சுடலை மாதிரி மாங்காய் மட பாய்ஸ் எல்லாம் நாட்டில் தேர்ந்தெடுத்த்தால் ..... இவன் சாராயத்தை வீட்டுக்கு வீடு சப்ளை செய்தாலும் செய்வான், ஆற்று நீரை வேஸ்ட் மட்டும்தான் செய்வான்.
அரசாங்கத்தில்,இருக்கின்ற அதிகாரிகளையும், முதலமைச்சராக இருக்கிறவன் குடும்பத்தையும் மண்ணை தின்ன சொல்லுங்கள் எந்த உழைப்புமே இல்லாமல் ஊரை ஏமாற்றி தின்கிறவன், அவனுக்கு இந்த விவசாயிகள் பாடம் புகட்ட வேண்டும் 💫💫💫
@@p.ramadaspr2048 சுடலை அளவுக்கு தத்தி இல்லை. 86+9 எவ்ளோ னு கேட்டா சரியா சொல்வார். சுதந்திர தினம், குடியரசு தினம் என்னிக்கி னு தெரியாம உளற மாட்டார். எதுவுமே தெரியாத ஒரு தெண்ட கருமந்திரம் தான் இது
நீங்க இந்த தமிழக மக்களுக்கு என்ன தான் உண்மையை எடுத்து சொன்னாலும் திராவிட மாடலுக்கு தான் ஓட்டு போடுவார்கள். வேற வழியில்லை குடிக்கு அடிமையாகி விட்ட நாட்டுமக்கள் பத்திரிக்கைகள் உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள் .
முட்டா பசங்க ஆட்சி செய்தா நாடும் மக்களும் நாசமா தான் போகும்,காவேரி பிரச்சினை எத்தனை பெரிய விஷயம் இதனை கண்டுக்காமல் சிலை வைப்பது பெயர் வைப்பது இலவசம் கொடுப்பது என முட்டா பசங்க ஆட்சி செய்தா காவேரி தண்ணீர் கடலுக்கு தான் போகும், இப்ப வங்க தேசத்தில் நடப்பது போல தமிழகத்தில் ஏன் நடக்காது இப்படி ஆட்சி இருந்தால் , சாராயம் பிரியாணி பணம் எத்தனை ஆண்டுகள் இருக்கும், ஒரு நாள் மாறும் . மக்கள் பொருக்கமுடியாம வீறிட்டு எழும் நாள் வரும் இப்படியே ஆட்சி இருந்தால்
நியாயமாக பங்குபோட்டுக்கொள்ளும் மனநிலை மனிதநேயம் நாகரீகம் மதிக்கவேண்டிய ஊர் பெரிய மனிதனை மதிக்கும் மனப்பாண்மையோ இருந்திருந்தால் இருமாநிலங்களிலும் அணைகட்ட அனுமதி கிடைத்து தண்ணீர் கடலுக்கு போகாமல் உபயோகிப்பது நடைமுறையில் இருக்கும்.
வணக்கம்! அவருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தால் நமக்கு தண்ணி காட்டிடுவார். இவங்க எல்லாம் எங்களுக்கு குடிக்கவும் ஏற்பாடுகள் செய்து கொடுத்து ரூபாய் 500/-ம் கையில் கொடுத்து இருக்கிறார்கள்.
இயற்கையான மழைப்பொழிவை பெறுவதற்கு நம் நாட்டிலேயே அதற்கான இயற்கையான வழிமுறைகள் இருக்கிறது . அண்டைய மாநிலங்களில் தண்ணீருக்காக கையேந்த வேண்டிய அவசியமே இருக்காது .
அதை கட்டணும்னு கர்நாடக காங்கிரசுக்காக பிரச்சாரம் செய்த இணைய பிரச்சாரகுழுதலைவரான சசிகாந்த் செந்திலை தமிழக மக்கள் காங்கிரஸ் எம்பியாக தேரந்தெடுத்து டெல்லி அனுப்பியுள்ளனர் அப்புறம் தமிழக மாக்களின் மூளையை பகுத்தறிவை என்னவென்று சொல்வது,,
இந்த மாதிரி ஆழுங்களுக்கு ஓட்டு போட்டது உங்கள் தவறு தான் ஆனால் இவர்களுக்கு சொல் புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை நீங்கள் போராடி தான் விவசாயத்துக்கு நீர் வாங்கணும்.
