(Part 2) SIVAJI GANESAN & THEERAN CHINNAMALAI - Dr. MARUTHUMOHAN

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • Part 2
    A speech by Dr. Maruthumohan on Nadigar Thilagam Sivaji Ganesan and Theeran Chinnamalai.
    Courtesy:
    ASSOCIATION OF ENTERPRISING ELITES
    22nd October 2017

Комментарии • 46

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 11 месяцев назад +4

    நடிப்புக்காக பிறந்த மாமேதை சிவாஜி புகழ் வாழ்க

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 2 года назад +5

    மருது மோகன் சார்,இவ்வளவு ஈடுபாடு,சிவாஜி கணேசன் அவர்கள்மீது,வீரத்திருமகன்,தீரன் சின்னமலை அவர்கள் பற்றியும் ஆய்ந்த வரலாறு.இன்றைய இளையதலைமுறை அறிய வேண்டியது. தங்களை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்.
    தங்கள் உரையை 2023 ல் தான் கேட்டு மகிழ்கிறேன்.மாமேதையாம் மகாசிற்பி அந்தக் கலைமகளின் தலையாய தலைமகன் சிவாஜி கணேசன் திறமை புகழ் வளர்க.
    அ.அருள்மொழிவர்மன்(69)
    திருமங்கலம்

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Год назад +3

    SIVAJI great ACTOR in the WHOLE world nobody Act like SIVAJI sivajiyai tamilanukku INDIYANUKKU perumai must give bharatratna at earliest that is our prime importance valluthkkal 🙏🙏🤚🙏

  • @rajams7032
    @rajams7032 4 года назад +5

    அய்யா நான்
    தங்க தமிழ்நாட்டின்
    சிங்க தமிழன்
    சிவாஜி கணேசன்
    அவர்களின் தீவிர ரசிகன்
    இதுபோல தலைவர் அவர்களின்
    நிகழ்ச்சி நடந்தால்
    நான் கலந்து கொள்ள என்ன செய்வது
    யாரை அனுகவது

    • @jaggi7918
      @jaggi7918 2 года назад

      நாம்மை பார்த்தா..
      உள்ளே.. விடுவார்களா
      எல்லாம் வி ஐ பி...
      நமக்கு. இந்த செல்லுல.. பார்க்கும் பாக்கியம்..கிடைத்ததே..
      அது போதும்..

  • @sambandamoorthi5629
    @sambandamoorthi5629 Год назад +2

    மிக மிக மிக அருமை அய்யா..தங்கள் பணி..பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட
    வேண்டும்..உண்மையான
    வரலாற்றை...தெரிவித்துள்ளதை...மிகவும் பாராட்டி மகிழ்கிறேன்

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 4 года назад +2

    புதிய செய்திகள் மருது மோகனுக்கு வாழ்த்துகள்.

  • @geethavengita8198
    @geethavengita8198 6 лет назад +8

    Sivaji sir should be given Bharat Ratna postumously

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 6 лет назад +13

    மிஸ்டர், சிதம்பரம் பிள்ளைவாள், இந்த காட்சியை காணும்போது மீண்டும்மீண்டும் கண்ணீர் வருகிறது.
    தீரன் சின்னமலையைப் பற்றி இங்கு குறிப்பிட்டதற்கு நன்றி. ( காரணம் நானும் கொங்கு மண்ணில் அதே வகுப்பை சேர்ந்தவன் என்பதால்) " ஊட்டிவரை உறவு " தந்தவர் ஏனோ அப்போது இதுபற்றி சிந்திக்க தவறிவிட்டார். அப்போது அவர் மட்டுமே அந்த தகுதி பெற்றிருந்தார்.
    கர்ணன் , நவராத்திரி , தெய்வமகன் , திருவருட்செல்வர் , பாசமலர் , போன்ற காலத்தால் மறக்கமுடியாத படங்கள் பல உண்டு. நினைவூட்டலுக்கு மீண்டும் நன்றி.

  • @ravindranb6541
    @ravindranb6541 6 лет назад +4

    Challenging act of Sivaji sir in manohara,kappalottia thamizhan,babu,motor Sundaram Pillai, Naam pirantha Mann,vaazhkai,keezhvaanam Sivakkum,Vietnam veedu,avanthaan Manithan,Raaja Rishi,rajaraja chozhan,thacholi ambu, no one can forget in their life time!

