Aval Oru Thodharkadai Tamil Movie Songs | Kadavul Amaithu Video Song | Kamal | MS Viswanathan

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • Kadavul Amaithu Vaitha Video Song from Aval Oru Thodharkadai Tamil Movie on Pyramid Glitz Music. Aval Oru Thodharkadai ft. Sujatha in lead roles along with Kamal Haasan, Vijayakumar, Jaiganesh, MG Soman and Sripriya played key roles. Music composed by MS Viswanathan, Directed by K Balachander, Produced by Rama Arannangal under the banner Arul Films.
    Full Details:
    Song: Kadavul Amaithu Vaitha
    Singer: SP Balasubrahmanyam
    Music: MS Viswanathan
    Lyrics: Kannadasan
    Director: K Balachander
    Release Date: 13 May 1974
    Aval Oru Thodharkadai also stars Jayalaxmi, Leelavathi among others.
    Click here to watch:
    Antha 7 Naatkal Video Songs - bit.ly/2qyGAni
    Avasara Police 100 Video Songs - bit.ly/2qVatl0
    Raasukutti Video Songs - bit.ly/2s1AwVv
    Thooral Ninnu Pochchu Video Songs - bit.ly/2s1FykB
    Chinna Veedu Video Songs - bit.ly/2rWHw6L
    For more tamil Songs:
    Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz

Комментарии • 642

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Год назад +124

    வீடுகளில் திருமணங்கள் நடை பெற்ற கால கட்டங்களில் இப்பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது ஞாபகம் வருகிறது.

  • @sivachandran4185
    @sivachandran4185 8 месяцев назад +49

    கமல் நல்ல நடிகர் தான் கஷ்டம் இல்லமா வாழ்கை இல்லை... இளமையில் உழைக்க வேண்டும் முதுமை காலத்தில் மகிழ்ச்சியான வாழ்கை அமைய ❤❤❤❤

  • @pakirisamyk7748
    @pakirisamyk7748 10 месяцев назад +71

    இது போன்ற கலைஞன் மீண்டும் வருவாரா வாழ்க கமலஹாசன் சார்

    • @m.muthukumar1136
      @m.muthukumar1136 Месяц назад +5

      அந்த கமல்ஹாசன் செத்து விட்டான்

  • @Issacvellachy-gr6os
    @Issacvellachy-gr6os Год назад +27

    ........ ஹம்..... இப்ப எல்லாம் ஒருத்தன கவிஞன் என்று ஒரு காலி ஒன்று சுற்றி திரிகிறது...... இதல் கவி பேரரசு வேற.......

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 2 месяца назад +5

    பேசிய முயல்களின் ஆங்கிலம் வெளங்குது❤❤ நடை ஒயிலாய் போன நத்தைக்கும் அவள் அத்தையின் முத்தம் உண்டு❤❤ அலங்கார அம்பாரியில் யானை என்பதும் ஒருநாளும் ஏறாதே❤😊 என் நண்பணே😅😅

  • @vikrambalamurugan460
    @vikrambalamurugan460 7 месяцев назад +34

    ❤ கண்ணதாசன் ஒரு மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த காவியம் 🎉

  • @kumarasen778
    @kumarasen778 2 года назад +100

    MSV யின் இசை Spb யின் குரல் கமலின் நடிப்பு ப்ப்ப்பாபாபா சூப்பர்.இது மாதிரி இனி எவரும் பிறக்க போவதில்லை.

  • @moorthym5544
    @moorthym5544 5 месяцев назад +48

    இன்னார்க்கு இன்னாறென்று எழுதி வைத்தானே தேவன் அன்று உண்மையான வரிகள்

  • @laserselvam4790
    @laserselvam4790 11 месяцев назад +37

    அன்றே திருமணத்தின் எதாா்த்தமான உண்மையை பாடல்வழியாக பலகுரலில் உணர்த்திய அனைவருக்கும் ஆனந்தமான வாழ்த்துக்ஙள்

