ஒரு நெல்கதிர் போதும் ஒரு ஏக்கர் நடவு செய்யலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 27

  • @aathicholan3693
    @aathicholan3693 2 года назад +13

    உலக புகழ்பெற்ற ஆலங்குடி பெருமாள் அவர்களின் அனுபவங்களை தொகுத்து கொடுத்த பசுமை சாரலுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நன்றி ! அதேபோல் பெருமாள் அய்யாவை அனைவரும் பின்பற்ற வேண்டும் வாழ்த்துக்கள் அய்யா !

  • @dineshkumarm4167
    @dineshkumarm4167 2 года назад +1

    இது ஒரு சிறப்பான முயற்சி.. பெருமாள் ஐயாவிற்கும் பசுமைச் சாரலுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...

  • @rjcommonermedia
    @rjcommonermedia 2 месяца назад +2

    Show me full process paddy with salt how to mix ...

  • @srimahesh5555
    @srimahesh5555 2 года назад +1

    விவசாயிகளுக்கு தெளிவான விளக்கத்திற்கு....நன்றி ஐயா

  • @velavansanjana9551
    @velavansanjana9551 Год назад +2

    🙏

  • @sathiyamoorthy5491
    @sathiyamoorthy5491 2 года назад +4

    மிக சிறந்த பேட்டி அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தி பலன் பெறவேன்டும்.

  • @rajendran139
    @rajendran139 2 года назад +2

    நன்றி

  • @subramanisubramani1788
    @subramanisubramani1788 2 года назад +1

    Naneri iyya

  • @krishnamalad3936
    @krishnamalad3936 2 года назад +1

    Thank you sir

  • @உரல்உலக்கை
    @உரல்உலக்கை 2 года назад +1

    வேளாண்மை நலன் மற்றும் வேளாண்மையாளர் நலனை சிந்திக்க கூடிய அரசியல் தலைவர்கள் இருந்தால் காசு எப்படி விரயமாகும்

  • @venkatrajanvenkatrajan3387
    @venkatrajanvenkatrajan3387 2 года назад +1

    👍👍

  • @edwinrichard9874
    @edwinrichard9874 2 года назад +2

    🙏👍🌾

  • @pattali_tamilan
    @pattali_tamilan 2 года назад +3

    160×.125=20 கிலோ தான் கிடைக்கும். 125 கிலோ எல்லாம் கிடைக்காது ஐயா.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 года назад

      🙏

    • @AkileshYadhav
      @AkileshYadhav 2 месяца назад

      ஐயா ஆலங்குடி பெருமாள் அவர்களின் கணக்குப்படி இந்த 20 கிலோ நெல்லை வைத்துக்கொண்டு குறைந்த பட்சம் 20 ஏக்கர் அதிக பட்சம் 40 ஏக்கர் நடவு செய்யலாம்.

  • @kpandi2430
    @kpandi2430 2 года назад +1

    மிக அருமை ஐயா!

  • @lksinternational3358
    @lksinternational3358 Год назад +1

    Thank you sir