JUST IN | Tamil Nadu Dam Levels: Mettur To Reach Full Capacity Today | Mettur Update News | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #metturdam #tamilnadudam #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Комментарии • 52

  • @dhanaraj4338
    @dhanaraj4338 Месяц назад +25

    கொட்டும் மழை நீர் மொத்தமாக கர்நாடகமும் தமிழ் நாடு மட்டுமே அனுபவிக்க முடியாது.
    இயற்கை அது கடலில் சென்று கலக்க வேண்டும்.
    இயற்கையை மொத்தமாக மனித சமுதாயம் மட்டுமே அனுபவிக்க முடியாது.
    கடலில் சென்று கலப்பது தான் இயற்கை சுழற்சிக்கு நல்லது.

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Месяц назад +9

    குறுகிய மனப்பான்மை கொண்ட, உபரி நீரை மட்டுமே கொடுக்கும், பக்கத்து மாநிலத்தின் சுயநலத்திற்க்கு மத்தியில், மழை தந்த வருண பகவான்
    கருணையால் நமக்கு தண்ணீர் கிடைத்தது. வருண பகவானுக்கு நன்றிகள் !.

    • @lakshminarayananb5655
      @lakshminarayananb5655 Месяц назад

      காவேரி தாயை வணங்குவோம். இந்த வருடம் பல வருடங்களுக்கு பிறகு இப்பொழுதே ஆடி 18 கொண்டாட்டம் கலை கட்ட துவங்கி விடும். ஆவலுடன் வரவேற்போம்

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi Месяц назад +21

    தற்போது கடலுக்கு தண்ணீர் செல்ல வாய்ப்பு இல்லை.. இருந்த போதிலும் காவிரியில் இன்னும் பல தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்..

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Месяц назад +1

      Illai . kattayam kadalukku pogum because Karnataka la oru latcham kana adi neer vandhukittu irukku athanala kattayam oru latchathukku mela thanni thirakka padum mettur la irundhu

    • @venkat4690
      @venkat4690 Месяц назад

      How

    • @Ravindran-li2xi
      @Ravindran-li2xi Месяц назад

      @@mountainfallswater4703 கர்நாடகா மழை நின்று விட்டால் இவ்வளவு தண்ணீர் திறக்காது..தற்சமயம் காவிரியில் 50000 க.அ.தண்ணீர் திறந்தால் கூட பாதிப்பு இல்லை..இதனால் கடைமடை பகுதிகளுக்கான பாசன வசதி எளிதாகும்..

  • @r.k.stalin6860
    @r.k.stalin6860 Месяц назад +23

    நேராக கடலுக்கு செல்ல வாழ்த்துக்கள் காவேரி தாயே bye pass rider happy journey

  • @naganathan.kumarkumar4248
    @naganathan.kumarkumar4248 Месяц назад +24

    உபரி நீர் அனைத்தும்
    கடலுக்குத் தான்

  • @murugansaranya131
    @murugansaranya131 Месяц назад +23

    இனி வரும் உபரி நீர் அனைத்தும் வீண் செய்யப்போகிறோம் 😢😢

    • @vigneshwaran359
      @vigneshwaran359 Месяц назад

      Ama da punda pinna enna pandrathu thaayoli

  • @rajarani2378
    @rajarani2378 Месяц назад +4

    Super explain na, congrats 🎉🎉 repoter

  • @paranjothir4340
    @paranjothir4340 Месяц назад +3

    Now itself discharge May be raised to 30 Cus. East west, canals namakal salem also may be opened now .

  • @ferozzsheriff7524
    @ferozzsheriff7524 Месяц назад +4

    Near chidambaram all extra water will go and merge in sea

  • @sandeepsalige2734
    @sandeepsalige2734 Месяц назад +2

    Now Waste water by letting into sea, again fight for water 😂

    • @fredrickpremraj7404
      @fredrickpremraj7404 7 дней назад

      Any solution to store excess water.
      Sir you will loose cultivation land. The close area of the dam will get water logging you can not cultivate the land. Not easy to come to a conclusion.

  • @swaminathansuresh2597
    @swaminathansuresh2597 Месяц назад +3

    அருமை❤

  • @chestertanshanovash4938
    @chestertanshanovash4938 Месяц назад +3

    சும்மா சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லிக்கிட்டு வளவளன்னு கதை அளப்பதை நிறுத்துங்க.

  • @sivaramakrishnanvenkataram677
    @sivaramakrishnanvenkataram677 Месяц назад +1

    தண்ணீர் அதிகம் வர ஆரம்பித்து 10 நாட்களாக இருக்கு. அதிகம் வர ஆரம்பித்த உடன் தண்ணீர் திறந்து விட்டு இருக்க வேண்டும். மண்டையில் என்ன இருக்கிறது?

