குருவே வணக்கம் இந்த பதிவு எனக்கு மனஅமைதியும் தெளிவும் கிடைத்த தங்க குருவே என்னுடைய மகன் ஜாதகம் சிம்ம லக்னம் சிம்ம ராசி ஒன்பதாம் இடத்தில் சூரியன் புதன் சுக்கிரன் பல நாளாக இருந்த ஐயம் தீர்ந்தது மிக்க நன்றிங்க குருவே மகிழ்ச்சி வணக்கங்கள்
வணக்கம் குருஜி, உங்கள் வீடியோக்களைப் பார்ப்பதில் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன், என் கணவரின் செவ்வாய் தாஸாவைப் பற்றி நான் மிகவும் பயப்படுகிறேன், அவர் ஏற்கனவே 18/10/1995 அன்று தனது இளைய சகோதரரை இழந்தார், என் கணவர் பிறந்த தேதி 26/09/1971 காலை 8:10 (யாழ்ப்பாணம்) தற்போது நாங்கள் லண்டனில் வசிக்கிறோம், 3 குழந்தைகள் உள்ளனர், தயவுசெய்து பதிலளிக்கவும் ஐயா. மிக்க நன்றி குருஜி 🙏
Ur right for my birthchart guru aatchi dhanusu lakna. Suriyan 10th house rahu, Budhan . Sani in 4th house Sani parvai vangitan suriyan. Sani dhisai Sani buthi LA Appa passed away.
அண்ணா 🙏 உங்கள் காணொலி களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அருமை! 7.2.97 1.10 PM VPM . 1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? 2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும்
அருமை யான பதிவு குருஜி 💯 பெயர் : கனிஷ்க் தேதி : 22/10/2004 நேரம் : 3:20 p.m இடம் : உடுமலை என்னுடைய கேள்வி... 1. லக்னாதிபதி மற்றும் சந்திரன் பரிவர்த்தனை பற்றி கூறவும் குருஜி. 2.சுக்கிரன் மற்றும் சூரியன் பரிவர்த்தனை பற்றி கூறவும் குருஜி.....
R. Dharanitharan 16-11-1996 3:45 pm sukran vargottamam sukuran ragu connection 5 ku udayachandran 11th place guru sukuran charam iruku ragu 5 th house saaram vangirku
3 house resapaththil sani and kuru uodan serkkai and kuru varkothamam sir palan yappadi eroukkum meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
வணக்கம் அய்யா. காரகோ பாவக நாஸ்தி பற்றிய சுருக்கமான பதிவிற்கு நன்றி அய்யா. தங்கள் சொன்ன விதிகள் பொதுவாக பொருத்திப்பார்த்தால் சரியாக வருகிறது என்றாலும் சில நேரங்களில் புரியாத புதிராக உள்ளது . உதாரணமாக, ஒரு கன்னி லக்கின பெண்ணிற்கு 9 ஆம் அதிபதி சுக்கிரன் (கார்த்திகை 2) ரிஷபத்திலேயேஆட்சி. மற்றொரு தந்தை கிரகமான குரு மேஷத்தில் 8 இல் மறைவு ஆனால் நவாம்சத்தில் உச்சம். குருவிற்கு வீடு கொடுத்த செவ்வாய் மகரத்தில் உச்சம். சூரியன் மீனத்தில் சனி சாரம். இந்த பெண்ணின் தந்தை இவளின் 8ஆவது வயதில் (சுக்ரன் தசையில்) ஒரு தண்ணீர் விபத்தில் இறந்து விட்டார். இந்த பெண்ணிற்கு வயது 33 இன்னும் திருமணம் ஆகவில்லை, பூர்வீக சொத்துக்களும் கிடைக்க வில்லை. இந்த பெண்ணின் தந்தை எதனால் இறந்து விட்டார் அய்யா?
அய்யா,வணக்கம்! திருமணமாகி எட்டு ஆண்டுகளாக, நான் வெளி நாட்டில் வேலை செய்வதின் காரணமாக பிரிந்து வாழ்கிறோம். இரண்டு ஆண் குழந்தைகளையும், மனைவியையும் ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பதே அரிதாகிவருகிறது. இந்தநிலையில் நாங்கள் சொந்த நாட்டில் எப்போது சேர்ந்து வாழ்வோம். அல்லது நான் இருக்கும் அபுதாபியில் குடும்பத்தோடு வாழ வாய்ப்பு இருக்கிறதா? என தெரிவிக்க வேண்டுகிறேன். மணிகண்டன். 10.10.1983. 01.05AM.அரியலூர்
SIR நீண்ட கால முயற்சி,20/08/1994,, இரவு 2.50 மணி, மகர ராசி அவிட்டம் நட்சத்திர மிதுன லக்னம் அரசு வேலை கிடைக்குமா, எந்த வகை வேலை எனக்கு ஏற்றது, எதிர் காலம் எப்படி இருக்கும்
தெளிவான விளக்கம் சார் 👍💚 எந்த ஒரு பாவத்தில் எந்த கிரகம் அமைந்தாலும் அதனுடன் இணைந்துள்ள கிரகங்களின் சேர்க்கையே காரகோ பாவ நாஸ்தியை முடிவு செய்யும். அப்படித் தானே சார்?
