"இளவரசன்-திவ்யா சம்பவத்துக்கு Ramadoss தான் காரணம்!"😲- CN Ramamoorthy | Thirumavalavan | PMK | VCK

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024
  • #thirumavalavan #ramadoss #anbumaniramadoss #pmk #vck #dmk #mkstalin #cnramamoorthy #kumudamreporter #dmkstalin #udhayanidhistalin #Ilavarasandivya
    "இளவரசன்-திவ்யா சம்பவத்துக்கு Ramadoss தான் காரணம்!"😲-CN Ramamoorthy | Thirumavalavan | PMK | VCK
    Welcome to Kumudam Reporter: your reliable destination for political news. Get insightful analysis, interviews, and breaking stories. Stay informed! 👉 / @reporterkumudam
    Follow us
    ________________________________________
    Facebook - / kumudamreporter
    Instagram - / kumudamreporter
    Twitter - www.x.com/Repo...
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels
    _________________________________________________
    Kumudam 👉 / @kumudamdigital
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Bakthi 👉 / @kumudambakthi
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    Contact: digital@kumudam.com

Комментарии • 115

  • @Thamiz-qj7up
    @Thamiz-qj7up 2 дня назад +7

    தமிழ்நாட்டின் பொக்கிஷம் ஐயா சி என் ஆர் மக்கள் பாதுகாக்க வேண்டும். இவரைப் போல் மனிதர்கள் பிறப்பது அறிது.

  • @babukrishnamurthy4994
    @babukrishnamurthy4994 2 дня назад +9

    ஐயா சி என் ஆர் முதலில் நீங்கள் பொதுத் தளத்திற்கு வாருங்கள் உங்கள் வருகை இன்றைய காலத்திற்கு தேவை தமிழகத்தில் இரு பெரும் சமூகமான ஆதிதிராவிடர் மற்றும் வன்னியரை இணைக்க உங்களால் மட்டுமே முடியும்

  • @muthuvalavanthan8883
    @muthuvalavanthan8883 5 дней назад +23

    சூப்பர்...சூப்பர்...தோழர்...மதுரை முத்து நண்பர்கள்

  • @rsaravanakumar3613
    @rsaravanakumar3613 5 дней назад +30

    உண்மையை உறக்க சொல்லும் எதிர்கருத்து இருந்தாலும் அதையும் துணிவுடன் பதிவு செய்யும் ஒப்பற்ற தலைவர் திரு சி என் ஆர் அவர்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்

  • @johnkennedyabimannan4088
    @johnkennedyabimannan4088 5 дней назад +18

    Dr.Thol Thirumavalavan avergale oru poraali, unselfish, knowledgeable, Dynamic, visionary, sacrificed, leader in indian politics.

  • @gopinath-gc6mh
    @gopinath-gc6mh 5 дней назад +40

    CNR சரியாக சொல்கிறார்.........

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 5 дней назад +11

    அருமை அய்யா 💐🙏

  • @murthyarumugam
    @murthyarumugam 5 дней назад +25

    ராமமூர்த்தி சார் நீங்கள் நடு நிலையோடு விடியோ பதிவு செய்கின்றீர்கள் வாழ்த்துக்கள் சார் உங்களுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் பதிவை போடுங்கள் சார்

    • @Parthiban-r5l
      @Parthiban-r5l 5 дней назад +1

      Dhada periasami , Airport moorthy pathivai parungal

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 4 дня назад +9

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 🙏

  • @aan924
    @aan924 5 дней назад +9

    Very good cnr🎉

  • @raguragul7471
    @raguragul7471 5 дней назад +6

    உண்மை

  • @JayaKannan-jn6sg
    @JayaKannan-jn6sg 4 дня назад +6

    திருமா 💐 பல பண்புகளை கொண்ட தலைவர்.

  • @jeyapal9402
    @jeyapal9402 5 дней назад +4

    நெறியாளர் உகாண்டா வில்இருந்து வந்தவர் போல் கேள்வி கேட்கிறார்.

