தினமும் காலையில்முருகன்பாடல்கள்ஒலிக்கும்இடத்தில்கஷ்டங்கள்அனைத்தும் விலகும் முருகன் அருள் கிடைக்கும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 665

  • @priyadharchinip4579
    @priyadharchinip4579 Год назад +161

    ஓம் சரவண பவ முருகா எனக்கு 9 வயதில் ஒரு பையன் இருக்கான் 2வது குழந்தை இத்தனை வருட காத்திருப்பு 7நாள் பால் பழம் சஷ்டி விரதம் அதன் பழனாக இப்போது மறு மாதமே கர்ப்பம் உறுதி ஆகிவிட்டது முருகா உங்களின் கருணையோ கருணை 🙏🙏🙏🙏🙏

    • @radam6989
      @radam6989 3 месяца назад +6

      ஓம் முருகா

    • @atharvanagaraj
      @atharvanagaraj 2 месяца назад +3

      ❤ஓம் முருகா❤என் அப்பன் முருகன்❤

    • @SureshViji3019-qc2rl
      @SureshViji3019-qc2rl Месяц назад +4

      Nanum 7 days pal palam viratham iruthen enakum Kulanthai bhakkiyam vendum murugaiya 🙏🙏🙏 vetrivel muruganuku Arogara 🙏🙏🙏🙏🙏 arumugam arulidum anuthinamum erumugam

    • @CholarajanCholarajan-f8m
      @CholarajanCholarajan-f8m Месяц назад

      அப்பனே முருகா என் அக்கா பையன் கார்த்திக்கு ஒரு அழகான மன பெண் வேண்டும் முருகா. தந்துஅருள்புரிவாய் முருகா🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿:🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @CholarajanCholarajan-f8m
      @CholarajanCholarajan-f8m Месяц назад

      ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💙💙💙💙💙💙💙💙💙💙🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Год назад +21

    ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே சரணம் சரணம் சரணம் நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே சரணம் சரணம் சரணம் சரணம்🙏💕 சரணம்🙏💕 சரணம்🙏💕

  • @KVis-g1g
    @KVis-g1g Месяц назад +19

    அப்பா என் உடம்பில் இருக்கிற பிரெச்சனையை அகற்றி எங்களுக்கு குழந்தை வரம் அருளுங்கள் அப்பா 🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏

    • @maniramu-n6h
      @maniramu-n6h 23 дня назад

      Use maya app

    • @KVis-g1g
      @KVis-g1g 14 дней назад

      @@maniramu-n6h thank u

    • @Mm.monira
      @Mm.monira 2 дня назад +1

      உங்களுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும்.
      அந்த அப்பா முருகனே உங்களுக்கு குழந்தை யா வந்து பிறப்பாங்க...🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🥺👍👍

    • @KVis-g1g
      @KVis-g1g 2 дня назад

      @ ரொம்ப நன்றி சிஸ்டர் உங்கள் வாக்கு பலிக்கட்டும் 🙏🙏🙏

    • @maniramu-n6h
      @maniramu-n6h 23 часа назад +1

      @@KVis-g1g use panuningala

  • @அன்பில்இனைவோம்

    ஓம் சரவணபவ முருகா போற்றி

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Год назад +5

    ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே சரணம் நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே சரணம் சரணம் சரணம் சரணம்🙏💕 சரணம்🙏💕 சரணம்🙏💕

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Год назад +6

    ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே சரணம் சரணம் நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே சரணம் சரணம்🙏💕 சரணம்🙏💕 சரணம்🙏💕

  • @thulasibala6691
    @thulasibala6691 Год назад +4

    I like kuppuswamy annan and anitha kuppuswamy anni.❤❤❤

  • @BharathBharath-og5gb
    @BharathBharath-og5gb Месяц назад +13

    என் உயிரே முருகன் தான்

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Год назад +4

    ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே சரணம் சரணம் சரணம் சரணம்🙏💕 சரணம்🙏💕 🙏💕 சரணம்🙏💕

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 2 года назад +4

    ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே சரணம் நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே சரணம்🙏💕 சரணம்🙏💕 சரணம்🙏💕

