கல் போல் இருப்பவர்களை சிற்பமாக செதுக்குவாள் அன்னை வாராஹி

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • மேலும் விவரங்களுக்கு: +91 9677099117
    Website: www.astroved.com
    Join Our Telegram Channel: t.me/sakthivarahi
    வாராகியை வழிபடுவோர் அனைவருக்கும் பொறுமை மிக அவசியம். நம் வாழ்க்கையின் விதியில் என்ன எழுதப்பபட்டிருக்கிறதோ அதுபடிதான் நடக்கும் எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் பலன் கிடைக்காது .
    எந்த ஒரு தெய்வமும் தனக்கு காணிக்கையோ அல்லது பிரமாண்ட அலங்காரமோ எவரிடமும் கேட்டது கிடையாது
    மனித உடல் மிருக குணம்
    கொண்ட அமைப்பில் இருக்கும் அத்தனை தெய்வங்களும் வழிபாட்டிற்கு உரியவை மட்டுமே எந்த ஒரு பாகுபாடில்லாமல் நம்பிக்கையுடன் வழிபடு செய்யும் போது கல்லையும் அழகான சிற்பம்போல செதுக்குவாள் அன்னை வாராஹி
    #வாராஹி #வாராஹிபூஜை #பஞ்சமி #தண்டினி#பஞ்சமிபூஜை #வழிபாடு # சிற்பம் #பரிகாரம் #ஏலக்காய் #தேங்காய்தீபம் #வாராஹிசித்திஅர்ச்சனை #Varahi #Varahipoojai #panchami #Dhandini #panchmaipoojai #vazhipadu #sirpam #parigaram #Elakkai #cardamom #varahiremedy #thengaideepam #coconutdeepam #varahisidhiarchanai #varahi

Комментарии • 19

  • @amlashseetha675
    @amlashseetha675 4 месяца назад +1

    வாராஹி தாயே போற்றி அம்மாவை உள்ளன்போடு வணங்கினால் அதிசயம் நடக்கும் எனக்கு நடந்தது வாராஹி அம்மாவுக்கு நன்றி 🙏🙏🙏

  • @sathiyat1451
    @sathiyat1451 4 месяца назад +1

    சுப்பர்.அக்காஉண்மை

  • @dharshini.r8374
    @dharshini.r8374 4 месяца назад

    நான் ஒரு கல்லூரி மாணவி. நான் ஒரு வாராகி பக்தை. சிறுவயதிலிருந்தே வாராஹி அம்மாவை வழிபட்டு வருகிறேன். பள்ளிப் பருவங்களில் நான் நன்றாக படித்து வந்தேன். அதனால் நான் என்னுடைய பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளியில் முதல் மாணவியாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்கவில்லை.😢. அதனால் நான் மிகவும் மனமுடைந்து போனேன். இருந்தும் நான் வாராகியை கைவிடவில்லை. மேலும் முயற்சி செய்தேன், பிறகு நான் என்னுடைய பொறியியல் கல்லூரியின் முதல் மாணவியாக திகழ்கிரேன். ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்று மிகவும் வருந்தினேன். ஆனால் இன்று கல்லூரியில் முதல் மாணவியாக திகழ்வதற்கு என்னுடைய முயற்சியும் என் வாராகி அம்மனின் அருளுமே முழு காரணங்களாகும். நன்றி!

    • @Sakthivarahi-xz3sg
      @Sakthivarahi-xz3sg 4 месяца назад

      கண் கண்ட தெய்வம் நம் வாராஹி தாய்

  • @vinosuresh3135
    @vinosuresh3135 4 месяца назад

    மிகவும் அற்புதமான பதிவு🌹🌹🌹🌹 அழகான தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள். வாராகி அம்மா விற்கு நிகர் இவ்வுலகில் அவள் மட்டுமே🌹🌹🌹

  • @hanishkahanishka6900
    @hanishkahanishka6900 4 месяца назад +1

    Yes mam

  • @rakeshraveendran646
    @rakeshraveendran646 4 месяца назад

    Jai varahi

  • @Sakthivarahi-xz3sg
    @Sakthivarahi-xz3sg 4 месяца назад

    ஜெய் வாராஹி

  • @kuralarasipalani276
    @kuralarasipalani276 4 месяца назад +1

    100% true

  • @minutedex
    @minutedex 4 месяца назад

    Nice information madam....🎉❤

  • @user-lj6cz5hk8m
    @user-lj6cz5hk8m 4 месяца назад

    🙏🙏🙏🙏

  • @flowriya4166
    @flowriya4166 3 месяца назад

    Varahi Amma romba kovama irupanga,avanga face apadi irukanga,family issues varum apadi epadi nu andha video la irundhu che ka..yen manasu maaranum ka..yen ka apadi thonuthu

    • @SakthiVarahi
      @SakthiVarahi  2 месяца назад

      வாராஹி கை விட மாட்டாள்

  • @flowriya4166
    @flowriya4166 3 месяца назад

    Akka enaku konjam negative thoughts varuthu..oru video link partan apola irundhu apadi thonuthu..