2 பெண்களை காட்டாத ஜக்கி! வீடியோக்களை எடுத்த போலீஸ் | Yasir | Jaggi | Isha Yoga

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • 2 பெண்களை காட்டாத ஜக்கி! வீடியோக்களை எடுத்த போலீஸ் | Yasir | Jaggi | Isha Yoga
    #opinionExpress #ishafoundation #jaggivasudev #sadhguru #jaggivasudevquotes #ishayogacenter #ishayoga #coimbatore #adiyogi #mkstalin #ptr #palanivelthiyagarajan #tamilnadu #madrashighcourt
    Subscribe and Support Opinion Express : / @opiniontamil

Комментарии • 94

  • @pugalneedhi8036
    @pugalneedhi8036 13 дней назад +9

    நீட் வினாத்தாள் கசிவு விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பு அளித்து தீர்ப்பு வழங்கிய மன்றம்.

  • @Suresh2Je
    @Suresh2Je 12 дней назад +4

    எனக்கு என்னமோ அங்கு சமுதாயத்திற்கும் தேச மக்களுக்கும் விரோதமான வேறு விதமான செயல்பாடுகள் இருக்கிறது என்று நம்புகிறேன்.

  • @Bhagyalakshmi-z9y
    @Bhagyalakshmi-z9y 13 дней назад +4

    பாவம் பெற்றோர்கள்

  • @arulrajkalimuthu9395
    @arulrajkalimuthu9395 13 дней назад +11

    சங்கராசாரி யை கைது செய்தவர் முன்னாள் முதல்வர்
    ஜெயலலிதா. இதை மறந்துவிடக் கூடாது

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam 14 дней назад +13

    சந்தேகமே இல்லை இது பிரேமானந்தா ஆசிரமம் தான்

    • @tomdube7985
      @tomdube7985 13 дней назад

      Stop your stupidity

    • @tomdube7985
      @tomdube7985 13 дней назад

      Dei unnai mathari atkalthan intha nattoda sappakkedu

  • @jamilgani647
    @jamilgani647 13 дней назад +16

    இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துள்ள சந்திரசூட் இப்படி பேசுவது ஆச்சரியமாக உள்ளது இனி இந்தியாவின் நீதி கேள்விக் குறியாவே உள்ளது

    • @rahuls9886
      @rahuls9886 13 дней назад

      சந்திர சாமி உன் பெண்ணு புள்ளைங்கள அங்க அனுப்பி மொட்டை அடிச்சி மூணா வகுந்து சேவை பண்ண வை.

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 13 дней назад +1

      No doubt

  • @elangovanv7220
    @elangovanv7220 13 дней назад +4

    உச்ச நீதிமன்றம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நடக்கவேண்டும்.மக்கள்நம்பிக்கையில்லாமல்போய்விடக்கூடாது

  • @ilanchezhiyanp5384
    @ilanchezhiyanp5384 13 дней назад +3

    மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே
    நீதி எனறும் நேர்மை என்றும்
    எழுதி வைப்பார் ஏட்டிலே

  • @YesuvadiyanPackiyam
    @YesuvadiyanPackiyam 14 дней назад +25

    தேவை இல்லாமல் ஹை கோர்ட் விசாரணையில் உச்சநீதிமன்றம் தலையிடுகிறது

    • @Suresh2Je
      @Suresh2Je 12 дней назад

      சுப்ரீம் கோர்ட் ஒன்றிய அரசுக்கும் சங்கீகளுக்கும் அவர்களுக்கான கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் தான் ஆதரவாக இருக்கும்.

  • @mahalakshmijenish383
    @mahalakshmijenish383 13 дней назад +2

    சிலர் நியாயப் படுத்திக் பேசுகின்றனர்

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 13 дней назад +2

    Very right

  • @ratnamarul4799
    @ratnamarul4799 13 дней назад +5

    முகமூடி தொலைய நிர்வாணமானார்
    சந்திரசூட்

  • @VaidehiVinayagam
    @VaidehiVinayagam 12 дней назад

    Isha foundation comes under which government body,
    If a person can choose thuravi Lifestyle, then under which law isha foundation administering sanniyasi Lifestyle to individual,
    Under which university Isha foundation functions

  • @Raj-gt3fh
    @Raj-gt3fh 13 дней назад +2

    Jaggi has been imitating Rajneesh. Jaggi might face the same fate as Rajneesh

  • @selvarajkalidoss3254
    @selvarajkalidoss3254 13 дней назад +1

    By this we could understand an accused seeks help from CJI. His trust on him has come true. Shall we believe judiciary? 😢😢😢

