சத்தான எள்ளு உருண்டை செய்வது எப்படி ? |Healthy Sesame Balls in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Health and Nutrition Benefits of Sesame Seeds:
    Good Source of Fiber.
    May Lower Cholesterol and Triglycerides.
    Nutritious Source of Plant Protein.
    May Support Healthy Bones.
    May Reduce Inflammation.
    May Help Lower Blood Pressure.
    Good Source of B Vitamins. .
    May Aid Blood Cell Formation.

Комментарии • 685

  • @razzzraz2532
    @razzzraz2532 2 года назад +5

    ஆரோக்கியமான இரும்புச்சத்து நிறைந்த எள்ளுருண்டை அருமையாக செய்து காட்டினீர்கள்

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 года назад

      மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @ranganathansamraj1596
    @ranganathansamraj1596 6 лет назад +45

    தங்கள் செயல்முறை விளக்கத்திற்கு நன்றி.. இதை நானும் முயற்சித்தேன் மிகவும் அருமை..

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 лет назад +3

      Rombavum Nandri Unga Pathivirkku Romba Magizhchi

  • @ushaseenivasan6700
    @ushaseenivasan6700 6 лет назад +10

    நன்றி சாவித்திரி.... சத்து மிகுந்த எள்ளுருண்டை... recipe தந்தமைக்கு வாழ்த்துக்கள் பல

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 лет назад +1

      மிக்க நன்றிங்க உஷா உங்க சத்தான வார்த்தைகளுக்கு

    • @niruparanpirunet5143
      @niruparanpirunet5143 5 лет назад

      Pirunet sandrine @hotmail.com

  • @ramnathprasad7481
    @ramnathprasad7481 5 лет назад +11

    Madam na today try panna arumaiya erunthathu thank you mam

  • @vaishnavinatarajan7451
    @vaishnavinatarajan7451 5 лет назад +4

    mam.... entha video pakkum bothu eanku azhugayae vanthuduchi... eanga amma.. epadi than seivanga...nw she is no more... nan married than mam.. but traditional items lam seiya thariyathu..kathukalam nu than.. unga video pakuran... entha video pathu eanaku enga amma giyabagam vanthuduchi😣😣😣
    thnk u mam

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 лет назад

      Nandri Vaishnavi Unga Feelings Inga Share Seithatharkku. Ulagam Sangilithaan Ellorum Etho Oru Vithathil Aadharavaa Iruppanga Do not Worry. Nalla Samichu Santhosama Irunga Ennoda Vazhthukkal

  • @krishnand3627
    @krishnand3627 3 года назад +2

    சுவையான பயனுள்ள எள்ளுருண்டை தயாரிப்பு முறைகளைக் கற்றுக்கொள்ள உதவிய இந்தப் பெண்மணிக்குப் பாராட்டுக்கள்.
    அன்புடன்,
    தெ. கிச்சினன்,
    நாம் தமிழர்.

    • @SavithriSamayal
      @SavithriSamayal  3 года назад

      மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @SurrenderAtSriSkanda
    @SurrenderAtSriSkanda 6 лет назад +13

    ஏழைக்கேற்ற (எங்களை போன்ற) எள்ளு உருண்டை தந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள் அக்கா

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 лет назад +1

      மிக்க நன்றி சகோதரரே நீங்க சொன்னது சரிதான் உடல் மெலிந்தவர்களுக்கு துரிதமாக சக்தியையும் வலுவையும் கொடுக்கறதால ஏழைக்கேற்ற எள்ளுருண்டைன்னு சொல்லிருப்பாங்க

    • @SurrenderAtSriSkanda
      @SurrenderAtSriSkanda 6 лет назад +1

      👍Savithri Samayal அக்கா

    • @Justforfun-ob2xr
      @Justforfun-ob2xr 6 лет назад

      🤣🤣

  • @Jesusaliverealizationtrust2024
    @Jesusaliverealizationtrust2024 2 года назад +1

    ரொம்ப ரொம்ப புடிச்சு இருக்கு sister.... மிக்க நன்றி சிஸ்டர்

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 года назад

      மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @ranjithranjithkumar559
    @ranjithranjithkumar559 5 месяцев назад +1

