ஏவல், பில்லி, சூனியம், பேய், பூதம், காத்து, கருப்பு ஆகிய தீய சக்திகளை விரட்டும் அங்காளியின் பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 372

  • @nothinginfinity8967
    @nothinginfinity8967 Год назад +18

    ரொம்ப சரியாக சொல் கிறீர்கள்,, செய்வினை செய்த வளை,, வயிறு கிழிந்து குடல் வெளியே தொங்கி கிட்டு இருக்கு,, யென் அவளுக்கு இப்படி இருக்குன்னு யோசிச்சேன் 🤔இப்போ தான் தெரியுது,, அவளுக்கு யென் அப்படி இருந்திச்சு னு 🙂😐அங்காளம்மன் 🙏🙏சக்தி யே சக்தி 👍👍💐💐💐💐🌹🌹🌹🌹🌷🌷🌷🎉🎊🎉🎊💖💖💖💖💞💞😘😘

  • @loguwithmamu2628
    @loguwithmamu2628 2 года назад +18

    அம்மா எங்க குடும்பத்தை ரொம்ப கொடுமா படுத்துறாங்க அம்மா ஏப்போ பாத்தாலும் வீட்டில் இருக்குற எல்லாத்துக்கும் மை ,வசிய மருந்து, ஆடு, மாடு இருக்க கூடாதுனு பானுறாங்க அம்மா ஒண்ணு இறப்பு போகுது அம்மா.அவங்க பண்றதுக்கு எல்லாம் ஏப்போ அனுபவிங்க அம்மா ரொம்ப கொடுமையா பண்றாங்க அம்மா

  • @sakthivelkalpana-oq4nj
    @sakthivelkalpana-oq4nj Год назад +22

    அங்காள பரமேஸ்வரி அம்மன் போற்றி போற்றி போற்றி சக்தி வாய்ந்த அம்மா தாயே மக்களை எல்லாம் காப்பாற்ற வேண்டும் அம்மா

  • @nithiyaaaa_2410
    @nithiyaaaa_2410 2 года назад +17

    தெய்வீக குரல் வளம். அன்னை யை தரிசனம் செய்த சிலிர்ப்பு வருகிறது.

  • @satheeshsk2195
    @satheeshsk2195 2 года назад +29

    அம்மா எனக்கு என் சொந்த பந்தம் எல்லாரும் செய்வினை மந்திரம் செய்து என்னை ரொம்ப வேதனை அளிக்கிறது எனக்கு கல்யாணமே நடக்காமல் செய்வினை ஏவல் எல்லாம் திர்து என்னை நீ தான் எனக்கு நல்ல வாழ்வு அமைத்து திருமணம் செய்து வைக்க வேண்டும் அம்மா தாயே போற்றி

    • @salemjaya6944
      @salemjaya6944 2 года назад

      Malayanurukku ammavasaikku ammavasa poga vendhuthal veche kumpudu vaga

  • @starto70701fast
    @starto70701fast Месяц назад +3

    En Aaththa enaku theengu ninacha kooda ini avalgala en Aththa summa vidamattanga... En Amma en kudumpatha padhugappa vachukiruvanga..en Chellakutty😘😘

  • @ganesandmk2480
    @ganesandmk2480 2 года назад +45

    ஐயா உங்களை அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறேன் அருமையான பதிவு வாழ்த்துக்கள் மேட்டூர்

  • @govindhasamy6170
    @govindhasamy6170 2 года назад +31

    ஐயாஅவர்கள் பாடல் அருமையான பதிவு

  • @ammangod6702
    @ammangod6702 2 года назад +86

    ஐயா உங்களுக்கு தலைவணங்குகிறேன் ஐயா அருமை அப்படியே உண்மையை உலகுக்கு உணர்த்திய நீங்கள் வாழ்க

  • @dhanalakshmik2007
    @dhanalakshmik2007 2 года назад +35

    எங்களுக்கு அம்மாவே சொல்றா. மனமே சந்தோஷமா இருக்கு.