  • @laserselvam4790
    @laserselvam4790 8 месяцев назад +142

    கண்ணானதாசனுக்கு என்றும் இளமையான வணக்கம் இசையமைத்தMSV அவர்களூக்கம்❤

    • @SoundarrajanRajan-hf7iv
      @SoundarrajanRajan-hf7iv 8 месяцев назад +22

      Hi

    • @SubramaniSubramani-i3z
      @SubramaniSubramani-i3z 5 месяцев назад +1

      ​@@SoundarrajanRajan-hf7iv⁰0000000

    • @kgagri2.0
      @kgagri2.0 4 месяца назад

      Pppppp
      Pl😊😊😊😊jk😊😊​@@SoundarrajanRajan-hf7iv

    • @narasimhana9507
      @narasimhana9507 4 месяца назад +1

      S .P.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய மறக்க முடியாத பாடல்

  • @bhaskarji9200
    @bhaskarji9200 3 года назад +86

    இப்போது உள்ள நடிகர்களில்
    இது போல் மிமிக்கிரி செய்து
    யாராலும் நடிக்க முடியாது... இந்த படத்தில் நடிக்கும் போது கமலின் வயது 20.

    • @nnTamilan
      @nnTamilan 2 года назад +9

      மிமிக்ரி செய்தவர் சதன் எனும் பிரபலமான மிமிக்ரி கலைஞர். கமல் அல்ல

    • @murugeshsagunthala3181
      @murugeshsagunthala3181 2 года назад +1

      unakkenna melea sentraii oo nanthallaa???🙃🙃🙃🙃🙃

    • @arunachalampillaiganesan5421
      @arunachalampillaiganesan5421 2 года назад

      சாய்பாபா குழுவினர் மிமிக்கிரி செய்தனர்கள்.

    • @suganthipalanisami5838
      @suganthipalanisami5838 Год назад +1

      😡😡😡

    • @sivaselvam9648
      @sivaselvam9648 Год назад

      அருமையான பாடல்

  • @kumaranmuthuvel979
    @kumaranmuthuvel979 3 месяца назад +4

    65 ஆண்டுகள் கமலை தவிர யாரும் திரையில் ஜொலிக்க வில்லை.... இன்னும் 100...150 கோடி சம்பளம்... அந்த பணத்தில் ஏகபட்ட நற்பணி கள்.... இன்னும் கமல் 100 ஆண்டுகள் வாழவேண்டும்🎉🎉🎉🎉🎉

  • @gulamhaja871
    @gulamhaja871 4 месяца назад +3

    Again kamal.
    What an action as a boy still.
    Balachandar sir framed him.
    His talent never diminish.
    No wonder people were crazy after him.
    A legend

  • @Issacvellachy
    @Issacvellachy 10 месяцев назад +31

    ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால்
    KANNADASAN = GENIUS

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 2 года назад +91

    எஸ் பி பி ன் குரல் சந்தோசமாக, விரக்தியாக, கேலியாக இடமறிந்து ஒலிக்கிறது.கமல் தன் திறமையை காட்டியுள்ளார். இப்புவியில் காற்றுள்ள வரை உம்(எஸ பி பி) குரல் உயிர் வாழும்.

  • @ismairafik855
    @ismairafik855 Год назад +9

    நான் பார்க்கிறேன் அண்ணா இந்த பாடலை விரும்பி கேட்க. கேட்டக தனி சுகம்

  • @armnoufer77
    @armnoufer77 Год назад +4

    Andha madhiri kalaththil ippadi oru munnatram.......
    Ivarghal manidharghal endu solvadheii Vida dheivamghal enre sollalam....Kamal,SPB,msv...❤❤❤

  • @skedits513
    @skedits513 2 года назад +114

    அது எப்போதும் கிளியல்ல கிணற்று தவளை தான் அப்போது புரிந்ததம்மா. இந்த வரிகளை கேட்டால் மெய் சிலிர்க்கும் காவிய கவிஞன் கண்ணதாசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏

  • @narasimhana9507
    @narasimhana9507 2 года назад +71

    நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பாடியது.மறக்க முடியாத பாடல்.இந்த காலத்தில் கூட பொருத்தமான வரிகள்.இனிமையான இசை.இன்னும் நூறு ஆண்டுகளுக்கு பிறகு கூட பாடல் இசைக்கும்.பாடலுக்கு ஏற்ப கமல் இளமை நடிப்பு.