  • @SakthiSakthi-x2t
    @SakthiSakthi-x2t 5 дней назад +5

    Unmai Unmai

  • @thansinghk8463
    @thansinghk8463 5 дней назад +22

    நியாயத்தை பேசினால் மிகவும் அசிங்க படவேண்டும்,

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 5 дней назад +70

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் தமிழ் நாட்டில் அரசியல் வாத்தியார் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪

    • @sampathe1083
      @sampathe1083 3 дня назад

      😮

    • @Boytn2559
      @Boytn2559 3 дня назад +1

      தம்பி அத உங்க தெருவுல கூவுடா

    • @jackiechan2078
      @jackiechan2078 3 дня назад

      dei pathuda dmk karan pathra poran😂😂😂

    • @karthik6563
      @karthik6563 2 дня назад

      @sathyamoorthy..😂😂😂😂😂

    • @pandiyanc858
      @pandiyanc858 21 час назад

      India full dr thiruma ​@@Boytn2559

  • @aravinthanaravinthan3382
    @aravinthanaravinthan3382 5 дней назад +5

    Yes CNR soldrathu really true enga vettula cylinder thookinu poitanga na ANNANAGAR village Natham enga oru kalavarathukku fulla PMK ta karanam

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 День назад

    வணக்கம் வாழ்த்துக்கள் சிறந்த பதிவு

  • @manikanta.manikanta2192
    @manikanta.manikanta2192 5 дней назад +8

    Vaniyar talivar.c.n.ramamoorty.

  • @Srun-x7g
    @Srun-x7g 4 дня назад +4

    😢😢😢100 percent. Ilvarsan athma surely punish ramdoss his death is not normal like nargazuran. Watch 😮😮😮😮😮😮😮😮😮

  • @muthuramanm2414
    @muthuramanm2414 20 часов назад

    Super sir 👍🫱🫲🌺💓🌹💟♥️

  • @munirathinam3563
    @munirathinam3563 4 часа назад

    அருமையான பதிவு அய்யா🎉🎉🎉❤❤

  • @sankarm9894
    @sankarm9894 2 дня назад

    Super speech CNR congratulations...

  • @mohandamodaran1497
    @mohandamodaran1497 4 дня назад +1

    Super sir you are correct 💯

  • @vtcselva9848
    @vtcselva9848 5 дней назад +14

    நேற்றைய வெற்றி மாநாட்டின் வயித்தெரிச்சல் தான் இன்றைய வீடியோ...

    • @periyar1718
      @periyar1718 4 дня назад +1

      Ithu maanadu unnadiye pesanathu avaru sonnalum sollananum ramadoss piratutha
      Sonnathu onnu seiyurathu vera

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 4 дня назад

      Vtc seluva... 😂😂😂

  • @StalinRaj-y5j
    @StalinRaj-y5j 5 дней назад +18

    எழுச்சி தமிழர் வாழ்க

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 8 часов назад

    💯👌👌👌👌👌👌👌

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 5 дней назад +5

    அருமை ஐயா

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 4 дня назад +3

    உண்மை தான். சொல்லுகிறார்

  • @gajendrangajendran2553
    @gajendrangajendran2553 3 дня назад +1

    Day mantel Ramamurthy

  • @தாய்துணை
    @தாய்துணை 5 дней назад +8

    எப்ப எல்லாம் பாமக ஒரு கூட்டத்தை கூட்டும் போது இந்த நாதாரிக்கு பொறந்தது ஒரு பேட்டி கொடுக்கும் இது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்

  • @elangos6197
    @elangos6197 2 дня назад

    தயவுசெய்து இப்படி எல்லாம் பேசாதீங்க நீங்க என்ன பண்றீங்க நீங்க வந்து பண்ண வேண்டியதுதானே

  • @SivaKumar-xw8tq
    @SivaKumar-xw8tq 5 дней назад +2

    No use

  • @RRekha-wg8by
    @RRekha-wg8by 5 дней назад +12

    சரி அப்டியே அவர் செஞ்ச நல்லதுகளையும் சொல்லணும் இல்ல யூகத்துல நீ நெனைக்குற குத்தத்த மட்டும் சொல்லுற காசுக்கு மாரடிக்கும் கும்பல் sir நீங்களாம்😂

