அப்படி என்ன இருக்கு இங்க , ஈஷா யோகா மையம் , Isha yoga center , Our experience , Coimbatore

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 373

  • @saivishnusanchay6889
    @saivishnusanchay6889 2 года назад +44

    எதையும் நம்பவேண்டாம் எல்லா இடங்களிலும் இறைவன் உள்ளார்

  • @devsanjay7063
    @devsanjay7063 2 года назад +37

    நன்றி கணேஷ் ப்ரோ 🙏🙏🙏 பல நாளாக ஆதியோகியை காண காத்திருந்தேன்

  • @kirshnakalakumar8213
    @kirshnakalakumar8213 2 года назад +46

    நன்றிப்பா நிறைய வாட்டி ஈஷா யோகா மையம் போயிருக்கேன் சொல்லமுடியாத அளவுக்கு அற்புதமான அனுபவங்கள் உணரமுடியும் அனுபவித்தவங்களுக்கு மட்டுமே புரியும் ஆதியோகி பிரதிஷ்டையின் பிறகு நேரில் பார்க முடியவில்லை இந்த வீடியோ நேரில் பார்த்த உணர்வைத் தந்தது மிக்க நன்றிப்பா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️ வாழ்த்துக்கள் 👍💯❤️🎉 ஆதியோகியின் அருளால் உங்கள் அனைவரது வாழ்விலும் மேன் மேலும் வெற்றிகள் தொடரட்டும் 🙏💓

  • @umabagavathi
    @umabagavathi 2 года назад +20

    நன்றி அண்ணா. நீங்கள் எங்கள் இடத்திற்கு வந்து உரையாடியதற்கு மிக்க நன்றி. நாங்கள் ஆதியோகி பின்புறம் உணவுக் கடை வைத்து இருக்கிறோம்.

  • @suganyasekar1249
    @suganyasekar1249 2 года назад +78

    வணக்கம் கணேஷ் ராஹவ் நாங்கள் கோவையில் தான் இருக்கிறோம் ஆனால் இன்னும் ஈஷா ஆதி யோகி சிலையை பார்த்தது இல்லை ஆனால் உங்கள் மூலமாக நாங்க நேரில் சென்று பார்த்தது போல இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்க வளமுடன் சூப்பர் தம்பி 🌹🌹🌹🌹🌹🌹

    • @MohanRaj45678
      @MohanRaj45678 2 года назад +2

      Me too.. innum neril sendru paarkka neram varavillai😔

    • @Covaiponnu-g6d
      @Covaiponnu-g6d 2 года назад +2

      Nanum covai tha enga ponathu illa 😭

    • @sagars6982
      @sagars6982 2 года назад

      Ebadi yavathu kasu sambaribathu

    • @kanagamani1635
      @kanagamani1635 2 года назад +5

      அன்பு நண்பரே. நல்லவைகளை விவரித்தமைக்கு நன்றி. இங்கு நடக்கும் அக்கிரமங்களை மும் கொலைகளைப் பற்றியும் இந்த கொலைகாரர்களை காப்பாற்றுவார்கள் பற்றியும் தெரிந்து கொண்டு அதைப்பற்றியம் வீடீயோ போடுங்கள். மக்களுக்கு நன்மை பயக்கும்.

    • @somasundaramn8388
      @somasundaramn8388 2 года назад

      Qií ipo ooooooppooooooooóo1

  • @nagarajthala536
    @nagarajthala536 2 года назад +5

    காஞ்சிபுரம் பாபு தியேட்டர் அவரைப் பார்த்தேன் மிகவும் எளிமையான மனிதர் ஒரு புகைப்படம் எடுத்தேன் என் வாழ்க்கையில் காண கிடைக்காத ஒரு புகைப்படம் அது..... 🙏

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 2 года назад +4

    Camara vera level la fouce panni seemaya kati irukiga bro pakanum pothu boostbump agirichi🙂🙂🙂🙂

  • @imayamchannelintips8796
    @imayamchannelintips8796 2 года назад +2

    I am last week visit in ISHA is a good vibes area super please and important think not allowed in camera and mobile etc.... But nan enjoy panathu ena naa full 20minitus yoga panen super

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 года назад +9

    Nice bro super. Arumaiyana place. Peaceful area.

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 2 года назад +2

    Esha coverage video pathivu superb thambi balaji

  • @shrrideve
    @shrrideve 2 года назад +3

    Super isha temple parka aasai konjam nalla indha video manasuku santhosama iruku thanks bro🙏

  • @SharmeSharmila
    @SharmeSharmila Год назад +1

    Thanks for your time... Oga voice nice

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 2 года назад +7

    Excellent visuals and narration.

