ஸ்டாலின் தமிழர் தானா? | போராட்டம் வெடிக்கும் | பெ.மணியரசன் எச்சரிக்கை | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии •

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv 3 года назад +99

    கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் நெத்தியடி பதில்கள் ஆதாரத்துடன்...
    வாழ்த்துக்கள் ஐயா...

    • @pooaaiilayarasan7683
      @pooaaiilayarasan7683 3 года назад +1

      நெத்தியடி பதில் இல்லை பார்ப்பன கைகூலி தன பதில்

    • @cserajesh
      @cserajesh 3 года назад

      @@pooaaiilayarasan7683 😃😃😃

  • @muthalagualagappan4632
    @muthalagualagappan4632 3 года назад +4

    தி.மு.க,குறிப்பாக ஸ்டாலின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் ஐயா மணியரசன் அவர்களுக்குஉலகத் தமிழினம் சார்பாக மனமார்ந்த நன்றி.அன்புடன் தமிழர் ஆருமுத்துஅழகப்பர்.தமிழ்நாடு. 🌹

  • @Mariselva_6
    @Mariselva_6 3 года назад +84

    நெறியாளர் அவர்களே திராவிடம் என்ற பெயரினால் மட்டும் என்ன பிரச்சினை என்று கேட்கிறீர்களே, உங்கள் பெயருக்கு முன்னாள் உங்கள் அப்பாவின் பெயரை எழுதாமல் பக்கத்து வீட்டுக்காரனின் பெயரை எழுதுங்கள்.நன்றாக இருக்கும்.

  • @anbazhaganr6588
    @anbazhaganr6588 2 года назад +1

    பெருமையாக இருக்கிறது அய்யா .

  • @puvaneshpvm288
    @puvaneshpvm288 3 года назад +16

    பே மணியரசன் அவர்கள் இன்னும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் வாழ்க தமிழ்

  • @vajith35able
    @vajith35able 3 года назад +13

    ஐயா உங்கள் பணி என் இனத்தார்க்கு முக்கியம் நீங்கள் பல்லாண்டு வாழ என்றைக்கும் இறைவன் ஆசீர்வாதம் இருக்கும்.

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 года назад

      டேவிட் மணியரசன்..
      செபாஸ்டியன் சீமோன்...
      இருவரும் தமிழர்கள் அல்ல..

  • @MrUmamaheswaran
    @MrUmamaheswaran 3 года назад +120

    ஐயா பேமணியரசன் அவர்களின் தமிழ் உணர்வுக்கு தலை வணங்குகிறோம்

    • @pooaaiilayarasan7683
      @pooaaiilayarasan7683 3 года назад +5

      பார்ப்பானே தலைவணங்குவான்

    • @balun872
      @balun872 3 года назад

      பெ

    • @TopMovieclips5595
      @TopMovieclips5595 3 года назад

      @@pooaaiilayarasan7683 Stalin ku opposite ah pesuna papan nah dumbass 😂😂😂

    • @muthusamy4774
      @muthusamy4774 3 года назад +1

      நீ தமிழனாய் இருந்து இந்த தமிழ் நாட்டிற்கு என்னடா புடுங்குன திராவிடன் தெலுங்கன் இதை மட்டும் தான் சொல்லிட்டு இருக்கீங்க வேற என்ன கலட்டி நீங்க நீங்க சொல்ற தெலுங்கான்தான் தமிழ்நாட்டுக்கு அளவில்லாமல் மக்கள் நலத் திட்டங்களை செய்கிறார் நீயும் சீமானும் கலர்கலரா தமிழன் தமிழன் தமிழ் தமிழ் என்று கலர் கலரா ரில் விடுறீங்க இதுவரை தமிழ் மக்களுக்கும் தமிழுக்கும் என்ன செய்து கிழிச்சிங்க

    • @TopMovieclips5595
      @TopMovieclips5595 3 года назад +1

      @sankara raman r Stalin is a dictator's name bro

  • @alagan07
    @alagan07 3 года назад +31

    இதுவரை குழப்பி திராவிட வேடத்தில் வேற்றினத்தார் குளிர்காந்தது போதும் !!!!

  • @கிருஷ்ணாசெல்லம்

    என் இனிய !
    தமிழ் மக்களே !
    இனி நெறியாளர் !
    அவர் தந்தையின் பெயரை எழுத வேண்டிய இடத்தில் !
    அவர் கருத்துப்படி !
    அவர் !
    பக்கத்து வீட்டில் இருக்கும் ஆணின் பெயரை எழுதுவார் !
    ஏனென்றால் !
    அவர் கருத்துப்படி இரண்டும் !
    ஒன்றுதான் !
    செந்தமிழன் !

  • @srinivasanrangasamy1802
    @srinivasanrangasamy1802 3 года назад +5

    ஆசான் மணியரசன் அவர்கள்,
    தமிழர்களின் அறிவுப்பெட்டகம்.
    நோய் நொடியின்றி பல்லாண்டு
    வாழ வாழ்த்துக்கள்...!!!

  • @kvernoo
    @kvernoo 3 года назад +65

    தமிழையும் தமிழனையும் உலகில் இருந்து அழிக்க முடியாது அது இயற்கையில் இருந்து பிறந்தது உலகம் இருக்கும் வரை அது இருக்கும். நீடூடி வாழ்க ஜயா !