  • @kvelu9401
    @kvelu9401 Год назад +4

    Very good.song.andyour.voice.godplaceyou

  • @Subramaniamsellapan
    @Subramaniamsellapan 2 дня назад +2

    முருகா என் magalgu ஒரு குழந்தை வரம் வேண்டும்

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 2 года назад +5

    ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே சரணம்🙏💕 சரணம்🙏💕 சரணம்🙏💕

  • @kalaiarasi2510
    @kalaiarasi2510 Год назад +4

    நன்றி முருக முருக முருக முருக முருக முருக🙏🙏🙏🙏🙏🙏 சகோதரி நன்றி🙏💕 ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @colourballoonstv6409
    @colourballoonstv6409 Год назад +4

    வேல் வேல் வெற்றி வேல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Год назад +3

    ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே சரணம் சரணம் சரணம் சரணம்🙏💕 சரணம்🙏💕 ஐயப்பா🙏💕

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Год назад +2

    ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே சரணம் சரணம் ஐயப்பா சரணம்🙏💕 சரணம்🙏💕 சரணம்🙏💕

  • @KaruppaeeSaga
    @KaruppaeeSaga Год назад +3

    சூரிய நாராயணன் முருகன் அருள் பெற்று நீடூழி நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்

  • @maharajan5079
    @maharajan5079 Год назад +1

    முருகா... முருகா... முருகா.

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 4 года назад +136

    வேல் பிடித்த தெய்வம் கால் பிடித்து உயர்வோம்
    ஒம் சரவணபவாய நம 🙏

  • @Kumar-cv7kg
    @Kumar-cv7kg Год назад +2

    ஓம் சரவணபவ

  • @vinothinig8069
    @vinothinig8069 3 дня назад

    முருகன் துணை 🙏🙏🙏

  • @maridharshni834
    @maridharshni834 9 месяцев назад +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneashvigneash7648
    @vigneashvigneash7648 День назад

    முருகா எனக்கு கடுமையான வயிற்று வலி இந்த வலி குரயனும் என்அப்பா முருகா ஓம்சரவணபவ

  • @vijayrajraj1275
    @vijayrajraj1275 2 года назад +4

    என் ஆறுபடை அப்பனே

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Год назад +5

    ஓம சக்தி வெற்றி வேல் முருகனே சரணம் சரணம் சரணம் நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே சரணம் சரணம் சரணம் சரணம்🙏💕 சரணம்🙏💕 சரணம்🙏💕

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Год назад +3

    ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே சரணம் நான் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இ௫க்கிறாோன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் விடுவித்து மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே சரணம்🙏💕 சரணம்🙏💕 சரணம்🙏💕

  • @sankarsavan9899
    @sankarsavan9899 2 года назад +15

    எங்கள் குலதெய்வமே முருகா உந்தன் பெறுமையே பெறுமை அய்யா முருகா முருகா முருகா...சங்கர்

  • @pakkiyalaxmi1383
    @pakkiyalaxmi1383 3 года назад +16

    வேல். வேல். காவடி. வெற்றி வேல் காவடி. முருகனுக்கு. அருகர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 3 года назад +8

    இந்த பாடல் வரிகள் கேட் க மிகவும் அருமை

  • @ArunArun-us2qj
    @ArunArun-us2qj 2 года назад +11

    திருமுருகன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்...🙏

  • @janarthana0118
    @janarthana0118 3 года назад +4

    வீரவேல் வெற்றி வேல்
    பதிவற்க்கு நன்றி நன்றி

  • @pandirajendran7280
    @pandirajendran7280 Год назад +2

    வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா

  • @yttt210
    @yttt210 3 года назад +11

    Latha நான் இந்த பாடலை மெய் மறந்து கேட்டேன் மிகவும் அருமை

  • @vigneshlee8203
    @vigneshlee8203 3 года назад +8

    பாடல் மிக இனிமையாக உள்ளது அக்கா

  • @yttt210
    @yttt210 3 года назад +9

    பாடல் சூப்பர்

  • @SivaSiva-un4rb
    @SivaSiva-un4rb 2 года назад +2

    சகோதரி பாடல்🎶 என்றால் எனக்கு மிகவும் நன்று

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 3 года назад +2

    கந்தன் துணை

  • @AkashBhava-p2f
    @AkashBhava-p2f Месяц назад +1

    மகாநதி. சோபனா. அமுத. குரல். அழகு.🙏🙏🙏

  • @iyyaachuthani9082
    @iyyaachuthani9082 2 года назад +10

    அற்புதமான குரல்
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @vijayrajraj1275
    @vijayrajraj1275 2 года назад +3

