True! For me kadaga lakanam pournami chandran in fourth place with Aachi “Sani” 10th Parvai…. During Sani dasa Chandra buthi my mother died unexpectedly 😢
சார் நவாம்சத்தில் 7ல் சுக்ரன் செவ்வாய் சேர்க்கை லக்கினத்தில் புதன் ( 11ல் இருந்து குரு 9ம் பார்வையாக பார்க்கிரார்.. ஆனால் சுக்கிர தசை முடிந்தது சார்.. (ராசி கட்டம் ஏழாம் வீடு காலி சார்..). பிரச்சனை வருமா சார்
வணக்கம் ஐயா. அதிக ஒளி என்றால் என்ன இது எந்தெந்த கிரகங்களால் ஏற்படும் அவை எங்கு நின்றால் ஏற்படும் அது நல்லதா தீயதா என விளக்கமாக காணொளி தாருங்கள் ஐயா தயவுகூர்ந்து. நன்றி ஐயா 🙏🪷🕉️ 🔴🟠🟡 இவன்லஷ்மி
வணக்கம்!துலாம் லக்கனத்திற்கு கும்ப லக்கனத்தில் குரு.ஆனால் ஜாதகருக்கு ஆண் வாரிசு இல்லை.குழந்தைகள் பெற்றோரிடம் எப்படி நடந்துக் கொள்வார்கள்?இதுவரையிலும் பாசமுடன் தான் இருக்கிறார்கள்.நன்றி!தங்களது விளக்கங்கள் எப்போதுமே எளிமையாகவே இருப்பதோடு புரிந்துக் கொள்ள முடியும் என்பது அதன் சிறப்பு!🙏🙏🌷👏👏🌺🌺👌👌💐💐🙏🙏🌷🌷
Sir எனக்கு ஒரு சந்தேகம் கரகோபவாம்நஷ்த்தி என்பது 3,4,5,7,9,11 இந்த இடத்தில் மட்டும் அந்த அந்த கிரகங்களில் கரகோபவாம் ஏற்படும் என கூறினீர்கள். அதேபோல் மற்ற இடங்களில் லக்னம்,2,6,8,10,12 இந்த வேறு ஏதாவது உறவுகளில் கரகோபாவம்நஷ்த்தி ஏற்படுமா?
Good evening Sir. Very well explained Sir. Mithuna lagnam 7il bhudhan sukran at far away degree aspected by sani from lagnam and also aspected by guru from simha veedu running desa rahu(from 11th house)in sukran saram . Percentage mark for marriage life Sir?
வணக்கம் ஐயா. காரகோபாவக நாஸ்தி நின்ற தலைப்பில் தெளிவான விளக்கங்களை கொடுத்தமைக்கு நன்றி. ஒரு சிறிய சந்தேகம். ஒரு கும்ப லக்கின ஜாதகருக்கு 5ம் இடத்தில (மிதுனத்தில்) குரு (புனர்பூசம் 1) மற்றும் ராகு (திருவாதிரை 1). இங்கே குரு பகை வீட்டில் இருப்பதாலும் ராகுவுடன் இணைந்து இருப்பதாலும் காரகோ பாவக நாஸ்தி என்ற பாதிப்பை தருமா ஐயா?
என் பெண்ணின் ஜாதகத்தில் 7இல் தனுசு வீட்டில் சுக்கிரன் செவ்வாய் இணைவு உள்ளது. தங்களது நேரலையில் என் பெண்ணிற்கு நல்ல விடிவு காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் 😔😔
Onnum agathu en husband erruku 7 th house la Sevai Sukiran avaru Kanni lagnam meena veetula combination ora degree erruku sevai dasai marriage achu 2 perukum sevai dosham early marriage achu don't worry thaniya erruntha bavanga nasthi marriage agi 12 years aguthu nala rich errukaru avaruku guru 5 th house but thaniya illa payan erruku
காரகோ பாவக நாஸ்தி ..ஐந்தாம் வீட்டில் கும்ப வீப்டில் வர்கோத்தம குரு .. அந்த பாவம் complete நாஸ்தியா ..? பாவத்திற்கு ZERO mark ஆ? பிள்ளை இருந்தும் பயனில்லையா ? அந்த பாவ அதிபதி யோகாதிபதியாக நட்பு வீட்டில் இருந்தாலும் பயன் கிடையாதா .?