  • @Chithrasuresh21
    @Chithrasuresh21 10 месяцев назад +3

    அண்ணா அம்மா தான் என் உயிர் , உலகம் எல்லாமே அம்மாவை நேர்ல பார்த்தா எவ்வளவு ஆனந்தமோ அந்த அளவுக்கு உங்க பாட்ட கேட்கிறப்ப அவ்வளவு ஆனந்தமா இருக்கு மிக்க நன்றி அண்ணா 🙏🙏

  • @PriyaMenaga
    @PriyaMenaga 11 месяцев назад +5

    இனிய வாழ்க்கை அம்மா தருவால்

  • @vedhavinothv2
    @vedhavinothv2 2 года назад +53

    அம்மா தாயே எங்க குடும்பத்தை காப்பது முடியல எவளோ கஷ்டம் தாங்க முடியல உன்ன தவிர யாரும் இல்லை அம்மா 🙏🙏🙏🙏எங்க சொத்துக்கு எங்க பங்காளி ரொம்பவே மந்திரம் பண்ணுறாங்க எங்க அப்பாக்கு கால் மந்திரம் பண்ணிட்டாங்க எங்க குடும்பமே ஏதோ பிரச்சனை, உடல் நிலை பிரச்சனை, சண்டை சச்சரவு, எங்கள காப்பாத்த வா தாயே 🙏🙏🙏😭😭😭

  • @StalinRajeswari
    @StalinRajeswari 7 месяцев назад +8

    எனக்கு கெட்டது நினைக்கிறவங்கள நீயே பார்த்துக்க உன்கிட்ட ஒப்படைக்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @punniyamr3851
    @punniyamr3851 2 года назад +9

    அம்மா எங்களை காப்பாற்றி விடுகங்கள். தாயே

  • @arunkumar-tj8cc
    @arunkumar-tj8cc 2 года назад +17

    பாடல் வரிகள் அருமை அருமை

  • @nithyanithya5204
    @nithyanithya5204 Год назад +35

    🙏🙏🙏தாயே எனக்கு குடும்பத்துக்கும் உலகத்தில் வாழும் அனைவருக்கும் துணை இரு தாயே அங்காள பரமேஸ்வரி 🙏🙏🙏

  • @mohanakrishnan3329
    @mohanakrishnan3329 2 года назад +11

    Jeyakumar Anna amman pugazh thathuva padal ithu ithe mathiri nirya padal neenga padanum congrats 👏 ♥

  • @-sree777
    @-sree777 2 года назад +24

    ஜெயா அண்ணா சூப்பர்.....பாடல் அருமை 🔥🔥🔥🔥

  • @PriyaMenaga
    @PriyaMenaga 11 месяцев назад +4

    நாகை இன்னும்..... மந்திரம் தந்திரம் செயல் செல்லாது ஆடுவது அங்காளி

    • @karthikraja6771
      @karthikraja6771 8 месяцев назад +1

      Yar sonna

    • @karthikraja6771
      @karthikraja6771 7 месяцев назад +1

      வாய்ப்பு இல்லை ராஜா😂

  • @bharanidharan8341
    @bharanidharan8341 2 года назад +8

    அண்ணா உங்கள் பாடல் அனைத்தும் சூப்பர் 🙏

  • @umeshpujari6017
    @umeshpujari6017 Год назад +4

    Jay mata di 🙏

  • @MdAkib-uv8gc
    @MdAkib-uv8gc Год назад +11

    😢அம்மா அங்காளி எனக்கு நாயம் கிடைக்கனும் அம்மா😢😢 எனக்கு நீதி கிடைக்கனும் அம்மா😢😢

  • @yuvarajayuvaraja7960
    @yuvarajayuvaraja7960 Месяц назад +1

    Amma enaku seivinai prachanai sari aaganum amma

  • @RajasreemuthuvelRajasreemuthuv
    @RajasreemuthuvelRajasreemuthuv 4 месяца назад +2

    ஓம் அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி அம்மா தாயே எனக்கு செய்வினை செய்த என் எதிரி மற்றும் எனக்கு தோழியாக இருந்த அந்த செய்வினைக்கு உறுதுணையாக இருந்த துரோகி ஆகிய இருவரையும் நீங்க பாத்துக்கோங்க அம்மா துரோகத்தால் என்ன வீழ்த்தனும் நினைக்கிறாங்க நீங்கதாம்மா எனக்கு துணை செய்வினை செய்து என்னை சாகடிக்க நினைக்கிறாங்க என் பிள்ளைகளுக்கும் என் கணவருக்கும் என்னை விட்டால் வேறு யாரும் இல்லை அதர்மத்துக்கும் தர்மத்துக்கும் நடக்கும் போர் தர்மம் வெல்லட்டும் அதர்மம் ஒழியட்டும் அம்மா தாயே எல்லாம் நீங்க பாத்துக்கோங்க அம்மா நன்றி🙏🙏🙏🙏🙏

