கருணாநிதி அப்படி பேசியிருக்காரு... செய்தியாளர் கேட்ட கேள்வி - சீட்டை விட்டு எழுந்து சீறிய சீமான்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • கருணாநிதி அப்படி பேசியிருக்காரு... செய்தியாளர் கேட்ட கேள்வி - சீட்டை விட்டு எழுந்து சீறிய சீமான்..
    #Seeman | #NTK | #VikravandiByElectionResult | #Vikkiravandi | #Election2024 | #VikravandiByElection | #DMKvsBJP | #ByElection | #ByPoll | #VikravandiByPoll | #VikravandiByPollResult | #VikravandiElectionResult | #VikravandiElectionResult2024 | #VikravandiByElectionResult2024 | #VoteCounting | #ByElectionResult2024 | #ByElectionResult | #CMMKStalin | #MKStalin | #TNBJP | #BJPVsDMK | #BJPvsCongress | #CongressvsBJP | #NTKvsDMK | #Viluppuram
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 488

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 3 месяца назад +178

    ஆளும் கட்சியை கேள்வி கேட்கும்போது... அவர்கள் எழுதி கொடுத்த கேள்வியை மட்டும் கேட்பார்கள் பத்திரிக்கையாளர்கள்

    • @ram14695
      @ram14695 3 месяца назад +4

      @@adhibanmanirathnam1206 ஓ இவரு மட்டும் தனியா பேசுறாரு துண்டு சிட்டு இல்லமா ஏன் என்றால் இவரு நடிகர் டைலக் சொன்ன போதும் நடிப்பர் 😂

    • @triangle379
      @triangle379 3 месяца назад +2

      seeman said one woman between two men on marina memorial

    • @SarathkumarSandeepkumar
      @SarathkumarSandeepkumar 3 месяца назад +4

      பிஜேபி கொத்தடிமை சீமான் தம்பிக்கு கோவம் வருது😂😂

    • @ammusidhu4797
      @ammusidhu4797 3 месяца назад +4

      அறிவ கேள்வி கேட்ட பதில் சொல்லுடா

  • @elangvanp414
    @elangvanp414 3 месяца назад +31

    தவறான ஒரு ஃபார்முலா வச்சுயிருக்காங்க செய்தியாளர்கள் . தவறுகள் செய்தவர்களை விட்டுட்டு தவறை சுட்டிக் காட்டியவர்களை குறைச்சொல்வது தவறு

    • @shiyamsundar5403
      @shiyamsundar5403 3 месяца назад

      காட்டுமிராண்டி காலத்தில் பேசியது தவறு என்று சட்டம் வந்த பிறகும் இன்றும் பேசுவேன் என்றால் நீ காட்டு மிராண்டி தானே...

  • @guna4822
    @guna4822 3 месяца назад +108

    அறிவில்லாத அரசியல். கூட்டங்களுக்கு முன் ...அறிவுள்ள அரசியல் கூட்டங்கள் ...என்றும் எப்பொழுதும் வெற்றி அடைய முடியாது ...

    • @SunilKumar-ih5lj
      @SunilKumar-ih5lj 3 месяца назад +3

      Yes Ivar muttal Pol pesurar seeman

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 3 месяца назад +1

      இவரை திருத்த முடி‌யா‌து.ஒரு கட்சி தலைவருக்குஉள்ள தகுதி இவருக்கு இல்லை.மறைந்த தலைவர்களை அநாகரிகமாக பேசுவது தவறு. இவருடைய பழைய வாழ்க்கையை பத்தி பேசினால் கோபம் வருது அல்லவா?

    • @saravanan.r387
      @saravanan.r387 3 месяца назад

      Seeman ku arivu iruku nu soldriya nee 😂😂😂

    • @guna4822
      @guna4822 3 месяца назад

      @@saravanan.r387 அறிவுள்ளவரை இந்த அறிவில்லாத கூட்டங்கள். மன அழுத்தத்தை வரவழைத்து விட்டதல்லவா. ?

    • @saravanan.r387
      @saravanan.r387 3 месяца назад +1

      @@guna4822 appadi illa sago ... Seeman pessanum nu ellathaium pessuraru . Avaru pechila unmai romba kammiya iruku .. ivaru dha ellaraium arivilladhavara maatinu irukaru .. enna la avaru nanaikuraro adhellam pessithu irukaru .. konjam ellarum unmaiya purinchikittinga appadina ivaru pessuradhu la evvalavu murpokku thanam iruku nu terium ..
      Idhellam vidunga ..
      Ivaru indha press meet la enna solraru parrunga avana poitu first kelunga nu solraru ... So Ivaroda logic la yosicha
      Oruthan oru ponna rape pannitha , adhanala naanum oru ponna rape pannitha , nee modhal la yenna keka kuthadhu evan first rape pannano avana kethutu enkita va nu solraru ...
      Ana ivaru rape pannadhum thappu dha nu avaruku puriyala ..
      Idhu oru arivulla kozhandhaike purium .. ana ivaruku en puriyala nu yennaku terla ..

