எனக்கு பயமில்லை - திருமா நேர்காணல் | Thirumavalavan Interview | VCK | Makizhnan

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 200

  • @EswaranK-hb2bn
    @EswaranK-hb2bn 10 дней назад +134

    திருமா.போல்.தலைவர்.இந்தியாவில்.இனி.பிறக்கமுடியாது.வாழ்த்துகள். அண்ணா

    • @Purshoth-k9x
      @Purshoth-k9x 10 дней назад +1

      இந்தியாவில் அல்ல உலகத்திலே இது போல் சிறந்த அடிமை கிடைக்க மாட்டார் திமுகவுக்கு மன்னிக்கணும் கொத்தடிமை😂😂😂😂😂😂😂

    • @PrithiviRkprithivi
      @PrithiviRkprithivi 10 дней назад +6

      ❤❤❤❤

    • @Ariff.J.M
      @Ariff.J.M 10 дней назад +4

      உண்மை

    • @veeramaniramakrishnan3430
      @veeramaniramakrishnan3430 10 дней назад +2

      நிச்சயமாக 🎉🎉🎉

    • @saravanankumar6603
      @saravanankumar6603 9 дней назад

      உலகத்துலேயே bro, இறைதூதர்

  • @baseeforu
    @baseeforu 10 дней назад +61

    நீண்ட நாட்களுக்கு பிறகு மகிழ்நன் , நல்ல ஆளுமையுடனான நேர்காணல்

  • @mptcjohn
    @mptcjohn 10 дней назад +70

    தன்னம்பிக்கையின் தலைவர் வாழ்க வளர்க.

    • @Purshoth-k9x
      @Purshoth-k9x 10 дней назад +1

      @@mptcjohn அடிமையாக இருக்கும் பொழுது வாழவும் முடியாது வளரவும் முடியாது 😂😂😂🤣🤣🤣😂😂😂😂

  • @muruganmuruganr7935
    @muruganmuruganr7935 10 дней назад +37

    தன் முகம் தவிர வேறு யாரும் தெரியக்கூடாது என்று நினைக்கும் தலைவர்களில் தன் போல தன்னை விட சிறந்த தலைவர்களை உருவாக்க நினைப்பவனே சிறந்த தலைவன்

  • @dharundharun1407
    @dharundharun1407 10 дней назад +42

    நான் புரட்சியாளர் திருமிகு அம்பேத்கர் அவர்களை பார்த்ததில்லை❤ தந்தை பெரியார் அவர்களை பார்த்ததில்லை ஆனால் அவர்களின் உருவமாக எழுச்சி தமிழர் அவர்களை பார்க்கிறேன்❤❤❤

  • @HarishKumar-vn9gm
    @HarishKumar-vn9gm 10 дней назад +85

    திருமா உயர்ந்த மனிதர்❤

    • @ap.bharathikumaran4893
      @ap.bharathikumaran4893 10 дней назад

      ஏன் எதனால் உயர்ந்த மனிதர்

  • @Anniyan-g9g
    @Anniyan-g9g 10 дней назад +70

    திருமா தமிழகத்தின் பெருமை.
    பேரறிஞர் அண்ணாவுக்கு நிகரானவர்கள்.
    வாழ்க நீ அம்மான்.

  • @UmapathiDhanikasalam
    @UmapathiDhanikasalam 10 дней назад +28

    அண்ணன் வயது முக்கியமில்லை அவருடைய பேச்சு தான் முக்கியம்

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 10 дней назад +37

    ஊடகவியலாளர் தேர்தலில் அரன் செய் சகோதர ஆசிப் அவர்களின் தலைமையில் நின்று வெற்றி பெற்ற அனைத்து சகோதரர்களுக்கும் பணி சிறப்பிக்க வாழ்த்துக்கள்❤

  • @saranpaul7193
    @saranpaul7193 10 дней назад +23

    Great leader திருமா அண்ணா ❤️

  • @Kathir87
    @Kathir87 10 дней назад +21

    Thiruma sir great leader🎉🎉🎉🎉

  • @bharathiv9582
    @bharathiv9582 10 дней назад +24

    வாழ்த்துக்கள் ஹசீப் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள் 🎉

  • @arulamurthaarulamurtha8101
    @arulamurthaarulamurtha8101 10 дней назад +22

    புத்தபிரானின் சிறந்த சீடர், பாபாசாகிப்பின் கோட்பாட்டு தளபதி,சேகுவராவின் உற்ற தோழர் காலம் தந்த கொடை, இதை இனி காலம் சொல்லும் விடை,வாழ்த்துகிறோம் அண்ணா,நன்றி தோழர் மகிழன்.

