With such composition and voice, I think MSV-VR, KVM, TMS, PS, Kannadasan deserved to win a national award every year!! I would just fall at their feet in awe and respect 🙏
பெண்ணின் தனிப்பட்ட பாடல் களை ஆணின்ஹம்மிங்சேர்த்து டூயட் பாடல் களாக்கும் எம்எஸ்வி யின் புத்திக்கூர்மை பல பாடல்கள் உள்ளன அதில் மற்றொரு பாடல் என் ஞாபகத்தில் பாலிருக்கும் பமழமிருக்கும் பசிஇருக்காது எம்எஸ்வி யின் ஹம்மிங் கில் நடிகர்திலகம் வருவார்
அன்று மட்டுமல்ல இன்றும் என்னையும் எல்லோரையும் கிறங்கடிக்கும் மந்திரப் பாடல் . அதுவும் சுசீலம்மாவின் குரலில் இனிமை இனிமை தான் . “கண்ணா நீ கொண்டாடும் ப்ருந்தா வனம் கல்யாண பூப்பந்தல் எந்தன் மனம் “. என்ற வரிகளில் நான் மயங்கி விட்டேன் . நெஞ்சை அள்ளும் இசை மனதைப் பறிகொடு த்த பாடல்களில் இதுவும் ஒன்று் இரவின் அமைதியில் இமை மூடி கேட்பதில் சுகம் சுகம் தான். குறைந்த வரிகளில் நிறைந்த கருத்தை கொண்ட தங்கள் comment s. I like.
விச்சுவின் இசைக்கோர்வை எம் எல் ஸ்ரீகாந்த் ஹம்மிங் சுசீலாவின் தெளிவான தமிழ் உச்சரிப்பு. தர்மவதி ராகத்தில் பின்னப்பட்ட செம பாடல். பின்னாளில் இளையராஜா ரோசாப்பூ ரவிக்கைகாரி படத்தில் இடம் பெற்ற என்னுள்ளில் ஏதோ பாடலும் இதே ராகம். அழகன் படத்தில் வரும் தத்தித்தோம் பாடலும் மன்மத லீலை படத்தில் வரும் ஹலோ மை டியர் ராங் நம்பர் எல்லாம் சூப்பர் காம்போசிஷன்
Melakarta number 59 Dharmavati. Corresponding Hindustani Raaga is Madhuvanti. In my school days I used to listen to it in the Radio and I used to sing with them which was objected by my father as love songs were prevented by anyone at my house. Now listening to it my father's face and his threatening voice come to my mind. Sai RAM
MSV- magician of melody music. This song is like a cool air passed over touching your cheek while travelling in bus or train. MSV is guru others are traveling in his way.
The composition was in Raga Madhuvanthi a raga which is a janya raga of Dharmavathi and has been used in Sri Jayadeva’s ashtapathi , both compositions carry the same soulful rendition and meaning. Only Kannadasan can raise to sublime heights Sringara Rasa by his composition. P Susheela has sung the song from the depths of her soul and ML Srikanth
Mere reading of the Lyrics couldn't be able to give Sringara Rasa. And P Suseela is handled as Musical Instrument here. Man behind Main success of this Song Great Mellisai MaMannar MSV !!! *Without MSV's Melodious Tune and Super Orchestration - You cannot even imagine this Song*.
@@ganesanr736 But it would have stopped just there at the imagination level if P Susheela had not been summoned to render the song. As MSV himself always says it is team work. But yes my head bows to his imagination.