ஜோதிட சுரங்கம் ஐயா🙏💕 நீங்கள்
200 percentage correct 🤩🙏💐
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 எல்லோருக்கும் ஏற்படக்கூடிய சந்தேகத்தை தீர்க்கும் விளக்கம்.
வணக்கம் குருஜி. தங்களின் நேரலை நிகழ்ச்சிக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.😔😔
வழக்கமான தெளிவான விளக்கம், சான்றுகள் நிறைந்த அருமையான பதிவு... 👌⭐👏மிக்க நன்றி ஐயா... 🙏💐🙏
மிகவும் நுணுக்கமான ஜோதிட காணொளி குருஜி 🙏🙏🙏
நீங்கள் கூறியது 100% உன்மை ஐயா என் வாழ்வில் நடந்த உன்மை நான் கன்னி லக்னம் மீனத்தில் சுக்கிரன் உச்சம் நன்றி ஐயா .....
Life nalla pogudha ayya
அய்யா,வனக்கம்.இது போல் ராகு,கேது குறித்து மிக அதிக தகவல்கலும் தங்களிடம் எதிர்பார்கிறோம்.நன்றி🙏🏽
Jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
நான் மீன லக்னம், 3ல் செவ்வாய், 5ல் குரு மற்றும் கேது, 7ல் புதன், சுக்கிரன், சூரியன், 10ல் சனி. எல்லாம் காரகோ பாவ நாஸ்தியில் உள்ளது 😁
True! For me kadaga lakanam pournami chandran in fourth place with Aachi “Sani” 10th Parvai…. During Sani dasa Chandra buthi my mother died unexpectedly 😢
கலஸ்த்ர நாசம் ஓர் புரிதல் வீடியோ வேண்டும் ஐய்யா
அற்புதம் அற்புதமான விளக்கம் ஐயா. 🙏🙏🙏👍
Dhanusu lagnam simmathil 9am idathail suriyan atchi with bhudhan appa uyirodu irukum varai nanum avarum Tom and Jerry....
Nice Shriram Ji 🌸🙏🏽
जै भैरव ♥️
More than optimal jyotis or radiational waves.
சுக்கிரன் திக் பழம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்
Vanakkam... Thelivana vilakkam... Nandri....
Super sir na mithunam lagnam enaku chandrian kanni la irukaru Ana na en Amma ku romba close en 2 akka va compare panna pothu.
Good and clear explanation, thank you Sir.
நமஸ்தே குருஜி
ஐயா,மீன லக்னம், 5ல் குரு கேது சேர்க்கை, புத்திர பாக்கியம் கிடைக்குமா???
Vanakkam guruji neenga oru kadaul ji
அருமையான பதிவு. Never Heard before. Thanks.
Epdi sir semma semma explanation வாழ்க வளமுடன் 👍
Aiya guru perchi palan podunga aiya. Yenaku guru dasa going. He is in 4th house in jathagam now going 4th house in rasi also.
❤️Platinum a namaste 🙏 ♻️💕😊😊
ஐயா... ஜோதிடத்தில் துல்லிய பலன் அறிய திருகணிதம் சிறந்தா.. அல்லது வாக்கிய முறையா...
Rishabh lagnam 9il suriyan ,bhudhan,Sani...kadaga rasi ( chandiran 7um parvai)
Hi 👍
சார் நவாம்சத்தில் 7ல் சுக்ரன் செவ்வாய் சேர்க்கை லக்கினத்தில் புதன் ( 11ல் இருந்து குரு 9ம் பார்வையாக பார்க்கிரார்.. ஆனால் சுக்கிர தசை முடிந்தது சார்.. (ராசி கட்டம் ஏழாம் வீடு காலி சார்..). பிரச்சனை வருமா சார்
மிகவும் எதிர்பார்த்த நல்ல பதிவு
ayya thelivana vilakkam nandri
Super Guruji Tirupur Devi
லக்னாதிபதி லக்னத்தில் இருப்பது இதற்கு பொருந்துமா?
