சாமியை எப்படி உடலில் வர வைப்பது

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 53

  • @Surriyaa
    @Surriyaa 5 месяцев назад +83

    என்ன வேணாலும் சொல்லுங்க அவங்க அவங்க குலதெய்வம் பார்வை பட்டால் மட்டுமே சாமி வரும் 🙏🏻♥️🔥

    • @thirumurugan367
      @thirumurugan367 5 месяцев назад +2

      உண்மை தான்

    • @tamizhselvan698
      @tamizhselvan698 5 месяцев назад +1

      Eppadi pada vaikkurathu

    • @Surriyaa
      @Surriyaa 5 месяцев назад

      @@tamizhselvan698 உள்ளம் உருகி மனது நிறைந்து உங்கள் குலதெய்வத்தின் ஆசையே நிறைவேற்றி கண்ணீர் வடிய கூப்பிடுங்கள் இதேல்லாம் தாண்டி என்ன பன்னாலும் உங்கள் மீது உங்கள் குலதெய்வம் பார்வை பட்டால் மட்டுமே வருவார்கள் ♥️🙏🏻 நம்பிகியுடன் காத்திருங்கள் 🙏🏻

    • @suresh_king_001
      @suresh_king_001 5 месяцев назад

      ​@@tamizhselvan698மனமுருகி வணங்கினால் போதும்

    • @AnishKumar-uy7dc
      @AnishKumar-uy7dc 4 месяца назад +2

      Unmai than bro yennoda appa chiristin yennoda amma hindu nan avangalukku 9 years kalichi than poranthan nan senna vayasula erunthu chiristin la than valanthan appa chiristin nala aana yenga amma kudumpa kovil la 5 thala muraiya aattm onnum kedaiyathu koodai yellam yeduthuttu than erunthanga Yenna than chiritin la valanthalum yenakku hindu matham pudikkum hindu kovilukku yellam povan yella mathamum yenakku onnu than appadi kovilukku pokum pothu yellam anga vara swamy yellam ne 28 vayasula seththu poierukka vendiyavan unnoda kudumpa kula theivam than unna kapathi erukku avaru unkuda than erukkaru ne mosamana oru aala kondu theriyura 5 thala mura porapu unnoda maram yeduthu erukku nu solluvanga aana atha nan perusa yeduthukkala aana eppo avanga sonnathu pola yenga amma kudumpa kovil la yenakku Mela than swamy varuthu amman, sudalai, vannara madan, kaduva murthi vathai eppati yellarum yen mela than varuvanga

  • @prabu554
    @prabu554 5 месяцев назад +18

    உன்மை தான் ஐயா நீங்கள் சொல்வது சரி தான் எனக்கு சாமி வராது ஆனால் அன்புக்கு கட்டுப்பட்டு சாமி ஆடுபவர் வந்து என்னுடன் பேசும் போது அந்த சாமி யே பேசுவது போல் இருக்கிறது அப்போது எனக்கு ஒரு இனம் புரியாத சந்தோசமாக இருக்கும் அதான் நான் வணங்கும் தெய்வத்தின் செயல் என நினைக்கிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @Sathishkumar-l4f
    @Sathishkumar-l4f 4 месяца назад +14

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது உண்மை அருமையான பதிவு

  • @drivingkinglovefortravel3334
    @drivingkinglovefortravel3334 3 месяца назад +6

    அப்பா நா உன்ன சுமக்கணும் அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கும் ஆ என்று வேண்டுதல் வைக்கிறது தப்பு இல்லையே அண்ணா 🫰

  • @SuganyaKk-rm8wp
    @SuganyaKk-rm8wp 5 месяцев назад +7

    நன்றி ஐயா 🙏 🙏

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 5 месяцев назад +4

    நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🌹💐

  • @Anbeasivam369
    @Anbeasivam369 4 месяца назад +3

    நான் ஒரு அங்காளம்மன் உபாசகர்..நீங்கள் தெய்வவாக்கு சொல்லியிருக்கிறீர்கள்.இது உண்மை

  • @ramam6541
    @ramam6541 5 месяцев назад +3

    நன்றி அண்ணா.....

  • @S.i.m.a.a.n0445
    @S.i.m.a.a.n0445 3 месяца назад +3

    கருப்பசாமி🙏🙏🙏🙏🙏

  • @saisanjith3491
    @saisanjith3491 3 месяца назад +3

    Namma mela sami vara kudadhunu kattu katti viduranga ayya 😢kattu odachikitu en mela angalamma varanga🙏🏻🙏🏻

  • @Brunthaban
    @Brunthaban 5 месяцев назад +1

    உண்மை ❤

  • @vinothas8375
    @vinothas8375 5 месяцев назад +2

    Thank you sami

  • @kasthuriramesh6345
    @kasthuriramesh6345 5 месяцев назад +3

    Vunmai sonninga ayya 🙏

  • @MurugeshanM-r9g
    @MurugeshanM-r9g 3 месяца назад +1

    🙏

  • @BhaskerAswathy
    @BhaskerAswathy 4 месяца назад +1

    🙏🙏🙏🙏

  • @kskarthik5453
    @kskarthik5453 3 месяца назад +5

    பதினெட்டாம்படி கருப்பசாமி சொப்பனத்தில் வந்தால் என்ன ஆகும் சொல்லுங்க

  • @sridharselvam9893
    @sridharselvam9893 12 дней назад +1

    Title name ku etha video illa don’t waste time

  • @SivaDhatchanya
    @SivaDhatchanya 5 месяцев назад +3

    வந்தவுடன் பெயர் கொடுத்தால் எப்படி சோதனை வெக்கிறது ஐயா கொஞ்சம் ஒரு பதிவு போடுங்க ஐயா🧎🧎🧎🙏🙏🙏🙏🙏😭