    என் அப்பன் ௐ முருகா போற்றி

  • @Mathima353
    @Mathima353 День назад

    அப்பா முருகா ❤️

  • @shanmugasundharam6342
    @shanmugasundharam6342 Год назад +5

    முருகன் பாடலை இவ்வளவு அருமையாக பாட முடியுமா வியந்து விட்டேன் அருமை மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @SasiSasi-nm1nn
    @SasiSasi-nm1nn 17 дней назад +2

    அருமையான பாடல்
    என்னே தெளிவு
    குரல் இனிமை
    🎉🎉🎉

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 3 года назад +3

    நான் கேட்ட வரனை முருகன் கொடுப்பார்

  • @AjithKumar-wt1ob
    @AjithKumar-wt1ob 2 года назад +1

    முருகன் துணை 🔥🙏🦚

  • @srvadivel2427
    @srvadivel2427 Год назад +1

    Muruga. Nanthanimaiyel. Valkiran. Neethan. Hudaviseiyanum. Tamil. Deivama

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 года назад +8

    பங்குனி உத்திரம் திருநாள் அன்று கோட்டோன்நன்றிஅக்கா🙏🙏🙏🙏

  • @sankersivan6234
    @sankersivan6234 3 года назад +13

    முருகா கந்தா கடம்பா கதிர்வேலா எங்களைகாக்கும் முதல் கடவுளே உன்னை நினைக்காத நாள் இல்லை வடிவேலவனே ..சக்திசங்கர்...

  • @nadarst1st46
    @nadarst1st46 3 года назад +51

    அன்பு சகோதரி வணக்கம் மனதிற்கு இனிமையான முருகன் பாடல்களை நீங்கள் பாட கேட்டு கொண்டே இருக்கலாம். நன்றி

  • @sivabalankabilavinoth2610
    @sivabalankabilavinoth2610 3 года назад +26

    உண்மையிலேயே தேன் குரல் அக்கா உங்களுக்கு பாடல்கள் அனைத்தும் அருமை

    • @kandaswamy7207
      @kandaswamy7207 3 года назад +1

      உங்கள் பாடல்கள்

    • @sharminisasi3821
      @sharminisasi3821 2 года назад

      Hhhh ;h;h;h; h;hhhhhh he:: ; ; hyping hypoglycemic h ; :h;g Hhhh GB GTF he;h;hhhhhh hug;h hyping Hhhh; he he; hug Hhhh; Hhhh;h;;go:he;hhhhhhhh;;;hhhhhh;h; h;;;hug;h;h;;Hhhh;h;;Hhhh; GB h ;h;h ;;h;h;h; ; ;g hyping;;h hyping;h;; hyphen;;he h; hyphen h Hhhh h;; ; ; Hyatt g; h;he GTF;;; hyphen GB GB Hugh; : Hugh gushy g guy g: GB g:; GB; hugging: : GB h GTF hugging hug gig ; GB h;g : GB Hugh he Hugh GTF Hugh hypoglycemic hug hug GB h Hugh Hhhh gushy g guy gig Hogg:go GB hug gggh gggh hghg gggh g hghg gig gggh gggh he Hugh he gggh he gggh;hhgghgghhgg;hgg

    • @akilamurugan22
      @akilamurugan22 2 года назад +1

      En. Anbu. Sakotharei. Enemiyana. Kural

  • @yttt210
    @yttt210 3 года назад +9

    லதா தாஸ் ஓம் முருகா வெற்றிவேல் முருகா எல்லாரும் நல்லா இருக்கணும் கொரோன என்ற கொடிய நோய் லிருந்து காப்பாற்று எல்லாவரையும் ஓம் முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😡🙏🙏🙏🙏🙏😡🙏😡😡😡😡🙏🙏🙏🙏🙏😡😡😡😡🙏🙏🙏🙏🙏🙏🙏😡🙏😡😡😡😡😡😡😡😡😡😡😡😡🙏🙏

  • @rkandhasamy3971
    @rkandhasamy3971 5 лет назад +35

    முருகன் திருநீறே துணை

    • @karthikarthika6206
      @karthikarthika6206 4 года назад

      இதையும் கேளுங்கள்
      ruclips.net/video/bZtDHopPKT0/видео.html

  • @umaeswariuma1456
    @umaeswariuma1456 2 года назад +1

    Muruga karthi.veluva va pakka.rendu perukum fever

  • @velmuruga5536
    @velmuruga5536 4 года назад +49

    இந்த பாடல் வரிகளும் உங்கள் குரலும் சேர்த்து கேட்கும்போது ...மெய் சிலிர்க்கிறது ....தினம் ஒருமுறையாவது இந்த பாடலை கேட்டுவிடுவேன்

    • @colourballoonstv6409
      @colourballoonstv6409 Год назад +1

      நானும்...

