Akka.. nanum intha diwali ku try pannen. First time pannirukken.. semma taste ah vanthathu. Pakkathu v2ku kooduthen. Avaga yepdi pannanu en kitta recipe ktaga.. semmaaaa spr ka Thank you sooooo much ka
ஹாய் மேம் நீங்க எது செஞ்சாலும் 👍👍❤️❤️❤️❤️ உங்க வீடு நீங்க கட்டாம போதெல்லாம் எனக்கு நம்ம வீடு மாதிரி ஒரு செய்தி உங்கள அடுத்தவங்களை பார்க்க தெரியல நான் கிருஷ்ணகிரியில் இருக்கேன் மேம் நீங்க பெங்களூர்ல இருக்கிற அந்த ஷாப்பில் வாங்க நான் வந்து சொல்லும்போது எனக்கும் வந்து ஷாப்பை நம்ம வீடு கட்டினால் நம்ம அங்க பர்சேஸ் பண்ணனும் அது அங்கெல்லாம் கிடைக்குதுன்னு உங்க வீடியோ பார்த்து தெரிஞ்சுக்கிறேன் உங்களுக்கு ரொம்ப நன்றி பேசுறவங்க ஆயிரம் பேசட்டும் பேசிக்கிட்டே தான் இருப்பாங்க அதை எல்லாம் நீங்க அவங்களுக்கு எல்லாம் ரிப்பேர் பண்ணிக்கிட்டு இருக்கணும் உங்க நேரத்தை வீண் அடிக்கணும் நீட் இல்ல உங்களுக்கு 1000 வேலை இருக்கும் அவ்வளவு வேலை இருந்தாலுமே ஜனங்க எங்களுக்காக நீங்க டைம் ஒதுக்கி இந்த வீடியோ பண்றது அது அவ்வளவு பெரிய விஷயம் அதை சொல்ல முடியாது எப்பயும் நீங்க நல்லா இருங்க❤️❤️❤️❤️ மேலும் மேலும் இது மாதிரி தமிழ்ல எக்ஸ்பிளைன் பண்ணி உங்க வீடியோ பான்னுங்க என் பேயர் ❤️s.அபி
சங்கீதா mam உங்க சமையல் தனி சுவைதான்.🎉🎉🎉🎉🎉🎉. பார்க்கும் போது வேற லெவல்.😊😊😊😊😊😊 Advance 🪔 🪔 🪔 🪔 🪔 🪔 🎇🎇🎇🎇🎇🎇. நல் வாழ்த்துக்கள் சங்கீதா mam. மனசு தனிரகம்.என் அப்பன் முருகன் அருளால் உங்களுக்கு என்றும் வெற்றி🎉🎉🎉🎉🎉🎉. சாமி கும்பிடுவது.அருமை.
Wow,super,Sangee,ma.This adhirasam is one of my most favourite traditional sweets.while u were preparing the mavu itself, it' s so mouthwatering and tempting to taste that raw mavu,da😋Adhirasam colour texture 100 💯 Percent perfect.Seeing that adhirasam with hole,just reminded of my native place where they used to make adhirasam like this only. Vera level very very tasty adhirasam,da👌👌👌👍😍❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉
Sangita dear, woow! Love your soft nature. Your wish for your viewers and your prayers for all .LOVELY DEAR.❤❤❤🙏 .MAY THIS GOOD QUALITIES REMAIN WITH YOU FOR EVER DEAR.GOD BLESS YOU AND YOUR FAMILY DEAR. TODAY IAM OVER WHELMED WITH YOUR THIS VEDIO. SO FELT LIKE 🙏🙏🙏🙏@ Sarathi USA. WILLING TO MEET YOU WHEN I COME TO INDIA THIS JAN 2025 DEAR.
