அக்கா கேட்ட உதவியை வழங்கிய போது dk karththik dkvanni

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 20

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 3 месяца назад +4

    தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். சகோதரிக்கு பண உத செய்த உறவுகளுக்கு மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏

  • @jeyaraniyogaraj639
    @jeyaraniyogaraj639 3 месяца назад +1

    Super

  • @kavinthas3521
    @kavinthas3521 3 месяца назад +1

    Song super good voice

  • @stsfarm8146
    @stsfarm8146 2 месяца назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @cookingpagetamil2752
    @cookingpagetamil2752 3 месяца назад

    Dk vanni உங்க வார்த்தை ஒன்று மதிக்க கூடியது.பாத்திரம் கழுவுர தண்ணில ஒரு மரம் உருவாக்கினா ஒரு கிணறு உருவாக்கி தரலாம்.சிறப்பு

  • @sivaanantham1011
    @sivaanantham1011 3 месяца назад +4

    i like your music very very good

  • @francis4260
    @francis4260 3 месяца назад +2

    Super 👏👏👏

  • @sasibalendran3037
    @sasibalendran3037 3 месяца назад +2

    Very very good

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 3 месяца назад +1

    ❤Nanri.makan ❤❤❤🎉

  • @zukelogan-gn1ze
    @zukelogan-gn1ze 3 месяца назад +2

    Super song

  • @kailawaran5055
    @kailawaran5055 3 месяца назад +3

    Karthik. Maybe you have a weak Corona.. See a Doctor. Needs antibiotics. Thank you for your kind service.

  • @vallipurammanorasan6693
    @vallipurammanorasan6693 3 месяца назад +3

    இந்த இருமலெண்டத்தான் எனக்கொரு பழைய ஞாபகம் மனசிலை ஓடியது.
    அப்ப நான் ஏழாம் வகுப்பு.
    சோதனை முடிஞ்சு றிப்போட்டும் கையிலை தந்திட்டாங்கள்.(இந்த வாத்திமார் சிலபேர் வில்லன் மாதிரி.லீவு முடிஞ்சு பள்ளிக்கூடம் துவங்கேக்கை தருவாங்கள்.இப்ப வேணுமெண்டே லீவு நாள்ளையும் நிம்மதியா இருக்கக்கூடாதெண்டு கையிலை றிப்போட்டையும் தந்து விட்டிட்டாங்கள்)
    மார்க்ஸுகளைப் பாத்தால் என்ன சொல்லவா வேணும்.
    பள்ளிக்கூடக் கடைசிநாள்ளை பொடியளைப் பிடிக்கேலாது."என்னோடை படிச்சா ராசா எண்டொரு பொடியன் இருந்தவன்.வகுப்பிலை கடைசி வாங்கிலை கரையா இருப்பான். கடைசி பெல்லடிக்கவும் கடைசி வாங்கு விழுகிற சத்தமும் ஒண்டாக் கேக்குமெண்டாப் பாருங்கோவன்.அடிச்ச பெல் ஆட்டம் நிக்கக்கிடையிலை பள்ளிக்கூடக் கேற்றைத் தாண்டியிடுவான்.அவன் வகுப்பிலை இருக்கிறது எனக்கொரு ஆறுதல்.ஏனெண்டா அவன் என்னைவிடப் படிக்கமாட்டான்.பள்ளிக்கூடத்திலை எலித்தொல்லையெண்டு பிஸ்கற் மூடையளை பக்கத்தை பிறைசூடி வீட்டைதான் வைக்கறது.கடைசிப் பாடம் நடக்கேக்கை ராசா பிஸ்கற் மூடையைத் தூக்க பிறைசூடி வீட்டை போயிடுவான்.அவனுக்கு சமூகத் தொண்டுகள் மிகவும் பிடிக்கும்.ஏழு பாடத்துக்கு ரெண்டு கொப்பிதான் வைச்சிருப்பான்.புத்தக பாக்கெண்டால் அவன்ரை பெனியினுக்கும் வயித்துக்கும் இடைப்பட்ட அண்டவெளிதான்.
    (சரி.வாறன்.நான் சொல்ல வந்த கதையை விட்டிட்டன்)
    பொடியள் கடைசி நாளெண்டதாலை கதைக்கப் பேச நேரமில்லாம ஓடியிட்டாங்கள்.
    எனக்கு வந்த மார்க்ஸுகளைச் சொல்லித்தான் தெரியவேணுமெண்டில்லை.
    எங்கடை வீட்டிலை அப்ப கக்கூசுமில்லை.எங்கடை வளவைச்சுத்தி ஒரே பனையும்,நாயுண்ணிப் பத்தையும்தான்.அதைப்பாத்திட்டு எங்கடை ஐயா(அப்பாவைத்தான் அப்பிடிக் கூப்பிர்றனாங்கள்)இதைவிட ஒரு கக்கூஸ் வேணுமோ எண்டு கட்டாம விட்டிட்டார்.
    வீட்டை போன கையோடை அவசரமாக் கக்கூசு வருகுதெண்டு அம்மாக்கொரு றீல் விட்டிட்டு ஒவ்வொரு பாட மார்க்கஸையும் கையில் எழுதிக்கொண்டு 2,3 பொடியள் வீட்டை நடையா..த் திரிஞ்சு அவங்கடை மார்க்ஸைக் கேப்பன்.அவங்கள் சொல்லேக்கை என்ரை கையைப்பாப்பன்.கடவுளே அவனைவிட ஒண்டுரெண்டாவது கூட இருக்கக்கூடாதோ எண்டு..
    ஆனா என்ன சொன்னாலும் ராசா என்னிலை கொஞ்சம் இரக்கமானவன்.என்னைவிடக் குறைவாத்தான் எடுத்திருப்பான்.(பின்னை கடைசிப் பாடம் நடக்கேக்கை பிறைசூடி வீட்டைநிண்டா...)
    இதை ஏன் சொல்லுறனெண்டால் உங்களுக்கு இருமலெண்டாலும் அதை ஊரே சேர்ந்து இருமேக்கை மனசுக்கு ஒரு ஆறுதல் தானே..!😅

