உமாபதி நீங்கள் திருமாவை மிக கீழாகவே நினைத்து பேசுகிறீர்கள் தொடர்ந்து பலபேட்டிகளில் நான் பார்த்துள்ளேன் இந்த மனநிலையை மாற்றுங்கள் திமுக. மக்கள்நலகூட்டனியால் ஏற்பட்ட பாடத்தை மறக்காது திருமாவும் தனது நானயத்தையும் விவேகத்தையும் இழக்கமாட்டார் கோமாளித்தனமாக பேசுவதை கைவிடுங்கள்
ரஜினி ஏன் அரசியலுக்கு வரவில்லை.சினிமா நடிக்கும் போது உதவி செய்யதாவர் அரசியல் வெற்றி பெற முடியாது என்று தெரிந்து பணம் புகழ் சினிமாவை காப்பாற்றி கொண்டார்.
ஆதவ் அர்சுனை தேம். எப்படி தெரியுமா ஒரு சின்ன கதை அதாவது ஒரு வீட்டில் மனைவி கனவரிடம் 500 ரூபாய் .கொடுத்து போய் சிக்கன் வாங்கி வாருங்கள் என்று சொல்ல கணவர் தன் மகனிடம் 200 ரூபாயை கொடுத்து போய் சிக்கன் வாங்கி வா என்று சொல்ல மகன் தன் தம்பிடம் 100 ரூபாயை கொடுத்து சிக்கன் வாங்கி வா என்று சொல்ல அதே மாதிரித்தான். லாட்டரி மாஃபியா மார்டின் மகன் BJP யில் இருக்கான் அவன் 2000 ஆயிரம் கோடிய வாங்கி ஆதவ் அர்சாவிடம் 1000 கோடிய தொடுத்து தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளை BJP க்கு ஆதரவு கொள்கைய உருவாக்க சொல்ல அதில் ஆதவ், திருமா கட்சிக்கு 50 கோடி கொடுத்து தன்னையும் கட்சியில் இணைத்துக் கொண்டான் திருச்சி மாநாட்டு சிலவும் செய்தான் ஆதவ் ஆனாள் திருமாநல்ல அறிவாளி தமிழகத்திற்கு தேவயா தலைவர் எப்படி ஆதவிடம் மாட்டினார் என்று தெரியவில்லை ஆதவ். விஜய் கட்சிக்கு மாநாட்டு சிலவுக்கு 15 கோடி கொடுந்தான் அதில் புஸ்ஸி ஆனந் 10 கோடிய ஆட்டைய போட்டுட்டான் ஆகமொத்தம் லாபம் யாருக்கு லாட்டரி மாஃபியா மார்டின் குடும்பத்துக்கு 1900 கோடி லாபம் இதில் முக்கியமா பார்க்க வேண்டிய விடயம் திருமா தி.மு.க. கூட்டனிய விட்டு போக கூடாது அப்படி போனாள் திருமாவுக்கு அரசியலில் இறங்குமுகம் கட்சியும் உடையும் ஏற்கனவே மக்கள்நல கூட்டணி வைத்த அனுபவம் இருக்கு மொத்தத்தில் BJP காரனுக்கு தமிழன கண்டால் பிடிக்காது அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வானுக எப்படியும் திருமா நல்ல அனுபவம் உள்ள தலைவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்.
நான் உறுப்பினர் எந்த கட்சியிலும் இல்லை.. ஓட்டுக்கு காசு கொடுக்கும் உத்தமர்கள்.. இவர்களுக்கு ஆதரவாக பேசும் ஊடகவியலாளர் களுக்கு கொடுக்க மாட்டார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பதிவு நான் போட வில்லை.. பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட அரசியல்வாதிகள்.. பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட ஊடகவியலாளர்கள்.. புரிந்தவர்களுக்கு புரியும்....
