நாற்றங்காலை பற்றி சொல்லும்போது, மரங்கள் பற்றி சொல்லும்போது, மற்றும் ஒன்றை பற்றி சொல்லும்போது அதனை காட்டினால் பார்ப்பவர்களுக்கு அதை பற்றிய ஐடியா கிடைக்கும். பசுமைசாரல் இதை கவனத்தில் கொள்ளவும். மேலும் நேர்முக காணலில் பேசுபவரையே காண்பிக்காமல் சுற்றியுள்ள இடங்களையும் காட்டினால் பார்ப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
"உங்களுக்காக நாங்கள்."... இயக்கம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா. வருங்கால சந்ததிகளிடம் இயற்கை விவசாயம் மற்றும் மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அனைவருக்காக நாங்கள் செய்ய வேண்டிய கடமை.. செய்வோம். வாழ்த்துக்கள்.. வணக்கங்கள்.
நன்றி நண்பரே! உங்கள் கருத்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது, தொடர்ந்து கருத்துக்கள் மற்றும் தங்களின் ஆலோசனைகளை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும்
நாங்களாம் இதமாதிரி இயற்க்கை விவசாயம் செய்ய மிக ஆவலாக இருக்கிறோம் ஆனாலும் like Mattum thaan poda mudiyuthu 😢😢😢 தமிழினம் மந்தை ஆடுகளாக மாறி வருகிறது..... தாய் மண்ணின் பழந்தமிழ் உழவுமுறையை மீட்டு மாற்ற நினைக்கும் உங்களை தலைவணங்க கடமை பட்டிருக்கிறேன்
நன்றி நன்றி மதிப்பிற்குரிய இளையராஜா சார் ரொம்ப நன்றி அற்புதமான காரியங்கள் செஞ்சி இருக்கீங்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது உங்களுடைய வளர்ச்சி அந்த அற்புத இறைவன் ஆசீர்வதிக்கட்டும் நன்றி
ஐயா, வழக்கறிஞர் அவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டம் செய்யும் வட்டம் No 32 இரவாநெல்லுர் கிராமம் சார்பாக தங்களைஇருகரங்களைகொண்டு சிறம்தாழ்த்தி தங்கள் செலவைக் முக்கால் பணிவன்போடு வணங்கும் சிறு விவசாயி .
வணக்கம் ஐயா, நாங்கள் எல்லா வீடியோக்களிலும் விவசாயிகளின் தொலைபேசி எண்ணை பதிவிட்டு விடுவோம் வீடியோவை முழுமையாக நீங்கள் பார்த்தால் விவசாயி போன் நம்பரை பார்க்கலாம் இருப்பினும் நீங்கள் கேட்டதற்கு இணங்க இளையராஜா அவர்களின் போன் நம்பரை பதிவிடுகிறேன் 6385703244 பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்து இருங்கள் பசுமை சாரலுடன் நன்றி !
விவசாய அன்பு நண்பரே வணக்கம் நல்ல முறையில் பயணம் ஐயா குடம் புளி மரக்கன்றுகள் தமிழகத்தில் நிறைய இடங்களில் வளர வேண்டும் . ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை நெல் போதும் என்று சொன்னீர்கள் அறுவடைன் போது ஒரு ஏக்கருக்கு எத்தனை கிலோ நெல் கிடைக்கும்
ஐயா நான் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஈச்சேரி கிராம் . நான் இயற்கை விவசாயம் செய்து உள்ளேன் ஐயா நீங்கள் கூறுவது போல உளுந்து வடை செய்தேன் social media வில் பதிவுகள் போட்டேன் ஒரே ஒருவர் கள் கூட கேட்க வில்லை மக்கள் புரிந்து கொள்ள முடியாத
பவர் கோனார் வீடர் நல்ல இருக்கின்ற கூறினார் அதுபோல் வாங்கலாம் என்று அவருடைய மொபைல் நம்பரை தொடர்பு கொண்டு ஃபோன் எடுக்க மாட்டேன் இருக்கிறார் பவர் கோனா வீடர் கம்பெனி பெயரை கூறவும் கூறவும்
ஐயா வணக்கம் எத்தனை முறை செய்தும் போன் எடுப்பதில்லை வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினேன் பரவாயில்லை. நெல் பயிர் களை குறைக்க அவர் பயன்படுத்தும் பவர் வீடர் எங்கு வாங்கினார் வாங்கினார் எங்கு கிடைக்கும் என்று கேட்டு கூறுங்கள் கம்பெனி பெயர் உங்களுக்கு மிக்க நன்றி
நாற்றங்காலை பற்றி சொல்லும்போது, மரங்கள் பற்றி சொல்லும்போது, மற்றும் ஒன்றை பற்றி சொல்லும்போது அதனை காட்டினால் பார்ப்பவர்களுக்கு அதை பற்றிய ஐடியா கிடைக்கும். பசுமைசாரல் இதை கவனத்தில் கொள்ளவும். மேலும் நேர்முக காணலில் பேசுபவரையே காண்பிக்காமல் சுற்றியுள்ள இடங்களையும் காட்டினால் பார்ப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஆலோசனை ஏற்றுக்கொள்கின்றோம் !நன்றி !!