  • @kumarthiruvenkadam1777
    @kumarthiruvenkadam1777 3 года назад +61

    மணியரசன் ஐயா நீங்கள் தமிழர் சொத்து 🙌👏🙏

    • @thamizhinapuratchi4685
      @thamizhinapuratchi4685 2 года назад

      Ma.So.Victor Speeches Poi paarunga Anna ...Avarum Thamizharuku Miga periya Soththu💓

  • @kumaresanr6671
    @kumaresanr6671 3 года назад +19

    நெறியாளர் தமிழ் மொழியை நெரிக்கும் யாளர்

  • @bhaskarnatarajan2536
    @bhaskarnatarajan2536 3 года назад +1

    அருமையான விளக்கம்.

  • @gratitude1450
    @gratitude1450 3 года назад +21

    அய்யா நாங்கள் அனைவரும் உங்களுக்குப் பின்னால் .

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 3 года назад +2

    தமிழர்களை
    தெலுங்கு திராவிடர்கள் நிம்மதியாக வாழவிடுங்கள்

  • @senthilkumar-sv7vz
    @senthilkumar-sv7vz 3 года назад +10

    தங்களை போல் மனிதர் கிடையாது.தமிழ் தேசியம் சிறப்பான சித்தாந்தம்.

  • @pthangavel
    @pthangavel 3 года назад +14

    தமிழர் , அய்யா மணியரசன் அவர்களின் பொறுமையை பாராட்டுங்கள்.
    நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனில்லை.

  • @alagan07
    @alagan07 3 года назад +37

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க

    • @amirthraj5333
      @amirthraj5333 3 года назад +1

      Isolating Dalit Tamils in colony.How it possible to join as Tamils.Dalit Tamils are only for the votes to join.

    • @sivavipulan5231
      @sivavipulan5231 3 года назад

      @@amirthraj5333 Why are using the ariya term "dalit". Call yoursekf as " Thamil Paraiyar kudi'.It was name with dignity then. Vijaya nagar empire ruled by Thelugu speaking men degraded yiour forefathers . Try to reinstate yiour degnified position by supporting Thamil Deshiyam ! Thamil Eelam does not have such cast division based partiality as does in TN.

    • @harishgunathulasi8860
      @harishgunathulasi8860 3 года назад

      There is only caste system in tamil society ..so no use of felling proud about tamil

    • @sivavipulan5231
      @sivavipulan5231 3 года назад

      @@amirthraj5333 Brother please understand your people are also to be blamed. Some of your forefathers converted to Christianity. But no use. Some others adopted Islaam, no use eiither. Why don"t you defect Thirumaa and join forces with those who promote Thamil Deshiyam. திராவிடத்தால் வீழ்ந்தோம் !தமிழால், தமிழ் தேசியத்தால் மீண்டும் எழுவோம்.! பிள்ளையையும் கிள்ளி தோட்டிலையும் ஆட்டும்! திராவிட உருட்டுக்கும், பிரட்டுக்கும் திருமாவின் வீட்டுக்கொடுப்பிற்கும் பாலியக்காது மண்ணின் மக்களுக்கான தமிழ் தேசியம் காக்க உறுதி பூண்வோம்!!

  • @panneerselvamd6407
    @panneerselvamd6407 3 года назад +1

    அய்யா நீங்கள் நம்மினத்துக்கு வந்த வாராது வந்த மாமணி...என்றும் உங்கள் வழிகாட்டுதல் வேண்டும்.

  • @InfoTamilann
    @InfoTamilann 3 года назад +113

    அனைத்து பள்ளிக்களும் தமிழ் வழி கல்வி பள்ளிகளாக மாற்றுங்கள் முதலில்

    • @marlosnithin3199
      @marlosnithin3199 3 года назад +2

      Physics,chemistry la ullathu lam tamilana kandu puduchaan

    • @போர்செய்
      @போர்செய் 3 года назад +13

      @@marlosnithin3199 தமிழ்நாட்டில தமிழன்தானே படிக்கிறான். வெள்ளக்காரனா வந்து படிக்கிறான்?

    • @Irumporai
      @Irumporai 3 года назад +10

      @@marlosnithin3199 முட்டாள் கூறி சீனாவில ரஷ்யாவில ஜப்பான் ஜேர்மன் பிரான்ஸ் கொரியா வியட்னாம் ---- இப்படி எல்லா நாடுகளிலும் அவன் மொழியிலதான் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை படிக்கிறான்.
      நீ சொல்லுற physics Chemistry ல உள்ளதெல்லாம் English காரன்தான் கண்டு பிடிச்சானா? ஏன்டா முட்டாள் உபி மாதிரியே பேசுவியா திருந்துங்கடா?
      ஆங்கிலத்தை மொழிப் பாடமாக படியுங்கடா போதும் வெண்ணெய்களா

    • @TopMovieclips5595
      @TopMovieclips5595 3 года назад +1

      Dai Tamil Tamil nu paducha eppadi da survive pannuva mental (kundu satti kulla kuthura ootuviya)

