Yes.. கோபுரம் type veetukulla closed la irukka கூடாது..கோபுரம் should be kept in open only...just remember all koil கோபுரம்..எந்த கோபுரமும் கூரையின் (under roof) இருக்க கூடாது
தயவுசெய்து இது போன்ற செயல்களை தவிர்த்து விடுங்கள் அன்பார்ந்த தமிழ் சொந்தங்களே வீட்டில் சிறிய பூஜை அறைகள் இருப்பது நல்லது இது போன்ற சிற்பங்கள் கோயில்களில் மட்டுமே இருக்கவேண்டும்..
@@jaistar2364உங்களுக்கு சொன்னவங்க என்ன சொன்னாங்க என்று எனக்கு தெரியல கலசம் வெட்சாதன் அது கோவில். எங்க வீட்டில் 30 வருஷமா மரத்தில் செஞ்ச பூஜை இப்படி தான் இருக்கும் எங்களை ஆண்டவன் நல்லா வெட்ச்சிருகான்
உண்மை என் ஊரில் ஒரு பெரிய குடும்பம். ஊரில் பாதி சொத்து அவர்களது. எப்போது கோயில் கோபுரம் போன்ற பூஜையறை அமைத்து குடிபோனார்களோ இப்போது அந்த வீடு மட்டுமே உள்ளது
Apoo Kovil la kalavandutu poravan poram seththa poran illa saami sollicha veetukulla kopuram maari kattadha nu neengala ennathayavthu olaritu irunga da bommer uncle's and aunty's
நாம் கடவுளை தேடிச் சென்று வணங்க வேண்டும் அங்கு இளைப்பாரி விட்டு முடித்து வர வேண்டும் இந்த காலகட்டத்தில் கடவுளுக்காக சில நேரங்களை ஒதுக்கி நம் கணவன் மனைவி பிள்ளைகள் யாவரும் சென்று குளித்து தூய்மையாய் கடவுளை வணங்கி விட்டு வீட்டுக்கு செல்லும் பொழுது கணவன் மனைவிக்குள் ஏற்படும் அந்நிய வண்ணியம் குழந்தைகள் பில்லியலுக்குள் ஏற்படும் அந்நிய விடயங்கள் அனைத்தும் அறிவுப்பூர்வமாக நல் ஒரு செயல்பாட்டிற்கு வரும் என்பது முன்னோர்களின் கருத்து வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பெண்களுக்கு அவ்வாறு கோவிலுக்கு சென்று வந்தால் போதும் அவருக்கு மனம் நிறைய ஆசீர் ஆசையும் இருப்பது போல் அமையும் கணவன் மனைவிக்குள் இருக்கும் அண்ணி விண்ணியம் கூடும் இதனால் குடும்பம் வேர் இன்னும் ஸ்ட்ராங்காகும் நன்றி
ராஜாக்கள் கட்டிய வீடு ஒன்று கூட இந்நாட்டில் இருப்பதில்லை அரண்மனைகள் கூட இருப்பதில்லை ஏனென்றால் அவர்கள் யாவரும் தெய்வத்தையும் தெய்வம் இருக்கும் கோவிலும் மிகவும் மதித்தனர் எனவே அவற்றை தனியாக வைத்து பராமரித்து தன் பக்தியை பெருமைப்படுத்தி கொண்டனர் எந்த அரண்மனைக்குள்ளும் கோவில் இருப்பதும் கிடையாது அதனை வைத்து வணங்குவதும் கிடையாது முன்னோர்கள் நன்கு தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் புரிந்து நடந்து கொண்டவர்கள் எனவே இதைக் குறித்து எச்சரிக்கையாய் இருந்து நீங்களும் உங்கள் வீட்டுக்குள் கடவுளை வைப்பது வைக்காதது தீர்மானித்துக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கை வளமுடன் வாழ்க கடவுளை பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்கம்
vera design kuduthurukalam because temple mathiri iruku temple veettukulla iruntha nalla irukathula athukunu oru place irukum koncham kuttiya vera design kuduthurukalam anyway nice working
ப்ரோ கொஞ்சம் மேஸ்திரி வேலை செய்ற எல்லாத்துக்கும் கொஞ்சம் தயவுசெய்து கேட்டுக்கிறேன் நான் ஒரு பெயிண்டர் தான் பட்டி பார்த்த பிறகு உங்களுக்கு வேலை இருந்தால் அதை செய்துவிட்டு கொஞ்சம் கிளீன் பண்ணி கொடுங்கள் ஒரு வேலைக்கு டபுள் வேலையாக எங்களுக்கு அமைகிறது ரொம்ப கஷ்டமா இருக்கு சிமெண்ட் பட்டை இடத்தில் மறுபடியும் நாங்க தேய்த்து கிளீன் பண்றதுக்குள்ள உயிரே போகிறது ப்ளீஸ் ப்ரோ கொஞ்சம் எடுத்து சொல்லுங்க எல்லாத்துக்கும் ப்ளீஸ்😢😢😢
My idea vadaku celebrates sa condustions vaccu bb8 tamil show nadathe trp konduvaralam athu host ta gopinath ta konduvaralam avararuma hindiblanguage therium sema funna pogum...😂😂😂 18+ condunt oru side eeutaluma vadaku pasaga panratu sema funny ya eruku....relience spancer....
