இந்த கண்ணாடி பாலத்தில் நடக்க , முதல் ஒரு வருடத்திற்கு அனைத்து அரசியல்வாதிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்க வேண்டும் ! அவர்கள் அனைவரையும் ரெண்டு நாளைக்கு ஒருமுறை இங்கு நடக்க வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் ! அவர்களுக்கு மேலும் தினமும் இந்த பாலத்தில் ஜாகிங் செய்ய அனுமதி கொடுக்கவும் . ஒரு வருடம் கழித்து மக்களுக்கு அனுமதிக்கவும் . 😊
@@Y1kdenodei mairu avar solrathu seri thaan nama oor politicians apudi 19 kodi la paalam katti ipo nakkitu pochu la antha mari intha kannadi paalam odayathu nu epudi namburathu ? first sangi na enanu meaning therinchu vaa da poromboku 😅
சங்கிகள் தனியாக நடத்தும் விவேகானந்தர் நினைவிடத்திற்கு அரசு பாலம் அமைக்கவேண்டுமா? திருவள்ளுவருக்கு கரையிலிருந்து நேரடியாக பாலம் அமைக்கலாம். திருவள்ளுவருக்கு தனியான தடையற்ற படகு போக்குவரத்தை சீரமைக்கலாம். இதை செய்யாமல், தேவையில்லாத விசயத்தை செய்திருக்கிறார்கள்.
இந்த பாலத்தில் தாங்கள் செல்ல வேண்டாம். தைரியமாக இராமேஸ்வரத்தில் 56"புழுகுணி மூட்டை அரசால் கட்டப்பட்டு, துரு பிடித்த இரும்பால் கட்டப்பட்டுள்ளது என பாதுகாப்பு அதிகாரியால் விமர்சனம் செய்யப்பட்ட பாலத்தில் இரயிலில் செல்லவும். 😂😂😂😂😂
சொன்னதை காது கொடுத்து கேளுங்கடா... கண்ணாடியானது நடைபாதையில் நடுவில் அமையும்.. மக்கள் அதன் இருபுறமும் நடப்பார்கள். திமுக மாஸ்டா.. உங்களை மாதிரி ஆட்கள் கத்திட்டே இருங்கடா
கல்லு வைச்சு கட்டிய பாலமே சாத்தனூர் அணை திறந்தவுடன் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது😢 இது மேலே நடக்கிறவங்க பார்த்து நடங்க.... மேலேயே போய்விட போறோம்😂😂😂😂😂
முதலில் பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் ஸ்டாலின் சோதனை செய்ய வைக்கலாம். பின்னர் அடிக்கடி சோதனை செய்யலாம். அப்போதுதான் இது தரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும். நமது அதிகாரிகள் அப்போதுதான் சரியாக வேலை செய்வார்கள்
அய்யா இந்த பாலம் தாங்குமா..... முதலில் அமைச்சர்கள் மற்றும் அனைத்து சட்ட மன்றஉறுப்பினர்கள் அனைத்து இஆப அனைவரும் நடந்து டெமோ காண்பித்து திறந்து வைக்க வேண்டும் என்பது மக்களின் பேரவா🎉🎉🎉
புயல் மழை காலங்களில் தரையில் கட்டப்பட்டுள்ள பாலங்களே உடைந்து விடுகிறது.😮😮?! ஒருவேளை பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி உடைந்தால் , அரசு அதை சரி செய்து கொள்ளும் 👌 👌! நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் அண்ணா😅😅😅!!
