- Видео 205
- Просмотров 1 329 824
PRIYAMANA THOZHI
Добавлен 29 дек 2023
Hello makkale
என்னோட பெயர் மஞ்சு
cooking farmering travelling....
subscribe your support🙏🙏
Thank you
எண்ணம் போல் வாழ்க்கை
எந்த நிலை வந்தாலும் நான் நானாகவே இருப்பேன்வந்த நிலை மறக்காமல்....
Instagram id: PRIYAMANA_THOZHI
www.youtube.com/@PriyamanaThozhi-rc
உங்கள் அன்பில் வளர்கிறோம் 🙏🙏
1.1.2024 .1
29.4.2024 . 600
4.6.2024 .800
18.6.2024 .900
29.6.2024. .1000k
31.7.2024. .2000k
இந்த அன்பைப் போல வேறு ஏது
சொல்ல வார்த்தைகள் கிடையாது
priyamana__thozhi__?igsh=N24xd3l4emRzc2R1

இதுதான் எங்கள் அழகான (மலை )கிராமத்து வாழ்க்கை#priyamana thozhi#diml #home#Tamil....
#priyamana thozhi#RUclips channel Tamil#farmering family vlog #cooking#travelling#cardamom plantation#mini vlog #
ஹலோ மக்களே எல்லாருக்கும் வணக்கம் எப்படி இருக்கீங்க நம்முடைய தோட்டத்தில கொஞ்சம் பிஸியாவே வேலை நடந்துட்டு இருக்கு அதுலயும் கொஞ்ச நேரம் ஒதுக்கி நாம் செய்ய வேண்டிய வேலைகளை கொஞ்சம் செஞ்சு இருக்கும் சப்போர்ட் பண்ற எல்லாம் நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவிச்சுகிறோம் தொடர்ந்து உங்கள் அன்பும் ஆதரவும் தாருங்கள் இன்னைக்கு போட்ட வீடியோ உங்களுக்கு புடிச்சிருக்கு அப்படின்னா உங்கள் அன்பின் வார்த்தைகள் சிலதை எழுதிவிட்டு செல்லவும் எல்லா உறவுகளுக்குமே நன்றி 🙏🤝

Просмотров: 802
Видео
✨ மச்சான் இப்படி🤩 சொல்லுவாருன்னு எதிர்பார்க்கலை #priyamaana thozhi#diml #home#Tamil vlog #
Просмотров 3,9 тыс.4 часа назад
Priyamana thozhi RUclips channel Tamil#farmering family vlog #kadam plantation Kerala#food #cooking #diml #minivlog #recipe #home #family # ஹலோ மக்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க இன்னைக்கு நம்ம தோட்டத்துல தக்காளிக்காய் அறுவடை தான் கொஞ்சமா கிடைச்சாலும் நம்ம நெட்டு தண்ணி ஊத்தி பார்த்து வளர்த்து செடியிலிருந்து கிடைத்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது இந்த மகிழ்ச்சியான தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதி...
✨ இப்படி நடக்கும் என்று நினைக்கவே இல்ல😂 பல்லுக்கு🤦 வந்த சோதனை#priyamana thozhi# 🐟 recipe Tamil..
Просмотров 4,5 тыс.12 часов назад
#priyamana thozhi#RUclips channel Tamil#farmering family vlog Tamil #diml #minivlog #food #cooking #home #cardamom plantation# ஹலோ மக்களே எல்லாருக்கும் வணக்கம் எல்லாரும் எப்படி இருக்கீங்க என்னோட பல்லுக்கு வந்த சோதனை ஒரே சங்கடமாயிடுச்சு இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லைங்க சரி வாங்க மத்தி மீன் வறுவல் குழம்பு வைக்கலாம் நம்ம வீடியோஸ் எல்லாம் உங்களுக்கு புடிச்சிருந்தா மறக்காம சப்ஸ்கிரைப் ப...
✨2024 இப்படித்தான் இருந்தது🥳 New yearகொண்டாட்டம்🎁#home#diml #priyamana thozhi# Tamil....