    • @PrabhaKaran-xj7lv
      @PrabhaKaran-xj7lv 9 дней назад +1

      அருமையான பதிவு தோழர் வாழ்த்துக்கள்.

  • @rameshezhil9048
    @rameshezhil9048 10 дней назад +8

    தமிழ் அரசியல் களத்தில் மிகவும் நல்ல தலைவராக உள்ளார் திருமாவளவன் அவர்கள்

  • @NgarajannelaliNagarajann-vt7mh
    @NgarajannelaliNagarajann-vt7mh 10 дней назад +16

    தேர்தல் அரசியல் கடந்து எல்லசாதியில் உள்ள சனநாயக அரசியல் ஆளுமைகள் போற்றும் தலைவர்.

  • @muthuraja5952
    @muthuraja5952 10 дней назад +29

    அரண் செய் ஆசிப்🎉🎉🎉 அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @pmm1407
    @pmm1407 6 дней назад +1

    One of the most Cognizant Political LEADER OF INDIAN POLITICS

  • @lashmananm5586
    @lashmananm5586 9 дней назад +2

    நன்றி அண்ணா திருமாவளவன் வாழ்த்துக்கள் அண்ணா

  • @gmariservai3776
    @gmariservai3776 10 дней назад +6

    திரு. திருமா பெருமைக்குரியவர். திரு. ராஜ கண்ணப்பன் அவர்களும் திருமாவும் நல்ல நண்பர்கள் நான் அறிந்த செய்தி.
    திருமா தான் கையைக் கட்டியதற்கு சொன்ன காரணம் மிக அருமை.
    திரு. A.V.M. சரவணன் அவர்கள் அவரின் அடையாளம் கையை கட்டு கொண்டு இருப்பார். நான் அவரை மிக அருகில் இரண்டு முறை சந்தித்துள்ளேன்.
    எவ்வளவு பெரிய மனிதர் அவரின் அடையாளம் என்னை அவர் போல் நடக்க வைத்தது.
    தற்போது என் வயது 80.
    பல முக்கியமானவர்களின் தொடர்பு எனக்கு உண்டு. எனது பனிவு மற்றவர்கள் என்னை மதிக்க ஒரு காரணம் எனவும் சொல்வேன்.
    திரு. மகிழ்ன் அவர்களுக்கு நன்றி!

  • @shkmhdadrmn
    @shkmhdadrmn 10 дней назад +11

    சிறப்பான காணொளி நன்றி அரண்செய்❤

  • @loganathang3820
    @loganathang3820 10 дней назад +15

    Fantastic speech annan eluchi tamilar

  • @kumaradirai
    @kumaradirai 10 дней назад +13

    தமிழக அரசியல் களத்தில் நீண்ட அனுபவம் உள்ளவர் ஆளுமைமிக்க கலைஞர் ஜெயலலிதா இவர்கள் கூட அரசியல் நடத்தியவர் வெகுஜென மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் 24 மணி நேரமும் இந்த தமிழ்ச் சமூகத்தில் மக்களுக்காக உழைக்கக்கூடிய ஒரே தலைவர் திருமாவளவன் அவர்கள்

    • @Purshoth-k9x
      @Purshoth-k9x 10 дней назад +1

      @@kumaradirai தமிழக அரசியலில் நீண்ட காலம் திமுகவின் அடிமையாகவும் பிறகு கொத்தடிமையாக மாறியது பாராட்டுக்குரியது அதேசமயம் நன்றி உள்ள நாயாக இருக்க வேண்டும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @UAnpu
      @UAnpu 10 дней назад