ALL -MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVTE -ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ?? 🙏 அரசு பாடசாலையில் TAMIL கல்வி பயின்றால் மட்டுமே அரசு பனி என்று ஒரு அரசா பிறப்பித்தாள் தனியார் கல்வி கூடங்கள் அனைத்தும் பயனற்றதாய் மாறும் இதை செய🙏🙏 MP , MLA , IAS ,IPS , GOVERNMENT STAFF - MEDICAL IN PRIVATE HOSPITAL - WHY NOT TREATMENT IN GOVERNMENT HOSPITAL ???? அரசு அனைவருக்கும் இலவச கல்வி மற்றும் மருத்துவம் வழங்க வேண்டும் - தயவுசெய்து தனியார் பள்ளி மற்றும் மருத்துவமனை வேண்டாம்
Really fantastic strong glass bridge in kanyakumari connectivity vivekananda Rock and Thirivalluvar statue like their China infrastructure. Congratulations to TN government CM Stalin sir🙏🙏
Neega IPo tamilnadu lathana irukkuriga ...?? So last month tamilnadu la nadadhathuku answer pannuga ... Yen ya ipudi muttu kudukuriga ...?? Ipo naga ena BJP nayugaluka ah vote pottom..? Or Gujarat la na stay panirukurom ah @@HarishHarishmunisamy
Very good. At the Tiruvallur statue complex, if permitted, a mini restaurant can be considered.This will yield time for visitors. This is not to be viewed as disrespectful to the Great Poet
யோவ்வ்வ் தயவு செஞ்சு இதுல ஊழல் பண்ணிராதீங்க 😱😱உங்கள் உறவுகளிடம் காண்ட்ராக்ட் குடுத்துறாதீங்க 🙏🙏🙏 இதன் வேலை முடிந்தவுடன் முதலமைச்சர் அவர் குடும்பத்துடன் செல்வார் 🤷♂️🤗🤗🤗
கண்டிப்பா உடையும்.. ஊழல் ஆட்சியில் இப்போ தான் ஒரு பாலம் உடைந்தது. இதுவும் ஆபத்து தான் யாரும் நம்பி போக வேண்டாம். உயிரே காப்போம். புது ஊழல் இல்லா ஆட்சிய வரவேற்போம். இப்படி க்கு தமிழன்.
TN Govt may publish in built safety features to protect against 120-180 KMPH cyclonic wind speed disaster if any in future in the interest of public safety..
This bridge strong otherwise During cyclone that bridge will be damage Like in marina beach for grand parents bridge was done during cyclone that bridge is damage
இந்த கண்ணாடி பாலத்தில் நடக்க ,
முதல் ஒரு வருடத்திற்கு அனைத்து அரசியல்வாதிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்க வேண்டும் !
அவர்கள் அனைவரையும் ரெண்டு நாளைக்கு ஒருமுறை இங்கு நடக்க வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் !
அவர்களுக்கு மேலும் தினமும் இந்த பாலத்தில் ஜாகிங் செய்ய அனுமதி கொடுக்கவும் .
ஒரு வருடம் கழித்து மக்களுக்கு அனுமதிக்கவும் . 😊
Neer oru sangi entu ninaikiren. 😂😂
@@Y1kdenoஎன்னை சங்கின்னு சொல்றதுக்கு பதிலா நாலு கெட்ட வார்த்தைல திட்டுங்க அல்லது செருப்பை கழட்டி அடிச்சுடுங்க bro 😢
ரொம்ப கேவலமா , அவமானமா இருக்கு 😂
அந்த கமெண்ட் fun க்காக போட்டது bro ! Don’t be serious ! 😂
@@Y1kdenodei mairu avar solrathu seri thaan nama oor politicians apudi 19 kodi la paalam katti ipo nakkitu pochu la antha mari intha kannadi paalam odayathu nu epudi namburathu ? first sangi na enanu meaning therinchu vaa da poromboku 😅
super brother
😂😂😂நல்ல ஐடியா தான்
கண்ணாடி பாலம் ஸ்ட்ராங்கா அல்லது இதிலும் ஊழல் பண்ணி இருக்க போறீங்க நாளை மக்கள் பாவம்
தேவையான ஒரு பாலம் மேலும் இது ரசிக்க வைக்கிறது.
அது சங்கிகளின் தனியார் நிர்வாகத்தில் இருப்பது. திருவள்ளுவர் சிலை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது. எதற்கு தனியார் சொத்துற்கு அரசு பாலம்?
சங்கிகள் தனியாக நடத்தும் விவேகானந்தர் நினைவிடத்திற்கு அரசு பாலம் அமைக்கவேண்டுமா?
திருவள்ளுவருக்கு கரையிலிருந்து நேரடியாக பாலம் அமைக்கலாம். திருவள்ளுவருக்கு தனியான தடையற்ற படகு போக்குவரத்தை சீரமைக்கலாம். இதை செய்யாமல், தேவையில்லாத விசயத்தை செய்திருக்கிறார்கள்.