ஐயா ரிசப லக்கனத்தில் குரு 5 ல் புதன் வீட்டில் இருக்க 9ஆம் வீட்டில் சந்திரன் 10 ஆவது வீட்டில் சூ பு கே இருக்க புதன் அஸ்தந்கம் அடைந்து இருக்க சூரியன் புதன் தரவேண்டிய காரகத்தை செய்வாரா... காரகோபவக நாஸ்கி செயல்படுமா..
சார் நவாம்சத்தில் 7ல் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை உள்ளது சார். குரு 11ல் அமர்ந்து பார்க்கிறார். லக்கினத்தில் புதன். சுக்கிர மகா தசை முடிந்தது.. பிரச்சனை வருமா சார்.. ஆனால் ராசி கட்டம் சுக்கிரனும், 7ம் வீடும் சுபம்
Hi Sir, I am trying 5 months Sir😭😭😭 plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male l Srilanka Medicine 4th year at Foreign University. 1. My Life full ah my countryla Parents ஓட இருந்து Government work பண்ணுவனா? 2. Marriage Life எப்படி இருக்கும்? 3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
முன்று மாதங்கள் முயற்சி 15.11.2007, 10.46pm, Chennai. என் தங்கை அஷ்சயா க்கு அக்டிசம். சரியாக பேசமாட்டாள். என் தங்கை சரசரி பெண்னைப் போல் எப்போழுது இருப்பால் ? என்ன செய்தால் அவளின் எதிர்காலம் சரியாகும்? plz tell me sir, I tried many months
வணக்கம் குருஜி வாழ்க வளர்க மன்னிக்கவும் தங்களிடம் கேட்ட. ஒன்று தான் DOB. 29 10 1995. Time. 7. 40am. நான் இப்போது துபாயில் துப்புரவு தொழில் செய்கிறேன் பிற்கலத்தில் என்ன செய்து பணம் சம்போதிப்பேன் தெரியவில்லை ஐய்யா ஆனால் லக்கினத்தில் குருவும் செவ்வாய் யோகம் இருக்கின்றது சமுதாயத்தில் பெயர் சம்பாதிப்பென. 1வாழ்கை 2. திருமணம். 3வேலை பற்றி. சொல்லவும்
வணக்கம் அண்ணா. ரிஷப லக்னம். 11ல் செவ்வாய் தனித்து . 11ம் அதிபதி குரு மகரத்தில் சனி சேர்க்கை. அம்சத்தில் செவ்வாய் குரு மகரத்தில் உள்ளனர். இங்கே காரகோ பாவ நாஸ்தி வேலை செய்யுமா
In my horoscope, both guru and sani vakram. Had a very good guru dasa living in US the entire 16 years (US citizen). Been having a bad sani dasa with return to India and problems with job and income. Want to know how will be my budhan dasa (which starts in another one and half years) in terms of income and whether I will live in India or US. Birth details: 15/8/1962 3:12 PM place of birth: chennai.
வணக்கம் ஐயா. கும்ப லக்னம், 3ம் பாவத்தில் ஆட்சி பெற்ற செவ்வாயுடன் சுக்கிரன் இணைந்துள்ளார். இந்த அமைவை 6ம் பாவத்தில் சுய சாரத்தில் தனித்துள்ள சனிபகவான் தனது 10ம் பார்வையாக பார்ப்பதால் இங்கு காரகோ பாவ நாஸ்தி வேலை செய்யுமா.,...
Sir ,Pls answer me I am asking for last 8 weeks Sir 😭😭😭. Pls, answer me Sir ஐயா வணக்கம் .14.04.1978 மிதுனம் ராசி கன்னி லக்கனம் திருவாதிரை நட்சத்திரம் எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா. ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்
உதவி செய்யுங்கள் ஐயா DOB :04.10.1994 Time : 09.04 am Place : கும்பகோணம் ஐயா ராகு திசையில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்.computer science எடுத்தேன் படிப்பை முடிக்க முடியவில்லை இப்போது வேலைக்கு போக முடியாமல் அவதிபடுகிறேன்.கடனும் அதிகம். வெளிநாடு செல்லுவேணா அல்லது அரசு வேலைக்கு முயற்சி செய்யலாமா?