அங்கு மட்டுமா வீணாகிறது கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை நீர் வீணாக மார்த்தாண்டம் ஆறுவழியாக கடலில் கலக்கிறது விவசாயிகள் வாயில மண்ணு இதுதான் திராவிட மாடல்
ஏழு நாட்டுப் பெண்கள் கதை! வணக்கம்! எங்கள் சிறுவயதில் எங்கள் பாட்டி எங்களுக்கு பல விஷயங்களை கதைகள் கூறி மனதில் பதிய வைப்பார். இந்த பதிவை பார்த்தபின் இந்த கதை என் நினைவிற்கு வந்தது. ஒரு ஊரில் ஒரு பெரிய குடும்பம் இருந்தது. இளைஞர்களுக்கு திருமணமான பிறகு நாட்டு பெண்கள் வந்த பிறகு வீட்டு வேலைகள் செய்வதில் எப்போதும் சண்டை வரும். இதனை பார்த்த அந்த வீட்டில் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டி அந்த நாட்டுப் பெண்களுக்கு வேலையை பகிர்ந்து கொடுத்து ஒரு அட்டவணையையும் உண்டாக்கி வைத்தார். காலை முதல் இரவு வரை எல்லா வேலைகளையும் பங்கு பிரித்துக் கொடுத்து விட்டு இனிமேல் சண்டை வராது என்று நினைத்தார். மறுநாள் அதிகாலையில் வீட்டு வாசலில் பெருக்குவது சாணகம் தெளிப்பது கோலம் இடுவது ஆகிய வேலைகளை வேறு வேறு பெண்கள் செய்ய வேண்டும். அதேபோல் காலையில் தூங்கி எழுந்த பிறகு பாயை சுருட்டி வைப்பது கீழ் விரிப்பு மேல் விரிப்பு தலையணை இவற்றையெல்லாம் சரியாக அதன் அதன் இடத்தில் வைப்பது. பின்னர் உணவு உண்ணும் இடத்தில் சுத்தம் செய்தல் இலையை போட்டு தண்ணீர் வைத்து உணவு பரிமாறுவது மற்றும் உண்டபின் எச்சில் இலைகளை எடுப்பது என்பது போன்ற பல வேலைகள் இருந்தன. வீட்டில் ஏழு நாட்டுப் பெண்கள் இருந்ததால் வீட்டு மூதாட்டி ஒரு சண்டை சச்சரவும் இருக்காது என்று நினைத்தார். ஆனால் நடந்தது வாசலில் சாணகம் தெளிக்கும் பெண் வாசல் கூட்டப்பட்டதா இல்லையா என்று பார்க்காமல் சாணகம் தெளித்து விட்டு போய்விடுவார். அது போலவே கோலம் போடுபவர் எல்லோருக்கும் முன்பே கோலம் போட்டு விட்டு சென்று விடுவார். சிலசமயம் காலையில் தூங்கிக்கொண்டு இருப்பவர்களுடைய தலையணை மேல் விரிப்புகள் முதலியவற்றையும் வலித்து கொண்டும் சிறுவர்களின் பாயை உருவுவதும் உண்டு. சாப்பாடு சமயத்தில் கேட்கவே வேண்டாம். இப்போது இந்த அணையை திறப்பதிலும் இப்படித்தான் நடந்திருக்கிறது. போகட்டும், இதுதான் தமிழ் நாட்டு மக்களின் தலைவிதி.
அரசியல் வாதிக்கு மணல் விற்க வேண்டும். விவசாயிகளைபற்றி அனைவருக்கும் கவலை இல்லை. டாஸ்மாக். மணல் முக்கியம் என நினைக்கிறேன். என்று தீரும் காவிரி நீர் மேலாண்மை.
இந்த அரசு செய்வதற்கு எல்லாம் காரணம் நீங்கள்தான் இன்று ஒப்பாரி வைப்பது தான் உங்களுக்காக உதவி செய்த அரசுகளை துரோகம் செய்தீர்கள் அதன் பலனை நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும்
கடலுக்கு போகாமல் கண்மாய்.குளம்.கேணி.குட்டை ஓடையில் போய் தங்கும்.அதுதான் நாம் ஓட்டை எதைப் பெற்று? போட வேண்டும் என அரசியல்வாதிகள் நினைப்புக்கு சரியாகத்தான் செய்கிறார்கள்.நல்ல ஊடகங்கள் ஆண்டாண்டு பாடும் பல்லவியை மழை பெய்து காவிரிப் பெருக்கை விமர்சனம் செய்வதில் ஒன்றும் குறைச்சல்.இல்லை.
வாழ்க திமுக ! வளர்க விவசாயிகள்! நல்ல மக்கள்! நல்ல ஆட்சி! தொடர்ந்து இது போன்ற நூதன நடவடிக்கையால் விவசாயிகளை வாழ வைக்கும், திமுகவிற்கு தொடர்ந்து வாக்களிப்போம். வாழ்க தமிழ்நாடு!!!!!
சுப்ரீம் கோர்ட் தமிழக அரசுக்கு ஆர்டர் போட வேண்டும் இந்த அரசு விவசாய விரோத அரசு போல் செயல் படுகிறது ஒரு துரும்பை கூட எடுத்து போடுவது இல்லை விவசாயிகளின் விரோதத்தை சம்பாதித்தால் அரசு நிலைக்காது
இப்போது உள்ள அரசு கவனம் செலுத்தி, கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்கும் வகையில் தடுப்பணை கண்டிப்பாக கட்ட வேண்டும் . இல்லையேல் அதன் மீது அரசு கவனம் செலுத்தவில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .
