நான் இங்கு பலமுறை சாப்பிட்டுருக்கேன் நல்லா இருக்கும். நல்ல மனிதன் காசு கூட கேக்கமாட்டாங்க நாம்தான் கொடுத்துட்டு போகணும் என்னோட 4வருஷ படிம்பின் போது சனி, ஞாயிறு சாப்பாடு இங்க தான். நான் அவர் கிட்ட நன்றி சொன்னது இல்ல ஆனா இப்ப சொல்ற நன்றி அண்ணா. நா இப்ப நல்லா வேலையில நல்ல இருக்கேன்
உணவகத்தின் உரிமையாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தொன்று தொடரட்டும் உங்களது பசியாற்றும் பணி. சத்தியத்தின் பக்கம் எப்போதும் நில்லுங்கள் தோற்கமாட்டீர்கள்.
மக்கள் மனநிறைவில் இன்பம் காணும் சூர்யா மெஸ்சின் உரிமையாளர் குடும்பத்தித்தினார்கள் அனைவர்க்கும் ஆரோக்கியம். மற்றும் மனநிறைவும் ஐஸ்வர்யமும் இறைவன் கொடுப்பது நிச்சயம் என வாழ்த்தி வணங்குகிறேன்.
Thanks for sharing.Surya mess சிறப்பாக மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.காஞ்சிபுரம் சென்றால் அவசியம் மதிய உணவு அங்கு தான் இருக்கும்.வாழ்க ,வளர்க,உயர்க.இந்த வீடியோ பதிவு பார்த்தே எங்கள் வயிற்நிறம்பியது.கலந்த சாதத்தில் ஒரு கலக்கு கலக்கிய சூரிய மெஸ் ஊழியர்கள் அனைவரும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மேலும் மேலும் உங்கள் வியாபாரம் வளரவேண்டும் என்னோட வாழ்த்துக்கள் என் அன்பார்ந்த என் பெயர் குமார் இன்னொரு தங்க வந்து சாப்பிடும் போது மனசார வாழ்த்த வேண்டும் என் அன்பான
Dude! You need to talk clearly and smoothly. You’re running for Olympic or what? Try to control the tempo of the speech and try to finish the sentence completely instead of stop suddenly somewhere. Try to practice in front of the mirror or try to talk in front of your friends clearly and fluently. Make sure you finish the sentence completely. So that your videos look more cool and your viewers gonna like more and subscribe your videos. Practice make perfect. Good luck 👍 all the best in your future videos.
Why tours are so so special rates in lndia Local people different prices why like this 🤔 Pls don't do like this all people is some very lmported is you sell products is good fro health and clean
We are making a very clean and healthy foodstuffs only sir எங்க மனசளவுல நாங்க 100% சுத்தமா நல்லதா செய்யுறோம் நீங்கள் சொல்வதை இன்னும் கவனமாக எடுத்துக்கொள்கிறோம் நன்றி🙏
Sorry bro..apo dha frst time DSLR la outdoor shoot panom.. adhuku aprm somewhat we have learnt.. upcoming videos ll be better for sure😊 keep supporting🙏
நான் இங்கு பலமுறை சாப்பிட்டுருக்கேன் நல்லா இருக்கும். நல்ல மனிதன் காசு கூட கேக்கமாட்டாங்க நாம்தான் கொடுத்துட்டு போகணும் என்னோட 4வருஷ படிம்பின் போது சனி, ஞாயிறு சாப்பாடு இங்க தான். நான் அவர் கிட்ட நன்றி சொன்னது இல்ல ஆனா இப்ப சொல்ற நன்றி அண்ணா. நா இப்ப நல்லா வேலையில நல்ல இருக்கேன்
Super bro😊😊 we ll let him know☺️ keep supporting us👍
🙏🙏🙏
Good person.
உணவகத்தின் உரிமையாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தொன்று தொடரட்டும் உங்களது பசியாற்றும் பணி. சத்தியத்தின் பக்கம் எப்போதும் நில்லுங்கள் தோற்கமாட்டீர்கள்.
🙏🙏
🙏🙏🙏
மக்கள் மனநிறைவில் இன்பம் காணும் சூர்யா மெஸ்சின் உரிமையாளர் குடும்பத்தித்தினார்கள் அனைவர்க்கும் ஆரோக்கியம். மற்றும் மனநிறைவும் ஐஸ்வர்யமும் இறைவன் கொடுப்பது நிச்சயம் என வாழ்த்தி வணங்குகிறேன்.