@@SarathkumarSandeepkumar கட்சி உறுப்பினர் மட்டுமே கருத்து சொல்வது இல்லை.. நான் எந்த கட்சியிலும் இல்லை.. இருக்கப் போவதும் இல்லை.. மக்களுக்கு பணம் கொடுப்பது.. ஊடகவியலாளர் பணம் பெறுவது.. இது எல்லாம் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது.. இங்கு யாரும் உத்தமர்கள் கிடையாது.. சந்தர்ப்பவாதிகளே.
@@padmaparthasarathy1626 ஆம் ஊடகம் ஒரு கண்ணாடி தான்.. இருப்பதை அப்படியே காட்டும்.. ஆனால் இப்போது அது இல்லாததை இருப்பதாகவும் இருப்பதை இல்லாததை போல் காட்டுகிறது.. உதாரணம் கேப்டன்.. திராவிடம் உண்மை.. திராவிட மாடல் பொய்... அப்படியே மாற்றி பேசுகிறது ஊடக கண்ணாடி.. புரியும் என்று நினைக்கிறேன்
தனி மரம் தோப்பு ஆகாது. ஆகவே ஒரு கட்சி தனி மெஜாரிட்டியில் ஜெயித்தால் தான் ஆட்சி அமைக்க முடியும். ஒருவர் சொன்னார் என்பதற்காக ஆட்சியில் பங்கு கொடுத்துவிட முடியாது. அவர் ஆட்சியை பிடிப்பதற்காக கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரம் தருவோம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். ஆனால் அது நடைமுறைக்கு ஒத்துவராது. ஒரு கட்சி தனி மெஜாரிட்டியில் ஜெயிக்காத பட்சத்தில் கூட்டணி கட்சிகளையும் இணைத்து ஆட்சி அமைக்கும்போது அதில் அவர்களுக்கு அங்கம் வகிக்க வழி வகை செய்வார்கள்.
இவர் உமாபதி இல்லை.. உருட்டுபதி... இவரோட பல வீடியோ பார்த்து இருக்கேன் இவரோட தனிப்பட்ட கருத்தை மக்கள் கருத்து என்று சமயம் கிடைக்கும் போது தினித்து விடுகிறார்.... இவரின் அனைத்து கருத்துக்களையும் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம்.. தயவுசெய்து இவர் கருத்தை ஆராய்ந்து உற்று நோக்கி எதை எடுத்துக் கொள்ள வேண்டுமோ அதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்...திருமா என்று வந்தாலே ஏன் எல்லாரும் வன்மத்தோட பேசுறானுங்க ...உண்மையா இருக்கனால அவர் மக்கள் செல்வாக்கை பெறுகிறார் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர் மீது அவதூறு பேசுகின்றனர்...
திருமாவளவனை விலை பேச இன்னும் எவனும் பிறக்கவில்லை அப்படிப்பட்ட மகத்தான சொல்லை நாங்கள் எங்கள் உயிர் மூச்சாக நினைக்கிறோம் நீங்க மூத்த பத்திரிக்கையாளர் என்று சொல்லுறீங்க ஆனா எழுச்சித்தமிழர் சொல்லை கொச்ச படுத்துறீங்க உங்களின் தெனாவட்டு பேச்சு ஆணவத்தை குறிக்கிறது
சரியான கருத்து...
திருமா எப்போதும் திருமாதான்.❤
கிங் மேக்கர் திருமாவளவன்.👍
தனியாநின்னா தெரியும் இந்த ஜோக்கர் நிலை.
அரசியல் தெளிவு உமாபதி ஐயா
தற்குறியில் முதல் தற்குறி
அரசியல் வித்தகர் ஐயா உமாபதி சார்
200rs umapathy
உமாபதி நீங்கள் திருமாவை மிக கீழாகவே நினைத்து பேசுகிறீர்கள் தொடர்ந்து பலபேட்டிகளில் நான் பார்த்துள்ளேன் இந்த மனநிலையை மாற்றுங்கள் திமுக. மக்கள்நலகூட்டனியால் ஏற்பட்ட பாடத்தை மறக்காது திருமாவும் தனது நானயத்தையும் விவேகத்தையும் இழக்கமாட்டார் கோமாளித்தனமாக பேசுவதை கைவிடுங்கள்
இவன் சாதி வெறியன்..