விவேகானந்த மண்டபம் தனியார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது
💯
திருவண்ணாமலையில் 15 கோடியில் கட்டப்பட்ட பாலம் ஒரு மாதத்தில் அடித்து செல்லப்பட்டது தான் நினைவுக்கு வந்தது செல்கிறது😮😮😮
19 kodi
இந்த பாலத்தில் தாங்கள் செல்ல வேண்டாம். தைரியமாக இராமேஸ்வரத்தில் 56"புழுகுணி மூட்டை அரசால் கட்டப்பட்டு, துரு பிடித்த இரும்பால் கட்டப்பட்டுள்ளது என பாதுகாப்பு அதிகாரியால் விமர்சனம் செய்யப்பட்ட பாலத்தில் இரயிலில் செல்லவும்.
😂😂😂😂😂
@mothilal6479 எவன் செய்தாலும் அது தவறுதான். கட்சியை சார்ந்து ஜால்ரா தட்டுவதால் தான் நாடு அழிவு பாதியில் போகிறது
Poda sangi.
இன்னும் சத்தமா....
கீழே உள்ள கடல் அழகை ரசித்து செல்லலாம், கண்ணாடி ஒடைந்தால் குளித்துவிட்டு செல்லலாம்.
😂😂
@@Creation-l4x 🤣🤣🤣
உடைந்தால் கடலில் சங்கமம்தான்!,,!,,
😂😂😂😂😂😂
சொன்னதை காது கொடுத்து கேளுங்கடா... கண்ணாடியானது நடைபாதையில் நடுவில் அமையும்.. மக்கள் அதன் இருபுறமும் நடப்பார்கள்.
திமுக மாஸ்டா.. உங்களை மாதிரி ஆட்கள் கத்திட்டே இருங்கடா
கல்லு வைச்சு கட்டிய பாலமே சாத்தனூர் அணை திறந்தவுடன் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது😢 இது மேலே நடக்கிறவங்க பார்த்து நடங்க.... மேலேயே போய்விட போறோம்😂😂😂😂😂
😂😂😂
போடா நாயே
Neer parthu pathirama irum. Ummai yar nadakka sonnathu???
@@Y1kdeno dei paithiakara avar unakum serthu thaan solrar nee poi vena saavu
ரோடு போடவே உங்களுக்கு தெரியல . இதுல கண்ணாடி பாலம் ஒரு கேடு. இத எப்புடி நம்பி நடக்குறது
முதலில் பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் ஸ்டாலின் சோதனை செய்ய வைக்கலாம். பின்னர் அடிக்கடி சோதனை செய்யலாம். அப்போதுதான் இது தரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும். நமது அதிகாரிகள் அப்போதுதான் சரியாக வேலை செய்வார்கள்
காப்பீடு இருந்தால் மட்டுமே பாலத்தில் நடக்கலாம்
காமான்டு படித்து படித்து சிரிப்பு அடக்க முடியல்ல 😂😂😂😂
ஒவ்வொன்றும் புது விதம்
நீங்க இங்க கடல்ல ரசிச்சிட்டு இருங்க நாங்க அங்கிட்டு மலையை செதுக்கிட்டு இருக்கோம் ...
அய்யா இந்த பாலம் தாங்குமா..... முதலில் அமைச்சர்கள் மற்றும் அனைத்து சட்ட மன்றஉறுப்பினர்கள் அனைத்து இஆப அனைவரும் நடந்து டெமோ காண்பித்து திறந்து வைக்க வேண்டும் என்பது மக்களின் பேரவா🎉🎉🎉
😂😂😂😂😂
😂😂🎉🎉
புயல் மழை காலங்களில் தரையில் கட்டப்பட்டுள்ள பாலங்களே உடைந்து விடுகிறது.😮😮?!
ஒருவேளை பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி உடைந்தால் , அரசு அதை சரி செய்து கொள்ளும் 👌 👌!
நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் அண்ணா😅😅😅!!
@@ThenseemaiThenseemaiஅரசுக்கு பண பற்றாகுறை இருப்பதால் பாதி காசில் கட்டிவிட போகிறது ப்ரோ😂😂
😂😂
நல்ல விஷயம் தான்.
தரையில் கட்டிய பாலம் மூன்று மாதங்களில் தன்
ஆயுளை முடித்துக் கொண்டது. ஆகாயப் பாலம்..... நம்பிக்கை தானே வாழ்க்கை.
