செல்வம் நிலைக்க செய்யும் வாராஹியின் சுலப வழிபாடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • மேலும் விவரங்களுக்கு: +91 9677099117
    Website: www.astroved.com
    Join Our Telegram Channel: t.me/sakthivarahi
    வியாபாரம் செழிக்கவும், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகவும், சுலபமாக செய்யும் இந்த ஒரு பரிகாரத்தை அனைவரும் செய்து பயனடைய வேண்டுகிறோம். வாராஹி அம்மன் கோவிலில் அபிஷேகம் செய்து பச்சை பட்டு வஸ்திரம் சாற்றி 9 முறை வாராஹி மாலை படித்து அம்பாளுக்கு பால் ,தேன்,கற்கண்டு போன்றவற்றை நெய்வேத்தியம் செய்து 9 முறை வளம் வர வேண்டும். பிறகு கன்னிப் பெண்ணுக்கு பச்சை நிறத்தில் பாவாடை சட்டை, வளையல், பூ மற்றும் இனிப்பு கொடுத்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும். அதன் பின் 9 உடல் ஊனமுற்றோருக்கு அன்னதானம் செய்தால் வாராஹியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
    #வியாபாரம் செழிக்க #வீட்டில்ஐஸ்வர்யம்பெருக #சுலபமாக செய்யும்பரிகாரம் #
    வாராஹிகோவிலில் #அபிஷேகம் #பச்சைபட்டு #வஸ்திரம் #வாராஹிமாலை #பால் #தேன் #கற்கண்டு #கன்னிப்பெண் #பச்சைநிறபாவாடை #
    #வளையல் #பூ #இனிப்பு #ஆசிர்வாதம் #உடல்ஊனமுற்றோர் #அன்னதானம் #வாராஹியின்அருள் #பணம் #கோடீஸ்வரயோகம் ##வாராஹி #வாராஹிபூஜை #பஞ்சமி #தண்டினி#பஞ்சமிபூஜை #வழிபாடு # சிற்பம் #பரிகாரம் #ஏலக்காய் #தேங்காய்தீபம் #வாராஹிசித்திஅர்ச்சனை #Varahi #Varahipoojai #panchami #Dhandini #panchmaipoojai #vazhipadu #sirpam #parigaram #Elakkai #cardamom #varahiremedy #thengaideepam #coconutdeepam #varahisidhiarchanai #vyabaramsezhikka #howtosolvemoneyproblem #easyremedy #varahitemple #greencolourdress #milk #Honey #Foodfeeding #annadhanam #kodeeswarayogam #abishekam #varahimalai #bangles #flower #blessings #aseervatham #varahiblessings #Physicallyhandicapped #selvamperugatipsintamil #veetilselvamperuga #panamperuga #selvamperuga #selvamperugaintamil #veetilselvamperugaintamil #selvamsera

Комментарии • 2

  • @vinosuresh3135
    @vinosuresh3135 4 месяца назад +2

    நன்றி அம்மா❤❤❤வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹

  • @Sakthivarahi-xz3sg
    @Sakthivarahi-xz3sg 4 месяца назад

    🙏