ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி விரட்டும் பெரியாயி பாடல் | அடி ஆடாத தாய் | Adi Aadaatha Thai

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும் குரு சிவகுமார் பூசாரி பாடிய ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி விரட்டும் பெரியாயி பாடல் "அடி ஆடாத தாய்"
    Tamil Devotional Song Adi Aadaatha Thai on Goddess Periyayi from Angali Pambai Udukkai album Lyrics, Composed & sung by Guru Sivakumar Poosari, produced by Apoorva Audio.
    ► Subscribe us : / @apoorvaaudios
    ► Like us on Facebook : / apoorva-audios-2299305...
    ► Follow us on Google+: plus.google.co...
    ► Follow us on Blogger: apoorvaaudios....
    ► Follow us on Twitter: / apoorvaaudios
    ► Follow us on Tumblr : www.tumblr.com...
    ► Follow us on Pinterest: / apoorvaaudios

Комментарии • 1,9 тыс.

  • @nagarajanviswanathan5726
    @nagarajanviswanathan5726 Год назад +81

    என்மேலும் என் குடும்பத்தின் மீதும் இருக்கும் கண்திருஷ்டி தோஷங்களையும் மற்றும் என் இல்லம் மற்றும் உள்ளத்தில் உள்ள அனைத்து தோஷங்கள் மற்றும் துஷ்ட சக்தியை நீக்கி என்னையும் என் குடும்பத்தையும் எப்போதும் நீயே காக்க வேண்டும் மலையனூர் 🔱🔥🔱🔥அங்காளம்மன்🔥🔱 தாயே எப்போதும் துணை🙏🙏🙏🙏🙏

  • @karthikv8042
    @karthikv8042 Год назад +30

    தாய எங்கள் வீட்டில் எந்த ஒரு தீய சக்தி இல்லாம எங்க வீட்டில் தங்கு அம்மா தாயே 🙏🙏🙏

  • @karthikaselvarajselvaraj2683
    @karthikaselvarajselvaraj2683 2 года назад +103

    நோய் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க. உங்கள் அருள் கிடைக்க. வோண்டும் மா 🌟🌟

  • @Jeevanandhan-l8o
    @Jeevanandhan-l8o Год назад +19

    இந்தப் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது

  • @KalaiSelvi-gj4no
    @KalaiSelvi-gj4no Год назад +76

    அம்மா எங்கள் வீட்டில் உள்ளவர்களை அனைவரையும் ஆரோக்கியமாக சந்தோசமாக வை தாய் ஓம் மாசாணி அம்மன் போற்றி போற்றி

  • @madhufine8201
    @madhufine8201 2 месяца назад +2

    தாயே அங்காளபரமேஸ்வரியே சரணம் தாயே🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @shanthakumari4130
    @shanthakumari4130 2 года назад +9

    அம்மா, எனக்கு, ஆரோக்கியம்,மன நிம்மதி, தாயே எனக்கு தா, கெட்ட சக்திகளில் இருந்தும், எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி அருள வேண்டும்.

  • @nagarajanviswanathan5726
    @nagarajanviswanathan5726 2 года назад +30

    என்னையும் என் குடும்பத்தையும் எப்போதும் காக்க வேண்டும் 🔱🔥அம்மா🔥🔱🙏🙏🙏🙏🙏 என்னிடமும் என் குடும்பத்திடமும் எப்போதும் தீய சக்திகள் நெருங்காமல் காக்க வேண்டும்
    🔱🔥தாயே🔥🔱 எங்கள் வீட்டிலும் எப்போதும் தீயசக்திகள் நெருங்காமல் காக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏

  • @karansaranbro3087
    @karansaranbro3087 2 года назад +129

    அம்மா என் பிள்ளைகள் ஆரோக்கியமான உடல்நலம், ஒழுக்கமான நிம்மதியான வாழ்க்கை வாழ அருள் செய் அம்மா 🙏🙏🙏

  • @ammukutty6198
    @ammukutty6198 2 года назад +14

    அம்மா தாயே எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கனும் அம்மா தாயே அனைத்து பெண்களுக்கும் தாலி காக்க வேண்டும் அம்மா தாயே 🙏🙏

  • @srani9790
    @srani9790 2 года назад +40

    அம்மா தாயே என்னைக் கேலி செய்பவர்களை நீயே தட்டிகள் தாயே நி பாநீயே எனக்குத் துணை 🙏🙏🙏

  • @chocoprasanth6765
    @chocoprasanth6765 2 года назад +54

    ஓம் மலையனுயர் தாயே போற்றி போற்றி 💯🙏😭என்னை காப்பாத்துங்கள்

    • @kasinadhanp3271
      @kasinadhanp3271 Год назад +1

      Thaiya! Saranam thaiya!

