல்க கேட்டேன் நான் ஏதாவது தப்பு செய்து விட்டேனா. என்று நி தப்பு செய்யவல்வை. வருவேன். நாள் இருக்கிறது என்றார்கள் நான் என்ன செய்வது என்று. தாங்கள் கூறவும் மிக்க. நன்றி உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @Duraiips007
    @Duraiips007 18 дней назад

    எனக்கு உடலில் மின்சாரம் இறங்குவது போல் இருக்கும்,உடல் நடுக்கம் இருக்கும்,நான் கட்டுப்படுத்தி இருந்தாலும் அருகிலிருப்பவர் யாரேனும் ஆட ஆரம்பித்து விடுவார்கள்.
    இது என்னவென்று நீண்ட நாள் விளங்கவில்லை... விளக்கம் தாருங்கள்.

  • @chithureyachithureya1196
    @chithureyachithureya1196 Год назад +12

    ஐயா கோவிலுக்கு போனாவே அழுகை தான் வருகுறது சாமியை பார்க்கும் பொழுது இதற்கு என்ன செய்வது

    • @sakthikumar8963
      @sakthikumar8963 Год назад +5

      Amma, unga mela Sami iruku ma aana mulusa varala adhan appadi iruku, Sami mulusa unga mela erangi Vara vachu tharen ma🙏

    • @dineshishu8698
      @dineshishu8698 11 месяцев назад +1

      Iyya enakku atikkati utal silirkkirathu Sami kumpitum pothum theivathai ninaikkum pothum atikkati utal jivventru akirathu

    • @sakthikumar8963
      @sakthikumar8963 11 месяцев назад

      @@dineshishu8698 amma muruganmuru3197, idhu ennude ins t ag ram Peru ma, idhuku koopitunge, na ungaluku samiya mulusa nikka vachu kodukuran unga mela🙏

    • @kabaddisuresh5227
      @kabaddisuresh5227 10 месяцев назад

      ​@@sakthikumar8963Athu epdi bro enakkum kovil ponalum athum sudalai madan munna ninnale enakku pullarikkuthu , kaal aaduthu ana en mela vara matiku enna reason...

    • @m.sathiskumar
      @m.sathiskumar 8 месяцев назад

      ​@@dineshishu8698 seekram unga mela sami varum ma nalathu nadakum

  • @archanavenkat120
    @archanavenkat120 Год назад +3

    Anna en kuladeivam munishwarar en meethu arul varndhu solvar
    En veetil Poojai room il varahi amma photo vaithu vazhipadu seyalama kuladeivam veetil varuvara illai thadaigal erpaduma sollunga Anna

  • @lingamlingam7330
    @lingamlingam7330 6 месяцев назад

    அனைத்தும் உண்மை அண்ணா

  • @GunavathiGuna-x5m
    @GunavathiGuna-x5m 5 месяцев назад

    Nanru. Iyya. Enaku, allukaiyum, kannurum varukirathu, , ennum velakkamaga sollungal

    • @sakthikumar8963
      @sakthikumar8963 3 месяца назад

      Vankkam ma, Enaku karuppasamy arul varum maa vakku kuduparu ayya mela vandhu, unga mela Sami iruku nu kuri kattuchu ma enaku, aana antha deivam innu mulusa unga mela erangi vandhu vai thirandhu pesala, sariya ma na solluradhu, 🙏 kalangi nikkura en aatha unga mela mulusa vara mudiyama, kattula iruka, Nan kattu odachu nikka vachi kudukuran ma 🙏 mulusa unga mela vai thirandhu pesa vachu 🙏 kavala venam ma, enaku karuppan kudutha utharavu ma idhu🙏

  • @malinim-yp4cx
    @malinim-yp4cx 7 месяцев назад

    Right 💯 truee🙏🙏🙏🙏om sakthii

  • @selvamealumalai5727
    @selvamealumalai5727 6 месяцев назад +1

    வாழ் முனீஸ்வரன் துணை

  • @vijipavi6022
    @vijipavi6022 9 месяцев назад +3

    Tanks🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MuthuSelvam-u5m
    @MuthuSelvam-u5m 5 месяцев назад

    Super anna enakum ipdi erunthuruku 👍

  • @Mageshnsm87
    @Mageshnsm87 9 месяцев назад

    Superb enaku varuthu ana yarununu enaku therila .angalaeswari solluchi.analum avanga ela .enaku. Theriyuthu na epdi kandu pudika.