Guruji ur videos r very nice and useful. My son is kadaga lagnam and it's empty, Lagnadhibadhi valarpirai chandiran (353°) seated together with Suriyan (330°) in 9th place (meenam) ; In 8th place budhan (305°) and sukran (328°) seated together. Sukran is in kumbam but it's closer to Suriyan (which is in 9th place meenam). Then Guru (295°) is seated together with Sani (285°) in 7th place (magaram). Here guru is neesam or neesa bangham sir? Guru is strong or weak? Will it affects my husband's life?... Please reply sir...
Date of birth.7/10/1981 Time.4.23 a.m Place.salemஎனக்கு நடந்து கொண்டிருக்கும்...ராகு திசையில் நிறைய கஷ்டங்களையும்,துன்பங்களும் உறவினர் வழியில் அவமானங்களையும் சந்தித்துவிட்டேன்..ராகுதிசை எப்போது முடியும், குரு திசை எப்படி இருக்கும், கூறுங்கள் அண்ணா.என் அம்மாவின் ஆயுள் ஆரோக்கியம் எப்படி இருக்கும் கூறுங்கள் அண்ணா. அவருக்கு ஜாதகம் இல்லை.
குரு ஜி அவருக்கு வணக்கம். அறு வாரம் முயற்சி செய்கிறேன். உங்களை நான் கடவுள்ளக நினைகரன் குரு ஜி எனக்கு விடை குறுங்கள். எண் பெயர் பிரிய தேதி 09/10/1996 நேரம் 04:23PM பிறந்த ஊர் திருச்சி, எனக்கு திருமணம் பார்த்த புடிக்கல நான் நிறுத்தி விடேன். எனக்கு வேறு ஒரு பையன் மேல் காதல். மறு படியும் எண் பெற்றோர் எனக்கு புடிகமல் வேறு ஒரு மணமகன் பார்கிறார்கள். எனக்கு காதல் திருமணம். இல்லை அம்மா அப்பா சொல்லும் திருமணம். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். காதல் செய்த பையன் எனக்கு எப்போது கிடைபன் குரு ஜி.
🙏 Hello Guruji How are you? I am from Thiruvallur. I am happy but no job no money. Next year kethu dhasha will start, That how will be for me? And will i get govt job or not get? I want to become a police SI. Any chances guruji? Nathiya 20.02.1998, 06.07 am rasipuram, magara lagna, anuradha nakshatra Thank you...guruji
ஐயா அந்த திசைவந்தால்தானே வேலைசெய்யும் அதைசொல்லவில்லைநீங்கள் அந்த திசையேவரவில்லைஎன்றால் காரகோபாவநாஸ்த்தி வேலைசெய்யாது என்கிற விதிவிலக்கைநீங்கள்சொல்லவில்லை
ஐயா வணக்கம், பலமுறை முயற்சித்து விட்டேன் தங்களின் பதிலுக்கு, பாலுக்கு ஏங்கும் சிசுவாய் தங்களின் பதிலுக்கு காத்திருப்பேன், ஆனால் கண்ணில் கிட்டுவதோ கானல் நீர் மட்டுமே 😔 நாகராஜ் 16.9.1999, காலை 5.50 தி. மலை அரசியல் யோகம் உண்டா (அ )அரசாங்க பணி கிட்டுமா?எப்போது? 12ல் சுக்ரன் ராகு ஒழுக்கம் தவர்வேனா , 7ம் வீட்டை சூரியனும் செவ்வாயும் பார்க்கின்றன பாதிப்பா? 7ம் அதிபதி 9ல் இருந்தால் இருதார தோஷம் என்று கூறினீர்கள் எனக்கு தோஷம் உண்டா?, செவ்வாய் வேறு 4ல், அச்சம் தவிர்த்திடுங்கள் குருதேவா 🙏
Hello sir. Please do reply sir. when will I get marry. How will be my marriage life? How about my husband character? How is my future life? 08.01.1988 10.02 pm. chennai. thank you sir.
ஒரு தந்தை க்கு இரண்டு மகன் களில் ஒரு மகனுடைய ஜாதகத்தில் 9 ல் சூரியன், பழுது பட்டு இருக்கிறார் இன்னொரு மகன் ஜாதகத்தில் சூரியன் சுபத்துவமாக இருக்கிறார், இப்போது பலன் எப்படி பார்ப்பது?