@@pasumaisaral8547 நன்றி
"உங்களுக்காக நாங்கள்."... இயக்கம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா. வருங்கால சந்ததிகளிடம் இயற்கை விவசாயம் மற்றும் மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அனைவருக்காக நாங்கள் செய்ய வேண்டிய கடமை.. செய்வோம். வாழ்த்துக்கள்.. வணக்கங்கள்.
நன்றி நண்பரே! உங்கள் கருத்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது, தொடர்ந்து கருத்துக்கள் மற்றும் தங்களின் ஆலோசனைகளை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும்
வாழ்த்துக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
உங்களின் தொலைநோக்கு முயற்சி மற்றும் நல்லெண்ணத்திற்க்கும் சிறம்தாழ்ந்த வணக்கம்
🙏
நல்ல பயனுள்ள பதிவுத்தகவல் நன்றி
சிறந்த பதிவு ஐயா.
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரரே 💐💐💐
உங்கள் புதிய முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் நன்றி
👍
நாங்களாம் இதமாதிரி இயற்க்கை விவசாயம் செய்ய மிக ஆவலாக இருக்கிறோம் ஆனாலும் like Mattum thaan poda mudiyuthu 😢😢😢 தமிழினம் மந்தை ஆடுகளாக மாறி வருகிறது..... தாய் மண்ணின் பழந்தமிழ் உழவுமுறையை மீட்டு மாற்ற நினைக்கும் உங்களை தலைவணங்க கடமை பட்டிருக்கிறேன்
நன்றி
உங்கள் நல் உள்ளத்திற்கு நன்றிகள் பல.உங்கள் எண்ணம் போலவே நாங்களும் செயல்படுவோம்
👍
வாழ்த்துக்கள் நீடு வாழ்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே!!!
மிக மிக அருமையாக உள்ளது. பசுமை சாரலுக்கு நன்றி.
🙏
வாழ்த்துகள், வாழ்த்துகள் 💯
அருமை அருமை அருமையான பதிவு பசுமை சாரல் மீண்டும் மீண்டும் தனது முத்திரையை பதிக்கிறது வாழ்த்துக்கள் !!
🙏
நன்றி நன்றி மதிப்பிற்குரிய இளையராஜா சார் ரொம்ப நன்றி அற்புதமான காரியங்கள் செஞ்சி இருக்கீங்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது உங்களுடைய வளர்ச்சி அந்த அற்புத இறைவன் ஆசீர்வதிக்கட்டும் நன்றி
👍
Super super sir God bless you sir
Thank you 🙏
Amazing video thanks so much 🙏
அருமை நன்றி 🙏🙏🙏
Super thanks for pasumai Sarah channel
🙏👍
You are great sir.
Thank you for your useful information
👌
சிறப்பு, வாழ்த்துக்கள்.
👍🙏 நன்றி!
நன்றி வாழ்த்துக்கள்
அருமையான பதிவு நன்றி
🙏
🙏🏼அருமை வாழ்த்துக்கள் 🙏🏼
👍🙏
வணக்கம் நல்ல பதிவு நன்றிகள் கோடி
நன்றி நண்பரே! பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இனைந்திருங்கள் .
சிறப்பான பதிவு. 👏
🙏
Om shanti Brother thanks
👍👍👍🙏🙏🙏🎉🎉🎉arumai sirappu mahilchi.
🌾🌾🌾🙏
வாழ்க வளமுடன்
Eyarkai vivasayathil kolli malaiyum erukku ❤️❤️👍
வாழ்த்துக்கள் நன்றி🙏💕
👍
முனைவர் ஐயா முன்னெடுக்கும் பணி சிறக்க வாழ்த்துகள்,பசுமை சாரல்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
நன்றி !
நன்றி !
வாழ்த்துக்கல்
வாழ்த்துகள்,single கோனார் விடர் வாங்கிய முகவரி சொல்லுங்க ஐயா
ஐயா, வழக்கறிஞர் அவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டம் செய்யும் வட்டம் No 32 இரவாநெல்லுர் கிராமம் சார்பாக தங்களைஇருகரங்களைகொண்டு சிறம்தாழ்த்தி தங்கள் செலவைக் முக்கால் பணிவன்போடு வணங்கும் சிறு விவசாயி .
மண்ணிற்கும் செவைகளுக்காக .எழுத்துபிழை இருக்கிறது.