    • @BaraniB-ee3zc
      @BaraniB-ee3zc Год назад

      😅

    • @kavithababu38
      @kavithababu38 Год назад

      ய மற்ற ரணணரரடட ஒரு டடடடடடரட்ட😅😅😅😅

  • @amaresanpbc2774
    @amaresanpbc2774 2 года назад +40

    In our family function this song 💕 much in any way 🙏🙏பால இந்தப் படத்தை இயக்கிய பாலச்சந்தர் சாருக்கு தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ் இதில் ஆக்ட் பண்ணு கமல்ஹாசன் மற்ற சகா நடு கலைஞர்களுக்கும் பின்னணி பாடிய அனைத்து நண்பர்களுக்கும் இதில் ஸ்பெசலாக எஸ் பி பாலசுப்ரமணியம் எம் எஸ் வீக்கம்

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 2 года назад +57

    கமல் ஒரு அற்புதமான கலைஞன்..உன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை..உன்னுடைய அரசியல்..எமக்கு பிடிக்கவில்லை

  • @dreamyqueen3534
    @dreamyqueen3534 6 месяцев назад +10

    Epdi ipdi lyrics eluthirukaanga 😮 evlo complex situation ah 4 line lyrics la explain pannirukanga 5:14
    "ஒரு கிளி கையோடு ஒரு கிளி
    கைசேர்த்து உறவுக்குள் நுழையுதம்மா
    உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட
    ஒரு கிளி ஒதுங்குதம்மா
    அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது
    அப்போது புரிந்ததம்மா
    அது எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளை தான்
    இப்போது தெரிந்ததம்மா
    கடவுள் அமைத்து வைத்த மேடை
    இணைக்கும் கல்யாண மாலை
    இன்னார்க்கு இன்னாரென்று
    எழுதி வைத்தானே தேவன் அன்று" 💚🧿

  • @jebaraj-df9rb
    @jebaraj-df9rb 3 месяца назад +1

    No musician equivalent to M S V and team. Especially no musician composed such a song even now and forever.🎉. Almost great all time.