  • @varshitha6730
    @varshitha6730 13 дней назад +4

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து வகையான கட்சிகளும்
    திமுக, அதிமுக, மதிமுக,தேமுதிக பாமக, நாம் தமிழர் மற்றும் பிஜேபி வரைக்கும்
    இந்த ஜக்கி விசயங்களில் வாயை மூடி மௌனி யாக இருப்பது தமிழ்நாட்டின் மக்கள் ஆன்மீகத்திற்கும் நல்லதல்ல தமிழ் நாட்டின் இயற்கை வளங்களை பயன்படுத்தி வரைமுறைகள் தாண்டிய நடவடிக்கைகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதும் முறை அல்ல.....
    மேலும் பகுத்தறிவு ரீதியான கேள்விகள் எழுகின்ற உரிமை அனைத்து மனிதர்களும் உண்டு....
    மேலும் ஏன் தமிழ் நாட்டில் உள்ள நீதிமன்ற நீதிபதிகளின் விசாரணை நடத்திய விவரங்களைப் பற்றிய காரணங்களையும்
    உச்ச நீதிமன்றம் எந்தவொரு கண்ணோட்டத்தில் பார்க்கிறது.....
    சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை உள் நோக்கம் கற்பிக்கும் விதமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தடைவிதிக்க என்ன உரிமை இருக்கிறது....???????

  • @kannaniyer3724
    @kannaniyer3724 13 дней назад +1

    We respect CJ ,but now a days we con't belive

  • @Suresh2Je
    @Suresh2Je 12 дней назад +1

    சந்திர சூட் எப்பொழுதோ ஒன்றிய அரசுக்கு விலை போய்விட்டார். தமிழக அரசு இந்த வழக்கை வேறு மாதிரிதான் நடத்த வேண்டும். அப்பொழுதுதான் முடிவு பிறக்கும். அடிக்கிற அடியிலேயே மிஸ்டர் ஜக்கியே குற்றங்களை ஒத்துக்கொள்ள வேண்டும்.😂😂😂

  • @kannaniyer3724
    @kannaniyer3724 13 дней назад +1

    Some important person will be behind inside some unwanted work is going on there.

  • @udayakumar3435
    @udayakumar3435 14 дней назад +4

    Chandrachud should first understand that Jaggi Vasudev id not a noble personality and so much so Esha center is not a holy place. The Tamilnadu government must take up with Supreme Court approximately and strives to ensure thst the misdeeds if any have to be brought in open and those responsible are punished. Let the Lord Shiva give the right psth to Justice Chandrachud.

  • @kumarblore2003
    @kumarblore2003 13 дней назад +1

    It's a stop gap arrangement for bon voyage of Jaggi family.

  • @hassainbasha4463
    @hassainbasha4463 14 дней назад +6

    பணபலம் அரசியல் செல்வாக்கு பல வழக்கு நித்துபோகும் என்னத்தான் சட்ட போராட்டம் நடத்திலும் தோத்து போகும்

    • @varshitha6730
      @varshitha6730 13 дней назад

      தமிழ் நாட்டில் உள்ள அனைத்து வகையான கட்சிகளும்
      திமுக, அதிமுக, மதிமுக,தேமுதிக பாமக, நாம் தமிழர் மற்றும் பிஜேபி வரைக்கும்
      இந்த ஜக்கி விசயங்களில் வாயை மூடி மௌனி யாக இருப்பது தமிழ்நாட்டின் மக்கள் ஆன்மீகத்திற்கும் நல்லதல்ல தமிழ் நாட்டின் இயற்கை வளங்களை பயன்படுத்தி வரைமுறைகள் தாண்டிய நடவடிக்கைகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதும் முறை அல்ல.....
      மேலும் பகுத்தறிவு ரீதியான கேள்விகள் எழுகின்ற உரிமை அனைத்து மனிதர்களும் உண்டு....
      மேலும் ஏன் தமிழ் நாட்டில் உள்ள நீதிமன்ற நீதிபதிகளின் விசாரணை நடத்திய விவரங்களைப் பற்றிய காரணங்களையும்
      உச்ச நீதிமன்றம் எந்தவொரு கண்ணோட்டத்தில் பார்க்கிறது.....
      சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை உள் நோக்கம் கற்பிக்கும் விதமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தடைவிதிக்க என்ன உரிமை இருக்கிறது....???????

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 13 дней назад

    Is fight between powen kalyanam m udayanethi

  • @lakshminarayananannaswamy7377
    @lakshminarayananannaswamy7377 13 дней назад +2

    Thambi,,,,,Chandrachoot and PM have become partners to safe guard Indias Hinduththuva Sanathneeya. Concepts. Boycotting our constitutional factors....😢 very seriously after PM Showed mangala aaraththi in ,Chandrachoots house who has lost his social conscience and true patriotism....

