புது அடுப்பில் மங்களகரமாக முதன் முதலில் பால் பொங்கி இனிப்பு.!!🙏🤗 உங்கள் மூவரின் புடவையும் (சிவப்பு, பச்சை, ஆரஞ்சு) அழகு ஆனந்தி.!!👌 சட்டென்று புடவைள் சேர்த்து தைத்து நாவல் பழம் பறித்த ஐடியா பிரமாதம்..👏👏 நாவல் பழம் சுகருக்கு அருமருந்து.. அதன் விதைகள்(மருந்து கடைகளில் இருக்கிறது) கூட காயவைத்து பொடித்து காலையில் சாப்பிட்டால் சுகர் கட்டுக்குள் வரும் என சொல்வாங்க மா....!! உங்கள் தோட்டத்தில் அனைத்தும் ஆரோக்கியமான பழ மரங்கள், மூலிகை கீரைகள் கிடைக்கும் பொக்கிஷம் ஆனந்தி.!!🌴🍋🍊🍈🌳☘🌿🍃 உங்கள் குடும்பம் ஒரு ஆலமரம்.!🌳 அதன் வேர்களான மாமா +மாமி!🌳 கிளைகளான சொந்தங்கள்..!🌳 விழுதுகளான.. மகன்கள்+(மறு)மகள்கள்..!!🌳 கணிகளை போன்று பிள்ளைகணிகள்..!!🌳 நாங்களும் அவ்வப்போது (உங்க காணொளி மூலம்) அதில் இளைப்பாறும் பறவைகள்..🥗🌳🕊 அந்த ஆலமரம் தழைத்தோங்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.!! ❤🤗🙏
அழகான கோலங்கள் நமது பாரம்பரியத்தை பறை சாற்றும்.நாவல் பழங்களை பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் அறவே நீங்கும்.சிறிதளவு உப்புடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
அருமையான வீடியோ பதிவு ஆனந்தி அக்கா... புது அடுப்பில் பால் பாயாசம் மிகவும் அருமை... நாவல் பழம் பார்க்கும் போது சாப்பிட தூண்டுகிறது... மங்களகரமாக அடுப்பில் கோலம் போட்டு மூவரும் சேர்ந்து பாயாசம் செய்வதை பார்க்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது... நாவல் பழம் பறித்த விதம் மிகவும் அருமை ஆனந்தி அக்கா....
ஓம் சாய் ராம்🙏 அன்பு சகோதரி ஆனந்தி க்கு இனிய நண்பர் தின நல்வாழ்த்துக்கள்🌹💐. அடுப்பைப் பார்க்கும் போது ஆசையாக உள்ளது. உங்கள் சேனல் மூலம் தான் நம் பாரம்பரிய முறைகளை காணப்படுகிறது. பாராட்டுகள்🙏
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ... எங்கள் வீட்டிலும் நாவல் பழம் மரம் இருக்கிறது இதேபோல் தான் நாங்களும் நாவல் பழம் பறிப்போம்... எனக்கும் மண் அடுப்பில் சமைப்பது மிகவும் பிடிக்கும். சாப்பாடு குழம்பு தொட்டுக்க சீக்கிரமாக செய்து விடலாம்...
கிராமத்து வாழ்க்கை வரமானது இப்படி இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் வியாதி என்பதே கிடையாது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உழைப்பு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அயராது உழைப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஆரோக்கியம் ஆக இருக்க வேண்டும் எல்லோரும் அடுப்பு அழகான அடுப்பு அதில் சமைப்பது தனிருசி ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் ஆனந்தி மேடம்
உங்களுக்கு எல்லாம் வயிற்றுவலி தான் வரும். இப்படி எங்களை பார்க்கவைத்து பறித்த உடனே புதுசு மாறம வாயில் போட்டு தின்று...வயிற்றெரிச்சல் வருது. அதிலும் அந்த பெரிசு திங்கற தோட நிக்காம எங்களுக்கு டென்ஷனை கிளப்பிவிட்றாரு. ஹூம்...நாங்களும் ஒரு காலத்தில் இப்படி அலைந்தோம். நல்லா இருங்க. கடவுள் உங்களின் அன்பான- இயற்கையான வாழ் விற்கு அருள் புரிவாராக. வாழ்க வளமுடன்.