    • @karupus1258
      @karupus1258 3 года назад

      எல்லா மொழியிலும் பேசுறது இருக்கிறான் ஆனால் தமிழை இருக்குமா இந்த தமிழ்நாட்டுல அதுதான் நாம் முக்கியத்துவம் இந்தத் திராவிட ஆட்சி எங்களுக்கு தெரியாமல் காசு கொடுத்து வந்தாச்சு அது வரும் ஆனா வந்த வழியிலேயே ஒரு நாலு திரும்பிச் செல்லும் செயலுக்கு நிறைய பாக்கி இருக்கு தமிழ் மக்களுடைய நிறைய பாக்கி இருக்கு அந்த திராவிட கட்சியில் உடைய பாக்கி உள்ளன குடும்பம் உள்ள ஒரு அறையில் கிடைக்கணும் அதுதான் எங்களுடைய முக்கியமான பக்கி எங்களுடைய வரிப் பணத்தையும் வாங்கிக்கொண்டு எங்களுடைய எல்லா வளத்தையும் சுரண்டிக் கொண்டு இந்த தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் உலகத்துல பத்தாவது பணக்காரரான அவருடைய சொந்த இருக்கணும் பார்த்தது பணக்காரன் இல்லை நம்பர் 1 பணக்காரர் திமுக உறவினர் இந்த நாய்களை ஒரு நாளைக்கு சில பண்றது தான் எங்களுடைய தேசியம் என் அண்ணன் சீமான் என்னைக்கு ஏரியா ஆட்சில உட்காரும் அன்னைக்கே அவங்களுக்கு பிடிச்ச அதுக்கப்பறம் மீறமுடியாது தீபாவளி நல்லா இல்ல சொல்றேன் தீபாவளி நல்ல சொல்றேன் மீளமுடியாது திராவிட கும்பல் ஒரு நாளைக்கு நாம தான் மலரையே ஆட்சில உட்கார்ந்தான் அன்னைக்கு தெரியும் தமன்னா யாரு திராவிட யாரும் வந்து பிழைக்க வந்தவன் யார் என்று எனக்கு தெரியும் உங்கள் அன்னைக்கு வச்சு படி நடந்து வந்த தமிழக நாங்க வழிநடத்தும் நாம் தமிழர் புரியுதா

  • @sathyam7187
    @sathyam7187 3 года назад +11

    ஐயாவின் தமிழ் பற்றுக்கு எனது வணக்கங்கள்.Supero super ayya

  • @manimaranjeyachandran4916
    @manimaranjeyachandran4916 3 года назад +54

    நிருபருக்கு செருப்படி பதில் கொடுக்க பட்டிருக்கிறது...

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 3 года назад +80

    யோவ் ஐய்யா எவ்வளவு விளக்கமா சொல்லுறாரு ஆனாலும் கடைசில திராவிடம் திராவிடம்னு வந்து நிக்கிற என்னடா உன்பிரச்சனை.. நீயும் திராவிடனா??..

    • @selvamm8458
      @selvamm8458 3 года назад +2

      👌👌👌👌👌👌👌👌

    • @dropbox152
      @dropbox152 3 года назад

      விளக்கமாக

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 3 года назад

      ஆமாம்டா விழக்கமா சொழ்லாறு சொழ்லி சொழ்லி சொழ்லி 🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️

    • @Irumporai
      @Irumporai 3 года назад +2

      @@cdmspoopathycdmspoopathy9435 வணக்கம் சார் நீங்க உபி என்பது தெரியுது
      நீங்க எல்லா தெருவிலும் உலாவுறியள்.
      கவனம் நாய் பிடிக்கிற வண்டி உலாவுது

    • @ramadossrajangam539
      @ramadossrajangam539 3 года назад

      திராவிட ம் என்பது உனக்கு விலங்கவில்லையா

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 3 года назад +9

    வாழ்த்துக்கள் ஐயா

  • @THAMIZH2.0
    @THAMIZH2.0 3 года назад +12

    வாழ்க தமிழ்

  • @santhiramasawmy4784
    @santhiramasawmy4784 3 года назад +9

    சூப்பர் ஐயா

  • @ponnambalam1264
    @ponnambalam1264 3 года назад +5

    அருமை ! அருமை !

  • @ktpillai60
    @ktpillai60 3 года назад +3

    திராவிட கழகத்தை நிறுவியவர் ஒரு கர்நாடக நபர். திராவிட முன்னேற்றக் கழகம் நடத்துனர் தெலுங்கர். தமிழர் கழகம் அல்லது தமிழர் முன்னேற்ற கழகம் என்று கூறினால் மேற்பட்டவர்களுக்கு இடம் இல்லாது ஆகிவிடும். ஆகவே இது ஒரு சதி என்றே கூறவேண்டும்

  • @georgejose4334
    @georgejose4334 3 года назад +20

    அண்ணன் தமிழரசன் அவர்கள் சொல்வதெல்லாம் நியாயமாகத்தான் இருக்கிறது.

    • @elumalaiv2054
      @elumalaiv2054 3 года назад

      adhavan atul mozhi cholan oru telugan than nirupputhu vittan

  • @vinovino6429
    @vinovino6429 3 года назад +2

    அருமையான பதிவு ஐயா நாம் தமிழர்

  • @tharaniveth7292
    @tharaniveth7292 3 года назад +23

    சாதி வேற்றுமையை மறுத்தவர்கள் நாம் . . நாம் தமிழர் . .

