ஏக்கருக்கு 10,000ரூ வரை செலவை குறைக்கும் வரிசைமுறை நேரடி நெல்விதைப்பு |அர்வின் ஃபார்ம்ஸ், போளூர்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 65

  • @patuaariworks5668
    @patuaariworks5668 Год назад +2

    I really tried this in two acres. Wonderful result. I have started doing this method in allmy farms

  • @ajoorsahwi9791
    @ajoorsahwi9791 3 года назад +5

    சிறப்பு இம்முறையில் நெற்களை நேரடி பயிர் செய்யும் செயல் விளக்கங்களை கூடுதலாக எதிர்பார்க்கின்றேன்

  • @jacobsathiyaseelan1561
    @jacobsathiyaseelan1561 4 года назад +4

    மிக உபயோகமான தகவல்கள்.
    தொடர்க உங்கள் சமூகப் பங்களிப்பு. வாழ்க வளமுடன்!

  • @ஆன்மீகவிவசாயம்

    இது போன்ற பதிவுகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்

    • @arvinfarms3976
      @arvinfarms3976  4 года назад +3

      வணக்கம்
      நாங்கள் பயிலும் அனுபவ அறிவை, இது போல் தொடர்ந்து ஆவணப்படுத்துவோம்.

  • @ஆன்மீகவிவசாயம்

    பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது பல விஷயங்களை ஒன்றிணைத்து சொல்லி இருக்கிறீர்கள்

  • @vetrivelchezhiyan5814
    @vetrivelchezhiyan5814 4 года назад +2

    மிகத்தெளிவான சிறப்பான விளக்கத்துடன் பதிவு செய்துள்ளது.

  • @urdenesh
    @urdenesh Год назад +3

    நெல் விதைத்து இரண்டு நாட்கள் குருவி ஓட்ட வேண்டும். இல்லையென்றால் வட்ட வட்டமாக பொறுக்குகிறது.
    140 நாள் மேல் பயிர்களுக்கு 1'*1.25' இடைவெளி சரியாக இருக்கிறது.
    நெல் முளைவிட்டு ஓர்இரு நாள் கடந்து நடுவது நலம்.
    கூலி மொத்தமாக பேசி விடுவது என்றால் வரிசை பயிர் நாற்று பிடுங்கி நடுவதில் பாதி கூலி. அவர்களே கயிர் பிடிக்க வேண்டும். இடைவெளி குறைக்கும் போது சற்று கூலி அதிகமாகும்.
    இந்த வருட 2022 இம்முறை நடவில் கற்று கொண்டது. அர்வின் பண்ணைக்கு நன்றிகள் பல.
    பாபு,
    தலைவாசல்.

    • @arvinfarms3976
      @arvinfarms3976  Год назад +2

      வணக்கம்
      நிலத்தின் ஒரு மூலையில் சிறிது விதைநெல்லை தூவி வையுங்கள் ,முதல் களையெடுக்கும்போது ,விடுபட்டுள்ள இடங்களில் இந்நாற்றுகளை பயன்படுத்திகொள்ளலாம்.

  • @patuaariworks5668
    @patuaariworks5668 Год назад +1

    Everybody must try. I tried thooymalli on samba.

  • @மிஸ்டர்விவசாயி

    சிறப்பு, வரிசை நடவு செய்தால் மட்டும் போதாது cono weeding கண்டிப்பாக செய்ய வேண்டும்

  • @udayakumarchandirakasu1690
    @udayakumarchandirakasu1690 4 года назад +3

    Thank you very much for your valuable information and congratulations to Aravin farms.

  • @suryailamurugan54
    @suryailamurugan54 4 года назад +4

    அருமையான விளக்கம் ...

  • @sivaorganicsgudiyattam314
    @sivaorganicsgudiyattam314 3 года назад +1

    அருமையான விளக்கம்
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @dineshKumar-om5uz
    @dineshKumar-om5uz 2 года назад +1

    எங்களிடம் இயந்திரம் நெல் நடவு செய்துதரப்படும் .........🌾💯🌾🌾🌾

  • @arjunsenthil6414
    @arjunsenthil6414 4 года назад +3

    அருமை அருமை மேடம்

  • @aravindhanthey127
    @aravindhanthey127 3 года назад +1

    Nice information for formers thanks for this video...

  • @akashayyadurai3983
    @akashayyadurai3983 3 года назад

    மிகச்சிறந்த பதிவு, வாழ்த்துகள், நன்றி

  • @rds7071
    @rds7071 4 года назад +2

    நல்ல பதிவு நன்றி 🙏🏻

  • @RajaRaja-zv1qv
    @RajaRaja-zv1qv 3 года назад

    சார். நான். போளூர் வட்டம். முக்குரும்பை. பாவம் பாக்கம்.நான்.உங்கல்.வீடியோ.அருமை.நன்றி.அக்கா..