இது ரொம்ப முக்கியம். மக்கள் வரிப்பணம்
இந்த பாலத்தில் ஒரு மாதம் தினமும்
சுடலையும் உதவா நிதியும் நடக்கவும்
சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி
செய்தியாளர் கட்டிங் போட்டுட்டு பேசுறாரு போல 😂
Instead of PEN statue ..this is better and good idea ! 👍☺
மார்த்தாண்டம் மேம்பாலம் போல
கண்ணாடி பாலம் உறுதியாக இருக்குமா என பார்ப்போம்?
குறிப்பு: ஸ்டாலின் ஆட்சியில் கட்டப்பட்டது..பார்த்து பயணிக்கும்...😂😂😂
தமிழகத்தில் 16 கோடி செலவில் கட்டிய பாலம் காணாமல் போய்விட்டது
ஆயுசு கெட்டியாக உள்ளவர்கள் மட்டும் இந்த பாலத்தை பயன்படுத்துங்கள்😅😅😅😅
அப்ப நீ வராத.
நீ குஜராத் போடா சாவு நிச்சயம்.... மோட்சம் 😄😄😄😄
Dei sangi adimai baadu nee poi gujarat bridge thoongu
Sangis , please nadakka vendam 😂😂
@@திராவிடன்-ப6தநாங்க ஏப்பா நட்ட நடு ராத்திரில சுடுகாடு போகனும்
இதில் நம்பி போகாதீங்க
ஊழல் அரசாங்கம் எப்போ இடிஞ்சு விழும் னு தெரியாது 😂
படேல் சிலை
Thevai atra velai vena pana selavu
GOOD INITIATIVE 🎉🎉🎉
Good news for tourist❤❤❤❤
விவேகானந்த மண்டபம் தனியார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது
@@Sasi-World😂😂😂😂
Very necessary for Tamilnadu image❤❤❤🎉🎉🎉
ஐயன் திருவள்ளுவருக்கு புகழ் சேர்க்கும் முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ALL -MP,MLA ,IAS,IPS, எத்தனை பேர் அவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறீர்கள் SCHOOL PRIVTE -ENG AND MEDICAL COLLEGE IAS,IPS,GOVERNMENT WHY ?? 🙏 அரசு பாடசாலையில் TAMIL கல்வி பயின்றால் மட்டுமே அரசு பனி என்று ஒரு அரசா பிறப்பித்தாள் தனியார் கல்வி கூடங்கள் அனைத்தும் பயனற்றதாய் மாறும் இதை செய🙏🙏
MP , MLA , IAS ,IPS , GOVERNMENT STAFF - MEDICAL IN PRIVATE HOSPITAL - WHY NOT TREATMENT IN GOVERNMENT HOSPITAL ????
அரசு அனைவருக்கும் இலவச கல்வி மற்றும் மருத்துவம் வழங்க வேண்டும் - தயவுசெய்து தனியார் பள்ளி மற்றும் மருத்துவமனை வேண்டாம்
அது சங்கிகளின் தனியார் நிர்வாகத்தில் இருப்பது. திருவள்ளுவர் சிலை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது. எதற்கு தனியார் சொத்துற்கு அரசு பாலம்?
விவேகானந்த மண்டபம் தனியார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது
இருக்கட்டும் தமிழ் நாட்டில் தானே இருக்கிறது @@Sasi-World
@@திராவிடன்-ப6த:
Correct 👌👌👍😅😅!!
Super🎉🎉
😂😂😂கல்லு மண்ணு ஜல்லி வச்சி கட்டுன மார்த்தாண்டம் பாலமே பொடிஞ்சி போச்சி 😂😂😂 இதுல கடல் ல அதுவும் கண்ணாடி பாலம்...😂😂😂 எத்தனை உசுற பலி வாங்க போகுதோ
🕵🕵🕵🕵பொதுமக்கள் யாரும் முதல்வர் மற்றும் அமைச்சர் பின்னாடி செல்லவேண்டாம். பாலம் என்ன கண்டிசன்ல கட்டிருக்காங்கனு யாருக்கும் தெரியாது.
வாழ்த்துக்கள் முதல்வர் அவர்களே👏👏👏. புகழுக்கு மேலும் புகழ் சேர்த்துள்ளீர்கள்..
