'மேலாடையாய் நான் மாறவோ; கூடாதென நான் கூறவோ' ஆஹா! என்ன பாடல் வரிகள். சிருங்கார ரசத்தை, சிறிதும் விரசம் இல்லாமல் அள்ளித் தெளிக்கும் பிழிந்தெடுத்த தேமாதுளைச் சாறு. இப் பாடலைக் கேட்க ஏனோ வெண்ணிற அலரிப் பூக்களின் வாசனை எனது நாசி வழியாகப் புகுந்து உள்ளத்தில் இனந்தெரியாத புளகாங்கிதத்தை ஏற்படுத்துவது போன்றதொரு உணர்வு!
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் நான் என்னை மறந்து விடுகிறேன்......காதலை பாடல் வரிகளாகவும் , இசையாகவும் மாற்றம் செய்து கொடுத்துவிட்டார்கள் அதனால் தான் கேட்கும் போதெல்லாம் மனதை பிடித்துக்கொள்கிறது........
I don't have any words, Raja is GOD. He's immortal, just listen charanam where it has started and flowed like a river, ended and again with pallavi? wowwwwwwwwwwww
Wonderful song from Maestro.I have missed such songs for not knowing the movie name or starting lyrics.Amazing Raja really your songs composed thirtyfive years ago is pulling and ruling us even today .Magic!Magic!!
Those days when this song came out it was not a hit but people still listen to the immortality of this song even today That is because of not only music but the expression of meera and siva add glamour . This song will be played for another 100 years
What a song. ....hearing after a long gap of almost 40 years...oh my God. ..it was lingering in my subconscious mind for all these years...that is Ilayaraja for us. .. one more song fromthe same movie sung by P.Suseela amma is another Gem too...picturised with Sridevi and another lady.. Balaji Rajendran
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூ மழை இவள் ராஜ வம்சமோ ரதிதேவி அம்சமோ பெண் : ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான் இரு கண்ணில் ஆயிரம் தமிழ்க்கவிதை பாடினான் பெண் : ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான் ஆண் : தமிழ் கொண்ட வைகைப்போ…..லே திருமேனி நடைபோட பார் வேந்தன் நாளும் ஊர்கோலம் போகும் தேர் போலும் இடையாட பெண் : பனிப் போல கொஞ்சும் உன்…..னை பார்வைகள் எடைபோட நீ கொஞ்சம் தழுவ நான் கொஞ்சம் நழுவ நாணங்கள் தடைபோட ஆண் : மேலாடையாய் நான் மாறவோ பெண் : கூடாதென நான் கூறவோ வா….. மெல்ல வா…….. ஆண் : ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூ மழை இவள் ராஜ வம்சமோ ரதிதேவி அம்சமோ பெண் : கடல் நீலம் கொண்ட கூ…ந்தல் கண்ணா நீ பூச்சூட மடல் கொண்ட வாழை கடன் தந்த தேகம் மன்னா நீ கொண்டாட ஆண் : மாமல்லன் என்னைக் கொஞ்……சும் சிவகாமி நீயாக காலங்கள் தோறும் அழியாத காதல் சிற்பங்கள் உருவாக பெண் : ஊடல் எனும் ஒரு நாடகம் ஆண் : கூடல் தனில் அரங்கேறிடும் வா…… நெருங்கி வா…….. பெண் : ஒரு காதல் நாயகன் ஆண் : மலர் மாலை சூடினான் பெண் : இரு கண்ணில் ஆயிரம் ஆண் : தமிழ்க்கவிதை பாடினான் பெண் : லாலா லால்ல லால்ல லா லாலா லால்ல லால்ல லா
A nice song indeed...forgotten in time.. bt still captivating.. we all know the male artist Mr.Sivakumar the evergreen star bt cant recall or recognise the female artiste.
doresamy vingalasalm , She was MEERA....she introduced in K B Sir movie pattina piravesam during 1977...Then she acted in Bhuvana Oru Kelvi Kuri as Rajini's pair...Chittukkuruvi, Inikkum Ilamai, Imayam, , Sindhu Bairavi were her some notable films.
ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூமழை இவள் ராஜ வம்சமோ ரதி தேவி அம்சமோ ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான் இரு கண்ணில் ஆயிரம் தமிழ் கவிதை பாடினான் ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான் தமிழ் கொண்ட வைகை போலே திருமேனி நடை போட கார் வேந்தன் நாளும் ஊர்கோலம் போகும் தேர் போலும் இடையாட பனி போல கொஞ்சும் உன்னை பார்வைகள் எடை போட நீ கொஞ்சம் தழுவ நான் கொஞ்சம் நழுவ நாணங்கள் தடை போட மேலாடையாய் நான் மாறவோ கூடாதென நான் கூறவோ வா மெல்ல வா ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூமழை இவள் ராஜ வம்சமோ ரதி தேவி அம்சமோ கடல் நீலம் கொண்ட கூந்தல் கண்ணா நீ பூச்சூட மடல் கொண்ட வாழை கடன் தந்த தேகம் மன்னா நீ கொண்டாட மாமல்லன் என்னை கொஞ்சும் சிவகாமி நீயாக காலங்கள் தோறும் அழியாத காதல் சிற்பங்கள் உருவாக ஊடல் என்னும் ஒரு நாடகம் கூடல்தனில் அரங்கேறிடும் வா நெருங்கி வா ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான் இரு கண்ணில் ஆயிரம் தமிழ் கவிதை பாடினான்
வயலினில் அற்புத இசை விளையாட்டை நடத்தி இருப்பார் இசை ஞானி ! என் குழந்தை பருவத்திலேயே பாட்டை ரசித்திருக்கிறேன் ! எல்லாம் இலங்கை வானொலியின் தயவு தான். !
நடிகர் சிவகுமாருக்கு அதிர்ஷ்டம், அருமையாக பாடல்கள் இளையராஜா அமைத்து கொடுத்துருக்கார்
Yes... I too used to think that way
ஆரம்ப கால இசைஞானியின் இசை ஆர்ப்பரிப்பு. 1977 லேயே இப்படி ஒரு இசை படைப்பு. அற்புதம்.
That is a real surprise ..
R.Balaji
01.02.2024
Yes.
This is simply amazing
என்னை நாற்பது வருடங்கள் பின்னுக்கு இழுத்துச் சென்று விட்டது இந்த இனிமையான பாடல் .
You have to thank maestro for that
'மேலாடையாய் நான் மாறவோ; கூடாதென நான் கூறவோ' ஆஹா! என்ன பாடல் வரிகள். சிருங்கார ரசத்தை, சிறிதும் விரசம் இல்லாமல் அள்ளித் தெளிக்கும் பிழிந்தெடுத்த தேமாதுளைச் சாறு. இப் பாடலைக் கேட்க ஏனோ வெண்ணிற அலரிப் பூக்களின் வாசனை எனது நாசி வழியாகப் புகுந்து உள்ளத்தில் இனந்தெரியாத புளகாங்கிதத்தை ஏற்படுத்துவது போன்றதொரு உணர்வு!
என்ன ஒரு ரசனை😊
இசைஞானியின்....
அமைதியான இசையில் அமைந்த ..
அற்புத பாடல்...
SPB மறக்கமுடியாத ஜீவன்! வாழ்க அவர் புகழ்!
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் நான் என்னை மறந்து விடுகிறேன்......காதலை பாடல் வரிகளாகவும் , இசையாகவும் மாற்றம் செய்து கொடுத்துவிட்டார்கள் அதனால் தான் கேட்கும் போதெல்லாம் மனதை பிடித்துக்கொள்கிறது........
காதல் பாடல் என்றாலும் PS ன்குரல் தேன் கலந்து தமிழ் கணீரென ஒலிக்கிறது.SPB குரல் தென்றலை உருகியது.
40 years.. the orchestration still lives. Because he is Genius. Compose song ahead of time.
I don't have any words, Raja is GOD. He's immortal, just listen charanam where it has started and flowed like a river, ended and again with pallavi? wowwwwwwwwwwww
மிக அரிதான பாடல் கேட்க கேட்க சலிக்காத பாடல்
பதிவிற்கு நன்றி
Magician of Music - Illayaraja.