  • @vnssiva1974
    @vnssiva1974 4 года назад +6

    Valuable information. What’s the yield in this method

    • @arvinfarms3976
      @arvinfarms3976  4 года назад +3

      வணக்கம்
      பாரம்பரிய நெல் ரகங்களில், ஏக்கருக்கு 25 மூட்டை(75 கி) மகசூல் எடுக்கிறோம்.

  • @shanmugamc1182
    @shanmugamc1182 2 года назад +2

    இதைப் பத்து வருடங்களுக்கு முன்பாகவே கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவில் பயன்படுத்தி உள்ளனர் சங்கராபுரம் தாலுகாவில் தற்பொழுது இதை பயன்படுத்தி வருகின்றனர்

  • @seaplayer4674
    @seaplayer4674 3 года назад

    நன்றி வாழ்க வளமுடன்.

  • @sridhargopalan9630
    @sridhargopalan9630 2 года назад

    Fantastic video

  • @arshini8766
    @arshini8766 4 года назад +1

    Super,very useful information

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 3 года назад

    நல்ல விளக்கம் நன்றி

  • @Muthukumar-rv7yz
    @Muthukumar-rv7yz 3 года назад

    Arumai

  • @nithianand8422
    @nithianand8422 4 года назад +2

    ஒற்றை நாற்று நடவு செய்கிறார்களே அதேபோல் 2அல்லது3 நெற்களை நட்டால் சரிவருமா நெற்களின் தேவை இன்னும் குறையுமல்லவா?

    • @arvinfarms3976
      @arvinfarms3976  4 года назад +2

      வணக்கம்
      சரியான கால இடைவெளிகளில் கோனோவீடர் பயன்படுத்தினால், தாங்கள் பரிந்துரைக்கும் முறை சிறப்பாக இருக்கும்.

  • @muthusamy3055
    @muthusamy3055 4 года назад +1

    Good

  • @sivamani496
    @sivamani496 3 года назад

    Thanks

  • @laya20097
    @laya20097 3 года назад +1

    சிறப்பு
    பூங்கார் 53 நாட்கள் தானா?
    சீரான வரிசைக்கு சனல் கயிறு மூலம் வரிசை படுத்துகிறீர்களா?

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 года назад +2

      வணக்கம்
      பூங்கார் 90 நாட்கள்.
      வரிசைக்கு நைலான் கயிற்றை பயன்படுத்துகின்றோம்.

  • @vinothkumar-vs2vz
    @vinothkumar-vs2vz 3 года назад +2

    ஏக்கருக்கு எவ்வளவு நெல் எடுக்க முடியும்...

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 года назад +1

      வணக்கம்
      ஏக்கருக்கு 20- 25மூட்டை(75 கிலோ) அறுவடை செய்கின்றோம்.

  • @abdulhameed9669
    @abdulhameed9669 3 года назад +1

    சகோதரி மார்க்கர் கொண்டு நெல் விதைக்கலாமா?

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 года назад

      வணக்கம்
      விதைக்கலாம்

  • @saransaran9113
    @saransaran9113 4 года назад +1

    புழுதியில் எத்தனை நெல் விதைத்தால் நன்றாக இருக்கும்?

    • @arvinfarms3976
      @arvinfarms3976  4 года назад +1

      வணக்கம்
      புழுதியில் 4 - 6 நெல் மணிகளை விதைக்கலாம்.

    • @thiyagarajanramu4245
      @thiyagarajanramu4245 3 года назад

      டிரம் சீடர் அளவை மாற்ற முடியாதா?

  • @videosaala
    @videosaala 4 года назад +2

    🙏👌❤

  • @sivakumarv9267
    @sivakumarv9267 3 года назад +2

    கால்கள் பதியும் பள்ளங்களை சரி செய்ய வேண்டும்

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 года назад +1

      வணக்கம்
      கால் தடங்கள் பிரச்சனையில்லை, நெல் சிறப்பாக முளைத்து வருகின்றது.
      ஒரு வேளை பழுதானால், வயலின் ஒரு பகுதியில் சிறிதளவு விதைநெல்லை தூவுகின்றோம், முதல் களை எடுக்கும்போது, பயிர் விடுபட்டுள்ள இடங்களில், இந்நாற்றுகளை பறித்து நிறைவு செய்கின்றோம்.