ஐயா கணவர் ஜாதகம் ஜோதிடரிடம் காட்டிய போது 5 இல் சனி இருப்பதாலும் 5 ,8 அம் இட தொடர்பு கிடைப்பதாலும் குரு ராகு சேர்க்கையாலும் குழந்தை கிடைப்பதில் தடை இல்லை குறையுள்ள குழந்தை கிடைக்கும் என்று ஜோதிடர் கூறினார் குழந்தை பாக்கியம் ஜாதகத்தில் உள்ளதா குருஜி ஆரோக்கியமான குழந்தை கிடைக்குமா 😂 19/02/1987 4.23 pm Chennai🙏
நல்ல விளக்கம் ஐயா.... இப்போது என் சூரியன் karagobavaga நாஸ்தி இல்லை என்று புரிந்துகொண்டேன்💯👍
Well done sir. God bless all. கிரகங்களின் சாரம் பெறுவது எப்படி இருக்கும் என்று video செய்யுங்கள் ஜீ.
வணக்கம் ஐயா அருமை அருமை காரகோபாவ நாஸ்திவிளக்கம் ரொம்பநன்றி நீங்கள் சொல்வது உண்மைதான் மருக்கமுடியாது
குருவே வணக்கம் இந்த பதிவு எனக்கு மனஅமைதியும் தெளிவும் கிடைத்த தங்க குருவே என்னுடைய மகன் ஜாதகம் சிம்ம லக்னம் சிம்ம ராசி ஒன்பதாம் இடத்தில் சூரியன் புதன் சுக்கிரன் பல நாளாக இருந்த ஐயம் தீர்ந்தது மிக்க நன்றிங்க குருவே மகிழ்ச்சி வணக்கங்கள்
வணக்கம் குருஜி, உங்கள் வீடியோக்களைப் பார்ப்பதில் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன், என் கணவரின் செவ்வாய் தாஸாவைப் பற்றி நான் மிகவும் பயப்படுகிறேன், அவர் ஏற்கனவே 18/10/1995 அன்று தனது இளைய சகோதரரை இழந்தார், என் கணவர் பிறந்த தேதி 26/09/1971 காலை 8:10 (யாழ்ப்பாணம்) தற்போது நாங்கள் லண்டனில் வசிக்கிறோம், 3 குழந்தைகள் உள்ளனர், தயவுசெய்து பதிலளிக்கவும் ஐயா. மிக்க நன்றி குருஜி 🙏
Ur right for my birthchart guru aatchi dhanusu lakna. Suriyan 10th house rahu, Budhan . Sani in 4th house Sani parvai vangitan suriyan. Sani dhisai Sani buthi LA Appa passed away.
🙏🙏வணக்கம் குரு. நன்றாகவும் தெளிவாகவும் புரிந்துக் கொண்டேன் . திதி சூனியம் பற்றி கூறுங்கள் குருவே.
Short and sweet, yet packed with information. Also, many thanks for sharing your knowledge gained through experience. 🙏
Aquarius ascendent, In the 7th house Venus placed with Jupiter 5th vision.
அண்ணா 🙏 உங்கள் காணொலி களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அருமை!
7.2.97
1.10 PM
VPM .
1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது?
2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும்
அருமை யான பதிவு குருஜி 💯
பெயர் : கனிஷ்க்
தேதி : 22/10/2004
நேரம் : 3:20 p.m
இடம் : உடுமலை
என்னுடைய கேள்வி...
1. லக்னாதிபதி மற்றும் சந்திரன் பரிவர்த்தனை பற்றி கூறவும் குருஜி.
2.சுக்கிரன் மற்றும் சூரியன் பரிவர்த்தனை பற்றி கூறவும் குருஜி.....
குருஜியின் கருத்துக்களுக்கு தலை வணங்குகிறேன் நன்றி...