ரஜினி ஏன் அரசியலுக்கு வரவில்லை.சினிமா நடிக்கும் போது உதவி செய்யதாவர் அரசியல் வெற்றி பெற முடியாது என்று தெரிந்து பணம் புகழ் சினிமாவை காப்பாற்றி கொண்டார்.
தலைவர் திருமாவளவனுக்கு அரசியல் கற்றுக் கொடுக்க எவனும் தேவையில்லை சுயம்பு தலைவர் தொல் திருமாவளவன்
😊😊😊😊
😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊
உமாபதி திருமாவை பற்றி தவறாக பேசி உன் பிழைப்பில் மண்அள்ளி போட்டுக்காத...
கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியது திருமாவும் ஸ்டாலினும் தான்.
ஆதவ் அர்ஜுன் பேச்ச கேட்டா திருமா காலி.
ஆதவ் அர்சுனை தேம். எப்படி தெரியுமா ஒரு சின்ன கதை
அதாவது ஒரு வீட்டில் மனைவி
கனவரிடம் 500 ரூபாய் .கொடுத்து போய் சிக்கன்
வாங்கி வாருங்கள் என்று சொல்ல கணவர் தன் மகனிடம் 200 ரூபாயை கொடுத்து போய் சிக்கன் வாங்கி வா என்று சொல்ல
மகன் தன் தம்பிடம் 100 ரூபாயை கொடுத்து சிக்கன் வாங்கி வா என்று சொல்ல அதே மாதிரித்தான். லாட்டரி மாஃபியா மார்டின் மகன் BJP யில் இருக்கான் அவன் 2000 ஆயிரம் கோடிய வாங்கி ஆதவ் அர்சாவிடம் 1000 கோடிய தொடுத்து தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளை BJP க்கு ஆதரவு கொள்கைய உருவாக்க சொல்ல அதில் ஆதவ், திருமா
கட்சிக்கு 50 கோடி கொடுத்து தன்னையும் கட்சியில் இணைத்துக் கொண்டான்
திருச்சி மாநாட்டு சிலவும் செய்தான் ஆதவ் ஆனாள் திருமாநல்ல அறிவாளி தமிழகத்திற்கு தேவயா தலைவர் எப்படி ஆதவிடம் மாட்டினார் என்று தெரியவில்லை ஆதவ். விஜய்
கட்சிக்கு மாநாட்டு சிலவுக்கு 15 கோடி கொடுந்தான் அதில்
புஸ்ஸி ஆனந் 10 கோடிய ஆட்டைய போட்டுட்டான்
ஆகமொத்தம் லாபம் யாருக்கு
லாட்டரி மாஃபியா மார்டின் குடும்பத்துக்கு 1900 கோடி லாபம் இதில் முக்கியமா பார்க்க வேண்டிய விடயம்
திருமா தி.மு.க. கூட்டனிய விட்டு போக கூடாது அப்படி போனாள் திருமாவுக்கு அரசியலில் இறங்குமுகம்
கட்சியும் உடையும் ஏற்கனவே மக்கள்நல கூட்டணி வைத்த
அனுபவம் இருக்கு மொத்தத்தில் BJP காரனுக்கு
தமிழன கண்டால் பிடிக்காது
அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வானுக எப்படியும் திருமா
நல்ல அனுபவம் உள்ள தலைவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்.
