என் 1500 பட அனுபவத்தில் Vetrimaaran சிறந்த இயக்குனர் ! - Ilaiyaraaja speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 111

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Год назад +7

    ஐயா இளையராஜா அவர்கள் எங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்.MSV ஐயா அவர்ளுக்கு பிறகு எங்களுக்கு நிறைய நல்ல நல்ல பாடல்கள் தரமான இசை தந்தவர்கள்.பழைய இசை மேதைகள் கட்டிக்காத்த மனதை தொடும் பாடல்கள் நிறைய தந்தவர் இசை மேதை இளையராஜா அவர்கள்.மெட்டு பஞ்சம் இல்லாதவர்.

  • @parthibanm3123
    @parthibanm3123 Год назад +16

    💥💥💥💥💥💥💥 காத்திருக்கோம் இசையின் அசுரனின் இசையை கேட்க💥💥💥💥 திரைக்கதையின் அசுரனின் கதையை பார்க்க 💥💥💥💥💥

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 Год назад +4

    இசை சித்தர் இசை ஞானி இளையராஜா
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் இசை சித்தர் நமசிவாய
    இலையராஜா இலையராஜாவாழ்கநூறான்டுகளுக்குமேல்தமிழ்உள்ளவரை
    உங்கள் இசை வளம்
    ஓம் நமசிவாய

  • @sidhuloveindia
    @sidhuloveindia Год назад +3

    Kadavulukellam kadavul..prabanjathin kadavul

  • @kothandaramank2328
    @kothandaramank2328 Год назад +8

    இதேபோல் டைரக்டர் 5 பேரை கிடைத்தால் போதும் இளையராஜா மீண்டும் ராஜா

  • @simbusriram328
    @simbusriram328 Год назад +7

    Raja sir..vetri anna 💐💐👏👏👏🥰🥰

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 Год назад +15

    ❤️❤️❤️Vetrimaaran Ayya🙏 The pride of tamil cinema🎥

  • @aravinthl2582
    @aravinthl2582 Год назад +4

    Raja sir🔥🔥🔥🔥

  • @vasanthapriyan815
    @vasanthapriyan815 Год назад +17

    இசைஞானி❤️ வெற்றிமாறன் ❤️ விஜய்சேதுபதி ❤️

  • @kalimurugan9013
    @kalimurugan9013 Год назад +10

    இசைஞானி தமிழ் நாட்டு மக்கள் பெற்ற பாக்கியம்.

  • @jagadeeshchakkaravarthi6413
    @jagadeeshchakkaravarthi6413 Год назад +38

    இசை கடவுளே பாக்கியம் பெற்றோம் நாங்கள்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Год назад +11

    படம் வெற்றி பெற வேண்டும் 💐💐👍😍

  • @roshanv3263
    @roshanv3263 Год назад +3

    ராஜா ராஜா தான் ❤️❤️❤️

  • @SS-jw3jb
    @SS-jw3jb Год назад +4

    Great genius, ilayaraja
    Always, god bless you, sir

  • @sathya6691
    @sathya6691 Год назад +8

    விடுதலை வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @புல்லட்பாண்டி-ர8ந

    சிறைச்சாலை ன்னு ஒரு படம் உங்க இசையில் வந்துச்சு, அது தான் உங்கள் வாழ்வில் இசை அமைத்த சிறந்த படம் ❤️

    • @vishwa2135
      @vishwa2135 6 месяцев назад

      Aborva sagothirargal.

  • @gpremkumar2015
    @gpremkumar2015 Год назад +4

    God of Music Ayya Illaiyaraja 👃

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq7787 Год назад +1

    என் இனிய ராஜ கர்வி...