எப்ப கார்ப்பரேட் ஆதரவு தெரிவிச்சுவிவசாயத்துக்கு ஆதரவு குறைந்தது அப்பொழுது இந்த நாடுமிகவும் கீழ இறங்கி போய் உள்ளது விவசாயத்திற்கு யாரும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் எந்த ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி விவசாயத்துக்கு முக்கியத்துவம் இல்லை கார்ப்பரேட் மட்டும் தான் முக்கியத்துவம்ஒரு நாள் புரியும் விவசாயின் அருமைஅப்பொழுது அந்த மக்கள் இருப்பவர்களா இல்லையா என்று தெரியவில்லை
அய்யே எப்பவும் கார்பரேட்டையே குறைசொல்லாதீர்,தப்பு செய்ததும் செய்வதும் தமிழக அரசியல் வாதிகள்,அரசு அதிகாரிகள் தமிழக அறிவிழந்த மக்களுமே இதில எங்க காரப்பரேட் வந்தான்,,கார்பரேட் இல்லாம யூடுப் இல்ல,வேலை இல்ல,பெட்ரோல் டீசல் மருந்து எதுவுமே இல்லை,தமிழக அரசியல்வியாதிகளின் தவறை மடைமாற்றாதீர்கள்
நமது விவசாயிகள் உரிய நேரத்தில் வலியுறுத்தவில்லை. அதிகாரிகள் சம்பளம் வாங்குவதில் மட்டும் கரெக்டாக இருக்கிறார்கள். அரசு தன்னை காப்பாற்றவும் கஷ்ட ஜுவனமாக உள்ளது. இதில் காவிரி பிரச்சினையை எங்கே பார்ப்பது. கட்டிய அணையும் புட்டுகிட்டு. வேதனை😢😢😢😢
" காவிரியின் மொத்த நீரும் கடலுக்கு போன கண்ணீர் கதை " தமிழ் நாடு அரசு கடந்த ஆட்சியில் { திருச்சி திருமயம் வழி என எண்ணுகின்றேன் } கடலுக்கு செல்லும் காவிரியின் உபரி வெள்ள நீரை வறண்ட பகுதிகளில் பெரும் ஏரிகளை உருவாக்கி நீரை தேக்கும் திட்டம் ஆரம்பித்தார்களே அது என்னவாயிற்று ?
யோவ்! எங்களுக்கு கொள்ளை அடிக்கத்தான் தெரியும்!கொள்ளிடம் ஆற்றில் அணையல்லாம் கட்ட தெரியாது!(Mind voice)😂😂
ஒன்று சுய புத்தி வேண்டும் இல்லை என்றால் பிறர் சொல்வதை கேட்க வேண்டும். இது இரண்டும் இல்லை என்றால் வீடும் கெடும் நாடும் கெடும்.
டெல்டா மக்களே 2026 தேர்தலில் ₹500 வாங்கி திமுகவிற்கே மறக்காமல் ஓட்டுப்போடுங்க .
நன்றி மக்களே
😂😂
😂😂😂
Love your comment about Tamils mentality.
ஓட்டு யாருக்ககு டா போட்டிங்க
நீங்கள் கதருவது காமெடியா இருக்கு, பணம் வாங்கி ஓட்டு போட்டீங்கl, நல்லா அனுபவிங்க
கர்நாடகாவிடம் தண்ணீரையும் ஒழுங்காக கேட்டு பெற வில்லை .கிடைத்த தண்ணீரும் கடலை நோக்கி ..புத்தி சொல்லவும் ஆளில்லை .கேட்கவும் தயாரில்லை .
Kailagatha
Arasu
Neenguga
ntk
சுடலை மாதிரி மாங்காய் மட பாய்ஸ் எல்லாம் நாட்டில் தேர்ந்தெடுத்த்தால் ..... இவன் சாராயத்தை வீட்டுக்கு வீடு
சப்ளை செய்தாலும் செய்வான், ஆற்று நீரை வேஸ்ட் மட்டும்தான் செய்வான்.
யாருக்கு வாக்களித்தீர்
@@ktamilvelan NTK
இந்த பகுதியில் மணல் இல்லை
எப்படி தண்ணீர் வரும்
விடியும் அரசுக்கு வாக்களிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
உங்களுக்கு எல்லாம் சாவு தான் பரிசு
வாக்காளர்கள் செய்த பெரிய தவறு திருந்தாத மக்கள் இருக்கும்வரை மக்கள் வாழ்வாதாரம் நாசமாகும்
which cadre you falls?
This verdict is applicable to Union Govt.
வீதிக்கு வீதி டாஸ்மாக் திறந்துக்குல்ல பிறகு எதற்கு விவசாயம்.தேர்தல் நேரத்தில் 500, 1000 ரூபாய் வாங்கிட்டு அமைதியா ஓட்டுப்போடுங்க.
கண்டிப்பாக.இப்படிதான். வேண்டும் வாக்களித்த மக்களுக்கு
செம்ம பதிவு
Adudan nadakkum
அரசாங்கத்தில்,இருக்கின்ற அதிகாரிகளையும், முதலமைச்சராக இருக்கிறவன் குடும்பத்தையும் மண்ணை தின்ன சொல்லுங்கள் எந்த உழைப்புமே இல்லாமல் ஊரை ஏமாற்றி தின்கிறவன், அவனுக்கு இந்த விவசாயிகள் பாடம் புகட்ட வேண்டும் 💫💫💫
விவசாயிகளுக்கு அரசு பதிலுக்கு சாராயம் புகட்டும்.😂😂😂
அதெல்லாம் செல்லாது. நாங்க இந்த தத்திக்கு தான் ஓட்டு போடுவோம். எங்களுக்கு டாஸ்மாக் போதும். விவசாயம் எல்லாம் வேணாம்
😅
மோடி அறிவாளியா
@@p.ramadaspr2048 சுடலை அளவுக்கு தத்தி இல்லை. 86+9 எவ்ளோ னு கேட்டா சரியா சொல்வார். சுதந்திர தினம், குடியரசு தினம் என்னிக்கி னு தெரியாம உளற மாட்டார். எதுவுமே தெரியாத ஒரு தெண்ட கருமந்திரம் தான் இது
போப்பா ,எங்களுக்கு க்வாட்டர் ,ஆயிரம் ரூபாய்க்கு ஓட்டோ விற்கத் தான் செய்வோம்.