விறகு அடுப்பு சமையல் சுவை மிக அற்புதமாக இருக்கும் நாவல் பழம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது Tirupur la 250 g m 90 ruppes aanathi akka nega nalla enjoy pandriga weldone akka
நாவல் பழம் சூப்பர் புது அடுப்பும் 👌👌❤️❤️ ஆனந்தி சிஸ்டர் லட்சுமாங்குடி உங்க ஊர் பக்கமா இருக்கிறது அந்த ஊரில் எங்க அக்கா மகள திருமண பண்ணி கொடுத்தோம் எங்கள்க்கு தென்காசி மன்னார்குடி பக்கம் தான் லட்சுமாங்குடி சொன்னாங்க
எனது சிறு வயதில் மிக பெரிய ஆசை எங்கள் வீட்டில் ஒரு நாவல் மரம் உருவாக்க வேண்டும் என்று இப்போது ஒரு மரம் தழைத்து வந்து விட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
நாவல் பழம் உடலுக்கு மிக மிக தேவையான சத்துக்களும் மருத்துவ குணம் நிறைந்த பழம் இது இந்திய அளவில் எல்லா மாநிலத்திலும் மிக எளிதாக கிடைக்கும் பழம் ஆனால் ஆனந்தியின் கிராமத்தில் அனத்து ஆயுர்வேத மூலிகை கீரை மிக மிக எளிதாக கிடைக்கிறது நாவல் மரத்தின் கீழ் துணி கட்டி மரத்தை அசைத்து எடுத்த பழம் சுடாத பழம் கீழே விழுந்து அதை எடுத்து வாயால் ஊதி சாப்பிடுவது சுட்ட பழம் அர்த்தம் புறியும் என்று நினைக்கிறேன், இன்றைய சமையல் பால் பாயாசம் சூப்பர்
Akka super enaku romba pidicha fruit last year na intha time na 7 month pregnant appo niraiya saptaen ipo antha niyabagam varuthu nakku ooruthu super sister
புது அடுப்பில் மங்களகரமாக முதன் முதலில் பால் பொங்கி இனிப்பு.!!🙏🤗
உங்கள் மூவரின் புடவையும் (சிவப்பு, பச்சை, ஆரஞ்சு) அழகு ஆனந்தி.!!👌
சட்டென்று புடவைள் சேர்த்து தைத்து நாவல் பழம் பறித்த ஐடியா பிரமாதம்..👏👏
நாவல் பழம் சுகருக்கு அருமருந்து..
அதன் விதைகள்(மருந்து கடைகளில் இருக்கிறது) கூட காயவைத்து பொடித்து காலையில் சாப்பிட்டால் சுகர் கட்டுக்குள் வரும் என சொல்வாங்க மா....!!
உங்கள் தோட்டத்தில் அனைத்தும் ஆரோக்கியமான பழ மரங்கள், மூலிகை கீரைகள் கிடைக்கும் பொக்கிஷம் ஆனந்தி.!!🌴🍋🍊🍈🌳☘🌿🍃
உங்கள் குடும்பம் ஒரு ஆலமரம்.!🌳
அதன் வேர்களான மாமா +மாமி!🌳
கிளைகளான சொந்தங்கள்..!🌳
விழுதுகளான.. மகன்கள்+(மறு)மகள்கள்..!!🌳
கணிகளை போன்று பிள்ளைகணிகள்..!!🌳
நாங்களும் அவ்வப்போது
(உங்க காணொளி மூலம்) அதில் இளைப்பாறும் பறவைகள்..🥗🌳🕊
அந்த ஆலமரம் தழைத்தோங்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.!! ❤🤗🙏
அருமையா சொன்னிங்கலெட்சுமி அக்கா மிக்க மகிழ்ச்சி❤️💐💐💕💕
@@mycountryfoods மகிழ்ச்சி ஆனந்தி..!! அனைவரும் சேர்ந்து கடின உழைப்பு, மருத்துவ குறிப்பு, கலகலப்பு நிறைந்து பார்க்க பார்க்க மகிழ்ச்சி ஆனந்தி.!!❤🤗
@@VijayaLakshmi-tx8kc unga kavithai super sis
@@sathishkumarm.a.5736 நன்றி பா..
ஆனால் இது கவிதை அல்ல சகோ..
நமது தமிழின் நடை அழகு ..!!
எவ்வளவு அழகான வரிகள் அம்மா
அழகான கோலங்கள் நமது பாரம்பரியத்தை பறை சாற்றும்.நாவல் பழங்களை பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் அறவே நீங்கும்.சிறிதளவு உப்புடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
மிக்க மகிழ்ச்சி அக்கா
Village life simply superb......my favourite fruit.
Aananthi akka you are very much bold . Nice to see your smiling speech.