    அக்கா உண்மையாகவே அருமையாக இருந்தது ❤

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 месяцев назад

      மிக்க நன்றி மகிழ்ச்சி 💐

  • @64elango
    @64elango 3 года назад +3

    மிக மிக அருமையான வார்த்தை விளக்கம். முக்கியமாக பாத்தீங்கண்ணா என்ற வார்த்தையை பயள்படுத்தாமல் விளக்கியதால் கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது. 31/08/2021 கிருஷ்ண ஜெயந்திக்கு கண்டிப்பாக இந்த எள்ளுருண்டை செய்து பகவானுக்கு ஆனந்தமாக படைப்பேன். அதனால் பகவான் அடையும் மகிழ்ச்சியில் ஒரு பங்கு விளக்கம் கொடுத்த பக்தைக்கும் உண்டு.

    • @SavithriSamayal
      @SavithriSamayal  3 года назад

      மிக்க மகிழ்ச்சி நன்றி பதிவுக்கு 💐👍

  • @user-qz6dx9vo8n
    @user-qz6dx9vo8n 7 месяцев назад +1

    ellu urundai seivathu ormba easy ya erukku Sis I'm try it sweet my favorite sweet...

  • @kani8147
    @kani8147 6 лет назад +2

    Arumaiyana healthy Snack ma... Tanq

  • @neerajadevarajan8847
    @neerajadevarajan8847 2 года назад +1

    Healthy & tasty ellu urundai

  • @SenthilKumar-rj2er
    @SenthilKumar-rj2er 8 месяцев назад +2

    Anty Thsi vdiyu fully Sher

  • @YK-zc2pz
    @YK-zc2pz 5 лет назад +12

    Hi Ma'am, i tried this and it really came well.. Thanks for the receipe..

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 лет назад +1

      Thank You Very Much For Your Valuable Feedback

  • @kowsikrs4831
    @kowsikrs4831 5 лет назад +12

    my favorite thank you

  • @rajakumarthankaiyan3939
    @rajakumarthankaiyan3939 3 года назад +2

    My favorite thank you.

  • @mysteryguys4349
    @mysteryguys4349 4 года назад +2

    Just now I done this and it came very well Ma. My son and my brother said super. Credit goes to you ma.

  • @TRICHYQUEENSAMAYAL
    @TRICHYQUEENSAMAYAL 2 года назад +1

    அக்கா ஐ அம் சப்போர்ட் யுவர் சேனல் உங்க வீடியோ எல்லாம் பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது உங்க சேனல் வந்து வேற லெவல் அடுத்த கட்டத்துக்கு போனோம் அப்படின்னு சொல்லி வாழ்த்துகிறேன் ஆனால் நல்லா பண்றீங்க உங்க எல்லா வீடியோவும் சூப்பரா இருக்கு

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 года назад

      மிக்க மகிழ்ச்சி நன்றி உங்கள் அன்புக்கு 💐👌🥰

  • @ibakez_sholinganallur
    @ibakez_sholinganallur 4 года назад +2

    Traditional dish my favourite also

  • @yasirarafathyasir5299
    @yasirarafathyasir5299 3 года назад +1

    Yenaku romba pidichiruku

  • @udayasurya3429
    @udayasurya3429 5 лет назад +2

    Super mam thank you mam naan panninaen romba nalla irundadu

  • @premalathaselvakumar6806
    @premalathaselvakumar6806 6 лет назад +2

    Supera irrukku 😋😋😋

  • @sowmiyavenkat1019
    @sowmiyavenkat1019 6 лет назад +2

    Super mam super healthy snakes.. neega ellu uradai evolo alaga pidichurekega maa super

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 лет назад

      ரொம்ப நன்றி சொளம்யா நல்லா எள்ளு கொஞ்சம் பசவா இருந்திச்சுனா உருண்டை நல்லா வரும் சந்தோஷம்

    • @punitharajesh601
      @punitharajesh601 5 лет назад

      Not snakes it's snacks

    • @vinothinivinothini7212
      @vinothinivinothini7212 5 лет назад

      junk cm tiki put hi j,nbxxñxnxmxmmmmmmm

  • @nandagopanlan4725
    @nandagopanlan4725 4 года назад +1

    Really super I will tried it its became very well

  • @palanii2850
    @palanii2850 5 лет назад +2

    My favourite dish super

  • @jareenabegam366
    @jareenabegam366 6 лет назад +1

    Super sis yallu urundai arumai health ia wealth sis tq

  • @VasanTamizhini-619
    @VasanTamizhini-619 4 года назад +1

    semaya irukku... nice....

