மேலூர் பார்த்தீபன் ஐயா இந்த கருவியை இன்னும் சில சிறு திருத்தங்களுடன் செய்து. கொடுத்தால் நன்றி. கைப்பிடி அளவு பெரிதாக உள்ளது. ஆனால் நிலை தடுமாறுகிறது . பேலன் ஸ் பண்ண அவரால். முடியவில்லை என நினைக்கிறேன் . 🙏
சென்டிமீட்டர் என்று கூறுவதற்கு பதில் அங்குலம் என்று கூறிவிட்டார் போலும் !.பேட்டி எடுப்பவர் உம் திருந்தவில்லை.நீர் பாய்ச்சல், களை நிர்வாகம் பற்றி கூறவில்லை.
பசுமை சாரல் நண்பர் அவர்களுக்கு அன்பு வணக்கம் பேட்டிகள் எடுத்ததுக்கு நன்றி ஆனால் மற்ற விவசாய நண்பர்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும் உங்கள் பதிவுகள் சரியாக இல்லை கலை மேலாண்மை ஊட்ட உரம் மேலாண்மை ஒரு நெல் விதையில் செலவுகள் வருவாய் எந்த அளவும் சொல்லப்பட வில்லை
அருமையான அவசியமான தேவையான பதிவு வாழ்த்துக்கள் பசுமை சாரலுக்கும் அழகிரி அய்யாவுக்கும் !
மிக அருமை அழகிரி ஐயா!
நன்றி
அருமை. மேலும் நீர் மேலாண்மை மற்றும் களை கட்டுப்பாடு பற்றி தெரிவித்தால் மேலும் சிறப்பு.நன்றி
ஆலோசனைக்கு நன்றி!
அருமை
50 அங்குலமென்பது தவறானது 50 cm என்பது சரியாகயிருக்குமா என்பதை தெளிவுப்படுத்தவும் .நல்லதகவல் கருவியின் பயன் சிறப்பானது நன்றி
வணக்கம்.
மேலூர் பார்த்தீபன் ஐயா
இந்த கருவியை இன்னும் சில சிறு திருத்தங்களுடன் செய்து. கொடுத்தால் நன்றி. கைப்பிடி அளவு
பெரிதாக உள்ளது. ஆனால் நிலை தடுமாறுகிறது . பேலன் ஸ் பண்ண அவரால். முடியவில்லை என நினைக்கிறேன் . 🙏
Superb mechine
Excellent. The agri equipment is very different and useful. Thank you pasumai saral. 💐
🙏 நன்றி நண்பரே
50 செமீ என்பது தான் அவர் கூறுவது. அவருக்கு அளவு பற்றிய புரிதல் இல்லை என்று நினைக்றேன்
Rate
ஐயா 50 அங்குலம் என்பது 4 அடி
50 சென்டிமீட்டரா அங்குலமா தெளிவுப்படுத்தவும்
10 இஞ்ச் அளவு வைக்க முடியுமா
Nanumindhakelviyaiketkirenvilakkamagabathilsollavum.nanri.
சென்டிமீட்டர் என்று கூறுவதற்கு பதில் அங்குலம் என்று கூறிவிட்டார் போலும் !.பேட்டி எடுப்பவர் உம் திருந்தவில்லை.நீர் பாய்ச்சல், களை நிர்வாகம் பற்றி கூறவில்லை.
இந்த கருவி வேண்டும் என்ன விலை.,நான்கு வரிசை முறை அமைக்க முடியுமா
👍
Ple vibre nu
Price
🙏
இந்த இயந்திரத்தை நான் எங்கே வாங்குவது?
இந்த விவசாயியிடம் பேசுங்கள்
விளைச்சல் எவ்வளவு இருந்தது
களைகள் அதிகாமா வளருமே அதற்கு என்னா பன்னனும் ஐய்யா.
நீர் உரம் மற்றும் பராமரிப்பு பணி பற்றி ஒன்றுமே சொல்ல வில்லையே
அங்குலம் செமீ விபரம் சரியாக கூருங்கள்
2 கிலோ சரி ஆனால் மகசூல் கிடைக்குமா
பசுமை சாரல் நண்பர் அவர்களுக்கு அன்பு வணக்கம் பேட்டிகள் எடுத்ததுக்கு நன்றி ஆனால் மற்ற விவசாய நண்பர்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும் உங்கள் பதிவுகள் சரியாக இல்லை கலை மேலாண்மை ஊட்ட உரம் மேலாண்மை ஒரு நெல் விதையில் செலவுகள் வருவாய் எந்த அளவும் சொல்லப்பட வில்லை
ஆனாலும் 50அங்குலம் இடைவெளி என்பது அதிகம்
பாசனதுதை பற்றி சொல்லவே இல்லை
நெறியாளர் கேட்கவும் இல்லை
இதில் வேறு எந்த பயிர் விதைக்க முடியும்
உளுந்து பயறு