SP Balasubramanyam | S Janaki | Spread SPBism | SPB Memories | Tamil Shorts | இசைப்பற்று

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 290

  • @ravichandran.761
    @ravichandran.761 2 года назад +554

    இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு அழுகை தான் வருகிறது..
    S P B இழந்து விட்டோம்

    • @kistaraujaganathan3137
      @kistaraujaganathan3137 22 дня назад

      Legendary S.P.SIR during his LIFE LONG SONG LYRICS. SINGING SO extremely Outstanding Sweetest Stunning incredible Voice of singing a superb song lyrics so awesome adorable amazing ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @mhdrazzaq6666
      @mhdrazzaq6666 16 дней назад +1

      Same to me

  • @vijaysarathi8367
    @vijaysarathi8367 2 года назад +1255

    ஒருவரை பாராட்டவும்,ஈகோ இல்லாத ஒரு குழந்தை மனம் வேண்டும்.
    அதை இந்த மாமனிதரிடம் காண்கிறேன்.அதே போல் அந்த அம்மாவும்.
    இருவர் பேசிக்கொள்வது பார்க்க இரு சுட்டி குழந்தைகள் பேசிக்கொள்வது போல் உள்ளது.இதெல்லாம் வரம்.

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em 2 года назад +479

    இமயத்தை இன்னொரு இமயம் பாராட்டுகிறது

  • @LokeshLokesh-i6g7x
    @LokeshLokesh-i6g7x Месяц назад +37

    தான் உயரத்தில் இருந்தும் மற்றொருவரை உயர்தியும் தன்னை தாழ்த்தியும் பேசும் அந்த உயர்ந்த உள்ளம் கொண்டவர் SP. ❤
    "அவர் இவ்உலகத்தை விட்டு பிரிந்தாலும்!
    நம் மனதை விட்டுபிரியவில்லை"!!!💯♥️

  • @muralimohang6040
    @muralimohang6040 2 года назад +144

    அடுத்தவரை பாராட்டவும் ஒரு நல்ல மனம் வேண்டும்👍👍👍👍 🙏🙏🙏🙏🙏

    • @janakiammastatus
      @janakiammastatus 15 дней назад

      அவரு உண்மைய சொல்லுறாரு... இருந்தாலும் okay... ஜானகியம்மா ஒரு அதிசயம் அவர்களை பாராட்டி தான் ஆக வேண்டும்

  • @manikandanj7494
    @manikandanj7494 7 месяцев назад +52

    Pesuradhee paadraa maari iruku 😊

  • @shaikaliali3197
    @shaikaliali3197 2 года назад +215

    ஜானஹி அம்மாவும் பிடிக்கும் spb சார் உங்கள் உயர்த்த உள்ளமும் பிடிக்கும்

  • @Bhavani-u2r
    @Bhavani-u2r 4 месяца назад +57

    இன்னும் நம்ம... SPb.sir
    உயிரோடு இருப்பது.போலவே
    இருக்கும‌.இருந்தும்.ரோம்ப
    மிஸ் பன்னுரேன் ❤❤❤

  • @indianever4698
    @indianever4698 2 года назад +348

    யாருக்கு தெரியும் இந்த ஆச்சர்யங்கள் ஜானகி அம்மா பற்றி நீங்கள் சொன்னால் தவிர.. நீங்கள் இல்லாத குறை ஒன்று தான் என்றும். 😏 🇮🇳

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 2 года назад +300

    இசை அம்மாவை புகழும் ,இசையின் இமயம்.🙏🙏🙏

  • @muhammadrashidpk6687
    @muhammadrashidpk6687 6 месяцев назад +27

    Spb sir . ഇത്രയും ഉന്നതിയിൽ നിൽക്കുമ്പോയും മറ്റുള്ളവർക്ക് കൊടുക്കുന്ന ബഹുമാനം ആദരവ്. ബിഗ് സല്യൂട്ട് സാർ - ഇനിക്കാണില്ല ഇത്തരം മഹാ പ്രതിഭകളെ - ജാനകി അമ്മവേദിയിൽ ഇരിക്കുന്നത് എത്ര വിനയത്തോടെ കൂടിയാണ്. ചിത്ര ചേച്ചി .ദാസേട്ടൻ തുടങ്ങിയ എല്ലാവരും പർവ്വത സമാനമായ അത്ഭുത പ്രതിഭകളാണ് -