சூப்பரா அடுப்பில் பாயாசம் செய்தது அருமை நாவல் பழம் சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும் 👌😍
❤️💐💕🙏🙏🙏
உங்கள் எல்லோரையும் பார்க்க சந்தோசமா இருக்கு
அருமையான வீடியோ பதிவு ஆனந்தி அக்கா... புது அடுப்பில் பால் பாயாசம் மிகவும் அருமை... நாவல் பழம் பார்க்கும் போது சாப்பிட தூண்டுகிறது... மங்களகரமாக அடுப்பில் கோலம் போட்டு மூவரும் சேர்ந்து பாயாசம் செய்வதை பார்க்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது... நாவல் பழம் பறித்த விதம் மிகவும் அருமை ஆனந்தி அக்கா....
மிக்க மகிழ்ச்சி சாந்தி
Naval pallam colour Oru super colour. My fav 😍...
ஓம் சாய் ராம்🙏 அன்பு சகோதரி ஆனந்தி க்கு இனிய நண்பர் தின நல்வாழ்த்துக்கள்🌹💐. அடுப்பைப் பார்க்கும் போது ஆசையாக உள்ளது. உங்கள் சேனல் மூலம் தான் நம் பாரம்பரிய முறைகளை காணப்படுகிறது. பாராட்டுகள்🙏
மிக்க மகிழ்ச்சி அக்கா
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ... எங்கள் வீட்டிலும் நாவல் பழம் மரம் இருக்கிறது இதேபோல் தான் நாங்களும் நாவல் பழம் பறிப்போம்... எனக்கும் மண் அடுப்பில் சமைப்பது மிகவும் பிடிக்கும். சாப்பாடு குழம்பு தொட்டுக்க சீக்கிரமாக செய்து விடலாம்...
💐💐❤️🙏🙏🙏
கிராமத்து வாழ்க்கை வரமானது இப்படி இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் வியாதி என்பதே கிடையாது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உழைப்பு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அயராது உழைப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஆரோக்கியம் ஆக இருக்க வேண்டும் எல்லோரும் அடுப்பு அழகான அடுப்பு அதில் சமைப்பது தனிருசி ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் ஆனந்தி மேடம்
மிக்க மகிழ்ச்சி அக்கா💕💐💐🙏❤️
Super👌👌👌👌👌 vera level Neenga ellarum maa me enakku romba pudikum
Aduppu super akka.. Vithiyasama iruku.. Frm Malaysia.
மரத்தோடு பார்க்கும் போது அழகாக இருக்கிறது 😍😍😍👌👌👌😘😘😘😘
நாவல் பழம் enaku romba pudiku enaku akka
Enakku romba pudicha fruit... Good Aananthi ka
கிராமத்து என்ஜினீயர் மிக அருமை🤩❣️ நாவல் பழம் எனக்கு ரொம்ப புடிக்கும் அக்கா🤩😋
💕💐🙏❤️❤️
Intha mathiri aduppula samaika rompa nallarukkum vasathiyaavum irukum... Naval pazham paakkumpothe😋😋😋 thatha neeingka semma thatha unka petchu arumaiya irukku neeingka irukkurathala kalakalappa irukku ☺
🙏💐❤️❤️🙏
உங்களுக்கு எல்லாம் வயிற்றுவலி
தான் வரும். இப்படி எங்களை
பார்க்கவைத்து பறித்த உடனே
புதுசு மாறம வாயில் போட்டு
தின்று...வயிற்றெரிச்சல் வருது.
அதிலும் அந்த பெரிசு திங்கற
தோட நிக்காம எங்களுக்கு
டென்ஷனை கிளப்பிவிட்றாரு.
ஹூம்...நாங்களும் ஒரு காலத்தில்
இப்படி அலைந்தோம். நல்லா
இருங்க. கடவுள் உங்களின்
அன்பான- இயற்கையான வாழ்
விற்கு அருள் புரிவாராக. வாழ்க
வளமுடன்.