Просмотров 3 тыс.19 часов назад
#Priyamana thozhi#mini vlog Tamil #cooking#farmering family#vlog #Happy New year#ஹலோ மக்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க சென்ற வருடம் சென்று விட்டது புது வருடம் வந்துவிட்டது எல்லோரும் சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டிக் கொள்கிறேன் இறைவனிடம் அன்பார்ந்த எல்லா உறவுகளுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🤝🧁🎊💞
பாவக்கா வத்தல்/சந்தோஷமா ஆரம்பிச்சோம் காய்ச்சல் வந்துச்சு#home #diml #priyamana thozhi#Tamil....
Просмотров 3,8 тыс.21 час назад
Priyamana thozhi#Tamil#diml #food #cooking #minivlog #family # ஹலோ மக்களே எல்லாருக்கும் வணக்கம் எப்படி இருக்கீங்க காய்ச்சல் வந்த நாள் அன்னைக்கு தாங்க இந்த வீடியோ எடுத்தது பச்சை பட்டாணி கிரேவி இடியாப்பம் ரொம்ப சந்தோஷமா வீடியோ எடுத்தோம் கடைசியில் காய்ச்சல் வந்துருச்சு வீடியோ பாத்துட்டு எப்படி இருக்குன்னு மறக்காம சொல்லுங்க சப்போர்ட் பண்ற எல்லாம் நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி 🙏🤝
✨ house husband 🙆வீட்டு வேலை செய்யறது இவ்ளோ கஷ்டமா🤦 இருக்கிறது #diml #home#priyamana thozhil....
Просмотров 2,9 тыс.День назад
#priyamana thozhi#RUclips channel Tamil#food #diml #cooking travelling#family vlog Tamil #ஹலோ மக்களே 🙋எல்லாருக்கும் வணக்கம் எப்படி இருக்கீங்க மஞ்சுவுக்கு காய்ச்சல் அதனால இன்னைக்கு நான்தான் சமையல் கிளீனிங் வீட்டு வேலை எல்லாமே செஞ்ச எவ்வளவு வேலை எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது தெரியுமா இன்னிலிருந்து என்னால முடிஞ்ச அளவுக்கு வீட்ல ஹெல்ப் பண்ணனும் அப்படின்னு முடிவு எடுத்து இருக்கேன் வீடியோ பாத்துட்டு எப்...
நம்ம வீட்டு🌲 CHRISTMAS 🎁 கொண்டாட்டம்#home #diml #priyamana Thozhi#....
Просмотров 3,5 тыс.День назад
#cooking #diml #home #priyamana thozhi #Christmas celebration 🎄....
வட்டை அப்பம் 😊 சிவன் பார்வதி பூ பார்த்ததுண்டா#home #diml #priyamana thozhi...
Просмотров 4,7 тыс.14 дней назад
ஹலோ மக்களே எல்லாருக்கும் வணக்கம் ஒரு ரெண்டு நாள் எடுத்த வீடியோ உங்க கூட ஷேர் பண்ண போறேன் வட்ட அப்பம் ரெசிபியும் போட்டு இருக்கேன் அப்புறம் இந்தப் பூ நீங்க எங்கேயாவது பார்த்ததுண்டா அற்புதமான அரிய வகை மரம் பூ உங்களை காமித்துள்ளேன் மறக்காமல் பார்க்கவும் நீங்க கொடுக்கிற அன்புக்கு மாதரவுக்கு சப்போர்ட்டுக்கும் ரொம்ப நன்றி தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எங்களுக்கு தாருங்கள் நம்ம சேனல் உங்களுக்கு புடிச்சிருக்...
✨உங்கள் கேள்விக்கான சில பதில்கள் 🥰காய்கறி நாற்று நட்டாச்சு#home#Tamil#diml #priyamana thozhi....#
Просмотров 4,2 тыс.14 дней назад
ஹலோ மக்களே எல்லாருக்கும் வணக்கம் எல்லாரும் எப்படி இருக்கீங்க என்கிட்ட ஏதாவது கேள்விகள் கேட்கணுமா அப்படின்னு கேட்டிருந்தேன் அதுக்கு வந்து ஒரு சில உறவுகள் மட்டுமே கேள்விகள் கேட்டீங்க நானும் கொஞ்சம் கேள்விக்கான பதிலை இந்த வீடியோவில் சொல்லி இருக்கேன் என்ன மச்சான் சப்ஸ்கிரைப் பண்ணி உங்கள் அன்பை வெளிப்படுத்துற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் தொடர்ந்தும் உங்கள் அன்பும் ஆதரவும் தருமாற...
