மூன்று பிள்ளைகளை பார்க்கும் போது கண்ணீர் விட்டேன் மிகவும் வேதனையாக உள்ளது .இயேசு அப்பா இந்த பிள்ளைகளுக்கு உதவி செய்யுங்க ஆசீர்வதிங்கப்பா உதவி செய்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் இந்த தம்பியையும் ஆசீர்வதிங்கப்பா😢😢😢
குழந்தை அழகாக இருக்கிறாள் பார்க்க கண் கலங்குகிறது ஒவ்வொருவருக்கும் கடவுள் ஒவ்வொரு வேதனையை கொடுக்கிறார் அந்தக் குழந்தைகளுக்கு கடவுள் ஏதோ ஒருவிதத்தில் உதவுவார் என்ற நம்பிக்கை உண்டு
இந்த காணொளி பார்க்கும் போது எனக்கு கண்ணீர் வருகிறது😂 இவர்களுக்கு உதவி செய்யுங்கள் தாயை இழந்து பிள்ளைகள் மிகவும் வேதனை படுகிறார்கள் இன்னும் நிறைய இருக்கிறது வார்த்தைகளாள் சொல்ல முடியாது
ஹரே கிருஷ்ண பகவானே தாயை இழந்து பரிதவிக்கும் இந்த இளந்தளிர்களுக்கு மன அமைதியையும் சாந்தத்தையும் சமாதானத்தையும் அருள்பாலித்து அவர்களின் வாழ்வாதாரம் பல்கி பெருகி நலமுடன் வளமுடன் வாழ்வதற்கு பணம் படைத்த தனவந்தர்கள் கொடையுள்ளத்துடன் தாராளமாக நிதி வழங்கிட வேண்டும் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்யும் அடியேன் ஹரே கிருஷ்ண ராதேகிருஷ்ணா நவநீதகிருஷ்ணா நின் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
அந்த பெரியம்மாவ பார்த்தா அவ்வளவு நல்ல ஆளா தெரியல ஏன்னா அந்த பிள்ளைங்கத்தான் சின்ன பிள்ளைகள் பேச தெரியாது . கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லது அந்த அம்மா வாது பிள்ளைங்கள பத்தி. அவங்க தங்கச்சிய பத்தி ஏதாவது பேசுதா அதுவும் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுது இந்த பணத்த வச்சி அந்த பிள்ளைகளுக்கு என் த்த வாங்கி குடுக்க போகுதுன்னு தெரியல அதற்கு வந்த வங்களே ஏதாவது செய்திருக்கலாம் உதவி செய்தவங்களே உங்கள் பணம் வீண் போக கூடாதுன்னு நான் நினைக்கிறேன்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஆசிர்வதித்து ஜெபிக்கிறோம் இந்த குடும்பத்தை நிச்சயம் கைவிடார் ❤❤❤❤❤❤. அப்படி எல்லாம் சொல்ல கூடாது இப்போ அந்த பிள்ளைகளுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் யார் இந்த உலகத்துல இப்படிப்பட்ட உதவி செய்ய முடியும் எங்க வீட்டுல என்னோட அக்கா தன்னுடைய சுயநலத்துக்காக கணவன் மாமியார் பிள்ளைகளை கவனிக்கிறது இல்ல பிள்ளைகளை தகப்பனாரோடு சேர விடுவதில்லை மனம் போன போக்கிலே வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். அவர்கள் ஒரு வேளை கூச்ச சுபாவமா இருக்கலாம் இல்ல அதிகம் பேசாதவர்களாக இருக்கலாம் யாரையும் முகத்தை பார்த்து அவர்கள் குணத்தை எடை போட கூடாது 😢😢😢😢😢😢 பணம் என்பது இப்போ தான் அந்த சகோதரர்கள் உதவி செய்து இருக்கிறார்கள் இல்லாத போதும் பாதுகாத்து இருக்கிறார்களே அதை என்ன சொல்ல முடியும்❤❤❤❤❤❤
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். (1 பேதுரு 5:7) Casting all your care upon him; for he careth for you. [KJV] (1 Peter 5:7)
தமிழ் சொந்தங்களே...இது போன்ற உறவுகளுக்கு உதவுங்கள்..... மாறாக நாம் தமிழர் போன்ற அமைப்புகளுக்கு தராதீர்கள்... அதனால் எந்த பலனும் இல்லை...உறவுகளே...அவர்கள் இங்கே நல்ல செழிப்பாக வாழ்கின்றனர்.... ஆனால் காணொளியில் உள்ளவர்கள் போன்றவர்களின் நிலையை பார்க்கையில் கண்களில் கண்ணீர் வருகின்றன.. இங்கனம் தமிழ்நாட்டில் இருந்து உங்கள் உறவு.