  • @redfuji5967
    @redfuji5967 3 года назад +1

    அரசியலுக்கு அப்பாற்பட்டு உங்கள் பதிவுகளை இன்றைய இளைஞர்கள் கேட்டு அரசியல் மற்றும் கலாச்சார அறிவு பெறவேண்டும்

  • @natchander
    @natchander 3 года назад +8

    A BEAUTIFULL speech.
    I agree sirs views !

  • @gopalurangapuli553
    @gopalurangapuli553 3 года назад +20

    ஆந்(திராவிடம்) இருந்து வந்தது தான் திராவிடம்

    • @usthamizan606
      @usthamizan606 3 года назад +3

      ARYANS = DRAVIDIANS = BRAHMINS = TELUNGANS = ANTI-TAMIZANS
      DMK = ADMK = BJP = CONGRESS = ANTI TAMIZAN
      Ban All the Telugu Actors from Tamilnadu
      Singalapathy, Parthiban, Vishal, Dhanush all are Gulties.
      Andra = Telungan = Dravidian
      Karnataka = Kannadan
      Malayali = Malayalam
      Tamizan = Tamilnadu
      We don't need Dravidians for Tamilnadu. All Gulties Go to Andra and speak Dravidam.
      தமிழர்கள் யாவரும் தமிழால் ஒன்றாய் இணை ே வாம். நாம் தமிழர், நாமே தமிழர்

    • @thiru2595
      @thiru2595 3 года назад

      @@usthamizan606 Super brother good and great

    • @cjk9211
      @cjk9211 3 года назад

      @@usthamizan606 ஆந்திரா விலுள்ள கர்நாடக த்திலுள்ள தமிழர்கள் தமிழ்நாட்டு க்கு
      ஓடுங்கள்.சைமன் சோறுபோடுவார்.

    • @usthamizan606
      @usthamizan606 3 года назад +1

      @@cjk9211 any Thamizan
      Ruling Karnataka @ Andra ? Cunning DRAVIDIANS

  • @அறம்-ண9ற
    @அறம்-ண9ற 3 года назад +18

    நீங்கள் எங்கள் உயரிய சொத்து...

  • @Vs-pm2rq
    @Vs-pm2rq 3 года назад +2

    Super Ayya...valtha vayathillai vanagukiraen 👏👏👏👍👌👌

  • @dinoselva9300
    @dinoselva9300 3 года назад +57

    தமிழில் முதன்மையான ஊடகம் அல்ல, திமுகவின் so-called, paid ஊடகங்களில் முக்கியமான ஊடகம் என்று சொல்லுங்கள்.

  • @BrightStarchannel
    @BrightStarchannel 3 года назад +1

    தமிழர்களே இனியாவது கவணமாயிருங்கள்.... நாம் தமிழர்

  • @rajasekar4341
    @rajasekar4341 3 года назад +22

    Tharamana sambavam... Vannakam Ayya....

  • @ambosamy3453
    @ambosamy3453 3 года назад +3

    ரங்கராஜ் பாண்டே ..நானும் தமிழன் என்று இந்த மண்ணில் எகத்தாளமாக பேசி விட முடிகிறது.
    இதை நான் பீகாரி. மொழியில் புலமை பெற்றிருந்தாலும் கூட அந்த மண்ணில் இதை சொல்ல முடியாது.
    என் மக்களின்‌ மாண்பை ..மனித நேயத்தை பகடையாக பயன்படுத்தி நெடுங்காலமாக கும்மாளம் அடித்து வந்தார்கள்.
    தமிழ் தேசியம் அதற்கு பாடை கட்ட துவங்கி விட்டது.

  • @umarappas793
    @umarappas793 3 года назад +34

    ஐயா பேசவாதால் பலனில்லை நாமே தேர்தலில் நிற்போம் வெற்றி பெறுவோம் உடனே கட்சி தொடங்குவோம் வாருங்கள்

  • @mr.curious8964
    @mr.curious8964 3 года назад +26

    நல்ல பேட்சு மணியரசன் ஐய்யா.

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 3 года назад +54

    கிளிபிள்ளைக்கி சொல்லுறமாரி சொல்லிக்கொடுக்கிறாரு ஆனாலும் திராவிடத்தை விடமாட்டேங்கிறியே அருளு...

  • @jeyamuthuramalingam8902
    @jeyamuthuramalingam8902 3 года назад +6

    அற்புதமான பேச்சு அய்யா மணியரசன்

  • @chithambarammohanathass9127
    @chithambarammohanathass9127 3 года назад +18

    Superb sir
    I am from London tamilan
    Superb 🙏🙏🙏

    • @rsn1660
      @rsn1660 3 года назад +1

      nee illegal thane?