Romba arumai
மனமார்ந்த வாழ்த்துக்கள்
கடை ஓனர் மிகவும் நல்ல மனிதர் நூறாண்டு அவரும் அவர் குடும்பத்தாரும் வாழவேண்டும்...
Thanks for sharing.Surya mess சிறப்பாக மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.காஞ்சிபுரம் சென்றால் அவசியம் மதிய உணவு அங்கு தான் இருக்கும்.வாழ்க ,வளர்க,உயர்க.இந்த வீடியோ பதிவு பார்த்தே எங்கள் வயிற்நிறம்பியது.கலந்த சாதத்தில் ஒரு கலக்கு கலக்கிய சூரிய மெஸ் ஊழியர்கள் அனைவரும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Thank u so much😊 It means alot👍 keep supporting💪
Sure,Well presented.I Know Bharathi Amma mother of Surya Mess.Hard working,need to be recognized for their delicious, affordable lunch. thank you
@@akshayamanimekalai4980 ya have to be recognized for their great work😊 share with your frnds 😊👍
மிக்க நன்றி உங்களுடைய அன்புக்கு
Akshaya manimekalai 🙏
2003 - it was 10 rupeess.. this mess owner is superstar fan.. super memories.
😊😊
ரஜினி ரசிகரா, சூப்பர். சூர்யா மெஸ் சூப்பர்
தொடரட்டும்
உங்கள்.நற்பணி
நண்றி!!
பார்க்கும் போதே மனசும் ❣️🥰😋வைரும் நிறைவடைகிறது....
😊😊
God bless you and your family members vazga vaiyagam Vazga vaiyagam vazga vaiyagam vazga valamudan Mr Surya mess owner
மழை கொஞ்சம் பொழிகிறது என்றால் உங்களை போன்றவர்களால் தான் என்பது உண்மை.
😊😊🙏
🙏🙏🙏
என்ன மாதிரியே ஓனர் பேசுரார் வாழ்த்துகள்
மேலும் மேலும் உங்கள் வியாபாரம் வளரவேண்டும் என்னோட வாழ்த்துக்கள் என் அன்பார்ந்த என் பெயர் குமார் இன்னொரு தங்க வந்து சாப்பிடும் போது மனசார வாழ்த்த வேண்டும் என் அன்பான
Hotel owner great human being.. Semmaya pesuraru.. 😍
🙏🏻
Simple person 👍providing good food 👍
I am also Kanchipuram bro.... Ingah Vera level la irukkum taste
🙏🙏🙏
வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் உங்கள் சேவை
🙏🏽
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் பேசும்போது எல்லாம் தான் பேசனும் நாம்தான் நமக்கு வேண்டியதை எடுக்கனும் தம்பி
நன்றி 🙏
அன்னமிட்ட கை.. நன்றி..
🙏🙏🙏
Excellent service
God bless you and your family.
Super nga
Super bro entha mari videos try pannuga nalla iruku
Vazhka valamudan
Live longer with blessing from truely TNPSC Participating Gmen
🙏🙏🙏
இந்தனை வகைகளா ..?வியப்பு வாழ்த்துக்கள் சூர்யா மெஸ்க்கு
Thank u so much😊 Keep supporting us👍
Very good nanba super 👍👍👍👍👌🏾👌🏾
Hi bro I m also middle class I like your channel.
All the best
Thank you Bro
Keep Supporting
Delicious food. I recommend everyone to try this.
valthukal.......valga valamudan
There are very great...
Thank you brother..
Super
God blessyou your family
First ever I'm watching ur video...really well presented brother.... Continue ur work with same spirit... Looking forward for this kind of videos..
Thank u so much sissy.. keep supporting us😊👍
Super bro ❤❤❤❤❤
Nice people's Good job wonderful
Thank u so much bro😊 keep supporting us🙏
Super Surya messukku valthukal bro
🙏🙏🙏
சூப்பர் ❤️❤️👌
❤️
நீங்கள் ஒரு சிறந்த மனிதர்
Nice machi
Thanks machi
Yes bro your choice is correct. Small dis Rs10 each better my choice. Keep it up God gives everything to you and your family.