  • @ssrajan9654
    @ssrajan9654 4 года назад +1

    Yr receipe is very gud. I shall prepare in a day or 2. I will give my feedback later.

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 года назад

      All the best

    • @ssrajan9654
      @ssrajan9654 4 года назад

      Mami, I prepared and followed yr instructions. It came out nicely. Tons of tqs to u mam.

  • @tamilkaalai-8346
    @tamilkaalai-8346 4 года назад +2

    மிகவும் அருமை சகோதரி

  • @afsheenmaheen8899
    @afsheenmaheen8899 4 года назад +1

    உரலில் இடித்து கருப்பட்டி தேங்காய் சேர்த்தால் அருமையாக இருக்கும் I love it

  • @suryaparamasivam1707
    @suryaparamasivam1707 5 лет назад +1

    Wow. Super aunty. Na try pana supera vanthuchu thanks

  • @vijayakumarnannilam6887
    @vijayakumarnannilam6887 Месяц назад +1

    சூப்பர்

  • @sennathan409
    @sennathan409 4 года назад +1

    மிக்க மகிழ்ச்சி நன்றி
    அருமை

  • @sonyupvc5767
    @sonyupvc5767 2 года назад +3

    Tried your recipe it came out so well Mam👌👌👌

  • @SuriyaSuriya-su8qm
    @SuriyaSuriya-su8qm 5 лет назад +2

    Nice recipe good health

  • @premnath1325
    @premnath1325 5 лет назад +1

    Yennaku rompa pudicha sweet

  • @selvankitchen
    @selvankitchen 3 года назад +1

    அருமை சூப்பர் நன்றி

    • @SavithriSamayal
      @SavithriSamayal  3 года назад

      மிக்க நன்றி மகிழ்ச்சி

    • @selvankitchen
      @selvankitchen 3 года назад

      @@SavithriSamayal நல்லது நன்றி

  • @kumudhak91
    @kumudhak91 5 лет назад +2

    Naan try Panna sister semma taste, thank u sis

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 лет назад

      Thank You Very Much Magizhchi Feed Back Sonnatharkku

  • @sangeethageetha9917
    @sangeethageetha9917 4 года назад +2

    super n clear explanation akka

  • @palamalair8080
    @palamalair8080 4 года назад +1

    Eillu uruntai goog thanks mem

  • @hanisvlogs9725
    @hanisvlogs9725 3 года назад +1

    Vry easya soniga thnks sis

  • @suganthit3522
    @suganthit3522 4 года назад +2

    Super i try this

  • @murugesanasari2791
    @murugesanasari2791 6 лет назад +1

    aarokkiyamana ellurundai thayarikkummuraikku nanty sister.

  • @chitraprakashbabu3098
    @chitraprakashbabu3098 6 лет назад +1

    Super healthy urundai.thank u pa

  • @EngaVeettuSamayal
    @EngaVeettuSamayal 6 лет назад +1

    Very nice...........

  • @maheswaranr2671
    @maheswaranr2671 3 года назад +1

    Nanrikal sister

  • @akilasaravanan2682
    @akilasaravanan2682 3 года назад +2

    My fav mam...