  • @ganeshthevarajah5196
    @ganeshthevarajah5196 Год назад +2

    wow

  • @mathankumar7579
    @mathankumar7579 Год назад +1

    Vetri màaran......màaran....vetri....❤️❤️❤️👍👍👍.... waiting political flim ...🙏🙏🙏

  • @new834
    @new834 Год назад +11

    மாபெரும் வெற்றிக்கு அச்சாரம் போட்டாச்சு

  • @vertez1
    @vertez1 17 дней назад

    தற்போதைய விடுதலை 2 ல் இடம்பெறும் 4 பாடல்கள் மிகச் சிறப்பாக வந்துள்ளது..
    இசையமைத்தது இளையராஜா என்றாலும் வெற்றிக்காரணம் பெரும்பகுதி வெற்றிமாறனுக்கே

  • @maheshmani7673
    @maheshmani7673 Год назад +1

    விடுதலை படம் பார்த்த பிறகு யாரெல்லாம் இதை பார்கிரீர்கள்.

  • @jaimugeshveera
    @jaimugeshveera Год назад +17

    Vetrimaran sir evalo neram match panitu iruparu Ilayaraja sir thimira

  • @heyitssurya3627
    @heyitssurya3627 Год назад

    Raja 😭😭😭😭

  • @Filmguru5
    @Filmguru5 Год назад +9

    Expecting vetri talk about balumahendra who work with ilayaraja moodipani and now im work with him is my biggest honor dialogue but missed

  • @spiritualdharshini1698
    @spiritualdharshini1698 Год назад +1

    Vasisdar vaayinal pramma rishi pattam 🎓 🌟 🌟 🌟 👑 👑 👑 👑 👑 👑

  • @phoenixdiesaara1290
    @phoenixdiesaara1290 Год назад +1

    Vetrimaran's collaboration with GV is also amazing.

  • @guitarsen236
    @guitarsen236 Год назад +4

    அடுத்த படம் 2000வது படம் அதுக்கு அடுத்த படம் 2500வது.

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Год назад +4

    God of music RAJA SIR

  • @onlymusicx9747
    @onlymusicx9747 Год назад +3

    Cast&,crews. வாழ்த்துக்கள்.

  • @moja3112
    @moja3112 Год назад +1

    Need have control in his sppech, speak about the current film. No need degrade others

  • @lazerlight5496
    @lazerlight5496 Год назад +6

    நான் தான் நான் மட்டும்தான் என்ற தலைக்கனம் மற்றும், மற்றவர்களை மதிக்கவும் தெரிந்திருந்தால் நீங்கள் இசை ஞானி என்று நான் ஏற்றுக்கொள்வேண் ......

    • @BC999
      @BC999 Год назад

      Neither Maestro Ilayaraja nor his fans begged you to "accept" him! WHO the hell are you to accept him? He reigns supreme in the hearts of MUSIC-lovers all over India and the world and WILL continue to reign. STOP hallucinating, nitwits.

    • @premgicse123
      @premgicse123 Год назад

      Neenga aethuka venam vidunga

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v Год назад +3

      Ila ila avlo kashtapattu la onnum yethuka venam vidu ...

  • @m.s.suganth7440
    @m.s.suganth7440 Год назад +2

    Rala rajathan

  • @prabuprabu9854
    @prabuprabu9854 Год назад +3

    சந்தோசத்தில் கத்துனா அதுக்கு ஏன் ஐயா கோபம்,ரசிகன் அவ்வாறு தான் இருப்பான்,

  • @gitavk5015
    @gitavk5015 Год назад

    இளையராஜா ஒரு இசை மாயாஜாலம்.உலகமே ஒத்துக்கொள்ளுகிறது.ஆனாலும் 1.ஆயிரம் படத்துக்காக விழா எடுத்தீங்க.இப்ப ஐநூறு கூடிடுச்சு.. (1500க்கு விழா எடுங்க எனக்கு அப்படியா).2. 1500இயக்குனர்களில் இவர்தான் சிறப்பாணவர்.அப்படின்னா மகேந்திரன்,பாலு இவங்கெல்லாம்.(யாருமே வாய்ப்பு தராதபோது இவர் கூப்பிட்டு கொடுத்ததுக்கு இப்படியா)🤔🤔

    • @Naanethaan
      @Naanethaan 4 месяца назад

      Paithiyam... Yaarume illanaalum ilayaraja iruppaar..