  • @dineshdd-ul7ik
    @dineshdd-ul7ik 3 месяца назад +5

    Press man super...

  • @ArunArun-bg2yl
    @ArunArun-bg2yl 3 месяца назад +7

    இவரது கடந்த காலத்து கதைகளைக் கேட்டால் மட்டும் அது கடந்த காலம் என கடந்து செல்வார் ஆனால் மற்றவர்களை எழுதியதை இப்போது பாடி வேண்டும் என விமர்சனங்களை பெற விளம்பரத்தை தேடிக்கொள்ளும் முற்படுகிறார்

  • @RameshRaa-uf6kz
    @RameshRaa-uf6kz 3 месяца назад +3

    சீமான் அவர்களே முதல்ல பொது இடத்தில் பேசும்போது நாகரீகமா பேச கத்துக்க... அது தான் ஒரு தலைவனுக்கான அழகு ..

    • @gopalakrishnanlakshmanan7668
      @gopalakrishnanlakshmanan7668 3 месяца назад

      தம்பி உன் தலைவன் பேச்சை கேட்கலயா போய் எல்லாத்தையும் கேட்டு பிறகு கேள்

    • @premanandans2991
      @premanandans2991 2 месяца назад

      Current Ella mayirum ethuveenga entha vaithua adipeenga ungalankonchuvangala

  • @vijendrenmurugasu433
    @vijendrenmurugasu433 2 месяца назад +1

    உலக தமிழர்களின் ஒரே அரசியல் ஆசான் அண்ணன் சீமான் மட்டுமே ❤🎉❤🎉மலேசியா தம்பிகள் என்றும் உங்கள் பக்கம் தான் ❤🎉❤🎉

  • @deivendrannagappan
    @deivendrannagappan 3 месяца назад +23

    என்னுடைய கேள்வி?
    1. அந்த பாடலை எழுதியவர் மீதும் இசை அமைத்தவர் மீதும் ஏன் வழக்கு பதியவில்லை?
    2. அந்த பாடலில் உள்ள அந்த வரிகளை மட்டும்
    நீக்க முயற்சி எடுக்காதது ஏன்?
    3. பத்திரிக்கையாளர் இந்த பாடலை உருவாக்கிய கட்சியிடம் ஏன் கேட்கவில்லை?
    4.பத்திரிக்கையாளர்கள் ஆளும் கட்சியிடமும் எதிர் கட்சியிடமும் கேள்வி கேட்க தெரியலையா அல்லது பயமா?

  • @vinothrs6069
    @vinothrs6069 3 месяца назад +136

    பத்திரிகையாளர் கேட்ட கேள்வி சரிதான், ஆனால் சீமான் அதற்கான பதிலை சொல்லவில்லை. ஆனால் பத்திரிக்கையாளர் இது போன்ற கேள்விகளை ஆளும் கட்சியினரிடம் கேட்டிருக்கிறீர்களா?😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 ஒருவேளை கேட்டிருந்தால் திரும்பவும் அந்த பத்திரிகையாளர் எங்கே இருப்பார் என்று தெரியாது?.
    உங்களில் ஒருவரான பத்திரிகையாளரை ஒரு கும்பல் வெட்டினார்கள். அதனை எதிர்த்து எந்த ஒரு பத்திரிகையாளர், வெட்டப்பட்ட நபருக்கு ஆதரவு கொடுத்திருக்கிறீர்களா. கொஞ்சம் சொல்லுங்கள் பார்ப்போம்.

    • @JPESERVICE
      @JPESERVICE 3 месяца назад +3

      என்ன அப்படி சரியா கேட்டுட்டாரு கொஞ்சம் சொல்லுங்க

    • @deivendrannagappan
      @deivendrannagappan 3 месяца назад

      பாரதியார்,திலகர், அன்னிபெசன்ட், பிபின் சந்திர பால்,இவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்கள் இவர்களும் இருக்கிறார்களே பத்திரிகையாளர்கள்!

  • @thamizhanthamizhar2408
    @thamizhanthamizhar2408 3 месяца назад +7

    தம்பி படத்துல சீமான் பேசி மன்னிப்பு கெட்டுறுக்கான்

  • @n.saravanakumar2005
    @n.saravanakumar2005 3 месяца назад +18

    Vijay laxmi purusan kulambittan😂😂

    • @ravivenki
      @ravivenki 3 месяца назад +2

      Kalla purusan😊😊

    • @user_2j-c3j
      @user_2j-c3j 3 месяца назад

      Ama su ba vee Kalla kadali sorry thirumanam kadantha uravu vijayalakshmi 😂

  • @arbalaji1468
    @arbalaji1468 3 месяца назад +61

    நீங்கள் நடுநிலை பத்திரிகையாளர்கள் இருந்தால் ஏன் சட்டம் ஒழுங்கை பற்றி
    தலை நிமிர்ந்து திமுக முதல்வரிடம் ஏன் கேட்கவில்லை.