  • @kvelu8593
    @kvelu8593 2 года назад +12

    🙏ஓம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி 🙏 துணை🔥என்றும் உன் அன்பு பக்தன் கு.வேலு 🙏🙏🔱

  • @s.kanniammalkanniammal8461
    @s.kanniammalkanniammal8461 2 года назад +3

    Jai Kumar anna unga padal varikal anaithum arumai enga ammava pathi mutthu muttha sedukirikinga.
    Nenga angalia padal niraiya padanum menmelum valaranum valthukkal

  • @selvakrish9443
    @selvakrish9443 2 года назад +11

    Engalukum oru sonthakari soonium vachitta... Amma neeye paarummaaaa angalamma neeye engala kaakanum 🙏🙏🙏🙏😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PriyaMenaga
    @PriyaMenaga 8 месяцев назад +11

    இனிமேல் தான் இருக்கு ஆட்டம்

  • @trendingreelstoday1899
    @trendingreelstoday1899 2 года назад +43

    நீங்கள் பாடிய பாடலில் மிகவும் அருமையான பாடல் ஐயா 🙏🙏🙏

  • @akilabanumurthy8781
    @akilabanumurthy8781 10 месяцев назад +3

    என் தாயே அங்காளபரமேஸ்வரி அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🤲

  • @ganesanganesan2113
    @ganesanganesan2113 2 года назад +20

    உண்மை 🔱🌿ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி 🔱🌿

  • @Bala_krish369
    @Bala_krish369 2 года назад +15

    அண்ணா பேயோட்டும் பாடல் போடுங்க

  • @sasisasi9655
    @sasisasi9655 2 года назад +27

    மயாண காளி அம்மன் பாடல்
    போடுவதை நிறுத்தாதங்க ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @gangaiyammanpambaikuzhu4598
      @gangaiyammanpambaikuzhu4598 2 года назад +1

      என்ன தான் சொல்ல வரிங்க ஐயா நீங்க தெளிவாக சொல்லுங்க

    • @கிராமத்தின்தேவதை
      @கிராமத்தின்தேவதை 2 года назад

      @@gangaiyammanpambaikuzhu4598 ஜெயா அம்மா அவர் காளி பாடல் தொடர்ந்து போடுங்கள் என்று சொல்லுரார் அம்மா

    • @selvalingam8674
      @selvalingam8674 2 года назад

      Unglaku ena bro problem 🙄🙄song nalla iruku kali ku intha song pedichruku🔥☠️👻👻👻👻👻👻

  • @prempremg6035
    @prempremg6035 2 года назад +7

    அம்மா துணையாக iruma🙏🙏🙏🙏🙏

    • @rohithkumar1917
      @rohithkumar1917 2 года назад +2

      Om sri angalama thaye ne tha thunai 🙏

  • @nithiyaaaa_2410
    @nithiyaaaa_2410 2 года назад +11

    Divine voice. It gives me Brave and confidence . thankyou

  • @sanjaikanna3455
    @sanjaikanna3455 3 месяца назад +1

    Amma epo ma nanga sontha vidu vanga pora 😢 peli suneyam vachi enga la anpupetanga ma ana nalla than erka avanga engala ku avllo kastam thara 😢😢😢pls ma vara 1year kulla entha edathu la erunthu enna anpunagalo atha Edatha thrumba vangi kattanum ma un arul la 😢😢😢😢😢😢

  • @chandrans647
    @chandrans647 4 месяца назад +1

    அம்மா பெரியாயி என் உடம்பில் உள்ள கேன்சர் செல்கள் மற்றும் கட்டிகள் வெகு விரைவில் கரைந்து எனக்கு பரிபூரணமாக குணமாக வேண்டும் முதுகு தண்டு வலி குணமாக வேண்டும் என்று உன்னிடம் பிராத்தனை செய்கிறேன் அம்மா பெரியாயி அம்மா பெரியாயி அம்மா