🌲கிறிஸ்மஸ் பர்சேஸ் பண்ண போலாம் வாங்க🌲#festival shopping 🛒🛍️🥳#diml#trending #Tamil priyamana thozhi#
Просмотров 4,4 тыс.21 день назад
ஹலோ மக்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வந்துட்டே இருக்கு டிரஸ் எடுத்துட்டு வரலாம் அப்படின்னு கிளம்பிட்டோம் முதல் முதலா நம்ம ஷாப்பிங் வீடியோ போட்டு இருக்கோம் உங்களுக்கு எல்லாருக்கும் புடிச்சிருக்கு அப்படின்னு நம்புறோம் சப்போர்ட் பண்ற எல்லாருக்குமே ரொம்ப நன்றி உங்கள் அன்பை வெளிப்படுத்தி நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க# நன்றி 🙏🤝உறவுகளே#
✨ஏலக்காய்இவ்வளவு விஷயங்களை தாண்டி நம்ம கைக்கு வருது#home#Tamil#priyamana thozhi #DIML....
Просмотров 6 тыс.21 день назад
ஹலோ மக்களே அனைவருக்கும் வணக்கம் வெண்பூசணி குழம்பு வச்சிருக்கேன் உங்களுக்கு பிடிக்குமா ஏலக்காய் அறுவடை பண்ணி எவ்வளவு புரோசசிங் பண்ணி நம்ம கைக்கு வருது கஷ்டமான வேலை தான் இருந்தாலும் மனசுக்கு பிடிச்சு செஞ்சா எல்லாமே நல்லது தானே நம்ம சேனல் பார்த்து சப்போர்ட் பண்ற எல்லாம் நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி நம்ம வீடியோ பார்த்து உங்களுக்கு புடிச்சிருக்கு அப்படின்னா உங்களின் அன்பை வெளிப்படுத்துங்கள் நம்ம...
எனது தோட்டத்து வேலைகள் விதை போட்டாச்சு😘#home #Tamil#priyamana thozhi #DIML.....
Просмотров 6 тыс.28 дней назад
எனது தோட்டத்து வேலைகள் விதை போட்டாச்சு😘#home #Tamil#priyamana thozhi #DIML.....
இன்னைக்கு நம்ம தோட்டத்துல ஏலக்காய் அறுவடை கூடவே காய்ச்சலும் கேரளா கடலைக்கறி #DAML.... Tamil#
Просмотров 6 тыс.Месяц назад
இன்னைக்கு நம்ம தோட்டத்துல ஏலக்காய் அறுவடை கூடவே காய்ச்சலும் கேரளா கடலைக்கறி #DAML.... Tamil#
எனக்கு ரொம்ப பிடிக்கும் கெடச்சா நீங்களும் வாங்குங்க # mushroom Tamil.. #priyamana thozhi#DIML....
Просмотров 5 тыс.Месяц назад
எனக்கு ரொம்ப பிடிக்கும் கெடச்சா நீங்களும் வாங்குங்க # mushroom Tamil.. #priyamana thozhi#DIML....
