சுமைகளை சுமந்தால்தான் வாழமுடியும் | Mr. Kaliyamurthy IPS Motivational Speech |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 75

  • @ramamoorthysenapirattipasu9707
    @ramamoorthysenapirattipasu9707 3 года назад +8

    அண்மைக்காலத்தில்தான் இவரது உரையினைக் கேட்கத் தொட்ங்கினேன். “வைதாரையும் வாழ வைக்கும் தமிழ்” என்ற பெருமை தமிழுக்கு உண்டு. பொதுவாக “வாயுள்ளவன் பிழைத்துக் கொள்வான்” என்று பலர் வாசாலகமாகப் பேசி பிறர் மனதை ஈர்ப்பதுவும், கேட்போர் மகிழும் வகையில் தரக்குறைவான வகையில் நகைச்சுவையாகப் பேசுவதையும், தன் வாதத்திறமையால் முதல் நாள் சொன்ன அவரது கருத்தையே அடுத்த நாள் தர்க்க ரீதியாக மறுத்துப் பேசும் ஆற்றலுடையவராக சிலர் இருப்பதுவும் அதனால் நல்ல வருமானம் பெறுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். இவர் சற்றே மாறுபட்டவராக, காவற்துறையில் பணிபுரிந்த காரணத்தாலோ என்னவோ ஒழுக்கம் அடக்கம் என்று நம் தலைமுறை மறந்து போன செய்திகளைப் பேசுகிறார் “Motivational speech” என்று இளைஞர்களை விவேகானந்தர் போல மகாத்மா போல மாற வேண்டுமெனப் பலர் பேசுகையில், முதலில் மனிதனாக வாழுங்கள் என்று இவர் சொல்வது மாறுபட்ட சிந்தனை இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய நல்ல கருத்துக்களை சொல்கிறார் (ஆங்காங்கே சில ஆங்கிலச் சொற்றொடரைப் பயன்படுத்தினாலும்) பொதுவாக நல்ல தமிழிலேயே, நல்லதையே பேசுகிறார். தயக்கமின்றி குறைகளைச் சுட்டிக் காட்டி இதனை கேட்போர் ஏற்பார்கள் என்ற சுயநம்பிக்கையுடன், எளிய இனிய உயர்ந்த கருத்துடைய நீதிவெண்பா போன்ற அதிகமறியாத பாடல்களையும் சொல்கிறார். பாராட்டத் தக்கவரே. தொடர்ந்து இவரது பல உரைகளைக் கேட்கும் பொழுது இவர் ஒரு முறை சொன்னதை மற்றொரு உரையில் மாற்றி மாற்றிச் சொன்னாலும் கருத்து சிறப்பானதாக இருப்பதால் அதனைப் பெரிய குறையாக கருத வேண்டியதில்லை. அதனால் ஏற்கலாம் மேம்பட்ட சட்ட அறிவும் கருத்து சுதந்திரம் மனித உரிமை குறித்த அதீத அக்கறையோடு தீர்ப்புக்கள் வழங்கும் நீதித்துறை, சட்டம் ஒழுங்கு தங்களுக்குள்ள அதிகாரம் இவை பற்றி மட்டுமே அக்கறை கொண்ட காவற்துறை ஆகிய இருவருமே சமுதாயம் பண்பாடு இளைஞர் நலம் இவற்றைக் குறித்த அக்கறை சிறிதுமில்லாதவர்களாக இருக்கையில் இவர் சற்றே மாறுபட்டவராக சமுதாய அக்கறையுள்ளவராக இருப்பது பாராட்டத்தக்கது. - செபரா

  • @RajaRaja-dj6zn
    @RajaRaja-dj6zn Год назад +2

    ஐயா உங்கள் பேச்சைக் கேட்டு நல்ல தெளிவான எண்ணம் வளர்கிறது நன்றி

  • @sudishkrishnankrishnan7237
    @sudishkrishnankrishnan7237 4 года назад +7

    From kerala I know little tamil...I love tamil

  • @annathbabyannathbaby3710
    @annathbabyannathbaby3710 5 месяцев назад +1

    அய்யா யாம் பெற்ற இன்பம் வையகம் வாழ்த்தும்

  • @paranjothi5040
    @paranjothi5040 3 года назад +2

    Really very nice sir,.... Ur speech change in my life,....

  • @alagurajas9834
    @alagurajas9834 3 месяца назад

    ❤ super

  • @amalbeschi5258
    @amalbeschi5258 3 года назад

    Unga speech enaku romba pidikum

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 2 года назад

    Sir naaingl padkkum bothu intha maathri sola yarumilai students gift. Thanks

  • @priyadharshini8793
    @priyadharshini8793 3 года назад +1

    👌👌 sir I am your fan

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 3 года назад +2

    Super speech

  • @Karthi-xq9cx
    @Karthi-xq9cx 4 года назад +2

    My inspiration sp sir jaikind

  • @ranieswer1866
    @ranieswer1866 3 года назад +1

    Hii sir super andthaingu

  • @vasumathiselvadurai1303
    @vasumathiselvadurai1303 3 года назад +5

    கல்வி கற்காத காரணத்தால் ஆறுபது வயதாகியும் கண்ணீருடன் வாழ்கிறேன் சார்

  • @Txxxxkxx
    @Txxxxkxx 4 года назад +1

    Semma motivation Al speech super sir

  • @arunjapan
    @arunjapan 4 года назад +8

    I feel so great for your speech sir. I am 45 now. I am reading/listening audio video tapes on an average 5 hours a day. The accumulation effect is tremendous... INDEED கற்றார்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
    I always count my blessings ... really grateful to have internet, RUclips and WONDERFUL CONTENTS LIKE THIS . 🙏🙏🙏🙏