  • @AbdulHameed-ek4ri
    @AbdulHameed-ek4ri 5 месяцев назад +31

    தான் புகழ்ச்சியில் இருந்தும் சக கலைஞரை மனதார பாராட்ட ஒரு தனி மனசு வேணும் அதெல்லாம் இந்த காலத்துல எவனும் செய்ய மாட்டான் எவனுக்கும் அந்த மனசும் வராது
    Spb ஐயா Is always legend

  • @pissirukelappu2849
    @pissirukelappu2849 8 месяцев назад +11

    Legends always legends ❤❤❤

  • @manikandanmanikandan8004
    @manikandanmanikandan8004 Год назад +81

    பாடுவதற்கு பகவானால் படைக்கப்பட்ட ஜீவன்

  • @harshansama4488
    @harshansama4488 3 месяца назад +6

    நான் யார் பாட்டு வேண்டும் என்றாலும் பாடுவேன்...but s p b breath power என்னால் எடுக்க முடியாது....இந்த உலகத்தில் என் உயிர் பாடகர் spb அவர்கள்

  • @prasannadevis-r4x
    @prasannadevis-r4x 6 месяцев назад +69

    இளைய ராஜா, SPB sir, ஜானகி அம்மா combination என்பது நல்ல வெயில் காலத்தில் பழைய சாதமும் , , சின்ன வெங்காயம், கருவாடு குழம்பு சேர்த்து சாப்பிடுவது போல சுகம்

  • @Stella-o7e8j
    @Stella-o7e8j 2 месяца назад +4

    இதெல்லாம் ஜானகி அம்மாவுக்கு கடவுள் கொடுத்த வரம்

  • @ragavendrankragavendrank7098
    @ragavendrankragavendrank7098 9 месяцев назад +51

    Ilayaraja , spb janaki Amma.. ultimate combination 😅😅😅

  • @rajad3944
    @rajad3944 2 года назад +41

    Unga iruvarai aduchuka inimel yaaralaiyum mudiyatu unga voice ketatu kadavul engaluku koduta varam

  • @sivakkumarus9058
    @sivakkumarus9058 2 года назад +34

    🙏 திரு எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 🙏
    🙏 ஐயா, அடுத்தவரை பாராட்டும் பெருந்தன்மை கொண்ட மாமனிதர் 🙏

  • @bhavanibhavani2261
    @bhavanibhavani2261 2 года назад +31

    Spb appa Janagi amma 🥰🥰

  • @SathishKumar-lg9cs
    @SathishKumar-lg9cs 2 года назад +14

    இந்த மனசு யாருக்கு வரும்.

  • @VETRIMEDIA-p9ow3o
    @VETRIMEDIA-p9ow3o Год назад +13

    அருமையான பதிவு பாலசுப்பிரமணியம் அய்யா.

  • @Sugirtha86
    @Sugirtha86 8 месяцев назад +18

    Janaki amma musical singing GOD

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 Месяц назад +4

    உலகப்புகழ்பெற்ற பாடகன்..சக..பாடகியை பாராட்டும் அழகே..தனி....தம் பிடிச்சி இவர் பாடும் ஏராளமான ‌‌பாடல்கள் உண்டு..❤❤❤❤

