நம்மாழ்வார் முறையில் நேரடி நெல் விதைப்பு முறை | Direct paddy planting method using drum seeder
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- This video we will see the direct paddy seeding process using drum seeder.
Direct paddy seeding method helps to reduce the cost of paddy nursery and plantation. paddy drum seeder machine assembled in this video. This rice is best one for natural method plantation. this agriculture method good for health
வீடியோவில் நம்மாழ்வார் முறையில் நெல் நேரடி நடவு செயல்முறை பார்ப்போம்.
நேரடி நெல் விதைப்பு முறை நெல் நாற்றங்கால் மற்றும் தோட்ட செலவுகளை குறைக்க உதவுகிறது.
#DrumSeeder #DirectRicePlanting Join this channel to get access to perks:
/ @verukkuneer
#verukkuneer
#வேருக்குநீர்
#agriculture
#DrumSeeder
#DirectRicePlanting
#organicfarming
இயற்கை உரம் தயாரிக்கும் முறை
• இயற்கை உரம் தயாரிக்கும...
100% இயற்கை விவசாயம் மூலம் மகசூல் பெருக்குவது எப்படி
• 100% இயற்கை விவசாயம் ம...
ஆன்மீகம் ,சுற்றுலா, Vlog காணொளிகளை காண
www.youtube.co....
தமிழர் வேளாண்மை ஐயா ஞானபிரகாசம் அவர்கள் நீடூடி வாழ்க
வாழ்த்துக்கள் அருண்
அட்டகாசம் சகோ🔥🔥🔥
ஞானப்பிரகாசம் அய்யா பேசி கேட்டது போலவே இருந்தது🤩
மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ🌿🌿🌿
உங்களின் பழமொழிகள் சிறப்பு
நண்பா
வாழ்த்துக்கள் நண்பா
Superr arun na
வாழ்த்துகள்
💚💚☘️🌿
Vera level bro...Neenga continue pannunga
🙏🙏 Engal manam mara Nadrigal pala... 🙏🙏🙏🙏
Good job bro keep it up
Thank you, I will
Nice solution to solve workers shortage... Congrates.
Indeed!
Future agri major role of life
Super bro
Super
Anna standard 513 box review
Superrrr
Super 👍
🎉
❤❤❤🎉
ட்ரம் சீடர் மிசின் எங்கு வாங்குவது
❤️❤️
இந்த ட்ரம் சீடர் பயன்பாட்டிற்கு முன்பு , இந்த நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டதா அல்லது இந்த நிலம் கரம்பாக இருந்ததா , அறுவடை செய்த நிலத்தில் ட்ரம் சீடர் பயன்படுத்த கூடாதா நெல் ரகம் கலந்து விடும்மா ????
நெல் அறுவடை செய்த வயலில் திரும்ப நெல் பயிரிட கூடாது, மகசூல் குறையும்.
டிரம்மில் எந்த அளவு க்கு விதை நெல்லை போடவேண்டும்.நெல்சரியான அளவு க்கு விழவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்
Acers 25kg bro , 12hours water ura vaicha pothum....
congratulations....super speech bro ....if possible send his number .....valga valamudan
ivar contact no kudunga bro
வாழ்த்துகள்
Super