    • @vishwakamalesh5427
      @vishwakamalesh5427 6 месяцев назад

      Om malayanuir Amman potri yennaku nemathi vendum manakasma iruku amma

    • @vishwakamalesh5427
      @vishwakamalesh5427 6 месяцев назад

      En kanavarku nalla puthiya kodu amma kudeya stop panna vendum veliku Pogavendum Amman

  • @taptogamingyt4647
    @taptogamingyt4647 2 года назад +203

    உலகத்திலுள்ள அனைத்து உயிரையும் பாதுகாத்து அருளுமாய் வேண்டுகிறேன்🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

    • @shanmugasundaramk228
      @shanmugasundaramk228 2 года назад +1

      Nalla ullam nga ungalukku

    • @RameshRamesh-oi7rp
      @RameshRamesh-oi7rp 2 года назад

      அங்காளம்மன் தாய்யே துணை

    • @surayakumer9532
      @surayakumer9532 2 года назад

      1l

    • @sundaramsundaram2649
      @sundaramsundaram2649 2 года назад +1

      பெரியாயி.அம்மாஉனக்குகேடிவறக்கம்.என்னைஉன்பாத்தில்வைக்கிறேன்காப்பாற்றும்.

  • @Poorna949
    @Poorna949 2 месяца назад +1

    அம்மா நா உன் பிள்ளையை இருக்கவேண்டு 🙏🏻🙏🏻🙏🏻✨✨✨

  • @GK-mv2sn
    @GK-mv2sn 2 года назад +164

    இந்த ஊர் உலகம் முழுவதும் தர்மம் காக்கும் தெய்வம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @devi.n7648
      @devi.n7648 2 года назад +3

      Om சக்தி ஓம்

    • @akashs6003
      @akashs6003 2 года назад +2

      C v. N gnnnnnmynnm numum

  • @aadhithanaadhithan6750
    @aadhithanaadhithan6750 Год назад +8

    எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஆரோக்யத்துடன் வை தாயே 🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏🙏எங்களை பாதுகாப்புடன் வை தாயே 🙏🙏🙏🙏💯🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏

  • @krachael5757
    @krachael5757 2 года назад +128

    என் மகனுக்கு அறிவு படிப்பு ஆரோக்கியமான வாழ்க்கை கொடுக்க வேண்டும் . ஓம் சக்தி ஓம் பாரசக்தி ஓம் சக்தி

  • @SridharanSridharan-z6t
    @SridharanSridharan-z6t Месяц назад +1

    ஓம் சக்தி பராசக்தி தாயே 🙏🙏🙏

  • @kathickmkarthick4332
    @kathickmkarthick4332 2 года назад +7

    அம்மா உன் பிள்ளைகள் ஆரோக்கியமான உடல்நலம் ஒழுக்கமான நிம்மதியான வாழ்க்கை வாழ அருள் செய்அம்மா

  • @kumarraj6863
    @kumarraj6863 2 месяца назад +3

    ஓம் சர்வ சக்தி மேல் மலையனூர் தாய் அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்வு தரும் சக்தி வாய்ந்த பெருமை உண்டு

  • @favouritesongsvijay9280
    @favouritesongsvijay9280 2 года назад +59

    என் குடும்பம் செல்வ செழிப்புடன் இருக்க ஆசிர்வாதம் வழங்க வேண்டும் தாயே...

  • @dhivyaammudhivya604
    @dhivyaammudhivya604 Год назад +159

    போன வருடம் எனக்கு குழந்தை வேண்டும் என்று உன்கிட்ட வேண்டி விருத்தம்.... 🙏 இந்த வருடம் எனக்கு ஏன் வீட்டை ஆள ஒரு ஆண் குழந்தை குடுத்து இருக்காய் அம்மா.... 🥰🙏

    • @Kumaran-gc2di
      @Kumaran-gc2di 4 месяца назад +2

      Aan mattum than ma Pillai kudukka kudiyum pennal alla

    • @RamDass-ng5gz
      @RamDass-ng5gz 2 месяца назад

      நீயும் பெண்தானே உன்னைபெற்ற உன் அம்மாவும் பெண் தானே மாசானி அம்மனும் பெண் தெய்வம் தானே இன்று ஆண் இல்லாமல் ஊசிமூலம் குழந்தை பிறக்கிறது....