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 3 месяца назад +3

    Almighty bless smt S.Janakiamma,we are blessed to hear her songs.🙏🙏🌹🌹

  • @subbaiyasubbu2053
    @subbaiyasubbu2053 2 дня назад

    இப்படி பேச எஸ்பிபி ஒருவரால் மட்டுமே முடியும் 🎉🎉🎉❤❤❤

  • @saranmusicchannel
    @saranmusicchannel 2 года назад +17

    Janaki amma love ❤️ spb sir ❤️

  • @sushilakumar5534
    @sushilakumar5534 6 месяцев назад +11

    இந்த பெருந்தன்மை யாருக்கும் வராது. மாமனிதர். 🎉🎉🎉🎉

  • @sunithaambarkhana5404
    @sunithaambarkhana5404 2 года назад +37

    Simply great janaki amma luv u maaa

  • @v.mohankumar2457
    @v.mohankumar2457 8 месяцев назад +5

    Miss u sir

  • @ravichandransrinivasan1808
    @ravichandransrinivasan1808 2 года назад +98

    Spb is like son of Janaki amma

  • @Manisthought
    @Manisthought 7 месяцев назад +6

    Yes unmaiyave Janaki amma sundhari kannal oru sethi, song la first charanm la second stanza la " pai virithu" nu start aagum atha breath vidama paaduvaanga , but spb aiiyaa andha second stanza "porkalathil" nu aarambikkum athula porkalathil saindhaal kooda apdinnu padi oru breath edupparu,,,,, andha breathukku kaaranam kooda avaru charanam start pannumbothu ahhhhhhhh nu oru hum la aarambipparu athunaalathano ennamo andha edathula breath vitrukkaru pola❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ love u spb aiyyaaa & and janaki amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 6 месяцев назад +3

    S P B ஐயாவிற்கு குழந்தை போன்ற மனது தன் மனதில் எந்த பொறாமை எண்ணம் இல்லாமல் அடுத்தவர்களை வாழ்த்துவது தெய்வி பிறவி............

  • @johnson.george168
    @johnson.george168 6 месяцев назад +3

    What a fantastic artistic SPB sir, actually Janaki Amma was one way his mentor and senior one of the motivator in his early career days..🙏🙏

  • @SasikalaSasisurys-r3m
    @SasikalaSasisurys-r3m Месяц назад +2

    Janaki Amma sema!

  • @janakiammastatus
    @janakiammastatus 2 года назад +14

    Janaki amma goddess

  • @dhiyanisurendran6894
    @dhiyanisurendran6894 5 месяцев назад +1

    நான் வணக்கும் தெய்வங்கள்..

  • @Ama_vaaa__troll
    @Ama_vaaa__troll Месяц назад

    இந்த தேகம் மறைந்தாலும் இசை மலர் வேன்😢 மிஸ்யு எஸ் பி பி

  • @WelcomeJai
    @WelcomeJai 8 месяцев назад +3

    SBP..... Real true human 😢

  • @chanakyamathskendra
    @chanakyamathskendra 6 месяцев назад +2

    என் spb யை பார்க்கும் போது மனம் வலிக்கிறது. இறைவா இந்த நல்ல மனிதரை எங்களுக்கு திருப்பிதந்துவிடு. அதற்குத்தான் எத்தனை உயிர் வேணும், இழக்க கோடிகணக்கில் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 2 года назад +34

    Actually Janaki Amma is asthmatic but singing has kept her fit

  • @Kathiresan.G
    @Kathiresan.G 5 месяцев назад +5

    Superb legend of 2 are there 🎉🎉🎉

  • @மலர்-ர4ண
    @மலர்-ர4ண 6 месяцев назад +2

    பார்க்க பார்க்க ஆனந்தம் ❤❤❤❤❤❤❤❤SPB love you sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @STRSHAKTHI
    @STRSHAKTHI 6 месяцев назад +2

    My favourite singer s Janaki Amma 💐 wow ❤ super explaining SPB sir🎉

  • @MayilvagananM-s6o
    @MayilvagananM-s6o 3 месяца назад +6

    ஜானகி அம்மா எத்தனை மொழிகள் பாடியுள்ளார்.இசை படைத்த இறைவன் அவனே மயங்கும் அம்மா ஜானகியின் பாடல்.

