வராக பெருமாளுக்கும் வாராஹிக்கும் உள்ள வித்தியாசம்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • வராக பெருமாளுக்கும் வாராஹிக்கும் உள்ள வித்தியாசம்?
    வாராஹி பூஜை : bit.ly/3UVASxe
    உன்மத்த வாராஹி
    வாராஹி அன்னை பற்றி அறியும் இந்த தொகுப்பில் நாம் பார்க்க இருப்பது உன்மத்த வாராஹி. உன்மத்தம் என்றால் மனம் புத்தி சரியான நிலையில் இல்லாமை.தன்னை வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு வாழ்வில் ஏதேனும் சிரமங்கள், இன்னல்கள், துயரங்கள் ஏற்பட்டால் அந்த துயரத்தை போக்கும் வரை அம்பாள் நிலையாக இருக்க மாட்டாள். அவர்களுக்கு நிலைத்தன்மை வழங்கும் வரை அன்னை அமைதியாக இருக்க மாட்டாள். நமது பிரச்சினையை அவளது பிரச்சினையாக ஏற்றுக் கொண்டு நமக்கு அருள் புரிபவள். எனவே தான் அவளை உன்மத்த வாராஹி என்று கூறுகிறோம். இவளை உன்மத்தம் பூவால் வழிபாடு செய்யும் போது மன நோயை போக்குகிறாள். உன்மத்த வாராஹியின் துணையாக இருப்பவர் உன்மத்த பைரவர். ஆஷாட நவராத்திரி நேரத்தில் இவர்களின் திருமணம் நடக்கும். பூமா தேவியின் துணைவரான வராஹர் வாராஹியின் சகோதரர். மேலும் விவரங்கள் அறிய இந்த வீடியோவை முழுவதும் காணுங்கள்.
    மேலும் விவரங்களுக்கு: +91 9677099117
    Join Our Telegram Channel: t.me/sakthivarahi
    #உன்மத்தவாராஹி #வாராஹி #வாராஹிஅம்மன்
    #varahi #varahidevishakti #varahidevi #varahimantra #varahiamman #varahidevistotram #varahidevimantra #varahinavaratrulavishistatha
    #sakthivarahi #unmathavarahi #varahiammanvazhipaduintamil #varahivazhipadu #varahiammantemple #sakthi #shakthivarahi #shakthivarahiamman #goddessvarahi #goddessvarahiamman #goddesssakthivarahi #goddesssakthi

Комментарии • 5

  • @vasudev167
    @vasudev167 Месяц назад

    தாயாய் நின்றருளும் வாராகி அம்மாவே போற்றி ❤

  • @chandramouli1241
    @chandramouli1241 Месяц назад

    நீங்கள் வாராஹி பற்றி சொல்வதெல்லாம் கேட்க கேட்க ரொம்ப சந்தோஷமாகவும் மன நிறைவாகவும் இருக்கு குருஜி
    ரொம்ப நன்றி
    நமஸ்காரங்கள்(உஷா)

  • @GayathriDevi-jl8rs
    @GayathriDevi-jl8rs Месяц назад

    வராகி. ப்ரோஊற்றி. Omiamkumimvaragiimnamaga

  • @sujathaswaminathan2755
    @sujathaswaminathan2755 Месяц назад

    🙏🙏🙏

  • @saravanakumari8243
    @saravanakumari8243 Месяц назад

    Amazing explanation gurugi 🙏🙏🙏🙏om varahi amma saranam