🙏 Thanks for your valuable support 🙏
Vanakam sir , suryan(18 degree) budan (15 degree ) sir budan ingu neecham,chandra kendrathil iruku , asthangam , vargotamam la irundha ena palan budan inga strong or weak ?please reply panunga
R. Dharanitharan 16-11-1996 3:45 pm sukran vargottamam sukuran ragu connection 5 ku udayachandran 11th place guru sukuran charam iruku ragu 5 th house saaram vangirku
3 house resapaththil sani and kuru uodan serkkai and kuru varkothamam sir palan yappadi eroukkum meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
வணக்கம் அய்யா. காரகோ பாவக நாஸ்தி பற்றிய சுருக்கமான பதிவிற்கு நன்றி அய்யா. தங்கள் சொன்ன விதிகள் பொதுவாக பொருத்திப்பார்த்தால் சரியாக வருகிறது என்றாலும் சில நேரங்களில் புரியாத புதிராக உள்ளது . உதாரணமாக, ஒரு கன்னி லக்கின பெண்ணிற்கு 9 ஆம் அதிபதி சுக்கிரன் (கார்த்திகை 2) ரிஷபத்திலேயேஆட்சி. மற்றொரு தந்தை கிரகமான குரு மேஷத்தில் 8 இல் மறைவு ஆனால் நவாம்சத்தில் உச்சம். குருவிற்கு வீடு கொடுத்த செவ்வாய் மகரத்தில் உச்சம். சூரியன் மீனத்தில் சனி சாரம். இந்த பெண்ணின் தந்தை இவளின் 8ஆவது வயதில் (சுக்ரன் தசையில்) ஒரு தண்ணீர் விபத்தில் இறந்து விட்டார். இந்த பெண்ணிற்கு வயது 33 இன்னும் திருமணம் ஆகவில்லை, பூர்வீக சொத்துக்களும் கிடைக்க வில்லை. இந்த பெண்ணின் தந்தை எதனால் இறந்து விட்டார் அய்யா?
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 காரகோபாவ நாஸ்தி விளக்கம் அருமை 👌👌
மிகவும் அருமையாக புரிய வைத்து உதவி செய்தீர்கள் அய்யா
Good Eve Guruji❤️❤️Clear Explanation 👍🙏Tq🙏
அய்யா,வணக்கம்! திருமணமாகி எட்டு ஆண்டுகளாக,
நான் வெளி நாட்டில் வேலை செய்வதின் காரணமாக
பிரிந்து வாழ்கிறோம். இரண்டு ஆண் குழந்தைகளையும்,
மனைவியையும் ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பதே
அரிதாகிவருகிறது. இந்தநிலையில் நாங்கள் சொந்த நாட்டில் எப்போது
சேர்ந்து வாழ்வோம். அல்லது நான் இருக்கும் அபுதாபியில்
குடும்பத்தோடு வாழ வாய்ப்பு இருக்கிறதா? என தெரிவிக்க
வேண்டுகிறேன்.
மணிகண்டன். 10.10.1983. 01.05AM.அரியலூர்
SIR நீண்ட கால முயற்சி,20/08/1994,, இரவு 2.50 மணி, மகர ராசி அவிட்டம் நட்சத்திர மிதுன லக்னம் அரசு வேலை கிடைக்குமா, எந்த வகை வேலை எனக்கு ஏற்றது, எதிர் காலம் எப்படி இருக்கும்
தெளிவான விளக்கம் சார் 👍💚
எந்த ஒரு பாவத்தில் எந்த கிரகம் அமைந்தாலும் அதனுடன் இணைந்துள்ள கிரகங்களின் சேர்க்கையே காரகோ பாவ நாஸ்தியை முடிவு செய்யும்.
அப்படித் தானே சார்?
Yes
The Legend SriRamJi 🙏🙏
Super Duper 👍🙋🙋
ஐயா ரிசப லக்கனத்தில் குரு 5 ல் புதன் வீட்டில் இருக்க 9ஆம் வீட்டில் சந்திரன் 10 ஆவது வீட்டில் சூ பு கே இருக்க புதன் அஸ்தந்கம் அடைந்து இருக்க சூரியன் புதன் தரவேண்டிய காரகத்தை செய்வாரா...
காரகோபவக நாஸ்கி செயல்படுமா..
Rishabha lagnam sir, 4 th place moon,sun,Bhuthan in Simham. Will it affect mother?
நன்றி குருவே 🎉❤🙏🏻
தணிகைக்குமரன் இணுவையம்பதி யாழ்ப்பாணம் இலங்கை :
31.10.1992
பிறந்தநேரம் : பிற்பகல் 12.22 P.M to 12.25 P.M மணி, தனுசு ராசி,
மகரலக்கினம், பூராடம் 2'ம் பாதாம்,
எதிர்கால _ வாழ்க்கைப்பலன் பற்றி கூறவும் ஐயா…
Migaarumaiyana vilakkamthankyou sir 🙏✨
தெளிவான விளக்கம் அய்யா.
சார் நவாம்சத்தில் 7ல் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை உள்ளது சார். குரு 11ல் அமர்ந்து பார்க்கிறார்.
லக்கினத்தில் புதன். சுக்கிர மகா தசை முடிந்தது.. பிரச்சனை வருமா சார்.. ஆனால் ராசி கட்டம் சுக்கிரனும், 7ம் வீடும் சுபம்
Thank yousir 🙏🙏✨✨🌹🌹
Better explanation sir. Clearly said. 💐
Parvanthani vakram viedo poduga sir
அருமை..உண்மை
Hi Sir,
I am trying 5 months Sir😭😭😭
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male l Srilanka
Medicine 4th year at Foreign University.