  • @rameshveni9018
    @rameshveni9018 3 месяца назад +31

    இந்த பத்திரிக்கையாளர் ஸ்டாலினிடம் இந்த கேள்வியை கேட்பரா??????

    • @SSA23705
      @SSA23705 3 месяца назад +4

      உயிர் பயம் இருக்கும்ல

  • @smalldrops2968
    @smalldrops2968 3 месяца назад +36

    மற்றவர்கள் செய்யும் தவறுகளை நாங்களும் செய்வோம் என்றால் மாற்றம் எங்கே வருகிறது

  • @kentclark1612
    @kentclark1612 3 месяца назад +6

    அண்ணே நீங்க இப்படி பிறரை குறைவாக எள்ளி நகையாடினால் , நீங்க இறுதி காலம் வரை இப்படி கத்தி கத்தி பேசியே காலத்தை ஓட்டவேண்டியது தான் , உங்க பின்னால வர்ரவங்க பாவம் தான்

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 3 месяца назад +2

    சீமான் ஒழிக

  • @tharik346
    @tharik346 3 месяца назад +2

    மொத்தத்துல அந்த பாடலை "பிரசித்தி பெற்ற" பாடலாக மாத்திட்டாங்க

  • @happyworld1078
    @happyworld1078 3 месяца назад +12

    சீமான் மனைவி நடிகை விஜயலட்சுமி, சீமானை பற்றி பல விஷயம் பேசி இருக்கிறார், அதை மேற்கோள் காட்டி நாம் அனைவரும் பேசினால் சீமான் ஒத்துக் கொள்வாரா ? இது வெட்கம் கெட்ட நாய் எல்லாத்தையும் ஒத்துக்கும்.😂😂😂😂

  • @subashchandran3564
    @subashchandran3564 3 месяца назад +10

    எவனோசாப்பிடக்கூடாத.அசிங்கத்தசாப்பிட்டான்னுதெரிந்திரருந்தும்நீயும்சாப்பிட்டூநியாயப்படுத்துகிறாயே

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +1

      உங்கள் பதிவிற்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @chandrubathu3284
      @chandrubathu3284 3 месяца назад

      எவனோ எதையோ சாப்பிட்டான் என்று சொல்ற ஓகே மற்றவர்கள் அதை சாப்பிடாத மாதிரியோ அல்லது அதை பயன்படுத்தாத மாதிரியே தடை செய்து இருக்க வேண்டும் இத்தனை வருஷமா விட்டுட்டு எலிவேலையில புகுந்து கொண்டிருந்தாயா இன்னைக்கு எவனோ ஏமாந்தவன் பாடிட்டான் அப்படி என்பதற்காக கேச போடுவீங்களா

  • @venkatachalamt1902
    @venkatachalamt1902 3 месяца назад +30

    அரசியல் தலைவர்க்கு உள்ள பண்பு இவரிடம் இல்லை.

    • @naga4046
      @naga4046 3 месяца назад +3

      மற்றவர்கள் எல்லாம் காமராஜரிடம் பாடம் படித்தவர்களா?

    • @ParithyAnusuya
      @ParithyAnusuya 3 месяца назад +2

      ​@@naga4046 காமவெறி தற்குறி சீமான் காமராஜரிடம் பாடம் கற்றானாஒ?

    • @jspa2011
      @jspa2011 3 месяца назад

      2016 la ஓட்டு Potteengala

    • @alagarmalai509
      @alagarmalai509 3 месяца назад

      தமிழர்கள் நம்பிக்கையை

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 3 месяца назад

      அம்மையார் இந்திராகாந்தியை பற்றி தரக் குறைவாக விமர்சித்த திராவிடத் தலைவரிடமிருந்து இந்த தலைமைப்பண்பு வந்திருக்குமோ?