    • @mariyammalmariyammal5242
      @mariyammalmariyammal5242 Год назад

      @@colourballoonstv6409 十女女.“

    • @mariyammalmariyammal5242
      @mariyammalmariyammal5242 Год назад

    • @muruganmathikere
      @muruganmathikere 10 месяцев назад

      😂​@@colourballoonstv6409

    • @palanivelm1308
      @palanivelm1308 10 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊p😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @komathikomathi1031
    @komathikomathi1031 18 дней назад

    Vetrivel muruganukku arogara....🙏🙏🙏

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg Год назад +1

    En Appan Palaniappan om saravanabava om muruga saranam gurumuruga saranam 🙏🏻🙏🏻🙏🏻🍂🍂🍂🚩🚩🚩

  • @rathisakthi491
    @rathisakthi491 3 года назад +12

    அக்கா உங்கள் குரல் மிகவும் அருமை. 🌹🌹🌹

  • @kboologam4279
    @kboologam4279 2 года назад +5

    அழகன்முருகன்பாடல்
    அருமையாகபாடியுள்ளார்
    அழகனுக்கு அரோகராஅரோகரா

  • @somujayaraman2917
    @somujayaraman2917 2 года назад +2

    எந்த துன்பம் வந்தாலும்முருகன்காத்தருளுவார்

  • @manirakshan9333
    @manirakshan9333 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @sagith3198
    @sagith3198 2 года назад +1

    அப்பனே முருகா துணை 🙏

  • @priyat.2283
    @priyat.2283 2 года назад +17

    முருகா உன் அருளால் துன்பங்கள் நீங்க வேண்டும்
    கந்தா குமரா 🙏
    நினைத்தது நடக்க உன் ஆசி வேண்டும் அண்ணா
    ஓம் சரவணபவ

  • @r.shivaganesan7348
    @r.shivaganesan7348 Год назад

    மிகவும் அருமை

  • @192a.santhiyaviiif6
    @192a.santhiyaviiif6 4 года назад +10

    ஓம் சரவணபவ போற்றி திருச்செந்தூர் ஆண்டவனே போற்றி

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 2 года назад +5

    என்நோய்தீரப்பாமுருகா

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 года назад +7

    மிக்கநன்றிவணக்கம் சகோதரி 😡😡😡🌷🌷🌷

    • @karthikarthika6206
      @karthikarthika6206 4 года назад

      இதையும் கேளுங்கள்
      ruclips.net/video/bZtDHopPKT0/видео.html

  • @sivabalasubramaniyan323
    @sivabalasubramaniyan323 5 лет назад +76

    நித்தம் திருநீறு அணிந்து கொள்வோம் நாம் முருகன் திருவருளுக்கு பாத்திரமாவோம்

  • @முருகன்அடிமை-ப5ம

    என் தலைவனின் பாடலை கேட்க கேட்க ஆனந்தமே

    • @selvarajur2144
      @selvarajur2144 5 лет назад +1

      அம்மா நல்ல தெளிவு பிறந்தது நன்றி

    • @karthikarthika6206
      @karthikarthika6206 4 года назад

      இதையும் கேளுங்கள்
      ruclips.net/video/bZtDHopPKT0/видео.html

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 2 года назад +2

    ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே சரணம் இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க த௩்களின் மேலான அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே சரணம் சரணம் சரணம் போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @aishuajira-617
    @aishuajira-617 Год назад +1