சாராயம் ஆறா ஓடனுமாம்... தண்ணீர் வேண்டாமாம்
நீங்க இந்த தமிழக மக்களுக்கு என்ன தான் உண்மையை எடுத்து சொன்னாலும் திராவிட மாடலுக்கு தான் ஓட்டு போடுவார்கள். வேற வழியில்லை குடிக்கு அடிமையாகி விட்ட நாட்டுமக்கள்
பத்திரிக்கைகள் உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள் .
தமிழ் குடியை........ குடி தமிழனா மாற்றியதன் விளைவு தான் இது 😂😂😂
Patrikaigal kudippadhu veru adharkul peyarm veru
We don't care for saving water of cauvery but we vote for 500
என்னமோ இவர்தான்டாஸ்மாக்கைதிறந்தமாதிரி எம்ஜிஆர் திறந்தார் ஜெயலலிதா ஊட்டிவளற்க்கும்போதுஎங்கேபோனீர்கள்.
இந்தியாவில் மது விற்பனை செய்யாத மாநிலத்தின் பெயர் ஒன்றை சொல். பொய் சொல்வதானால் தூக்கில் தொங்க வேண்டாம் ..
உங்களுக்கு தண்ணீர் கொடுத்தால் அவர்கள் எப்படி மண் அள்ள முடியும்
உண்மை
ஆடிப்பெருக்கு காவிரி.வெண்ணாறு கோட்டத்தில் தண்ணீர் விடவில்லை. பாசனத்திற்கு இல்லை என அறிந்து இருக்கலாம். நீர் பற்றிய வேளாண்மை அறிவும் அனுபவமும். இல்லை
நியாயமான கேள்வி
டெல்டா விவசாயிகள் எல்லாம் சாவுங்கடா. ஓட்ட திமுகாவிற்க்கு தானே விடாம போடுகிறீர்கள். உங்களுக்கும் விடியாது தமிழ்நாட்டிற்கும் விடியாது.
உணமை
முட்டா பசங்க ஆட்சி செய்தா நாடும் மக்களும் நாசமா தான் போகும்,காவேரி பிரச்சினை எத்தனை பெரிய விஷயம் இதனை கண்டுக்காமல் சிலை வைப்பது பெயர் வைப்பது இலவசம் கொடுப்பது என முட்டா பசங்க ஆட்சி செய்தா காவேரி தண்ணீர் கடலுக்கு தான் போகும், இப்ப வங்க தேசத்தில் நடப்பது போல தமிழகத்தில் ஏன் நடக்காது இப்படி ஆட்சி இருந்தால் , சாராயம் பிரியாணி பணம் எத்தனை ஆண்டுகள் இருக்கும், ஒரு நாள் மாறும் . மக்கள் பொருக்கமுடியாம வீறிட்டு எழும் நாள் வரும் இப்படியே ஆட்சி இருந்தால்
சாராயம் இருக்கு உங்கள சமாளிக்க 😂😂😂😂😂😂😂
வீறிட்டு எழுந்தால் கோதுமை பீரிட்டு அடக்குவோம்.மீறி கத்தினால் கோழி எலும்பை வீசி வாயடைப்போம். அதுக்கும் அடங்கவில்லை என்றால் 200 ஓவாவுல உங்க நவ ஓட்டையையும் அடைப்போம்😂😂😂😂
@@Kattumaram339 😄😄😄👌
Small curraction they are not fools they all are thieves
யாருக்கு வாக்களித்தீர்
ஆடி கார் அய்யா அம்மணமா எலி கறி டெல்லி போராட்டம் விவசாயி பார்த்தீங்களா
அம்மணம் / பாவாடை நாடகம் ✈️
ஏண்டா திமிரு புடிச்சவனே என்ன அவர் சொல்லிட்டு இருக்காரு என்னடா சொல்லிட்டு இருக்குற
ஆந்திராவில் கிருஷ்ணவையும் கோதாவரியையும் இனைத்தார்கள் மாநிலம் செழிப்பாக உள்ளது
inngu dmkvum aidmkvum votepottu azhigirom.
விவசாயம் மற்றும் தண்ணீர் பற்றிய
கவலை ஏன் தேவை
மது விற்பனை பற்றிய கவலைதான் அவசியம்
திராவிட கட்சிகள் இருக்கும் வறை ஏதும் இங்கு நடக்காது..........ஆனா காவிரிய வைத்து உணர்வுகளை தூண்டி ஒட்டு அரசியல் மட்டுமே நடக்கும் 😂😂😂😂😂
திராவிட மாடலின் மகிமை
திமுக இருக்கும் வரை எதையும் செய்ய முடியாது .