நம்ம ஊர்ல நல்ல மழை பிரஷா பறித்த வாழைப்பூ பொரியல்# full day vlog Tamil #
Просмотров 9 тыс.Месяц назад
நம்ம ஊர்ல நல்ல மழை பிரஷா பறித்த வாழைப்பூ பொரியல்# full day vlog Tamil #
கோழிக்கோடு தம் பிரியாணி நம்ம ஸ்டைல ரெடி பண்ணிட்டோம்ல Kerala style#biryani#Tamil
Просмотров 9 тыс.Месяц назад
கோழிக்கோடு தம் பிரியாணி நம்ம ஸ்டைல ரெடி பண்ணிட்டோம்ல Kerala style#biryani#Tamil
நீங்க கேட்ட ஸ்வீட் ரெசிபி கேரளா மத்தங்காய் விளைச்சது# Tamil#recipe
Просмотров 8 тыс.Месяц назад
நீங்க கேட்ட ஸ்வீட் ரெசிபி கேரளா மத்தங்காய் விளைச்சது# Tamil#recipe
தோட்டத்துசேப்பங்கிழங்கு அவிச்சு பச்சை மிளகாய் சம்மந்தி தண்டுலபொரியல் பண்ணியாச்சு விறகடுப்பு சமையல்
Просмотров 11 тыс.Месяц назад
தோட்டத்துசேப்பங்கிழங்கு அவிச்சு பச்சை மிளகாய் சம்மந்தி தண்டுலபொரியல் பண்ணியாச்சு விறகடுப்பு சமையல்
குடம்புளி போட்டு குழம்பு அவ்வளவு டேஸ்டா இருக்கும்# பூச்செடி எல்லாம் அரேஞ்ச் பண்ணி வச்சாச்சுங்க vlog
Просмотров 16 тыс.Месяц назад
குடம்புளி போட்டு குழம்பு அவ்வளவு டேஸ்டா இருக்கும்# பூச்செடி எல்லாம் அரேஞ்ச் பண்ணி வச்சாச்சுங்க vlog
கேரளாவுக்கு கிளம்பிட்டோம் சோப் ஆயில் தயார் பண்ணி கொடுத்தாச்சு# travel#farmerfamily priyamana thozhi
Просмотров 42 тыс.Месяц назад
கேரளாவுக்கு கிளம்பிட்டோம் சோப் ஆயில் தயார் பண்ணி கொடுத்தாச்சு# travel#farmerfamily priyamana thozhi
நாட்டுக்கோழி பிரியாணி உறவுகள் கூட சேர்ந்து சமைத்து சாப்பிடுவது ஒரு தனி சந்தோஷம் #priyamana thozhi#
Просмотров 49 тыс.Месяц назад
நாட்டுக்கோழி பிரியாணி உறவுகள் கூட சேர்ந்து சமைத்து சாப்பிடுவது ஒரு தனி சந்தோஷம் #priyamana thozhi#
அம்மா சமைச்சு கொடுத்த மீன் குழம்பு தோட்டத்துல கொஞ்சம் விதை செடி நட்டாச்சுங்க#priyamana thozhi#Tamil
Просмотров 63 тыс.Месяц назад
அம்மா சமைச்சு கொடுத்த மீன் குழம்பு தோட்டத்துல கொஞ்சம் விதை செடி நட்டாச்சுங்க#priyamana thozhi#Tamil
முதல் ரயில் பயணம் எங்களுக்கு# அம்மா வீட்டுக்கு வந்தாச்சு#priyamana thozhi#
Просмотров 45 тыс.Месяц назад
முதல் ரயில் பயணம் எங்களுக்கு# அம்மா வீட்டுக்கு வந்தாச்சு#priyamana thozhi#
சேனைக்கிழங்கு காஞ்ச மிளகாய் சம்மந்தி சாப்பிட்ட யம்மா #சேனை# chilli#priyamaana thozhi#Tamil#
Просмотров 12 тыс.Месяц назад
சேனைக்கிழங்கு காஞ்ச மிளகாய் சம்மந்தி சாப்பிட்ட யம்மா #சேனை# chilli#priyamaana thozhi#Tamil#
ஆப்பம் கேரளா முட்டை கறி சிம்பிள் சூப்பரா ரெடி பண்ணலாம் #egg recipe#Tamil#priyamana thozhi#
Просмотров 27 тыс.2 месяца назад
ஆப்பம் கேரளா முட்டை கறி சிம்பிள் சூப்பரா ரெடி பண்ணலாம் #egg recipe#Tamil#priyamana thozhi#
Sunday vlog #இந்த நாள் எங்களுக்கு இப்படித்தான் போச்சு🥰 மீன் குழம்பு மத்தி மீன் வருவல்#day#vlog#Tamil
Просмотров 8 тыс.2 месяца назад
Sunday vlog #இந்த நாள் எங்களுக்கு இப்படித்தான் போச்சு🥰 மீன் குழம்பு மத்தி மீன் வருவல்#day#vlog#Tamil
ஆத்துல எப்ப இவ்வளவு தண்ணி வருது DAY....கேரளா ஸ்டைல் வன் பயர் துவரன் வாழை இலை புட்டு