பெண் : காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ மன்னன் வந்தானோ பெண் : காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ மன்னன் வந்தானோ பெண் : கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாணப் பூப்பந்தல் எந்தன் மனம் ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆஅ ஆஅ ஆஅ பெண் : கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாணப் பூப்பந்தல் எந்தன் மனம் பெண் : நீராட நீ செல்லும் யமுனா நதி நீராட நீ செல்லும் யமுனா நதி மங்கல மங்கையின் மேனியில் தங்கிய மஞ்சள் நதியோ குங்கும நதியோ ஆண் : ஆ…ஆ…ஆ….ஆ…ஆ…. பெண் : காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ ஆண் : ஆஅ ஆஅ ஆஅ ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : ஆ…ஆ…ஆ….ஆ…ஆ…. பெண் : காணாத உறவொன்று நேர் வந்தது கண்ணா உன் அலங்காரத் தேர் வந்தது வாழாத பெண் ஒன்று வழி கண்டது வாழாத பெண் ஒன்று வழி கண்டது வாடிய பூங்கொடி நீரினில் ஆடுது மன்னா வருக மாலை தருக ஆண் : ஆ…ஆ…ஆ….ஆ…ஆ… பெண் : காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ பெண் : பூமாலை நீ தந்து சீராட்டினாய் புகழ் மாலை நான் தந்து தாலாட்டுவேன் பாமாலை பல கோடி பாராட்டுவேன் பாமாலை பல கோடி பாராட்டுவேன் பள்ளியின் மீதொரு மெல்லிய நாடகம் சொல்லிட வருவேன் ஏதோ தருவேன் ஆண் : ஆ…ஆ…ஆ….ஆ…ஆ…. பெண் : காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ மன்னன் வந்தானோ இருவர் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் …ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் …..ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
Please listen p.susheelamma sang five times pallavi 5 different types. All lines carry lot of sangathis which is only possible for Gana saraswathi . Vazhaga p.susheelamma.
MUSIC காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ... மன்னன் வந்தான கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாணப் பூப்பந்தல் எந்தன் மனம் ம்... ஆஹாஹா.. நீராட நீ செல்லும் யமுனா நதி நீராட நீ செல்லும் யமுனா நதி மங்கல மங்கையின் மேனியும் தங்கிய மஞ்சள் நதியோ குங்கும நதியோ ஆ... ஆஆஆ... காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ ஆஹாஹா... ஆஹாஹா... MUSIC ம்ம்ம்ம்ம்... ஆ... MUSIC காணாத உறவொன்று நேர் வந்தது கண்ணா உன் அலங்காரத் தேர் வந்தது வாழாத பெண் ஒன்று வழி கண்டது வாழாத பெண் ஒன்று வழி கண்டது வாடியப் பூங்கொடி நீரினில் ஆடுது மன்னா வருக மாலை தருக ஆ. MUSIC பூமாலை நீ தந்து சீராட்டினால் புகழ் மாலை நான் தந்து தாலாட்டுவேன் பாமாலை பல பாடி பாராட்டுவேன் பாமாலை பல பாடி பாராட்டுவேன் பள்ளியின் மீதொரு மெல்லிய நாடகம் சொல்லிட வருவேன் ஏதோ தருவேன் ஆ...
பம்மல் ரவிவர்மன் இப்பாடல் என்❤இதயக்கனி ❤ துரைப்பாக்கம் சரஸ்வதிக்கு சமர்ப்பணம் ❤ " காதல் காதல் என்றுசொல்ல நான் வந்தேனே! கானாத உறவொன்று நீ தந்தது ; கண்னே உன் அலங்காரத்தேர் வந்தது! Raviverman No.7/4, 4th street krishnanagar pammal chennai 75.
ஆர்பாட்டமில்லாத அமைதியான பாடல்..ஒரே இடம் ஒரே உடை...Nice
True
இசையா ? வரிகளா ? குரலா ?
எதைத் தான் சொல்லுவது மெய் மறந்து தான் போகிறது ❤️
அருமையான கவிதை. மெய் மறக்கச்செய்யும் இசை. இனிமையான குரலில் பாடல் இதை கேட்டு மகிழ இவன் செய்த புண்ணியமேதான் என்னவோ!!!
ஸ்ரீகாந்த் சுசீமா இனிமை ! ஜோடியோ அதைவிட அருமை ! காஞ்சனா ரவிச்சந்தரன் பெர்பக்ட்! ஹம்மிங் அற்புதம்! எம்எஸ்வீ ராகங்களின் ஊற்றூ! ! நன்றீ
அழகான நாயகன் நாயகி, அற்புதமான இசை, காதல் வரிகள், இனிமையான குரல்கள்... மெய்மறந்தேன். அந்த கால நினைவுகள் நிஜமாவதில்லை.
ஆரம்ப இசையே மனதை கொள்ளை கொண்டு விட்டது msv sir மெல்லிசை மாமன்னர் நீங்கதான்...... செம....
With such composition and voice, I think MSV-VR, KVM, TMS, PS, Kannadasan deserved to win a national award every year!! I would just fall at their feet in awe and respect 🙏
உங்களை போன்றோரின் இந்த பாராட்டுக்களை விட விருதுகளுக்கு ஏது நண்பரே........