  • @yalinitirulini9990
    @yalinitirulini9990 2 года назад +5

    Ethir paatu kaatukondurinthen..Om
    Namashivaya

  • @RithishVel02
    @RithishVel02 5 месяцев назад

    சிவனே போற்றி🙏🙏🙏

  • @natarajans5512
    @natarajans5512 2 года назад +10

    அருமை தம்பி. நீண்ட நாட்களாக எப்படி இருக்கும் என நினைத்து இருந்தேன். நேரில் பார்த்த மாதிரி இருந்தது தம்பி. மிக்க நன்றி.சேவைகள் தொடருட்டும்.

  • @banurajendran7046
    @banurajendran7046 6 месяцев назад

    Excellent 👏👏👏👏 anna best wishes

  • @balag857
    @balag857 2 года назад +5

    கணேஷ் தம்பி இத தான் எப்போ போய் போடுவீங்க எதிர் பார்த்தேன் எவ்வளவு கோயில் பற்றி எல்லாம் போடுறீங்க என்னடா கணேஷ் தம்பி ஈஷா பற்றி போடலேயே நினைத்தேன் சூப்பர் பா வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

  • @Raja-rj2ie
    @Raja-rj2ie 2 года назад +14

    Isha is very good place, near to that is Vellingiri an Historical place nice to see that also

  • @lakshmiramanathan4468
    @lakshmiramanathan4468 2 года назад +3

    Om namashivayah nice video👏🏻👏🏻

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 2 года назад +12

    Na kuda entha Kovil poi parthathu illa but now I m seeing this temple so happy nerala Partha mathiri iruku lots off thank you bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 2 года назад +11

    Dear Ganesh
    Wonderful video coverage, tour and explanations as usual 👌👌 I will also try to go when I visit India next time .Thanks once again for this free tour.🙏🙏🙏.
    Canada

  • @devika2178
    @devika2178 2 года назад +20

    அண்ணா அப்படியே மாசாணியம்மன் கோவில் போயிட்டு வாங்க நல்லா இருக்கும் வேறு எங்கும் காண முடியாத அம்பிகையின் ரூபம் சயனித்த நிலையில் இருக்கும்

    • @thirumurugan2294
      @thirumurugan2294 2 года назад

      Enga irukku Madam sollunga

    • @thirumurugan2294
      @thirumurugan2294 2 года назад

      @@divyasarma8085 thanks madam

    • @rajamanik1158
      @rajamanik1158 9 месяцев назад

      மனம் அமைதி பெற ஈசாயோகமையம் செல்லூங்கள்.

  • @SelvaMoorthy-k4o
    @SelvaMoorthy-k4o Год назад +1

    ஷகிலா ஜக்கி வாசுதேவ் ஜக்கி வாசுதேவ் ஜக்கி வாசுதேவ்

  • @ValvilOri9
    @ValvilOri9 2 года назад +5

    Very nice... Thank you bro... 🙏❤️

  • @gurusumi273
    @gurusumi273 4 месяца назад

    அண்ணா சூப்பர் 🎉🎉🎉🎉

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 года назад +3

    Wow wow beautiful Anna video 5. thousand.ponp

  • @senthilmurugan5587
    @senthilmurugan5587 7 месяцев назад

    Hotel la parotta -2-70rs
    Mashroom briyani-140rs
    Tomatto and lemon and curd rice rate -60 rs

  • @Devottii
    @Devottii Год назад +1

    அருமை

  • @sharansaran2452
    @sharansaran2452 2 года назад +2

    Om namasivaya yenakku kuzhatha venu🙏🙏🙏

  • @srinivasanm8075
    @srinivasanm8075 2 года назад +3

    Sivayanama Gamesh Raghu , now only I am seeing the Esha Yogha by Your video. Thank You God Bless You

  • @கிருட்டிணன்சோமசுந்தரம்

    எனக்கு ஒரு சந்தேகம் வந்தது, என்னவென்றால் இந்த இடம் எப்படி உருவானது நாம இந்த இடத்துக்கு லரும்‌வழி எல்லாமே‌ தோட்டமும் தொரவுமா இருக்கு போதா குறைக்கு பக்கத்துல மலை காடுகள் வேற இருக்கு அப்படி இருக்க நீங்க பேருந்திலிருந்து இறங்கி நடந்து போன குறைந்தபடசமா 90% இடமாவது காடு மற்றும் தோட்டமாக தான் இருந்திருக்க வாய்ப்பு அதிகம்.
    இப்ப இதுதான் கேள்வி- தன்னுடைய சந்தோசத்துக்காக பல நாறு ஏக்கர் விவசாய நிலத்தை அழிக்கின்ற கடவுள் ஒரு கடவுளா அப்டிங்கறதுதான்.......
    நான் விவசாயம் மற்றும்‌ விவசாயி ஆகியோரை கடவுளாக பார்க்கின்றேன் நீங்கள்??????

