ஆத்துல எப்ப இவ்வளவு தண்ணி வருது DAY....கேரளா ஸ்டைல் வன் பயர் துவரன் வாழை இலை புட்டு

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 91

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 2 месяца назад +3

    அருவி 👌❤அருமையா பேசுற மஞ்சு👌🙌ரொம்ப பாதுகாப்பா இருங்கள். குடுத்து வைத்தவர் கள். பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நல்லாஅனுபவிங்க பாதுகாப்பாக இருங்கள்❤🙌

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 месяца назад

      அப்படியா சரிங்க ரொம்ப நன்றிங்க

  • @shanthinishanthini3386
    @shanthinishanthini3386 2 месяца назад +7

    மஞ்சு நீங்கள் சொல்வது சரி தான் வரம் தான் வாங்கி வந்து உள்ளீர்கள்.உங்கள் வாழுமிடத்தைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது❤❤.

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 месяца назад

      அப்படியா சரிங்க உங்க அன்புக்கு நன்றி 👍🤝

    • @shanthinishanthini3386
      @shanthinishanthini3386 2 месяца назад

      @PriyamanaThozhi-rc1li 😘😘😘எப்போதும் எப்படி இப்படி இனிமையாக உங்களால் மட்டும் இருக்க முடியுதுனு தெரியலை.சோ ஸ்வீட் 💝💝💝😘😘😘

  • @SarathiA-x6q
    @SarathiA-x6q 2 месяца назад +2

    அக்கா உங்க பசங்க என்ன படிக்குராங்க சொல்லுங்க அக்கா ❤❤❤❤

  • @SarathiA-x6q
    @SarathiA-x6q 2 месяца назад +2

    அருவி super super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @padmajaravierd9082
    @padmajaravierd9082 Месяц назад +1

    இயற்கை ரசிப்பதிற்க்கும் கடவுள் அருள் வேண்டும் ங்க

  • @krishnaveniprakash7128
    @krishnaveniprakash7128 2 месяца назад +2

    அருவி புட்டு சூப்பர் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்க

  • @friendsbirdfarm8501
    @friendsbirdfarm8501 2 месяца назад +5

    ஹாய் சிஸ்டர்அருவிகளை பார்க்கும்போது மனசுக்கு ரொம்பவும் புத்துணர்ச்சியாகவும் இனிமையாகவும் இருந்தது ஆனால் அருவிக்கு அருகில் நிற்கும் பொழுது ரொம்பவும் பயமா இருக்கு சிஸ்டர்.. எப்பவுமே கேர்ஃபுல்லா இருங்க

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 месяца назад

      கண்டிப்பா அது பத்திரமா இருக்கிறேன் உங்க அன்புக்கு மிக்க நன்றி

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 Месяц назад +1

    Super ❤super ❤super ❤

  • @vijayalakshmisp2158
    @vijayalakshmisp2158 Месяц назад +1

    Amma voondia voice Arumai

  • @mohammadsayeedsayeed5827
    @mohammadsayeedsayeed5827 2 месяца назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா மிக அருமையாக உள்ளது உங்களின் வீடு உங்களின் தோட்டம் மிகவும் அருமை👌👍👍👍 மாஷா அல்லாஹ் 👌💕💕💕Apsar Jahan hara

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 месяца назад

      அலைக்கும் அஸ்ஸலாம் உங்க அன்புக்கு மிக்க நன்றி 🙏🤝

  • @Chitradevi-lq2eq
    @Chitradevi-lq2eq 2 месяца назад +1

    I am coimbatore ❤❤❤❤ super

  • @NithishNithish-k4b
    @NithishNithish-k4b 2 месяца назад +2

    Sister supera erukirom nice place nalla sappatu supper

  • @Gangeswary-d7d
    @Gangeswary-d7d 2 месяца назад +1

    Hi I'm from srilanka aruvi. Super ❤

  • @SivarajS-bi9xq
    @SivarajS-bi9xq 2 месяца назад +1

    உங்க தோட்டமும் பிடிச்சுருக்கு வாழை இலை புட்டும் பிடிச்சுருக்கு

  • @RKalaiselvi-gh5zt
    @RKalaiselvi-gh5zt 2 месяца назад +2

    அக்கா இயற்கை அழகு இறுக்கும் ஆபத்தும் இருக்கும் அக்கா nice video ❤❤❤🎉🎉

  • @vijayakumari7808
    @vijayakumari7808 2 месяца назад +2

    Super manju i love the place❤❤❤❤❤

  • @SundariVijay-t4l
    @SundariVijay-t4l 2 месяца назад +2

    Super super recipe and waterfalls ❤

  • @chithrasampath4144
    @chithrasampath4144 2 месяца назад +2

    தட்ட பயறும்‌ புட்டும் சூப்பர் சிஸ்டர்👌❤️

  • @vignesh.tvicky9860
    @vignesh.tvicky9860 2 месяца назад +1

    சூப்பர் சிஸ்டர் அருவி ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர் 💗💗💗👋👋👋

