வீடு தேடி வந்த காமாக்யா தேவி | yaanan speech |

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 апр 2023
  • channel art india contact no: 7092559857,
    மணிமாறன் காமாக்யா பயணம் | manimaran tiruvannamalai
    • மணிமாறன் காமாக்யா பயணம...
    காமாக்யா தரிசனத்துக்கு வழிகாட்டுகிறார் | thantri bharani venkateshan
    • காமாக்யா தரிசனத்துக்கு...
    #kamakhyatemple , #yaanan , #காமாக்யா , ‪@channelartindia‬

Комментарии • 113

  • @krrsanmugamramachandran4557
    @krrsanmugamramachandran4557 Год назад +2

    ஐயா ஆனந்த் அவர்களுக்கு என்னுடைய பணிவான நமஸ்காரங்கள் நான் தங்களுடைய எல்லா வீடியோக்களையும் பார்த்து பரவசமடைந்து வருகிறேன் இன்று தங்கள் இல்லத்தில் நடந்த காமாக்கியா தேவியின் பூஜையை கண்டு களித்தேன் மிகவும் பரவசம் அடைந்தேன் தங்களின் வீடியோ மூலம் எல்லாம் வல்ல ஸ்ரீ ஸ்ரீ காமாக்கியா தேவியின் பூஜையையும் கண்டு பரவசமடைந்து அந்த தேவியை நேரில் சென்று தரிசித்த பலன் அடைந்தேன் அதற்காக தங்களுக்கும் திரு மணிமாறன் அவர்களுக்கும் வணக்கத்தையும் நன்றியையும் கூறக் கடமைப்பட்டுள்ளேன் இதுபோன்ற அனேக பதிவுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் சித்தர்கள் பதியும் குறிப்பாக கணக்கன்பட்டி சித்தர் பதிவுகளையும் தங்கள் குரல் மூலமாக கேட்க மிகுந்த ஆவலாக உள்ளேன் நன்றி கலந்த வணக்கம் ஐயா

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Год назад +8

    🙏 வணக்கம் ஐயா, தங்கள் மூலமாகவும் சிவ கர்ம யோகி சகோதரர் மணிமாறன் மூலமாகவும் அன்னை காமாக்யாவின் அருள் அடியார்கள் அனைவரும் கிடத்தமைக்கு மிக்க நன்றி ஐயா, ஹரி ஓம் மஹா காளி.

  • @tamizharasi6645

    உடலும் உள்ளமும் சிலிர்த்து மகிழ்ச்சியில் மூழ்கவைத்த நீங்கள் அனைவரும் பல்லாண்டு வாழ வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamizharasi6645

    தாய் எப்படி வராமல் போவாள்,❤உங்கள் மூவரையும் ஒன்றாக பார்த்த உடனேயே ஓடோடி வந்திருப்பாள் அம்மா,கண்கொள்ளாக்காட்ச்சி உங்களை ஒன்றாகக் காண,என் மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் திழைக்கிறது❤❤❤👏👏🙏🙏🙏😭😭😭😭😅😅

  • @malarvizhik5437
    @malarvizhik5437 Год назад +1

    அன்னை காமாக்யாவின் பரிபூர்ண தரிசனம் கிடைத்தது.🙏

  • @vanithasaravanakumar6769
    @vanithasaravanakumar6769 Год назад +5

    ஹரி ஓம் மகா காளி!

  • @malaprakash5647
    @malaprakash5647 Год назад +3

    ஹரி ஓம் மஹாகாளி 🙏

  • @jswami45
    @jswami45 Год назад

    ஹரி ஓம் மஹா காளி!சிறப்பான பதிவு. நன்றி.

  • @umad7562

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼Ayyah feel so very Blessed to see

  • @renukakathirkamanathan7421
    @renukakathirkamanathan7421 Год назад +1

    ஹரி ஓம் மகா காளி

  • @malathyrajnarain9723
    @malathyrajnarain9723 Год назад +2

    நம்பமாட்டீர்கள் ஐயா…நான் சில நாட்களாக என்னையும் அறியாமல் காமாக்யா தேவியை நினைப்பதும் அவளை வணங்குவதும் , என் வாழ்க்கையில் எத்தனையோ ப்ரச்சனைகளை அந்த தேவியை தீர்த்து வைக்கும்படி மனதார ப்ரார்ந்தித்து வருகிறேன் . காமாக்கியா கோவிலுக்கு போகும் உடல் வலிமை இல்லை… உங்கள் இல்லத்தின் பூஜை மூலம் எனக்கும் காட்சி கொடுத்துவிட்டாள் அன்னை !! நாம் பக்தியோடு தெய்வத்தை நினைத்தால் ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கு பதில் சொல்லிவிடும் … உங்கள் காணொளியே அதற்க்கு சாட்சி…நன்றி ஐயா🙏🙏🙏

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh Год назад +2

    நீலாஞ்சல வாசினி

  • @rmgkumar
    @rmgkumar Год назад

    உள்ளம் சிலிர்த்தது அய்யா

  • @saraswathis9934
    @saraswathis9934 Год назад +3

    வாழ்க வளமுடன் யாணன் ஐயாவிற்கு

  • @user-qz2fy6fl7n
    @user-qz2fy6fl7n Год назад

    ஐயா உங்கள் மூலமாக அம்பாளையும் என் தம்பி மணிமாறனையும் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி ஐயா மணிமாறனைபற்றி என் மனதில்இருந்த வேதனை தீர்ந்து விட்டது அவர்நீண்ட ஆயுளோடு வாழ அம்மைஅப்பனை வேண்டிகொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @schitra340
    @schitra340 Год назад +6

    ஹரி ஓம் மகாகளி....🙏🙏🙏🙏🙏

  • @renukagovindarajgovindaraj5691
    @renukagovindarajgovindaraj5691 Год назад +1

    ஹரி ஓம் மஹா காளி தங்களை காண தெய்வமே நேரில் வந்து விட்டது நன்றி ஐயா

  • @krrsanmugamramachandran4557
    @krrsanmugamramachandran4557 Год назад

    மன்னிக்க வேண்டும் ஐயா வின் பெயரை யானம் என்பதற்குப் பதிலாக ஆனந்த் என்று வந்துவிட்டது மன்னிக்க வேண்டுகிறேன்

  • @user-cv1wp5gd7w

    காமாக்யா தேவியேநமஹ ஓம்

  • @chandrikakumar5357
    @chandrikakumar5357 Год назад +3

    Blessed to have darshan of Maa Kamakhya! Happy to be associated with you Guruji.Thank you for sharing videos.Please include us in your poojas and bless us.