      உங்கள் தலைவர்கள் கற்றுத் தந்தது சப நாகரீகம் இல்லாமல் அசிங்கமாக பதிவிடுவதே தயவுசெய்து ஜாதியின் வன்மத்தோடு இவரை பார்க்க வேண்டாம் இவர் போன்ற ஒரு அரசியல் தலைவர்கள் யாரும் இல்லை சிலர் ஒன்றிய தலைவர்கள் கூட பல கோடிக்கு சொத்து வைத்திருக்கிறார்கள் வீடு அலுவலகம் அலுவலகம் வீடு அனைத்து ஜாதி மக்களுக்காகவே படித்த இளைஞர்களுக்காக குரல் கொடுக்கின்றார் பெண் அடிமைக்காக குரல் கொடுக்கின்றார் இதில் இவரை தவறாக பேசும் உங்கள் தாய் சகோதரிக்காகவும் குரல் கொடுக்கின்றார் படித்துக் கொண்டு இருந்தால் உங்களுக்காக ஒரு விடுகிறார். உங்கள் பிள்ளைகளுக்காகவும் குரல் கொடுக்கின்றார் இவரை பிடிக்க விட்டால் நீங்கள் பதிவிட வேண்டாம் பிடித்திருந்தால் மரியாதை நிமிர்த்தமாக பதிவிடுங்கள் உங்கள் ஜாதியை கூட குறித்து பதிவிடுங்கள் நன்றி வணக்கம

    • @kuzhalkannan8196
      @kuzhalkannan8196 10 дней назад +2

      கொள்கை கூட்டணியை இப்படி உன் தரங்கெட்ட விமர்சனம் உன்னை யார் என்று காட்டுகிறது
      மக்களுக்கு தன் வாழ்வை அர்பணித்த தன்மான தலைவர்.

  • @KamalDeen-er1vo
    @KamalDeen-er1vo 10 дней назад +15

    அறம் செய் ஹசீப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @seeniabdulqader5919
    @seeniabdulqader5919 10 дней назад +6

    சகோதரர் தொல் திருமா,
    அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    தந்தை பெரியார் வாழ்க.
    அண்ணல் அம்பேத்கர் வாழ்க.

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 10 дней назад +4

    வாழ்த்துக்கள் தம்பி எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்பது போல உங்கள் உயர்வான எண்ணம் நிச்சயம் நிறைவாகும்❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MrJreeds
    @MrJreeds 10 дней назад +6

    அண்ணன் எழுச்சி தமிழர் அவர்களுக்கு என் இனிய காலை வணக்கம்

  • @sekarraju507
    @sekarraju507 10 дней назад +6

    அருமையான ஒரு நேர்காணல் நன்றிகள் பல.

  • @immortalruler9191
    @immortalruler9191 10 дней назад +9

    Thiruma 🔥🔥🔥

  • @bimbammedia
    @bimbammedia 10 дней назад +9

    சிறப்பு தோழர் திருமா வாழ்த்துகள்

  • @hariprabhu755
    @hariprabhu755 10 дней назад +9

    Excellent speech talaiva

  • @angeljohn8436
    @angeljohn8436 10 дней назад +5

    I just love your boldness and clarity. Way to go. All other Tamil Nadu leaders should take a lesson from Thiruma❤️❤️❤️. Thank you Magizh for the interview 🙏

  • @kumaresankumaresan2561
    @kumaresankumaresan2561 10 дней назад +4

    சாதி மதம் கடந்து அந்துஅனைவரின் மன திலும்ர் அண்ணன் திருமா அவர்கள் உயர்ந்து நிற்கிறார் வாழ்த்துக்கள் சார்.

  • @ParthiSridhar
    @ParthiSridhar 3 часа назад

    ‌வாழும் வரலாறான திருமா அவர்கள் இன்றைய உலகில் மக்கள் விடுதலைக்காக போராட கூடிய ஒப்பற்ற தலைவர்.

  • @saravananpalaniyandi9099
    @saravananpalaniyandi9099 9 дней назад

    எங்கள் குலசாமி திருமா. நூறாண்டு வாழ்ந்து இந்த இந்த தமிழ்ச் சமுதாயத்தை வழிநடத்த வேண்டுகிறேன்.

  • @SKHcreate2158
    @SKHcreate2158 10 дней назад +3

    😮😮😮தலவரை சிறுவயதுமுதலே நான் அவரின் பேச்சால் ஈர்க்கப்பட்டவன் சிறுவயதுகளில் பக்கத்தில் நின்று அவரின் மேடை பேச்சை ரசித்துப் பார்த்தவன் தலைவருக்கு நிகர் தலைவர்தான்..🎉🎉🎉🎉🎉🎉

  • @sakaravarthisakaravarthi3913
    @sakaravarthisakaravarthi3913 10 дней назад +3