Mam one request ple support 🙏 Weight lose panura mathiri oru powder mix iruntha ready panynga mam ple 10000000000000000000000000000000000000000000ple 🙏
நீங்க செஞ்ச உடனே கொழகொழன்னு இருக்குதா இல்ல ரெண்டு நாள் மூணு நாள் கழிச்சு கொலைபொலன்னு இருக்குதான்னு சொல்லுங்க. செஞ்ச உடனே கொலகொலன்னு தான் இருக்கும் அடுத்த நாள் அதாவது ஒரு நாள் விட்டுட்டு பாருங்க அப்ப கரெக்டா இருக்கும் அப்பவும் உங்களுக்கு ரொம்ப கட்டியா இருந்தா ஒரு ரெண்டு நாள் மூணு நாள் அப்படியே வச்சிருங்க வெளியிலயே நல்லா கட்டியாகும் அதுக்கு மீறியும் உங்களுக்கு ஆகாதுன்னு நீங்க நினைச்சீங்கன்னா மாவு பிரிட்ஜில் வைத்தீர்கள் என்றால் சீக்கிரமாக கட்டி ஆயிடும்
ரவை எல்லாம் சலிக்கும் பாத்தீங்களா அந்த ஜல்லடை இது எல்லாருக்குமே தெரிஞ்சது தான் இதுக்கே வந்து ரொம்ப பேசுறேங்கிறாங்க அப்புறம் தொட்டது 90 னு சொன்னனா என்ன நீ ரொம்ப வீடியோ பெருசா போற அப்படி இப்படின்னு எல்லாம் பேசுறாங்கன்னா என்ன தான் பண்றது இவ்ளோ விளக்கமா எனக்கு தெரிஞ்சு யாருமே கொடுக்க மாட்டாங்க அதுக்கே நான் ரொம்ப பேசுறேங்கறாங்க
அதிரசம் செய்ய தெரியாத என்னை போன்றவர்களுக்கு அருமையான செய்முறை விளக்கம் கட்டாயம் செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி சங்கீதா
Thku
இப்பவே செய்து சாப்பிடனும் போல உள்ளது .வாழ்கவளமுடன் நலமுடன்.
Thku
அதிரசம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் செய்ததை பார்த்து சாப்பிட ஆவல் அதிகமானது உடனே செய்து சாப்பிடப் போகிறேன் நன்றி அன்பு சகோதரி ❤️❤️🎉🎉
Thku dr
Akka na first time try pannen supera vanthuchu, thank you so so so much......
Wow 😊 Super ❤ sister 💖 kandipa try panren vera level ❣️ sister 💖
அதிரசம் மட்டும் அல்ல.. உங்கள் பேச்சும் மனசும் அதிரசம் போல இனிமைதான் சங்கீதாம்மா...❤❤❤
Very nice
Thki
neraya receipes podunga sis
Akka.. nanum intha diwali ku try pannen. First time pannirukken.. semma taste ah vanthathu. Pakkathu v2ku kooduthen. Avaga yepdi pannanu en kitta recipe ktaga.. semmaaaa spr ka
Thank you sooooo much ka
Welcome dr
Enakku athurasam seiya romba bayam .But nan intha video parthu ippathan ready panni vachiruken sister.Thursday senjipathuttu epadi vanthu irukkunu soldren sister.❤
Naan seithan nanraga vanthathu tq
Welcome
அக்கா.தீபாவளி.நல்.வாழ்த்துக்கள்.நானும்.அதிரசம்.செய்ய.முயர்ச்சி.சொய்கிறான்.அக்கா.