❤🙏🏡👨👩👦👦🏠🧖♂🧘♂🚴♀🔝
தமிழக மக்களின் தலைவிதி.இலங்கை, வங்கதேசம், விரைவில் தமிழகம்.பிறகு தான் விமோசனம்.
நாட்டுக்கும் மாநிலத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லையா உமக்கு
தமிழ்நாடுன்னு பெயரிலேயே இருக்கே⁉️@@senthilkumarm4883
@@senthilkumarm4883 onnum difference ellam illai pidikalaina makkal puratchi varum appuram evanunga oorai vittu vaera naatuku poavanunga adhuku dhane ulagam poora invest panni vetchiirukaanunga. ivanungalai thapika vidaama lock panni midhikanum avlo kovam varudhu.
@@senthilkumarm4883தெரியல
டெல்டாவிற்கு போகமால் கடலுக்கு போன நீரு
இவ்வளவு நீரை கடலுக்கு அனுப்பிய
தமிழகம் மேகதாது
அனை காட்ட எதிர்க்க என்ன தகுதி இருக்கு. !! ?
I am from tamilnadu I support Megathathu dam Construction...
மதுவுக்கு கொடுக்க முக்கியத்துவத்தை பகுதியாக கொடுக்க கூடாத அரிசி
எலியை கடித்துக் கொண்டு டில்லியில் உட்கார்ந்த விவசாய போராளிகள் எங்கே?
சிலைவைக்கேவ நேரம்கிடைக்க வில்லை அப்புறம் எப்படி ஏரி குளத்துக்கு தண்ணீர் அனுப்புறது
#திமுக 11 மணிக்கு ஆட்சிக்கு வந்தவுடன் 11:05க்கு மண்ணு #திருடலாம் #செந்தில் பாலாஜி😡
DMK illa thalavali sorry sorry thalapathy 😅
அய்யாகண்ணு இருக்கான் செத்துட்டானா
He well settled with petty and kutty
அவன் ஒரு மனுசன்😂😂😂 னு கேக்கறீங்க பாருங்க😂😂
நேற்று பட திரப்பு
அய்யா கண்ணு காரன் திமுக
தூங்கி கொண்டிருக்கும் சுடலை
தண்ணீர் சென்றுசேருது கடலை
மக்களை வாட்டுகிறது கவலை
போங்கய்யா காலி பாட்டிலுக்கு பத்து ரூபாய் திருப்பி தறுகிறார்கள் டாஸ்மாக் போயிட்டு பாட்டில கொண்டு வாங்க முதலில்.
தத்தி ஆட்சி 🤦🏻♂️
நியாயமாக பங்குபோட்டுக்கொள்ளும் மனநிலை மனிதநேயம் நாகரீகம் மதிக்கவேண்டிய ஊர் பெரிய மனிதனை மதிக்கும் மனப்பாண்மையோ இருந்திருந்தால் இருமாநிலங்களிலும் அணைகட்ட அனுமதி கிடைத்து தண்ணீர் கடலுக்கு போகாமல் உபயோகிப்பது நடைமுறையில் இருக்கும்.
எந்த சிவகுமாரு நீயி? கர்நாடகா சிவக்குமாரா?😂😂😂😂
அட போய்யா எனக்கு டாஸ்மாக் கில் சரக்கு கிடைச்சா போதும்
டெல்டா தான் 10க்கு 10கொடுத்தீங்க அனுபவிக்க வேண்டியதுதான்
திராவிட மாடலின் சாகசம். 😮
ஓட்டு போடும் போது கையை அறிவாலய ஆசன வாயில் வைத்து ஓட்டு போட்டால் நன்றாக இருக்கும்
விவசாயத்திற்கு தண்ணீர் திறந்தால் பிளாட் போட்டு விக்க முடியாது
கொள்ளையடிக்க வழி கேளுங்கள் கேட்டு தருகிறோம் ஆனால் தண்ணீர் தேக்க வழி எங்களிடம் இல்லை
திமுக இருக்கிற வரைக்கும் விவசாயி வாழ விடமாட்டோம்
இதுதான் தமிழக திராவிடன் தமிழக மக்களுக்கு கொடுக்கும் அல்வா
செய்யக்கூடிய தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். மற்றவர்களை தேர்ந்தெடுத்தால் தண்ணீர் கடலில் கலப்பது போல் வீணாகும்.
வணக்கம்!
அவருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தால் நமக்கு தண்ணி காட்டிடுவார்.
இவங்க எல்லாம் எங்களுக்கு குடிக்கவும் ஏற்பாடுகள் செய்து கொடுத்து ரூபாய் 500/-ம் கையில் கொடுத்து இருக்கிறார்கள்.
இது ஒன்றே சிறந்த வழி ஆனால் இது கஷ்டம் தான்
தமிழ்நாட்டில் நீர்பாசன துறை வேஸ்ட். ஏரி தூர்வாறல் செய்யவில்லை. ஆனால் ஏரி ஆக்கிரமிப்பு நல்லாபோயிட்டு இருக்கு.