  • @ravimurthy2041
    @ravimurthy2041 13 дней назад

    ஆசிரமத்தில் இருக்கும் இரு பெண் பிள்ளைகளே நாங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் தான் இருக்கிறோம் என்று கூறியிருக்கும்போது, எதற்காக வீணாக வதந்திகளை பரப்புகிறீர்கள்!

  • @Arasa왕
    @Arasa왕 13 дней назад +3

    Not only Esha we also need to investigate these bhrama kumaris group.

  • @jaladeepanjjayaprakasam5925
    @jaladeepanjjayaprakasam5925 13 дней назад

    Pothuva, thuravaram ponavanga, velila vanthu pothu makkal kita matha pracharam panuvanga.
    Thuravi aana aprom, innum isha la ukanthutu enna panranga...

  • @selvarajselladurai4012
    @selvarajselladurai4012 12 дней назад

    If Sath Guru is a spiritual man and his center is holy place, why he is going to Supreme Court?

  • @SriniVasan-rn4np
    @SriniVasan-rn4np 13 дней назад +1

    அப்போ குற்றம் செய்தவனுக்கு நீதிமன்றம் ஆதரவா?

  • @seathacr4984
    @seathacr4984 13 дней назад

    Chandrachaud has an offer as president or governor after his retirement from.judge from modi. Modi has given in person to Chandrachaud during charthurthi festival at his home. Very good offer.how can cji talk against bjp and rss

  • @Samyuktmindiain
    @Samyuktmindiain 13 дней назад

    They din approach Supreme Court. Supreme Court took the case

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 13 дней назад

    திராவிடம் ஆட்சி வந்ததிலிருந்து ஈசா ஈசா திராவிடம் காரியம் இல்லாமல் எதாவது செய்தது உண்டா எல்லாம் இடம் தான் கண்ணை உறுத்துகிறது

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 13 дней назад

    சும்மா உளறுங்கடா. அப்படியே காருண்யாவையும் விசாரிங்க.

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 13 дней назад

    Is all ARASIYAL

  • @Samyuktmindiain
    @Samyuktmindiain 13 дней назад

    Please do not comment anything without spending atleast one day in isha temple.

  • @balakanna3705
    @balakanna3705 13 дней назад

    Isha pathi nalla கதகட்டி sambarikum mundangaluku enna புரியும் உங்களுக்கு அவ்ளோதான் கடவுள் கருணை isha கடவுள் கொடுத்த பெரிய பரிசு வெளியில் வேடிக்கை பார்க்கும் லுசுங்களுகு ரொம்ப kastamdada

  • @tomdube7985
    @tomdube7985 13 дней назад

    Non sense..
    People talking and commenting about Isha.where these people never been there even once..

  • @bharathithirumazhai9108
    @bharathithirumazhai9108 13 дней назад

    Fast 1 thousand years corft babas giving to end

  • @francisprasad2171
    @francisprasad2171 13 дней назад

    Nothing happens and things continue happening only fretting and fuming is on

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 13 дней назад

    CHANDRAN IS NOT A HONEST MAN

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu 13 дней назад

    How many girls
    In side.

  • @chidambaramsubramanian7286
    @chidambaramsubramanian7286 12 дней назад

    Evvalavu pediriyey court case podu. Yella point yum govt advocate kku yeduthu sollu.prria law point pesikittu yerukka.

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 13 дней назад

    Sanathanam dramam always good udayanethi is very bad man

  • @Samyuktmindiain
    @Samyuktmindiain 13 дней назад

    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rameshn8853
    @rameshn8853 13 дней назад

    சந்திர சூத

    • @rahuls9886
      @rahuls9886 13 дней назад

      மாதர் சூத்.

  • @govindaraj5880
    @govindaraj5880 13 дней назад

    Poi pesatha thambi

  • @shansiva3
    @shansiva3 13 дней назад

    Go find a better job man
    so much corruption etc etc are going on in the country
    can you go probe in to any politician"s life
    can u go probe any church or mosque
    Are you saying swami vivekananda , Buddha & Avvai patti are crazy to advocate meditation yoga
    They have videos showing parents meeting their children every week
    summa drama pannada pa

  • @vivekviki3858
    @vivekviki3858 13 дней назад

    Adigontha un sanga kilichruven

  • @putrikamachey9351
    @putrikamachey9351 13 дней назад

    Are u a hc judge.
    Did not get a law degree.
    Maybe next life ok.

  • @tomdube7985
    @tomdube7985 13 дней назад

    Non sense..
    People talking and commenting about Isha.where these people never been there even once..
    Your logic is so stupid ...
    Are you dare enough to ask such questions to nuns ?

  • @mahalakshmijenish383
    @mahalakshmijenish383 13 дней назад

    சிலர் நியாயப் படுத்திக் பேசுகின்றனர்

  • @Samyuktmindiain
    @Samyuktmindiain 13 дней назад

    Please do not comment anything without spending atleast one day in isha temple.