காதல் காதல் என்று பேச கண்ணன்
வரவேண்டாமே. எங்கள் கவிஅரசர்
போதுமே.
அவர்தான் ""கண்ண"" தாசன் ஆயிற்றே.......
Only P.Suseela could perform to this level of perfection! A true gem!
Ur absolutely right...
Sir, please do listen to the latest episode of QFR (Raaga Maalika) and the initial foreword by Subhashree ma'am.
@@raviodiyur episode no ??
@@raviodiyur they all sing ok no one can even reproduce 10% of what Susheelamma has sung.
Absolutely right
காதல் உணர்வை மென்மையாக தட்டி எழுப்பபி மனதில் காதலை இதமாக பரவச் செய்யும் மெல்லிசை உன்னதம் .
ஆஹா.. த பேலா.. Beat.. 👌🏻.. Wonderful.. MSV.. Music God
இவ்வளவு
நாள் இந்த
ஹம்மிங்
S.P என்றுதான்
நினைத்திறுந்தேன்
அட நம்ம
M.L ஸ்ரீகாந்த்.
நானும் sir.
அப்போ SPB சார் ஹம்மிங் இல்லியா? 😳
M.L.ஸ்ரீகாந்த் ஹம்மிங் P.சுசீலாவின் குரல் தேனில் விழுந்த பலாசுளை
பெண்ணின் தனிப்பட்ட பாடல் களை ஆணின்ஹம்மிங்சேர்த்து டூயட் பாடல் களாக்கும் எம்எஸ்வி யின் புத்திக்கூர்மை பல பாடல்கள் உள்ளன அதில் மற்றொரு பாடல் என் ஞாபகத்தில் பாலிருக்கும் பமழமிருக்கும் பசிஇருக்காது எம்எஸ்வி யின் ஹம்மிங் கில் நடிகர்திலகம் வருவார்
Mr.Rakesh Krishan sir, like this song, many humming songs are in MSV music. Pottu vaitha mugamo, kodukka kodukka inbam, Indrumuthal selvamuthu, Kallellam manicka kallaguma, Naan mantri solven en kangalukku, Padatha pattellam padavanthal, Paalirukkum palamurkkum, Veenai pesum athai meetum etc.,
One more song Irandil ondru from Raja movie
Dear@@rajanviji7199 nice, please add uravinIL 50,50 Kalattakalyanam in ur memory list!
One more song " thangal simizh pol " from movie Mani payal. Singer P.Jeyachandram humming by singer Pushpalatha
@@rajanviji7199 very nice!
❤️1970-80களில் எங்களை கிறங்கடித்தத பாடல்❤️ இனிய நினைவுகள் ❤️
உண்மை
அன்று மட்டுமல்ல இன்றும் என்னையும் எல்லோரையும் கிறங்கடிக்கும் மந்திரப் பாடல் . அதுவும் சுசீலம்மாவின் குரலில் இனிமை இனிமை தான் .
“கண்ணா நீ கொண்டாடும் ப்ருந்தா வனம் கல்யாண பூப்பந்தல் எந்தன் மனம் “. என்ற வரிகளில் நான் மயங்கி விட்டேன் . நெஞ்சை அள்ளும் இசை மனதைப் பறிகொடு த்த பாடல்களில் இதுவும் ஒன்று் இரவின் அமைதியில் இமை மூடி கேட்பதில் சுகம் சுகம் தான். குறைந்த வரிகளில் நிறைந்த கருத்தை கொண்ட தங்கள் comment s. I like.
@@rajaramb6513 Dear Mr. BR, Thanks for your elastic comments with appreciation.
What a composition MSV sir, absolute magic 👏👏
Absolutely correct. 👏👏👏👏
இசை தெய்வமே... மெல்லிசை மன்னரே
முற்றிலும் உண்மை.
அற்புதம்
.....
Male Hummmmmmmming voice ஶ்ரீகாந்த்... காந்தக்குரல்..
No
Yes M.L.Srikanth...
அருமை...அற்புதம்....
என்ன ஒரு காட்சி அமைப்பு...
பாடல் வரிகள்..
பாடியவர்கள்..
நடனம்..
7.7.2020
The one & only Nightingale Gana Saraswathi P Susheelaji's ethereal vocals.....unmatched alacrity
Beautiful song with more beautiful music of Late MSV Sir.
By hearing melody song like this, there is no need to visit a doctor. Only MSV can give this type of song with beautiful humming.