    • @chithambarammohanathass9127
      @chithambarammohanathass9127 3 года назад +1

      @@rsn1660 get out from Tamil Nadu
      It’s my country
      Idiot dmk
      It’s finesh your people cheating 🤣

    • @rsn1660
      @rsn1660 3 года назад +2

      @@chithambarammohanathass9127 dei illegal kamnatti. I am in uk

    • @chithambarammohanathass9127
      @chithambarammohanathass9127 3 года назад

      @@rsn1660 yes

    • @rsn1660
      @rsn1660 3 года назад

      @@chithambarammohanathass9127 Muttaal.

  • @pandishanmugam0
    @pandishanmugam0 3 года назад +2

    ஐய்யா உங்களின் பேச்சு மிகவும் சிறப்பு....

  • @rk9140
    @rk9140 3 года назад +24

    மணியரசன் ஐயா மாதிரி ஆட்களை பேட்டியெடுக்கும் போது ஒரு குறைந்தபட்ச வாசிப்பாவது வேண்டாமா? சரியான தற்குறி மாதிரி கேள்வி கேட்குறான்!!

  • @muthiahdurai8394
    @muthiahdurai8394 3 года назад +12

    இப்ப திராவிடர்கள் என்பது யார் என்று தெரிகிறது தமிழர்கள் அல்லாவர்களை குறிக்கும் சொல்

  • @nixon553
    @nixon553 3 года назад +4

    தமிழராக இருந்தால், திராவிட முன்னேற்ற கழகம் என்பதை, தமிழர் முன்னேற்ற கழகம் என்று கருணாநிதி பெயர் மாற்றி இருப்பார்.

    • @ManiPrabhakaran-n1q
      @ManiPrabhakaran-n1q 8 месяцев назад

      உண்மை அதையே சொல்லி எம்ஜிஆர் ஜெயாவை தமிழக அரசியலில் இருந்து ஒதுக்கி இருப்பான் எம்ஜிஆர் மலையாளி என்ற உண்மையை இவன் ஆரம்பித்த போது நீயார் என்று நான் கூறுவேன் என்றதால் இரண்டு வந்தேறிகளும் இந்த பேச்சை மௌனமாக்கினர் தமிழன் தன் மண்ணில் அடிமையாக தொடர்கிறான்?

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 3 года назад +2

    தமிழ் களஞ்சியம் என்று பெயர் வைக்க நீதிமன்றம் ஆணை பிறப்பித்தபின் தமிழக அரசு மதிக்கவேண்டும். எதில் திராவிட ம் என்று பெயர் வைக்க வேண்டுமோ அதில் மட்டும் வைக்க வேண்டும்.

  • @தமிழன்-ப1ழ
    @தமிழன்-ப1ழ 3 года назад +21

    ஐயா நீங்களும் கழுத்தை அறுத்துவிட்டீர்க்ள தேர்தலில்
    .எல்லாம் அறிந்த நீங்கள் தமிழதேசியத்திறகு ஆதரவு கெடுத்து இருக்கவேண்டும்... வாயப்பை தவறவிட்டுவிட்டு இப்ப புலம்பி பயனில்லை... 🙏

    • @awesomeservice
      @awesomeservice 3 года назад +2

      திமுக தான் தமிழ் தேசியம்

    • @தமிழன்-ப1ழ
      @தமிழன்-ப1ழ 3 года назад

      ஆனால ஆர் எஸ் எஸ் ஸோட மட்டும்தான் சேர்ந்து ஒழிப்பாரு..அதிலும் சிலையை திறந்து ஒழிப்பாரு... 😀🙏

    • @muralichellz3463
      @muralichellz3463 3 года назад

      ஆமாம் இவன் அப்படியே அறுத்து தள்ளிடுவான்.இவன் கிட்ட பத்து பேர் கிடையாது இவன் சப்போர்ட் பன்னா அப்படீயே ஆமை பையன் ஜயித்திடுவான் போடா

  • @udhayakumar8289
    @udhayakumar8289 3 года назад +2

    தமிழர்கள் தான் தமிழர் என்பதை தெரிவிக்க தனது பெயருக்குப் பின்னால் குடி பெயரை சேர்க்க வேண்டும்.

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 3 года назад +9

    அண்ணன் சொல்வது உண்மை

  • @jeganathanthangasamy9110
    @jeganathanthangasamy9110 3 года назад +1

    நன்றி ஐயா. நாம்தமிழர்.

  • @nrthirunavukkarasu
    @nrthirunavukkarasu 3 года назад +12

    தமிழர்களை தலை நிமிர வைக்கும் பாடலைப் பாடியவர் ‘நாமக்கல் கவிஞர்’ என்று அழைக்கப்படும் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை.

  • @arumugammano5281
    @arumugammano5281 3 года назад +1

    தமிழன் என்று உறுதியாக சொல்ல மடியாதே! திராவிடன் என்று சொன்னால் யாரும் தெலுங்கன் என்று சொல்ல முடியாதே! ஆகையால் திராவிடன் என்று லேபில் ஓட்டுகிறான்

  • @KangaruOrphanageTamilnadu
    @KangaruOrphanageTamilnadu 3 года назад +7

    திராவிடத்தை பற்றி நல்ல புரிதல்
    இந்த செய்தியை தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்!
    அப்பொழுதுதான் உண்மையான தமிழ் உணர்வு வரும்!
    நன்றி மணியரசன் ஐயா...