🙏🏾
வாழ்த்துக்கள்
Super,Still this kind of good persons are there
Yes..they are..!😊😊
🙏
Surya messukku valthukkal
Nandri😊👍
Kanyakumari district la eruntha podunga bro
👍
Dae video vera level da Santhosh semma super da 👏👏👏👏🏽keep up da
Thank you da😀
🙏
Wow super awesome keep it up
Thank u so much bro😊 keep supporting us👍
நீங்க எங்க வேனா சாப்பிடுங்க ஆனா இந்த காரைகுடி ,செட்டிநாடு தேவா் ஹோட்டல் போன்ற கடைகளை தவிா்த்து விடுவது நல்லது,,
ஏன்...
Middle class nu channel name pathathume 🤔 subscriber pannitan.. Inithan Unga videos ah poitu full ahh pakkanum
Woner Annan supper manasu kandippa sappida oru nal varanum
😊😊👍
🙏🙏🙏
Arumai
Thank u so much😊 keep supporting us👍
Super sir nega வாழ்க வளமுடன்
😊😊
Thanks sir 💐
Super G
Super hotel ji
Super v nies
😊😊👍
🙏👍
Superb bro👌👍👍
#alfiakitchen
Superb🙏🙏🙏🙏🙏🙏
Thank u so much 🙏 keep supporting us
Super veg
They doing super work keep it up
And anchor Anna be cool because u nervous next video in um nalla pannunga but super
Thank u so much bro😊 kandipa improve panikrom👍 keep supporting us🙏
சூரியா மெஸ் ....இவங்க தரம் அளவை...சரவண பவன் தொடவே முடியாது....
நான் காஞ்சிபுரம் சூர்யா மெஸ் அருகில் தா வேளை செய்கிறேன் நா தினமும் அங்கு தா சாப்பிடுவேன்
தயிர் சாதம் மிக அருயா இருக்கும்.
அருமையா இருக்கும்.
😊😊👍
Hi bro ... Thank to you
@@kanakannan நன்றி
தம்பி மாஸ் வேற லவல்
நன்றி அக்கா😊😊
fast ta pesuringa brother rocking
Thanks alot sister😊 keep supporting us👍
Tks God please yoy
PL DONT TALK. SHOW HOW THEY PREPARE AND MANAGE.
Program nalla irukku, naduvula andha saniyanunga add than pidikkala bro, yella vedio layum naainga vandhu uyira vaangudhunga.
Vazhthukal Surya Mess
Thank you sir
Endrandrum vazhga
🙏🙏🙏
Please start in Bangalore aswell !!!
🙏🤔🙋♂️
"itho saiva" kadai podunga full meals 25 rupees rice sambar poriya. Appalam rasam nalarkum kpm bus stand signal kitta
Kandipa panrom bro😊 keep supporting us👍
Andha meals kadaiyum kanchipuram laye iruka??
@@MiddleClassz yes bus stand signal kitta yara ketalum solvanga Romba palamayana kadai itho saivam name
@@தமிழன்டா-ச3த kandippa panrom bro..seekrame😊😊 Thanks for your suggestion👍
Sir ungakita vela seiravanga ketu vandhavanga sir. Elloraiyum freeya vittu irukeenga, thirupthiya vela seiyaranga. Panam target pannama, anubavatha ungaluku mudalali aaki, manasaatchi ya mudalali aaki neenga seivadhu tozhil illa, sevai. Valluvar vaakirku yearpa vaazgireergal. Indha stage ku vandha apramum kashta padubavargalai nenachu paakureengale kadavul sir neenga. Adanal than kadavul ungala, kittaye vechu azagu paarkirar. Kaanchipuram varumbodhu ungalai avasiyam sandhikkamal naan veedu thirumbuvadhillai
😊😊🙏
❤️
Congrats to Surya mess
Thanks sir🙏
Melum valara, thodarndhu paniyatra manadhara vazhthugiren!!!
Thank u so much sister😊 keep supporting us🙏
@@MiddleClassz ?
சைவ கடை னு சொல்லிட்டு, கடைசில சாப்டும் போது Chicken சாப்ட்ட feel இருக்கு னு எதுக்கு தேவையில்லாம.. அப்புறம் சைவ சாப்பாட்டு ஆட்கள யோசிக்க வெச்சுடுவீங்க போல தம்பி.. 🤔
Dude! You need to talk clearly and smoothly. You’re running for Olympic or what? Try to control the tempo of the speech and try to finish the sentence completely instead of stop suddenly somewhere. Try to practice in front of the mirror or try to talk in front of your friends clearly and fluently. Make sure you finish the sentence completely. So that your videos look more cool and your viewers gonna like more and subscribe your videos. Practice make perfect. Good luck 👍 all the best in your future videos.