  • @sriram1201
    @sriram1201 4 месяца назад +1

    Ungala contact panalama

  • @ramachandranm7365
    @ramachandranm7365 3 месяца назад +3

    இதையெல்லாம் ஒரே வார்த்தையில் சொல்லி இருக்கலாம் தயவுசெய்து இப்படி இழுக்க வேண்டாம்

  • @Revathi-c9x
    @Revathi-c9x День назад

    சாமிவந்ததுனாஎன்அப்பாலாடதன்னாசியப்பநீஎன்னோடுவந்துவிட்டாய்ஆனாகாலம்புரம்நீங்கள்என்நெஞ்ஜ்ல்நான்உன்னைஆயில்முழுக்கநான்உங்களைசுமப்பேன்இதுநிங்கள்எனக்குகுடுத்தபிச்சை

  • @ManiYasotha
    @ManiYasotha 3 месяца назад +1

    ஐயா. எனக்குல் இருளப்பன் இருக்கிறார் ஆனால் என் குடும்பம் நம்பாமல் இருந்தார்கள் இப்போ நம்பவைத்து விட்டார் இருளப்பர்
    ஆனால் இன்றும் அந்த சாமியை வெளிகாட்ட விருப்பவில்லை
    ஏன் என்று தெரியவில்லை

  • @Ramu.n-p5o
    @Ramu.n-p5o Месяц назад

    Iya sila neram enaku udampulam kallu mathiri aagiruthu en??? Maasani amman mathiri udampulam eruku yen

  • @kaliamah5538
    @kaliamah5538 5 месяцев назад

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣ஐயோ ஐயோ

  • @GokulKrishna-p2w
    @GokulKrishna-p2w 5 месяцев назад

    பட்டை அய்யன் சாமி பத்தி சொல்லுங்க அண்ணன்

  • @kskarthik5453
    @kskarthik5453 3 месяца назад +1

    பதினெட்டாம்படி கருப்பசாமி சொப்பனத்தில் அடிக்கடி வருகிறது சொல்லுங்கள் சாமி

  • @praganpragan875
    @praganpragan875 5 месяцев назад +2

    ஐயா எங்கள் ஊரில் அதிகமாக இது நடக்கிறது

  • @iraivanthiruvadi
    @iraivanthiruvadi 3 дня назад

    Inga aniyaayam kooda nadakudhu koyil la guruve

  • @Anand-t3s
    @Anand-t3s 3 месяца назад

    Deivam ninaithal dhan nanba mela iranguvanga

  • @mariselvan1604
    @mariselvan1604 5 месяцев назад +2

    ஐயா சாமி வருது ஆனால் வாக்கு சொல்லமாட்டுக்கு எத்தன வருடங்கள் கழித்து அருள் வாக்கு சொல்லும் பதில் சொல்லுங்க

    • @suresh_king_001
      @suresh_king_001 5 месяцев назад +1

      ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி

  • @Iyyanark-jv5gj
    @Iyyanark-jv5gj 3 месяца назад +1

    சாமி எக்க வீட்டு ளாகாஸ்ட்டம் இதுக்கு நீங்கத

  • @Muthamil_megavathi_2024
    @Muthamil_megavathi_2024 3 месяца назад +1

    சொல்ல வந்ததை தெளிவா சொல்லுய்யா சொன்னதே திரும்ப திரும்ப சொல்லாம..

  • @BossSara
    @BossSara 5 месяцев назад +3

    ஐயா என் சாமி ரூம்ல குளவி குடு கட்டிருக்கு போகவே மாட்டேங்குது ஐயா கொன்னாலும் ....... Reey ஐயா 🙏🙏

    • @IllayarajaILLAYARAJA-iw9jr
      @IllayarajaILLAYARAJA-iw9jr 5 месяцев назад +1

      ஆமா எங்க வீட்லும் என்ன அர்த்தம் தெரியல யாராவது செல்லுங்க

    • @suresh_king_001
      @suresh_king_001 5 месяцев назад

      ​@@IllayarajaILLAYARAJA-iw9jrநல்லது தான்.

    • @IllayarajaILLAYARAJA-iw9jr
      @IllayarajaILLAYARAJA-iw9jr 5 месяцев назад

      @@suresh_king_001 tq bro

  • @manirajraj5263
    @manirajraj5263 5 месяцев назад

    1000%%%%%

  • @DDBBBRPR
    @DDBBBRPR 3 месяца назад

    😂

    • @S.i.m.a.a.n0445
      @S.i.m.a.a.n0445 3 месяца назад

      கருப்பசாமி என்ற சிரிக்கும் சொல்ற அப்படி சொன்னாலும் அடிப்ப

  • @suryaprakash.m7408
    @suryaprakash.m7408 3 месяца назад

    Time west panriga

  • @suryaprakash.m7408
    @suryaprakash.m7408 3 месяца назад

    West video