    Muruga enakum ennoda purushan ennoda amma anna akka akka kuzhandhaigal akka akka kuzhandhaigal thangachi thangachi kuzhandhaigal thangachi pappa ennoda kuzhandhaigal kudumbam muruga ellaaraiyum pakkathulayum nee thunaiyirukka vendum muruga enga ellaarukkum ennoda kudumbaththukku enakum panam niraiya elvangalum ennoda kudubathukkum enakum muruga niraiya panam thandha en appan muruganukku nandri appa muruga enaku ennai aarogyamaaga vaithukolla 5laksham thandhu en udalai aarogayamaaga vaiththathathurkku muruga nandri enaku sondha veedu katta 5laksham thandhatharku nalla padiyaaga oru azhagaana aranmanaiyum katti thandha appan muruga unaku nandri muruga en vaazhvaadhaaraththukkum 3kodiyai thandhu vazhamaagavum sezhippaagavum ennaiyum ennoda kudumbam kuzhandhaigal ennoda sondha bandhangal ellaaraiyum nalla aarogyamaaga vaazha vaiththukkondrirukkum en appan muruganukku nandri appa muruga muruga romba romba romba romba romba romba nandri muruga om aaru padai muruganukku nandri muruga om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga enga ellaru koodayum eppavum koodave pakkaththulaye irundhu nalladha mattume thaa muruga nalla ennangalai maattum thaa muruga ulagathil ulla ellaarukkum nalla ennangalai mattum kudu mruga om muruga potri

  • @sivasankar1342
    @sivasankar1342 2 года назад +17

    முருகன் பாடல் கேட்பதற்கு மணதிற்கு இனிமையாக இருந்தது

  • @RameshRamesh-ee7dr
    @RameshRamesh-ee7dr 2 года назад +7

    🙏🙏🙏🙏🙏🙏 அம்மா தாயே நீ ஒரு தெய்வ குழந்தை இந்த பாடலை கேட்டால் மெய் சிரிக்கிறது ஓம் முருகா போற்றி போற்றி🙏🙏🙏

  • @RajeshR-bg9zq
    @RajeshR-bg9zq 4 года назад +28

    அக்கா உங்க படல் அனைத்தும் நன்றக உ‌ள்ளது 👏

    • @kuppusamy979
      @kuppusamy979 3 года назад +1

      பாடல்

    • @kandaswamy7207
      @kandaswamy7207 3 года назад +1

      படல் அல்ல
      பாடல்
      நன்றக அல்ல
      நன்றாக
      (பிழைதிருத்தம்)

    • @sankarip4032
      @sankarip4032 3 года назад +1

      Thamizaraa?

  • @bhavanisbhavanis7283
    @bhavanisbhavanis7283 9 месяцев назад +1

    ஓம் முருகா எங்கலுக்கு ந ல்ல வலியக்காட்டு முருகா

  • @jahendiranjahendiran8385
    @jahendiranjahendiran8385 4 года назад +4

    முருகனை நினைத்தால் வெற்றி நிச்சயம் ஒம்சரவனாசரணம்

  • @MYSICLI
    @MYSICLI 4 года назад +31

    🌺வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா🌺

    • @thenamutham1302
      @thenamutham1302 3 года назад

      🌺🌺🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏🤛👏👏🙏🙏👏🙏🤜🙏

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 4 года назад +12

    வேல்உண்டுவினைஇல்லை🙏🙏

  • @pandirajendran7280
    @pandirajendran7280 5 месяцев назад +5

    வேல்வேல்வெற்றிவேல்காக்கா

  • @BalaBala-lu9pk
    @BalaBala-lu9pk 26 дней назад +2

    திரு நீறில் மருந்திருக்கு தெரியுமா
    அதை தினமனிந்தால் புகழ் இருக்கு புரியுமா
    (கந்தன். திரு நீறில்)
    நெற்றி கண்ணில் பிறந்தவனை தெரியுமா
    அவனை சுற்றி வந்தால் பலனிருக்கு புரியுமா....முருகன்....(திருநீறில்)...
    பழனி மலை கோயில் கொண்ட திரு நீறு
    அது பஞ்சாமிர்த இனிமை தரும் திரு நீறு........2
    பழ முதிரும் சோலையிலே திரு நீறு....2
    நல்ல படி அளந்து வாழ வைக்கும் திரு நீறு
    அழகன் திரு நீறு..............(திரு நீறில்)
    சரவணத்தில் தவழ்ந்து வந்த திரு நீறு
    திரு செந்தூரில் விளங்குகின்ற திரு நீறு...2
    நெற்றி வழி காட்டு கின்ற திரு நீறு...
    திரு தணிகையிலே விளங்குகின்ற திரு நீறு
    குமரன் திரு நீறு............(கந்தன் திரு நீறில் மருந்திருக்கு)
    சுவாமி மலை படிகளிலே திரு நீறு
    வேத மந்திரங்கள் சொல்லுகின்ற திரு நீறு.....music
    திரு பரங்குன்றத்திலே திருநீறு....2
    அவன் திருப்புகழை பாடிவரும் திரு நீறு...
    கந்தன் ...திருநீறு
    திரு நீறில் மருந்திருக்கு தெரியுமா
    அதை தினமனிந்தால் புகழ் இருக்கு புரியுமா....