💕🙏❤️💐💐💐
சிங்கப் பெண்ணே மிக அருமை😍😍😍😍
விறகு அடுப்பு சமையல் சுவை மிக அற்புதமாக இருக்கும் நாவல் பழம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது Tirupur la 250 g m 90 ruppes aanathi akka nega nalla enjoy pandriga weldone akka
🙏🙏💕❤️❤️❤️❤️❤️🙏
God bless u Anandhi Akka
Mouth Watering novelpalam
ஆஹா ஆஹா பார்க்க பார்க்க நாங்களுக்கும் பழைய நினைவுகளுக்கு சென்று விட்டோம்... இவ்வளவு குண்டு குண்டான பழம் எங்களுக்கு 😋😋😋👌👌அருமை அருமை
🙏🙏💕💕💐
Enna kudumai, navapalam enugu romba romba pidikum. Season time Madurai ill erutha thenam sapiduven. Ungal navapalam parthal, ungal gramathukku pogalaam endru arsaiyai eruku. Nalla enjoy pannungal. Malaysia very difficult to get navapalam.
Enaku romba pidikum nanga kasuku vangi saptom idha pakum bodhu enaku aasaiya iruku
thatha super expression. ungala pakumbodhu nangalum enjoy Panna madhiri iruku
💐🙏💕💕
Enoda fvrt naval palam semaya erruku superrroo superrr 😍
💐💐💕🙏🙏
சூப்பர் அக்கா குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்க பல்லாண்டு💯♥️
Akka semaya iruku adupu
I love thise family i love village
Thatha nalla pesuraru sandhaila laegiyam vikkura madhiri😂😂😂 hard working persons you &your family💖💖💖💐💐💐💐😍😍😍keep rocking Akka... My fvr fruit akka
🙏❤️💐💕💕💕
Super super. Very nice
நாவல் பழம் சூப்பர் புது அடுப்பும் 👌👌❤️❤️ ஆனந்தி சிஸ்டர் லட்சுமாங்குடி உங்க ஊர் பக்கமா இருக்கிறது அந்த ஊரில் எங்க அக்கா மகள திருமண பண்ணி கொடுத்தோம் எங்கள்க்கு தென்காசி மன்னார்குடி பக்கம் தான் லட்சுமாங்குடி சொன்னாங்க
பக்கம் தான் அக்கா
அருமையான பதிவு!!!
ஆனந்தி அக்கா நீங்கள் நல்ல இருக்கில உங்கள் சமாயல் அடுப்பு நல்ல இருக்கிறது எனக்கு நவப்பழம் ரெப்ப பிடிக்கும் 🙏
நலம் அக்கா
எனது சிறு வயதில் மிக பெரிய ஆசை எங்கள் வீட்டில் ஒரு நாவல் மரம் உருவாக்க வேண்டும் என்று இப்போது ஒரு மரம் தழைத்து வந்து விட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
💐🙏💕💕💕
Vanakam sagothari arumai
எனக்கு நாவல் பழம் மிகவும் பிடிக்கும்
நாவல் பழத்தைப் பார்க்கும் போது ஆசையாக இருக்கு ஆனந்தி அருமை 👌👌👌👌👌
நாவல் பழம் உடலுக்கு மிக மிக தேவையான சத்துக்களும் மருத்துவ குணம் நிறைந்த பழம் இது இந்திய அளவில் எல்லா மாநிலத்திலும் மிக எளிதாக கிடைக்கும் பழம் ஆனால் ஆனந்தியின் கிராமத்தில் அனத்து ஆயுர்வேத மூலிகை கீரை மிக மிக எளிதாக கிடைக்கிறது நாவல் மரத்தின் கீழ் துணி கட்டி மரத்தை அசைத்து எடுத்த பழம் சுடாத பழம் கீழே விழுந்து அதை எடுத்து வாயால் ஊதி சாப்பிடுவது சுட்ட பழம் அர்த்தம் புறியும் என்று நினைக்கிறேன், இன்றைய சமையல் பால் பாயாசம் சூப்பர்
அருமையா சொன்னிங்க அக்கா
ஆம் சகோ.. தமிழ்க்கடவுள் முருகன்.. ஔவைக்கு, தமிழ் அறிவை சுட்டி காட்டிய.. தமிழ் ட்விஸ்ட்..😊🤗
Cbe la 1/4 kilo Rs 100 nu vikkuranga., Sema ka..... Enjoy
Akka unga yella vediovum super akka
ஆனந்தி அக்கா செம சூப்பர் 🥰💕👌👍💞💞💞👏
Indha pazham kidukka odadha theruu illa earadha malai illa.sema tasta irukkum. En chinna vayasa niyabaga paduthunadhuku thanks
💐🙏💕💕
Video pakkum pothu romba santhoshama irukku❤️❤️
Yenaku naga Palam na romba pidikum yenga urulayum kedaikum, but rombo dhuram poganum,super ah iruku pakradhuku..adupula samachi sapradhae thani rusi dhan super Akka😍😍😍😍😍😍😍
💐🙏💕❤️❤️
Semia ghee la fry pannitu payasathula add pannunga sis taste nalla irukum