  • @Jesuslovesyou123-m2s
    @Jesuslovesyou123-m2s Год назад +27

    அப்பாவி ஆண்கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததுமா 😢

  • @MhmGhafran-f9c
    @MhmGhafran-f9c 2 месяца назад +3

    கடவுள் அமைத்து வைத்த மேடை
    இணைக்கும் கல்யாண மாலை
    ஏ ஹே ஹே…ஆ ஹா…ஹா…
    ம்..ஹு..ஹும்..
    ல லா லா…
    ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை
    இணைக்கும் கல்யாண மாலை
    இன்னார்க்கு இன்னாரென்று எழுதி
    வைத்தானே தேவன் அன்று
    ஹ..இன்னார்க்கு இன்னாரென்று
    எழுதி வைத்தானே தேவன் அன்று
    ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை
    இணைக்கும் கல்யாண மாலை
    ஆண் : நான் ஒரு விகடகவி
    இன்று நான் ஒரு கதை சொல்வேன்
    ஓங்கிய பெரும் காடு ….
    ஆண் : அதில் உயர்ந்தொரு ஆலமரம்
    ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே
    ஆண் : ஆண்கிளி இரண்டுண்டு
    பெண்கிளி இரண்டுண்டு
    அங்கேயும் ஆசை உண்டு
    அதிலொரு பெண் கிளி அதனிடம் ஆண்கிளி
    இரண்டுக்கும் மயக்கம் உண்டு
    அன்பே…ஆருயிரே…என் அத்தான்
    ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை
    இணைக்கும் கல்யாண மாலை
    இன்னார்க்கு இன்னாரென்று
    எழுதி வைத்தானே தேவன் அன்று
    இன்னார்க்கு இன்னாரென்று
    எழுதி வைத்தானே தேவன் அன்று
    ஆண் : கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள்
    கொண்டாட்டம் கேட்டதம்மா …
    ஆண் : கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள்
    கொண்டாட்டம் கேட்டதம்மா
    ஆசை விமானத்தில் ஆனந்த வேகத்தில்
    சீர் கொண்டு வந்ததம்மா
    ஆண் : தேன் மொழி மங்கையர் யாழிசை மீட்டிட
    ஊர்கோலம் போனதம்மா
    சிங்கார காலோடு சங்கீத தண்டைகள்
    சந்தோஷம் பாடுதம்மா
    ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை
    இணைக்கும் கல்யாண மாலை
    ஆண் : ஏ ஹே ஹே…ஆ ஹா…ஹா…
    ம்..ஹு..ஹும்..ல லா லா…
    ஆண் : கன்றோடு பசு வந்து கல்யாணப் பெண் பார்த்து
    வாழ்த்தொன்று கூறுதம்மா
    ஆண் : கான்வென்ட்டுப் பிள்ளைகள் போல்
    வந்த முயல்கள் ஆங்கிலம் பாடுதம்மா
    ஆண் : பண்பான வேதத்தை கொண்டாடும்
    மான்கள் மந்திரம் ஓதுதம்மா ……
    ஆண் : பண்பான வேதத்தை கொண்டாடும்
    மான்கள் மந்திரம் ஓதுதம்மா
    பல்லாக்கு தூக்கிடும் பரிவட்ட யானைகள்
    பல்லாண்டு பாடுதம்மா
    ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை
    இணைக்கும் கல்யாண மாலை
    ஆண் : ஒரு கிளி கையோடு ஒரு கிளி
    கைசேர்த்து உறவுக்குள் நுழையுதம்மா
    உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட
    ஒரு கிளி ஒதுங்குதம்மா
    ஆண் : அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது
    அப்போது புரிந்ததம்மா
    அது எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளை தான்
    இப்போது தெரிந்ததம்மா
    ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை
    இணைக்கும் கல்யாண மாலை
    இன்னார்க்கு இன்னாரென்று
    எழுதி வைத்தானே தேவன் அன்று
    ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை
    இணைக்கும் கல்யாண மாலை
    tamil chat room
    Other Songs from Aval Oru Thodarkathai Album
    Aadumadi Thottil Song Lyrics
    Aadumadi Thottil Song Lyrics
    Adi Ennadi Ulagam Song Lyrics
    Adi Ennadi Ulagam Song Lyrics
    Deivam Thantha Veedu Song Lyrics
    Deivam Thantha Veedu Song Lyrics
    Kannilae Enna Undu Song Lyrics
    Kannilae Enna Undu Song Lyrics
    Added by
    Nithya
    SHARE
    ADVERTISEMENT
    Adutha Veedu
    Enakkennada Sogavasi Naan Song Lyrics
    Kaiyenthi Song
    Kaiyenthi Song Lyrics
    Aaduvome Pallu Paaduvome
    Aaduvome Pallu Paaduvome Song Lyrics
    ennavale
    Ennavale Ennavale Song Lyrics
    Vaango Naina Vaango
    Vaango Naina Vaango Song Lyrics
    Amaithikku Peyarthaan
    Amaithikku Peyarthaan Song Lyrics
    Hamma Hamma
    Hamma Hamma Song Lyrics
    Morada Song
    Morada Song Lyrics
    Aaraaro Paada Song
    Aaraaro Paada Song Lyrics
    Durga Durga
    Durga Durga Song Lyrics
    footer logo image contains tamil2lyrics text on it
    © 2023 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

  • @laserselvam4790
    @laserselvam4790 7 месяцев назад +3

    இதன் பிரகும் இதனை மிஞ்சுமா வேறு பாடல்❤❤

  • @arumugam8109
    @arumugam8109 Год назад +39

    அற்புதமான பாடல் இதுமாதிரிஇனிமேல்எடுக்கமுடியாது இதையே ஜெராக்ஸ். எடுத்துபோடுவார்கல் அதில்மண்னர்கல்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 5 месяцев назад +3

    What a lyric 😢😢.. Spb sir and கவிஞர்.. 😢 😢

  • @PerumalPerumal-sg5xn
    @PerumalPerumal-sg5xn 7 месяцев назад +8

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @narasimhana9507
    @narasimhana9507 2 года назад +41

    மிருகங்களின் இசை சதர்ன் அவர்கள்.காதல் தோல்வி அடைந்த பிறகு இதுபோல் பாடினால் எப்படி இருக்கும் என்று காட்டிய பாடல்.

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 года назад +19

    இசை கடவுள் எஸ்பிபி அண்ணா

  • @balasubramanian5325
    @balasubramanian5325 3 года назад +148

    இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவனன்று அருமையான விதியைப் பற்றிய வரிகள்.