  • @vasanthimohan-e2i
    @vasanthimohan-e2i 2 месяца назад +1

    Aruviku pakkathil neenga iruppathu cinimavil heroin pola irukku❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivakamiponna8893
    @sivakamiponna8893 Месяц назад +1

    I like you so much manjuma❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  Месяц назад

      மிக்க நன்றி
      நீங்க என்ன மஞ்சுமா அப்படின்னு கூப்பிட்டது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 🤝💞

  • @geethar3820
    @geethar3820 2 месяца назад +3

    மஞ்சு அன்பு அக்காவின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 месяца назад

      வணக்கம் கீதா அக்கா எப்படி இருக்கீங்க நலமா இருக்கீங்களா நன்றி நலமுடன் 🙏🤝

    • @geethar3820
      @geethar3820 2 месяца назад +1

      Thank you 🙏

  • @NisaNisa-ln9md
    @NisaNisa-ln9md 2 месяца назад +1

    Hi super

  • @DhanaLakshmi-ej3pq
    @DhanaLakshmi-ej3pq 2 месяца назад +2

    நீங்க சிரிக்கிறது அழகா இருக்கு🥰🥰🥰

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 месяца назад +1

      இத சொல்ற நீங்களும் ரொம்ப அழகா இருக்கீங்க 🙏🤝💞

  • @fulltimegaming4544
    @fulltimegaming4544 2 месяца назад +1

    👍👍👍👍👍❤

  • @saisimna2377
    @saisimna2377 2 месяца назад +2

    Arumai

  • @B.Gayathri_04
    @B.Gayathri_04 2 месяца назад +1

    Super Akka Nice😊❤

  • @Raj-rt7cw
    @Raj-rt7cw Месяц назад +1

    O no

  • @RekhaRekha-qf6ou
    @RekhaRekha-qf6ou 2 месяца назад +1

    😊❤❤❤❤👌👌👌👍👍👍

  • @MALARVICKY9525
    @MALARVICKY9525 2 месяца назад +1

    Aruvi super ma

  • @baskaranc7180
    @baskaranc7180 2 месяца назад +1

    Ungavidio eppo varum ethirparpen ennodaninaivum enakuvarum

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 месяца назад +1

      அப்படியா சரிங்க உங்க அன்புக்கு பாசத்துக்கு ரொம்ப நன்றிங்க

  • @amirtasurya2362
    @amirtasurya2362 2 месяца назад +1

    Camp muthumariamman thunai....🙏🏻👍❤️

  • @santhi123-o2k
    @santhi123-o2k 2 месяца назад +2

    ❤❤❤❤❤

  • @sivagamasundharidhanasekar110
    @sivagamasundharidhanasekar110 Месяц назад +1

    மஞ்சு நீங்கள் கொடுத்துவைத்த வர் . இயற்கையுடன் இணைந்து வாழ்கிறீர்கள் மகளே உங்கள் ஊருக்கு வந்தால் வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாமா

  • @gelangovangelangovan6139
    @gelangovangelangovan6139 2 месяца назад +2

    அக்கா மிகச்சிறப்பு

  • @vijayabharathi7227
    @vijayabharathi7227 2 месяца назад +1

    Puttu super❤ akka

  • @seethalakshmi4681
    @seethalakshmi4681 2 месяца назад +2

    மஞ்சு அக்கா நீங்க கன்னட தேவாங்கரா

  • @Sathya-pd8gj
    @Sathya-pd8gj 2 месяца назад +1

    ♥️♥️♥️🥰🥰🥰👌👌👌

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 2 месяца назад +1

    👌🙌🙏🌟

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 2 месяца назад +1

    ஹாய் மஞ்சு

  • @hawilmalto1101
    @hawilmalto1101 2 месяца назад +1

    Hi akka

  • @baskaranc7180
    @baskaranc7180 2 месяца назад +1

    Kajaparaiyil neengal yar ponnu Nanum kajanaparai than

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 месяца назад

      என்னோட வீடு கஜனா பாறையில் இருந்துச்சு சமீபத்தில் தான் அதை வித்துட்டாங்க உங்க பேர் என்னது நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க 👍🤝

    • @baskaranc7180
      @baskaranc7180 2 месяца назад

      En name vanarani karikadai milaku thoddam near en veedu

    • @baskaranc7180
      @baskaranc7180 2 месяца назад

      Gondar thoddam near

    • @vanaranib7552
      @vanaranib7552 2 месяца назад

      @@baskaranc7180 gounder karikadaikarar . Thodam near en veedu

  • @gsms8286
    @gsms8286 2 месяца назад +2

    மஞ்சு. நான் கீதா

  • @samembegam4221
    @samembegam4221 2 месяца назад +3

    ஹாய் மஞ்சு எப்படி இருக்கீங்க ❤

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 месяца назад +1

      வணக்கம் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க 👍🙏