இப்படி ஒரு காணொளியை பதிவேற்றம் செய்ததற்கு உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை!! எந்த ஒரு சாமணிய மனிதனும் தன் வாழ்நாளில் இப்படி ஒரு காட்சியை இவ்வளவு எளிதாக கண்டுவிட இயலாது.. இதற்கு பின்னால் இருக்கும் உங்களின் உழைப்பும், பொறுமையும் மிக சிலருக்கே புரியக்கூடும் .. வாழ்த்துக்கள், நன்றி !!
சூரிய அஸ்தமனமும் சூரிய உதயமும் மேககூட்டங்களும் என்னதான் வரணஜாலங்கள் நிகாழ்த்தினாலும் மாருதி சாரோட இனிமையான குரலில் வர்ணனை இல்லாதது படத்திற்கு இசையமைப்பாளர்களின் ரீரெக்கார்டிங் இல்லாதது போல சப்பென்றாகிவிட்டது...மாருதிசார் இனிவரும் வீடீயோக்களில் தங்களின் வர்ணனை மிகவும் அவசியம் ...
Worth watching bro.. and a very big thanks for showing us.. 0:41 the day start was awsum.. god creations is lovely...the moving of clouds, the dawn and the dusk, rain, mist everything was amazing in timelapse. god bless u with all happiness and safety forever.. good luck bro...keep rocking❤️❤️
Dear sir 20 day live in 10 minutes video very super day nights and sea & cloud sea blue , dark & warm & cloud so your video see iam travelling imagination for thankyou
Beautiful insight brother... 20 days at sea without touching a port is incredible. Though it can be lonely I think it's wonderful to be in touch with mother nature see the beautiful stars at night and ocean views at daytime. I can see the attraction for a person like me to these things.
Bro... Ocean la light pollution ilala... So nenga clear sky la milky way galaxy ah pathurukingala... Apadi pathingana konjam atha capture pani video podunga bro...
Anna deep-water horizon explosion pathii ungaluku tharium nu nanakira so oil rig pathii and deep water horizon LA Ena achu nu oru video poodunga plss naa movie patha but oru sila visyam puriyala athaa
அப்பப்பா! என்ன? ஒரு கடல் பயணம் எத்தனை இரவும் எத்தனை பகலும் கண்களுக்கு காட்சியும் செவிக்கு இனிமையான பின்னனி இசையும் நாங்களும் உங்களுயுடன் பயணித்தோம் நன்றி
இப்படி ஒரு காணொளியை பதிவேற்றம் செய்ததற்கு உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை!!
எந்த ஒரு சாமணிய மனிதனும் தன் வாழ்நாளில் இப்படி ஒரு காட்சியை இவ்வளவு எளிதாக கண்டுவிட இயலாது..
இதற்கு பின்னால் இருக்கும் உங்களின் உழைப்பும், பொறுமையும் மிக சிலருக்கே புரியக்கூடும் .. வாழ்த்துக்கள், நன்றி !!
Most relaxing video❤
இக்காணொளியில் கடல், வானம் மற்றும் சூரியனால் உண்டாகும் வர்ணஜாலம் விபரிக்க முடியாத பேரழகு ❤
சூரிய அஸ்தமனமும் சூரிய உதயமும் மேககூட்டங்களும் என்னதான் வரணஜாலங்கள் நிகாழ்த்தினாலும் மாருதி சாரோட இனிமையான குரலில் வர்ணனை இல்லாதது படத்திற்கு இசையமைப்பாளர்களின் ரீரெக்கார்டிங் இல்லாதது போல சப்பென்றாகிவிட்டது...மாருதிசார் இனிவரும் வீடீயோக்களில் தங்களின் வர்ணனை மிகவும் அவசியம் ...
It's like the ship is pushing all the clouds and moving... Amazing.. no words to describe the beauty of nature👌👌
அருமையாக ஒளிபதிவு சினிமாவையே மிஞ்சும் ஒளிபதிவு
Worth watching bro.. and a very big thanks for showing us.. 0:41 the day start was awsum.. god creations is lovely...the moving of clouds, the dawn and the dusk, rain, mist everything was amazing in timelapse. god bless u with all happiness and safety forever.. good luck bro...keep rocking❤️❤️
👌 timelapse is what I was looking for. If you could capture the night sky timelapse seeing galaxy and publish i will be most happy.
மாருதி சார் இந்த பயணம் ஏத்தனை நாட்கள் ஆனாது. Super sir.😊
Aadan first ta pottara total 20 days
மிக்க நன்றி அண்ணா இந்த காணோளியை பதிவு செய்ததற்கு
Super !!! Congratulations !!!
வாழ்த்துக்கள் sir உங்கள் பயணம் இனிதே சிறக்க...
Hi Mr. Maruthi...did you try buying the newly launched BSNL ..satelite phone with BSNL sim? Please register and buy it. That will be useful.
Dear sir 20 day live in 10 minutes video very super day nights and sea & cloud sea blue , dark & warm & cloud so your video see iam travelling imagination for thankyou
Beauty of sea super
Beautiful
மிக சிறப்பு வாழ்த்துக்கள். ( பூமியின் நில இயற்கை காட்சிகள் பழகிய விழிகளுக்கு நீல வண்ண நீர்காட்சிகளின் மன நிலை எப்படி உணர்கிறீர்கள்.)
Wow very super place
so good to see.. Thanks for this video
Beautiful is an understatement! Loved every min of it! Brilliant! Keep going! Cross the boundaries!!!
செம செம. அட்டகாசம்.
