மூகாம்பிகையே பக்தி பாடல் | KJ Yesudas | Tamil Devotional songs | பக்தி பாடல்கள் | Bakthi songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 апр 2024
  • மூகாம்பிகையே பக்தி பாடல் KJ யேசுதாஸ் கந்தர்வ குரலில் கேட்டு மகிழுங்கள் உங்கள் விஜய் ம்யூசிக்கல்ஸ் - இல் மட்டுமே
    Listen to the tamil devotional song Mookambikiye in the magnetic voice of Dr. KJ Yesudas compsed by Shankar Ganesh only Vijay Musicals
    Song : Mookambikaiye
    Music : Shankar Ganesh
    Singer : KJ Yesudas
    Lyrics : Vaali
    பாடல் : மூகாம்பிகையே
    இசை : ஷங்கர் கணேஷ்
    பாடகர் : KJ யேசுதாஸ்
    வரிகள் : வாலி
    Audio On Vijay Musicals
    'பூ' பாடல்கள்🌼🌹 - • 'பூ' பாடல்கள்🌼🌹 | Flow...
    மனோஜ் கியான் முத்தான பாடல்கள் - • மனோஜ் கியான் முத்தான ப...
    தேவா சோக பாடல்கள் - • தேவா சோக பாடல்கள் | D...
    தேவா இசையில் SPB - சித்ரா காதல் டூயட் பாடல்கள் - • தேவா இசையில் SPB - சித...
    பட்டய கிளப்பிய மனோ பாடல்கள் - • பட்டய கிளப்பிய மனோ பாட...
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 2

  • @Nanthinypriv
    @Nanthinypriv 2 месяца назад +1

    Really really really thank you so much very nice songs 😅

  • @pachaiammal6857
    @pachaiammal6857 2 месяца назад

    மூகாம்பிகையே லோகாம்பிகையே
    ஜகம் புகழ் மகராணியே
    மாதேஸ்வரியே யோகேஸ்வரியே
    மறை தொழும் திருமேனியே
    அழகே நல் அடியார் மனம்
    அனைத்தும் உன் அரியாசனம்
    அழுதால் உன்னை தொழுதால்
    பெற்ற தாயைப் போல நோயை தீர்க்கும்
    மூகன் எனும் மூடன் உன் மகிமை அறிய
    சுடராய் எழுந்தாய் சங்கரியே
    மூளும் வினையாவும் ஓர் நொடியில் அழிய
    புயலாய் விழைந்தாய் பைரவியே
    குடசாத்திரியோரம் கொல்லூரில் வாழும்
    ஞான வள்ளி நீயே நலங்கள் சேர்க்கும் தாயே
    கடல் வானம் பூமி கைகூப்பி ஏத்தும்
    தேவ தேவி நீயே திசைகள் போற்றும் தாயே
    ஆதாரம் என்றான ஆதிசக்தி அம்மையே
    ஈசன் நடராசன் மலைவாசன் உடலில்
    இடமாய் உறையும் அம்பிகையே
    வாழும் உயிர் யாவும் வரம் வேண்டும் பொழுது
    அருளாய் பொழியும் சுந்தரியே
    அபிராமி பட்டர் அந்தாதி பாட
    நிலவைக் காட்ட நீயே நேரில் வந்த தாயே
    கவிகாளமேகம் தமிழ் சிந்து கூற
    அர்த்தஜாமம் நீயே அமுதம் தந்த தாயே
    செவ்வாடை மருவூரில் சூடி நிற்கும் அன்னையே