  • @VasanthVasanthraj-h9e
    @VasanthVasanthraj-h9e 3 месяца назад +9

    செபாஸ்டின்கிட்ட விஜயலக்ஷ்மியபத்தி எதாவது கேள்வி கேளுங்க ஒரே ஓட்டம்தான்🤣🤣🤣

  • @yardani5235
    @yardani5235 3 месяца назад +279

    😂மெண்டல் பத்திரிகையாளர் 😂😂

    • @liginx4602
      @liginx4602 3 месяца назад

      Yenda naye pathil solla vakila seeman nayku... Avanuku support panra.. 🤧🤧🤧

    • @karthisundhar3588
      @karthisundhar3588 3 месяца назад +1

      Lusu ku y again again tell your mind were polimer r sun

    • @kcbabu1781
      @kcbabu1781 3 месяца назад +3

      கரெக்ட் மெண்டளுக்கு மெண்டல் தான் கரெக்ட்.. 🤣🤣🤣

    • @MohankumarMk-h8j
      @MohankumarMk-h8j 3 месяца назад +4

      சீமான் மேனடல்

    • @jeyakumarganesan1507
      @jeyakumarganesan1507 3 месяца назад

      தனது தவறை ஓப்புக்கொள்ளாத மனநோயாளி சைமன்

  • @rajraj-gm1bz
    @rajraj-gm1bz 3 месяца назад +25

    இவனிடம் கேள்விக்கு பதில் வராது பதில் கேள்வி வரும்

  • @kannant3759
    @kannant3759 3 месяца назад +18

    ஆண்மை உள்ள செய்தியாளர் மகிழ்ச்சி ❤❤❤ செய்தியாளர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤

    • @UKDhanush
      @UKDhanush 3 месяца назад

      Haha 😅 poda koththadimai. DMK aalunga ennnena varthai pesirukaanunga

    • @SSA23705
      @SSA23705 3 месяца назад +1

      திரும்பதிரும்ப பேசினதையே பேசி டார்ச்சர் பண்றார் செய்தியாளர்

  • @kamarajraj-ms2mn
    @kamarajraj-ms2mn 3 месяца назад +13

    விஜய லட்சுமி 😂😂😂😂

  • @ravikamal4309
    @ravikamal4309 3 месяца назад +55

    சீமான் ‌அண்ணா வாய்பில்லை நீங்கள் எப்போதும் ஜெயிக்க முடியாது

  • @Raj-st9fy
    @Raj-st9fy 3 месяца назад +16

    கேள்விக்கு பதில் சொல்லுங்க பாஸ்

  • @easymath599
    @easymath599 3 месяца назад +9

    U2 Brutus yesterday asked journalist to ask him. Good journalist

  • @kumarn8849
    @kumarn8849 3 месяца назад +9

    ஆமகறி யோட ஓட்டு எப்படா எண்ணுவீங்க

    • @seenathana1
      @seenathana1 3 месяца назад

      Una mutti potu oomba vecha Apram

    • @kumarn8849
      @kumarn8849 3 месяца назад +1

      @@seenathana1 இதோ வந்துட்டேன் அங்கி பாவாடை சிறுத்தை

    • @seenathana1
      @seenathana1 3 месяца назад

      @@kumarn8849 mothalla un sudalai Sunni oombu
      Nalla pandriya nu pathu tu appointment fix panidalam

    • @ahlanvasahlan-ns3sb
      @ahlanvasahlan-ns3sb 3 месяца назад

      28 kilo

  • @VasanthKumar-et1yu
    @VasanthKumar-et1yu 3 месяца назад +6

    விஜயலட்சுமி 😂😂

  • @p.aiwinrubaanpram9833
    @p.aiwinrubaanpram9833 3 месяца назад +35

    Vijayalaksmiku padil solida

    • @vijaytvserial9609
      @vijaytvserial9609 3 месяца назад +4

      3 pondatti Kara mudu da 😂😂

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 3 месяца назад

      Seeman has answered. He has filed the case against her. If you have any supporting evidence for her, please submit the same in the court. Please don't miss this opportunity.

  • @pearl2623
    @pearl2623 3 месяца назад +10

    பத்திரிகையாளரின் கேள்வி சரியானது.
    பதில் எங்கே? வேர்த்துப் போய் எதிர் கேள்வி கேட்குறான்.
    தவறு என்று தெரிந்தே செய்பவனின் குசும்பு.

    • @seenathana1
      @seenathana1 3 месяца назад

      Ama da apdi tha panuvom

  • @boopalankathir9402
    @boopalankathir9402 3 месяца назад +28

    Vijaylaxmi patti kealunga tamasaa irukkum😂

    • @madeshmade274
      @madeshmade274 3 месяца назад +3

      😅😅😅

    • @miduns.i8297
      @miduns.i8297 3 месяца назад +3

      Polidoyal pathi kelunga innum thamaasa irukkum

    • @Shobanamurthy
      @Shobanamurthy 3 месяца назад

      apdiye kalaingar wife's Stalin keeps ellariyum paathi pesuvaaru seeman adhuvum tamasaaa irukum ah solla marandhuten apdiye chinnavar andha chinnavar petha kodukku pathiyum peasinaar na tamasaa irukum

    • @seenathana1
      @seenathana1 3 месяца назад

      DMK adimaigal

    • @muralidharanyesnameisperfe3628
      @muralidharanyesnameisperfe3628 3 месяца назад +1

      Seeman vijaylahmi pattu podu.Annan rasippan.