Keep voting them every time. What else you can expect.
முன்னதாகவே அணையைத் திறந்து கடைமடை வரை நீரை விட்டிருந்தால் நீர் வீணாக ஆகி இருக்காது.
40க்கு 40 கொடுத்திஙக... அனுபவிங்க.... இதுதான்ட திராவிடம்....
எங்கடா அய்யாக்கண்ணு
இயற்கையான மழைப்பொழிவை பெறுவதற்கு நம் நாட்டிலேயே அதற்கான இயற்கையான வழிமுறைகள் இருக்கிறது . அண்டைய மாநிலங்களில் தண்ணீருக்காக கையேந்த வேண்டிய அவசியமே இருக்காது .
தத்தி அரசாங்கம்
விவசாயிகள் சொல்வதை கேட்க மனம் வேதனை படுகிறது. அரசே மக்களுக்கு தேவைகளை செய்ய வேண்டும்
மேக தாது அனை கர்நாடக கட்ட வேண்டும்
அதை கட்டணும்னு கர்நாடக காங்கிரசுக்காக பிரச்சாரம் செய்த இணைய பிரச்சாரகுழுதலைவரான சசிகாந்த் செந்திலை தமிழக மக்கள் காங்கிரஸ் எம்பியாக தேரந்தெடுத்து டெல்லி அனுப்பியுள்ளனர் அப்புறம் தமிழக மாக்களின் மூளையை பகுத்தறிவை என்னவென்று சொல்வது,,
தடுப்பு அணை கட்ட தெரியாத அரசு😂அணை கட்டுவார்களாஃஃ ,ஃ??? தமிழ் நாட்டின் தலை எழுத்தை மாற்றுவது எப்படி மீண்டும் காமராசர் பிறக்க வேண்டும் 😂😂😂😂
அதெல்லாம் வேண்டாம்.அண்ணாமலை ஐந்து வருடம் சிஎம்மா இருந்தா போதும்
எலி கறி அய்யாக்கண்ணு எங்கேடா....
செத்ததா தகவல்இல்லை. எஙகேயோ தலைமறைவாக இருக்கான்
இந்த மாதிரி ஆழுங்களுக்கு ஓட்டு போட்டது உங்கள் தவறு தான் ஆனால் இவர்களுக்கு சொல் புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை நீங்கள் போராடி தான் விவசாயத்துக்கு நீர் வாங்கணும்.
Annamalaikku thayavu.seithu elllorum vottu podungal.tamil nattil oru mattrathaithan seithu parungalen .congress achy dmk admk atchy tamil nattil parthu vittom bjpkum oru chance tharam allava.thayavu seithu ivarukinra therthalil bjpkku vote pottu vettri pera seiungal.pothu nala virumbi.
இதெல்லாம் செஞ்சா மணல் எப்படி அல்ல முடியும். தண்ணீர்ரைசீக்கிரம் காலி பன்னினல் தான் மணல் அள்ளி விக்க்கமுடியும்
அங்கு மட்டுமா வீணாகிறது கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை நீர் வீணாக மார்த்தாண்டம் ஆறுவழியாக கடலில் கலக்கிறது விவசாயிகள் வாயில மண்ணு இதுதான் திராவிட மாடல்
எல்லா தண்ணீரும் கடலுக்கு சீக்கிரம் சென்று விட்டால் மணல் மிச்சமாகும். அதை காசு பார்க்க முடியும்.
1000ரூ , 2000 ரூ வாங்குற வரைக்கும் இப்படி தான் நடக்கும். வாழ்த்துகள்.
தற்காரிக தேவைக்கு 5 ஆண்டுகள் அடமானம் வைப்பவர்கள் தான் தமிழர்கள்.
ஏழு நாட்டுப் பெண்கள் கதை!
வணக்கம்!
எங்கள் சிறுவயதில் எங்கள் பாட்டி எங்களுக்கு பல விஷயங்களை கதைகள் கூறி மனதில் பதிய வைப்பார். இந்த பதிவை பார்த்தபின் இந்த கதை என் நினைவிற்கு வந்தது.
ஒரு ஊரில் ஒரு பெரிய குடும்பம் இருந்தது. இளைஞர்களுக்கு திருமணமான பிறகு நாட்டு பெண்கள் வந்த பிறகு வீட்டு வேலைகள் செய்வதில் எப்போதும் சண்டை வரும். இதனை பார்த்த அந்த வீட்டில் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டி அந்த நாட்டுப் பெண்களுக்கு வேலையை பகிர்ந்து கொடுத்து ஒரு அட்டவணையையும் உண்டாக்கி வைத்தார். காலை முதல் இரவு வரை எல்லா வேலைகளையும் பங்கு பிரித்துக் கொடுத்து விட்டு இனிமேல் சண்டை வராது என்று நினைத்தார்.
மறுநாள் அதிகாலையில் வீட்டு வாசலில் பெருக்குவது சாணகம் தெளிப்பது கோலம் இடுவது ஆகிய வேலைகளை வேறு வேறு பெண்கள் செய்ய வேண்டும்.