பார்க்கும் போது கவலையாக உள்ளது. இந்த வயதில் பிள்ளைகளுக்கு இந்த நிலை. அன்பான புலம்பேர் உறவுகளே இந்த பிள்ளைகளுக்கு உதவி செய்ய முன் வாருங்கள். உங்களால் முடியாதது எதுவும் இல்லை. பாவம் பிள்ளைகள் சின்ன வயதில் அம்மா இல்லை நினைக்கும் போது கவலையாக உள்ளது.
வணக்கம் தயவு செய்து அந்த பெரிய மாவை நம்ப வேண்டாம் தம்பி அவ காசு கொடுத்தானே செலவழிக்கிற மாதிரி இருக்கு அப்படி நீங்க காசு கொடுத்தபடியினால் நான் ஒன்று சொல்லுகிறேன் எவ்வளவு வேண்டி இருக்கிறாள் என்று கணக்கை காட்டச் சொல்லுங்கள் ப்ளீஸ் தம்பி
Hi anna vanakkam. Nan vavuniya la irukkan. Eanakkum irandu pillaikal irukkangka. Eangkalukkum sarijana kashttam. Eanakkum pillakalukkum udhavi seivingkala.🙏🙏🙏🙏
வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது ஆனால் கொஞ்சம் சுருக்கமாக போட்டால் நிறைய நண்பர்கள் பார்ப்பார்கள் நான் அனுசன் கிருஷ்ணா அவர்களின் ஹெல்பிங் வீடியோ தொடர்ச்சியாக பார்க்கிறேன்
இந்த குழந்தைகளுக்கு வசதி படைத்தவர்கள் கண்டிப்பாக உதவுங்கள்.கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்❤❤
மூன்று பிள்ளைகளை பார்க்கும் போது கண்ணீர் விட்டேன் மிகவும் வேதனையாக உள்ளது .இயேசு அப்பா இந்த பிள்ளைகளுக்கு உதவி செய்யுங்க ஆசீர்வதிங்கப்பா
உதவி செய்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் இந்த தம்பியையும் ஆசீர்வதிங்கப்பா😢😢😢
🫒🙏🙏
ஆமென் ❤❤
உங்களை பார்க்கும் போது மிகவும் கஸ்ட்மா இருக்கு 😢 பாதுகப்பா இருங்க செல்லம் 😢
இந்த குஞ்சுகளை ஆண்டவனுடைய ஆசி கிடைக்க வேண்டுமென வேண்டுகின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அண்ணா நீங்க செய்ற ஒவ்வொரு உதவிகளுக்கு நன்றி இந்த பிஞ்சுகளை பார்க்கும் போது கண் கலங்குகிறது தயவுசெய்து உதவ முடிந்தவர்கள் உதவுங்கள்😢ஈ
குழந்தை அழகாக இருக்கிறாள் பார்க்க கண் கலங்குகிறது ஒவ்வொருவருக்கும் கடவுள் ஒவ்வொரு வேதனையை கொடுக்கிறார் அந்தக் குழந்தைகளுக்கு கடவுள் ஏதோ ஒருவிதத்தில் உதவுவார் என்ற நம்பிக்கை உண்டு
பாவம் இந்த பிள்ளைகள் உதவுங்கள் உறவுகளே
வாழ்த்துக்கள் ப்ரோ இந்த வீடியோவை பார்க்கும்போது மிகவும் கவலையாக உள்ளது இந்த தங்கச்சிக்கு உதவி செய்யுங்கள் ப்ரோ 😭😭😭
நன்றி தம்பி உங்கள போல எங்க ஊாருக்கு உதவி செய்ய யாருமே இல்ல அதுதான் கவளை❤❤❤
இந்த பிள்ளைகளை பார்த்து உதவி செய்தால் கடவுள் ஆசீர்வதிப்பார்.
வசதி படைத்தவர்கள் முடியுமானவர்கள் தயவு செய்து இந்த குழந்தைக்கு உதவி செய்யுங்கள் கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை
இறைவா...