  • @JamunaNagarajan-hs9vm
    @JamunaNagarajan-hs9vm 22 дня назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏

  • @SuperPsuresh
    @SuperPsuresh 2 года назад +3

    Miss SPB sir. Still not come out of his demise. What a human being..

  • @majormurugan7855
    @majormurugan7855 3 месяца назад +1

    Spb ...an example for humbleness ❤

  • @EkangiOntisalaga
    @EkangiOntisalaga 6 месяцев назад +3

    We are sooooooooooooooooo luckiest to listen to these.. Gods of music....❤❤❤

  • @sithrasithra5394
    @sithrasithra5394 2 года назад +5

    Superb sir i miss you 😍😍😘😘❤️❤️💚💚

  • @shanke300
    @shanke300 2 года назад +7

    Love you, my dearest legend.

  • @vinothkgs1576
    @vinothkgs1576 2 года назад +16

    I love my sweet mom janakiyamma 👌👌🙏🙏🙏❤❤❤

  • @ChandrasekaranV-n8l
    @ChandrasekaranV-n8l 8 месяцев назад +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @lakshmibaiar6290
    @lakshmibaiar6290 2 года назад +8

    Legends

  • @nsk_kamal
    @nsk_kamal Год назад +15

    இசைக்காக பிறந்தவர்கள் 🙏🙏🙏

  • @HOMEQUEENHepsibahema
    @HOMEQUEENHepsibahema 4 месяца назад

    Spb uncle mathiri matravargalai parattum manasu even children and stage cosingers ku kooda romba supportive. He was the only man with most simplicity and very humble child.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kameshks4094
    @kameshks4094 19 дней назад

    Janakki amma great singer my all time favourite😍😍😍😍

  • @VipinRaj-z9k
    @VipinRaj-z9k 5 месяцев назад +1

    Legend we are lost

  • @SuperStarGamerNEMK
    @SuperStarGamerNEMK Год назад +7

    ஜானகி அம்மா❤🙏😊

  • @sayedhussain2877
    @sayedhussain2877 2 года назад +23

    😥Spb🙏 sir 😥janakiamma 💖

  • @VimalaB-p2q
    @VimalaB-p2q 7 дней назад

    👍👍👍super spb sir ,jananaki amma

  • @v.mohankumar2457
    @v.mohankumar2457 Год назад +3

    Great sir

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 2 года назад +8

    Spb Sir...❤️❤️❤️

  • @prabuprabu9854
    @prabuprabu9854 Год назад +35

    இந்தியாவின் உச்சம் அம்மாவின் குரல்

  • @senthilrajan5379
    @senthilrajan5379 6 месяцев назад +1

    S. JANAKI.....the magical melody queen of this universe ❤❤❤

  • @philippeanthoniraj1841
    @philippeanthoniraj1841 8 месяцев назад +1

    Great men SP balu sir 🎉🎉🎉🎉😂😂😂😂😂😂

  • @punithavinith1383
    @punithavinith1383 8 месяцев назад +1

    Spb sir ❤

  • @gopig6402
    @gopig6402 4 месяца назад +1

    SPB ஐய்யா காலமான போது, சொந்த தந்தையை இழந்ததைப் போல மக்கள் அழுதார்கள்....
    2024 ல அவரை காணொளியில் பார்ப்பது மனது நெருடல்

  • @girijathangavel88
    @girijathangavel88 4 месяца назад

    SPB sir..janakki അമ്മ ചിത്ര ചേച്ചി സോ cut എന്താ പറയാ...ലൗ u

  • @baribarimohamed5308
    @baribarimohamed5308 8 месяцев назад

    அருமையான பதிவு

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 2 года назад +16

    Love u Janaki ma..

  • @21umeshbabu
    @21umeshbabu Год назад +3

    No haters only love

  • @krishnasamyvenkatesanvenka3178
    @krishnasamyvenkatesanvenka3178 6 месяцев назад +1

    இறைவனால் மக்களுக்காக அனுப்பப்பட்ட இரண்டு இசை ஜீவன்கள்

  • @panneerselvamk8995
    @panneerselvamk8995 6 месяцев назад +6

    ஜானகி அம்மா தமிழ் இசை உலகிற்கு கிடைத்தது பெரும் பாக்கியம்,அதைக் கேட்டு நாம் அனுபவிக்கும் பாக்கியம் பெற்றது நமக்குக் கிடைத்த வரம்.