  • @venkateshg4634
    @venkateshg4634 3 месяца назад +16

    Nalla kelvi journalist😊 I proud of you

    • @new_b.e.a.t.s8308
      @new_b.e.a.t.s8308 3 месяца назад +7

      oramaga poi Telugan Stalin 🌸la umbugal nanbarae

  • @Tenthfail
    @Tenthfail 3 месяца назад

    நாம் தமிழர் 🐅🐅🐅🔥🐅🐅🐅

  • @elenchezhianvmr8544
    @elenchezhianvmr8544 3 месяца назад +1

    விஜயலெக்ஷ்மி தான் சரி

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +1

      இல்லை இல்லை... கருங்குரங்கு கருவாடு காளியாத்தா தான் சரியான ஜோடி😊😊😊😊😊😊

  • @Ksjksmjs6919
    @Ksjksmjs6919 3 месяца назад +76

    சீமானுக்கு இத்தனை மைக் தேவை இல்லை.அவரை அனைவரும் கண்டுக்காம விட்டுட்டாலே அவர் கானாம போயிடுவார்

  • @thamilarasan5086
    @thamilarasan5086 3 месяца назад +10

    அண்ண பின் வரிசையில் கூட்டம் குறைந்துகொண்டே வருது, கவனிக்கவும்😂😂😂

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +1

      கேரள கலப்பின சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடாரைச்சுற்றி எப்போதும் பதினைந்து பேர் நிற்பார்கள். சைமன் சிரிக்கும் போது அவர்களும் சிரிப்பார்கள். சைமன் மேடையில் செருப்பு விளக்கமாறு என்று பேசுவதைப்போல் இவரின் கும்பலைச்சேர்ந்த முப்பத்து மூன்று பேர் நிரந்தரமாக அழகு நமிழில் பு..... சு.......
      கூ...... என்ற வார்த்தைகளை நிரந்தரமாக கமெண்ட்டில் பதி விடுவார்கள். அவைகளை சைமனும் தேடித்தேடி ரசிப்பார். இதனால் இவர் மீது மதிப்பும் உயரும். நடுநிலையாளர்களால் வாக்கு சதவீதமும் உயர்ந்து மற்ற கட்சிகளை டெபாசிட் வாங்காமல் செய்து விடுவார். இதுவே இவரின் நிலை. மக்கள் இவரை புரிந்து கொண்டதால்தான் இன்று வரை வெற்றிகளை குவித்து வருகிறார்.
      திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.... இது எங்கள் புரட்சித்தலைவர் படப்பாடல் 🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

  • @karthikeyan5401
    @karthikeyan5401 3 месяца назад

    ❣️seeman❤

  • @SomuSomasuntaram
    @SomuSomasuntaram 3 месяца назад +6

    அண்ணன் டென்ஷனா இருக்காரு விஜயலக்ஷ்மி க்கு call பண்ணுங்கடா 😃😃😃😃😃😃

  • @sadheesj3488
    @sadheesj3488 3 месяца назад +33

    இப்படியே பேசிகிட்டு திரிந்தால் டெபாசிட்டும் கிடைக்காது ஒரு கவுன்சிலர் சீட்டும் கிடைக்காது

  • @raghuthil3519
    @raghuthil3519 3 месяца назад

    Song super...

  • @senthamizhan7481
    @senthamizhan7481 3 месяца назад +1

    எங்கள் அதிபர் அண்ணன் சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார் அவர்கள்
    விஜயலட்சுமி வீட்டு வாசலிலோ
    வீரலட்சுமியின் வீட்டு திண்ணையினோ
    கருங்குரங்கு கருவாடு வியாபாரி காளியாத்தா வீட்டு மாடியிலோ படுத்து புரண்டால் யாரும் குறை சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் எங்கள் அண்ணன் இந்தியாவிலேயே ஆகச் சிறந்த அரசியல் தலைவன்..

  • @rameshkumarn3872
    @rameshkumarn3872 3 месяца назад +1

    Till his entire life seeman or NTK cannot win a seat.

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 3 месяца назад

    இறந்தவர்கள் கடவுளுக்குச்சமம். தயவுசெய்து இறந்தவர்களை தவறாக பேச வேண்டாம் எச்சரிக்கை

  • @rajavigneshm3497
    @rajavigneshm3497 3 месяца назад +9

    Correct ah na question. Oru katchi thalaivar ne pesalama da.. Ne ellam oru thalivar..