நன்றி சகோதரி அனந்தி
யோகிஸ்குமார்
Semmma Akka i love u sis
Super akka. Indha mathiri adupu Elam konjam konjama azhinjutu varudhu. Pazhamai maaruchu. Ana itha paka happy ah iruku. Itha pakurapo enga paati veedu niyabagam varudhu ka. Chinna vayasula pathadhu. Nan kuda nenga pudhu veedu katurappo adupu edhuthutengale nu yosichutu irundhen. Super akka
💐🙏💕💕 மிக்க மகிழ்ச்சி
Akka super enaku romba pidicha fruit last year na intha time na 7 month pregnant appo niraiya saptaen ipo antha niyabagam varuthu nakku ooruthu super sister
,💕💐❤️❤️🙏🙏
Super sister naval fruits marathillirunthu patithu freshagha sappittathu arumai valthukkal sister 👌😋😋
🙏❤️💐💕💕💕
Arumai akka ❤️❤️❤️
I remember my childhood days I love to eat naval pazham lot, it's good for health 👍
❤️💕🙏🙏💐
Enjoying ur beautiful village life.ur r lucky
❤️💕💐🙏
Akka naanga unga v2ku vandha engalukum tharuvilaga akka😁🙈
I love ur family vazgavalamudan 💯💯💯👌🌹
Super akka my first comment
💐❤️🙏💕💕💕
Grandpa super speech
Super ka👌
Unmaidhan indha adupu dhan engaluku pidikum aanaal indha vaaipellam enga amma veetoda mudinji pochu ungaloda videos paathudhan sandhosha pattukurom
மிக்க மகிழ்ச்சி அஅக்கா
Super akka nenga ethu entha vooru
கெழுவத்தூர்
Arumiyana naval palangal..God bless your family sister.
🙏❤️💐💕💕💕
Akka super cooking very nice
Akka enaku kudunga pks 16yrs aiduchu sapdu ...malaysiala irukean ippa ...parkavum rompa asaia iruku...haha super akka god bless u all ur family
💐🙏💕❤️❤️❤️
Super akka anna Amma
வாழ்க வளமுடன். அருமை. சொர்க்கம் உங்கள் வாழ்க்கை. நன்றி.
அருமையான பதிவு சகோதரி
God bless you akka
அருமை யாக சொன்னீங்க அப்பா👌👌👌👍
Village life super vera level👌👌 i like it
Tamilukkum amudhendru per tamil culture kku unga family best example sister valthukkal valha pallandu
💐🙏🙏💕❤️❤️
Very nice 👌 👍 👏
Nava pazham rombave pudikum enaku
Very very super
Niec akka iam kerala 🙏🏼🙏🏼🙏🏼
Super..ma..iyya....uzhappukku....nalla....palan....eappozhudhum
So sweet black fruit, but I got fewer 🤒
Super video n naval fruit healthy fruit
🌳🌴மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்🌴🌳👌👌👌👌
Yenga kolai LA naraya plant irruku naraya members Peru velai seiyaranga parikuranga pazhathai
💐🙏💕❤️
எனக்கும் naval pazham பிடிக்கும்......கண்டிப்பா நான் இந்த receipe try பண்ணுவன்
💕💐❤️🙏🙏🙏
Super Akka 👌👌
Unga athaan speech sema sis... Romba realistic ah pesuraru.. Maram valarpom mazhaya kondu varuvom😀😀😀
💐💕❤️🙏💕💐💐💐
Good very nice 👌👌👌🙏🙏🙏
Omg .. super ka semmaya iruku paka😍😍😍
Super love frm Malaysia.
🙏💕❤️❤️💐💐💐
So beautiful Akka
Entha ooru ithu akka
Super super akka appa
Super akka paakumpothu naakku voooruthu ponga....naaval palam😋😋😋
Adupu paka mangalagaram ah iruku pathute irukanum pola iruku and naval palam enaku romba pudikum but enga 500gr 100rs nu vikuranga
❤️❤️🙏💕💕💐💐
Super amma
Super PA unga video
Naga pazlam sapta cold aagumma sollunga 🙏plz
ஆகாது சகோதரி
Engalukku naavalmaram neraiya erukkerathu eppo seasan
Super sister...I loved tis😍
Super very tasty thank you
Super anathi my favourite nagapalam
Ungha kudumbhamea eppo than pathurukingha pola nagha palatha chapudungha