  • @RajuRaju-hr5iv
    @RajuRaju-hr5iv 3 года назад +45

    I love this song.... கடவுள் கொடுத்தார் ஏற்று கொண்டேன்..💐💐💐💞💞💞

    • @ranuamma3599
      @ranuamma3599 2 года назад

      Ok

    • @RajuRaju-hr5iv
      @RajuRaju-hr5iv 2 года назад +1

      @@ranuamma3599 hai எப்டி இருக்க 💐💐💐💐💐💐💐💐💐🙄🙄

    • @RajuRaju-hr5iv
      @RajuRaju-hr5iv 2 года назад +1

      @@ranuamma3599 msg பண்ணு டா

  • @nijam1513
    @nijam1513 6 месяцев назад +3

    கமல்ஹாசன்..💕

  • @sadhandevarajan3181
    @sadhandevarajan3181 3 месяца назад +4

    கமல்ஹாசனுக்கு மேடை அமைத்து கொடுத்தார் பாலசந்தர்...

  • @rescueship1450
    @rescueship1450 Год назад +12

    அந்த கால கல்யாண வீட்டு பாட்டு

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Год назад +25

    Confluence of Kannadasan's and MSV's Brilliance. Kannadasan's Lyrics and MSV's Music at their best. None could have done it better to such a difficult Song Situation. Whenever a challenging song situation was posed by Balachandar both of them rose to the occasion each time and came up with their best. Singer SPB and Others who did the exemplary mimicry also deserve a pat. Excellent acting by Kamal Hassan. None could have done it better.

  • @rajus8727
    @rajus8727 Месяц назад

    Intha Mathiri Neutralla Evannalaum Panna mudiyathu. Kamal Sir is great. ❤❤❤❤❤❤❤

  • @charmainefasy5578
    @charmainefasy5578 2 года назад +10

    My best South Indian film yet 👍👍👍

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 2 года назад +15

    MSV is legend . One and only MSV can do this.
    Purakkanum oruthan Like MSV

  • @thenimahendran4996
    @thenimahendran4996 2 года назад +41

    ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும்
    ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும்
    ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும்
    ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும்
    ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும்
    ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்.
    கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
    ஏ ஹே ஹே...ஆ ஹா...ஹா...ம்..ஹு..ஹும்..ல லா லா...
    கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
    இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
    ஹ..இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
    கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
    நான் ஒரு விகடகவி
    இன்று நான் ஒரு கதை சொல்வேன்
    ஓங்கிய பெரும் காடு (காடு சத்தம்)
    அதில் உயர்ந்தொரு ஆலமரம்
    ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே
    ஆண்கிளி இரண்டுண்டு பெண்கிளி இரண்டுண்டு அங்கேயும் ஆசை உண்டு
    அதிலொரு பெண் கிளி அதனிடம் ஆண்கிளி இரண்டுக்கும் மயக்கம் உண்டு
    அன்பே...ஆருயிரே...என் அத்தான்
    கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
    இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
    இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
    கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள் கொண்டாட்டம் கேட்டதம்மா (கொட்டு முழக்க,நாதஸ்வரம் சத்தம்)
    கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள் கொண்டாட்டம் கேட்டதம்மா
    ஆசை விமானத்தில் ஆனந்த வேகத்தில் சீர் கொண்டு வந்ததம்மா (விமான சத்தம்)
    தேன் மொழி மங்கையர் யாழிசை மீட்டிட ஊர்கோலம் போனதம்மா (யாழ் சத்தம்)
    சிங்கார காலோடு சங்கீத தண்டைகள் சந்தோஷம் பாடுதம்மா (தண்டைகள் சத்தம்)
    கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
    ஏ ஹே ஹே...ஆ ஹா...ஹா...ம்..ஹு..ஹும்..ல லா லா...
    கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
    இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
    ஹ..இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
    கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
    கன்றோடு பசு வந்து கல்யாணப் பெண் பார்த்து வாழ்த்தொன்று கூறுதம்மா (கன்று சத்தம்)
    கான்வென்ட்டுப் பிள்ளைகள் போல் வந்த முயல்கள் ஆங்கிலம் பாடுதம்மா (முயல் சத்தம்)
    பண்பான வேதத்தை கொண்டாடும் மான்கள் மந்திரம் ஓதுதம்மா (மான்கள் சத்தம்)பண்பான வேதத்தை கொண்டாடும் மான்கள் மந்திரம் ஓதுதம்மா (மான்கள் சத்தம்)
    பண்பான வேதத்தை கொண்டாடும் மான்கள் மந்திரம் ஓதுதம்மா
    பல்லாக்கு தூக்கிடும் பரிவட்ட யானைகள் பல்லாண்டு பாடுதம்மா (யானைகள் சத்தம்)
    கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
    லல் லல் லா லாலா லாலா லாலா லா.......
    ஒரு கிளி கையோடு ஒரு கிளி கைசேர்த்து உறவுக்குள் நுழையுதம்மா
    உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட ஒரு கிளி ஒதுங்குதம்மா (குயில் சத்தம்)
    அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததம்மா
    அது எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளை தான் இப்போது தெரிந்ததம்மா (தவளை சத்தம்)
    கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
    இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
    கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை

  • @azeezgnanadurai9223
    @azeezgnanadurai9223 3 года назад +63

    கமல் புகழ்வதற்கு வார்த்தை இல்லை

    • @sindhut1245
      @sindhut1245 3 года назад

      I have I I I 47s 473 to the the company I have been working on this month so it will be a good the month I will be back in the UK the the UK is I is going to be paid for the for the paththaan month days kattaththil month I have to pay pay for go to India the following days from my credit account bank to u I have made I I have I I have I I I will pay for my visa visa in India Saudi visa visa visa is will will will fine u for that that visa will is visa visa procedure procedure process is so for is visa visa visa visa for i9 visa is going required going application application for visa visa is thttippu month month

    • @josevijay7492
      @josevijay7492 2 года назад +1

      சினிமாவின் நூலகம்

    • @sathasivam4572
      @sathasivam4572 2 года назад

      ஏனெனில் இது ஒரு அயோக்கியன்

    • @LourthuRaj-oz3yv
      @LourthuRaj-oz3yv 8 месяцев назад

      தமிழ் திரையுலகின் பெருமை தனிப்பட்ட வாழ்க்கை முறை தவிர்த்து இவர் படைப்புகள் தெரிவிக்கும் இவர் சினிமா மீது வைத்துள்ள காதலை சினிமா விற்காக தான் வாழ்க்கையை அர்பனித்த மாபெரும் கலைஞர்

  • @sankarpandi5212
    @sankarpandi5212 20 дней назад +2

    2025😢😢😢😢 God bless all

  • @SeeniSeeni-hk8ki
    @SeeniSeeni-hk8ki 3 месяца назад +4

    எனக்கு மிக மிக பிடித்த பாடல்

  • @mprajan416
    @mprajan416 Год назад +18

    நம் திருமண வாழ்க்கையில் உள்ள பாடல் சூப்பர் சூப்பர் அருமை 👌👌👌❤️

  • @KumarBatrakali
    @KumarBatrakali 10 месяцев назад +2

    KUmar...S..P..M❤

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    நடிகர் திலகமே! உனக்கு போட்டியான கலைஞன் இவன்!

    • @npiniyan6815
      @npiniyan6815 2 года назад

      Yes sir Kamal sir is multiple porsion

    • @LourthuRaj-oz3yv
      @LourthuRaj-oz3yv 8 месяцев назад

      மறுக்க முடியாத உண்மை

    • @JayalakshmiK-dz7bh
      @JayalakshmiK-dz7bh 8 месяцев назад

      No ok
      😊 uh
      ​@@npiniyan6815

  • @a___dah_l_a_n4385
    @a___dah_l_a_n4385 3 года назад +33

    20வயதுக்குள் கமல் ஹாசன் திறமையை பாருங்கள்

  • @rajinikanth6351
    @rajinikanth6351 3 года назад +88

    திருமண வீட்டில் எப்போதும் கேட்கும் பாடல் என் அபிமான பாடல்

  • @vasuK.vasudevan
    @vasuK.vasudevan 4 месяца назад +3

    மனதை கலங்க வைக்கும் பாடல்❤

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 года назад +77

    இப்படி ஒரு நடிகனை இந்த உலகில் காண முடியாது...

    • @janu5077
      @janu5077 3 года назад +8

      நடிகனாக மட்டுமே

    • @srinivasanagencies2586
      @srinivasanagencies2586 3 года назад +9

      @@janu5077 tecnician... சிங்கர்..டைரக்டர்... பாடலாசிரியர்...கதை வசன கர்த்தா..நடன இயக்குனர்..தயாரிப்பாளர்..கேமராமேன்.சிறந்த தொகுப்பாளர் big bass.. அரசியல் கட்சி தலைவர்...இன்னும் பல... இவை அனைத்தும் உள்ள ஒரு நடிகனோ....அல்லது அரசில்வாதியோ...இருக்க வில்லை... இருக்க போவதும் இல்லை..