    • @DKSantha
      @DKSantha 5 дней назад

      அதெல்லாம் நீங்தான்

    • @RRekha-wg8by
      @RRekha-wg8by 5 дней назад

      @DKSantha நீங்கள் பாமக பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட பின் பேசுங்கள் எல்லா தரப்பு மக்களும் ஏதோ ஒரு வேலையில் அவர்களால் பயனடைந்தவர்களே

    • @DKSantha
      @DKSantha 5 дней назад

      @RRekha-wg8by உங்களைவிட அதிகமாக தெரிந்தவன் என்ற முறையில் பதிவிட்டுள்ளேன். இராமதாசு செய்த ஒரு சமுதாய தொண்டு பற்றி சொல்லுங்கள்.

    • @ThamizhVendhan
      @ThamizhVendhan 5 дней назад

      @DKSantha dhivya appa death ku yar karanam

    • @ThamizhVendhan
      @ThamizhVendhan 5 дней назад

      @@DKSantha tharkuri

  • @seetharamanj2
    @seetharamanj2 5 дней назад +2

    Pmk mass

  • @Sukumarn507
    @Sukumarn507 5 дней назад +4

    Super sir

  • @seetharamanj2
    @seetharamanj2 5 дней назад +3

    Ayya Pmk mass leader

  • @gunasekaransevathan4400
    @gunasekaransevathan4400 5 дней назад +6

    CNR ஒரு படத்திற்கு எதுவுமே பேசுவான் இவனால் என்ன use

    • @DKSantha
      @DKSantha 5 дней назад +3

      CNR தான் நிறைய செய்துள்ளார். இராமதாசு என்ன செய்தார் என்பதை சொல்லுங்களேன். தெரிந்துகொள்கிறோம்.

    • @ThamizhVendhan
      @ThamizhVendhan 5 дней назад

      ​@@DKSantha enna senjar cnr

  • @anjapulia1451
    @anjapulia1451 5 дней назад +1

    Super Iya 🎉🎉

  • @tamiljobs4688
    @tamiljobs4688 2 дня назад

    குமுதத்தின் ஊடக அறம் கேள்விக்கூத்து?

  • @soundarveerasamy2803
    @soundarveerasamy2803 4 дня назад +1

    Who is parayar, adidravidar, kizhi saathi, patiyalenathavar. Wow how many names given to one caste. Which religion these people belongs.

  • @ஞானம்-ந3ற
    @ஞானம்-ந3ற 5 дней назад +12

    இவர் matume ramadoss suyanalatha pathi soldraru

  • @Ausertnpo5
    @Ausertnpo5 5 дней назад +3

    Anaithum poi 😂..... 😂

  • @s.r.mugunthans.r.mugunthan8694
    @s.r.mugunthans.r.mugunthan8694 5 дней назад +2

    இந்த ஆளு சொல்றது பூரா பொய் பொய்யா சொல்லிட்டு இருக்க அந்த ஆளு நீ சொல்லி எல்லாம் அங்க ஒன்னும் புடுங்க முடியாது

    • @balagurubalaji4848
      @balagurubalaji4848 День назад

      Unmai bro...mango va nambathinga

    • @munirathinam3563
      @munirathinam3563 4 часа назад +1

      பொய்யா சொன்னால் வழக்கு போடவேண்டியதுதானே

  • @sampathe1083
    @sampathe1083 3 дня назад

    Vangara kasuku nalla kurapa nee romba nallavanda😊

  • @RASAVELURAMASAMY-b6j
    @RASAVELURAMASAMY-b6j 4 дня назад +2

    சி என் ஆர் நீ அய்யாவைப்பற்றி ஏளனமாக பேசவில்லையென்றால் உனக்கு வாழ்க்கையேது வழியேது இன்னும் சொல்லப்போனால் நீ சாப்பிடும் சாப்பாடே மருத்துவர் அய்யா போட்ட பிச்சை.

  • @SelvamS-cm4wl
    @SelvamS-cm4wl День назад

    KUMUTHAM TOTALY WASTE OODAGAM.