    அழுத்தம் தினிக்கமுடியாத தன்னிகரில்லா தலைவர் தொள் திருமா வாழ்த்துக்கள்

  • @GoldKing-sr9xw
    @GoldKing-sr9xw 9 дней назад

    அண்ணனின் பேச்சு எப்பவுமே சிறந்த பேச்சு தான்.. அறிவு தானாக வருவது இல்லை களம் காணாமல்.. நெருப்பு களத்தில் நின்று இந்த சமூகம் எப்படி பட்டது என்று அறிந்து புரிந்து அறிவோட பேசக்கூடிய ஒரு அற்புத மான தலைவர் திருமா..❤❤❤❤

  • @RajaM-k8o
    @RajaM-k8o 8 дней назад

    அன்பு சகோதரர் திருமா.
    எளிமை,‌ பணிவு, பொதுநலம், பாபா சாகிப் அன்னல் அம்பேத்கர் அவர்களின் மரு உருவமாகவே பார்க்கிறேன். பதவி பெருமை இல்லை. மக்களுக்கு தன் வாழ்வை தியாகம் செய்தவர். ஜாதி மதம் உயர்வு, தாழ்வு என்னும் போதையில் இருப்பவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் ஒரு உண்ணதமான மான மனிதர். எந்த தீய சக்தியும் நெருங்கமுடியாத, எல்லாம் வல்ல இறைவனின் பாதுகாப்பில் இருப்பவர். எல்லா நன்னமைகளும் அவர் பெறவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

  • @kumarv9791
    @kumarv9791 10 дней назад +2

    விசிக தொண்டர்களுக்கு மட்டும் அல்ல ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்குமான மாபெரும் முன்னோடி தலைவர் தொல்.திருமா அவர்கள் என்பதில் சிறிதளவும் மாற்றுக்கருத்து இல்லை.
    வாழ்க நீவிர் பல்லாண்டு.

  • @ansarali-ev7bx
    @ansarali-ev7bx 10 дней назад +2

    அண்ணன் Dr திருமா ❤
    I'm always love you bro

  • @Aasheenvlogs
    @Aasheenvlogs 10 дней назад +6

    Thiruma Sir's words are true. Neither he is after money nor is he scared of expressing his thoughts, opinions n plans.
    He is educating his boys it seems. This is what a true leader does.
    Few of us, understanding his potential n current political scenario, expect him to focus n National politics. That is, expecting him to expand his zones. He conducting public meetings in other states is very important. Only then can he nominate candidates to contest in elections held in other states too.
    Wish he gathers his PPL under one roof.

  • @Aruljothi-s6u
    @Aruljothi-s6u 9 дней назад

    பாதுகாக்க வேண்டிய தலைவர்❤❣️

  • @YuvanMano
    @YuvanMano 8 дней назад

    எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன் அண்ணண் 💙♥️🔥👑

  • @crazymano.664
    @crazymano.664 10 дней назад +3

    Ena manithar anna thol. Thirumavalavan intha kalathil ipadi oru manithar ethaium ethir pakatha makkalu kaga than vazhvai opadaitha makathana thalavaivar makkalin porali manthitha kadavul annan thirumavalavan❤❤❤❤❤

  • @YazhanaadhiVCK
    @YazhanaadhiVCK 7 дней назад

    நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது பெருமைக்குரிய நிகழ்வு அதிலும் உங்கள் தலைமை ஏற்று சிறுத்தையாய் பயணித்துக் கொண்டிருக்கிறோம் தலைவர் போல் வருமா அவர் தான் எங்கள் திருமா

  • @s.devapriyas.devapriya7838
    @s.devapriyas.devapriya7838 9 дней назад +1

    காலை வணக்கம் வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉🎉

  • @CeeYennKay
    @CeeYennKay 9 дней назад

    டாக்டர் திருமா நுண்ணறிவு மிக்க ஒரே தலைவர் 💙❤

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 10 дней назад +1

    வணக்கம் வாழ்த்துக்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @hariandrews5087
    @hariandrews5087 9 дней назад

    உண்மையுள்ள தலைவருக்கு ஓரே அடையாலம் திருமா மட்டுமே சேரும்

  • @SuryaSurya-ek3mr
    @SuryaSurya-ek3mr 10 дней назад +2

    எப்போதும் தலைவர் திருமாவின் மேடை பேச்சுக்களும் நேர்காணலும் வெறுமனே அலங்கார வார்த்தைகளாக இருந்ததில்லை,
    ஒவ்வொரு நிகழ்ச்சியும்
    அவர் அரசியல் வகுப்பு எடுப்பார்...!
    தலைவருக்கு ஆயிரம் அடைமொழிகள் இருந்தாலும் இந்த ஒரு அடைமொழி தான் எப்போதும் பொருந்தும் அது அரசியல் ஆசான்...!🔥🔥🔥