  • @saranrjsaran5469
    @saranrjsaran5469 3 года назад +1

    உரம் இடும் முறை தெளிவுபடுத்தவும்

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 года назад +1

      வணக்கம்
      பயிரின் 60 ம்நாள் வரை 15 நாள் இடைவெளியில் 3 முறை ஊட்டமேற்றிய ஆட்டுஎரு அல்லது மாட்டுஎரு போடலாம்.
      ஊட்டமேற்றிய எரு தயாரிப்பு குறித்த இணைப்பை பதிவிடுட்டுள்ளோம்
      ruclips.net/video/TXLHSgvhrnU/видео.html

  • @khatharshahussain3138
    @khatharshahussain3138 3 года назад

    Madam, direct ah nella ah potaa, birds kothitu pogadhaa

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 года назад +1

      வணக்கம்
      நெல்லை முளைக்க வைத்து போடுவதினால், இரண்டு, ,மூன்று நாட்களிலேயே நாற்றாக வளர்ந்துவிடும் ,ஆகையால் பறவைகள் பெரிய அளவில் விதைகளை எடுக்காது மற்றும் தனியாக சிறு இடத்தில் விதைகளை தூவி வைத்தால், இது போன்று பறவைகள், அணில் பிரச்சனைகள் இருக்கும் இடத்தில், விடுபட்ட பயிர்களை முதல் களையெடுப்பிற்கு பின், நிறைவு செய்து கொள்ளலாம்.

  • @sivakumarv9267
    @sivakumarv9267 3 года назад

    பறவைகள் எடுக்குமே?

  • @chandrasekarekambaram5845
    @chandrasekarekambaram5845 3 года назад

    விதைத்த பின் களை கொ ல்லி பயன்படுத்தி உள்ளீர்களா

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 года назад +1

      இயற்கை விவசாயத்தில் களைக்கொல்லி பயன்படுத்துவதில்லை.
      களைக்கொல்லி கடுமையான விசம், விளைப்பொருளிலும் அதன் சேர்மங்கள் இருக்கின்றன.
      விவசாயிகள் பலர் அதன் வீளைவுகள் அறியாமல் பயன்படுத்துகின்றனர்.

  • @SameerSameer-jc2tk
    @SameerSameer-jc2tk 3 года назад

    Nanum iyetkai vivesayem saiyonumnu aasepaduren yeneku utheve yeluma I'm from srilanka

  • @Meditation003
    @Meditation003 4 года назад +1

    இது சில மண்ணுக்கு ஏற்று கொள்ளாது.
    .(மாயவரம்..கும்பகோணம் பகுதி)

    • @arvinfarms3976
      @arvinfarms3976  4 года назад +1

      தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி

    • @Meditation003
      @Meditation003 4 года назад

      நன்றி நண்பா..
      தங்களின் விவசாயத்தின் உத்தியை..நான் whats app groups..மற்றும்..you tube ல் பின்தொடர்கிறேன்..
      வாழ்த்துக்கள் நண்பா..

  • @SasiKumar-ze7ey
    @SasiKumar-ze7ey 2 года назад

    இதற்கு டிரம் சீடரயே உபயோகப்படுத்தலாம்

    • @arvinfarms3976
      @arvinfarms3976  2 года назад

      வணக்கம்
      வரிசைமுறை நேரடி விதைப்பில், அளவுகளை நம் விருப்பத்திற்கேற்றார்படி நிர்ணயிக்க இயலும்.
      டிரம் சீடரில் இயலாது.

  • @jhshines8108
    @jhshines8108 2 года назад

    வரவேற்பு தங்களுக்கு

  • @hajamohaideen7252
    @hajamohaideen7252 3 года назад

    தயவுசெய்து நேரடி நெல்விதைப்பை டிரம் மூலம் விதைப்பதை பதிவிடமும்.

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 года назад +2

      வணக்கம்
      டிரம் சீடரில் விதைக்கும் போது,ஏற்படும் கட்டுபாடில்லா களை பிரச்சினைக்கான தீர்வாக தான், வரிசைமுறை நேரடி விதைப்பை பரிந்துரைக்கின்றோம்.

  • @udayakumarchandirakasu1690
    @udayakumarchandirakasu1690 4 года назад +2

    Thank you very much for your valuable information and congratulations to Aravin farms.

  • @balaramaswamy6904
    @balaramaswamy6904 3 года назад

    Nice

  • @udayakumarchandirakasu1690
    @udayakumarchandirakasu1690 4 года назад +2

    Thank you very much for your valuable information and congratulations to Aravin farms.

  • @vandhiyadevan9220
    @vandhiyadevan9220 3 года назад

    Nice