ஆற்று தண்ணீர் மேல் கடல் மீன் குழம்பு | கோரையாற்றில் குடும்பத்தோடு ஜாலியான கலங்கான் மீன் சமையல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 1,1 тыс.

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 года назад +351

    இயற்கையோடு ஒன்றிய அழகான காணொளி..🏞🗺♨️🌬🌌
    ஆற்று தண்ணீர் மேல் மட்டும் சமைக்கவில்லை ஆனந்தி...🏞
    பஞ்சபூதங்களான.....
    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் சூழ அருமையான சமையல்.!!🗺🏞♨️🌬🌌
    இப்படி சமையல் செய்ய பொருமை நிறைய வேண்டும்..🤗
    எங்களை போன்ற சிலருக்கு கிடைக்காத ஜாலியான கிராமத்து வாழ்க்கை..!!🏕🏞🦆🦆🦆
    6:00 இப்படி உங்களுடன் சேர்ந்து ஆற்று தண்ணீரில் உட்கார்ந்து அலைப்புற ஆசையாக இருக்கு மா..
    நான் மிக மிக ரசித்த அழகான காணொளி..🏞🎥🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +12

      உண்மையை சொன்னிங்க லெட்சுமி அக்கா💐🙏🙏❤️❤️❤️

    • @sathishkumarm.a.5736
      @sathishkumarm.a.5736 3 года назад +5

      Super ah sonnenga lakshmi sister

    • @jayaramesh1083
      @jayaramesh1083 3 года назад +1

      Super super

    • @melvinsilvan8754
      @melvinsilvan8754 3 года назад +1

      Super

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 года назад +1

      @@mycountryfoods மகிழ்ச்சி ஆனந்தி மா..
      கிராம வாழ்க்கை அருமையான வாழக்கை மா..🏕🏞

  • @fasttime123
    @fasttime123 3 года назад +67

    சொல்லவே வார்த்தைகள் இல்லை .....மிகவும் அருமை...... எனக்கும் இந்த மாதிரி சமையல் செய்து சாப்பிட ஆசையாக இருக்கு..........

  • @manikandanr872
    @manikandanr872 3 года назад +168

    எப்பவுமே கிராமத்து வாழ்க்கை மிகவும் அருமை ஆற்றில் சமைப்பது நல்லது இதற்குப் பெயர் கூட்டாஞ்சோறு

  • @svshanthi6137
    @svshanthi6137 3 года назад +1

    அருமையான காணொளி ஆனந்தி அக்கா... இந்த வீடியோவை பார்க்கும்போது திரும்ப திரும்ப பார்த்து ரசிக்க தோன்றுகிறது... வர்ணிக்க வார்த்தை இல்லை அவ்வளவு அழகான கிராமம் கெழுவத்தூர் கிராமம்... அழகான ஆற்றில் அருமையான மீன் குழம்பு உங்களுடன் சேர்ந்து சமைத்து சாப்பிட எனக்கும் ஆசை... ஆற்றில் அம்மி வைத்து தேங்காய் அரைத்த விதம் மிகவும் அருமை...

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      மிக்க மகிழ்ச்சி சாந்தி❤️🙏🙏💐❤️💕

  • @kuzhanthainagaraja5673
    @kuzhanthainagaraja5673 3 года назад +34

    ஐ யோடா இத மாதிரி யாரும் சமைச்சது கிடையாது சூப்பர்👌

  • @ravathysuresh5339
    @ravathysuresh5339 3 года назад +6

    அருமை அருமை 👏👏எங்களுக்கு கிடைக்காத வாழ்க்கை உங்களுக்குக்கு கிடைத்து இருக்கிறது 👌👌இயற்கை யோட இருக்கிறது ஒரு வரம் ❣️💓கண் கொள்ளா காட்சி 😍😍

  • @mohamedusman5619
    @mohamedusman5619 3 года назад +64

    அக்கா உங்கட ஊர் ஆறு சூப்பராக இருக்கு பார்க்கவே ஆசை இருக்கு நீங்க எல்லாம் குடுத்து வெச்சவங்க மீன் குழம்பு பார்க்கவே நாவில் எச்சில் ஊரும்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +2

      மிக்க மகிழ்ச்சி தம்பி

    • @mohamedusman5619
      @mohamedusman5619 3 года назад +2

      அக்கா நான் தம்பி இல்ல தங்கச்சி அது என் கணவர் பெயர்
      reply panninathukku thanks akka 🙏