  • @sheelaramanil5592
    @sheelaramanil5592 Месяц назад

    Thank you for your blessings

  • @govindarajanv2665
    @govindarajanv2665 Месяц назад

    Nature should be honoured, some quantity of surples water should be reached to sea to maintain the ecology system

  • @SaravananSaravanan-ue4wz
    @SaravananSaravanan-ue4wz Месяц назад

    124 அடி வரை சேமித்து 50000 அடியை சீராக 4 முதல் 5 நாட்கள் வெளியேற்றினால் கடலுக்கு செல்வதை முடிந்த அளவு குறைக்கலாம் மேலும் குளம் குட்டை ஏரி கண்மாய்கள் ஊரணி வரப்பு உயர்ந்த நிலங்கள் மற்றும் சமவெளிப் பகுதி கள் நீரை சேமிக்கலாம் இதனால் அடுத்த 2ஆண்டுகள் கையேந்த வேண்டிய சூழ்நிலை வராது

  • @user-gj7ou2qx8z
    @user-gj7ou2qx8z Месяц назад

    Thank God T.N farm products will meet the Demand and Supply to the universe Good SHOW. Caution cauvery bed residents take care be safe.

  • @dhanasekaranramesh730
    @dhanasekaranramesh730 Месяц назад

    கடந்த இரண்டு ஆண்டுகளாக நன்னீருக்காக காத்து கொண்டிருக்கின்றன கடல் உயிரினங்கள்

  • @Seinvasan
    @Seinvasan Месяц назад

    ❤❤❤

  • @prakaashe.p3491
    @prakaashe.p3491 Месяц назад +1

    30000 கன அடி நீரை இப்போதைக்கு திறந்து விடலாம்

  • @bharathbharath8011
    @bharathbharath8011 Месяц назад

    மேட்டூர் அணை தூர் வாரப்பட்டதா? எத்தனை வருடம் ஆனது? முழுமையாக தூர் வாரப்பட்டதா?

  • @girishankarjayaraman
    @girishankarjayaraman Месяц назад

    What is the inflow and what is the outflow now. Its not mentioned at all. Thats the level of news channel. Mr.Maran need to focus on quality of ur editors it reflects ur organization. Pl take note.

  • @Kalayankathalan
    @Kalayankathalan Месяц назад

    🌱🌱🌱🙏🙏🙏🌾🌾🌾

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 Месяц назад

    Our Nehru is thinking to provide passenger ship 300 seater from mettur to chidambaram via trichy. His share auto business will flurish in all villages

  • @SaravananSaravanan-ue4wz
    @SaravananSaravanan-ue4wz Месяц назад

    50000 அடி தண்ணீரை சீராக 3 4 நாட்கள் ஓரே மாதிரியாக திறந்து விட வேண்டும் சிறிது அதிகம் குறைந்தாலும் உயர்ந்தாலும் பரவாயில்லை வரலாற்றில் 124 அடி வரை பல முறை சேமிக்க பட்டுள்ளது

  • @2468yu
    @2468yu Месяц назад

    செய்திகளால் சாதனை பண்ணும் அரசு...

  • @KaruppusamyM-c9v
    @KaruppusamyM-c9v Месяц назад

    தூர்வாரப்பட்டால்
    இன்னும் நீரை சேகரிக்கலாம்

  • @senthilkumar-th1np
    @senthilkumar-th1np Месяц назад

    Heading ipadi போடவேண்டிய அவசியம் என்ன

  • @sethuramanv4375
    @sethuramanv4375 Месяц назад

    கதை எல்லாம் சொல்லாம அணையின் தற்போதைய நிலவரத்தை மட்டும் கூறவும்

  • @NSMANI-iq1vz
    @NSMANI-iq1vz Месяц назад +2

    உதயசூரியன் வாழ்க

  • @ravichandrannagarathinam5036
    @ravichandrannagarathinam5036 Месяц назад

    😂😂😂 மகிழ்ச்சி

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Месяц назад +5

    ஏ உங்க ஓனர் கலாநிதி மாறன் உள்ளே விழுந்து சாகப்போறானா இந்த உபரி நீரை சேமீங்க துப்பு இல்ல அத பத்தி பேசுங்கள் டா

    • @Chiragiribalan
      @Chiragiribalan Месяц назад +3

      ஏழு இடங்களில் ஈரோடு மாவட்த்தில் தடுப்பனைகள் கட்டப்பட்டுள்து லூ ....

  • @FRIENSFOREVER2.0
    @FRIENSFOREVER2.0 Месяц назад

    Thank you

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn Месяц назад

    யாருக்கும் பயன் இல்ல தண்ணீர்

  • @panneerselvam8572
    @panneerselvam8572 Месяц назад

    உபரி நீரை சேமித்து வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @9962882127
    @9962882127 Месяц назад

    19.5 அடி? என்ன இது?

  • @jeevajeeva1889
    @jeevajeeva1889 Месяц назад +1

    அருமை 🎉🎉