  • @kokilanraja4995
    @kokilanraja4995 5 лет назад +1

    Tq sir tq for the history talk regarding deeran chinnamalai

  • @rajapandians5017
    @rajapandians5017 Год назад

    Excellent

  • @kasirajan4807
    @kasirajan4807 6 лет назад +9

    சினிமாவிலும் குடும்பத்திலும் அவர்நிஜதலைவன்

  • @khanjabarulla4566
    @khanjabarulla4566 3 года назад +1

    Super interesting video OK RUclips

  • @vijayadhvek2123
    @vijayadhvek2123 6 лет назад +5

    தீரான் சின்னமலையின் வம்சம் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @RsManoj-mv1kg
    @RsManoj-mv1kg 5 лет назад +3

    Very Thank You Sir !

  • @user-rajan-007
    @user-rajan-007 5 лет назад +2

    சிவாஜி வெறியின்

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 3 года назад +1

    இக்காட்சியில் வருவது போல் இன்று சிவகுமார் மேடையில் பேசும்பொழுது நடிகர் திலகம் அவர்கலை குறிப்பிடும் போது மரியாதைக் குறைவாக குறிப்பிடுவது வழக்கம் . இது அவர் லோக்கல் மொழி.

    • @dr.maruthumohan753
      @dr.maruthumohan753  3 года назад

      நீங்கள் குறிப்பிடுவத தான் சரி. அது அவரது பேச்சு பாணி.. ஆனால் சிவாஜி என்றால் அவருக்கு உயிர்.. கண்கள் பொங்கி கொட்டும். நானே பலமுறை பார்த்திருக்கிறேன்.

  • @VethamSpiritualGroup
    @VethamSpiritualGroup 6 лет назад +4

    He is part of my life and in my blood

  • @ravipamban346
    @ravipamban346 5 лет назад +5

    Nadigar thilagam acting university

  • @shanmugasundaram8245
    @shanmugasundaram8245 2 года назад +1

    Sir, Why he did not act in Sivagangai seemai?. Why Karunanithi did not write and disclose about MARUTHUs?.

    • @dr.maruthumohan753
      @dr.maruthumohan753  2 года назад

      Not like that. Sivaji advised to write the screenplay and wait for some period. But Kannadasan not accepting.

  • @srinivasana6748
    @srinivasana6748 6 лет назад +6

    Acting means Sivaji

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 9 месяцев назад

    Sir, Dr. Maruthumohan. Pl lease let me know the adress & contact number of the store where your book on NTSG in English version is available.
    6.5.2024

  • @boopesh1n
    @boopesh1n 5 лет назад +2

    Nevertheless, I respect the knowledge you posses

  • @dkdinesskumar7348
    @dkdinesskumar7348 4 года назад

    Sir Please Do A Comparison of Acting between Sivaji Sir And The Other State Best Actors Of Those days Ntr, ANR, Dilip kumar and Raaj kumar

  • @kanagaraj6541
    @kanagaraj6541 4 года назад

    Ultimate

  • @YRR2426
    @YRR2426 Год назад

    Thonda,thonda vatraatha nadippu.nirai kudam,nadai,udai bhavani sirippu veveru konangalil.vow abaara nadippu.tamizhaga arasial avarai thanimai paduthi vittadu.

  • @dr.maruthumohan753
    @dr.maruthumohan753  6 лет назад

    Dear Vijay Adhvek, try to bring out a real history about THEERAN CHINNAMALAI

  • @boopesh1n
    @boopesh1n 5 лет назад +1

    Nadiganin pughazh paadi un vazhkai veenponadhu

    • @dr.maruthumohan753
      @dr.maruthumohan753  5 лет назад +4

      Nothing can go waste in this universe, I strongly believe. Anyhow thanks for your touching comment

    • @mahalakshmid8613
      @mahalakshmid8613 3 года назад

      Foolish comment. He has not talked about waste useless fellows like mgr, rajini, kamal & so called other useless heroes.. He has talked about the one & only useful , most talented , the best performer ( across all fields) the universe will never see again. The one & only useful thing you have seen in your life & 4over acting by saying he has wasted by talking on this. Learn to be matured & serious. Don't loose comment like the present useless comediian heroes.