விவேகானந்த மண்டபம் தனியார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது
பூம்புடா 😄😄😄@@Sasi-World
@@Sasi-World
கதரு கதரு...😂😂
Worthy one 🎉
Thanks to tamilnadu government
Super 💐💐💐💐 best 💯👍👍👍 thank you 🙏🙏 cm. 😊.
போச்சி போங்க இது எத்தனை கோடினு தெரியல
சிமெண்ட் காங்கிரீட் பாலம்😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
இதுல கண்ணாடி பாலமா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
பாத்து போங்க மக்களே😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
Concrete bridge ahe kanama poiruchu. Ithu kannadi palam😂
Really fantastic strong glass bridge in kanyakumari connectivity vivekananda Rock and Thirivalluvar statue like their China infrastructure. Congratulations to TN government CM Stalin sir🙏🙏
இது ஏப்பா உடையா போது தேரியாலா
Wow. Thiruvalluvar Statue 👌
திமுக . ஆட்சியின் வரலாற்றுச் சாதனைகளில் -- இந்தக் கண்ணாடி பாலமும் ஒன்று 👌👌👍🙏🙏!!
பாராட்டுக்கள் ❤❤❤🎉🎉🎉👌👌👍👍🙏🙏!!
கடலில் எத்தனை கன அடி நீர் வந்தால் பாலம் நிலைத்து இருக்கும்
Nee poitu kadala kuthichi check panuda
oru kana adi
Great job❤
Super c.m Stalin sir. Thankyou
இரும்பு பாலம்... தூண் பாலம் கட்டுனானுகளவே திக்களுக்கோன்னா பிச்சுட்டு போகுது.. இதில கண்ணாடி பாலம் வேற 😂😂😂
Super work
தமிழர்களின் அடையாளம் கலைஞர் அவர்களின் சிறப்பு 👍🌹🙏
Great idea. Good job.
தரையில் கட்டிய பாலம் மே.... தண்ணீரில் அடித்து கொண்டு போய் விட்டது
இது வோ.. தரைக்கு மேல கட்டிடு இருக்காங்க சொல்ல வா... வேண்டும்
குஜராத்தில் இடிந்து விழுந்த பாலம் போல் இந்தப் பாலம் இருக்காது 200 மனிதர்கள் பலிவாங்கிய குஜராத் பழம் போல் இருக்காது
Neega IPo tamilnadu lathana irukkuriga ...?? So last month tamilnadu la nadadhathuku answer pannuga ... Yen ya ipudi muttu kudukuriga ...?? Ipo naga ena BJP nayugaluka ah vote pottom..? Or Gujarat la na stay panirukurom ah @@HarishHarishmunisamy
நீயும் உன் குடும்பமும் அந்த பக்கம் திரும்பி பார்த்தாலும் எதுவோ..... நடக்கும். 😄
Very good.
At the Tiruvallur statue complex, if permitted, a mini restaurant can be considered.This will yield time for visitors.
This is not to be viewed as disrespectful to the Great Poet
Then all will throw the waste,
@@karthi60karthickvery good idea.then we save waste management money too.two mangoes with single stone 😂😂
ஸ்டாலின் சார் வாழ்க. குமரி மாவட்டத்திற்க்கு அண்ணா நூலகம் போல் ஒரு நூலகம் தாருங்கள்.
Congratulations ❤
2050 silver jubilee - glass bridge ❤❤❤
2050 golden jublee - statue of wisdom ❤❤❤
Excellent cm mr Stalin excellent mashallah ❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள்
எதுக்கும் நாம கொஞ்சம் உசாரா இருப்போம்
இந்த பாலத்தின் பெயர். நிக்மோ நிக்காதோ!!
😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Wow...
இந்தப் பாலம் ஒப்பந்தத்தில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் லஞ்சம் பெற்றனர? தரத்தை சில காலங்களில் தெரிந்து கொள்ளலாம்
Super 🎉
யோவ்வ்வ் தயவு செஞ்சு இதுல ஊழல் பண்ணிராதீங்க 😱😱உங்கள் உறவுகளிடம் காண்ட்ராக்ட் குடுத்துறாதீங்க 🙏🙏🙏 இதன் வேலை முடிந்தவுடன் முதலமைச்சர் அவர் குடும்பத்துடன் செல்வார் 🤷♂️🤗🤗🤗
😂😂😂
கல்யாண வீட்டில் எழவு விசாரிக்கும்..... மூதேவி.