1. My Life full ah my countryla Parents ஓட இருந்து Government work பண்ணுவனா?
2. Marriage Life எப்படி இருக்கும்?
3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
நீண்ட நாள் முயற்சி ❗
20.11.1998
1.15 pm
Salem
சுக்கிரன் நவாம்சத்தில் நீச்சம் இருக்கிறது.
சுக்கிர தசை எப்படி இருக்கும்?
🙏
Kadaga lagnam/rasi...jupiter retrogade in 5th house and aspected directly by sun/mars...will karago bhavaga nasthi not take place in 5th house?
முன்று மாதங்கள் முயற்சி
15.11.2007, 10.46pm, Chennai. என் தங்கை அஷ்சயா க்கு அக்டிசம். சரியாக பேசமாட்டாள். என் தங்கை சரசரி பெண்னைப் போல் எப்போழுது இருப்பால் ? என்ன செய்தால் அவளின் எதிர்காலம் சரியாகும்? plz tell me sir, I tried many months
Excellent explanation ayya thanks Sundarrajan
தனுசு லக்னத்திற்கு சூரியன் 9 இல் இருந்தால் எவ்வாறு அமையும் ஐயா
வணக்கம் குருஜி. லோகநாதன் காங்கயம். 20.12.1969 காலை 2.16 குரு திசை எப்படி. சனி வக்ரம். பதில் தாருங்கள். பல நாள் முயற்சி.
வணக்கம் குருஜி வாழ்க வளர்க மன்னிக்கவும் தங்களிடம் கேட்ட. ஒன்று தான் DOB. 29 10 1995. Time. 7. 40am. நான் இப்போது துபாயில் துப்புரவு தொழில் செய்கிறேன் பிற்கலத்தில் என்ன செய்து பணம் சம்போதிப்பேன் தெரியவில்லை ஐய்யா ஆனால் லக்கினத்தில் குருவும் செவ்வாய் யோகம் இருக்கின்றது சமுதாயத்தில் பெயர் சம்பாதிப்பென. 1வாழ்கை 2. திருமணம். 3வேலை பற்றி. சொல்லவும்
வணக்கம் அண்ணா. ரிஷப லக்னம். 11ல் செவ்வாய் தனித்து . 11ம் அதிபதி குரு மகரத்தில் சனி சேர்க்கை. அம்சத்தில் செவ்வாய் குரு மகரத்தில் உள்ளனர். இங்கே காரகோ பாவ நாஸ்தி வேலை செய்யுமா
தெளிவான விளக்கம் ஐயா நன்றி
Hai sir... Can u pls tel me...i would like to get an appointment to c my horoscope... What is the process
வணக்கம் ஐயா, தனுசு லக்னம், மீனத்தில் குரு மற்றும் ராகு,6ல்சூரியன், புதன்,அப்பாவை பாதிக்குமா
Sir.. asking for my friend வாசன். திருமணம் எப்போது? வெளிநாடு சென்று வேலைசெய்ய முடியுமா? 29/09/1997. 09:05 PM. Chennai
Sir I want become doctor is it possible to become doctor 22.08.2005 6.35 am madurai will I get govt doctor job
Midhunarasithulamlagnam
Kanni guru in 5place sukran in vrichigam 7place sani in9 Magaramwith guruparvai edhu karagobavanasthiya?
In my horoscope, both guru and sani vakram. Had a very good guru dasa living in US the entire 16 years (US citizen). Been having a bad sani dasa with return to India and problems with job and income. Want to know how will be my budhan dasa (which starts in another one and half years) in terms of income and whether I will live in India or US. Birth details: 15/8/1962 3:12 PM place of birth: chennai.
நன்றி
வணக்கம் ஐயா. கும்ப லக்னம், 3ம் பாவத்தில் ஆட்சி பெற்ற செவ்வாயுடன் சுக்கிரன் இணைந்துள்ளார். இந்த அமைவை 6ம் பாவத்தில் சுய சாரத்தில் தனித்துள்ள சனிபகவான் தனது 10ம் பார்வையாக பார்ப்பதால் இங்கு காரகோ பாவ நாஸ்தி வேலை செய்யுமா.,...
Good Evening Ji 🙋
Sir ,Pls answer me I am asking for last 8 weeks Sir 😭😭😭. Pls, answer me Sir
ஐயா வணக்கம் .14.04.1978
மிதுனம் ராசி
கன்னி லக்கனம்
திருவாதிரை
நட்சத்திரம்
எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா.
ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்
ரகுராமன் மதுரை மாவட்டம்.20-08-1994 சனிக்கிழமை இரவு 2.50மணி . அரசு வேலை கிடைக்குமா எந்த துறையில் கிடைக்கும் ஐயா?
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
உதவி செய்யுங்கள் ஐயா
DOB :04.10.1994
Time : 09.04 am
Place : கும்பகோணம்
ஐயா ராகு திசையில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்.computer science எடுத்தேன் படிப்பை முடிக்க முடியவில்லை இப்போது வேலைக்கு போக முடியாமல் அவதிபடுகிறேன்.கடனும் அதிகம்.
வெளிநாடு செல்லுவேணா அல்லது அரசு வேலைக்கு முயற்சி செய்யலாமா?
○வணக்கம் ஐயா.என் கணவருக்கு வாழ்க்கையில் பொருளாதாரம் முன்னேற்றம் வருமா?தேதி13/8/1992 , 2.00 AM,thiruvallur.
வணக்கம் குருஜி பெயர் சிவக்கொழுந்து 11-11-1974 காலை 8-35 மணி சென்னை வாழ்க்கையில் முன்னேற்றம் எப்போது ஏற்படும் சனி தசையில் வீடு கட்ட முடியுமா? நன்றி🙏
hello sir i tried 4months sir 25.10.2001 10.20am thiruvannamalai can i get govt job sir
Guruji ur videos r very nice and useful. My son is kadaga lagnam and it's empty, Lagnadhibadhi valarpirai chandiran (353°) seated together with Suriyan (330°) in 9th place (meenam) ; In 8th place budhan (305°) and sukran (328°) seated together. Sukran is in kumbam but it's closer to Suriyan (which is in 9th place meenam). Then Guru (295°) is seated together with Sani (285°) in 7th place (magaram). Here guru is neesam or neesa bangham sir? Guru is strong or weak? Will it affects my husband's life?... Please reply sir...
No problem ma'am
Thank you for your valuable reply sir ☺️
Date of birth.7/10/1981
Time.4.23 a.m
Place.salemஎனக்கு நடந்து கொண்டிருக்கும்...ராகு திசையில் நிறைய கஷ்டங்களையும்,துன்பங்களும் உறவினர் வழியில் அவமானங்களையும் சந்தித்துவிட்டேன்..ராகுதிசை எப்போது முடியும், குரு திசை எப்படி இருக்கும், கூறுங்கள் அண்ணா.என் அம்மாவின் ஆயுள் ஆரோக்கியம் எப்படி இருக்கும் கூறுங்கள் அண்ணா. அவருக்கு ஜாதகம் இல்லை.
குரு ஜி அவருக்கு வணக்கம். அறு
வாரம் முயற்சி செய்கிறேன். உங்களை நான் கடவுள்ளக நினைகரன் குரு ஜி எனக்கு விடை குறுங்கள். எண் பெயர் பிரிய தேதி 09/10/1996 நேரம் 04:23PM பிறந்த ஊர் திருச்சி, எனக்கு திருமணம் பார்த்த புடிக்கல நான் நிறுத்தி விடேன். எனக்கு வேறு ஒரு பையன் மேல் காதல். மறு படியும் எண் பெற்றோர் எனக்கு புடிகமல் வேறு ஒரு மணமகன் பார்கிறார்கள். எனக்கு காதல் திருமணம். இல்லை அம்மா அப்பா சொல்லும் திருமணம். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். காதல் செய்த பையன் எனக்கு எப்போது கிடைபன் குரு ஜி.
Vanakkam, Sir
In my granddaughter horoscope viruchigam lakna guru&moon in5th place,9th place sun,thank you sir.
It's good No bad effects
Excellent sir
Romba naal try panren bathil solavum guruji name:Nandhu DOB-21.04.1998 birth place:tiruchirappalli birth time 3:05pm guruji enn thambi ku government job kedaikuma high posting aim panalama sani desai eppadi irukum nandri guruji
🙏 Hello Guruji How are you? I am from Thiruvallur. I am happy but no job no money. Next year kethu dhasha will start, That how will be for me? And will i get govt job or not get? I want to become a police SI. Any chances guruji? Nathiya 20.02.1998, 06.07 am rasipuram, magara lagna, anuradha nakshatra
Thank you...guruji
காலபுருச படி எட்டாம்இடம் விருச்சிக செவ்வாய் ஜாதகத்தில் எட்டாம்இடத்தில் செவ்வாய் அமர்ந்தால் காரகோ பாவநாஸ்தியா ஐயா.