அதை நான் வழிமொழிகிறேன்
சிரித்து சிரித்து இருமல் அதிகமாகி விட்டது. கொஞ்சம் சீரியஸ் ஆக பேசவும். 😡😡. 😂😂😂😂
விஜய் எடப்பாடி, இணைந்தால்
ஆட்சி மாற்றம் உறுதி
எங்கள் போராளி தலைவன் திருமா அவர்களுக்கு அரசியல் பாடம் எடுக்க எவனுக்கும் தகுதி இல்லடா 💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪
Tvk❤❤❤
அஇஅதிமுக &தவேக சரி
இந்த தேர்தலில் திமுக வோட அண்ணண் இருந்தால் விசிக காலி❤இது தான் கால எதார்த்தம் 💥
கொத்தடிமை 🤣
வாங்கிய காசு நல்லாவே சம்சா அடிக்கிறார்.. நல்லாவே தெரியுது
கண்ணாடி முன் பேசுகிறார் ராசு முகமது
அடேங்கப்பா சொல்லி விட்டார் உத்தமர் கட்சி உறுப்பினர்🤡🤡
நான் உறுப்பினர் எந்த கட்சியிலும் இல்லை.. ஓட்டுக்கு காசு கொடுக்கும் உத்தமர்கள்.. இவர்களுக்கு ஆதரவாக பேசும் ஊடகவியலாளர் களுக்கு கொடுக்க மாட்டார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பதிவு நான் போட வில்லை.. பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட அரசியல்வாதிகள்.. பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட ஊடகவியலாளர்கள்.. புரிந்தவர்களுக்கு புரியும்....
@@SarathkumarSandeepkumar கட்சி உறுப்பினர் மட்டுமே கருத்து சொல்வது இல்லை.. நான் எந்த கட்சியிலும் இல்லை.. இருக்கப் போவதும் இல்லை.. மக்களுக்கு பணம் கொடுப்பது.. ஊடகவியலாளர் பணம் பெறுவது.. இது எல்லாம் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது.. இங்கு யாரும் உத்தமர்கள் கிடையாது.. சந்தர்ப்பவாதிகளே.
@@padmaparthasarathy1626 ஆம் ஊடகம் ஒரு கண்ணாடி தான்.. இருப்பதை அப்படியே காட்டும்.. ஆனால் இப்போது அது இல்லாததை இருப்பதாகவும் இருப்பதை இல்லாததை போல் காட்டுகிறது.. உதாரணம் கேப்டன்.. திராவிடம் உண்மை.. திராவிட மாடல் பொய்... அப்படியே மாற்றி பேசுகிறது ஊடக கண்ணாடி.. புரியும் என்று நினைக்கிறேன்
இன்றைக்கு தமிழக அரசியலின் விவாதமே திருமா தான் எவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்து உள்ளது வி.சி.க.
Good speech keep it up 👍🏿
தலைவர் வைகோ அவர்களைப் பற்றி தவறாக பேசி புகழ் தேடிக் கொள்ள வேண்டாம் என்றும் தலைவர் வைகோ தான் என்றும் இளம் தலைவர் துரை வைகோ என்றும் மதிமுக தான்
நீ சரியான தற்குறி டா
SUPER. SUPER. SUPER❤❤❤❤❤❤❤❤❤❤
VCK MASS
ஆளுநர் விளக்கம் சிறப்பாக இருந்தது ஐயா
டேய் திருமா பணம்வாங்கிட்டார்னு சொல்ர ஆதாரம் இருக்கா?
நக்கல் நையாண்டி செய்து பேசுவதில் வல்லவர் உமாபதி
உண்மை ஐயா,,, அருமை, வாழ்த்துக்கள்
சரி தான்...
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
Excellent analysis
Ivan oru 200 UP
திருமாவிற்கு மந்திரியாக வேண்டும் என்றால் திமுக வில் சேரவேண்டும் அல்லது தனியாக நின்று வெற்றி பெற வேண்டும்
தனி மரம் தோப்பு ஆகாது. ஆகவே ஒரு கட்சி தனி மெஜாரிட்டியில் ஜெயித்தால் தான் ஆட்சி அமைக்க முடியும். ஒருவர் சொன்னார் என்பதற்காக ஆட்சியில் பங்கு கொடுத்துவிட முடியாது. அவர் ஆட்சியை பிடிப்பதற்காக கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரம் தருவோம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். ஆனால் அது நடைமுறைக்கு ஒத்துவராது. ஒரு கட்சி தனி மெஜாரிட்டியில் ஜெயிக்காத பட்சத்தில் கூட்டணி கட்சிகளையும் இணைத்து ஆட்சி அமைக்கும்போது அதில் அவர்களுக்கு அங்கம் வகிக்க வழி வகை செய்வார்கள்.