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 4 месяца назад

    Spb sir music king .. world record❤❤❤❤

  • @BTSTAMIL-p7q
    @BTSTAMIL-p7q 5 месяцев назад +1

    Power of ஜானகி அம்மா

  • @anthonydinesh2413
    @anthonydinesh2413 2 года назад +2

    Great , genius

  • @LakshmanLakshmanan91
    @LakshmanLakshmanan91 6 месяцев назад +2

    எஸ் பி பாலசுப்பிரமணி போல இது மாதிரி யாரும் பாட முடியாது

  • @rameshbabu5083
    @rameshbabu5083 15 дней назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️❤️❤️❤️ spb அய்யா

  • @vijayasangeetha547
    @vijayasangeetha547 2 года назад +7

    Miss you so much Balu Appa 😭😭😭

  • @nagireddylingareddy9883
    @nagireddylingareddy9883 3 месяца назад

    We are very proud your four people are telugues Suseela amma,Jaanaki amma,SPB sir and Mano sir 🙏🙏🙏

  • @maheshlovely4203
    @maheshlovely4203 Год назад +1

    I❤ you janiki and sp balu

  • @NarasimhaMurthybnMurthybn
    @NarasimhaMurthybnMurthybn 3 месяца назад

    Yes janaki Amma very best singer in film industry

  • @nicholassanjeev1847
    @nicholassanjeev1847 2 года назад +3

    JANAKI AMMAH !!!### THE LEGEND

  • @lifeisbeautiful2336
    @lifeisbeautiful2336 Год назад +1

    We miss you SPB Sir

  • @Segam_mj95
    @Segam_mj95 2 месяца назад

    Some people are born with a purpose, they will rule the particular profession 😍😍😍😍😍😍😍😍😍

  • @ramjiadvocate3736
    @ramjiadvocate3736 8 месяцев назад +1

    Wr.miss.you.so.much.spb.sir

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 8 дней назад

    பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய் என்கிற பாடலில் மூச்சுவிடாமல் ஜானகி பாடியிருப்பார். வாசுதேவனுக்கு மூச்சு முட்டி மூச்சு எடுத்து பாடியிருப்பார். நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர் உன்னோடு பாடிடவந்த புது மலர் புது மலர் பூவே

  • @jothilakshmis8316
    @jothilakshmis8316 2 месяца назад

    I am really Missing you Sir...S.B Song lyrics...

  • @arulpandiyana5196
    @arulpandiyana5196 8 месяцев назад +1

    Hee is great legend

  • @KalyaniNambidas
    @KalyaniNambidas 5 месяцев назад +1

    Nalla manuzan spp❤

  • @bindubv3930
    @bindubv3930 3 месяца назад

    Madam Janaki, splendid singer!.. 🙏

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 4 месяца назад

    Raaja Sir - SPB - Janaki Amma .. All GOAT 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @bangarivara7816
    @bangarivara7816 Месяц назад

    Sp sir super

  • @AnuMahesh-p7w
    @AnuMahesh-p7w Месяц назад

    S. P. Sir super ❤❤❤❤❤❤❤❤

  • @sidkarthik
    @sidkarthik 5 месяцев назад

    Great legend living legend 👏👏👏

  • @madhurakavimadhu6295
    @madhurakavimadhu6295 5 месяцев назад +2

    Uma Ramanan janaki vida nalla paduvanga

  • @tckumar
    @tckumar 5 месяцев назад +3

    தன்னை மட்டும் புகழ்பவர் டி எம் எஸ்.அடுத்தவரை புகழ்பவர் எஸ்.பி.பி.

  • @rajeshrajeshrajesh8532
    @rajeshrajeshrajesh8532 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏 also SBB. Sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘😘