Manju sister ❤️❤️👍🙏🏻 Anbe sivam...❤️❤️👍🙏🏻 ❤️❤️❤️❤️ Good and Best Family members.... Camp muthumariamman thunai Camp muthumariamman potri potri potri...ooty.Fingerpost. 🙏🏻👍❤️...
நீங்கள் இடுக்கி என்று சொன்னீர்கள். ஆனால் மூணாறு என்கிறீர்கள். சரியாக எந்த மாவட்டம் எந்த ஊர் என சொல்லவும். உங்கள் கணவரை எங்கு சந்தித்தீர்கள் சொந்தமா. கல்யாணம் எங்கு நடந்தது
நான் சேலம் சகோதரி... உங்கள் சமையல்காரன் சேனல்ல உங்கள பாத்து உங்க சேனல் subscribe பண்ணேன்❤️
அப்படியா சரிங்க உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி உறவே
I like your samayal super very nice,Manju Tamila your husband malayaliye
Thank you so much dear
Different style biriyani super sister nalaikku try pandren
அப்படியா சரிங்க
Akka unga garden and cooking are very good
மிக்க நன்றி தங்கம்
நீங்களும் உங்க தோட்டமும் ரொப்ப அழகாக இருக்கிறிர்கள் ❤❤❤
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி
நீங்க பேசுறது ரொம்ப அழகாக இருக்கு சகோதரி❤❤❤❤❤❤
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி
அக்கா நல்லா சாப்பிடுங்க ❤❤❤
சரிப்பா சாப்பிடுறேன்
Manjuma ,nn srilanka Unga biriyani super romba nalla irukku englkum knjm anuppunga❤😊
அப்படியா ரொம்ப நன்றிங்க
Naanga munnar pallivasal estate manju. Name sutha❤
ஓ அப்படியா சரிங்க
செம செம பிரியாணி yummy😋 ❤
மிக்க நன்றி
மஞ்சு உன்.வீட்டு காரர் பேசுவது சூப்பர் அழகா பேசுகிரார்.
அப்படியா சரிங்க அவர் கிட்ட சொல்லிடுறேன்
Vera level Akka😊❤
நன்றி தங்கம்
மஞ்சு அண்ணா பேசுற தமிழ் வேற லெவல் மஞ்சு
அப்படியா சரிங்க அவர் கிட்ட சொல்லிடுறேன்
சூப்பராஇருக்குமஞ்சு❤❤❤
மிக்க நன்றி
உங்கள் தோட்டமும் நீங்களும் றொம்ப அழகா இருக்கிறிங்கள்👌🏻In France 🇫🇷
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி
❤
Saree la romba alagaa irukinga siss😻 From Tirunelveli
ரொம்ப நன்றிங்க உங்கள் அன்பிற்கு
லேய்நீ திருநெல்வேலிக்காரனா அப்படியா ரொம்ப சந்தோஷம்
@@PriyamanaThozhi-rc1li Ama akka😅
நீங்களும் உங்க தோட்டமும் ரொப்ப அழகாக இருக்கிறிர்கள் ❤❤❤ France 🇫🇷
மிக்க நன்றி
😊 super akka 😊
மிக்க நன்றி தங்கம்
Aunty nenga innaiku saree la romba romba romba alaga irukenga ❤🎉 💥
மிக்க நன்றி தங்கம்
Biryani looks delicious
நன்றி மிக்க நன்றிங்க
Enoda native Andhrapradesh la irundhu parkuren❤️
Thank you so much dear 🤝💞
Hi siper from sri lanka ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉👍
மிக்க நன்றி
tamil nadu chengalpet
அப்படியா சரிங்க
Hi sister sound sariyaga ketkavillai biriyani super👍👍
ஆமாங்க மய்க்கு கொஞ்சம் சொதப்புது அதனாலதான் இடையில அப்படி நடக்குது
Ethula sis naga order panurathu,number ethula eruku,enku melaku elakai venum
இப்போதைக்கு ஆர்டர் எடுக்கல எடுக்கும் போது நம்பர் சொல்கிறேன்
வணக்கம் சகோதரி, சூப்பர் பிரியாணி, வாழ்த்துக்கள்.🎉
மிக்க நன்றி
I'm from srilanka oru hi sollunga
வணக்கம் ஹாய்
👌👌👌👌👌
Manju sister ❤️❤️👍🙏🏻
Anbe sivam...❤️❤️👍🙏🏻
❤️❤️❤️❤️ Good and Best Family members....
Camp muthumariamman thunai
Camp muthumariamman potri potri potri...ooty.Fingerpost.
🙏🏻👍❤️...
மிக்க நன்றி
அக்கா அருமை எனக்கு பிரியாணி ஏலக்காய் அனுப்பிய மாதிரி பார்சல் அனுப்புங்க😂😂
அப்படியா அனுப்பிடலாமே
Supar,managing,, supar,manguma
Hi manju super buriyani ❤
மிக்க நன்றி
மிளகாய் துள் கரிமசல அரைக்கிர வீடியோ போடவும் தோழி ❤️👍
அப்படியா சரிங்க போடலாமே
House backside thottama pa
❤👌👌👌🙌🌟
👍🤝
💖💖💖👌👌👌👌👌👌
Hi Manju❤️
வணக்கம்
👍👌🙏
நான் சென்னை மா
அப்படியா சரிங்க நல்ல மழை பெய்து அப்படின்னு கேள்விப்பட்டேன் சேபா பத்திரமா இருங்க
சவுண்ட் செரியா கொக்கவில்லை மஞ்சு தோழியே ❤💐
ஆமாங்க மைக்கு கொஞ்சம் இடையில மக்கர்பண்ணுது
Hima nan rani kummapparai Rajakaduku Nan varuven
வணக்கம் வாங்க
Hi sister God bless you ma
Thank you so much
Nanga. Chennaila erkkom. Manju Chennai LA nanga villivakkam manjuma
அப்படிங்களா சரிங்க நல்லா மழை பெய்து அப்படின்னு கேள்விப்பட்டேன் பார்த்து சூதானமா இருங்க
I am Mumbai Maharashtra
Okay thank you dear
Cheata manjuma how r u chennaila romba mazhai puyal ma
பாத்து பத்திரமா இருங்க எல்லாருமே சேஃபா இருங்க
ஈரோடு மஞ்சு சகோதரி
அப்படியா சரிங்க ரொம்ப நன்றி
நான் ஈரோடு மாவட்டம் மொடக்குருச்சி மஞ்சு
அப்படியா சரிங்க
மிக்க நன்றிங்க
Covi geetha ❤
வணக்கம் தோழி
Hi Manju
வணக்கம்
Konami,neither,Mala,uthe KS,kalanthu,sapitavjum
நீங்கள் இடுக்கி என்று சொன்னீர்கள்.
ஆனால் மூணாறு என்கிறீர்கள்.
சரியாக எந்த மாவட்டம்
எந்த ஊர் என சொல்லவும்.
உங்கள் கணவரை எங்கு சந்தித்தீர்கள்
சொந்தமா. கல்யாணம் எங்கு நடந்தது
இடுக்கி மாவட்டத்துல தான் மூணாறு இருக்கிறது