புதிய கிரிமினல் சட்டம்! வரவேற்பும் எதிர்ப்பும் | The Debate Show

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июн 2024
  • புதிய கிரிமினல் சட்டம்!
    வரவேற்பும் எதிர்ப்பும்
    #NewCriminalLaws #OnlineFIR #NewLaws #dinamalar #debateshow
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Комментарии • 105

  • @malligaarjunans5758
    @malligaarjunans5758 20 дней назад +23

    இச் சட்டத்தை வயவேற்கிறோம்

  • @malligaarjunans5758
    @malligaarjunans5758 20 дней назад +28

    அற்புதமான சட்டம் அணைவருக்கும் நல்லது உடனுக்குடன் வழக்குபதிவு செய்ய மூடியும்

  • @dhanalakshmijayaraj819
    @dhanalakshmijayaraj819 19 дней назад +6

    சட்டத்திருத்தம் மக்களின் நன்மைக்கே 😊 அரசியலாக்குவதற்கு அல்ல.. தமிழ்நாட்டில் உள்ள புல்லுருவிகள் தான் இதை ஒரு காரணமும் இல்லாமல் எதிர்க்கிறார்கள்.

  • @rathinamr2852
    @rathinamr2852 19 дней назад +6

    இப்ப வந்த புதிய சட்டத்தத வரவேற்கிறோம் நன்றி..

  • @sakthivideos2034
    @sakthivideos2034 20 дней назад +12

    ஏண்டா ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் என்பது எவண்டா கொடுத்தது

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 20 дней назад +12

    இந்தியன் பீணல் கோடு - IPC செக்ஷன் --- பாரதிய நியாய சங்கீதா - BNS செக்ஷன் இதில் என்னடா பிரச்சனை

  • @mallikar9389
    @mallikar9389 20 дней назад +16

    எதிர்ப்புக்கள்.தேவை.இல்லை.நாங்கள்.குழந்தைகளை.வைத்துக்.கொண்டு.பயமாக.உள்ளது.இப்ப.போட்ட.சட்டாம்‌.வரவேர்க்க.தக்கது.நல்லது.வாழ்க.பிரதமர்.ஜெய்ஹிந்

  • @pravinkumarwinner7838
    @pravinkumarwinner7838 20 дней назад +12

    வழக்கறிஞர்கள் ஒத்துக் கொண்டால் மட்டுமே சட்டத்தை இயற்ற வேண்டுமா? நீங்கள் பழைய சட்டத்தை படித்து வந்தவர்கள் மட்டுமே இயற்றி வந்தவர்கள் அல்ல. அக்காலத்தில் ஆங்கிலேய ஆட்சியில் அவன் இயற்றியது சரி, நாம் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்கள் இயற்றும் சட்டங்கள் தவறா. உங்கள் நோக்கம் அரசியல் செய்வது மட்டுமே

  • @jaishankar4322
    @jaishankar4322 20 дней назад +10

    Wow " super. Modi ji. ((Welcome public people in tamilnadu. ))

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 20 дней назад +28

    சட்டத்திருத்தத்தில் உள்ள குறைகளை சொல்றதை விட்டுவிட்டு பெயரைபத்தியே பேசிகிட்டிருக்கியே.

    • @hashpetronconnect9125
      @hashpetronconnect9125 20 дней назад +1

      திருமண விழாவில் சீப்பை ஒழித்து வைத்தால் திருமணம் நின்று விடுமாம் அப்படித்தான் இவனோட விளக்கம்

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 20 дней назад +18

    தவறு செய்பவனுக்கு நன்றாகவே தெரியும் சட்டத்தை பற்றி

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 20 дней назад +20

    இந்துக்களாகிய நாங்கள் புதிய நடைமுறை சட்டத்தை ஏற்றுக் கொள்கிறோம் தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும்

  • @sivakumarv3203
    @sivakumarv3203 20 дней назад +9

    புதிய சட்டம் என்ன சொல்கிறது என்பதை விவாதிக்காமல் பெயரை பற்றி விவாதிப்பது தேவையற்றது

  • @deepavarma9060
    @deepavarma9060 18 дней назад +4

    குடிசை மாறியது ஓட்டு வீடு மாறியது அடுக்கு மாடி ஏண். சட்டம் மாறக்கூடாது.