    • @மூங்கிலான்
      @மூங்கிலான் 3 года назад +6

      பாடலின் வரிகள் இப்படி நடிக்கவைக்கிறது .கண்ணதாசன்

    • @velchamy6212
      @velchamy6212 3 года назад +4

      @@மூங்கிலான் கிளிகள் ,கன்று, பசு ,முயல்கள், மான்கள், யானைகள்,தவளை மூலம் ஆழமான கருத்துகளை பொதிந்து வைத்த கண்ணதாசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

    • @மூங்கிலான்
      @மூங்கிலான் 3 года назад +2

      @@velchamy6212 💐

  • @sameersulaiman5681
    @sameersulaiman5681 3 года назад +106

    மொத்த படத்தையும் ஒரே பாடலில் வைத்தவர் கண்ணதாசன்

  • @sampathkumar1779
    @sampathkumar1779 2 года назад +21

    தமிழே
    தாயகமே
    தமிழகமே

  • @elaelamparuthiela2874
    @elaelamparuthiela2874 Год назад +53

    2024...la endha song ah yar yar lam keka vandhinga like potu ponga....

  • @michaelraj6902
    @michaelraj6902 Год назад +9

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த திரைப்படம்

    • @mohan1771
      @mohan1771 7 месяцев назад

      அது தெலுங்கு பதிப்பில்... படம் அந்துலேனா கதா... ஜெயகணேஷ் கதாபத்திரத்தில் நடித்தார்

    • @sadhandevarajan3181
      @sadhandevarajan3181 5 месяцев назад

      ​@@mohan1771அப்படியா இது வரையில் நான் பார்க்கவில்லை... அந்த கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று...

  • @narayanaswamy1431
    @narayanaswamy1431 Год назад +7

    തിരുവനന്തപുരം ചിത്ര തീയേറ്റർ റിലീസ് സൂപ്പർ ❤👍

  • @ManiMaran-r9u
    @ManiMaran-r9u 7 месяцев назад +2

    எப்பா என்ன வரிகள்❤❤❤❤❤❤

  • @longdistancescouples9925
    @longdistancescouples9925 2 года назад +58

    இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தான் தேவன் அன்று💯

  • @maruthuappu4955
    @maruthuappu4955 2 года назад +6

    K balachandar avarkilan arumai kaaviyam 🙏🙏

  • @vaadamacha4376
    @vaadamacha4376 21 день назад +3

    Who's this video watch in 2025 ❤

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 3 года назад +150

    காலத்தால் அழியாத கவிஞர்
    கண்ணதாசன் பாடல்

  • @tamilselvi4340
    @tamilselvi4340 21 день назад +10

    2025 any one

  • @Mohammedrameez-i4t
    @Mohammedrameez-i4t Год назад +18

    Yarellam 2023 la indha padalei kekkuringa❤🥰

  • @DhanaBalan-ej6nb
    @DhanaBalan-ej6nb 6 месяцев назад +3

    காதல்வாழ்க❤❤

  • @ASRavi-qv2cj
    @ASRavi-qv2cj 3 года назад +23

    World..hero.you...are.very....simple man......

  • @francisfm141
    @francisfm141 2 месяца назад +2

    மிகவும் இனிமையான பாடல்

  • @rajeshwari5809
    @rajeshwari5809 2 года назад +10

    KAMAL sir👍 GREAT 1976

  • @rajinirams6485
    @rajinirams6485 3 года назад +72

    கடவுள் அமைத்த வைத்த மேடை உண்மையான வார்த்தை

  • @s.deepankpkaruppu6500
    @s.deepankpkaruppu6500 3 месяца назад +105

    2024 யாரு லா பாக்குறீங்க... ❤

  • @murugesanc5411
    @murugesanc5411 6 месяцев назад

    காலத்தால் அழியாத பாடல் வானத்தில் விடி வெள்ளி யாக அப்போது பிறந்து இருப்பேன்

  • @arunprasath4836
    @arunprasath4836 2 года назад +17

    SPB sir full voice super full memecry voice super

  • @Whitehead1212
    @Whitehead1212 2 года назад +3

    After Super Singer Krishang performance 🙋...