Wonderful video, it is good visual treat for us
Hello sir, I am big fan of u
Super anna interest ah irukku
Nice Anna unga videos Always super
Bro neega vera level
போகும்பாதை தூரம்
கூரையாய் நீலவானம்❤
THANKS A LOT BROTHER
Superb.
Superb bro thank-you
வீடியோ ரொம்ப பிடிக்கும் எனக்கு இரண்டாவது எப்போ ஊருக்கு வருவீங்க
hello sir you are my inspiration sir
Hi
உங்க வாய்ஸ் இல்லாதது.. இந்த வீடியோகூ ரொம்ப மைனஸ் 🙏
Wonder full br...
You are very lucky to enter America bro 🎉🎉😀.
Very nice anna 💫 careful. Ah eruinga ❤
மரியானா அகழி வழியாக சென்றிருக்கிறீர்களா சகோ?
Bro I'm addicted to your videos ❤️❤️❤️❤️❤️
Excellent thambi
Fantastic 🤩🤩
Super brother
கடலின் பிரம்மாண்டத்தை அறிந்தேன்.
நன்றிகள்
Nice.
Fully enjoyed the video bro
Nice view good quality anna
Incredible work brother. Beautiful sunrise's , sunset's and cloud's race. Congrats for ur efforts.
Athu Ship ulla CCTV FOOTAGE
Video Quality was nice
Traveling to yesterday at the international time line...
Bro.. Neenga Udumalpet kitta endha ooru.??
Naanum Udumalpet thaan..
Near Thirumoorthy Malai..
1:50👌👌👌👌👌
Ennama irukku. Wow.
This beautiful senary. Thnks pa
Anna na Kodaikanal
Sema experience
Sema sema arbhutham
super , if you show near by cities will be much better.
Bro unga ship la container laam kondu pooga mattingalaa?
super awesome
Anna evlo speed anna pogum
Bro airport lounge pathi konjam sollunga.... Appuram Qatar la mariner lounge open panni irukkanga ... Adhaipathiyum sollunga
Amazing thambi
Sema bro 🔥
Nice
super Sir உங்க கப்பலில் எத்தனை எத்தனை பேர் இருப்பார்கள் 🙏🙏
bro naan unga video ellam paapen romba super ahh irrukum and unga ship ahh trone view la oru time kaaminga please
ஒரு கனவு கண்ட அனுபவம்.
Maruti sema 👍👍👌
How could you travel continously 20 days without rest ??
Maruthi , Waiting for your video
Hello bro. Which camera are you using?
Pls explain about sea foods and fish exports in ships
Singapore la itunthu start agumpothu light off pannitanga how ship visible in night time. Also offosite ship ku theriyathe.
Semma sir
No sleeping no skip video
Beautiful insight brother... 20 days at sea without touching a port is incredible. Though it can be lonely I think it's wonderful to be in touch with mother nature see the beautiful stars at night and ocean views at daytime. I can see the attraction for a person like me to these things.
Anna inntha video interest illa negaa interest Iruka maari video pooduga ♥️♥️♥️
அண்ணா பௌர்ணமி நாளில் கடலின் அழகை காட்டுங்கள் please 🥺
வணக்கம் சகோ எனக்கு ஒரு சிறிய கேள்வி சரக்கு கப்பலில் செல்லும் போது மீன் பிடிக்கலாமா அதற்கு அனுமதி உண்டாங்க!
Is it a live trip Singapore to San Francisco
Super Super
Bro mechanical engineering student ship la officer ra work panna mudiyuma bro. After also gme for 1 year.
Super brooooo
Night LA epti neenga work LA upper flat LA pannuvinga ....??? And night time LA tak boats guidance epti pannuthu???
kulir theriyama irukka cutting pottu pantrom bro..
அருமையான பதிவு
Super vdo. In nxt vdo tell something about your ship. U just say cargo. But no details.
மிகவும் அருமையாக மாருதி
கொள்ளை அழகாக இருக்கிறது மாருதி
Very good work. Did you use your camera or ship's camera (cctv). Ho w did you manage place that angle. I see the ship's image didnt change a bit.
Super anna
Wow
Timelapse😍
Excellent Video Maruthi sir👌
Hi bro Dubaila iruthu Boat Chennai Vara Evlo days agum
உங்கள் குரல் தென்கச்சி கோ சுவாமிநாதன் வர்னணை போன்று உள்ளது
Bro... Ocean la light pollution ilala... So nenga clear sky la milky way galaxy ah pathurukingala... Apadi pathingana konjam atha capture pani video podunga bro...
Beautiful World tour Amazing
Neenga work panra ship name enna brother?
Anna deep-water horizon explosion pathii ungaluku tharium nu nanakira so oil rig pathii and deep water horizon LA Ena achu nu oru video poodunga plss naa movie patha but oru sila visyam puriyala athaa
அப்பப்பா! என்ன? ஒரு கடல் பயணம் எத்தனை இரவும் எத்தனை பகலும் கண்களுக்கு காட்சியும் செவிக்கு இனிமையான பின்னனி இசையும் நாங்களும் உங்களுயுடன் பயணித்தோம் நன்றி
Nice bro
கப்பல்கள் தொடர்ந்து எவ்வளவு நாட்கள் பயணத்தில் இருக்கும்.அதில் உள்ள என்ஜின்கள் தொடர்ந்து எவ்வளவு நேரம் இயக்கத்தில் இருக்கும்.
கப்பல் மெயின் என்ஜின் மூலம் Propeller உதவியுடன் இயக்கப்படுகிறது....இது தொடர்ந்து செயல்பட்டு கொண்டுதான் இருக்கும்...
@@2KMariner Thanks
Hai bro ninga vera level
Luv ur videos. Keep it up
Hi bro, really interesting your vidoes Keep it up👍👌