12 வயது குழந்தை எப்படி இருக்க வேண்டும்?
சத்தான உணவுகளை தர வேண்டும்.
குழந்தைகளை ஆசீர்வதிக்கிறேன்.
இன்த செல்வங்கள நல்லா பாத்துகோன்க பெரியம்மா 🙏🙏🙏🙏
தம்பி உன்னுடைய வீடு அனைத்தும் சூப்பர் டிக் டாக் youtube எல்லாத்தையும் பார்க்கிறேன் உன்னுடைய உதவி அனைவருக்கும் நல்ல எதிர்காலத்தை உருவாக்கியது
அல்லாஹ் பொருப்பேற்கப் போதுமானவன் ❤
வாழ்த்துக்கள் ❤❤👌🏽👌🏽
Manasu valikuthu.god bless u .
இந்த காணொளி பார்க்கும் போது எனக்கு கண்ணீர் வருகிறது😂 இவர்களுக்கு உதவி செய்யுங்கள் தாயை இழந்து பிள்ளைகள் மிகவும் வேதனை படுகிறார்கள் இன்னும் நிறைய இருக்கிறது வார்த்தைகளாள் சொல்ல முடியாது
😢😢😢😢😢😢😢😢😢
Anna inthap pillaikal pavam nenga vanthu parthu visaritharku thanks anna ❤ ungali kadavul achirvathippar ❤🎉🎉
ஹரே கிருஷ்ண பகவானே தாயை இழந்து பரிதவிக்கும் இந்த இளந்தளிர்களுக்கு மன அமைதியையும் சாந்தத்தையும் சமாதானத்தையும் அருள்பாலித்து அவர்களின் வாழ்வாதாரம் பல்கி பெருகி நலமுடன் வளமுடன் வாழ்வதற்கு பணம் படைத்த தனவந்தர்கள் கொடையுள்ளத்துடன் தாராளமாக நிதி வழங்கிட வேண்டும் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்யும் அடியேன் ஹரே கிருஷ்ண ராதேகிருஷ்ணா நவநீதகிருஷ்ணா நின் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
இவர்களைப் பாராக்கும் போது மனதிற்கு மிகவும்வேதனையாக உள்ளது .தம்பி கண்டிப்பாக உதவவேண்டும் இவர்களுக்கு.
உங்கள். பனி தொடர. என்னுடைய. வாழ்த்துக்கள். தம்பி. எங்களுடைய. உறவுகள். கரம். கொடுப்பார்கள். இவர்களுக்கு. 🙏🙏🙏🙏🙏🙏நன்றி
ஏழைக்கு இருக்கிறவன் கடவுளுக்கு கடன் கெடுக்கிறன்🎉❤
ஆமென் ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடங்கொடுக்கிறான் நிச்சயம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு இந்த பிள்ளைகளை பாதுகாக்கும்❤❤❤❤❤❤
Supper Mathaer and help
Neenka pesum pothu ellar melum Neenka konda pasam irakam therikira thu❤
Thank you thampi God bless you children
இந்த குழந்தைகளை இறைவன் துணை வசதி இருப்பவர்கள் உதவ வேண்டும்🙏🙏🙏
அந்த பெரியம்மாவ பார்த்தா அவ்வளவு நல்ல ஆளா தெரியல ஏன்னா அந்த பிள்ளைங்கத்தான் சின்ன பிள்ளைகள் பேச தெரியாது . கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லது அந்த அம்மா வாது பிள்ளைங்கள பத்தி. அவங்க தங்கச்சிய பத்தி ஏதாவது பேசுதா அதுவும் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுது இந்த பணத்த வச்சி அந்த பிள்ளைகளுக்கு என் த்த வாங்கி குடுக்க போகுதுன்னு தெரியல அதற்கு வந்த வங்களே ஏதாவது செய்திருக்கலாம் உதவி செய்தவங்களே உங்கள் பணம் வீண் போக கூடாதுன்னு நான் நினைக்கிறேன்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஆசிர்வதித்து ஜெபிக்கிறோம் இந்த குடும்பத்தை நிச்சயம் கைவிடார் ❤❤❤❤❤❤.