Просмотров 9 тыс.2 месяца назад
ஆத்துல எப்ப இவ்வளவு தண்ணி வருது DAY....கேரளா ஸ்டைல் வன் பயர் துவரன் வாழை இலை புட்டு
எல்லாருடைய பசியை போக்கின புதையல் கிழங்கு மிளகாய் அரைச்சதும் சேர்த்து சாப்பிட்டா எம்புட்டு ருசி
Просмотров 13 тыс.2 месяца назад
எல்லாருடைய பசியை போக்கின புதையல் கிழங்கு மிளகாய் அரைச்சதும் சேர்த்து சாப்பிட்டா எம்புட்டு ருசி
🪔தீபாவளி🪔 அன்று நாங்கள் போன இடம் SN வாட்டர் பால்ஸ் நம்ம வீட்டு பக்கத்திலேயே இருக்கு ஆனா போனதில்லை
Просмотров 4,5 тыс.2 месяца назад
🪔தீபாவளி🪔 அன்று நாங்கள் போன இடம் SN வாட்டர் பால்ஸ் நம்ம வீட்டு பக்கத்திலேயே இருக்கு ஆனா போனதில்லை
நம்ம தோட்டத்து பூசணிக்காயில் கொழுக்கட்டை செய்யலாம் வாங்க தோட்டத்து குட்டி அருவி# priyamana thozhi#
Просмотров 7 тыс.2 месяца назад
நம்ம தோட்டத்து பூசணிக்காயில் கொழுக்கட்டை செய்யலாம் வாங்க தோட்டத்து குட்டி அருவி# priyamana thozhi#
வணக்கம் மஞ்சு....ரவி வீடியோ வரவேயில்லை... கொஞ்சம் வீடியோ போடச் சொல்லுங்களேன்
🙏🙏🙏🙏🙏💐💐💐💐👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
Akka ye saani pottu clean panreega?? Wt reason...pls explain
சகோ.... ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த விவசாய வாழ்க்கை... உங்க தோட்டத்தில ஒரு வேலை போட்டு குடுங்க....🤩😀👍🏻 .. அதுவும் உங்க ஊரு அதன் சுற்று வட்டாரம் ரொம்ப நல்லா இருக்கு...🥰
Sister video Super...🙏🏻👍❤️
Hi❤❤❤❤
Super ,Manju ma.🎉🎉🎉
❤ Thanks sister 🙏🏾
Nice location your area
🎉🎉🎉🎉🎉👌👍👌👍🙏💐💐💐💐💐
Unga appa nangu vallarghirukanga unga Amma varalaya❤❤❤❤❤❤❤❤❤❤
Manjari❤❤❤❤
Manjary azhga irukee😊nga 😊mannari❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊
Manjary azhga irukee😊nga 😊mannari❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊
Manny nalla busya bum urchagamavum irukeenga pennuku pennagavum aanuku aanagavum nangu uzhaikireergal❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉👌👍👌👍💐💐💐🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
❤❤❤
🤝🥰💞
வணக்கம் மஞ்சு நாங்கள் நலம்.உன் நலமறிய ஆவல்.எங்களை பற்றி ஞாபகம் வைத்து சொன்னதற்கு நன்றி.உனது வீடியோக்கள் அனைத்தும் அருமை.❤
மிக்க மகிழ்ச்சி காயத்ரி 👍🤝💞
💐💐💐👌👍👌👍👍🙏🙏🙏🙏🙏❤️❤️❤️☺️☺️☺️☺️😋😋😋😋
👍🤝🙏🥰
Hi Sister❤
Hello vanakkam Thangam 🙏🤝🥰
What happened to Ravi from Ungal Samayalkaran
I don't no
😊😊😊❤❤❤❤
🙋🤝🥰
Manju ma🎉🎉🎉❤❤❤
சொல்லுங்கோ வணக்கம் 😘🙋🤝💞
Happy Pongal dear ma
நன்றி 🙏 🤝
Manju kuli pottu iruku ennpathu thavaru ellaye kuli ennpathu valaka mana varthithan bro
அப்படியா சரிங்க நான் என்னமோ ஏதோ கொஞ்சம் பயந்துட்டு தான் இருந்தேன் மச்சான் கிட்ட சொல்லிடறேன் 🙏👍🤝
உங்கள் தோட்டம் எதுவரை என்று ஒரு வீடியோ போடுங்கள்
சரிங்க ரொம்ப பெருசா எல்லாம் இல்ல ரொம்ப குட்டி ஒரு சின்ன தோட்டம் அவ்வளவுதான் 👍🤝💞
Hi Manju, tomoto chedikku kutchi vythu kattividanum.