Fabulous tunes like this !
இதயத்தையே மகிழ்விக்கிறது.....காதல் வராதவருக்கும் காதல் வரும்.....
இனிய குரல்கள் சங்கமித்த பாடல்.அருமை அருமை.
Ma mallan enai konjum sivakami neyaga enna voice excellent 7 10 24
Wonderful song from Maestro.I have missed such songs for not knowing the movie name or starting lyrics.Amazing Raja really your songs composed thirtyfive years ago is pulling and ruling us even today .Magic!Magic!!
This song takes one among y top ten of my favourites . such a nice song !
Those days when this song came out it was not a hit but people still listen to the immortality of this song even today
That is because of not only music but the expression of meera and siva add glamour . This song will be played for another 100 years
True
Extraordinary music.... classic
S.P.B.& P.Susheela amma vin kuralil Enna oru arumaiyana innimaiyana padal
Beautiful Rendering Song From Beautiful Soul SP Balasubramaniam Sir, Your Voice Will Be Live Forever And Ever...Rest In Peace.
Susheelamma
2 legends together👍🏼✌🏼👏🏼👏🏼
என்னுடைய விருப்பமான பாடல்
What a bass guitar notes 🙏🙏🙏
What music, lyrics, touching, very decently acting those days
Sivakumar sir azhahu.
A love song of that era...its still sweet listen
Beautiful song by SPB and P.Susheela in Ilayaraja music.
What a song. ....hearing after a long gap of almost 40 years...oh my God. ..it was lingering in my subconscious mind for all these years...that is Ilayaraja for us. ..
one more song fromthe same movie sung by P.Suseela amma is another Gem too...picturised with Sridevi and another lady..
Balaji Rajendran
Vaw.. Ceylon radio.. La.. Ketta.. Pattu... Raja... Great
Used to see this on Friday oliyum oluyum doordaeshan Friday's 8.15 once a week long long back... not a sign of those days now
Super song. Once upon time Sri Lanka radio famous.
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூ மழை
இவள் ராஜ வம்சமோ
ரதிதேவி அம்சமோ
பெண் : ஒரு காதல் நாயகன்
மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம்
தமிழ்க்கவிதை பாடினான்
பெண் : ஒரு காதல் நாயகன்
மலர் மாலை சூடினான்
ஆண் : தமிழ் கொண்ட வைகைப்போ…..லே
திருமேனி நடைபோட
பார் வேந்தன் நாளும்
ஊர்கோலம் போகும்
தேர் போலும் இடையாட
பெண் : பனிப் போல கொஞ்சும் உன்…..னை
பார்வைகள் எடைபோட
நீ கொஞ்சம் தழுவ
நான் கொஞ்சம் நழுவ
நாணங்கள் தடைபோட
ஆண் : மேலாடையாய் நான் மாறவோ
பெண் : கூடாதென நான் கூறவோ
வா….. மெல்ல வா……..
ஆண் : ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூ மழை
இவள் ராஜ வம்சமோ
ரதிதேவி அம்சமோ
பெண் : கடல் நீலம் கொண்ட கூ…ந்தல்
கண்ணா நீ பூச்சூட
மடல் கொண்ட வாழை
கடன் தந்த தேகம்
மன்னா நீ கொண்டாட
ஆண் : மாமல்லன் என்னைக் கொஞ்……சும்
சிவகாமி நீயாக
காலங்கள் தோறும் அழியாத
காதல் சிற்பங்கள் உருவாக
பெண் : ஊடல் எனும் ஒரு நாடகம்
ஆண் : கூடல் தனில் அரங்கேறிடும்
வா…… நெருங்கி வா……..