    • @T.premamalini
      @T.premamalini Месяц назад +1

      ❤❤❤❤❤

    • @Karupaiya-bq1kf
      @Karupaiya-bq1kf 24 дня назад

      சில நல்ல

  • @kathiravang815
    @kathiravang815 2 года назад +19

    அம்மாதாயே என்னைசுட்றி இருக்கும் கெட்ட சக்தியை அகட்றி எணக்கு நல்ல சக்தி கொடு தாயை அம்மா துணை

  • @k.dinesh7386
    @k.dinesh7386 3 месяца назад +1

    அம்மா தாயே என் பிள்ளைக்கும் என் குடும்பதிற்கும் எப்போதும் எந்த தீய சக்தியும் நெருங்காமல் காக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @happycraftsandbarbies9808
    @happycraftsandbarbies9808 2 года назад +28

    அம்மா என் குடும்பத்திற்கு நீயே துணை 🙏🙏🙏

  • @shankarram3415
    @shankarram3415 3 месяца назад +1

    மலையனூர் அம்மா... போற்றி போற்றி

  • @thavamanim1110
    @thavamanim1110 2 года назад +12

    அங்களாம்மன் துணை 🙏🏻பெண் பிள்ளை வரம் தர வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻என்னுடன் எப்பொழுதும் இருக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @jayaprakash27891
    @jayaprakash27891 9 месяцев назад +24

    நான் இப்போதான் இந்த பாடலை கேக்கறேன் அருமை 🎉

  • @anjaansasikumar7163
    @anjaansasikumar7163 2 года назад +48

    அம்மா நான் நல்ல படியாக காவல்துறை அதிகாரி ஆகனூம் அம்மா நீங்கள் தான் அம்மா படியாளக்கானூம் அம்மா 🔥🔥🔥🔥🔥🔥

  • @ashokkumarnadeson9414
    @ashokkumarnadeson9414 4 месяца назад

    ஸ்ரீ பூனாட்சி அம்மாவே அருள்செய்வாய்..தாயே சக்தி....

  • @veeraakala4932
    @veeraakala4932 2 года назад +48

    அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @mokithimani333
    @mokithimani333 Год назад +9

    எங்க வீட்டு குல தெய்வமே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mkmusicstudio7870
    @mkmusicstudio7870 2 года назад +59

    எங்கள் குலதெய்வம் எங்களை காப்பாற்றுங்கள் தாயே பெரியாயி

    • @simbusarkar1288
      @simbusarkar1288 Год назад +2

      En reendu pillaikalukkum nalla udala sugathai kodukka vendum amma periyayi thaye

    • @nandhaeasa10
      @nandhaeasa10 Год назад

      எங்கள் குல தெய்வம் பெறியாயி அம்மா

  • @Chandrakalaperuma1118Chandraka
    @Chandrakalaperuma1118Chandraka 14 дней назад

    அம்மா தாயே நீ தாம்மா எங்களுக்கு ஒரு நல்ல வழியை காண்பிக்க வேண்டும் கண் திருஷ்டி இருந்தாலும் வேலை இடத்தில் எந்த பிரச்சனை இல்லாமல் இருக்கணும் எங்களுக்கு ஒரு நல்ல வழியை காண்பித்தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ranganathans2102
    @ranganathans2102 2 года назад +5

    அம்மன் எனது உடல்நிலையை சரிசெயவெண்டும் அம்மந்தாயே போற்றி போற்றி

  • @SekarPslani
    @SekarPslani 2 месяца назад +16

    அம்மா தாயே நா எந்தா பிரச்சினைகள் இல்லாமே நல்லா படியா வீடு கட்டனும் தாயே

  • @subhaperiyaswamy5914
    @subhaperiyaswamy5914 2 года назад +39

    அம்மா குலதெய்வமே எங்கள் குடும்பம் காத்தருளும்

    • @dhiyadhiya7667
      @dhiyadhiya7667 Год назад

      அம்மாதாயே எங்கள் இல்லம்
      தேடி வந்து அங்காளபரமேஷ்வரி
      அன்னையேஎங்கள்நிலை
      அரிந்து அருள்செய்அம்மா
      உன்மகள்உனக்காக
      காத்திருப்பேன்.
      ஓம்சக்தி