அப்படி எல்லாம் சொல்ல கூடாது இப்போ அந்த பிள்ளைகளுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் யார் இந்த உலகத்துல இப்படிப்பட்ட உதவி செய்ய முடியும் எங்க வீட்டுல என்னோட அக்கா தன்னுடைய சுயநலத்துக்காக கணவன் மாமியார் பிள்ளைகளை கவனிக்கிறது இல்ல பிள்ளைகளை தகப்பனாரோடு சேர விடுவதில்லை மனம் போன போக்கிலே வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். அவர்கள் ஒரு வேளை கூச்ச சுபாவமா இருக்கலாம் இல்ல அதிகம் பேசாதவர்களாக இருக்கலாம் யாரையும் முகத்தை பார்த்து அவர்கள் குணத்தை எடை போட கூடாது 😢😢😢😢😢😢 பணம் என்பது இப்போ தான் அந்த சகோதரர்கள் உதவி செய்து இருக்கிறார்கள் இல்லாத போதும் பாதுகாத்து இருக்கிறார்களே அதை என்ன சொல்ல முடியும்❤❤❤❤❤❤
U xxx caq☺😆
AMA..S
Neingka Vaingki Kudika Pl pl Pl pl
Good help👍🏿continue on. may god help you
May Allah Bless them❤❤
அண்ணா சொல்ல வார்த்தையில் என்ன இந்த பிள்ளைகளை🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா
Good luck 🤞 bro you are service ❤❤❤God bless you 🙏
❤❤❤❤❤ கவலையாக இருக்கிறது தம்பி ❤❤❤❤❤❤
I am also 12 years old ❤️🩹💔
And I am from Sri Lanka ❤
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
(1 பேதுரு 5:7)
Casting all your care upon him; for he careth for you. [KJV]
(1 Peter 5:7)
Valthukkal thambi
Super video which plase .intha familykku help pannunka Anna ithuthan nalla help. OK thanks monthly food help. Congralation continue your work
தம்பி நல்லபொறுப்பான பிள்ளை அவளிடமும் கொஞ்சகாசை கொடுத்திருக்கலாம் Account open பண்ணி பிள்ளைகளின் பெயரில் போட்டு உதவிசெய்து கொடுங்கள்🙏❤️🙏
Please account number 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
வாழ்த்துக்கள் அண்ணா
கடவுள் இந்த பிள்ளைகளுக்கு ஆசி வழங்க வேண்டும் 🙏
நன்றி 🎉🎉🎉தம்பி 🦜💐💐💐🦜🦜💐💐💐💐
தமிழ் சொந்தங்களே...இது போன்ற உறவுகளுக்கு உதவுங்கள்..... மாறாக நாம் தமிழர் போன்ற அமைப்புகளுக்கு தராதீர்கள்... அதனால் எந்த பலனும் இல்லை...உறவுகளே...அவர்கள் இங்கே நல்ல செழிப்பாக வாழ்கின்றனர்.... ஆனால் காணொளியில் உள்ளவர்கள் போன்றவர்களின் நிலையை பார்க்கையில் கண்களில் கண்ணீர் வருகின்றன..
இங்கனம்
தமிழ்நாட்டில் இருந்து உங்கள் உறவு.
Periamma pilaingala paakuradhuku nantri❤😢 kadavul aausu naala tharuvaar❤
So sad 😭 😭 😭 god bless you child ❤Help please 🙏 🙏 🙏
Nice video bro❤❤❤❤
உதவுங்கள் தம்பி.வாழ்கநீங்கள்.
Well helping bro,god bless
கடவுள் துணை🙏🙏🙏🙏
அண்ணா நான் வர மாசம் சம்பளம் எடுத்து என்னால் இயன்ற அளவு ஹெல்ப் பண்ணுவேன் உங்க போன் நோம்பேர் அனுப்புங்க
Im ready to take care of one kid education.Since God blessed me well.
Nice bro ❤❤❤❤
நன்றி தம்பி
Mikavum kashrama eruku thampi
தம்பி நீ ரொம்ப நல்லா இருப்பப்பா.
God bless you
Nice thambi
God bles you 🙏🙏🙏🙏😭
Thank you brother.God will bless you 😢
❤❤❤good bor
Innum ivarhalukku utavungal allah ungalukku barakath taruvan😢
பார்க்கும் போது கவலையாக உள்ளது. இந்த வயதில் பிள்ளைகளுக்கு இந்த நிலை. அன்பான புலம்பேர் உறவுகளே இந்த பிள்ளைகளுக்கு உதவி செய்ய முன் வாருங்கள். உங்களால் முடியாதது எதுவும் இல்லை. பாவம் பிள்ளைகள் சின்ன வயதில் அம்மா இல்லை நினைக்கும் போது கவலையாக உள்ளது.