நீங்க சொல்லிட்டீங்க இல்ல நம்ம நாளைக்கே குச்சி கட்டிடுவோம் இப்படித்தான் அப்பப்ப ஐடியா கொடுக்க ஆள் இருந்துட்டே இருக்கணும் அப்பதான் நம்மளுக்கு வேலை செய்ய நல்லா இருக்கும் நன்றிங்க 👍🤝💞🙋
🎉🎉🎉🎉🎉🎉🎉👌👍👌👍🙏🙏💐💐💐💐💐
👍🤝💞🙋
Hi Manju, Neenga pongal vykkaporeehga.
அட ஆமாங்க கரெக்டா கண்டு பிடிச்சிட்டிங்க 🤝👍💞🙋😘
மஞ்சுமா வீடியோ சூப்பர் பொங்கலுக்கு நான் உங்க வீட்டிற்கு வரேன்மா❤❤❤❤
வாங்கோ வாங்கோ எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா 👍🤝💞
Enga oorum kadayanallur
அப்படிங்களா சரிங்க 👍🤝
Hi மஞ்சு❤❤❤
வணக்கம் எப்படி இருக்கீங்க 🤝🙏
Gudampuli kidaikkuma sister
இப்போதைக்கு இல்ல அடுத்த நான் சொல்றேன் 👍🙏🤝
அக்கா பொங்கல் சரியா❤❤❤
ஆமாம் தங்கம் கரெக்டா கண்டுபிடிச்சு சொல்லிட்டீங்க 👍🙏🤝💞🙋
மஞ்சு தம்பியின் பேச்சு மிகவும் அழகாக இருக்கிறது எங்களுக்கு மலையாளம் மலையாளம் கொஞ்சம் கொஞ்சம் கத்துக்கோ தம்பி நன்றாக இருக்கும்
அப்படிங்களா சரிங்க கண்டிப்பா எனக்கு கமெண்ட் படிச்சு மச்சான் கிட்ட சொல்றேன் அவள் ரொம்ப சந்தோஷப்படுவார் 🤝🙏👍💞
Manju akka superb..naaga srilanka...ungada vdo always paakuram..i like it..pls ravi anna family ungalukku enna urawu wendum?? Pls tel about that.
Mother brother 👍🤝
❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
🙏👍🤝💞💞💞
பொங்கல் தானே தோழி
ஆமாங்க கண்டுபிடிச்சிட்டீங்களா 🤝🙏👍💞
Manju, I love &like ur talk.❤❤❤.I think Children are very soft nature. 🎉🎉🎉
Thank you so much dear 💞🤝
கொலை வந்திருச்சு என்றும் சொல்லலாம் மஞ்சு தப்பு ஒன்றும் இல்லை பேச்சுவழக்கில் இருக்கிறது
அப்படிங்களா சரிங்க 👍🤝
இந்த இடத்தில் தான் பொங்கல் வைக்க போரீங்க
ஆமாங்க கரெக்டா சொல்லிட்டீங்க😂
@PriyamanaThozhi-rc1li 💐💐🌷🌹
Super sister ❤❤❤❤❤
Thank you so much dear 💞🤝
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤👌👍👌👍🙏🙏🙏🙏💐💐💐💐☺️☺️☺️☺️☺️☺️
🤝👍🙏💞
Haaaaaaaaaaaaa manju what happen 😂❤❤❤❤❤❤
Nothing dear 🤝
நானும் இந்த ஆஸ்பிட்டலுக்கு தான் அக்கா போவேன் அக்கா🎉😮
Akka ravi anna video podave illa yenna aachi akka
என்னன்னு தெரியலையே போன் போட்டா எடுக்கல
மஞ்சு மா அருமையான சமையல்
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி 💞🤝🙏😘
Hai manjuma
Vanakkam 🙏💞🤝
வய நாடு இப்ப எப்படி இருக்கு மஞ்சு
நம்ம இருக்கிற ஊர்ல இருந்து 200 கிலோமீட்டர் தூரம் இருக்கும் வயநாடு இப்ப அங்க எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை
நொறுக்கு நொறுக்கு😂😂😂
👍🤝