  • @ambikaashokkumar3112
    @ambikaashokkumar3112 6 лет назад +3

    My son's fav ma..😋😋😋 school Ku snack box la kudupen.. upload our traditional snacks..it's very useful for all..👍👍👍

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 лет назад

      Thank You Soo Much Ambika Good Thing You are Following with Concious.Try To Upload These Items Maximum Santhosam

  • @mageswarimanogaran8323
    @mageswarimanogaran8323 3 года назад +1

    Super mam vazgha valamudan 👍🙏

  • @mohanavaishnavi5021
    @mohanavaishnavi5021 6 лет назад +7

    மிகவும் நன்றி

  • @sandhyabalasubramanian4097
    @sandhyabalasubramanian4097 6 лет назад +2

    Super ka this is also my favourite healthy and yummy

  • @pavinyak885
    @pavinyak885 4 года назад +2

    I'm going to try this
    Akka

  • @jeevapalanisamy2051
    @jeevapalanisamy2051 4 года назад +1

    Super Healthy sweet Recipe.

  • @rkitchen922
    @rkitchen922 4 года назад +1

    Today I will try this ladoo very very tasty

  • @rajeshrajesh-fq5nl
    @rajeshrajesh-fq5nl 4 года назад +1

    அருமை அம்மா .

  • @anuvino8592
    @anuvino8592 5 лет назад +1

    Super Mam pakavey nallaruku......neenga mariyathaiya pesrenga....

  • @jeevapalanisamy2051
    @jeevapalanisamy2051 3 года назад +2

    Excellent Healthy Receipy. Thankyou so much Madam.

  • @rvenkateshrvenkatesh8409
    @rvenkateshrvenkatesh8409 3 года назад +1

    அக்கா.அருமை🙏🌻👍🎉👋

  • @yazhinisadventure3126
    @yazhinisadventure3126 4 года назад +2

    I tried this and it worked well akka

  • @senthamilselvisethusubrama7460
    @senthamilselvisethusubrama7460 6 лет назад +1

    very useful i like ur vieo because u use only stanless steel and mud pots i follow the same way

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 лет назад

      Thank You Very Much Senthamizh For Your valuable Comments

  • @k.bfuntime1124
    @k.bfuntime1124 2 года назад +1

    Healthy ladoo!! Super

  • @beautifulqueen2988
    @beautifulqueen2988 2 года назад +1

    மிக்க நன்றி

  • @sathyasree3495
    @sathyasree3495 4 года назад +1

    வாழ்க வளமுடன் நலமுடன்
    நன்றி பா 😍

  • @nandhinidevimeganathan4997
    @nandhinidevimeganathan4997 5 лет назад +1

    எங்கள் ஊரில் எள்ளை தண்ணீர் அழசி தண்ணீரை வடிகட்டி நன்கு மத்தில் நன்றாக குத்தினால் எள்ளின் தோல் வந்துவிடும் பிறகு வெய்யில் காயவைத்து வருத்தும் ராகி அடை உப்பில்லாமல் செய்து எள் அடை பனைவெல்லம் தனித்தனியாக பொடி செய்து ஒன்றாக கலந்து உருண்டை செய்து பார்க்கவும் சுவை சூப்பராக இருக்கும் ok

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 лет назад

      மகிழ்ச்சி நன்றி பகிர்ந்ததற்கு

  • @ckrishna1986
    @ckrishna1986 5 лет назад +2

    தங்கள் சமையல் குறிப்புக்கு மனமார்ந்த நன்றி அம்மா!
    ஆனால் தயவுசெய்து மண்டை வெல்லம் உருண்டை வெல்லம் எந்த உணவிலும் சேர்க்காதீர்கள் முழுவதும் கெமிக்கல் கலவை..
    ஆகையால் அதுக்கு பதிலாக பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட கருப்பட்டி வெல்லம் நாட்டு சர்க்கரை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். மிகவும் சுவையாகவும் இருக்கும் நல்ல சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். நன்றி