Enaku 5il guru, 7il sukran, 9il suriyan
Appo nadakum ji
Thulam laknam 4 edam patri sollunga sir
காரக கிரகம் ஆட்சி பெறும்
நன்றி தலைவா 😍💐💐💐💐💐
🙏🙏
மாலை வணக்கம் ஐயா
அய்யா வணக்கம் 🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏
A lot of information eruku astrology la interesting
மாலை வணக்கம் குருஜி🙏
குரு வணக்கம்
Crystal clear explanation. 💐👍
Nandri guruve
வணக்கம் ஐயா. அதிக ஒளி என்றால் என்ன இது எந்தெந்த கிரகங்களால் ஏற்படும் அவை எங்கு நின்றால் ஏற்படும் அது நல்லதா தீயதா என விளக்கமாக காணொளி தாருங்கள் ஐயா தயவுகூர்ந்து. நன்றி ஐயா 🙏🪷🕉️ 🔴🟠🟡 இவன்லஷ்மி
நன்றிகள் ஜீ
வணக்கம்!துலாம் லக்கனத்திற்கு கும்ப லக்கனத்தில் குரு.ஆனால் ஜாதகருக்கு ஆண் வாரிசு இல்லை.குழந்தைகள் பெற்றோரிடம் எப்படி நடந்துக் கொள்வார்கள்?இதுவரையிலும் பாசமுடன் தான் இருக்கிறார்கள்.நன்றி!தங்களது விளக்கங்கள் எப்போதுமே எளிமையாகவே இருப்பதோடு புரிந்துக் கொள்ள முடியும் என்பது அதன் சிறப்பு!🙏🙏🌷👏👏🌺🌺👌👌💐💐🙏🙏🌷🌷
No problem
🙏🙏
Thanks nga Guruji 🙏🙏🙏
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
Vanakam guruji
this is my life
Tq guruji 🙏good msg 👍😊very important 👏
Sir simma lagnam guru in lagnam sukeran in 7 house in puratadi nathatheram of guru and sani bagvan in 11 house it is ok , good or bad
வணக்கம் குருவே🙏
நன்றி சார்🙏🙏🙏🙏🌺
you are correct sir
Sir, clear explanation🙏🙏
Thanks for detailed explanation
Thank you guru
👍
Laganthipathiyum 12 m idamum video podala 🥺🥺
Excellent explanation sir
Very good explanation Ayya.
Super sir 👌👌👌 good
Sir எனக்கு ஒரு சந்தேகம் கரகோபவாம்நஷ்த்தி என்பது 3,4,5,7,9,11 இந்த இடத்தில் மட்டும் அந்த அந்த கிரகங்களில் கரகோபவாம் ஏற்படும் என கூறினீர்கள். அதேபோல் மற்ற இடங்களில் லக்னம்,2,6,8,10,12 இந்த வேறு ஏதாவது உறவுகளில் கரகோபாவம்நஷ்த்தி ஏற்படுமா?
No
Good evening Sir. Very well explained Sir. Mithuna lagnam 7il bhudhan sukran at far away degree aspected by sani from lagnam and also aspected by guru from simha veedu running desa rahu(from 11th house)in sukran saram . Percentage mark for marriage life Sir?
Hi sir 🙏💐, kannilaknam pathinoram paavathil santhran raagu kadakathil irukanga,it's good sir
Yes
Thank you so much,ivvalavu busy schedule,engaluku reply pannirukinga🙏🤩💐, milka nantri sir.Ranjani
Appa vannAkam appa
Thank you sir 🙏🙏🙏💐
mesha lagnam thanusil suriyan with puthan asthangam pournami chandran paravai in suriyan is it good
Good
இயற்க்கை பாவர் வீடாக இருந்தாலும், தனித்து
நட்பு வீடு, அதி நட்பு வீடு, என்ற விதியால் palan maarupadaatha..?