அதேபோல் காலையில் தூங்கி எழுந்த பிறகு பாயை சுருட்டி வைப்பது கீழ் விரிப்பு மேல் விரிப்பு தலையணை இவற்றையெல்லாம் சரியாக அதன் அதன் இடத்தில் வைப்பது.
பின்னர் உணவு உண்ணும் இடத்தில் சுத்தம் செய்தல் இலையை போட்டு தண்ணீர் வைத்து உணவு பரிமாறுவது மற்றும் உண்டபின் எச்சில் இலைகளை எடுப்பது என்பது போன்ற பல வேலைகள் இருந்தன. வீட்டில் ஏழு நாட்டுப் பெண்கள் இருந்ததால் வீட்டு மூதாட்டி ஒரு சண்டை சச்சரவும் இருக்காது என்று நினைத்தார்.
ஆனால் நடந்தது வாசலில் சாணகம் தெளிக்கும் பெண் வாசல் கூட்டப்பட்டதா இல்லையா என்று பார்க்காமல் சாணகம் தெளித்து விட்டு போய்விடுவார். அது போலவே கோலம் போடுபவர் எல்லோருக்கும் முன்பே கோலம் போட்டு விட்டு சென்று விடுவார்.
சிலசமயம் காலையில் தூங்கிக்கொண்டு இருப்பவர்களுடைய தலையணை மேல் விரிப்புகள் முதலியவற்றையும் வலித்து கொண்டும் சிறுவர்களின் பாயை உருவுவதும் உண்டு.
சாப்பாடு சமயத்தில் கேட்கவே வேண்டாம்.
இப்போது இந்த அணையை திறப்பதிலும் இப்படித்தான் நடந்திருக்கிறது.
போகட்டும், இதுதான் தமிழ் நாட்டு மக்களின் தலைவிதி.
ஏரி வறண்டு போனால் பயிர்தான் காய்ந்து போகும் - ஆனால், கடல் வறண்டு போனால் கப்பல்கள் ஓடாது. அதான் கடலுக்கு காவிரி.👏
1000 rupees vote ,
அரசியல் வாதிக்கு மணல் விற்க வேண்டும். விவசாயிகளைபற்றி அனைவருக்கும் கவலை இல்லை. டாஸ்மாக். மணல் முக்கியம் என நினைக்கிறேன். என்று தீரும் காவிரி நீர் மேலாண்மை.
சினிமா சீரியல் சன் டிவி திமுக 3ம் இருந்தால் போதும்
கோட்டர் பிரியாணி
அவரவர் ஊரில் உள்ள வாய்க்காலை சரி செய்யவே அரசாங்கம் வேண்டும் என்ற மனப்பான்மை எப்ப மாறுகிறதோ அப்பொமுது தான் எல்லாம் சரியாகும்.
இந்த அரசு செய்வதற்கு எல்லாம் காரணம் நீங்கள்தான் இன்று ஒப்பாரி வைப்பது தான் உங்களுக்காக உதவி செய்த அரசுகளை துரோகம் செய்தீர்கள் அதன் பலனை நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும்
பட்டும் திருந்தாத மக்கள் நீர்நிலைகளை அகிரமிக்கும் இறைவா விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டுகிறேன்
Super govt
தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமா🤔🤔🤔. மக்களுக்காக பேசுவதற்கு திடீரென பல ஊடகங்கள் களம் இறங்குவது ஆச்சரியமாக உள்ளது😊😊😊🎉🎉🎉🎉
Idhu Dinamalar BJP channel.
Very good detailed news
அருமையான விளக்கம் செய்தி தொகுப்பாளருக்கு நன்றி
உங்க கண்டனத்தை தண்ணில தான் எழுதணும்
தொகுப்பு சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்
அரச பீயா திண்ண சொல்லுங்க முத்திரம் குடிக்க சொல்லுங்க
Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉
கடலுக்கு போகாமல் கண்மாய்.குளம்.கேணி.குட்டை ஓடையில் போய் தங்கும்.அதுதான் நாம் ஓட்டை எதைப் பெற்று? போட வேண்டும் என அரசியல்வாதிகள் நினைப்புக்கு சரியாகத்தான் செய்கிறார்கள்.நல்ல ஊடகங்கள் ஆண்டாண்டு பாடும் பல்லவியை மழை பெய்து காவிரிப் பெருக்கை விமர்சனம் செய்வதில் ஒன்றும் குறைச்சல்.இல்லை.
இதான்டா திராவிட மாடல் 😂😂😂😂
தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறச் செய்து நீங்கள் நலமாக வாழ வேண்டும்
வாழ்க திமுக ! வளர்க விவசாயிகள்! நல்ல மக்கள்! நல்ல ஆட்சி! தொடர்ந்து இது போன்ற நூதன நடவடிக்கையால் விவசாயிகளை வாழ வைக்கும், திமுகவிற்கு தொடர்ந்து வாக்களிப்போம். வாழ்க தமிழ்நாடு!!!!!
அரசியலில் தப்பு செய்யாவிட்டால் தான்
தப்போ?
