தெற்கு பார்த்த வீடு வாஸ்து பிழை உள்ள பிளான் SOUTH FACING HOUSE VASTHU PLAN

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • தெற்கு பார்த்த வீடு வாஸ்து பிழை உள்ள பிளான் SOUTH FACING HOUSE VASTHU PLAN
    #southplan #தெற்குவீடு
    LINGAM VASTHU
    Address: 12/1,Pillayarpalayam Road, South Gate, Madurai -625001
    Contact No: 9952166706

Комментарии • 30

  • @rajmohan.g5795
    @rajmohan.g5795 2 года назад +1

    ஹால் தரை கீழ்(அண்டர் கிரவுண்ட்)செய்யலாமா?

  • @coolvijay7672
    @coolvijay7672 3 года назад +1

    Sowth face 20x30 plan podunga sir

  • @senbagalakshmi.b2082
    @senbagalakshmi.b2082 3 года назад +2

    சார் உங்கள் வீடியோவை பார்த்துட்டு வாரேன் நான் இப்ப பழைய வீடு வாங்க போறேன் அதுல நீங்கள் சொன்ன் மாதிரி தலைவாசல் கன்னிமூலையில் வாட்டர் தொட்டி அக்னி மூலையில் இருக்கிறது என்ன பண்ண சார் 🙏🙏🙏

  • @ayyanarv9982
    @ayyanarv9982 3 года назад +1

    Sir கடகம் ராசிக்கு தெற்கு பார்த்து வாசல் வைத்தால் நல்லதா

  • @rajmohan8503
    @rajmohan8503 2 года назад

    பிரம்மஸ்தானத்தில் மையத்தில் துலசிமாடம் போல பழைய தென்னைமரம் அப்படியே இருக்க விடலாமா?

  • @shamli448
    @shamli448 3 года назад +1

    Sir kanni moolai hall vaithu kitchen pakkathula Entrance vaithu esaniya moolail bed room amaithu vitom vera solution iruntha sollunga sir plssssss

  • @mahendiranmagi1722
    @mahendiranmagi1722 2 года назад +1

    தெற்கு பார்த்த மனை
    மீனராசி வரைபடம் தாருங்கள்

  • @Suganya_bhaskaran
    @Suganya_bhaskaran 3 года назад +1

    South facing house dan ana Akkini mulai la kinaru la vaichitanga. Close pani dan aganuma sir Vera vali irunda solunga sir

  • @SenthilSenthil-wx7ez
    @SenthilSenthil-wx7ez 3 года назад +1

    Good plan sir.My site facing south 19 3/4 Into 40 but I am dhanusu my wife viruchigam pls give plan for that site. which facing home is best for us.

  • @vanithabalasubramanian6324
    @vanithabalasubramanian6324 3 года назад +1

    Sir north west la kitchen working area vaikalama north west kum north east kum middle la kitchen +dinning area varalama sir

  • @DineshKumar-qm4oj
    @DineshKumar-qm4oj 3 года назад

    Sir 17 34 South facing map draw pannalama vetu kattalama solluga
    17 34 site South facing draw panni kudugga sir please please

  • @sabariiyannar6759
    @sabariiyannar6759 2 года назад

    Sir unga number

  • @gunasekaranpalanisamy5527
    @gunasekaranpalanisamy5527 3 года назад

    தெற்கில் நீங்கள் அடைத்த வாசலுக்கு தென்மேற்கில் உள்ள ஜன்னல் இருக்கும் இடத்தில் மெயின் வாசல் (அப்பார்ட்மெண்ட்டில்) இருக்கிறது,மாற்றி வைக்கவும் அனுமதியும், இடமும் இல்லை.
    சரியா? தவறா?

  • @prementerprises4849
    @prementerprises4849 2 года назад

    🙏🙏🙏🙏

  • @DineshKumar-qm4oj
    @DineshKumar-qm4oj 3 года назад

    Sir my house 17" "34" South plan map konjam draw panni kodunga sir please ur map drawing is very nice and excellent 👍

  • @RajaRaja-pk2bv
    @RajaRaja-pk2bv 3 года назад +1

    அய்யா எங்க வீட்டு மனை 30/22 இரண்டு பெட்ரூம் வோணும் ஒரு பிளான் போடுங்க அய்யா

    • @pakka98
      @pakka98 2 года назад

      அய்யா எனக்கு. 21.33.ஒரு.பிளான்

  • @karthikeyank3842
    @karthikeyank3842 2 года назад

    அகலம் 21 நீளம் 17 தெற்கு வாசல் வரைபடம் போடுங்கள்

  • @DineshKumar-qm4oj
    @DineshKumar-qm4oj 3 года назад

    Sir your plane is very excellent 👌
    I need one doute for South facing
    Agni mulai la center la bore well erukalama sir please sollugga

  • @asdfgsfgh5028
    @asdfgsfgh5028 3 года назад +1

    கன்னி மூலை ல பணம் சேமிக்கும் கப்போடு வைக்கலாமா சார்

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  3 года назад +1

      நன்றாக வைக்கலாம்

  • @pthangaraj511
    @pthangaraj511 3 года назад

    Sir veedu plan il
    North West cut aagavum North East Side varnthum irukkalama.
    Your plan and explanation r good.
    Can u pl reply

  • @DineshKumar-qm4oj
    @DineshKumar-qm4oj 3 года назад

    Sir South face la dhanusu rasi ullavanga kattalama

  • @geethanarasimhan6503
    @geethanarasimhan6503 3 года назад

    வணக்கம் சார் தலைவாசல் ஈசான்யத்தை ஒட்டி வைக்க கூடாதா சார்

  • @imbharathi
    @imbharathi 2 года назад +1

    Is it ok to plan portico on South west?

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 3 года назад +1

    அருமை சார் ...

  • @praveenarockiaraj331
    @praveenarockiaraj331 3 года назад +1

    Super sir

  • @karunakarans3509
    @karunakarans3509 3 года назад +1

    👌👌👌

  • @girijam7593
    @girijam7593 3 года назад +1

    காலை வணக்கம் எங்களுடையது 19 க்கு 54 தெற்கு பார்த்த வீ டு அதற்கு சொல்லுங்க அய்யா