ஐயா வணக்கம் விருத்தாச்சலம் இயற்கை விவசாயி இளையராஜா அவர்களின் தொலைபேசி என் தெரியப்படுத்துங்கள்
வணக்கம் ஐயா, நாங்கள் எல்லா வீடியோக்களிலும் விவசாயிகளின் தொலைபேசி எண்ணை பதிவிட்டு விடுவோம் வீடியோவை முழுமையாக நீங்கள் பார்த்தால் விவசாயி போன் நம்பரை பார்க்கலாம் இருப்பினும் நீங்கள் கேட்டதற்கு இணங்க இளையராஜா அவர்களின் போன் நம்பரை பதிவிடுகிறேன் 6385703244
பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்து இருங்கள் பசுமை சாரலுடன் நன்றி !
பிறகு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஐயா என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் 🙏 கொள்கிறேன் 🙏
அருமை.அய்யா அவரது செல் நம்பர் மற்றும் முகவரியையும் தெரிவித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் ..
வணக்கம் நண்பரே ! வீடியோவில் பேசியவரின் செல் போன் நம்பர் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் டிஸ்க்கிரிப்சனிலும் உள்ளது
ஐயா வணக்கம் நீங்கள் மோட்டார் பொருந்திய சிங்ல் கோனாவீடர் கம்பெனி பெயர் எங்கு கிடைக்கும் விலை தயவு செய்து தெரியப்படுத்துங்கள்
Arumai!
👍🙏
Super sir
விவசாய அன்பு நண்பரே வணக்கம் நல்ல முறையில் பயணம் ஐயா குடம் புளி மரக்கன்றுகள் தமிழகத்தில் நிறைய இடங்களில் வளர வேண்டும் . ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை நெல் போதும் என்று சொன்னீர்கள் அறுவடைன் போது ஒரு ஏக்கருக்கு எத்தனை கிலோ நெல் கிடைக்கும்
This kind of noble activities should spread entire Tamilmadu and more number illayara
Pasumai saralin Pani thodaraddum❤
Thank you for your valuable comment 🙏
ஐயா நன்றி. எனக்கு குறுவைக்கு தேவையான நெல் தேவை. கிடைக்குமா?.
Ennam valga👌👌
🌾🙏
Useful
🌾🌴 நன்றி !
ஐயா நான் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஈச்சேரி கிராம் . நான் இயற்கை விவசாயம் செய்து உள்ளேன் ஐயா நீங்கள் கூறுவது போல உளுந்து வடை செய்தேன் social media வில் பதிவுகள் போட்டேன் ஒரே ஒருவர் கள் கூட கேட்க வில்லை மக்கள் புரிந்து கொள்ள முடியாத
உங்கள் இடம் மரக் கறி விதைகள் இருக்கா
😢
Marker eppadi Pannu nega
உங்களை தொடர்பு கொள்வதற்கான மொபைல் நம்பர் கிடைத்தால் நன்றாக இருக்கும்
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் போன் நம்பர் வீடியோவில் உள்ளது
இசைஜானி இளையராஜா வுக்கு DR பட்டம் வழங்கியது போல் தங்களுக்கும் DR பட்டம் வழங்க வேண்டும் நன்றி அய்யா
இவரும் முனைவர் பட்டம் பெற்ற டாக்டர் தான் !
எல்லாரும் விஷத்தை தான் தருகிறார்கள் அதில் சந்தேகமே இல்லை
👍
நன்றி சார்
Thankyou sir wanted paddy sheetsin karuppu gavuni
பவர் கோனார் வீடர் நல்ல இருக்கின்ற கூறினார் அதுபோல் வாங்கலாம் என்று அவருடைய மொபைல் நம்பரை தொடர்பு கொண்டு ஃபோன் எடுக்க மாட்டேன் இருக்கிறார் பவர் கோனா வீடர் கம்பெனி பெயரை கூறவும் கூறவும்
94453275902 இந்த எண்ணில் பேசவும் . நன்றி வணக்கம் !
Valthkal
🙏👍
👌🙏🙏🙏🌾💪🌹
🎉
🙏🙏🙏
👌👌👌
❤️
🌾👍🙏
Title la maathunga. 😂
Sutarrajan
Beautiful work
வணக்கம் ஐயா இளையராஜா அவர்களை தொடர்புகொள்ள சரியான மொபைல் எண்ணை தெரியப்படுத்துங்கள் தாங்கள் பதிவிட்ட மொபைல் தவறானதாகும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை
டிஸ்க்கிரிஸ்சனில் உள்ள நம்பருக்கு நான் இப்போது பேசினேன் நீங்கள் முயற்சி செய்யுங்கள் !
ஐயா வணக்கம் எத்தனை முறை செய்தும் போன் எடுப்பதில்லை வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினேன் பரவாயில்லை. நெல் பயிர் களை குறைக்க அவர் பயன்படுத்தும் பவர் வீடர் எங்கு வாங்கினார் வாங்கினார் எங்கு கிடைக்கும் என்று கேட்டு கூறுங்கள் கம்பெனி பெயர் உங்களுக்கு மிக்க நன்றி
இது என்னுடைய நண்பர் என்னிடம் பேசுங்கள் 9443275902
👌