  • @AutoPandi
    @AutoPandi 5 лет назад +33

    I love ❤️ ❤️ ❤️ murugan and murugan only

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 3 года назад +4

    Vetri vel muruganuku arogara
    🙏🙏🙏

  • @SugumariSugumari-k3p
    @SugumariSugumari-k3p Месяц назад +1

    அப்பா என் கஷ்டத்தை போக்குபா உன்னைத்தான் நம்பி கொன்டு இருக்கிறோன் அப்பனே🥹😒🥺🙏

  • @rajeshchandrasekaran1085
    @rajeshchandrasekaran1085 27 дней назад

    🙏🙏🙏 ஓம் முருகா

  • @gelakkia
    @gelakkia 24 дня назад

    முருகா எங்கள் குடும்ப பிரச்சனைகள் அனைத்தும் தீர்த்து வை அப்பா மனசு கஷ்டமா இருக்கு அப்பா எங்கள் நலம் யாவும் உன் கையில்

  • @NaveenKumar-hv3gj
    @NaveenKumar-hv3gj 28 дней назад +1

    முருகா...❤❤❤

  • @varadhan5820
    @varadhan5820 3 года назад +4

    ஓம் 🙏ஓம் 🙏ஓம் 🙏ஓம்

  • @mass-mayanr9339
    @mass-mayanr9339 2 месяца назад +2

    முருகா நீ வேண்டும் எனக்கு

  • @silambuarasan6188
    @silambuarasan6188 25 дней назад

    ஓம் முருகா

  • @MSK36934
    @MSK36934 4 месяца назад +3

    வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏 நன்றிகள் கோடி

  • @thuraibabybaby6560
    @thuraibabybaby6560 2 года назад +6

    Voice is supper 😇😇😇😇😇

  • @priyat.2283
    @priyat.2283 2 года назад +7

    முருகா என் அண்ணன் மார்கள் என்கிட்ட நல்ல படியாக அன்புடன் பேச வேண்டும் அதற்கு நீங்கள் தான் அருள்புரிய வேண்டும் அண்ணா. I miss you Anna 😢😢
    ஓம் சரவணபவ 🙏🙏🌎🌎

  • @thirumoorthi7526
    @thirumoorthi7526 4 года назад +16

    வெற்றி வேல் முருகா வீரவேல் முருகா சக்தி வேல் முருகா நல்ல பாடல்

  • @dhinesh2932
    @dhinesh2932 5 лет назад +42

    என் அகம் நிறைந்த ஐயனே...
    உன்னை என்ன சொல்லி பாடுவதோ...
    சர்வம் சரவணமயம்

  • @kumarasamyk-d5b
    @kumarasamyk-d5b 11 месяцев назад +2

    தாயேவாராகியபோற்றி😂😢😮😅😊

  • @skrishnaraj7957
    @skrishnaraj7957 6 лет назад +115

    எந்த துன்பம் வந்தாலும் துணை இருப்பான் முருகன் ...💐💐💐💐

  • @lifemotivation3640
    @lifemotivation3640 Год назад +2

    nice song unka kavithai sir❤

  • @aperumalaperumal7524
    @aperumalaperumal7524 5 лет назад +22

    Thiruchendur Murugan ku arogara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @Hyoto_ff
    @Hyoto_ff 3 года назад +8

    ஓம் விநாயகர் அப்பா

  • @ramamoorthyp4031
    @ramamoorthyp4031 3 года назад +11

    சூப்பர் பாடல். ..... நன்றி சகோதரி. .... கந்தனக்கு அர்ரொகர. ...... உண்மையான
    வரிகள்
    .