Absolutely right. MSV's music is an anti depressant
1000%
உண்மை.
தினம் 5 பாடல்களை கேட்டால் போதும்.
மனம்சம்பந்தமான
எந்த நோயும் வரவே வராது.
👏👏👏👏👏👌👌👌👌
விச்சுவின் இசைக்கோர்வை எம் எல் ஸ்ரீகாந்த் ஹம்மிங் சுசீலாவின் தெளிவான தமிழ் உச்சரிப்பு. தர்மவதி ராகத்தில் பின்னப்பட்ட செம பாடல். பின்னாளில் இளையராஜா ரோசாப்பூ ரவிக்கைகாரி படத்தில் இடம் பெற்ற என்னுள்ளில் ஏதோ பாடலும் இதே ராகம். அழகன் படத்தில் வரும் தத்தித்தோம் பாடலும் மன்மத லீலை படத்தில் வரும் ஹலோ மை டியர் ராங் நம்பர் எல்லாம் சூப்பர் காம்போசிஷன்
ஏதோ கேட்டு போகக்கூடிய பாடல் இது அல்ல
Melakarta number 59 Dharmavati. Corresponding Hindustani Raaga is Madhuvanti. In my school days I used to listen to it in the Radio and I used to sing with them which was objected by my father as love songs were prevented by anyone at my house. Now listening to it my father's face and his threatening voice come to my mind. Sai RAM
Ayiram nilave va also dharmavathi
இசை உலகில் இசை ஜாதகம் செய்ய வலம் வந்தவர் எம் எஸ் வி அவர்கள்
MSV- magician of melody music. This song is like a cool air passed over touching your cheek while travelling in bus or train. MSV is guru others are traveling in his way.
Msvபை மிஞ்ச எந்த மியுசிக் டைரைக்டரும் இல்லை.
நிச்சயமாக உங்கனது பதிவு உண்மை
எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சை... கணக்குதான்.
ரொம்ப சரி
❤️1970s - No doubt - not even an iota of doubt - Beauty and curves of former Air-hostess Ms. Kanchana was ruling the roost ❤️
The composition was in Raga Madhuvanthi a raga which is a janya raga of Dharmavathi and has been used in Sri Jayadeva’s ashtapathi , both compositions carry the same soulful rendition and meaning. Only Kannadasan can raise to sublime heights Sringara Rasa by his composition. P Susheela has sung the song from the depths of her soul and ML Srikanth
You don't find any Role of MSV here ?
Very indepth Explanation. Thanks.
Mere reading of the Lyrics couldn't be able to give Sringara Rasa. And P Suseela is handled as Musical Instrument here. Man behind Main success of this Song Great Mellisai MaMannar MSV !!! *Without MSV's Melodious Tune and Super Orchestration - You cannot even imagine this Song*.
ஆனால் ML ஸ்ரீகாந்த் அவன் வாயாலே அழிந்தான்
@@ganesanr736 But it would have stopped just there at the imagination level if P Susheela had not been summoned to render the song. As MSV himself always says it is team work. But yes my head bows to his imagination.
நல்ல வெயிலில் ஐஸ்கீரீம் சுவைத்தால் எவ்வளவு ருசியாக இருக்குமோ அப்படி இருக்கிறது இந்த பாடல்
,yes 🥰
அலாதி ரசனை enjoy
வெறும் ஹம்மிங்கிலேயே கொடிய நாட்டியிருப்பான் தலைவன்...கண்ணீரை வரவழைக்கும் காதல் பாடல்..
Wonderful Song with excellent musical composition , nice dancing performance and good picturization
இளமை கால காதல் நினைவுகள்
Very soothing and beautiful ♥️
Enaku miga miga piditha song...super sir
P.Susila the nightingale!
No doubt honey soaking voice in the world 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Definitely
Yes
இசைக்கு என்று பிறந்தவர்.m. S.v
அற்புதம் அய்யா.....
@@nivascr754 ௯89
செம....
இந்த உண்மையை உரக்க சொல்லுங்கள்
very sweet and lovable old song....
இந்த பாடலில் ரவிச்சந்திரன் காஞ்சனா வை அழைக்கும் அழகே அழகு
Yes super
அணைக்கும் அழகு ????
அதுவும் அழகுதான்
உண்மை....