❤ இது போன்ற பூஜை ரூம் கோயில்கள் இருக்க வேண்டும் ப்ரோ அப்படி வீட்டுக்குள் இருந்தாலும் சுத்தமாக இருக்க வேண்டும்
Yes.. கோபுரம் type veetukulla closed la irukka கூடாது..கோபுரம் should be kept in open only...just remember all koil கோபுரம்..எந்த கோபுரமும் கூரையின் (under roof) இருக்க கூடாது
Kection❤
But ur tamil udyanidhi was saying sanatan dharm is dengu maleria?
@@SaurabhGupta-sn4yvbecause he knows Hindu people won't react and still they will vote him 😂
That is because that kumbham on the top will absorb thunders....They act as shock absorbers... It's just a design my friend...
@@Harish_on_youtube adhu verum myth.
தயவுசெய்து இது போன்ற செயல்களை தவிர்த்து விடுங்கள் அன்பார்ந்த தமிழ் சொந்தங்களே வீட்டில் சிறிய பூஜை அறைகள் இருப்பது நல்லது இது போன்ற சிற்பங்கள் கோயில்களில் மட்டுமே இருக்கவேண்டும்..
Apdila onnum illa
@@mrajakumari1011apdina koviluku pogatheenga veetulaye kumtukonga
@@jaistar2364 na oru Sivan adiyar enaku therithavarai na padicha vetham apdi onnnum solla vellai Kandi pa vedula Sami vanakuvathu onnum thappu illa
Unmai...but panna koodadhu nu illai vimanam kattinal poojaigal muraipadi pannanum atleast daily once aachum poojai pannanum naivethiyam pannanum apdi panna nalla palan kidaikkum
@@jaistar2364உங்களுக்கு சொன்னவங்க என்ன சொன்னாங்க என்று எனக்கு தெரியல கலசம் வெட்சாதன் அது கோவில். எங்க வீட்டில் 30 வருஷமா மரத்தில் செஞ்ச பூஜை இப்படி தான் இருக்கும் எங்களை ஆண்டவன் நல்லா வெட்ச்சிருகான்
Bhasha to nahi samjh me aayi
But bahut sundar banaya nice 😊
😂
உண்மை என் ஊரில் ஒரு பெரிய குடும்பம். ஊரில் பாதி சொத்து அவர்களது. எப்போது கோயில் கோபுரம் போன்ற பூஜையறை அமைத்து குடிபோனார்களோ இப்போது அந்த வீடு மட்டுமே உள்ளது
எந்த ஊரு anna
Supera erukku .. ma. Avuga sami silaiya vachanga design thana panra ga onnum problem ella supera 🎉erukku
இந்த மாதிரி வீட்டுக்குள்ளே பூஜை ரூம் கோவில் கட்டினால், விரைவில் வீடே அரண்மனை போல் மாறி செல்வம் செல்வாக்கு பெருகும் ... வாழ்க வளமுடன்
L
Fake id punda😂😂
Paarkka miga azhagaga irukirathu....