Thku dr
Super akka
Sangeetha akka super 🤗🤗🤗
ஹாய் மேம் நீங்க எது செஞ்சாலும் 👍👍❤️❤️❤️❤️ உங்க வீடு நீங்க கட்டாம போதெல்லாம் எனக்கு நம்ம வீடு மாதிரி ஒரு செய்தி உங்கள அடுத்தவங்களை பார்க்க தெரியல நான் கிருஷ்ணகிரியில் இருக்கேன் மேம் நீங்க பெங்களூர்ல இருக்கிற அந்த ஷாப்பில் வாங்க நான் வந்து சொல்லும்போது எனக்கும் வந்து ஷாப்பை நம்ம வீடு கட்டினால் நம்ம அங்க பர்சேஸ் பண்ணனும் அது அங்கெல்லாம் கிடைக்குதுன்னு உங்க வீடியோ பார்த்து தெரிஞ்சுக்கிறேன் உங்களுக்கு ரொம்ப நன்றி பேசுறவங்க ஆயிரம் பேசட்டும் பேசிக்கிட்டே தான் இருப்பாங்க அதை எல்லாம் நீங்க அவங்களுக்கு எல்லாம் ரிப்பேர் பண்ணிக்கிட்டு இருக்கணும் உங்க நேரத்தை வீண் அடிக்கணும் நீட் இல்ல உங்களுக்கு 1000 வேலை இருக்கும் அவ்வளவு வேலை இருந்தாலுமே ஜனங்க எங்களுக்காக நீங்க டைம் ஒதுக்கி இந்த வீடியோ பண்றது அது அவ்வளவு பெரிய விஷயம் அதை சொல்ல முடியாது எப்பயும் நீங்க நல்லா இருங்க❤️❤️❤️❤️ மேலும் மேலும் இது மாதிரி தமிழ்ல எக்ஸ்பிளைன் பண்ணி உங்க வீடியோ பான்னுங்க என் பேயர் ❤️s.அபி
Thku sweet heart 💜❤️
Wow super ma❤❤❤❤
Sangeema wow ennakku adhirasam seiya theriyaathu aanal ippo seiyanum pola irrukkuma kattyama seiven ma adhirasam super ma.
Thku ma
👍🏼எனக்கு intha அதிரசம் mattum nallavey varathu sis
Try same
My fav adhirasam
Thku
Super athirasam Sangeetha sister
Thku
❤❤ super sweet ❤❤
Try it out and let me know
All videos super mam ❤❤❤
Happy to hear that 😊
Super explanation sis..will follow your tips while making
All the best
ஆமாண்டா செல்லம்.நானும் நிறைய பேருகிட்ட அதிரசம் செய்ய கேட்டிருக்கேன்.ஆனா யாரும் சரியாகவே சொல்லித்தரல.உன்கிட்டதான்டா நான் சரியா செய்ய கத்துக்கிட்டேன்.நாங்க தீபாவளிக்கு மறுநாள் நோன்பு எடுப்போம்.அதற்கு அதிரசம் செஞ்சி சாமி கும்பிடனும்.முன்னல்லாம் சரியா செய்யத்தெரியாம அதிரசம் வராது.அத அபசகுணம்னு குறை மட்டும் சொல்வாங்க.ஆனா சொல்லித் தர மாட்டாங்க.உன்கிட்ட கத்துக்கிட்டுத்தான்டா இப்ப செமயா செஞ்சி அசத்துறேன்.எல்லாம் உன்னாலே உன்னாலே ❤❤❤❤❤❤❤❤❤
V happy ma
Yes so true last time I saw ur video and did but it became too hard this time I ll try I like this sweet too much
Yes Mee too thank you Sangeeta akka
Wow nice sister 👏 🎉
Today mushroom biriyani senjan taste vera level my hubby romba paratunaru akka ❤❤❤Nanum atherasam potruken but odanju poirum entha Diwaliku unga tips follow senju kandipa try pana poran akka 🎉
Thku dr
@@CookwithSangeetha Akka today atherasam senjan success Tq Akka 😍
சங்கீதா mam உங்க சமையல் தனி சுவைதான்.🎉🎉🎉🎉🎉🎉. பார்க்கும் போது வேற லெவல்.😊😊😊😊😊😊 Advance 🪔 🪔 🪔 🪔 🪔 🪔 🎇🎇🎇🎇🎇🎇. நல் வாழ்த்துக்கள் சங்கீதா mam. மனசு தனிரகம்.என் அப்பன் முருகன் அருளால் உங்களுக்கு என்றும் வெற்றி🎉🎉🎉🎉🎉🎉. சாமி கும்பிடுவது.அருமை.
Thku so much
Hi sister I am waiting for your receipe 👍🥰🥰
Super super super mam ❤❤❤
Happy Diwali Sangeetha.