ஆகா என்ன ஒரு இனிமையான பாடல்
Wow Beautiful songs..MS.visvanathan.isal.mazhai.❤ voice..susheela.maa.haming.ML.sirikanth.voice❤ songs ❤❤
இனிமை. அருமை. எம். எல். சிறீகாந்த்தின் அட்டகாசமான ஹம்மிங்
Beautiful pair..
Old is gold....M.S.V...ஐயா...😍
The world music super star the one and only the great isai Chakravarthy MSV.
Dharmavathi -- A favorite ragam
What a composition!
Majestic Ravichandran .Great memories
Colour kanchana vin super hit song nice suseela voice hum of nale voice special music song making hossom
Msv......supergoood.........hit......song... . .🎉🎉
பெண் : காதல் காதல் என்று பேச
கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய
மன்னன் வந்தானோ
மன்னன் வந்தானோ
பெண் : காதல் காதல் என்று பேச
கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய
மன்னன் வந்தானோ
மன்னன் வந்தானோ
பெண் : கண்ணா நீ கொண்டாடும்
பிருந்தாவனம்
கல்யாணப் பூப்பந்தல் எந்தன் மனம்
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆஅ ஆஅ ஆஅ
பெண் : கண்ணா நீ கொண்டாடும்
பிருந்தாவனம்
கல்யாணப் பூப்பந்தல் எந்தன் மனம்
பெண் : நீராட நீ செல்லும் யமுனா நதி
நீராட நீ செல்லும் யமுனா நதி
மங்கல மங்கையின் மேனியில்
தங்கிய மஞ்சள் நதியோ குங்கும நதியோ
ஆண் : ஆ…ஆ…ஆ….ஆ…ஆ….
பெண் : காதல் காதல் என்று பேச
கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய
மன்னன் வந்தானோ
ஆண் : ஆஅ ஆஅ ஆஅ
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் : ஆ…ஆ…ஆ….ஆ…ஆ….
பெண் : காணாத உறவொன்று நேர் வந்தது
கண்ணா உன் அலங்காரத் தேர் வந்தது
வாழாத பெண் ஒன்று வழி கண்டது
வாழாத பெண் ஒன்று வழி கண்டது
வாடிய பூங்கொடி நீரினில் ஆடுது
மன்னா வருக மாலை தருக
ஆண் : ஆ…ஆ…ஆ….ஆ…ஆ…
பெண் : காதல் காதல் என்று பேச
கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய
மன்னன் வந்தானோ
பெண் : பூமாலை நீ தந்து சீராட்டினாய்
புகழ் மாலை நான் தந்து தாலாட்டுவேன்
பாமாலை பல கோடி பாராட்டுவேன்
பாமாலை பல கோடி பாராட்டுவேன்
பள்ளியின் மீதொரு மெல்லிய நாடகம்
சொல்லிட வருவேன் ஏதோ தருவேன்
ஆண் : ஆ…ஆ…ஆ….ஆ…ஆ….
பெண் : காதல் காதல் என்று பேச
கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய
மன்னன் வந்தானோ
மன்னன் வந்தானோ
இருவர் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் …ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் …..ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
Please listen p.susheelamma sang five times pallavi 5 different types. All lines carry lot of sangathis which is only possible for Gana saraswathi . Vazhaga p.susheelamma.
👍🌟
Credit goes to the great Tamil poet kannathasan.
மூன்று படைப்பாளிகள் கொண்ட இந்த சினிமா உலகம் பிரம்மா விஷ்ணு சிவன்
Kaviarasar..kannadasan fan
SUPER SONG P SUSILA VOICE. SUPER SPB. HAMAING SUPER RAVICENDRAN KANGANA CHEMISTRY SUPER
A full blown raga dharmavati extraordinary composition by mannar
Nice......super.....
Good...
Song
The GREAT LEGEND MSV 🎷🎹🎶🎵🎸🎺
MUSIC
காதல் காதல்
என்று பேச
கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து
ஜாலம் செய்ய
மன்னன் வந்தானோ...
மன்னன் வந்தான
கண்ணா
நீ கொண்டாடும்
பிருந்தாவனம்
கல்யாணப் பூப்பந்தல்
எந்தன் மனம்
ம்...
ஆஹாஹா..
நீராட
நீ செல்லும்
யமுனா நதி
நீராட
நீ செல்லும்
யமுனா நதி
மங்கல மங்கையின்
மேனியும் தங்கிய
மஞ்சள் நதியோ
குங்கும நதியோ
ஆ...
ஆஆஆ...