  • @dharshan887
    @dharshan887 2 года назад +4

    Amma nee ma enaku thunai🙏🙏🙏...ya promblem la sikrama mudiyanum ma 🙏🙏🙏

  • @rajeshy6034
    @rajeshy6034 2 года назад +5

    100 vatti entha pata kettu tan super iruk anna

  • @jagajaga1124
    @jagajaga1124 2 года назад +10

    ஐயா முத்தாலம்மன் பாடல் போடுங்க அண்ணா

  • @PriyaMenaga
    @PriyaMenaga 6 месяцев назад +2

    அங்காளபரமேஸ்வரி என் தாய் அவலே மீனாட்சி அம்மன் ஆக அனுப்புகிறார்

  • @kizakuosai4469
    @kizakuosai4469 2 года назад +21

    அருமை 😍😍😍🙏🙏

  • @praveenad9981
    @praveenad9981 2 года назад +8

    🙏😭🙇‍♀️அம்மா எனக்கு நீயே துணை 😭🙇‍♀️🙏

  • @ShakthiVel-c5c
    @ShakthiVel-c5c Год назад +1

    Super cute nalla padurina Anna mananimmathiya irkku

  • @azhakuazhaku7735
    @azhakuazhaku7735 Год назад +5

    அருமை 👍வாழ்த்துக்கள்

  • @AnusuyaAnu-mi6jj
    @AnusuyaAnu-mi6jj Год назад +2

    En Amma VA kappathu thaaye

  • @Pavithramuthusri-rj3zx
    @Pavithramuthusri-rj3zx 10 месяцев назад +4

    தாங்கள் ஈஸ்வரி என் தாயே பராசக்தி மேல்மலையனூர் குடி கொண்டவளே பேரும் புகழும் பெற்றவரே என் தாயே நானும் பாதங்கள் போற்றி என்ன சுத்தி இருக்கிறவங்க எவ்வளவோ செஞ்சாங்க ஆனா என் தங்க மகன் குலதெய்வம் சொல்லி அந்த நொடியே வந்து என்ன நீ என் பொண்ணு நீ காப்பாத்துன பாரு அது எப்பவுமே என்னால மறக்கவே முடியாதும்மா ஒரு சக்தியே சக்தி தாம்மா உன் எல்லைக்கு வருவாங்க இன்னைக்கும் ஏமாந்தாங்க இது நடக்கலன்னு யாரும் சொல்ல முடியாதும்மாஅந்த நொடியே வந்து என்ன நீ என் பொண்ணு நீ காப்பாத்துன பாரு அது எப்பவுமே என்னால மறக்கவே முடியாது இனிக்கும் ஏமாந்தாங்க இது நடக்கலன்னு யாரும் சொல்ல முடியாதும்மா

  • @rajagopal5324
    @rajagopal5324 Год назад +15

    இந்த உலகமே என் தாய் 🙏ஸ்ரீ மேல் மலையனுர் அங்காளம்மன் 🙏 காலடியில் அடங்கும் 🔥🔥🔥🙏🙏🙏

  • @MuthuKumari-n1l
    @MuthuKumari-n1l 8 месяцев назад +2

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢amma kalithaye en utampu la 🎉iruka prajchanaya sari pannunga thaye enaku yarum illa amma thaye plss......................................

  • @naveenkumar-ke6jx
    @naveenkumar-ke6jx Год назад +2

    Aathaneeeyeathunai ....❤😞😭😭😭😭🙏🙏🌙🕉️

  • @sarulmani9931
    @sarulmani9931 3 месяца назад +2

    அம்மா நீதாம்மா எனக்கு துனை இந்த அனாதையா நீதாம்மா காப்பாத்தனும்

  • @vethambalvethambal9864
    @vethambalvethambal9864 Год назад +2

    அம்மா தாயே 🤲🤲

  • @vigneshd3913
    @vigneshd3913 Год назад +2

    வள்ளம் மான் காளி பாட்டு போடுங்க ஃ🌺💮🌸🌺

  • @karthikraja6771
    @karthikraja6771 7 месяцев назад +3

    உலகமே செய்வினை இருக்கிறது😢

  • @tamilselvi1314
    @tamilselvi1314 2 месяца назад +1

    Amma thayee neeyae thunai

  • @sivalingamsivalingam4594
    @sivalingamsivalingam4594 Год назад +2

    Amma eniya kappathu amma eniya podichi erukku theya sakathiya um seivenium veriatti veduma uniya tha nampi erukkanma🙏🙏🙏🙏