  • @gokulj7299
    @gokulj7299 20 дней назад +5

    ஆங்கில மொழி‌ பெயர்கள் அதை‌ அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும்.

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 20 дней назад +6

    ஜெய கண்ணன் அவர்களே குற்றவாளிக்கு தெரியுமா உங்கள் தலைப்பு குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுப்பீர்களா இல்லை விடுவீர்களா

  • @nadanamnadanam7704
    @nadanamnadanam7704 18 дней назад +2

    இந்த சட்டம் அவசியம் தேவை வழக்கறிஞர் ஜெயக்கண்ணன் அரசியல்வாதிபோல் பேசுகிறார்

  • @thesikamoorthy1788
    @thesikamoorthy1788 20 дней назад +9

    அநாவசிய விவாதம்
    மொழி பிரச்சினை அல்ல விவாதம் Nonsense

  • @sivagasinair9855
    @sivagasinair9855 18 дней назад +1

    மக்கள் பாதுகாப்புக்கு தான் சட்டம் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டுமே தவிர மக்களிடம் அபிப்பிராயம் கேட்கக் கூடாது.திருடர்கள் இச் சட்டத்தை ஏற்க்க மாட்டார்கள் இது எதார்த்தம்.நாட்டின் நலனுக்கும் மக்கள் பாதுகாப்புக்கும் எது தேவையோ உடனே அமலபடுத்துவதுதான் விவேகம்.

  • @dravidamanikn4264
    @dravidamanikn4264 20 дней назад +4

    Jayakannan is an ultimate ongole migrated golmalpuram tumeelkannan

  • @govindhanlgovindhanl2269
    @govindhanlgovindhanl2269 18 дней назад +3

    ஜெயகண்ணண் இவரு பெரிய புடுங்கி நினைப்பு ஆங்கிலேய அடி வருடி

  • @gbalachandran166
    @gbalachandran166 20 дней назад +9

    அரசு கட்டிடங்களுக்கு பச்சைநிறம் அடிக்க ஜெஜெக்கு அதிகாரம் கொடுத்தவர்கள் தான் இவர்களுக்கு கொடுத்தார்கள்

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 18 дней назад +1

    வரனனும் இன்னும் கடமையான சட்டங்கள். மவுண்ட் ரோடை அண்ணா சாலை என்று மட்டும் மாற்று வார்களாம்....

  • @TamilTips-ed8ss
    @TamilTips-ed8ss 20 дней назад +8

    இங்கிலீஷ் மட்டும் எல்லாத்துக்கும் தெரியுமா

  • @pathachiv
    @pathachiv 20 дней назад +1

    கண்ணை திறக்கவும்
    வேண்டாம்.
    மக்களுக்காக இந்த புதிய மாற்றம்.
    சட்டமும் நீதியும்
    பங்குச்சந்தை அல்ல.நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.😂

  • @kannank1838
    @kannank1838 18 дней назад

    Sir gread explanation. Your nice argeiments mr. Mani sir gread .

  • @xcdlogistics
    @xcdlogistics 20 дней назад +1

    The power to arrest and file cases are with executives (Police & other law enforcement authorities. The lawyers have nothing in that. They have to abide.

  • @shivaprayag5851
    @shivaprayag5851 19 дней назад

    மரியாதைக்குரிய வழக்கறிஞர் மணி பேசுவது ஏற்புடையதாக இல்லை அவர் ஒருதலை பட்சமாக பேசுவது அப்பட்டமாக தெரிகிறது
    மேலும் நெறியாளர் பேசுவதும் மிகவும் தவறு

  • @krishnanlatha3471
    @krishnanlatha3471 18 дней назад

    Mr Mani is cent percent correctly said... excellent Mr Mani ji...