நீங்கள் செய்யும் வேலைப்பாடுகள் அனைத்தும் அருமையாக உள்ளது ஆனால் அதன் முடிவை காண்பிப்பது இல்லை எனவே கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது
முடிவு தரித்திரம் தாண்டவம் ஆடும்.. அப்பறம் எப்படி காட்டுவான்
Pa , semmaya ,Kovil Gopuram maadhiri ,,irukku
வீட்டுக்குள் இதுபோன்ற கோவில் கோபுர அமைப்புகளை கட்டவே கூடாது, தரித்திரம் பிடித்து, குடும்பமே துறவு பூண்டு விடும் 🙏🙏🙏
yes
ture
Bommer uncle
Apoo Kovil la kalavandutu poravan poram seththa poran illa saami sollicha veetukulla kopuram maari kattadha nu neengala ennathayavthu olaritu irunga da bommer uncle's and aunty's
Vayakaluvu ya. Avanga veetula samiya alaga oru idathula vaikanumnu nenaichi pannirukanga. Ennathaiyavathu vanthu olaraitu iruka vendiyathu
Superb anna very nice
Anna super semma
OMG 😍😍 awesome ✨✨
Oh wow. Seriyana velaikkaranya nee
அண்ணா இது மாதிரி சப்பரம் design பன்னுவைங்கலா
🥰🥰Super🥰🥰anna🥰🥰
Sir yenga veetuku seiyanum nenga varuvingala pls reply me
Super super😊😊😊😊🦄🦄🦄👌👌👌👍👍
நாம் கடவுளை தேடிச் சென்று வணங்க வேண்டும் அங்கு இளைப்பாரி விட்டு முடித்து வர வேண்டும் இந்த காலகட்டத்தில் கடவுளுக்காக சில நேரங்களை ஒதுக்கி நம் கணவன் மனைவி பிள்ளைகள் யாவரும் சென்று குளித்து தூய்மையாய் கடவுளை வணங்கி விட்டு வீட்டுக்கு செல்லும் பொழுது கணவன் மனைவிக்குள் ஏற்படும் அந்நிய வண்ணியம் குழந்தைகள் பில்லியலுக்குள் ஏற்படும் அந்நிய விடயங்கள் அனைத்தும் அறிவுப்பூர்வமாக நல் ஒரு செயல்பாட்டிற்கு வரும் என்பது முன்னோர்களின் கருத்து வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பெண்களுக்கு அவ்வாறு கோவிலுக்கு சென்று வந்தால் போதும் அவருக்கு மனம் நிறைய ஆசீர் ஆசையும் இருப்பது போல் அமையும் கணவன் மனைவிக்குள் இருக்கும் அண்ணி விண்ணியம் கூடும் இதனால் குடும்பம் வேர் இன்னும் ஸ்ட்ராங்காகும் நன்றி
சூப்பர் சூப்பர் ப்ரோ
Anna super
Super ma
ராஜாக்கள் கட்டிய வீடு ஒன்று கூட இந்நாட்டில் இருப்பதில்லை அரண்மனைகள் கூட இருப்பதில்லை ஏனென்றால் அவர்கள் யாவரும் தெய்வத்தையும் தெய்வம் இருக்கும் கோவிலும் மிகவும் மதித்தனர் எனவே அவற்றை தனியாக வைத்து பராமரித்து தன் பக்தியை பெருமைப்படுத்தி கொண்டனர் எந்த அரண்மனைக்குள்ளும் கோவில் இருப்பதும் கிடையாது அதனை வைத்து வணங்குவதும் கிடையாது முன்னோர்கள் நன்கு தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் புரிந்து நடந்து கொண்டவர்கள் எனவே இதைக் குறித்து எச்சரிக்கையாய் இருந்து நீங்களும் உங்கள் வீட்டுக்குள் கடவுளை வைப்பது வைக்காதது தீர்மானித்துக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கை வளமுடன் வாழ்க கடவுளை பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்கம்
அருமை அண்ணா
Enga veetukku kothanaar venum.. Konjam renovation work irukku.. Yarachum irundha konjam sollunga
Ready made wooden koopuram style tha varuthu maa athu vangarangaa idhu permeant solution maa painting mattum Pana pothum...esay maintenance
SUPER❤
Supper thambi
Hmm super super 👏💐🎉
செங்கல் நனைக்க வேண்டாமா?