Thank you so much bro for your valuable advice😊 It really means alot for us..sure ll improve in the upcoming videos👍 keep supporting us🙏
Anchor IT company pola
தம்பி நீங்க காஞ்சிபுரத்தில் இருபவர
Arakkonam akka😊
என்னுடைய அம்மா அப்பா சொந்த ஊர் காஞ்சிபுரம் ஆனா நாங்க அங்க இல்லை இப்போ ஆவடி தான் என் அம்மா உடன் பிறந்த தங்கை கள் அங்க தான் இருக்காங்க
@@MiddleClassz நம்ப ஊர் எங்க ஊர் பார்க்க கேட்க எனக்கு மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது நன்றி தம்பி அருமையான பதிவு சிறப்பு
@@selvir9055 உங்கள் கருத்து & வாழ்த்துக்கு நன்றி அக்கா..😊 மகிழ்ச்சியா இருக்கு..😊 எப்போதும் உங்க ஆதரவு தேவை👍
இந்த மெஸ் எங்க இருக்கு ..
காஞ்சிபுரம் பேருந்துநிலையம் அருகில்
Bro.. சொல்லவேண்டிய தகவல் மட்டும் சொல்லுங்க.. தேவையில்லாத Additional info. சொல்றேங்கற பேர்ல உளறல் வேண்டாம்.. (உதாரணம் : TNPSC ல படிக்கறாங்க.. 🙄)
கண்டிப்பாக..
Kathaikurane thawara sapts matranepa
Idhu namma list laye illaye adengappa
🙏
Tnpsc coaching class pakkathula erukum pola help food steel tnpsc student
😊😊
Wasting lot of time Bro, please reduce the video time & avoid unnecessary speech
Kandipa bro😊 Thank u so much for commenting👍
Ji record panradhu teriyama patukonga ... Ok va becoz nega phone la record panradhu teridhu....
Im too food reviewer
Hmmm Thanks Ji
Why tours are so so special rates in lndia
Local people different prices why like this 🤔
Pls don't do like this all people is some very lmported is you sell products is good fro health and clean
We are making a very clean and healthy foodstuffs only sir
எங்க மனசளவுல நாங்க 100% சுத்தமா நல்லதா செய்யுறோம்
நீங்கள் சொல்வதை இன்னும் கவனமாக எடுத்துக்கொள்கிறோம்
நன்றி🙏
Yar da camera man
Sorry bro..apo dha frst time DSLR la outdoor shoot panom.. adhuku aprm somewhat we have learnt.. upcoming videos ll be better for sure😊 keep supporting🙏
VJ-ku narambu Thalarchi-ya? Bayangarama roll Aaguthu thambi... Neeryae take pocho?
Evlo variety sathama
தம்பி ...........கொஞ்சம் பதட்ட படாம பேசுங்க ........
Ok bro😊 kandipa next video la improve panikurom..👍
Na inga ivlo kevalamana saapada saptathe illa.... Very worst
G na surya mess owner
Ennachu enna saptinga eppa saptinga
Namma kadaiya confirm-a
Pls tell me
Your feedback is important for us
ஓரு சாப்பாடு எவ்வளவு
இப்ப 1 plate 25 ரூ
அவர் நல்லா பேசுராரு நீ ஏன்யா பட பட ன்னு பேசுற நிதனாமா நறுக்கு சுறுக்குன்னு பேசு தம்பி
சரிங்க அண்ணா..😊 முதல் வீடியோ அதான்..இதுக்கு மேல நல்ல பண்ண முயற்சி செய்யுறன் அண்ணா👍 நன்றி🙏🙏
you hv got free fodd take and go away
? என்ன சொல்ல வர்ரிங்க
If you have any problem
Worst host! 😌 please plan before you talk
This fellow is not speaking. He is barking
Sir வணக்கம் சொல்லுங்க உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ சொல்லுங்க பேசலாம் தப்பு இருந்தா திருத்திக்கிறேன்
@@kanakannan avar ungala solla villainu ninaikiren sago, indha channel sago vaa irukum. But enna irundhaalum ,yaarai solli irundhaalum thavarudhan, don't mind.
Super
🙏
👍