  • @DTamil-yc7xl
    @DTamil-yc7xl 2 года назад +86

    அம்மா ஒருநாள் உன் சன்னதி வரவேண்டும் தாயே ஓம் சக்தி

    • @g.karthikkeyan9829
      @g.karthikkeyan9829 Год назад +1

      Kovil enka iruku

    • @ninja.life0
      @ninja.life0 Год назад +2

      அம்மா என்னை கப்பாற்ற வேண்டும்

    • @harikrishnanharikrishnan4331
      @harikrishnanharikrishnan4331 6 месяцев назад

      ​@@g.karthikkeyan9829ydud

    • @AghoriTattoo0
      @AghoriTattoo0 6 месяцев назад

      ​@@g.karthikkeyan9829Mel Malaiyanoor

    • @veeraavenkat1275
      @veeraavenkat1275 3 месяца назад +3

      ​@@g.karthikkeyan9829 thiruvannamalai mavattam chenji kku aduthu irukku mel malaiyanoor thai in sannathi nallathey nadakkum 🙏

  • @GK-mv2sn
    @GK-mv2sn 2 года назад +123

    என் அம்மா உடம்புசரியாகுனும் உயிர் காக்கும் தெய்வம் ❤️ எதிரிகளை அழிக்கும் தெய்வம் ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @GK-mv2sn
      @GK-mv2sn 2 года назад +1

      என் கணவர் எனக் வேண்டாம் அவர்கள் விளகவேண்டும் எனக்கு என் பிள்ளைகள் க் தொந்தரவு செய்ய வேண்டாம் அதுக்கு உங்கள் அருள் வேண்டும் தருவியாஅம்மா ❤️💯🥀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kalpana-tc8ix
    @Kalpana-tc8ix 3 месяца назад +2

    அம்மா தாயே என்புருஷன் உடம்பு குணமாகும் 🙏🙏🙏

  • @dhanamk5453
    @dhanamk5453 2 года назад +4

    அம்மா தாயே எங்க குடும்பம் த்தில் இருக்கும் கஷ்டத்தை நீக்கி நிம்மதி குடுமா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @UdhayaKuttyma
    @UdhayaKuttyma 8 месяцев назад +4

    எங்கள் குடும்பத்தாருக்கு யார் கெடுதல் நினைககிரவங்க நாங்க சாகட்டும்னு யார் நினைக்கராங்களோ அவங்கள நியே பாத்துக்க......தாயே......

  • @ganesandmk2480
    @ganesandmk2480 2 года назад +37

    பெரியாண்டிச்சி, அம்மன் பாடல்களை,, 🌃 இரவில் கேட்கும் போது மனசுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் மேட்டூர்

  • @sangeethasangeethaloganath8365
    @sangeethasangeethaloganath8365 2 года назад +15

    அம்மா நீங்க தான் துணையா இருக்கணும். 🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dinrey1229
    @dinrey1229 Месяц назад +1

    அம்மா எனக்கு உடம்பு சரியாகனும் தாயே 🙏🙏🙏🙏🙏

  • @sathishsathiya
    @sathishsathiya Год назад +6

    அம்மா தாயே என்னையும் என் பொண்டாட்டியையும் ஒன்றாக சேர்த்து வை அம்மா 🙏

  • @jayjaykanth1477
    @jayjaykanth1477 2 года назад +10

    என் குழந்தை நல்லப்படியாக பிறக்க ஆசீர்வாதம் செய்க அம்மா...

  • @roashineem7934
    @roashineem7934 2 года назад +45

    அம்மா என்று இவர்கள் பாடும்போது அங்காளம்மனை கண்ட சிலிர்ப்பு வருகிறது அருமையான குரல்வளம்

  • @kvaitheeswari3875
    @kvaitheeswari3875 2 года назад +132

    கொரோனா வைரசிடம் இருந்து பூமியில் வாழும் மக்களை காக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mcuavengers3928
    @mcuavengers3928 24 дня назад

    அம்மா எனது மகள்களும் என்றும் உங்கள் கருணையும் துணையும் ஆசிவாதமும் அவர்கள் இந்த சமுதாயத்தில் வரும் பிரச்சினைக்கு அனைத்து நீங்கள் துணை நிங்க வேண்டும் நன்றாக படித்து நீண்ட ஆயுளோடு நீரேடி வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் தாயே பெரியாயி துணை