  • @tamilutopia690
    @tamilutopia690 3 месяца назад +15

    ❤❤ எடப்பாடி விரித்த வலையில் ஆமைகள் சிக்கிக் கொண்டன❤

    • @ADHITHAN-uu5um
      @ADHITHAN-uu5um 3 месяца назад

      Unga amma stalin kitta sikki kitta poi paru dress illama kidaikalam thavadiya movane

  • @kannant3759
    @kannant3759 3 месяца назад +5

    Reporter superb good ❤❤

  • @priyalovelycollection
    @priyalovelycollection 3 месяца назад +10

    தவறு அவர் செய்தாதகவே இருக்கட்டும்.. அதற்காக நீங்களும் தவறு செய்தால் உங்களுக்கு ம் அவருக்கு ம் என்ன வித்தியாசம் 😏

    • @seenathana1
      @seenathana1 3 месяца назад

      Gotha una kathi la kuthitu theriyama una savadichita nu Sona othupiya

  • @ssakthivel6923
    @ssakthivel6923 3 месяца назад +22

    அட சீமான் உனக்கு அறிவு இருக்கா இல்லையா டா அவங்க என்ன கேக்குறாங்க நீ என்னடா பதில் சொல்ற

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 месяца назад

      எங்கே அவனுக்கு எல்லாம் தெரியும் நடிக்கிறான் தெரியாதவன் மாதிரி ஏதோ பேசி தப்பிக்கப்பாப்பான் சரியான கேப்புமாரி..!

    • @MaricKani1140-hq3pw
      @MaricKani1140-hq3pw 3 месяца назад

      இத சண்டால கருணாநிதி சவபெட்டிய தோண்டி எடுத்து அவன்கிட்ட போயி கேட்டுட்டு சொல்லு. திமுக 200 UP தான நீ.

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 3 месяца назад +5

    அப்படிதான் பாடுவோம். போடா என்று கூறுங்கள்

    • @Pandi-ci4tb
      @Pandi-ci4tb 3 месяца назад

      SERPALA ADIKKANUM 8093 NA😂😂😂😂😂😂😂😂

  • @KarthikeyanThangavel-pl1ek
    @KarthikeyanThangavel-pl1ek 3 месяца назад +2

    I did not see reporters asking strong questions to Dmk about illegal liquor death. Got money or fear of asking

  • @SHREEBPL
    @SHREEBPL 3 месяца назад +10

    1:26 அங்க கேட்டுட்டு வாங்க.. 👌🏽 👌🏽

  • @gnanamgnanam7955
    @gnanamgnanam7955 3 месяца назад +8

    இவனுங்க நினைச்சா கோவம் தான் வருகிறது
    தமிழ் சமுகம் பரிதாபத்துக்குரியது😢

  • @mynaatmynaat
    @mynaatmynaat 3 месяца назад

    சீமான்..

  • @ChinnaMarimuthuT
    @ChinnaMarimuthuT 3 месяца назад +1

    Vijay Laxmi Purusan Vijay Laxmi Epdi da irukka

  • @satheeshkumar-pp1ii
    @satheeshkumar-pp1ii 3 месяца назад

    இடை தேர்தலில் கொடுக்கப்படும் இலஞ்சம் பற்றி செய்தி சேகரித்து வெளியீட முடியல.... இவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்கள்...

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 3 месяца назад +7

    மெண்டலாக மாரி இதுபோன்று திமிரினால் நீ உத்தமனா

  • @ram14695
    @ram14695 3 месяца назад +21

    ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேக்குறாரு அதுக்கே சரியான பதில் சொல்ல முடியாம உளர நீ எல்லாம் எப்படி தமிழ்நாட்டுக்கு தலைவன வர முடியும் நாகரீகம் இல்லா அரசியல்...

    • @seenathana1
      @seenathana1 3 месяца назад +1

      Unaku atha keaka oru thaguthium ila da

    • @rajkumar-td6pn
      @rajkumar-td6pn 3 месяца назад +1

      Press Karannuku kallasarayam kudichu yen sethanganu kelvi kekka thyriyum irukka?

    • @muniyappana.s2579
      @muniyappana.s2579 3 месяца назад +2

      ஸ்டாலின் கிட்ட கேட்டு இருந்தா அப்படியே கிழிச்சு தள்ளிவிடுவார் இத்தனை கேள்விக்கு பதிலை.

    • @ram14695
      @ram14695 3 месяца назад

      @@seenathana1 oh அவரு நாலு சீமையா ஆண்டவறு அவரும் சினிமா கூத்தடி தான் நடிக்க தெரியும் சூழ்நிலைக்கு தகுந்த போல் எனக்கு தகுதி இருக்கு ஏன் என்றால் இவங்க எங்களிடம் தான் ஒட்டு கேக்குறாங்க அரசியல் தற்குரிகள்...