Thku inga
Super akka
Athirasam sutta udane moru morunu eruku sister soft aaga yevlo time aagum 😊😊
Next day
wow arputham my favourite 🎉🎉🎉🎉🎉🎉🎉
Thku sir
Very nice ma yarum ippadi solli thara matanga ma ❤nanum seiya poren ma 😊
Thku
Thayliva soilreinga ma thank you
Perfect explanation 🎉
நன்றி
Athirasam Super sister 🥰
Thku
Super adirasam mam ❤
Thku
Sister neenka chiyum samayal ellam super 👌 intha Diwali kku athirasatthaum chithiduvom Sister ♥️ ❤️
Thku
Wow,super,Sangee,ma.This adhirasam is one of my most favourite traditional sweets.while u were preparing the mavu itself, it' s so mouthwatering and tempting to taste that raw mavu,da😋Adhirasam colour texture 100 💯 Percent perfect.Seeing that adhirasam with hole,just reminded of my native place where they used to make adhirasam like this only. Vera level very very tasty adhirasam,da👌👌👌👍😍❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉
Thku so much ma
👌
Irugala irukkum epdi irukku epdi sari seivathu nu video potunga sister
So sweet. Love you
I love you too ❤️
👌👌🙏🙏🙏
Sangee sis yesterday before I am prepared Athurasam mavu, today evening I make Athurasam sis ❤
Good
Sangee sis Athurasam wow super ra vathutu sis (1st time)🫰ur always 😉😘sis
Thank u Guru
Welcome
Murugu recipe podunga sister
Already uploaded
Vanakkam Mahaley ❤❤❤ yenakku Atherasam Romba Romba pedikkum Seithu seithu YEPPOLUTHUM SOTHAPPAL😢 ENI UN VEVARAMAANA TIPS Udan ENTHA Recepe seiven paarkkumboothey Saappeda thoonuthu wow thankyouda
Thku dr ma
Super mam ❤❤❤❤❤
Thku
Hii akka sweet recipe super my fav🎉❤❤❤❤❤❤❤❤❤
Sure, try it sis!
I will try this sister let me see sister ❤️❣️💞💞💞💞💞💞💞💞💞💞💞💞 thank you 🙏🙏
Good luck sis!
U r such a gud harted person❤
Thku
Super 😅❤
Super chellam
Thku ma
Neenga entha ooru mam
NW in Bangalore
Today konjama seanju parkra sis today❤
Ok pa
Sangita dear, woow! Love your soft nature. Your wish for your viewers and your prayers for all .LOVELY DEAR.❤❤❤🙏 .MAY THIS GOOD QUALITIES REMAIN WITH YOU FOR EVER DEAR.GOD BLESS YOU AND YOUR FAMILY DEAR. TODAY IAM OVER WHELMED WITH YOUR THIS VEDIO. SO FELT LIKE 🙏🙏🙏🙏@ Sarathi USA. WILLING TO MEET YOU WHEN I COME TO INDIA THIS JAN 2025 DEAR.
Thank you so much dear🙏. Sure will meet
Good night Sangeetha ❤❤❤❤❤
Good night sir
Sis sweet paniyaram intha maathiri ulutham Vada maathiri seivanga akka athu epadi solunga sis
Already uploaded pls check
❤❤❤❤
Mam one request ple support 🙏
Weight lose panura mathiri oru powder mix iruntha ready panynga mam ple 10000000000000000000000000000000000000000000ple 🙏
Hi dear country sugar use pannalama
Am not tryd
250 gram ரைஸ் ku எவ்ளோ veallam add பண்ணனும் sis.... ரைஸ் ஊற வச்சுருக்க.
அப்ப நான் ஒரு கிலோவுக்கு செஞ்சுருக்கிறேன் நீங்க அதைவிட குறைத்து செய்தால் நான் சொன்ன அளவுல குறைத்து அதுக்கு தகுந்த மாதிரி செய்யுங்க
For 1kg rice how much adhirasam came
50
MAM ARISI LA VELLAM PAAGU AARAVACHI OOTHANUMA ILA SUDA SUDA OOTHI MIX PANLAMA
Yes hot u hav to mix
Hello ma'am, are you selling Adhirasam readymade flour?