  • @akkaashsivanatham788
    @akkaashsivanatham788 18 дней назад

    சிறப்பான சட்டம்

  • @arusekar
    @arusekar 20 дней назад +1

    It is a law. All discussions done. Just a abide by it. Who the xx hell to discuss it?

  • @user-qp8hz4zf6b
    @user-qp8hz4zf6b 17 дней назад

    👌👌👌👌👌

  • @balasubramaniansudhakar9772
    @balasubramaniansudhakar9772 18 дней назад

    Please arrange for pan Bharath healthy conversation. For Bharathi, by Bharathi, be Bharathi. We are not expecting these types of quarrels from Dinamalar. Say true, hear true, and act true.

  • @vijayanarayanan9382
    @vijayanarayanan9382 14 дней назад

    , தமிழர்கள் 90 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகளுக்கு சமஸ்கிருத பெயர்களையே வைக்கிறார்கள் என்று என்பது இவருக்கு தெரியாதா?

  • @kamalakkannankamal3557
    @kamalakkannankamal3557 16 дней назад

    பாரதத்தின் மொழி சமஸ்கிருதம்
    இராஜராஜன் தொகுத்து வழங்கிய பண்ணி ரெண்டு திருமுறையில் பண்ணி ரெண்டாம் திருமுறை சமஸ்கிருதம் தான்

  • @agswamyphone9219
    @agswamyphone9219 20 дней назад +2

    DMK sombhu cry becouse. They want to oppose every thing.

  • @tnloksabha2024
    @tnloksabha2024 16 дней назад

    Good law no politics

  • @dhamokannankannandhamo6403
    @dhamokannankannandhamo6403 20 дней назад +4

    ஜெய் கண்ணன் வக்கீல் எங்கேயோ பணம் வாங்கியிருக்கலாம்.அகம்பாவம் பிடித்தவன்.

    • @rathinakumarijanarthanan4201
      @rathinakumarijanarthanan4201 20 дней назад +1

      Jayakannan saathans own children. Leave it saathans can say anything because his family saved by God. Once God leaves his family then he pray for God like beggars against God. Why God waiting to punish like this saathans who knows may be punished by later. Jaihind

  • @murugand8977
    @murugand8977 20 дней назад +1

    Karuppu sattai patharuvathai partha santhegama irkkuthu???

  • @minarva467
    @minarva467 18 дней назад

    கிரிமினல் 😭😭😭நல்லவன் 😂😂😂

  • @sugavanamn8992
    @sugavanamn8992 18 дней назад

    We welcome the new law but oppose it's renaming which is very infamiliar to us. There is no need to change the name in the Hindi language.

  • @ramkrishnan1310
    @ramkrishnan1310 18 дней назад

    ஐயா ஜெயக்கண்ணா ஹிந்தி வேணாம் போடா னு யாரு சொன்னா

  • @shalinip8268
    @shalinip8268 20 дней назад

    கருத்துகளால் சுடுவோம்

  • @sumathirapur1573
    @sumathirapur1573 18 дней назад

    Inda jaya kannan must be a problem for his clients.

  • @sumathirapur1573
    @sumathirapur1573 18 дней назад

    Nine hours it was debated

  • @hai1693
    @hai1693 10 дней назад

    நேற்று 3ஆம் வகுப்பு படிக்கும் சிறு குழந்தையை 6ஆம் வகுப்பு படிக்கும் மூன்று சின்னஞ் சிறுசுகள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஏண்டா வக்கீலுங்களா இது உங்களுக்கு அருமையான case. அந்த மூணு சிறுசுகள் 80 வயசு ஆகும் வரை கேசை இழுத்துகிட்டே செல்லலாம். உங்கள் பையனையும் பேரன் பேத்திகள் அனைவரையும் வக்கீல் படிப்பு படிக்க வையுங்க.அவங்களும் பொழைப்பாங்க. போங்கடா இதுக்கு தானே போராட்டம்.