  • @muthuselvam4328
    @muthuselvam4328 Год назад +5

    🙏🙏🙏🙏🙏❤❤❤❤🙂 ellame nallethe natakanum nallavangale kakkanum thaye neeye thunai

  • @VinishaVinisha-k6u
    @VinishaVinisha-k6u Год назад +2

    Amma thayea enga amma ku kai kaal ckirama varanum amma athu nadandhuvittal unaku keda pali kodukuran amma.. 😢😢😢😢

  • @sankarvaniyar5388
    @sankarvaniyar5388 2 года назад +6

    அண்ணா பெரியாண்டவர் பாடல் பாடுங்கள்

  • @divyaramesh1957
    @divyaramesh1957 5 месяцев назад +1

    Ankalithaye🙏🙏🙏🙏🙏

  • @sakthipriya6757
    @sakthipriya6757 2 года назад +7

    Angala amman thunai.... 🙏🙏🙏

  • @dhanuash9702
    @dhanuash9702 2 года назад +12

    Egga Amma song vera level iruku Anna...🙏

  • @DTamil-yc7xl
    @DTamil-yc7xl 2 года назад +13

    இரவு நேரத்தில் தூக்கம் வரமாட்டிது தாயோ சூனியம் தான் தாயே உண்மைய 😏😏😏

    • @ungalinoruvanbala
      @ungalinoruvanbala 2 года назад

      காளி அம்மன் போகவும்..
      எலுமிச்சை மாலை போடவும்..
      வேப்பிலை மாலை போடவும்..
      மஞ்சள் குங்குமம் வெற்றிலை பாக்கு
      வாழை பழம் வளையல் ஊதுவத்தி வைத்து விரதம் இருந்து வழிபடவும். பூ. தீபம் போடவும்...
      நீங்கள் கேட்பது நல்லாதாக இருந்தால் கண்டிப்பாக நடக்கும்

    • @kanikannan3541
      @kanikannan3541 Год назад

      கண்டிப்பாக

  • @ஜீனத்பரிதா
    @ஜீனத்பரிதா 2 года назад +10

    அம்மா தாயே நீ வாழ்க

  • @Virat9883
    @Virat9883 8 месяцев назад +2

    😭😭அம்மா காப்பாத்து என் அம்மாவை தாய்

  • @shashiprakash.r6747
    @shashiprakash.r6747 2 года назад +5

    Amma angalamman Swamy 🙏🕉️

  • @masilamani5380
    @masilamani5380 5 месяцев назад +1

    நல்ல படியாக அமெரிக்கா மற்றும் கனடாவில் வேலை வாய்ப்புகள் பதவி கிடைக்கும் என்று வரம் தாருங்கள் தாய் போற்றி ஓம் அங்காளம்மன் தாய் போற்றி

  • @akashd7089
    @akashd7089 Год назад +2

    My favorite song palaiyapalayam angala parameshwari namakal d. T,

  • @bharanidharan8341
    @bharanidharan8341 2 года назад +3

    அண்ணன் எங்க குலதெய்வம் பற்றி பாடு வின் கால

  • @ElilElil-n2n
    @ElilElil-n2n 2 месяца назад +1

    Amma thaje en kudumpam alijanum endu venai seithirukkiral thaaje Amma en kudumpaththai kavalai irunga thaje

  • @Ammanstatusvideo
    @Ammanstatusvideo Год назад +4

    அங்காளம்மா தாயே 🙏🕉️

  • @simbu81
    @simbu81 2 года назад +14

    Super song ayya🙏🙏🙏🙏🙏🙏

  • @sksabarivasan4317
    @sksabarivasan4317 2 года назад +7

    Vera level 🔥🔥🔥

  • @MdAkib-uv8gc
    @MdAkib-uv8gc Год назад +3

    அம்மா நான் நினைச்சது நடந்த உன் கோவிலுக்கு வந்து அக்னி சட்டி எடுத்தது வரன் அம்மா நான் நினைச்சது நடத்தி கொடு அம்மா😢