  • @viswashika9719
    @viswashika9719 Год назад

    Thararthappatttai 1000th film,epdi 5 yrs kullla 500 film kudutharu..😢😢😢

  • @Ettayapuramkannanmuruganadimai

    அப்போ பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா.. சொல்லுங்கள் ஐயா🙏

  • @SNMCONSTRUCTIONS
    @SNMCONSTRUCTIONS Год назад +2

    Purinthu Kolla mudikirathu Kanda vara sollunga

  • @HariRam-bk1jv
    @HariRam-bk1jv Год назад

    Head weight raja ayya

  • @tamizhantamizhan6196
    @tamizhantamizhan6196 Год назад +4

    ilaiyaraja Kandipa isaiyin Naani dan maatru karuthae illai..aanal nalla manithar illai....

    • @rakshithadharshwana9659
      @rakshithadharshwana9659 Год назад +2

      போடா டேய்

    • @tamizhantamizhan6196
      @tamizhantamizhan6196 Год назад

      @@rakshithadharshwana9659 apadiya da dai, nee poda dai

    • @ponni2237
      @ponni2237 Год назад

      Avara patri ena theriyum bro ungaluku,pavam camera munadi nadika theriyatha manithar, isai karvam iruku ilanu solala, evlo director ku vaaipu kuduthavar, evlo movie ku paisa vaangama neraya music pani irukar, Rajini neraya stage la soli irukar, Isaiah thavira vera ethum theriyaathu avarukku, caste nala neraya kaaya patu irukaru, ar,mani rathnam, vairamuththu, balachandar ellam senthu avarai ozhikka ninaithanar,but avargal ipo field out,ipavum raja top la irukaru 80 age la yum, karvam avaruku caste nala neraya avamaam APM vanthathu bro, neraya politics nala avara ozhichi kata pathanga,pavam vellanthiya pesi maatikirar , inaiku nadika therinchi iruntha avar tha top

  • @ashokflash
    @ashokflash Год назад +1

    ithula raja sir thavira ellam nallavangala?

  • @anands7632
    @anands7632 Год назад +3

    இளையராஜா ஐயா அவர்களுக்கு மனநலம் மட்டும் பாதிக்கபடாமல் இருந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இடையில் மனநலம் பாதிக்கப்பட்டதால் அது அவர் இசைக்கும் இசை பாதிக்க படாமல் இருந்தால் நன்று.

    • @navaraja572
      @navaraja572 Год назад

      Thaarai thapaatai released in 2016 it was claiimed as 1000th movie. now 2023 after 7 years he has made 500 movies average of 71 movies in the last 7 years..?
      I even doubt he has made 1000 movies..
      Can anyone provide some details of Ilayaraja's 10000 movie details?

  • @onemanmusicband
    @onemanmusicband Год назад +3

    Illayaraja patri kurai Kura ingu yevanukkum thagudhi illai.ingu kobam varadha manidhan yaravadhu irukkirirgala...neengalm romba ozhukkamo ungal vazhkkayil oru manidhani kuda kayappaduthiyadh illai yenntru yaravadhu solla mudiyuma...unga vazhkaya patha than theriyum neenga yevvalu kevalamana manidhargal yenntru...oru podhu thalathil oru mandhanai indha alavukku tharam thazhthi pesuringa...oruthavan kezha irundhu mela vandhana ungalukkellam pidikadhulla illa...Avan yeppo kezha vizhuvan avana yeppadi asinga paduthalam yenntru ninaikkum arppa manidha padharugal thana nama yellam...konjamava thirundhunga da...mananalam pathikka patta j veri piditha manidha mirugangale ..

    • @ponni2237
      @ponni2237 Год назад

      Saniya serupula muki adicha kuda thiruntha maattaargal bro

    • @jayalakshmisundaresan3057
      @jayalakshmisundaresan3057 Год назад

      Unga rajavai yarum thazthavillai avar than mattravargalai thazthukirar purindhu kollavum

  • @musicmate793
    @musicmate793 Год назад +2

    இசை ராசா பக்கத்தில் அந்த நடிப்பு பொம்பள நிக்கிறதை விரும்பாமல் வெற்றி மாறனை நிக்க வச்சது போட்டோல கூட நேர்மை இருக்க னும் ராசா வோட கொள்கை சிறப்பு தான்,

  • @kettavan.nallavan3692
    @kettavan.nallavan3692 Год назад +3

    Enga Anna mohan G kitta nikka mudiyum ma illa ukkara than mudiyum ma

    • @sadaiyakumar9267
      @sadaiyakumar9267 Год назад +3

      Dei 😂😂😂🤣🤣🤣. Epdi da avanai neengale kalaichikiringa.....