vera design kuduthurukalam because temple mathiri iruku temple veettukulla iruntha nalla irukathula athukunu oru place irukum koncham kuttiya vera design kuduthurukalam anyway nice working
wow nice super ❤❤❤
Nice sir🎉
Superya all the best
Super 👍
Anna ethu mathiri panna ethana days ahkum
Semmaya eruku 👍
சூப்பர் அண்ணா
ப்ரோ கொஞ்சம் மேஸ்திரி வேலை செய்ற எல்லாத்துக்கும் கொஞ்சம் தயவுசெய்து கேட்டுக்கிறேன் நான் ஒரு பெயிண்டர் தான் பட்டி பார்த்த பிறகு உங்களுக்கு வேலை இருந்தால் அதை செய்துவிட்டு கொஞ்சம் கிளீன் பண்ணி கொடுங்கள் ஒரு வேலைக்கு டபுள் வேலையாக எங்களுக்கு அமைகிறது ரொம்ப கஷ்டமா இருக்கு சிமெண்ட் பட்டை இடத்தில் மறுபடியும் நாங்க தேய்த்து கிளீன் பண்றதுக்குள்ள உயிரே போகிறது ப்ளீஸ் ப்ரோ கொஞ்சம் எடுத்து சொல்லுங்க எல்லாத்துக்கும் ப்ளீஸ்😢😢😢
ok bro
🔥🔥🔥🤝
My idea vadaku celebrates sa condustions vaccu bb8 tamil show nadathe trp konduvaralam athu host ta gopinath ta konduvaralam avararuma hindiblanguage therium sema funna pogum...😂😂😂 18+ condunt oru side eeutaluma vadaku pasaga panratu sema funny ya eruku....relience spancer....
ohh
Suber bro
Samaaaaya irukku...
அருமை சூப்பர்🎉🎉🎉
Wrk super...aana veetukkulla indha maari designing lam avasiyama nu thonudhu
👌😻
Arumai... Theva ilama interior panrathuku ithu evlovo better.
Super anna
இதைவிட அருமையாக என் வீட்டில் செய்து இருக்கிறேன்...
Really super bro
very nice.😍😘😘😘😘
super Anna
மாஸ் தலைவா
Vedum kovilum onu ella kasueruntha thala ethu kaluetunu therya matengkuthu
Price evlo aakum ithai mathiri panrathuku sollunga Anna
Super enuku eppadi than venum
Ur work nice. Please put more videos
supr bro......nala eruku
சூப்பர்
Amazing 😍
Super, 👍
Yoow edha naane kattiduvan yen onna kuppudanum
அருமையான பதிவு 👌👌❤
Very nice👌👌👌👌
Ithu sariyana veylaiya?
சிறப்பு , வாழ்த்துக்கள்....
ப்ரோ நாங்கள் கோயிலில் தான் பார்க்கிறோம் வேலை இருந்தா சொல்லுங்க நாங்க பத்து தரம்
Veri nice
How much will it cost sir
Check description
super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Super bro❤️
Super🎉🎉🎉🎉😊😊😊😊
Wow nice
Super pro
👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
thank you
Super bro
எல்லாம் பண்ணுறன் நீங்க இளைய தலைமுறைக்கு பயிற்சி கொடுத்து வேலை வாய்ப்பை உருவக்காலம்
Very nice bro ❤❤❤🎉🎉
Kadapa Kalla Granit Kalla sollunga bro
Hi anna ungalala seiya mudiyatha velaiya engalukku kkum sonningana nangalum pozhachikkuvam
Unakku athigama irunthaa sollunga pannikkalam
❤❤❤ super bro ❤❤❤
Superb
Super🎉
Super super annee rombavee nalla pannuriga
It's looking very nice
Super❤😂❤❤😂
Which location?
Har har mahadev
Super super
அருமை 👌
Hii bro engalukkum ethu Pola panni thanga
8122223137
Contact this number
Whats app only
Super sir
Super na
Super very nice
ரெடிமேடு உட்டன் செட்டிங் இருக்கு ,இந்த மாதிரி சிமன்ட் ஒர்க் ரேட் காஸ்ட்லி மெய்ட்டன் வேலை வரும்
please show some totally finished work pics
Super anna😮❤
👌👌👌
சுப்பர்.ப்ரோ👌