  • @NijenthanKutty
    @NijenthanKutty 3 месяца назад +1

    Om sakthi

  • @GokulGokullachu-nr9nv
    @GokulGokullachu-nr9nv Год назад +4

    Very good lines and super song Bro☺️🎊

  • @jeevajeeva1465
    @jeevajeeva1465 2 года назад +8

    கடும்பாடி சின்னம்மன் பாட்டு பாடுங்க அண்ணா

  • @KaviselviSelvi
    @KaviselviSelvi 6 месяцев назад +2

    🌿🌿🌿🙏🙏🙏

  • @kumard7355
    @kumard7355 2 года назад +15

    Very powerful song ❤️ Amma 🎂🎉🌺❤️💝👍🌺

  • @soniyaveeramani4638
    @soniyaveeramani4638 2 года назад +6

    Sri angalamman thunai🙏🙏🙏

  • @Shiva-wm2hz
    @Shiva-wm2hz 10 месяцев назад +1

    Amma Om Mahaaa Kali Hara Hara Mahadeva 🔱🔥

  • @arunachalampillai4970
    @arunachalampillai4970 Год назад +5

    அங்காளபரமேஸ்வரி தா யே சரனம்

  • @sangeethasangeetha296
    @sangeethasangeetha296 2 года назад +10

    Very power full song 🙏💐💐💐

  • @muruganp7075
    @muruganp7075 Год назад +5

    Super songs bro....💐💐💐🙏🙏🙏👌👌👍👍

  • @DevilbroYT
    @DevilbroYT Год назад +3

    Super bro

  • @tn-29kingbala420
    @tn-29kingbala420 2 года назад +8

    பாலமுருகன் தருமபுரி மாவட்டம் ஜெல்மாரம்பட்டி‌‍‌‌‌ காந்திநகர்

  • @vickyfitnesszone3508
    @vickyfitnesszone3508 Год назад +2

    Vera leval anna nee

  • @rameshgobinath1153
    @rameshgobinath1153 2 года назад +8

    Unmayana patal unmayaka natatha kathai om kali ammama

  • @pugazhendhiiyyanar6838
    @pugazhendhiiyyanar6838 Год назад +2

    Ennai vazhavai kkumm 🎉❤ En 🎉angalamman 🎉Thaye 😊😊😊

  • @praveenpooja8263
    @praveenpooja8263 2 года назад +6

    My favourite god is angalamman
    My favorite song is ( 🙏 VARRI KODAL KIZIPA🙏 )

  • @Ranjithkumar-zs2dm
    @Ranjithkumar-zs2dm 2 года назад +8

    Amma song Nice Anna

  • @pavithraelumalai9126
    @pavithraelumalai9126 11 месяцев назад +2

    Thaya magnate🙏🙏🙏

  • @Palanivel-xn9dd
    @Palanivel-xn9dd Год назад +3

    அம்மன் அருள் கிடைக்கனும் அனைவருக்கும்.

  • @PriyaMenaga
    @PriyaMenaga 9 месяцев назад +2

    கடபாக்கம்.....

  • @muthunagendran627
    @muthunagendran627 6 месяцев назад +1

    Amma thaayeee en kudumpathai paarummaaaa..! Paathu kathukammaaa! 😢

  • @PriyaMenaga
    @PriyaMenaga 8 месяцев назад +2

    தந்து இரண்டு வருடங்கள் முடிந்தது நல்ல வாழ்க்கை

  • @Ranjiranjim
    @Ranjiranjim 5 месяцев назад +1

    amma thaye yen udambu sari panni vidu ma

  • @ArulpandiPandi-ui8sh
    @ArulpandiPandi-ui8sh 9 месяцев назад +2

    Amma na 6 masama a odabu sari ella a odabu sari aakide Amma

  • @PriyaMenaga
    @PriyaMenaga 8 месяцев назад +2

    எவன் மந்திரம் தந்திரம் செயல் படுத்தினாலும் எதுவும் செய்ய முடியாது