    • @Myvoice4141
      @Myvoice4141 Год назад +1

      😂😂😂😂

    • @ponni2237
      @ponni2237 Год назад

      😂

  • @sethurahman7217
    @sethurahman7217 Год назад +1

    இளையராஜா இசை அமைக்க வில்லை என்றால் அவர் சொல்லிறுக்க மாட்டார்.

    • @thiruppathivasan326
      @thiruppathivasan326 Год назад

      True

    • @ponni2237
      @ponni2237 Год назад

      Hlo, kuda work pana experience la soli irukar, work panama experience ilama oru person ah epadi praise panuvanga bro

  • @lokeshwaranelangovan7853
    @lokeshwaranelangovan7853 Год назад +4

    Vetri maran reaction pada tha vida audio launch mudikardhu kastam pola erukae 😂😂😂becoz of isai gnani attitude

  • @advocate8570
    @advocate8570 Год назад

    அம்பேத்கரும் மோடியும் ஒன்று இளையராஜா சாதி சான்றிதழை கிழித்தால் சாதி ஒழியும் வெற்றிமாறன்

  • @srkarthickvarman1003
    @srkarthickvarman1003 Год назад

    ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு படம் பண்ணினால் தானே 1500 இயக்குனர் வரும். நெறைய இயக்குனர்களுக்கு பல படங்கள் பண்ணிருக்கிறார் அப்போ எப்படி 1500 இயக்குனர் வரும்

    • @gitavk5015
      @gitavk5015 Год назад

      பழமொழினா ரசிக்கணும்.ஆராயக்கூடாது.-பம்மல் சம்பந்தம்🙆

  • @prasanamagantha4834
    @prasanamagantha4834 Год назад

    Dai music pandrathoda niruthuda....theni ....un nanam lam enga katha

  • @manopriyaa
    @manopriyaa Год назад

    1500 ... So you were dominating the music industry? How many people have you encouraged to grow and shine?

    • @valavanchandran8573
      @valavanchandran8573 Год назад +1

      There are many. What you try to convey

    • @manopriyaa
      @manopriyaa Год назад

      @@valavanchandran8573 name few who he has let them grow higher than him? How many new real talents has he recognised?

    • @valavanchandran8573
      @valavanchandran8573 Год назад

      @@manopriyaa what you are speaking really. He works with people in his own tempo. thats why his technicians are great musicians, singers.. He dont take more than 10 days for a film with songs + bgm. His new talents include Malaysia vasudevan, SP Sailaja, Jency, BS Sasirekha, Sunandha, KS Chithra, Swarnalatha. He is not taking 20 days for a song and then song recording is on one take.. 4 hrs one song will be done, now you can sing one line 20 times and same pattern other lines and grab the best portions and make to song. No need outstanding talent to sing these days. He is not going to korea, sweden, italy, Mexico for composing.

    • @manopriyaa
      @manopriyaa Год назад

      @@valavanchandran8573 he has learnt music over few decades. His experience definitely counts. But there are others who has done well in industry and deserves much more appreciation. It's modern world and music evolves just like any other people. Music needs to evolve too. And as person, it's good if he learns to react like kind human and learn to appreciate others efforts and skills too. If he doesn't travel or explore his world is small comparatively. It's globalised world now. Indians scattered all around the globe now and must have observed different music and change over the time. Adaptability is much more needed skills.
      New generation needs to be appreciated and given opportunities. The more anyone let grow others the more they grow themselves too. We can't let anyone dominate the whole industry. We need fairness and shared stage all over.
      Doing music to public is not just about music. Hope you understand what I mean.