  • @TheSusi25345
    @TheSusi25345 3 года назад +21

    THAMIZHARGLIN POKKISHAM KAMAL HASSAN THE DICSHNARY AND LEGEND

  • @radhakasi1679
    @radhakasi1679 7 дней назад +1

    2025 la yar yar la intha patta kekuringa 😂❤

  • @VijayaganapathiM
    @VijayaganapathiM 4 месяца назад +7

    கமல் சுஜாதா நடிப்பு மற்றும் பாடல் அருமை

    • @rajannalliah6653
      @rajannalliah6653 11 дней назад

      sujatha Amma expression romba feeling full ah irukum

  • @k.carasu8071
    @k.carasu8071 8 месяцев назад +3

    கடவுள் கண்ணதாசன்

  • @GalaxyGalaxy-dv2bd
    @GalaxyGalaxy-dv2bd 3 года назад +10

    Tamil naattin bigboss ulaganayagan kamal sir happy birthday to you

  • @ashajahanshajahan
    @ashajahanshajahan 2 месяца назад +2

    வாழ்க்கையின் அர்த்தங்கள்

  • @sivasailam7673
    @sivasailam7673 Год назад +8

    Kamalsir legend👍👍👍👍

  • @sanjayakrishnankutty4519
    @sanjayakrishnankutty4519 Год назад +2

    Superb superb👌👌👌👌

  • @jagadeeshbabu5615
    @jagadeeshbabu5615 2 месяца назад +7

    எத்தனை பேர் SQ583 flight தேடி பார்த்தீர்கள் 😮

  • @sampathkumar1779
    @sampathkumar1779 2 года назад +6

    பயணங்கள் முடிவதில்லை

  • @saravananmunusamisaravanan7870
    @saravananmunusamisaravanan7870 2 года назад +4

    MSV.+ SPB.+KBsir+Kamal sir

  • @senthilnathan2845
    @senthilnathan2845 Год назад +8

    Great Kamal sir❤️

  • @thiyagarajan6651
    @thiyagarajan6651 2 года назад +23

    எது எப்படியோ ஆனால் மெல்லிசை மன்னரை யாராலும் அசைக்க முடியாது.

  • @shakiPerumal
    @shakiPerumal Год назад +2

    Super song ❤❤❤my fevaiti songyou good 🎉🎉

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Год назад +3

    Superhitofkamalhassan

  • @nithyavadivel6209
    @nithyavadivel6209 Год назад +6

    My favorite song very beautiful. Voice spb sir

  • @surendarkeerthisk
    @surendarkeerthisk 4 месяца назад +2

    அற்புதம்

  • @ManiGopal-rq3oh
    @ManiGopal-rq3oh 10 месяцев назад +3

    ❤❤❤

  • @TIME2LAUGH-s6s
    @TIME2LAUGH-s6s 3 года назад +57

    நீர் ஒரு தெய்வ கலைஞன்

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 9 месяцев назад +5

    Kamal one of the wonderful artists. But in politics no vision or goal

    • @Mrkeys-c4g
      @Mrkeys-c4g 8 месяцев назад

      Because, he is double playing, acting in cinema and part time politics. It's the reason for his present situation of his politics

  • @mohamedrafeek5552
    @mohamedrafeek5552 Год назад +5

    Ulaganayagan kamalahassan 20vayathilum surusuruppu ippo 60ilum athe surusuruppu

  • @sundararajank.n6047
    @sundararajank.n6047 3 года назад +23

    Kanndasan sir's mass👍. Still nobody else. Still iam waiting.

  • @SubbaiyaSubbaiya-t5s
    @SubbaiyaSubbaiya-t5s Год назад +7

    Wate a supper song❤😊☺️

  • @surendarsuren8799
    @surendarsuren8799 2 года назад +10

    super singer junior S8 kishang amazing performance 👏👏👏

  • @u1nelson755
    @u1nelson755 15 дней назад +1

    2025 யில இந்த பாடலை பார்க்க வந்த என் இசை உறவினர்கள் வாழ்த்துக்கள் ❤

  • @haritharan7891
    @haritharan7891 4 месяца назад +2

    அருமையான டியூன்

  • @kanagamani.kabilankabilan9568
    @kanagamani.kabilankabilan9568 2 года назад +4

    Thamil legend heroes sivaji and kamal

  • @agasthiyanmark3610
    @agasthiyanmark3610 2 года назад +24

    தனிபிறவி தான் கமல் அண்ணா