இயற்கை யை ரசிக்கும் அதிகாரிகள் அந்த பொறுப்பை கொடுக்கலாம்
விடியாலுக்கு ஓட்டுபோட்டு விடியாமகிடக்கு
சுப்ரீம் கோர்ட் தமிழக அரசுக்கு ஆர்டர் போட வேண்டும் இந்த அரசு விவசாய விரோத அரசு போல் செயல் படுகிறது ஒரு துரும்பை கூட எடுத்து போடுவது இல்லை விவசாயிகளின் விரோதத்தை சம்பாதித்தால் அரசு நிலைக்காது
அப்புறம் எதுக்குங்க வாக்கு செலுத்தினிங்க 40/40 வேர லெவல். இப்போ குத்துதே குடையுதேனா. இலவசம் கொடுத்தா எங்கயாவது காசு இருக்குமா check dam கட்ட.
இப்போது உள்ள அரசு கவனம் செலுத்தி, கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்கும் வகையில் தடுப்பணை கண்டிப்பாக கட்ட வேண்டும் .
இல்லையேல் அதன் மீது அரசு கவனம் செலுத்தவில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .
எப்ப கார்ப்பரேட் ஆதரவு தெரிவிச்சுவிவசாயத்துக்கு ஆதரவு குறைந்தது அப்பொழுது இந்த நாடுமிகவும் கீழ இறங்கி போய் உள்ளது விவசாயத்திற்கு யாரும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் எந்த ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி விவசாயத்துக்கு முக்கியத்துவம் இல்லை கார்ப்பரேட் மட்டும் தான் முக்கியத்துவம்ஒரு நாள் புரியும் விவசாயின் அருமைஅப்பொழுது அந்த மக்கள் இருப்பவர்களா இல்லையா என்று தெரியவில்லை
அய்யே எப்பவும் கார்பரேட்டையே குறைசொல்லாதீர்,தப்பு செய்ததும் செய்வதும் தமிழக அரசியல் வாதிகள்,அரசு அதிகாரிகள் தமிழக அறிவிழந்த மக்களுமே இதில எங்க காரப்பரேட் வந்தான்,,கார்பரேட் இல்லாம யூடுப் இல்ல,வேலை இல்ல,பெட்ரோல் டீசல் மருந்து எதுவுமே இல்லை,தமிழக அரசியல்வியாதிகளின் தவறை மடைமாற்றாதீர்கள்
இந்திய பெருங்கடலில் கடந்து விடும்
Very good report highlighting government inefficient in managing cavery water resource. Unnecessarily cavery water flowing into sea.
ஒன்றிய அரசு என்று பேசியே ஊதார்விடுவாங்க.
டெல்டா தீமுகா வின் கோட்டை தொடரும்
விவசாயிகளின் அவலம் தொடரும்
காவிரியில் தண்ணீர் விட்டால் எப்படி மண் அள்ளுவது போங்கயா
Super Kavre Kamaraj Goverment ...
நமது விவசாயிகள் உரிய நேரத்தில் வலியுறுத்தவில்லை. அதிகாரிகள் சம்பளம் வாங்குவதில் மட்டும் கரெக்டாக இருக்கிறார்கள். அரசு தன்னை காப்பாற்றவும் கஷ்ட ஜுவனமாக உள்ளது. இதில் காவிரி பிரச்சினையை எங்கே பார்ப்பது. கட்டிய அணையும் புட்டுகிட்டு. வேதனை😢😢😢😢
" காவிரியின் மொத்த நீரும் கடலுக்கு போன கண்ணீர் கதை "
தமிழ் நாடு அரசு கடந்த ஆட்சியில் { திருச்சி திருமயம் வழி என எண்ணுகின்றேன் } கடலுக்கு செல்லும் காவிரியின் உபரி வெள்ள நீரை வறண்ட பகுதிகளில் பெரும் ஏரிகளை உருவாக்கி நீரை தேக்கும் திட்டம் ஆரம்பித்தார்களே அது என்னவாயிற்று ?
பார்மூலா 4 கார் ரேஸ் ஆரம்பிச்சிருக்காங்க. அதை பார்த்து சந்தோச பட்டு பசியாறவும்😂😂😂
நீர் மேலாண்மை நன்கு
அறிந்த ஒருவர் கூட உரிய
அதிகாரியாக உரிய
பதவியில் இல்லை என்பது
தெள்ளத் தெளிவாக
தெரிகிறது....எப்பொழுது
நாம் உணரப் போகிறோம்...?
Great government of DMK
வாக்களித்த மக்களுக்கு இது தேவை தான். விவசாய மக்களுக்கு செய்த துரோகம் இது தான். வேறென்ன சொல்ல?
Idhu thanda Dravidia Model 😊
ஓட்டை திமுக க்கே போடுங்க...
அவர்கள் நமக்கு நாமம் போட்டுக்கொண்டே இருப்பார்கள் 😮😮😮😮
Delta farmars, wait for the next freebies.
சூலூரில் கருணாநிதி சிலை திறந்தாச்சு இதுக்கு மேலே என்னய்யா செய்யச் சொல்றீங்க.
அடுத்து என்ன...?! தண்ணீர் கொடு என்று கர்நாடகாவை நோண்ட வேண்டியதுதான்!
இந்த தண்ணீரைக் வீராணம் ஏரிக்கு திருப்பிவிடலாம்.இதை யாரும் செய் யவில்லை.
மணல் எடுக்கணுமே
👌😂😂