    • @srimurugapriyan8706
      @srimurugapriyan8706 2 года назад

      Moonadi enna na forest nu solli thatha kattu iruthigaa.. ippo enna agriculture land nu solluriga?? Ithula yethu unmai?? Yen ipadi makkala yemathuriga??

    • @rejireji4126
      @rejireji4126 Год назад

      Unakku moolai ellai

    • @கிருட்டிணன்சோமசுந்தரம்
      @கிருட்டிணன்சோமசுந்தரம் Год назад

      @@rejireji4126 நன்றி மூளை இல்லாத நான் நெல் சாகுபடி செய்து அரிசி உணவு மற்றும் நிலத்தில் கிடைக்கும் பொருட்களை உண்கின்றேன் அதனால் இப்படி பதிவிடுகின்றேன்‌ நீங்கள் எவ்வாறான உணவை உட்கொள்கறீர்கள்.
      மற்றும் நாகரீகமற்ற வார்த்தையிடல் நம்மை நாமே இழிவு படுத்திக்கொள்வதற்கு சமம் என எங்கள் மதியற்ற மூளை எனக்கு கட்டளையிடுகிறது

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 2 года назад +5

    Patteshwarar temple in PERUR pogalaya?

  • @sahishkumar8429
    @sahishkumar8429 4 месяца назад

    Namasivaya

  • @semmalarshankar8967
    @semmalarshankar8967 2 года назад +8

    எந்நாட்டவர்க்கும் சிவனே போற்றி!...

  • @ibunsalimohamad5998
    @ibunsalimohamad5998 2 года назад +2

    நானே நேரில் சென்று பார்து இருந்தது மிக்க நன்றி

  • @venugopal5528
    @venugopal5528 Год назад +1

    இந்த சிவராத்திரி விழா நன்றாக நடைபெற்றது நடைபெறுகிறது ‌மேலும் இந்த இரவு ஆட்டம் தேவையா தப்பாக இருந்தால் மன்னிக்கவும் மன்னிக்கவும்

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 2 года назад +2

    நன்றி

  • @maganambalnadeson2837
    @maganambalnadeson2837 2 года назад +3

    Thanks Ganesh. It's awesome

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 года назад +1

    இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் அருமை அண்ணா

  • @manickamsuppiah
    @manickamsuppiah 2 года назад +2

    Thanks Ganesh bro. Following you from Athivaratharar 🙏🏻

  • @velavel8849
    @velavel8849 2 года назад +4

    There is velingeri Shiva temple on the way to esha

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 года назад +1

    Had a good experience through your view

  • @PREM-zk2mv
    @PREM-zk2mv 2 года назад +7

    ஓம் நமசிவாய 🙏

    • @suryaazhagesh
      @suryaazhagesh 2 года назад

      அந்த architectural idea எல்லாம் சத்குருவோடது🙂

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 2 года назад +1

    Covai peror Patiswarar temple video you send Ganesh ragave sir

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Год назад

    நன்றி நன்றி வணக்கம்

  • @sportsmanreallife1640
    @sportsmanreallife1640 2 года назад +3

    வெள்ளியங்கிரி போய் ஒரு வீடியோ போடுங்க Bro

  • @kabiammu7382
    @kabiammu7382 8 месяцев назад

    Ladies Kulichitu fresh aaga place eruka bro

  • @AjithAshokk
    @AjithAshokk 7 месяцев назад

    ithula irukka pic na use pannikalama bro

  • @tohussain6642
    @tohussain6642 2 года назад +8

    Great bro... all the blessings

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 Год назад +2

    மிகவும் அருமையான காணொளி. ஓம் நமசிவாய 🙏🙏🙏. நன்றி உங்களுக்கு 👍👌🙏

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 года назад +2

    Om Namah Shivaya.