No
நானு முடுஞ்சா ட்ரை பண்றேன் அக்கா இப்பவே சாப்டனு போல் இருக்கு பார்சல் அனுப்புங்க அக்கா இல்லனா அட்ரஸ் சொல்லுங்க வரேன்
Haha ok dr banglore
Athirasam mix sale panunga dear
Haha
அக்கா நீங்க செய்யறத பாத்து தான் நான் எப்பவும் செய்வேன் எனக்கு காடை கிரேவி மட்டும் கொஞ்சம் செய்து காமிங்க அக்கா pls
Athirasam maavu konjam kola kola aagiduchu yenna sister panrathu pls reply pannunga
நீங்க செஞ்ச உடனே கொழகொழன்னு இருக்குதா இல்ல ரெண்டு நாள் மூணு நாள் கழிச்சு கொலைபொலன்னு இருக்குதான்னு சொல்லுங்க. செஞ்ச உடனே கொலகொலன்னு தான் இருக்கும் அடுத்த நாள் அதாவது ஒரு நாள் விட்டுட்டு பாருங்க அப்ப கரெக்டா இருக்கும் அப்பவும் உங்களுக்கு ரொம்ப கட்டியா இருந்தா ஒரு ரெண்டு நாள் மூணு நாள் அப்படியே வச்சிருங்க வெளியிலயே நல்லா கட்டியாகும் அதுக்கு மீறியும் உங்களுக்கு ஆகாதுன்னு நீங்க நினைச்சீங்கன்னா மாவு பிரிட்ஜில் வைத்தீர்கள் என்றால் சீக்கிரமாக கட்டி ஆயிடும்
@@CookwithSangeetha Today thaan maavu ready panna sister neenga sonna maathiri tmw paakkura sis. Thank u for ur reply sis🙂
நா seanjalum pirinju poidum sis. Seinum pola iruku seanjutu சொல்றன் sis
Try dr
Mam1/2 kg rice kg kku vellam how much in kg mam
Make half in that
👍👍🇸🇬
யம்மா யம்மி 😂
NUM PERUMAIKKURIYA YOU TUBER FAMILY kKUM Subs Keraiber ANaivarukkum Advaance Dheebaavali Vaaltthukkal yelloorum Santhooshama kondaadanum ERAIVANAI VENDUHEREN🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thku dr ma
Athirasathula ottai poda kodathae
அது என்ன தக்காளி பதம் sis
Sister athu enna thakkali patham nu Sollunga?? 😂😂 appuram adikkkadi inga inga nu solrenga 😂😂
Amazon inga my native style salem kongu tamil
எந்த சல்லடை ன்னு சொல்லவே இல்ல நீங்க
ரவை எல்லாம் சலிக்கும் பாத்தீங்களா அந்த ஜல்லடை இது எல்லாருக்குமே தெரிஞ்சது தான் இதுக்கே வந்து ரொம்ப பேசுறேங்கிறாங்க அப்புறம் தொட்டது 90 னு சொன்னனா என்ன நீ ரொம்ப வீடியோ பெருசா போற அப்படி இப்படின்னு எல்லாம் பேசுறாங்கன்னா என்ன தான் பண்றது இவ்ளோ விளக்கமா எனக்கு தெரிஞ்சு யாருமே கொடுக்க மாட்டாங்க அதுக்கே நான் ரொம்ப பேசுறேங்கறாங்க
😂
Loosu normal la pesa matiya
Yes am loosu .no issues God will answer you. உங்க பொண்ணு இப்படித்தான் சொல்லுவிங்களா உங்க மெசேஜ்ல இருந்து தெரியுது
❤❤❤❤
Thayliva soilreinga ma thank you
Thayliva soilreinga ma thank you
❤
Thayliva soilreinga ma thank you
Thku