  • @krishnavenianantharajan6116
    @krishnavenianantharajan6116 19 дней назад

    I.PCode endru 60 year solluvathal easyaga erundhathu!!!!??

  • @maharajan6982
    @maharajan6982 18 дней назад +2

    ஜெயக்கண்ணண் எப்படி நீ படிச்சியா இல்லை எவன் காலை பிடித்து வழக்கறிஞர் ஆனாயா

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 20 дней назад

    All people in India speaks 50% Sanskrit words. In Tamil only Tharbhavam, Tharchamam is there. Because of this 30%, Sanskrit words are used.

  • @RamaKrishnan-li4jz
    @RamaKrishnan-li4jz 13 дней назад

    Anchor is large interfering with Mr jayakannan

  • @nvenugopal724
    @nvenugopal724 19 дней назад

    He feels the new law doesn't allow to pull on to make money from victim&auesed old law allows even petty cases for years.

  • @agswamyphone9219
    @agswamyphone9219 20 дней назад

    Tamils only cry . Dr. Ambedkar told sanskrit must be national language . Ambedkar only created constitution n so he must be respected. By giving sanskrit words .

  • @PeriyaswamiPeriyaswamy
    @PeriyaswamiPeriyaswamy 18 дней назад

    Aanki👍லைய ன் அட க்கு முறை போய் இ ப்ப ஓகோல் அட க்கு அக்கு தமிலன் பிறமொழி பிற இனம் அரசியல் அட க்கு முறை இ ல் லிருந்து விடு ப டாவில்லி

  • @shrinath7171
    @shrinath7171 19 дней назад +2

    தமிழக மக்களே.. இது உங்களை பாதுகாக்கும் உண்மையான சட்டம்.. அதை நீங்கள் அனுபவிக்கும் சூழ்நிலை வந்தால் புரியும்.. தப்பு செய்தவனுக்கு அந்த வருடத்திலே தண்டனை கிடைக்கிறது என்பது எவ்வளவு சந்தோசமான விசயம்.. ஆகையால் இந்த திருடர்கள் கூட்டம் வைக்கும் ஒப்பாரிகளை கண்டு கொள்ளாமல்.. இந்த புதிய சட்டத்தை பாராட்டுங்கள்..

  • @sumathirapur1573
    @sumathirapur1573 19 дней назад

    Dey interviewer the common man will not read these books.only lawyers eill read.are lawyers illiterate😅😅ask srndiblr questions

  • @rameshneshan3810
    @rameshneshan3810 11 дней назад

    ❤❤❤❤ வெள்ளைக்காரன் கிறிஸ்தவன் கொண்டுவந்த மொழி ஆங்கிலம் துரத்தி அடிக்கப்பட வேண்டும் இவ்வளவு நாள் இருந்தது படு கேவலம்❤❤❤

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 19 дней назад

    Non sensible talk..Before 200 years nobody in India learnt English..Using the national language for tittles itself is a problem for some advocates..Is there any logic? Can not be it translated to Tamil from Hindi? Why this non acceptance?

  • @satsathish9423
    @satsathish9423 19 дней назад

    Waste of time. Please arguing. What is law. What are benefits. How welfare of society. They are giscuss only naming the law. So sad😢😂

  • @puthilibaic4911
    @puthilibaic4911 18 дней назад

    Samaskiratham India mozhi

  • @kkraja8226
    @kkraja8226 18 дней назад

    Unwanted name change

  • @sakthivelkumar9626
    @sakthivelkumar9626 20 дней назад

    Karu payam theriyanum

  • @sakthivelkumar9626
    @sakthivelkumar9626 20 дней назад

    Karu jaya ularal😢

  • @puthilibaic4911
    @puthilibaic4911 18 дней назад

    Samaskiruthum Ella moliyum kalanthullathu

  • @subasrigr6631
    @subasrigr6631 19 дней назад

    Useless debate

  • @shrinath7171
    @shrinath7171 19 дней назад +2

    தமிழகத்தில் எதிர்க்கும் வக்கீல்கள்.. ஒன்று மொழி அரசியல்.. ரெண்டு வாய்தா சொல்லி வருட கணக்கில் இழுத்தடித்து வருமானம் பார்க்க முடியாதது.. அவ்வளவு தான்..
    பொது மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்..