  • @ganesanm9906
    @ganesanm9906 Год назад +3

    தம்பி நான் கோயம்புத்தூரில் தான் உள்ளேன் உங்கள் வீடியோ பார்த்தவுடன் ஈசா யோக போய்விட்டு வருவோம் என்ற என்னம் வந்துள்ளது வாழ்த்துக்கள்

  • @vigneswari3943
    @vigneswari3943 2 года назад +1

    Nan ipothan 2 weaks recenta poirunthen nice place

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 года назад +2

    ஓம் நமசிவாய
    நன்றி

  • @k.k.v.bhavanacharyagovinda3524
    @k.k.v.bhavanacharyagovinda3524 2 года назад +2

    தங்களுடைய ஈஷா யோகமையம் ப்ரயாணம் அருமை.
    எளிய முறையில் அழகான விளக்கம் அருமை.
    சூரிய குண்டத்தில் நீராடியபின் அவர்கள் கொடுத்த டவலை என்ன செய்வது? என்பது பற்றி சொல்ல வில்லையே.
    அந்த டவலை திருப்பி ஒப்படைக்க வேண்டுமா?
    அல்லது நாம் வைத்துக் கொள்ளலாமா? இதற்கான விளக்கம் சொல்ல வில்லையே.
    இம்மாதிரி சின்ன சின்ன விஷயங்களை தெரிவித்தால் தங்களுடைய காணொளியை பார்த்து முதன் முதலாக செல்கிறவர்களுக்கு விவரங்கள் தெரிவதற்கு உதவியாக இருக்குமல்லவா?

  • @mrtamilan9296
    @mrtamilan9296 Год назад +1

    Om namashivaya 🙏🙏🙏

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад +1

    appdiye mathukarai marapalam tharmalingeeshwar malai kovil video podunka

  • @mohanapriya9049
    @mohanapriya9049 2 года назад +1

    Vera level video bro

  • @youralbum3445
    @youralbum3445 2 года назад +1

    Anga kalaila pona sutriparthuvitu evening return agiranum yoga kathukirenutu Anga staypanakudathu

  • @Mani14MaMani143M
    @Mani14MaMani143M 7 дней назад

    Brooo intha isha entha day close brooo... Mon to sunday la????

  • @pavisathya490
    @pavisathya490 2 года назад +1

    Om nama shivaya namaha🙏🙏🙏🙏🙏

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад +1

    vadamadurai virundeeswarar temple video podunka periyanayakanpalayam kovanur Balamalai ranganathar temple video podunka

  • @hk-views1
    @hk-views1 10 месяцев назад

    Great Place

  • @vishwam8408
    @vishwam8408 2 года назад +1

    Woww bro enga oorku vanthrukinga pola

  • @70090441
    @70090441 2 года назад +16

    Hi Brothers 👋🏻 Such a precised and beautiful explanations👍🏻Thanks and we had a Too Beautiful and Soothing Isha Trip with you all 🙏🏼❤️🙏🏼

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +9

    உங்கள் எல்லோருக்கும் சிவபெருமானின் அருள் கிடைக்கும் 🙏

  • @amsaasm82
    @amsaasm82 2 года назад +1

    Thanks for u

  • @smulaganadhan9348
    @smulaganadhan9348 2 года назад +5

    ஓம் நமசிவாய சிறப்பு வாழ்த்துக்கள்

  • @arunakarthick947
    @arunakarthick947 2 года назад +2

    Antha kulathula erunkka lingam patharasam bro nammalala antha kulathula moolhavey mudiyathu jumb aayetey eruppom

  • @vijayanallathambi4934
    @vijayanallathambi4934 11 месяцев назад

    Closing time சொல்லுங்கோ

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад +1

    seekirama perur kovil video podunka

  • @temples360
    @temples360 2 года назад +2

    Most expected❤

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 2 года назад

    Thanks, for the video🙏

  • @sumathykathiravan6598
    @sumathykathiravan6598 Год назад

    Thank you for the info bro planned to go there

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 2 года назад +2

    Camera view ULTIMATE

    • @GaneshRaghav
      @GaneshRaghav  2 года назад

      Thank you akka

    • @radhakannan3318
      @radhakannan3318 2 года назад

      Not expect ur excellent video clarity. Rocking Ganesh! So many thanks!