  • @sindhujaraghavan7164
    @sindhujaraghavan7164 2 года назад +9

    ஓம் சக்தி தாயே போற்றி
    ஓம் மலையனூர் தாயே
    போற்றி போற்றி

  • @gkm2701
    @gkm2701 Месяц назад

    அம்மா தாயே போற்றி போற்றி எனக்கு தீராத நோயை தீர்த்து வைக்க வேண்டும் தாயே

  • @dineshdineshkrishnan8985
    @dineshdineshkrishnan8985 2 года назад +12

    அம்மா தாயே அனைவரையும் காப்பாற்றுங்கள் ஓம் சக்தி பராசக்தி தாயே நீயே துணை என் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் தாயே ஆசை🙏🙏🙏

  • @dinrey1229
    @dinrey1229 7 месяцев назад +1

    அம்மா என் உடம்பு சரியாகனும் தாயே 🙏🙏🙏🙏🙏

  • @sritharpandiyan4500
    @sritharpandiyan4500 2 года назад +30

    புத்திரபாக்கியம்‌‌ தந்து அருளுங்கள்‌ தாயே🙏🏿🙏🏿🙏🏿

  • @rajeshkajesh1089
    @rajeshkajesh1089 Год назад +5

    அம்மா ய பிள்ளைய காப்பாத்து அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @சுபாஷினிசுபா
    @சுபாஷினிசுபா 2 года назад +86

    அம்மா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தா அம்மா எங்களுக்கு மட்டும் இல்ல அம்மா குழந்தை இல்லாம கஷ்டப்படுற ஒவ்வொருவருக்கும் இந்த பாக்கியத்தை கொடுங்கள் அம்மா🙏😭

    • @thirumalaithirumalai5616
      @thirumalaithirumalai5616 Год назад

      Jathagam

    • @vmuruganmurugan9721
      @vmuruganmurugan9721 Год назад

      குடுக்கும் கவலைபடாத

    • @Nishakdponnu
      @Nishakdponnu 7 месяцев назад

      𝑷𝒍𝒔 𝒂𝒎𝒎𝒂🙇🙏

    • @ramas4123
      @ramas4123 18 дней назад

      இந்த வருடத்தில் கண்டிப்பா நடக்கும் அக்கா 🙌🏻

  • @SampathKumar-vj4cb
    @SampathKumar-vj4cb 2 месяца назад +4

    அம்மா தாயே எனக்கு பிள்ளை வரம் தாருங்கள் தாயே பன்னிரெண்டு வருடமாக பிள்ளை யில்லை தாயே

  • @Lovetech163
    @Lovetech163 2 года назад +10

    அம்மா குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்க வேண்டும்

  • @thenmozhichetty8371
    @thenmozhichetty8371 2 года назад

    ஒம்மா சானி நீங்க கொடுத்த வரம் நீயே துணை

  • @a.dhandapanithayamaran3257
    @a.dhandapanithayamaran3257 2 года назад +11

    ஓம் சக்தி பராசக்தி தாயே துணை 🙏🙏🙏🙏🙏

  • @PriyaMenaga
    @PriyaMenaga 7 месяцев назад +1

    தாயே அங்காளி அது முடிந்த கதை அம்மா அங்காளி துணை

  • @santhisanthi4692
    @santhisanthi4692 Год назад +66

    அம்மா தாயே எங்கள் வீட்டில் இருக்கும் தீய சக்தியைஅழிப்பாய் தாயே எங்கள் வீட்டில் குடிகொண்டு குடும்பத்தை காப்பாத்துவாய் தாயே

  • @KallanaiSelvi
    @KallanaiSelvi Месяц назад

    என் குடும்ப கஷ்டங்களை அனைத்தும் தீர அம்மா தாயே ஓம் சக்தி பராசக்தி

  • @GK-mv2sn
    @GK-mv2sn 2 года назад +65

    என் தங்கை குடும்பம் நீங்கள் காக்கும் தெய்வம் ❤️ எதிரிகளை அழிக்கும் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @PriyaMenaga
    @PriyaMenaga 7 месяцев назад

    புதிய சிவன் வாழ்க்கை வேண்டும் தாயே

  • @marieswarimayandi5784
    @marieswarimayandi5784 2 года назад +3

    தாயே என் தங்கச்சியை நீங்கள் தான் தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்