  • @muruganrwelcomerajinisir7630
    @muruganrwelcomerajinisir7630 3 года назад +1

    திரு பெ மணியரசன் அவர்களுடைய பேச்சு மிகவும் கண்ணியமான நேர்மையானது

  • @tharaniveth7292
    @tharaniveth7292 3 года назад +19

    தமிழ் நாடு தமிழருக்கே . . ஆளும் உரிமை தமிழருக்கே . . . அது எமது அடிப்படை உரிமை . . .

    • @cjk9211
      @cjk9211 3 года назад +1

      இப்பயாருய்யா இல்லை ன்னு சொன்னது. ஆபீஸ்ல உட்கார்ந்து சான்றிதழ் கேட்டவருக்கெல்லாம் லஞ்சம் வாங்கி கிட்டுதான் குடுக்கிறவன்,மீட்டர் வட்டி வாங்கி
      குடும்பங்களை குலோஸ் பண்றவன்,போற வரற வாகனங்களை மடக்கி மாமூலுக்கு
      கைநீட்றவன் இ வன் எல்லாம் ஆட்சி செய்யற தமிழன்தானே.மதுரையில கட்டிகிட்டு
      இருக்கும்போதே இடிஞ்சிவிழறபாலத்தைகட்டுறவன் தமிழன்தானே.தொடும்போதே
      தூள் தூளா உதிர்கிற சிமெண்ட் பூச்சு அடுக்குமாடி கட்டடத்தை கட்டுனவன் தமிழன்
      தானே..தெலுங்கு நாய்க்கன் கட்டிய திருமலை நாய்க்கர் மகால் இன்னும் கம்பீரமாய்
      நிற்கிறது. தமிழன் லட்சணம் இன்னும் சொல்லணுமா?மேல்மட்டத்தில் உட்கார்ந்து
      ஆள்பவன் மட்டும் தான் ஆட்சி யாளனா..ஒஒவ்வொரு அலுவலகத்திலும் லஞ்சலாவண்யத்தில் திளைப்பவனும் ஆட்சி யாளன்தான்.தமிழகத்தில் தமிழன்தான்
      ஆள்கிறான்.தமிழ்நாட்டு பார்டர் மாறிக்கொண்டே வந்துள்ளது.தமிழ் நாடு என்ற
      பெயரே நேற்றுவந்ததடா.

    • @stvaradarajan1943
      @stvaradarajan1943 2 года назад

      @@cjk9211 Adrian sakkai👆👍

  • @mallikam9380
    @mallikam9380 3 года назад +1

    ஐயா ஆரோக்கியமாக வாழ வேண்டும்.தமிழினத்திற்கு கிடைத்த பொக்கிஷம் இவர்.இநத மண்ணை தமிழ் மொழியை நேசிக்கும் இவர் போல இளைஞர்கள் மாற வேண்டும்.நம் மண்ணை மீட்டெடுக்க வேண்டும்.

  • @வெல்வோம்-ய4ச
    @வெல்வோம்-ய4ச 3 года назад +20

    வாழ்த்துக்கள் ஐயா உங்களை போல வாழ முடியுமா தெரிய வில்லை. வணங்குகிறேன். வெல்வோம் தமிழராய்

  • @jvcmediabangalore9696
    @jvcmediabangalore9696 3 года назад +2

    நரி சாயம் வெளுத்துப் போச்சி. இனி சுடலையின் சூழ்ச்சி எடுபடாது. திராவிடியன் ஸ்டோக்குக்கே 'ஸ்டோக்' குடுத்த ஐயா பெ மணியரசன் நீடூழி வாழ வேண்டும். தமிழனின் கண்ணைத் திறந்த தெய்வம்...

  • @arokiyamkulandaivelu752
    @arokiyamkulandaivelu752 3 года назад +6

    Ayya your words all 100% correct 🙏🙏🙏🙏🙏

  • @நிலா-ண5ங
    @நிலா-ண5ங 3 года назад +6

    தமிழ் பெரியார் அய்யா பெ.மணியரசன். நாம் தமிழர் நாமே தமிழர்

  • @mahades2007
    @mahades2007 3 года назад +6

    ஐயா, நீங்கள் மொழி, இனமான உனர்வுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த என்னவெல்லாம் செய்யவேண்டுமோ, செய்யுங்கள். நாங்கள் துணை நிற்போம். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் தமிழ் தேசியத்தை வழிநடத்த வேண்டும்.

  • @arocad
    @arocad 3 года назад +3

    நாம் தமிழர்.

  • @ravichandranm2388
    @ravichandranm2388 3 года назад +20

    திரு மணியரசன் அவர்களின் பேச்சு மிகவும் அருமை கருத்து உள்ளது.மக்களுக்கு தமிழ் உணர்வை ஏற்படுத்துங்கள் 👍👍

  • @kaviyarasu-143
    @kaviyarasu-143 3 года назад

    சரியான பதில் தந்துள்ளார் ஐயா மணியரசன்.

  • @தமிழ்புரட்சி-ப4த

    ஐயா முதன்மையானது தமிழ்ல தான் அர்ச்சனை பண்ணனும் யாராவது சமஸ்கிருதத்தில் பண்ணுங்கன்னு சொன்னா பண்ணட்டும்

  • @srinivasan5890
    @srinivasan5890 3 года назад +1

    தமிழ் தேசியம் ஆசான் திரு. மணியரசன் ஐயா

  • @vknkamatchi
    @vknkamatchi 3 года назад +36

    Anchor does not have the stuff to talk with Maniarasan.