    • @ram14695
      @ram14695 3 месяца назад

      @@rajkumar-td6pn ஐயோ உன் வீட்டில் யாருமே குடிக்க மாட்டிங்க கடந்த 30வருசமா நாயம் பேசு முதலில் நீ குடிக்காம உன் குடும்பத்தை வலி நடத்துங்க எல்லாம் மாரிவிடும் சாராயம் கூட நம்ம பாட்டான் முப்பாட்டன் தமிழ் முத்த குடி மக்கள் கூட காட்சி குடிச்சு இருக்காங்க தவறு நடந்துருச்சு அங்க தப்பு நடக்கும் முன்னே தெரியாத இல்லை அங்க அண்ணா சீமான் கட்சி தொண்டர் இல்லியா....

  • @n.s.varadarajansrinivasan3358
    @n.s.varadarajansrinivasan3358 3 месяца назад

    அதிகம் உபயோகப்படுத்திக் கூடாது.அளவாக உபயோகப்படுத்தலாமா.?

  • @misteam1536
    @misteam1536 3 месяца назад +1

    புரியுது ஆனால் புரியல ...😂😂😂

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 3 месяца назад +2

    Political force of Tamil Nadu Annan Seeman NTK 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪🏻🐅

  • @ashwithb-d6e
    @ashwithb-d6e 3 месяца назад +6

    Supr journalist 🔥

  • @Mr.entertainments574
    @Mr.entertainments574 3 месяца назад

    நல்ல தலைவருக்கான தகுதி இவரிடம் இல்லை...

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 3 месяца назад +17

    செத்தாண்டா சீமான் 😂😂😂

  • @parthasarathygovindammal6198
    @parthasarathygovindammal6198 3 месяца назад

    தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பத்திரிகை ஊடக நிருபர்கள் சமநிலை வகிப்பதிலை ஆளுங் கட்சி எதிர் கட்சி பாகுபாடு இல்லாமல் மக்களுக்கு செய்தியை எடுத்து செல்லவேண்டும்.

  • @salai.k.thanabal.
    @salai.k.thanabal. 3 месяца назад

    சண்டாளன் என்ற வார்த்தை எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    அது இழிவான சொல்லோ அல்லது பயன்படுத்தக் கூடாத சொல்லோ அல்ல.

  • @sentamilnesannesan6611
    @sentamilnesannesan6611 3 месяца назад +4

    சீமான்
    நீ
    ஜாம்பவான் தான்!
    ஆம்
    கரடி வேந்தன்
    ஜாம்பவான் போல
    இருக்கிறாய்!
    சீமான்
    நீயொரு
    கழிசடை என்று
    யாரோ சொன்னார்கள்!
    அதனால் நான் உன்னை
    கழிசடை என்று கூறுகிறேன்.
    நீ கழிசடை என்பதற்காக
    வருத்தப்படமாட்டாய் தானே!

  • @rrajaparameshr9683
    @rrajaparameshr9683 3 месяца назад +1

    டேய் சாமான் 😮

  • @merlinaron2499
    @merlinaron2499 3 месяца назад

    NTK❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vasanthakumar6220
    @vasanthakumar6220 3 месяца назад

    தமிழ் நாட்டின் சாபக்கேடு கருணாநிதி

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 3 месяца назад +15

    கலைஞர் கால் தூசிக்கு தான் சைமன் சீமான் நீ தகுதி😅

  • @iamgunasekaran
    @iamgunasekaran 2 месяца назад

    மேடை நாகரீகம் இன்றி பேசிய ,பேசும் தலைவர்கள் இருந்த ,இருக்கிற கட்சி திமுக .

  • @onnumepuriyala6916
    @onnumepuriyala6916 3 месяца назад +13

    Fair of seeman

  • @saravanansaro8685
    @saravanansaro8685 3 месяца назад +30

    டேய் பிரஸ் போய் அங்க கேட்க வக்கு இல்ல...அங்க கேட்கும் போது வாயில எவன் பூ இருக்கும் உனக்கு...

  • @boopalankathir9402
    @boopalankathir9402 3 месяца назад +22

    Nalla mattikittan 😂😂😂

  • @ChiNna-n4j
    @ChiNna-n4j 3 месяца назад +7

    Seeman tomuch speak.

