உடல் எடை குறைய எளிமையான வழி!

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • For more details watch this video
    • Weight loss பண்ணும் போ...
    Lotus Women Care Hospitals
    India's First Siddha PCOS & Natural Fertility Centre.
    .
    Ph: +91 80123 55333
    Visit: www.lotuswomencare.com
    .
    Corporate Address:
    No-10, Balasubramaniyam Road, K.K.Pudhur, Near S-Bend, Opposite to Lakshmi Vilas Bank, Saibaba Colony, Coimbatore, Tamilnadu - 641038
    Branch Address:
    C3, Ground Floor, 602, Alagirisamy Salai, Near PSBB School, Sector 9, K. K. Nagar, Chennai - 600078
    .
    .
    #weightloss #weightlossjourney #healthyweightloss #diet #fitness #healthylifestyle #gethealthy #fitfam #healthyeating #healthychoices #WomenCare #egggrowth #PCOD #PCOS​ #PCOSRemedy #PCOSSiddha #DrMSUshaNandhini #UshaNandhini #LotusWomenCare #LotusWomenCareHospital

Комментарии • 20

  • @KokilaMurugesan-kv7ow
    @KokilaMurugesan-kv7ow Месяц назад +1

    Hai mam ugka video ellam parthu 89 Ia irrunthu 81 vanthu irruke simple tips ana Periya matram tnq mam

  • @vishnu.k.saseendra7590
    @vishnu.k.saseendra7590 Месяц назад +2

    வணக்கம் மேடம் எனக்கு தொப்பை மட்டும் குறையவில்லை. வயது 49 multiple nabothin cysts noted in cervix.இருக்கு. ஏதாவது remedy சொல்லுக மேடம். இப்பவர periods correct டாக உள்ளது.

  • @A.Chandrasekaran-cq5tv
    @A.Chandrasekaran-cq5tv Месяц назад +1

    Mam enaku pcod iruku. Tablet la cure panna mudiyumam. Enaku rompa payama iruku.two Or three month once than periods varuthu. Painfulla iruku 40age

  • @Srikutty-2021
    @Srikutty-2021 Месяц назад

    Hi mam iam saranya from coimbatore, enaku age 29 aaguthu 6 yrs kalichu tha enaku oru girl baby poranthanga but ipovum enaku irregular adhigama iruku ipo periods agi 6 month aga poguthu weight um adhigama iruku ena panrathu nu theriyala enna pannalum sari agala mam unga kita oru video consultation pannikalama mam plz ethavathu solution sollunga mam ena la indha vali ya ithuku mela thanga mudiyala physical and mental aa na romba week agiten 😢😢😢😢😢😢

  • @prabhavathipugal7920
    @prabhavathipugal7920 Месяц назад

    Hi mam... I was too lean in 2023..i have an hypertrophy scar in my hand.. So that a skin doctor gave steroids injection.. I took 4 months continuely steroids on my hand... Suddenly my periods is not arrived.. My face become too big... 3 months irregular periods... After 3 months my periods are overflow... I bleed 19 days in a month.. Then 5 days spotting... Then next periods arrived... It makes me so stressed... I also tried to end my life 💔😫.... Plz help me... It makes me fear to meet a doctor again... Help me plz mam

  • @umaganesh3062
    @umaganesh3062 Месяц назад +9

    மேடம் நான் உங்க வீடியோ அனைத்தும் தவறாமல்பார்க்கிறேன் முதல் பதிவு நான் உங்க வீடியோவால் 78 to 70 ஆகா குறைத்துள்ளேன்

    • @DrMSUshaNandhini
      @DrMSUshaNandhini  Месяц назад +3

      @@umaganesh3062 வாழ்த்துக்கள் தோழி

    • @user-ht9zi4dk7y
      @user-ht9zi4dk7y Месяц назад

      Super sis how its possible sis pls explain

    • @umaganesh3062
      @umaganesh3062 Месяц назад

      @@user-ht9zi4dk7y இவங்க வீடியோ எல்லா பாருங்க முடியும் 6to6 சாப்பிடாதீங்க கருஞ்சீரகம் ஓமம் வெந்தயம் பவுடர் குடியுங்க எக்சைஸ் பண்ணூங்க கஷ்டப்படனும்தான்

  • @rajeshs4765
    @rajeshs4765 Месяц назад +1

    வணக்கம் மேடம் எனக்கு கல்யாணம் ஆகி பத்து வருடங்கள் முடிந்து விட்டது எத்தனையோ மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் நிற்கவில்லை இயற்கையாகவே தானாகவே மே மாதம் கரு ஊற்றேன் ஜூன் மாதம் கருசிதைவு ஏற்பட்டது ஹார்ட் பீட் இல்லை என்று சொன்னார்கள் ப்ளீடிங் வந்தது தானாகவே கரு கலைந்து விட்டது மேடம் தைராய்டு இருக்கிறது எவ்வாறு உடல் நிலையை பார்த்துக் கொள்வது என்ன உணவுகள் சாப்பிடலாம் உடல் சோர்வாகவே உள்ளது ...

    • @user-ht9zi4dk7y
      @user-ht9zi4dk7y Месяц назад +1

      Varutha padathiga sis sikarama murugan arul kidaikum ugaluku thyroid first treatment paruga first healthy a sapduga happy irukuga Sis kandipa kedaipa ugaluku baby ❤

  • @marysaranya5586
    @marysaranya5586 Месяц назад

    Mam umbilical hernia irukku mam with pcos problem stomach ku exercise kudukalama

  • @bhagyalakshmy2297
    @bhagyalakshmy2297 Месяц назад

    மேடம் எனக்கு balki uterus இத சரி பண்ண முடியுமா பிளீடிங்

  • @kanagukanagu3950
    @kanagukanagu3950 Месяц назад

    🙏🙏🙏🙏

  • @meenakshimeena8450
    @meenakshimeena8450 Месяц назад

  • @viniwahithaa1353
    @viniwahithaa1353 Месяц назад

    Weight loss ku kaeunjeeragam use pannalama solunga mam

    • @umaganesh3062
      @umaganesh3062 Месяц назад

      கண்டிப்பாக எடுங்க அதனால் தான் நான் உடல் எடை குறைத்தேன் கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் பவுடர் காலை இரவு குடிங்யுங்க

    • @viniwahithaa1353
      @viniwahithaa1353 Месяц назад

      Thank u sis

  • @devinagarajan9774
    @devinagarajan9774 Месяц назад

    🎉