  • @vinothmurugaiyan8926
    @vinothmurugaiyan8926 3 года назад +1

    மணியரசு அய்யாவிடம் கேள்விகளை அழுத்தி கேட்டது போல், திராவிட தலைவர்களிடம் கேள்விகளை அழுத்தி கேட்கவும்... மணியட்டாசு அய்யா விலக்கியது போல் எங்கள் அனைவர்க்கும், அந்த விளக்கம் புரிய வேண்டும்...
    தமில்ல no :1 னு சொல்றிங்கள கேளுங்க பாப்போம்.

  • @lightningthunder5491
    @lightningthunder5491 3 года назад +56

    தழிழனுக்கு தன்னினப்பகை இருக்கும்வரை அவங்கள்(தேலுங்கன்) ஆட்சிதான்.

    • @sivagangai-TN63...
      @sivagangai-TN63... 3 года назад

      "தழிழனுக்கு தன்னிப்பகை" இல்லை
      "தமிழனுக்கு தன்னினப்பகை"
      பதிவு இட்டபின் ஒருமுறை நன்கு வாசித்த பிறகு பதிவேற்றுங்கள்.
      தொடுதிரை தட்டச்சில் எப்போதும் தவறுகள் வரும்.
      நன்றி...

  • @seguganesan
    @seguganesan 3 года назад +1

    தமிழ் தேசியம் தமிழ் தேசியம்னு 100 வருசமா 100 பேரு வந்துட்டு போயிட்டாங்க. நீங்கள் 101, அண்ணன் சீமான் 102.

  • @vincentnathan382
    @vincentnathan382 3 года назад +3

    ஸ்டாலின் யாராவது எழுதி கொடுக்கும் செய்தியை படித்துக் கொண்டிருக்கிறார். அவர் செ மொழி மன்றத்திற்கு தலைவராக?

  • @karthicks7235
    @karthicks7235 3 года назад +2

    ஐயா சூப்பர் சூப்பர் சூப்பர். திமுகவிற்கும் மற்றும் நெறியாருக்கும் செருப்படி

  • @nrthirunavukkarasu
    @nrthirunavukkarasu 3 года назад +8

    கருணாநிதியின் பூர்வீகம் ஓங்கோல் பக்கத்தில் உள்ள ஒரு கிராமம் , ஆந்திரப் பிரதேசம் மாநிலம். ஆக தற்போதைய தமிழக முதல்வர் தமிழர் இல்லை.
    ஆக தமிழகத்தை தமிழர் ஆளும் நாள் எப்போது ?
    தமிழா விழித்தெழு; தமிழினமே எழுந்திரு

    • @subashvishwanathan7106
      @subashvishwanathan7106 3 года назад

      Thamizhan yeppozhuthum vizhithukonduthaan irukkan yaaru romba thapakattu briyani kodupaarhal yentru

  • @thansinghk8463
    @thansinghk8463 3 года назад +1

    ஸ்டாலின் தமிழரா என்று கேட்பவர் தமிழரா த

  • @thanapalmanivannan340
    @thanapalmanivannan340 3 года назад +22

    திராவிடம் என்ற சொல் இனி தேவை இல்லை. முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். தமிழர் களஞ்சியம் என்பதே இனி சரியானது.

    • @masssuresh8070
      @masssuresh8070 3 года назад

      முடிஞ்சா செய்ங்கடா

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 3 года назад

      Hai Thirudargal Muttalgal kalagam planning to slow destruction of Tamilargal name . Karunanidhi ancestors migrated from Andhra Pradesh linguistics Telugu minorities.Now 200Rs UPS kasukku mala Koovooran koovoo Koovoo Koovoo Koovoo Koovoo.

    • @amaladassarockiadass5143
      @amaladassarockiadass5143 3 года назад

      Yes 100% True
      Diravidam we do not want.
      Diravidam should quite Tamil nadu.

  • @yaamana
    @yaamana 3 года назад +1

    இவர்கள் கேள்வியே தமிழர்கள் திரவிடர்கள் என்று நிறுவ வேண்டும் என்றே கேள்வி கேக்கிறேன் பெயர் மட்டும் ஆதன் தமிழ்ல வச்சிருக்கான் இந்த காணொளிகளை புறக்கணிக்க வேண்டும்

  • @indtamil9040
    @indtamil9040 3 года назад +14

    பெரியாரை திருத்த வந்த பெருசு மணியரசன் வால்க...

  • @tharaniveth7292
    @tharaniveth7292 3 года назад +2

    நன்றி ஐயா . . நன்றி . .

  • @armstrongmadhi7710
    @armstrongmadhi7710 3 года назад +6

    அய்யா அருமை

  • @ArulKumar-gx4gq
    @ArulKumar-gx4gq 2 года назад +1

    திராவிடர் சரி ... திராவிடர் மொழி என்ன ????