  • @kumarasamysubbiah1888
    @kumarasamysubbiah1888 10 дней назад

    Thiruma ,thambi you are a Captain, you are a leader , you are a king, I pray for you to live long , nobody canot defeat you . Go ahead. S.kumaraswamy , pothigainager ,tirunelveli 7.

  • @munnathier3198
    @munnathier3198 10 дней назад +1

    மகிழ்ந்து தோழரைப் பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்டன. இன்று அண்ணனுடன் வாழ்த்துகள்🎉

    • @munnathier3198
      @munnathier3198 10 дней назад

      இது பழைய விடியோவா😮?

  • @NithimaniNithimani-z5k
    @NithimaniNithimani-z5k 9 дней назад +1

    My thalaivar

  • @SosivaSosiva
    @SosivaSosiva 10 дней назад +1

    எழுச்சி தமிழர் வருகை மிக்க மகிழ்ச்சி அனைவருக்கும் மான தலைவர்

  • @ravim4353
    @ravim4353 9 дней назад +1

    அருமை

  • @selvisaravanan965
    @selvisaravanan965 10 дней назад

    வாழ்க வளமுடன்

  • @mukeshwaranm290
    @mukeshwaranm290 10 дней назад

    தலைவருக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கம்.🎉

  • @ElangovanT-m3q
    @ElangovanT-m3q 8 дней назад +1

    அறிவு களஞ்சியம் எங்க அண்ணன் திருமா....

  • @prabaharanprabaharan7158
    @prabaharanprabaharan7158 10 дней назад

    மிக அருமையான உரையாடல் அற்புதமான தலைவர்

  • @arokiadassv1797
    @arokiadassv1797 10 дней назад

    தலைவர்களை உருவாக்க வந்த மாபெரும் தலைவர்.

  • @srirangan8893
    @srirangan8893 10 дней назад +3

    சிறப்பு வாழ்த்துக்கள் ❤

  • @sathiyankp2581
    @sathiyankp2581 10 дней назад +1

    எழுச்சி தமிழர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @azharudeen3307
    @azharudeen3307 9 дней назад +1

    King maker always

  • @karthikaisamy8452
    @karthikaisamy8452 10 дней назад +1

    கலாச்சார அமைப்பு நல்ல சிந்தனையுடன்
    செயல்பட தயாராக பல இளைஞயர்கள் இருக்கிறார்கள்

  • @PALANIVel-og2yz
    @PALANIVel-og2yz 10 дней назад +2

    The great leader of brother respected Thirumala..

  • @sankarjothi5794
    @sankarjothi5794 10 дней назад +1

    Super ❤️🌟💙 👍💯.

  • @maruthanayagamveerabadhran4080
    @maruthanayagamveerabadhran4080 9 дней назад +1

    the great educated leader never born again

  • @KaviArasan-oe2ty
    @KaviArasan-oe2ty 9 дней назад +1

    அண்ணனுக்கு நிகர் அண்ணன்

  • @Anbu-yi2tr
    @Anbu-yi2tr 10 дней назад +1

    தியாகத்துக்கு பொருள் இனி #எழுச்சி தமிழர் தொல் திருமாதான்

  • @sureshkumarm3083
    @sureshkumarm3083 10 дней назад +1

    Super thalaivan Tamil Nadu

  • @mannramalingam1411
    @mannramalingam1411 10 дней назад

    நன்றி மகிழ்நன். சிறப்பு ❤

  • @bharathyc5825
    @bharathyc5825 10 дней назад +1

    Dr Thol Thiruma is the Great Leader. Highly Intellectual. Precise Predictor. Super Strategist. Unshakable by the dirty comments from the Cruel people with bad intentions.