  • @thisainathansiva7192
    @thisainathansiva7192 3 месяца назад +2

    .இருமலுக்கு.வெற்றிலையும்
    ..மிளகும்.சாப்பிடுங்கள்

  • @vallipurammanorasan6693
    @vallipurammanorasan6693 3 месяца назад +2

    அக்கா சொன்ன ஒரு பழமொழி இண்டைக்குத்தான் நான் கேள்விப்பட்டன்.அது உங்களுக்கும் சரியா விளங்கேல்லை.
    "இந்த மூட்டு ரெண்டும் விட்டா..அப்பிடியே விழுங்கியிடுவாங்கள்"எண்டு.உடம்பிலை அகலமான பகுதியெண்டால் இந்த இரண்டு தோள் மூட்டும்தானே.!
    அது ஒடுக்கமா இருந்தாலோ/வளைஞ்சு குடுத்தாலோ..இந்தச் சனம் தன்னை அப்பிடியே விழுங்கியிடுமென்றார்.
    என்னெண்டா தலை போயிட்டு வாய்க்குள்ளை அடுத்தது தோள் மூட்டு.அது அகலமா இருக்கிறதாலை தான் தப்பிச்சன் என்றா.
    அவ்வளவு பொறாமை பிடிச்ச மகாஜனங்கள் என்றா.
    அக்காக்கு என்னாலியன்ற ஒரு விருது👩‍✈️

  • @krishnanmurugesan8685
    @krishnanmurugesan8685 3 месяца назад +1

    Romba natkalukku piragu padal nandraga irukkiradu adikkadi pattu padaum from India

  • @cookingpagetamil2752
    @cookingpagetamil2752 3 месяца назад

    தண்ணீரை வீண்விரயம் செய்ய வேண்டாம்.

  • @RajuBayi-k2l
    @RajuBayi-k2l 3 месяца назад