  • @ako4761
    @ako4761 3 года назад +3

    எங்கள் தமிழ் இனத்திற்காக அதன் உரிமைக்காக தன் உயிரையும் பொருட்படுத்தாது பார்ப்பனியத்தை எதிர்த்து போராட்டமாய் வாழ்ந்து வரும் ஐயா திரு. மணியரசன் அவர்களுக்கு தமிழ் இனம் எப்படி அடைக்க போகிறதோ அவருக்கான நன்றி கடனை.

    • @nirmalat.s.7566
      @nirmalat.s.7566 3 года назад

      Parpanargal. Ungalai enna. Seidavargal....nalla madhippengal petraalum pirappai vaithu doctor seat marukkappadumbozhudum. Veru edaavadu thirai thedikkondu poikondu irukkiraan...ivargaldan unmaiyileye. Sirupaanmaiyinar...enda salugaiyum illamal. Edirneechal adikkiraan..iraivan vazhikaatuvan. Enra. Nam ikkai iruppadal edu kidaikkirado adai padithu vaazhndhukolgiran....innum. Ethanai. Varudangal. Paarpana veruppil arasiyal seyyapogireergal

    • @nirmalat.s.7566
      @nirmalat.s.7566 3 года назад

      Yaarum thammai. Dravidan enru sollikkollavillai..thamizhan enbadhudan. Unmai......

  • @dhayalanganesan7012
    @dhayalanganesan7012 3 года назад +1

    உண்மையான பக்தி இருந்தால் அர்ச்சனயும் தேவை இல்லை இன்னொரு சமயம் தேவை இல்லை நீங்கள் எதற்கு தேவையில்லாமல் விவாதம் பண்ணி இருக்கிறீர்கள்

  • @gnanamanik
    @gnanamanik 3 года назад +8

    தமிழர் பெரும்பான்மையாக இருக்கும் இந்த நிலத்தில் இவர்களால், தமிழுக்கு இன்னொரு பேரு வைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்கள் எனில், நாம் இப்பொழுது விழித்துக்கொள்ளவில்லை என்றல், நாளை நாம் அடிமை படுவது நிச்சியம்.

  • @sundarapandian5299
    @sundarapandian5299 3 года назад +1

    நன்றி அய்யா நாம்தமிழர் கத்தார் 👃👃👃💪💪

  • @thangaveluammani5963
    @thangaveluammani5963 3 года назад +7

    ஐயா பெ.மணியரசன் வாழ்க நூறாண்டு

  • @mkmegan16658
    @mkmegan16658 3 года назад

    எங்களுடைய ஐயான்னா, ஐயா தான்... அறச்சீற்றம்.... பொங்கி விட்டார் பொங்கி... தமிழர்கள் அவசியமாகக் காண வேண்டிய காணொளி...!

  • @எண்ணங்கள்-ங8ர
    @எண்ணங்கள்-ங8ர 3 года назад +3

    மணியரசர் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

  • @thirumaranp2055
    @thirumaranp2055 3 года назад +1

    ஐயா உங்கள் தமிழ் உணர்வுக்கு தலை வணங்குகிறேன். மக்களோட கவலை தமிழா, திராவிடமா இல்லை. சமுகநீதியா? சர்வாதிகாரமா? பாண்டியராஜன் RSS என்கிறீர்கள், அண்ணன் சீமான் கூட்டத்தில் எவ்வளவோ rss காரங்க இருக்காங்க. தழிழாய்ந்த அறிஞர் நீங்கள் அதை ஏற்கிறீர்களா? உங்களைப் போன்றவர்களே பொறுப்பில்லாமல் பேசுவது, அண்ணன் சீமானுக்கு குடை பிடிப்பது போல் உள்ளது.

  • @pap4606
    @pap4606 3 года назад +6

    அய்யா super

  • @ramakrishnanrk22
    @ramakrishnanrk22 3 года назад +7

    நாம் தமிழர் வாழ்த்துக்கள் ஐயா மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன்

  • @mahanidhis5984
    @mahanidhis5984 3 года назад

    தமிழ் தேசியப் பேராசான் ஐயா பெ.மணியரசனிடம் முட்டால் தனமான கேள்விகளை கேட்பது முறையன்று

  • @user-xl3nc3qj2z
    @user-xl3nc3qj2z 3 года назад +25

    No point of acting as a pressure group. தமிழ்த்தேசியவாதிகள் ஆட்சியில் இருந்தால் தான் எதையும் சாதிக்கலாம். எல்லாத்தமிழ்த்தேசியவாதிகளும் இணைந்து பயனிக்க வேண்டும்.

    • @munusamy.p6049
      @munusamy.p6049 10 месяцев назад

      அய்யாபெ.மணியரசண்பேட்டிமிகசிறப்பாக.இருந்தது.நன்றி.

  • @samyvp3889
    @samyvp3889 3 года назад +1

    மணியரசன் மிகத் தெளிவான பேச்சு

  • @manic6205
    @manic6205 3 года назад +8

    Very well explained.

  • @gpvcam
    @gpvcam 3 года назад +1

    ஸ்டாலின் எங்களை பொருத்தவரையில் தமிழரில்லை.
    ஆனால் ஐயா மணியரசன் அவர்களின் வரையறை படி அவர் தமிழராகிறார்.