  • @amalbeschi5258
    @amalbeschi5258 3 года назад

    Semmaya pesuringa sir. Super

  • @vadivelp8393
    @vadivelp8393 4 года назад +1

    Super sir

  • @babukodaiqueentours4661
    @babukodaiqueentours4661 4 года назад +2

    Super sir 😍❤❤❤

  • @vaidevi1713
    @vaidevi1713 4 года назад +1

    Sema sir your speech

  • @FathimaFareedha-hj5kd
    @FathimaFareedha-hj5kd Год назад

    superb speech

  • @rajendranm2811
    @rajendranm2811 4 года назад +4

    Excellent speech ..

  • @lakshmisubramanian6689
    @lakshmisubramanian6689 4 года назад +3

    Excellent speech 👏👏👏👍

  • @devima0523
    @devima0523 4 года назад +3

    Excellent speech sir! Great salute sir! Tnq very much sir!

  • @dhanalakshmij3186
    @dhanalakshmij3186 4 года назад +2

    Very useful sir

  • @mangaiyarkkarasim4942
    @mangaiyarkkarasim4942 3 года назад +3

    காவல்துறைஅதிகாரிஇலக்கியம்பேசுவதுதமிழாசிரியையாகப்பணியாற்றிய எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கின்றது.

  • @ravipelluru6318
    @ravipelluru6318 4 года назад +4

    Super motivation on education

  • @subalapas5545
    @subalapas5545 3 года назад

    Super

  • @saamsk3310
    @saamsk3310 4 года назад +7

    Best motivational speech

  • @nst_1
    @nst_1 4 года назад +2

    I am fan to kaliyamoorthi sir forever

  • @balamurali5759
    @balamurali5759 4 года назад +1

    Thank you sir

  • @RameshRamesh-pf1cg
    @RameshRamesh-pf1cg 4 года назад +8

    The most important thing in life is really EDUCATION . THANK u for this speech sir .

  • @RafayaImbran
    @RafayaImbran 4 месяца назад

    🎉❤

  • @dolbinraj3534
    @dolbinraj3534 3 года назад

    Nice sir

  • @mohanpadma9829
    @mohanpadma9829 4 года назад +1

    Super sri

  • @varun1766
    @varun1766 4 года назад +4

    I. Waiting. For. You. Speech. Sir🙌🙌🙌🙌🙌

  • @RafayaImbran
    @RafayaImbran 4 месяца назад

    41:17

  • @kumutharamesh3576
    @kumutharamesh3576 Год назад +1

    👍

  • @RafayaImbran
    @RafayaImbran 4 месяца назад

    🎉

  • @RAN_VISIONARY1234
    @RAN_VISIONARY1234 3 года назад

    Truthhhhh

  • @angavairani538
    @angavairani538 4 года назад +2

    Vanakam sir
    Excellent speech..loveyou somuch sir

  • @diyadeena8940
    @diyadeena8940 4 года назад +2

    Kadasi vara sumanthutae irupom sethuruvom

  • @anishofficialride1446
    @anishofficialride1446 3 года назад

    👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @ganeshkamal5455
    @ganeshkamal5455 2 года назад

    JJ

  • @rajkumarkumar7031
    @rajkumarkumar7031 4 года назад +2

    கலியமூர்த்தி ips இவர்களின் பிறந்தநாள் எப்போது

  • @saiganesh2531
    @saiganesh2531 4 года назад +1

    Sai Ganesh tirupur

  • @k.gurusamyk.gurusamy1223
    @k.gurusamyk.gurusamy1223 4 года назад +1

    நான் று வழ்துக்கள்

  • @kriskris2896
    @kriskris2896 4 года назад

    Antha ponna patikka help panninga ok nantri sir🙏.but antha ponna nam👉 (india) natla work panna sollalaiyea sir.apram epti namma thaaaaai naadu👉 (india) munnettram ataium.

  • @secretvisiontalks8969
    @secretvisiontalks8969 4 года назад +1

    Secret vision talks sarpaga ellorum parunga unga life change ahum

  • @mohamedismail1600
    @mohamedismail1600 4 года назад +2

    அருவ😡😡😡

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 4 года назад

    Sir, please talk something different from the previous propaganda. I believe yourself you can do according the above requested.

  • @kamalakannank6370
    @kamalakannank6370 4 года назад +3

    Very bore

    • @serdtrust2150
      @serdtrust2150 4 года назад +2

      அய்யா அருமையான பதிவு நான் உங்களிடம் பேச வேண்டும் தயவுசெய்து உங்கள் தொடர்பு எண் தாருங்கள் நன்றி

    • @saiganesh2531
      @saiganesh2531 4 года назад +1

      Sai Ganesh tirupur

    • @marid3844
      @marid3844 4 года назад +1

      Super bbbbb
      28.7.2020
      10.17pm

    • @venkatesanvenkatesan2028
      @venkatesanvenkatesan2028 3 года назад

      Poda puunda

  • @thillairaj8366
    @thillairaj8366 3 года назад +3

    Excellent speech sir

  • @vadivelp8393
    @vadivelp8393 4 года назад

    Super sir