No
அருமை குரு👌👌👌
Supergi
அய்யா இரவில் பிறந்த குழந்தை க்கு
தந்தை யாரை கணக்கிடுவது
சூரியன். சனி அய்யா
Sani
ஐயா அந்த திசைவந்தால்தானே வேலைசெய்யும் அதைசொல்லவில்லைநீங்கள் அந்த திசையேவரவில்லைஎன்றால் காரகோபாவநாஸ்த்தி வேலைசெய்யாது என்கிற விதிவிலக்கைநீங்கள்சொல்லவில்லை
🙏 vanakkam guruji. Gud evng
Vanakam Guruji My son wants to do PhD in abroad His date of birth 7.2.99 7.55am at chennai. He is doing MS in chennai
ஐயா வணக்கம், பலமுறை முயற்சித்து விட்டேன் தங்களின் பதிலுக்கு, பாலுக்கு ஏங்கும் சிசுவாய் தங்களின் பதிலுக்கு காத்திருப்பேன், ஆனால் கண்ணில் கிட்டுவதோ கானல் நீர் மட்டுமே 😔
நாகராஜ் 16.9.1999, காலை 5.50 தி. மலை அரசியல் யோகம் உண்டா (அ )அரசாங்க பணி கிட்டுமா?எப்போது?
12ல் சுக்ரன் ராகு ஒழுக்கம் தவர்வேனா , 7ம் வீட்டை சூரியனும் செவ்வாயும் பார்க்கின்றன பாதிப்பா? 7ம் அதிபதி 9ல் இருந்தால் இருதார தோஷம் என்று கூறினீர்கள் எனக்கு தோஷம் உண்டா?, செவ்வாய் வேறு 4ல்,
அச்சம் தவிர்த்திடுங்கள் குருதேவா 🙏
ஐயா வணக்கம் எனக்கு ஐந்தில் குரு.வீடு கொடுத்த சுக்கிரன் ஆட்சி ரிஷபத்தில் . மிதுன லக்னம். மேஷத்தில் சூரியன். மீனத்தில் சந்திரன் செவ்வாய்.
👌 👍
அய்யா என் மகன் ஜாதகத்தில் 9இல் சூரியன் செவ்வாய் இணைந்தது ..துலாம் லக்னம் எப்படி இருக்கும் அய்யா..
Ok
பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் 7 இல் இருந்தால் காரகோ பாவக நாஸ்தி ஏற்படுமா , குரு ஜி
No
Hello sir. Please do reply sir. when will I get marry. How will be my marriage life? How about my husband character? How is my future life?
08.01.1988
10.02 pm. chennai.
thank you sir.
ஒரு தந்தை க்கு இரண்டு மகன் களில் ஒரு மகனுடைய ஜாதகத்தில் 9 ல் சூரியன், பழுது பட்டு இருக்கிறார் இன்னொரு மகன் ஜாதகத்தில் சூரியன் சுபத்துவமாக இருக்கிறார், இப்போது பலன் எப்படி பார்ப்பது?
சார், கும்ப லக்னத்திற்கு சுக்கிரன் பாக்கியாதிபதி அல்லவா? அவர் எப்படி ஏழாம் வீட்டில் பாதகம் செய்வார்? அவர்கூட ராகு இருந்தால் பலன் என்ன?
ஐயா கணவர் ஜாதகம் ஜோதிடரிடம் காட்டிய போது 5 இல் சனி இருப்பதாலும் 5 ,8 அம் இட தொடர்பு கிடைப்பதாலும் குரு ராகு சேர்க்கையாலும் குழந்தை கிடைப்பதில் தடை இல்லை குறையுள்ள குழந்தை கிடைக்கும் என்று ஜோதிடர் கூறினார் குழந்தை பாக்கியம் ஜாதகத்தில் உள்ளதா குருஜி ஆரோக்கியமான குழந்தை கிடைக்குமா 😂 19/02/1987 4.23 pm Chennai🙏
Gd evng ji
😵 ஐயா 5 இல் குரு, ராகு வீடு கொடுத்தவர் புதன் கன்னி(8) இல் உச்சம் 😭 கரகோபவக நாஸ்தியா??? குரு பௌர்ணமி சந்திரனுக்கு கேந்திரத்தில்(4) உள்ளார்.....
5 இல் குரு எனக்கு
ஐயா சென்ற வாரம் கேள்வி பதில் வரல😕
🙏🙏🙏
Guruji 🙏🙏🙏🙏🙏
Sir hi
வா தல வா தல
🙏🏽🙏🏽🙏🏽❣❣
🙏