  • @rojaroja8111
    @rojaroja8111 Год назад

    Engal kula deivam... எங்களை காக்கும் சாமி

  • @christober1934
    @christober1934 2 года назад +26

    🙏🙏🙏அம்மா தாயே என் மனைவியை காத்தருமம்மா தீய சக்திகளை அழிக்கும் தாயே போற்றி போற்றி 🔱🔱🔱🔱🔱🔱

  • @MuthuMadasamy-v5j
    @MuthuMadasamy-v5j 2 месяца назад +1

    அம்மா தாயே மனசுல ஒரு பாரம் இருந்துட்டே இருக்கு நீ தாமா மன நிம்மதி ‌குடுக்கனும் தாயே போற்றி போற்றி🙏🙏

  • @sripriya9346
    @sripriya9346 Год назад +15

    குழந்தை இல்லாதவங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்தருளும் தாயே

    • @Kumaran-gc2di
      @Kumaran-gc2di 4 месяца назад

      Naan veliya vanthathukku appuram kudukkuren

  • @pearlpearl5620
    @pearlpearl5620 6 месяцев назад

    என் மகனின் குறை நீக்குவாயம்மா..நல்ல சுகமளிப்பாயம்மா என் குழந்தைகளுக்கும் எனக்கும் அளிப்பாயம்மா

  • @karthikhg709
    @karthikhg709 2 года назад +13

    என் தாயே நீ பெரியாயி உன் மகனுக்கு துணை கருப்பையா பக்கத்துணை

  • @PackiyarajRaj-ip7xm
    @PackiyarajRaj-ip7xm 2 месяца назад +1

    ஓம் சக்தி போற்றி போற்றி

  • @kumarraj6863
    @kumarraj6863 2 месяца назад +4

    என் தாய் எனக்கு பாதுகாப்பு உண்டு

  • @KalpanaSiva-r4s
    @KalpanaSiva-r4s 8 месяцев назад

    அம்மா தாயே என் தாய்க்கு பூரண சுகம் தா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சக்தி

  • @AK-ir1eg
    @AK-ir1eg 2 года назад +6

    சாமி❤️குறை இருந்தால் தீர்க்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏🙏🪔🌹🌹🌹🌾🌾🌾 லட்சுமி குபேர கடாட்சம் வீட்டில் தங்க வேண்டும் சக்தி பராசக்தி மாரியம்மன் போற்றி ஓம் விநாயகர் முருகன் நமசிவாய சிவாய சங்கரா போற்றி நந்தி தேவர் போற்றி ஓம் ஶ்ரீ ஈஸ்வர பகவான் ஶ்ரீகிருஷ்ணர் 🪔🙏

  • @SekarG-i1b
    @SekarG-i1b 17 дней назад

    அம்மா தாயேபெரியாயிஎன்னையும்என் குடும்பத்தையும்காப்பற்ற வேண்டும் தாயே

  • @niranjankanagaraj9111
    @niranjankanagaraj9111 2 года назад +10

    அம்மா தாயே செல்வம் செழிப்பும் பெற்று அருள் புரிங்க அம்மா

  • @nithyakalai2325
    @nithyakalai2325 Год назад +1

    அம்மா செய்வினை செய்தவர்களை நீயே கேளுமா என் மகனை சீக்கிரம் நடக்க செய்ய வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @seenuvasanm3016
    @seenuvasanm3016 2 года назад +6

    குடும்ப நலம் தரும் தாயோ

  • @pavithraelumalai9126
    @pavithraelumalai9126 7 месяцев назад

    தாயை நீ வந்து இரங்கு தாயே என் மேல்🙏🙏🙏🙏🙏

  • @Vijayanganesh
    @Vijayanganesh 3 месяца назад +3

    அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் தா தாயே

  • @SaravananR-n1k
    @SaravananR-n1k Месяц назад

    அங்காளம்மன் தாயே நீதான் எனக்கு துணையாக இருக்கனும்🙏🙏🙏

  • @mastervishnu.d4402
    @mastervishnu.d4402 2 года назад +6

    அம்மா தாயே என் மகன் அம்மை வந்து இரவும் பகலும் தூங்காமல் அவதி படுகிரான் தாயே.காத்து அருலும் தாயே