பைத்தியக்கார பயலே 2026 இல் திமுக இருக்குதடா
NTK🔥🔥🔥🔥🔥
கூட்டணி இல்லாமல் dmk வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை
அப்போ vck எப்படி 😂
200 Rs credited
இந்த விவாதமே தவறு?!??
இவன் ஒரு ஆளு
கலைஞர் வளர்த்துவிட்ட கட்சிகள் பாமக விசிக. ஜெயலலிதா வளர்த்து விட்ட கட்சி பூவை ஜெகன்மூர்த்தி
கலைஞர் ஜெயலலிதா காலம் இல்ல இது இது திருமா காலம்
சரிதான்.....
அனால்,தடம்புரளாமலிருக்க
விஜய்யின்-காற்று
தம்மீது படாமல்,
எச்சரிக்கையாக
இருக்கவேண்டும்
எழுச்சித்தமிழர்....
புரிந்ததா சிறுத்தைகளே....
@@RajRaj-yi2pjசிறுத்தையை அணில் என்ன செய்யும்?
யாருடா நீயெல்லாம்
எந்த பத்திரிகையில் வேல பாத்த
திரானி இருந்தா தனித்து நில்லுங்கடா எந்த கட்சி கூப்பிட்டாலும் போக கூடாது
Avan oru aalu waste thuu
மஞ்ச பத்திரிக்கை
Super🎉
இந்த இந்திய ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் சுதந்திரமான கூட்டணி வைக்க உரிமை உண்டு அதை எவனும் தடுக்க முடியாது
200 rs
Arumaiyaana pathivu umapathy ayya!
2026, dmk alliance will make a massive victory of 200+ seats !
Dmk sarakku rowdyism tholvi nichayam uruthi
உமாபதி க்கு விஜய் மேல் அவ்வளவு பயமா😂😂😂😂
டேய் உமாபதி கங்கு இருக்கிற அனுபவம் உன் விஜய்க்கு இருக்கான் பாரு மயிறு மாதிரி பதிவு போடாத
நல்ல காமெடி😂
yaaru anthaa oomaiynaa paatha 🤣😂 anthaa naiaa thaa 1st election marana adi vila koodathunu. ADMK koodaa ottikkit irkkan thayli, ethavath oru 2 seat jeichirlanu😆 ethayath solikit
@@samirm8564 ஊமைக்கே பயப்படும் வீரர்கள் நீங்கள் உங்களை தரம் தாழ்ந்து பேசும் சக்தி இருப்பதற்கு பதிலாக ஊமை யாக இருப்பது மேல் நண்பா
தமிழ் குருவி 😂
200 rupees umabathi 😂😂😂😂
Annan thiruma avarkalukku evanum ariyurai solla thevaillai,than katchikku ethu nallathu endru avarkalukku theriyum.