    • @Mageshnsm87
      @Mageshnsm87 9 месяцев назад

      Nan alaku kuthuna .apo kettanga . Aangala eswari na sonne solranga ana enaku theriyala

  • @Sathyavathi.55555
    @Sathyavathi.55555 4 месяца назад

    ஐயா எனக்கு சாமி பாடல்கள் கேட்டாலே ஆனந்த கண்ணீர் வருகிறது மனசு ரொம்ப சந்தோஷம் படுகிறது ... எதனால்

  • @Shansithick
    @Shansithick 4 месяца назад +1

    ஸ்ரீ முன்னோடியான் samy story soiluinga

  • @radhasrinivasan3194
    @radhasrinivasan3194 9 месяцев назад +4

    சத்தியமா நீங்கள் சென்னது போல் 10அறி குறி தான் அய்யா என் உடன் பங்காளி என் மேல் வர குல தெய்வம் வர கூடாது என்று வேன்டுகிறாங்க

    • @anirudhrajraj1837
      @anirudhrajraj1837 7 месяцев назад +1

      உங்கள் மேல தெய்வம் இருக்கு என்றால் அது கண்டிப்பாக வந்தே தீரும் யார் நெனைத்தாலும் தடுக்க முடியாது கவலை வேண்டாம் 🔱🔱🔱

    • @ThaneshThanesh-s5i
      @ThaneshThanesh-s5i 3 месяца назад

      Hii

  • @paulrajnadarbjprss2934
    @paulrajnadarbjprss2934 9 месяцев назад +1

    என்னுடைய குலதெய்வம் கோயிலில் 18 வயது முதல் சுடலைமாடசாமி ஆடிக் கொண்டிருக்கிறேன் நிறுத்த வேண்டும் அதற்கு வழி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்

    • @K.mariappanMariappan-z7g
      @K.mariappanMariappan-z7g 9 месяцев назад

      வந்த. தெய்வத்தை வர. வேண்டாம் என்று சொல்லகூடாது

  • @bsbs9502
    @bsbs9502 8 месяцев назад

    இது எல்லாமே என் மீது இருக்கிறது ஐயா

  • @oobeegirl6042
    @oobeegirl6042 2 месяца назад +1

    அனைத்து கோவில்களிலும் அல்ல ஒரு சில கோவில்களில் சாமியே பார்க்கும் போது எனக்கு மனவருத்தமும், கண்ணீரும் வருகிறது சாமியே சரியாக பார்த்து கொள்ளவில்லை என்ற ஏக்கம் ஏன் ஐயா

  • @dineshishu8698
    @dineshishu8698 11 месяцев назад +6

    ஐயா எனக்கு அடிக்கடி உடல் சிலிர்க்கிறது சாமி கும்பிடும்போதும் நினைக்கும் போதும் சில நேரம் நீண்ட நேரம் இருக்கும் அப்பொழுது கை கால் நடுங்குகிறது மிகவும் சந்தோசமாகவும் உள்ளது பேச்சே வரமாட்டேங்குது வாய் உலருகிறது

    • @sakthikumar8963
      @sakthikumar8963 11 месяцев назад

      Vanakkam ma🙏, enaku karuppasamy arul varum maa, vakku solluvaru ayya en mela vandhu,
      Unga mela Sami iruku ma, adha mulusa unga mela nikka vachu kodukuran nan, en karuppan thunaiyoda 🙏 kavalapadathinga

    • @dineshishu8698
      @dineshishu8698 11 месяцев назад

      @@sakthikumar8963 atharkku enna seiyya ventum

    • @sakthikumar8963
      @sakthikumar8963 11 месяцев назад

      @@dineshishu8698 amma muruganmuru3197, idhu ennude ins t ag ram Peru ma, idhuku koopitunge, na ungaluku samiya mulusa nikka vachu kodukuran unga mela🙏 en karuppan kitta irundhu vakku vangi kuduthu

    • @ManoMano-je6mi
      @ManoMano-je6mi 10 месяцев назад

      எனக்கு அடிககடி உடம்பு சிலிர்க்கும். என் கணவர் என்னை திட்டுவாார் . ஏன்

    • @sakthikumar8963
      @sakthikumar8963 10 месяцев назад

      @@ManoMano-je6mi unga mela Sami varum ma, adhunala dhan ippadi iruku, mulusa samiya erangi Vara vainga unga mela🙏, unga ishta deivam ena ma

  • @Dhaaranika
    @Dhaaranika 6 месяцев назад +6

    ஐயா இந்த பதிவா கேக்கறப்போவே கொட்டாவி அப்பறோம் கண்ல தண்ணி வருது ஐயா......

  • @RajakalaRengasami-ho9tx
    @RajakalaRengasami-ho9tx 5 месяцев назад

    Om namashivya 🙏🏻📿🕉️

  • @Hariprasath-xm7fy
    @Hariprasath-xm7fy 6 месяцев назад

    மதுரை கோச்சடை முத்தையா துணை. 🙏🙏🙏