  • @minarva467
    @minarva467 18 дней назад

    வெளி NATU MOZHI ENGLISH யை AATHARIPOM😂VUL NATU HINDI யை PURAKANIPOM😂 எனென்றால்...INDIA வய் கொள்ளை அடித்த BRITISH எங்களுக்கு VUYARVAANATHU😂😂😂

  • @kannank1838
    @kannank1838 18 дней назад

    Modi . Bjp . Hindi . Hindu . Hindu god rama . Siva . Janathana . All you are proplem mr .jaya kannan your tmk & tk sompu . Indian Enime s tmk . Sir . Neegal pesa peasa veruppu athigamagirathu .

  • @sumathirapur1573
    @sumathirapur1573 19 дней назад

    Dey tamizh makkale mudalil thirukural padingadaa.dey mudalil zha sollungal.

  • @ranganathanmuthusamy4509
    @ranganathanmuthusamy4509 19 дней назад +3

    இவர் ஏன் ஜெயக்கண்ணன் என்ற தனது பெயரை வெற்றிக்கண்ணன் என்று மாற்றிக் கொள்ளவில்லை?

    • @ranganathanmuthusamy4509
      @ranganathanmuthusamy4509 19 дней назад

      இவரது குழந்தைகளுக்கு என்ன பெயர் வைத்துள்ளார்?

  • @k.varaghakiri8826
    @k.varaghakiri8826 20 дней назад

    Makkal ethirkkavilai vakkilkalukku enna

  • @RamaKrishnan-li4jz
    @RamaKrishnan-li4jz 13 дней назад

    Mr MANI is a SANGI

  • @arjunbabu8791
    @arjunbabu8791 19 дней назад

    Crimanalkalukku accham varathan seiyum

  • @aruljothi3119
    @aruljothi3119 20 дней назад

    பிரதான் மந்திரி யோஜனா... பேட்டி பஜாவு... பேட்டி படாவு... முத்ரா லோன்.. கிர்ஷி கிஷ்ஷான் யோஜனா....
    இது போன்ற காசு கிடைக்கிற எல்லா திட்டங்களும்.. தமிழர்க்கு தேவை..
    இந்தக் கோட்டு பொறம்போக்கு மகளை நாலு பேரு சேர்ந்தது ரெப் பண்ணின்னால்.. அப்போ தமிழில் சட்டம் இல்லை என்று விட்டு விடுவார் என்று நினைக்கிறேன்

  • @royrichardson63
    @royrichardson63 20 дней назад +4

    Don't invite Rs.200 boys, waste of time

  • @jayakumarkailasam8985
    @jayakumarkailasam8985 19 дней назад +2

    இந்திய மொழி தான் இந்த சமஸ்கிருதம் இதை எதிர்பவர்கள் நம் பாரத நாட்டிற்க்கு எதிரானவர்கள் நாங்கள் இதை முழுமையாக ஏற்க்கிறோம்.

  • @sankarnjs2789
    @sankarnjs2789 18 дней назад

    இவன் அரசியல் செய்கிரான்

  • @user-ys5lc2wm6x
    @user-ys5lc2wm6x 20 дней назад +2

    ஜெயகண்ணன் என்ன தமிழ் பெயரா.. தமிழ் நாட்டு வழக்கறிஞர்கள் எப்போதும் அரைகுறையாக தெரிந்து பேசுவதும், எழுதுவதும், திராவிடியா சிந்தனையுடன் பேசுவதும் வழக்கம்.😎

    • @ovireddy5957
      @ovireddy5957 18 дней назад +1

      ஜெய் கண்ணா.உன்பெயரே.சமஷ்கிருதம்.தான்னடா