    • @manopriyaa
      @manopriyaa Год назад

      @@valavanchandran8573 the names you have mentioned are all old names. How ever long he takes to do the music should be based on the requirements of the film and director.
      He is not doing independent music to set his own time and schedule. He's working for someone and it has to go with film's requirements.

  • @guitarsen236
    @guitarsen236 Год назад +5

    தாரை தப்பட்டைக்கு பிறகு 20 படம் வந்திருக்குமா? இன்னும் பழைய நினைப்புலயே இருக்காரு போல.

  • @gunasekaran8656
    @gunasekaran8656 Год назад +2

    அட பாவியளா
    கடைசியில இளையராசாவுமா

  • @gunasekaran8656
    @gunasekaran8656 Год назад

    இசைஞானியை மதிக்காத ஓர் கூட்டத்திடம்
    சென்று
    தன்னை தாழ்த்திக்கொள்ளும்
    குணம்
    இசைஞானிக்கு எப்படி வந்தது
    கேவலமான பேச்சு

    • @ponni2237
      @ponni2237 Год назад

      Yara soninga bro mathikala nu

  • @youtubersshelters
    @youtubersshelters Год назад

    Po

  • @avairavan.
    @avairavan. Год назад +3

    Theriju pochu ya....cha....neenga koodaya...ilayaraaja ....
    Dirty politics....

  • @jaas6623
    @jaas6623 Год назад

    This fake

  • @DevaRaj-xx4sj
    @DevaRaj-xx4sj Год назад +1

    எவ்ளோ டா தம்பி கொடுத்தான் சொல்ல சொல்லி

  • @ilayailayam7156
    @ilayailayam7156 Год назад +4

    தாரை தப்பட்டை 1000 ம்ன்னா
    அதற்கு குள்ள 500 படம்
    பன்னிவிட்டேர்களா ஞானி
    நாங்கள் நம்பனுமா

  • @moja3112
    @moja3112 Год назад

    Pls accept his tunes are old , has to change to current trend , so maniratnam, balachander, barathiraja all are useless directors

  • @DevaRaj-xx4sj
    @DevaRaj-xx4sj Год назад +1

    நாகரீகம் தெரியாத நீ பேசலாமா

  • @muruganmalli3435
    @muruganmalli3435 Год назад

    Vetrimaran wearing Veshti looks like he copied from other director

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v Год назад

      Yendha director mohan chi ah ??

    • @muruganmalli3435
      @muruganmalli3435 Год назад

      @@JeevAms-m3v no.. Kantara director, Rishabh Shetty

  • @DevaRaj-xx4sj
    @DevaRaj-xx4sj Год назад

    அல்லி விடாதடா

  • @niththikuttiysnacks1296
    @niththikuttiysnacks1296 Год назад

    தாய் தந்தை இல்லாமல் இசை போல் உருவாகிய ஈசனே அதுபோல் நீ ஒரு எங்களுக்கு இசையின் ஈசனே

  • @thangamm6387
    @thangamm6387 Год назад

    இந்த பட பாடலை கேட்க பணம் ( ராயல்டி) கேளுங்க " இசை ஞானி "சார் . ஏன் சத்தமே காணோம்!! வெற்றி மாறன் கொடுத்த வாய்ப்பு தவறான ஆளுக்கு!!!

  • @sangimangi8010
    @sangimangi8010 Год назад

    Unme unme

  • @thangamm6387
    @thangamm6387 Год назад

    தோல்வியை தழுவி வரும் இளையராஜாவின் இறுதி புலம்பல்.

  • @JC-cm1gs
    @JC-cm1gs Год назад

    Eppayum pola loosu mathiri pesitu

  • @arokiyarajraj2723
    @arokiyarajraj2723 Год назад

    மேடைக்கான பேச வேண்டாம் இளையராஜா 1500 படங்கள் இசையமைப்பாளர்கள் நீங்கள் அதில் ஒருவர் கூட நல்ல டைரக்டர் இல்லையா இவர் மட்டும் சிறந்த டைரக்டர மற்ற டைரக்டர்கள் மோசமானவர்கள