  • @boopalankathir9402
    @boopalankathir9402 3 месяца назад +12

    Govt should arrest him

  • @pastorparimalam6197
    @pastorparimalam6197 3 месяца назад +1

    KARUNANIDHI>>>> BEST LEADER IN INDIA.* SEEMAN >>>> WORST MAN IN TAMIL NADU

  • @Dharmaandkarmaplayinourlife
    @Dharmaandkarmaplayinourlife 3 месяца назад

    நான் பாஜக ஆதரவாளன் சீமானுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் பத்திரிக்கையாளர்கள் இப்படி வாழ்வதற்கு நாண்டுகிட்டு சாவலாம்

  • @logicalbrain4338
    @logicalbrain4338 3 месяца назад

    இந்த விஷயத்தில் அண்ணாமலை பாராட்ட வெண்டும். கேள்வி கேட்கும் செய்தியாளர் பெயர் பத்திரிகை தமிழரா கேட்க வேண்டும் ஒரு முறை கேட்டல் அடுத்து அந்த பத்திரிகை இழுத்து மூட வேண்டி வரும்

  • @josephdaniel772
    @josephdaniel772 3 месяца назад

    நிருபர் சூப்பர்...நாய செருப்பல் அளித்ததற்கு நன்றி

  • @paramanandamm7683
    @paramanandamm7683 3 месяца назад

    பாட்டு ம தி மு க.
    இப்போ பாடி காட்டுறது நீ
    ம தி மு க ல சேர்ந்துந்துரலாம்
    சீமான்...

  • @சாட்டை-ள6ண
    @சாட்டை-ள6ண 3 месяца назад +2

    கருணாநிதிக்கு பிறந்த பத்திரிக்கையாளர்...

  • @Muthukumar-qf2sl
    @Muthukumar-qf2sl 3 месяца назад

    All the best Anna seeman

  • @Selvamshalini-kq8fn
    @Selvamshalini-kq8fn 3 месяца назад +7

    Naamm tamilar 🐅 💪

  • @Flyvlog5678
    @Flyvlog5678 3 месяца назад

    Ntk❤

  • @johnbritto9444
    @johnbritto9444 3 месяца назад +1

    Mental Seeman

  • @kmpskmps2435
    @kmpskmps2435 3 месяца назад +16

    இந்த இத்துப்போன சாமான் சொல்வது எப்படி இருக்கிறது என்றால் ஒரு கற்பழிக்கப்பட்ட பெண்ணை இவனும் கற்பழித்து விட்டு ஏற்கனவே கற்பழிக்கப்பட்ட பெண்ணை நான் கற்பழித்தால் என்ன தவறு என்று சொல்வது போல் உள்ளது ...😅😅😅😅

    • @thagampandian2433
      @thagampandian2433 3 месяца назад

      ஏற்கனவே கற்பழிக்கப்பட்ட மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா ச*****
      இப்போது கற்பழிக்கப்பட்டவன் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும்
      இதுதான் உங்கள் நீதி திராவிடயா நீதி😅😅😅

    • @SSA23705
      @SSA23705 3 месяца назад +1

      அட்டா என்ன உதாரணம், கலக்குறீங்க போங்க

    • @jspa2011
      @jspa2011 3 месяца назад

      ​@@SSA23705athu thiravida model.. Appadi eppadi thaan utharamam எல்லாம் இருக்கும்😂

  • @Pandi-ci4tb
    @Pandi-ci4tb 3 месяца назад +1

    SAIMANUKKU PINNAL EDDHANA NAIKALA 😂😂😂😂😂😂😂😂

  • @ramarv682
    @ramarv682 3 месяца назад

    Ntk

  • @ganesanguru6354
    @ganesanguru6354 3 месяца назад +2

    This is just wait an see semaan

  • @sivaprakash167
    @sivaprakash167 3 месяца назад

    Ntk vote bank is actually collpasing

  • @ramanandhamhariharakrishna2482
    @ramanandhamhariharakrishna2482 3 месяца назад

    பத்திரிகையாளர்கள் தான் இங்கு மிக பெரிய அரசியல் செய்கிறார்கள்????

  • @Veera-uo3hb
    @Veera-uo3hb 3 месяца назад +5

    சண்டாளன் கருணாநிதி சதிகாரன் கருணாநிதி

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +2

      சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடாரின் ஆத்தா சதிகாரி....
      தகப்பன் பெயரைச்சொல்லாமலே சைமனை வளர்த்த சண்டாளி...
      சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடாரோ விஜயலட்சுமி வீரலட்சுமி கருங்குரங்கு கருவாடு காளியாத்தா போன்றோரின் வாழ்வை சீரழித்த கட்சி பொறுக்கி.....

  • @triangle379
    @triangle379 3 месяца назад

    "I didn't invent the vulgar word, i only used the word"

  • @rajapriyam9569
    @rajapriyam9569 3 месяца назад

    Pressss ups

  • @muraliinnocent139
    @muraliinnocent139 3 месяца назад +5

    சீமான் 🔥🔥

  • @dinakaranm9530
    @dinakaranm9530 3 месяца назад +1

    கலைஞர் பராசக்தி வசனம் எழுதி தமிழக மக்களை உயர்வடைய உணர்வடைய செய்தவர். நீ வசனம் எழுத போறீயா. விரல் பத்திரம்.

  • @PRABHUPRABHU-g4p
    @PRABHUPRABHU-g4p 3 месяца назад

    Nice