  • @ShakilShakil-f3w
    @ShakilShakil-f3w 4 дня назад +1

    Aram vellum anuganur ambethkar ❤Dr.thiruma❤velvar❤❤❤❤❤

  • @VigneshVignesh-vk7ib
    @VigneshVignesh-vk7ib 4 дня назад +1

    உருட்டு உருட்டு

  • @prabhaspm8397
    @prabhaspm8397 4 дня назад +1

    ரொம்ப புழுகாதே,

  • @MenakshiSundaram-sw1ns
    @MenakshiSundaram-sw1ns 5 дней назад +2

    Unamaigalai mattume pesum C.N..Rama moorthy needuli valka

  • @duraisankar8969
    @duraisankar8969 4 дня назад

    10.5% கேட்டு போராடு...ஆ பருத்தியாடை அப்ப நம்புகிறோம்

  • @Parthiban-r5l
    @Parthiban-r5l 5 дней назад

    Airport moorthy dhada periasami pathivai podungal

  • @krishnaveni4559
    @krishnaveni4559 День назад

    Lion 🦁🦁🦁 CNR

  • @இயற்க்கைவிவசாயி-ஞ6ட

    மரியாதையாக பேச வேண்டும்
    தமிழகத்தில் மூத்த அரிசியல்வாதி ஐயா எங்க ஐயாவை பற்றி பேச உனக்கு தகுதி இருக்கு

  • @manjathool
    @manjathool 5 дней назад +1

    Cnr avargal unmaiyai urakka sollum thairiyam migunthvar...samathuvathavathi virumbum avarai Naa manathaara vaazhthukkiren..

  • @gnanamashok2769
    @gnanamashok2769 5 дней назад +4

    ஐயா! ராமமூர்த்தி சரியான பாதையில் தான் செல்கிறார்! வாழ்த்துக்கள் 😅😅😅

  • @ThamizhVendhan
    @ThamizhVendhan 5 дней назад +2

    Yaru intha aalu

  • @dls8410
    @dls8410 5 дней назад +7

    உண்மையை உரைக்க சொல்லிவிட்டார்

  • @balakrishnankrishnan9851
    @balakrishnankrishnan9851 4 дня назад +2

    Ivar correct aaa pesugirar ❤

  • @arulmozhiammalmemorialmedi1124
    @arulmozhiammalmemorialmedi1124 23 часа назад

    இந்த CNR கூட்டிகொடுத்தவனுக்கு வேரவேலையே இல்லை

  • @NallaKutti-y7q
    @NallaKutti-y7q 4 дня назад +1

    ராமமூராத்திஉண்மூஞ்சியைபார்தாலெதெரிகிறதுபொறமை.வக்கிறபுத்தி.உள்ளமணிதன்தினந்தோருஉளரினாலும்வன்னியர்கள்யாறும்உன்பினால்வரமாட்டார்கள்முதலில்உன்பிள்ளைகளைபட்டியல்சமுதயத்தில்கல்யாணம்செய்துவைய்பிறகுசமுதாய.ஒற்றுமைபற்றிபேசு

  • @voiceofmaruthuseemai5099
    @voiceofmaruthuseemai5099 4 дня назад +4

    ஓசிக ஓசி சோறு குருமா குரூப் ன் கை கூலி ராமமூர்த்தி

    • @rajendramr9094
      @rajendramr9094 2 дня назад

      Unmaya sonna😅😅😅

    • @dhileebang5580
      @dhileebang5580 2 дня назад

      உன்ன மாதிரி ஆளுங்க எதுக்குடா தலைவர் பிரபாகரன் போட்டோ வச்சி தலைவரா அசிங்க படுத்துறீங்க.

  • @TirumallaFruit
    @TirumallaFruit 4 дня назад +2

    Vesi magan

    • @janakarthick8688
      @janakarthick8688 2 часа назад

      Unna paththi yaru ketta k koooo panjalikku piranthavane

  • @TirumallaFruit
    @TirumallaFruit 4 дня назад

    Vesi magan