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 года назад +3

    தம்பி கணேஷ் ராகவ். உன்னோட வீடியோ எல்லாமே நன்றாக இருக்கு தம்பி .
    எல்லோரையும் அந்த இடத்துக்கே அழைத்துச்சென்று விட்டீர்கள் அருமை கணேஷ் தம்பி

  • @Raman-ox7li
    @Raman-ox7li Год назад +1

    என் அப்பா ஈசனை எனக்கு வருகிற 22 டெலிவரி நல்லபடியா ஆண் குழந்தை பிறக்கனும் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் 😢😢😢

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад

    நன்று

  • @umamaheswari8805
    @umamaheswari8805 Год назад

    Thank you so much 🙏

  • @koushikoutlaw6484
    @koushikoutlaw6484 2 года назад +1

    Super

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 2 года назад +3

    ஓம் நமசிவாய சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏 நானும் போயிருக்கேன்நேரம் குறைவாக இருந்ததால் இவ்வளவு பார்க்கவில்லை தியானலிங்கம் ஆதியோகி பார்த்தோம் மிக அருமை நன்றிங்க தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @SivaPrasad-tt1hs
    @SivaPrasad-tt1hs 2 года назад

    First. View from. Trivandrum 😁

  • @SGovarr
    @SGovarr 2 года назад +1

    How much feet water in chandrakund sir

  • @alagammalskonar8672
    @alagammalskonar8672 2 года назад

    நன்றி சகோதரா

  • @kavinpv
    @kavinpv 9 месяцев назад

    Bro entrance fees irukka bro

  • @amirthalingamkalimuthu9024
    @amirthalingamkalimuthu9024 Год назад +3

    ஒரு அருமையான இடம் ஆன்மீக நண்பர்களுக்கு சிறந்தது.

  • @rsathish7936
    @rsathish7936 2 года назад +1

    Please yanagu oru asai government take over the Isha yoga centre

  • @rajachandradass291
    @rajachandradass291 2 года назад +1

    Super 🙏

  • @rsulochana1102
    @rsulochana1102 Год назад

    Enakku yesa.mayam.parkkunum.assai.kal.sareyaga.nadakka.mudeyathu.nadanthuthan.yesa.maiyam.parkkamudeyuma.pls.tell.me.answer

  • @maignana_siddhar_kudil
    @maignana_siddhar_kudil 2 года назад +1

    சுபஹியை யாரும் மறந்திடாதிங்க

  • @paripraghathi9885
    @paripraghathi9885 2 года назад +1

    Thanks anna

  • @murugannatarajan6610
    @murugannatarajan6610 10 месяцев назад

    Next week going bro

  • @chockalingamsupramani3164
    @chockalingamsupramani3164 Год назад

    சிவசிவ

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 2 года назад

    Arumai

  • @thilakarunkumar
    @thilakarunkumar 2 года назад +1

    super

  • @arunvarma6023
    @arunvarma6023 10 месяцев назад

    Nice

  • @nithilavazhuthi7864
    @nithilavazhuthi7864 2 года назад +23

    வனத்துறைக்கு சொந்தமான காட்டு பகுதிகளை ஆக்கிரமித்து பெரிய கட்டிடங்களை எழுப்பி யோகா மையம் என்ற பெயரில் ஒரு மாப்பியா கும்பலை வைத்துக்கு கொண்டு கொஞ்சம் யோகா + கொஞ்சம் போதை + கொஞ்சம் ஆன்மிக சொற்பொழிவு + கொஞ்சம் உயர்தர விபச்சாரம் + நிறைய கள்ளப்பண புழக்கம் + சில கொலைகள் + நிறைய காவி அரசியல் தொடர்பு இவற்றை சரிவிகிதத்தில் கலந்து தருவதுவதுதான் ஜக்கியின் ஆன்மிக வழிகாட்டுதல் மற்றும் மாய பிம்பம்!

    • @ramesheswaran7593
      @ramesheswaran7593 Год назад +4

      போ டா டேய் போ டா

    • @rejireji4126
      @rejireji4126 Год назад +1

      Unga ammava.......

    • @rdxarunarun6511
      @rdxarunarun6511 11 месяцев назад +1

      மிகவும் சரியாக சொன்னீங்க நண்பரே

    • @rdxarunarun6511
      @rdxarunarun6511 11 месяцев назад

      மிகவும் சரியாக சொன்னீங்க நண்பரே

    • @rdxarunarun6511
      @rdxarunarun6511 11 месяцев назад

      மிகவும் சரியாக சொன்னீங்க நண்பரே

  • @c.lathachand7248
    @c.lathachand7248 2 года назад +1

    Super anna🙏🙏💐💐

  • @suthamagesh8615
    @suthamagesh8615 Год назад

    Ithye mathiri Sivan swamy iesha silaya vaichu vitula kumpidalama solunga plzzz🙏🙏🙏🙏🙏🙏

    • @srimurugapriyan8706
      @srimurugapriyan8706 10 месяцев назад +1

      Athu unga virupamam bro.. ellame shivan thaa niraji irukan..🙏🏻🙏🏻