Yes
Is Puthan denotes the relationship - Mamanar (Father in law)? What happens if guru sees puthan in a horoscope?
Mamnar will be a pious person
@@vinithanamaratha8891 is puthan denotes Mamanar?
வணக்கம் ஐயா. காரகோபாவக நாஸ்தி நின்ற தலைப்பில் தெளிவான விளக்கங்களை கொடுத்தமைக்கு நன்றி. ஒரு சிறிய சந்தேகம். ஒரு கும்ப லக்கின ஜாதகருக்கு 5ம் இடத்தில (மிதுனத்தில்) குரு (புனர்பூசம் 1) மற்றும் ராகு (திருவாதிரை 1). இங்கே குரு பகை வீட்டில் இருப்பதாலும் ராகுவுடன் இணைந்து இருப்பதாலும் காரகோ பாவக நாஸ்தி என்ற பாதிப்பை தருமா ஐயா?
No problem
🙏🙏🙏🙏🙏
வணக்கம் சார்...கன்னி லக்னம், 4 ல் சனி, சந்திரன். சுபர் வீடு என்றாலும், பாவக்கோள் சேர்க்கை, காரகோபாவ நாஸ்தி தருமா...?
Little bit
தனுசு லக்னம் 9ஆம் இடம் சிம்மம், சிம்மத்தில் சூரியன் (With சந்திரன் மற்றும் செவ்வாய்) இருந்தால் இந்த பலன் பொருந்துமா ஜீ..???
Possible
Thula lagnam. meshathil sukran,suriyan, bhudhan serkai. Guru 11il amarndhu 9 m paarvayaal 7m idathai paarkirar. Us it good?
Ok
தனுசு லக்னம் சிம்மத்தில் சூரியன் + புதன் தந்தையே பாதிக்குமா ஐயா?
No
@@shrimahalakshmi-premium5868 Thank you
Vanakkam .Thulam Lanknam,2il viruchihathil chevvai atchi+guru porulatharam pathikkuma?
No problem
Sriram ji sir, informative video. Have a question. If sun is placed in 9th house (dhanur veedu), will it impact father?
No problem
Vanakam guruji!!! Karago bhavanasthi parvaiyalum erpaduma ??? Eg..Guru Parvai 5am idathirku kidaipathu, Chandran Parvai 4am idathirku kidaipathu
Good
Thank you 🙏🏻🙏🏻 Akka - Kanni lagnam, 3il chevvai Sani (nerukkam illai) . Chevvai dasa yil thangaiku pathippu irukuma ?
No
ஐயா வணக்கம் ,7யில் சுக்குரன் மனைவி யா குறிக்கும் , அப்போ பெண்கலுகு, கணவனை குறிக்கும் இடம் .
செவ்வாய்
என் பெண்ணின் ஜாதகத்தில் 7இல் தனுசு வீட்டில் சுக்கிரன் செவ்வாய் இணைவு உள்ளது. தங்களது நேரலையில் என் பெண்ணிற்கு நல்ல விடிவு காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் 😔😔
Onnum agathu en husband erruku 7 th house la Sevai Sukiran avaru Kanni lagnam meena veetula combination ora degree erruku sevai dasai marriage achu 2 perukum sevai dosham early marriage achu don't worry thaniya erruntha bavanga nasthi marriage agi 12 years aguthu nala rich errukaru avaruku guru 5 th house but thaniya illa payan erruku
காரகோ பாவக நாஸ்தி ..ஐந்தாம் வீட்டில் கும்ப வீப்டில் வர்கோத்தம குரு ..
அந்த பாவம் complete நாஸ்தியா ..?
பாவத்திற்கு ZERO mark ஆ? பிள்ளை இருந்தும் பயனில்லையா ?
அந்த பாவ அதிபதி யோகாதிபதியாக நட்பு வீட்டில் இருந்தாலும் பயன் கிடையாதா .?
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Thank you guru ji
Thanks,sir.
🙏🙏🙏
🙏🙏🙏🙏
Thank you sir 🙏🙏
🙏🙏🙏🙏