ட்டட’n’´´´மர 4:29
உதவுங்கள் பெருமக்களே
😊😊😊😊😊😊😮😮😮😮,😮😅😅😮😮😮😮😮,😮😮😮😅😮
😮😮😮😮😮
😮😮
😮😮😢😢
Lmmm
Kuddikku மாலை ❤pudichchitukku ❤குட்டிக்கு வாங்கி குடுக்கணும் ❤❤❤❤
❤️
பார்க்கும்போது கவலையாக உள்ளது
பார்க்க மிகவும் கவளையாக உள்ளது. சிறிய வயதில் தாயை இழப்பதை விட கொடுமை வேறொன்றுமில்லை😢😢😢
Nice anna onga work innu nalla padiya amaya kadavul asirvadipar
Super bro🎉🎉🎉
வணக்கம் தயவு செய்து அந்த பெரிய மாவை நம்ப வேண்டாம் தம்பி அவ காசு கொடுத்தானே செலவழிக்கிற மாதிரி இருக்கு அப்படி நீங்க காசு கொடுத்தபடியினால் நான் ஒன்று சொல்லுகிறேன் எவ்வளவு வேண்டி இருக்கிறாள் என்று கணக்கை காட்டச் சொல்லுங்கள் ப்ளீஸ் தம்பி
Ama. Neingka Vaingki Kudika Pl pl Pl
Hi girls don’t worry ill help you,will speak to Ann ❤❤❤❤🥰
Super bro🙏🏽
Mudiyala Sami pavam intha palankal uthava virumpiya uravukal uthavungal
Rompa kavalaiya iruku Anna intha pillaikaluku uthavi seiyunko Plz
super bro
உங்கட வீடியோ பாத்துத்தான் யூடிப் வந்தனான் நன்பா
Thambi antha pillaikalukku unkada kaiyala koppi saaman vaanki koduththikka Antha pillaikal ennum santhosap paddiruppaankal ok thanks 👍
Hi anna vanakkam. Nan vavuniya la irukkan. Eanakkum irandu pillaikal irukkangka. Eangkalukkum sarijana kashttam. Eanakkum pillakalukkum udhavi seivingkala.🙏🙏🙏🙏
அண்ணா nigka happyja eirukkanum
Kattayamaha indha pillaihalukku udhavi kidaikka vendum anna 😭😭😭
Super.bro.😢😢rompe.kastema.eruki.bro
Indha pillaingala patharama parunga
Thanks Anna☺
Nalla saapadu vaangi or senji kuduka sollunga thambi
Australian bro thanks may Allah bless you
Super bro cute ❤❤❤
Appa please indha kolainthaingala nalla paathukonga ...😢😢😢
தாயை இழந்தவர்களுக்குதான் அதன் கவலை விளங்கும்
உண்மைதான்
JESUS BLESS U thambi & children
Anna vanakam egka urlaium sappadukku vasathi illa 2pillaikalukku scool saman illai kudi irukka veedu illai anna avarkalaij parugko ugka rasikanai kekkiran
😂 annahelppanuga.please
Allhamdhulillah ❤
தம்பி, உங்களை எப்படி தொடர்பு கொள்வது? இயன்ற உதவியை செய்ய விரும்புகிறேன்.
வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது ஆனால் கொஞ்சம் சுருக்கமாக போட்டால் நிறைய நண்பர்கள் பார்ப்பார்கள் நான் அனுசன் கிருஷ்ணா அவர்களின் ஹெல்பிங் வீடியோ தொடர்ச்சியாக பார்க்கிறேன்
Kirisna ! Preacher !
Great job bro please help this gal
Thampi nanu intha pillaykku uthuran paa evadam unka nampara Anuppunka daa nanun elaithan irunthalum kandippa uthavuran sellam
Which place in baticalo
Iraiva ivarhalai kappathu
Plese plesse anaku anda pligali kodungl.paavam valarka aal ili.anda pyreyamava paata nalla aala tyreyavlli
Feeling very bad if this kids pls those who can reach out kindly help this children
பிள்ளையை நன்றாக படிக்க சொல்லுங்கோ Future நல்லதாக அமையும்
உதவி செய்யுங்கள்
Nice brow 👌 🤲🤲🤲