விசிகநலகூட்டணிவிஜய்சபாஷ்
🙏🙏🙏👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏👏👏
2026 stanlin sir will CM.not udayanithi
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
DMK in one of the strong mudfu
உபிகளும் உமாபதி யும்இதற்கு பதில் திருமா காலை பிடித்து கெஞ்சலாம்😂😂😂
Fraud
Dai poda 200s
Dmk umaiyan 200 rupees boy
வர வர இந்த நாட்டில் மூத்திரம் பத்திரிகையாளர்களின் தொல்லை தாங்க முடியவில்லை 😂😂😂😂😮
Always ultimate sir uma pathi
₹200 group da nee
போறோம்போக்கு
Humans catalyst க்கு ஏதும் பாதிப்பில்லையே
இவர் உமாபதி இல்லை.. உருட்டுபதி... இவரோட பல வீடியோ பார்த்து இருக்கேன் இவரோட தனிப்பட்ட கருத்தை மக்கள் கருத்து என்று சமயம் கிடைக்கும் போது தினித்து விடுகிறார்.... இவரின் அனைத்து கருத்துக்களையும் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம்.. தயவுசெய்து இவர் கருத்தை ஆராய்ந்து உற்று நோக்கி எதை எடுத்துக் கொள்ள வேண்டுமோ அதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்...திருமா என்று வந்தாலே ஏன் எல்லாரும் வன்மத்தோட பேசுறானுங்க ...உண்மையா இருக்கனால அவர் மக்கள் செல்வாக்கை பெறுகிறார் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர் மீது அவதூறு பேசுகின்றனர்...
கார்த்திக் ஒரு கட்சி உள்ளது, நீங்கள் மறந்து விட்டீர்கள்.
நக்கல் நையாண்டி யா உனக்கு 😂
காசுக்காக எதையாவது தின்னும் கீழ்த்தரமான பிறவி
ஜீவாசேனலில்உமாபதிதமிழன்இங்குஉமாபதிஐயாஎன்னடாநடக்கிறது
Who r he
DMK sombhu
இப்போ கடலூர் மாவட்டத்தில்
பா.ம.க-வி.சி.க பிரச்சினை போய்கொண்டிருக்கிறது
இதற்கு விஜய் கருத்து தெரிவிக்கவேண்டும்
(உண்மையான அரசியல்வாதியாக இருந்தால்)
Some questiom there goundar and thevar and vanniar somepolitical leaders earn more why .RSS lead the Indian political . also Ganddjii also there
தலைவரே ஆகமொத்தம் நீங்க யாரோட சொம்பு
DMK kootanila ulla katchigaluku edappadiyal velmurugana davira yaarukkum projanamilla
VCK palama irukkum idathula edappadiku ulla ottu thirumava thorkadikkum ottu negative ottu/adavadu 10.5%kodutha edappadiku vanniyar ottu thirumavvuku ner edir vottu
Aduve DMK virku ulla ottu/Anna/periyar valila vanda vanniyargal/matra samooga ottu adu thirumava vetri pera vaikkum ottu passitive OTTU thirumave ninaithalum poga vaippilla idudan unmai
பாஜக என்ற கடலில் முத்துக்கள் இருக்கு.ஒரு முதலையும் பார்க்க முடியாது.
கூட்டணி என்றால் என்ன? உன்னை வைத்து நான் ஜெயிக்கவேண்டும். என்னை வைத்து நீ ஜெயிக்க வேண்டும். இதற்கு பெயர்தான் கூட்டணி.
திருமாவளவனை விலை பேச இன்னும் எவனும் பிறக்கவில்லை அப்படிப்பட்ட மகத்தான சொல்லை நாங்கள் எங்கள் உயிர் மூச்சாக நினைக்கிறோம்
நீங்க மூத்த பத்திரிக்கையாளர் என்று சொல்லுறீங்க ஆனா எழுச்சித்தமிழர் சொல்லை கொச்ச படுத்துறீங்க உங்களின் தெனாவட்டு பேச்சு ஆணவத்தை குறிக்கிறது
தென்னிந்தியாவின் அரசியல் மேதை தொல் திருமாவளவன்
என்னங்க திமுகவிலும் காவல்துறை யுலும் சங்பரிவாரங்கள்
கூட்டத்தின் அதிகமக இருக்கு என்று சொல்கிறார்கள்
உங்கள் பதில் என்ன சொல்லுங்கள்
Dupakur.omiyapathi.
கொத்தடிமை
சத்தாப்பான பேட்டி😂😂😂😂
ஆமா இவன் யாரு
உமாபதி = தளபதி like😂.
Even DMK adimai only 200 SR