இவனுங்க கட்டுற கற்பாலமே இடிந்து விழுது இதுல கண்ணாடி பாலமா RIP TN PEOPLE
Good News, but is it strong
இந்தப் பாலத்திற்கு 😂கலைஞர் கண்ணாடி பாலம் என்று பெயர் சூட்டப்படுகிறது 😂 இப்படிக்கு சுடலையின் அரசு😂😂
😂😂😂
சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டவன்.
விவேகானந்த மண்டபம் தனியார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது
தரத்தோடு கட்டிய பாலம் தானா நம்பலாமா.
இது ஏ. வா . வேலு தலைமையில் திறப்பு விழா😂😂😂
👌👍👍👍super
எல்லாரும் பாத்து நடங்கயா
Kanyakumari Is kanyakumari
Patch work 😅
Super
4200 கோடி வீண் செலவு மற்றும் 16கோடி தரைப்பாலம் மற்றும் 3வது ஒன்று ஒரு வாரம் கூட தாங்காது
Concrete பாலமே adichikittu போகுது.. கண்ணாடி பாலம் எந்த மூளைக்கு😂
Super DMK mass CM MK STALIN SIR ❤❤❤❤ thank you CM
Poda thaioooli Stalin Stalin aala ooombatha mudium . Bridge power of modi 🦁💪 JAI BJP 💪 JAI BARATH 💪🧡🇮🇳🧡💪💪
Nambi mela nadakkalama ?????????????
😂😂 பார்ப்போம் எவ்ளோ நாள் தாங்கும். 😂 ஒழுங்கா பாலம் கட்ட துப்பு இல்ல. இதுல கண்ணாடி பாலம் மா😂
அப்பாவி மக்கள் இறக்க போறார்கள்
வாழ்த்துக்கள் முதல்வரே
திராவிட மாடல் ஆட்சியில் மற்றும் ஓர் சாதனை...🖤❤️🔥🔥
Ithavathu udayamal irukkuma
37 கோடி😮
Ivanunga katradha nambi concrete paalathulaiye poga bayama irkum...idhu thanguma?
super news
கான்கிரீட்.பாலம்.இடிநதமாதரி.கண்ணாடி.பாலம்இருந்தால்.மக்களே
Hopefully they build in high quality.
Tamilnadu Government should build one statue for St.Thomas in the next stone please start immediately
கண்ணாடிப் பாலம் என்று சொல்லிட்டு டைல்ஸ் அமைக்கிறாங்க என்னடா நீங்க
Glass bridge=Thruvannamalai bridge both bridge cost is 16 croe
NambalamA concrete palame galee edhu thanguma
Fees how much
திருவள்ளுவருக்கு கரையிலிருந்து படகு போக்குவரத்து தடையின்றி நடத்தவேண்டும். மக்களை ஏமாற்றாதீர்கள்.
ஒழுங்கா நிற்குமா? தென்பெண்ணை ஆறு பாலம் போல் ஆகுமா? இது கடல் மேல் உள்ளது!!!!!
கண்டிப்பா உடையும்.. ஊழல் ஆட்சியில் இப்போ தான் ஒரு பாலம் உடைந்தது. இதுவும் ஆபத்து தான் யாரும் நம்பி போக வேண்டாம். உயிரே காப்போம். புது ஊழல் இல்லா ஆட்சிய வரவேற்போம். இப்படி க்கு தமிழன்.
கம்பி சிமெண்ட்ல செய்யுற பாலாமே தண்ணில அடிச்சுட்டு போகுது.. 😲 அய்யோ இது கண்ணாடி பாலமா 😥😥 அப்போ காத்து பட்டாலுமே ஒடஞ்சு விளப்போகுது 🏃🏃🏃
TN Govt may publish in built safety features to protect against 120-180 KMPH cyclonic wind speed disaster if any in future in the interest of public safety..
,👏👏👏
This bridge strong otherwise During cyclone that bridge will be damage
Like in marina beach for grand parents bridge was done during cyclone that bridge is damage
Mela oru cover shed podunga veyil jaasthiya irukum
Intha paalam evalo naal
சன் TV யின் செய்தியாளர் பேச்சில் வளர வேண்டும் 🙏🙏