பெண் : ஒரு காதல் நாயகன்
ஆண் : மலர் மாலை சூடினான்
பெண் : இரு கண்ணில் ஆயிரம்
ஆண் : தமிழ்க்கவிதை பாடினான்
பெண் : லாலா லால்ல லால்ல லா
லாலா லால்ல லால்ல லா
Who is the lyricist
Marvelous orchestration
இனிமையான பாடல்
A nice song indeed...forgotten in time.. bt still captivating.. we all know the male artist Mr.Sivakumar the evergreen star bt cant recall or recognise the female artiste.
doresamy vingalasalm , She was MEERA....she introduced in K B Sir movie pattina piravesam during 1977...Then she acted in Bhuvana Oru Kelvi Kuri as Rajini's pair...Chittukkuruvi, Inikkum Ilamai, Imayam, , Sindhu Bairavi were her some notable films.
@@SenthilKumar-wo5gg Excellent recollection sir 👌👌👍🏻
@@SenthilKumar-wo5gg mariyamman thiruvizha too
திரைப் படம்: சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977;
இசை: இளையராஜா;
பாடல்: வாலி;
குரல்கள்: S P B, & P.சுசீலா;
நடிப்பு: சிவகுமார், மீரா.
KANDASAMY T S manjalkunguma mmovike
Thanks for your complete information of this song and the movie which was released in 1977.this could be 5or6th movie for isai gnani.i think...
@@PammalRaaja 7th movie sir
@@mohan1771 Well done you!!!!
Wonderful. Song. Unforgettable. ... .......
Lovely song raja susheela spb awesome
Nice. And. Lovely song
Great rare gem..
It's words music we are lucky human beings thanks for all of them kasturi venkatachalam
beautiful song and beautiful voice and spb. P suseelamma very nice
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
nice n wonderful song.
அருமை
X
Very Nice
Superb song and voice and 🎶 11.2.2024
Pet miss how you selected beautiful tq
Beautiful lyrics 🌹
Super song
very sweet song
Wonderful song
Raja win rajangam..
Speechless 2024
Yes sugantha mem meeravey thaan.
Nice for all good words 👍
A transient time from MSV to Raja
thanks for fine tune and song
Beautiful
Nice
Super.song
ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூமழை
இவள் ராஜ வம்சமோ ரதி தேவி அம்சமோ
ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம் தமிழ் கவிதை பாடினான்
ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான்
தமிழ் கொண்ட வைகை போலே திருமேனி நடை போட
கார் வேந்தன் நாளும் ஊர்கோலம் போகும் தேர் போலும் இடையாட
பனி போல கொஞ்சும் உன்னை பார்வைகள் எடை போட
நீ கொஞ்சம் தழுவ நான் கொஞ்சம் நழுவ நாணங்கள் தடை போட
மேலாடையாய் நான் மாறவோ
கூடாதென நான் கூறவோ
வா மெல்ல வா
ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூமழை
இவள் ராஜ வம்சமோ ரதி தேவி அம்சமோ
கடல் நீலம் கொண்ட கூந்தல் கண்ணா நீ பூச்சூட
மடல் கொண்ட வாழை கடன் தந்த தேகம் மன்னா நீ கொண்டாட
மாமல்லன் என்னை கொஞ்சும் சிவகாமி நீயாக
காலங்கள் தோறும் அழியாத காதல் சிற்பங்கள் உருவாக
ஊடல் என்னும் ஒரு நாடகம்
கூடல்தனில் அரங்கேறிடும்
வா நெருங்கி வா
ஒரு காதல் நாயகன்
மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம்
தமிழ் கவிதை பாடினான்
( hi.for.ilayaraja.music.composed.and.spb/p.susheela.voice.very.(nice).tamil.old.flim/song.)
ilayaraja s p b susila mam what a wonderful permanence
Record thedum kidakkavillai thanks net
Super. Spb sir
Madhurageetham
Super songs
Sabeer s panda
Suberb songs
Mass
Suuuuper
Suvarna n shiva
Arumai
i think the name of the actress is meera
Yes, meera
❤❤❤
Who is the actress ?
She acted in patina pravesam, meera
Illayaraj always meastro
I dont think this is composted by IR might be MSV or somebody at time of picks
Raja sir only..no doubt
B
Super song
( hi.for.ilayaraja.music.composed.and.spb/p.susheela.voice.very.(nice).tamil.old.flim/song.)
Very nice
Super song