  • @mahaanand6612
    @mahaanand6612 3 года назад +1

    Super taste yummy

  • @Smile_with_love
    @Smile_with_love 5 лет назад +4

    Super ma.. Easy ah Iruku...i will try

  • @logeshperumal810
    @logeshperumal810 3 года назад +1

    அருமைஅம்மா

  • @umadevi-bs4xw
    @umadevi-bs4xw Год назад +1

    Very good

  • @rineshds16339
    @rineshds16339 4 года назад +1

    நன்றி அம்மா

  • @shajiaman5046
    @shajiaman5046 5 лет назад +2

    Superb mam🌹🌹🌹🌹

  • @perachinathan7072
    @perachinathan7072 3 года назад +1

    Nice content

  • @nehakutty3970
    @nehakutty3970 3 года назад +1

    Super

  • @arifahajee7823
    @arifahajee7823 6 лет назад +2

    Thank you so much Akka

  • @soundharyasoundharya1250
    @soundharyasoundharya1250 3 года назад +1

    Thank you Amma ver nice receipe it is useful for weight gaining or not

  • @aaranyschannel
    @aaranyschannel 6 лет назад +3

    Yummy delicious recipe

  • @Sudharsan_1189
    @Sudharsan_1189 4 года назад +4

    Akka super nd healthy recipe ....tq for your explanation 💐💐😍😍😍🤩🤩😘🙏🙏💐💐😍😍

  • @sindhumurugavel295
    @sindhumurugavel295 5 лет назад +1

    Super explaination

  • @n.susilasankari5399
    @n.susilasankari5399 4 года назад +1

    Tried your recipe it came out so well thanks for this delicious and healthy laddu

  • @gayathri1479
    @gayathri1479 4 года назад +2

    Superr amam

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 4 года назад +1

    நன்றி

  • @Nathiya-bs1ph
    @Nathiya-bs1ph 3 года назад +1

    Super amma ♥️♥️♥️♥️

  • @hphp107
    @hphp107 5 лет назад +1

    Super sagodhari.... Iniki try pandren ❤❤

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 года назад +1

    சூப்பர் சூப்பர் மா

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 года назад

      மிக்க மகிழ்ச்சி 👌👍

  • @rajeswarimuthu6639
    @rajeswarimuthu6639 3 года назад +2

    👌👌👌

  • @poogavanampoogavanam1032
    @poogavanampoogavanam1032 Год назад +1

    Thank you 🙏

  • @vanmathi.p351
    @vanmathi.p351 6 лет назад +2

    romba easy semma taste tq akka

  • @mehalakshitha1500
    @mehalakshitha1500 6 лет назад +1

    thank you so much sistet.. i love ellurandai so very much.. but now im carrying my second baby.. waiting to prepare it..

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 лет назад

      Thank You Very Much Sister Very Happy My Wishes. Yes Can Prepare After Delevery

  • @shalu2607
    @shalu2607 3 года назад +1

    Osam very simple

  • @kavishree07
    @kavishree07 5 лет назад +1

    Ennoda amma ku romba pudikum na panni thara poran

  • @archanaarchana8100
    @archanaarchana8100 2 года назад +1

    I will try akka

  • @lackykavin
    @lackykavin 6 лет назад +1

    Madam nenga sonna kadalai urundai senjen , en husband super nu sonnanga , thanks mam

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 лет назад

      ரொம்பவும் நன்றி உமா உங்க பதிவிற்கு கேட்கவே சந்தோசமா இருக்கு Super

  • @sangeetha2652
    @sangeetha2652 6 лет назад +2

    Awesome mam. One of my fav too😊

  • @homelytalkschannel1593
    @homelytalkschannel1593 3 года назад +2

    சூப்பர் ftd

  • @meenakshi1994
    @meenakshi1994 6 лет назад +1

    super mam healthy snacks
    cholate, biscuits nu kulanthagaluku kutugarathuku entha maari healthy urundai kutugalam .👌

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 лет назад

      Thank You So Much Subiksha Robavum Sarithaan Intha Maathiri Kuduthaa Udumbukkum Balam

    • @meenakshi1994
      @meenakshi1994 6 лет назад +1

      mam ethu maari healthy recipe neraya poodunga

  • @gayathri1479
    @gayathri1479 4 года назад +1

    Super amma

  • @bhargavykrishnakumar3775
    @bhargavykrishnakumar3775 2 года назад +1

    Healthy ladoo

  • @vishanthmageshmagesh8900
    @vishanthmageshmagesh8900 4 года назад +1

    Mam vellathukku pathil panaivellam use pannunga mam super ah irukkum

  • @hafeezhapipa2929
    @hafeezhapipa2929 5 лет назад +2

    super