காதல் காதல்
என்று பேச
கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து
ஜாலம் செய்ய
மன்னன் வந்தானோ
ஆஹாஹா... ஆஹாஹா...
MUSIC
ம்ம்ம்ம்ம்...
ஆ...
MUSIC
காணாத
உறவொன்று
நேர் வந்தது
கண்ணா உன்
அலங்காரத் தேர் வந்தது
வாழாத
பெண் ஒன்று
வழி கண்டது
வாழாத
பெண் ஒன்று
வழி கண்டது
வாடியப் பூங்கொடி
நீரினில் ஆடுது
மன்னா வருக
மாலை தருக
ஆ.
MUSIC
பூமாலை
நீ தந்து
சீராட்டினால்
புகழ் மாலை
நான் தந்து
தாலாட்டுவேன்
பாமாலை
பல பாடி
பாராட்டுவேன்
பாமாலை
பல பாடி
பாராட்டுவேன்
பள்ளியின் மீதொரு
மெல்லிய நாடகம்
சொல்லிட வருவேன்
ஏதோ தருவேன்
ஆ...
சசிலா..எம்எல்.ஷரிகாந்த.குரல்கள்.இனிமை.அருமை
Isai maa mannar
SRI.MSV.SIR🎹🎻
தர்மவதி ராகம்
I like this song beautiful song spb haming p.susila kural beautiful
SMART HERO RAVICHANDAR SMART கதாநாயகி காஞ்சனா
Super song---- S-A-S-- denmark
Msv.....sir......Eversuper.....gooood......song........❤❤❤❤❤❤😂❤❤
This is a song made by msv.he is God.who only can give.what a man he is.
Sridhar movies songs with traditional touch like heroin with Kadampam flowers will be there.🙏(probably chitralaya gopu touch )
Superb 😍 song and voice and 🎶 and lyrics and location and 💃 6.2.2023
Super. Where is M. L. Srikanth now?
Male humming SPB என்றே நினைத்தேன். M L ஸ்ரீகாந்த் என்கிறார் சுபஸ்ரீ தணிகாசலம்
Yes
Old......is.....gold....sir.......msv......nice......song.......❤❤
what a tune and tamil words. arputham and athisayam
This has eaten away, the songs like katti pudi kayti pudi da song. We have forty-nine this genius. But praising the imitates.
MSV THE EMPEROR OF MUSIC
One of my faaaaavorite S..O..N..G..S 💗
Inthu oru paadalil m.l srikanth avagal seitha hamming avari ulagariya seiththathu...super
@@gnanasekaran8870 unmaidhaan
A❤
Song composed in Madhuvanthi raagam ... Mayakkum raagam
not madhuvanthi but dharmavathi please
Humming,of,ml, Srikanth excellent excellent
One of my favorite 💕💕💔💔💞💞💗❣❣💕💕💟💞💞💞💞songs
Musician Thiru Sri Kanth's humming superb
what a humming super
suseela always super
Super song.
Super Super Super
Nice dance movements ❤️
Susheelammavin kuralidam mayangatha manam unda..
The one and only P Susheela ma. God bless her
Honey soaking voice in the world
My favorite song lovely song iam born 1987.....i like this song (2023 )
Super song 💑💑
Nicelover....song.....
Excellent
பம்மல் ரவிவர்மன். ❤ துரைப்பாக்கம் ❤ சரஸ்வதிக்கு, உனது மகன் மகள் அப்பா அம்மா இவர்களைப் பார்க்க ஆவல். No
7/4, 4th street krishnanagar pammal chennai 75
பாடலைவிட இசைஅருமை
🎹🎷isai maa mannar bro,🎹🎻
பம்மல் ரவிவர்மன் இப்பாடல் என்❤இதயக்கனி ❤ துரைப்பாக்கம் சரஸ்வதிக்கு சமர்ப்பணம் ❤ " காதல் காதல் என்றுசொல்ல நான் வந்தேனே! கானாத உறவொன்று நீ தந்தது ; கண்னே உன் அலங்காரத்தேர் வந்தது! Raviverman No.7/4, 4th street krishnanagar pammal chennai 75.
நடிகர் ரவிச்சந்திரன் ஸ்டைலான நடிப்பு..தனி முத்திரை.
❤❤❤❤❤msv.......super.......hit🎉🎉🎉🎉🎉song.............
Evercllassgoooo......d..
...song🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சூப்பர் பாடல்.