  • @dr.vduraipandiyan7471
    @dr.vduraipandiyan7471 10 дней назад +2

    Great common people leader

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 9 дней назад

    திருமா😎💙❤

  • @Dhinesh300
    @Dhinesh300 10 дней назад

    மிகவும் தெளிவான உரையாடல்

  • @mmsl4287
    @mmsl4287 10 дней назад +1

    Dr Thirumavalavan MP is the great leader of India we must follow him to save the nation and constitution

  • @jayaramanjayaraman5100
    @jayaramanjayaraman5100 10 дней назад +1

    இது தான் உண்மை

  • @mathiraajakamatchi8991
    @mathiraajakamatchi8991 10 дней назад +1

    Sirappu

  • @karikalan.k3445
    @karikalan.k3445 6 дней назад

    சரியான நேரத்தில் சரியான தலைவரை சரியான ஆளுமையை இயற்கை தேடிக் கொண்டது தலித் சமூகத்தின் பக்கம்

  • @immanuvelstephen9222
    @immanuvelstephen9222 3 дня назад

    அருமையான விளக்கம், நாம என்ன பதவியில் இருக்கோமோ அந்த பதவி தொழிலை அரசு அதிகாரிகள் அவங்க வண்டில பதிவு பண்ணுவாங்க.

  • @manir1818
    @manir1818 10 дней назад +1

    அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @MuraliMakizhini
    @MuraliMakizhini 10 дней назад

    மக்கள் தலைவர் எங்கள் தலைவர் 🎉🎉🎉🎉

  • @senthilk8132
    @senthilk8132 9 дней назад

    Great leader in India Dr tiruma❤❤❤

  • @ganapathiganapathi3654
    @ganapathiganapathi3654 10 дней назад

    The great leader thiruma anna

  • @tamilchelvan5911
    @tamilchelvan5911 9 дней назад

    Thannigar atra thalaivan Thiruma...

  • @mohanbabu146
    @mohanbabu146 7 дней назад

    அருமை மக்கள் தலைவரே💐💐💐

  • @sathuvansathuvan7869
    @sathuvansathuvan7869 8 дней назад

    தேசிய தலைவர் திருமா

  • @deivanesanharish
    @deivanesanharish 7 дней назад

    நல்ல தலைவன் நீ.... நீடுழி வாழவேண்டும். .... உன் பட்டரையில் நாங்கள் பட்டை தீட்ட படவேண்டும். ..

  • @SasikumarGanesan26
    @SasikumarGanesan26 10 дней назад

    Great leader Annan Thiruma 🎉

  • @thinakaranm4533
    @thinakaranm4533 10 дней назад +1

    🔥🔥🔥

  • @arjunpc3346
    @arjunpc3346 10 дней назад

    Dr Thirumavalavan Sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.

  • @Sankar1986Jaya
    @Sankar1986Jaya 8 дней назад +1

    🎉❤

  • @sellam8286
    @sellam8286 10 дней назад +1

    ❤❤❤

  • @-leelakrishnan1970
    @-leelakrishnan1970 10 дней назад +1

    Thiru is a natural self made leader.He speaks issue based politics.In the course of time, naturally people will follow him close on his foot steps.It is not far,very soon,he will cover all sections rich and poor, irreslearned and😢 unlearnt,irrespective of caste,creed or colour of the society.You can see his vote share improving.As he says ,he is a cultivator of leaders.He gives people a free hand.

  • @muralicena7119
    @muralicena7119 10 дней назад +1

    I love you Anna....

  • @ndrajkumarpoetsingerceneac8505
    @ndrajkumarpoetsingerceneac8505 10 дней назад

    அற்புதமான உரை

  • @snaveenkumar5577
    @snaveenkumar5577 10 дней назад +1

    வாத்தியார் ❤❤❤

  • @rajaindran1729
    @rajaindran1729 10 дней назад +4

    Thiruma. Awarghal. Nermayana. Arasail. Thaliwar❤❤❤. Makkalai. Emartum. Lottery. Adibarghal. Ellam. Thiruma. Awarghal ai. Eammarta. Mudiyathu😮😮😮😮

  • @rajkapoorkapoor1835
    @rajkapoorkapoor1835 10 дней назад

    The ideological icon of TAMILNADU... The saviour of Minorities and Dalits....The maker of Leaders of Ideology Dr.Thol.Thirumavalavan is the deciding force in 2026 and the Prime minister of India ...

  • @RajuVijaya-p4j
    @RajuVijaya-p4j 10 дней назад +1

    ஓகே சூப்பர் அண்ணா மிக்க மகிழ்ச்சி 🙏👍 நன்றி எஸ் ராஜி விசிக