  • @Sssmn_1434
    @Sssmn_1434 2 месяца назад +1

    அம்மா தாயே துணை ❤

  • @chocoprasanth6765
    @chocoprasanth6765 2 года назад +7

    🙏🙏🙏🙏அம்மா எங்கள் வீட்டுக்கு இருக்கும் தீய சக்தி விரட்டுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @Yognavi2021
    @Yognavi2021 6 месяцев назад +1

    enga familiki thunaiya iru thayee🙏🙏🙏🙏

  • @nanthininanthini5287
    @nanthininanthini5287 Год назад +17

    அம்மா தாயே என் கணவர் என் மகன் என் மகள் என் அம்மா என் சொந்தங்கள் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தாயே என் கணவரோடு நான் நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அம்மா..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Deepa-as27
    @Deepa-as27 3 месяца назад +1

    எனக்கும் என் கணவனுக்கும் உள்ள சண்டையே தீர்த்து வைத்தது குழந்தை வரத்தை கொடு அம்மா....... என் குடும்பமும் என் கணவனின் குடும்பமும் ஒன்று சேரவைங்கமா......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugammalmurugammal4332
    @murugammalmurugammal4332 2 года назад +14

    அம்மா எல்லாம் வல்ல தாயே.... எனக்கு எல்லாம் நீயே....

    • @simbusarkar1288
      @simbusarkar1288 Год назад

      Thaye angalamma enga ammavukku udambu chari akkattum thaye enakku pana kasatathai pokki vidavum magalukku nalla vellai kidaikka vendum magan 10 m class pass aga vendum thaya om angalammave potri potri

  • @GovindarajaGOVINDARAJA-u1n
    @GovindarajaGOVINDARAJA-u1n 4 месяца назад

    எனது குடும்பத்தை நல்ல இருக்க வேண்டும் சாமி நல் வாழ்த்துக்கள்

  • @SifaAl-mm7bw
    @SifaAl-mm7bw 3 месяца назад +3

    அம்மா தாயே ஏ புல்லைக்கு எந்தவொரு நோய் நொடியும் இல்லாமல் இருக்கனும் அதே போல் எங்க அம்மா அப்பா கிட்ட இருந்து பிரிஞ்ஞீராம இருக்கனும் நாலைக்கு எங்க வீட்டுக்கு போகனும்

  • @kandanmani5633
    @kandanmani5633 2 месяца назад +1

    அம்மா தாயே நன்றி அம்மா
    கேட்டதை தந்தாய்
    சொல்ல வார்தை இல்ல அம்மா
    நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @santhoshkumarb.esanthoshku6642
    @santhoshkumarb.esanthoshku6642 2 года назад +42

    மாசணி அம்மா போற்றி போற்றி 🙏🙏

  • @ratharatha8774
    @ratharatha8774 11 месяцев назад +1

    அம்மா ‌ தாயே‌ மாசாணி அம்மா ‌எல்லோரும்‌ நல்லா இருக்கனும்

  • @paulnathan5327
    @paulnathan5327 2 года назад +44

    இந்த கோவிலுக்கு சென்று மாசாணி அம்மனை பார்க ஆசையாக இருக்கிறது

    • @vanithasekar.5564
      @vanithasekar.5564 2 года назад +5

      Masani Amman illa periayi amman

    • @ManiMani-m9v3f
      @ManiMani-m9v3f 2 года назад +2

      @@vanithasekar.5564 Ama

    • @krishnan-f3q
      @krishnan-f3q 2 года назад +1

      @@vanithasekar.5564 உங்களுக்கு சாமி‌வருமா

    • @RerakshithTamil
      @RerakshithTamil 2 года назад +1

      Angalamman Thayer malayanoor arasiye pottrj

    • @eashwaran4483
      @eashwaran4483 2 года назад

      ,,,,,,,,,,,,,,,,

  • @PadaithalaiviRmm
    @PadaithalaiviRmm 2 месяца назад +1

    🙏🙏🙏மாசனியம்மா துணை 🙏🙏🙏

  • @BalaKrishnan-zo4fy
    @BalaKrishnan-zo4fy 2 года назад +10

    அம்மா தாயே எங்களுக்கு வரவேண்டிய பணம் வந்திட வேண்டும் தாயே பராசக்தி எனது குடும்பத்தைக் காப்பாற்று

  • @SivakumarSiva-n4x
    @SivakumarSiva-n4x 4 месяца назад +1

    Amma ennoda anna ku kalynam aganum naa nalla padikanum❤❤