    • @sathya8949
      @sathya8949 3 года назад

      @@mycountryfoods Hi idhu endha orr

    • @srinathsrinath3371
      @srinathsrinath3371 3 года назад

      Which place

    • @sivalingam5142
      @sivalingam5142 3 года назад

      @@mohamedusman5619 )

  • @harianithaharianitha9835
    @harianithaharianitha9835 3 года назад +68

    கிராம வாழ்க்கைன்னாவே ஒரு தனி அழகுதான் 🤗🤗💖💖💖

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 3 года назад +13

    அழகு ‌, பார்க்கவே மிகவும் ஆசையாக உள்ளது ஆனந்தி, கிராமத்து வாழ்கை கொடுத்து வைத்த வாழ்க்கை

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 года назад +19

    ஆனந்தி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆற்றில் சமைத்து இயற்கையோடு ரசித்து சாப்பிடுவது அருமை உங்க ஊர் அழகா இருக்கு 👌❤

  • @candramohanchansri5604
    @candramohanchansri5604 3 года назад +24

    அருமை கிராமத்து வாழ்க்கைக்கு நிகர் வேறு எதுவுமே கிடையாது....
    சொர்க்கம்

  • @arunadevi3236
    @arunadevi3236 3 года назад

    மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உங்களின் குடும்ப ஒற்றுமை மற்றும் இயற்கை வாழ்வியல் சார்ந்த சூழல் வாழ்க வளமுடன் வளர்க சிறப்புடன்.

  • @chezhiyanlifestyle...3395
    @chezhiyanlifestyle...3395 3 года назад +44

    இயற்கை சூழல் நிறைந்த காட்சிகளுடன் ஒரு அழகான மீன் குழம்பு ... பார்க்க அருமையாக உள்ளது சகோதரி .... மாமியின் சமையல்முறை மிகவும் அழகாக உள்ளது சகோதரி...🙏🙏🙏👍👍👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      மிக்க மகிழ்ச்சி❤️🙏🙏

  • @salmahb693
    @salmahb693 3 года назад

    ஆற்றில் மேல் சமைகும் போது அவ்வளவு அழகா இருக்கும் எனக்கும் ஆசையாக இருக்கு

  • @kalaioptom2717
    @kalaioptom2717 3 года назад +26

    Endha cooking style ah paakkum podhu enakku sun tv la Sunday la cook pannuvaare chef jecob thaan niyabagam varudhu....🙄...90s ku niyabagam irukkum

  • @அவளும்தமிழும்கவிதைகள்

    அருமையான சமையல் காணொளி!!

  • @saiseetha9226
    @saiseetha9226 3 года назад +6

    மிகவும் அழகான ஆற்றில்,,, அருமையான சமையல்,,,,,,, ஆனந்தி அக்கா மற்றும் கும்பத்தினருக்கு வாழ்த்துகள் 👌👌👌👍👍👍💐💐

  • @jasminenihara7238
    @jasminenihara7238 3 года назад +1

    எங்களுக்கும் இதே மாதிரி ஒரு ஆறு ஓடுது சொன்னா நாங்களும் இதே மாதிரி செஞ்சு சாப்பிடுவோம் சூப்பர் சூப்பர் பார்த்த உடனே நாக்கில் எச்சி ஊறுது நாங்களும் பார்த்து என்ஜாய் பண்ணனும் 🤤🤤😋😋🤝🤝🤝👌👌👍👍😂🤗🤗

  • @rajandranvathumalai6487
    @rajandranvathumalai6487 3 года назад +28

    Sister, மிகவும் சந்தோசமாகயிருக்குது மணசுக்கு. மிகவும் சத்துவுள்ள மீண். From, Malaysia.

  • @sudhaelango1517
    @sudhaelango1517 3 года назад

    இந்த மாதிரி ஆற்றில் இருந்து சமைத்து சாப்பிட்டால் அலாதியான இன்பம் ஆனந்தி மேடம் எங்களுக்கு எல்லாம் இந்த மாதிரி சந்தர்ப்பம் இல்லை உங்களைப் பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் மகிழ்ச்சி யுடன் இருங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      மிக்க மகிழ்ச்சி சுதா அக்கா

  • @PaviPavi-yu2tk
    @PaviPavi-yu2tk 3 года назад +3

    Ippo iruka you tuber la like panitu pooiruvanga ana nenga reply panrathu romba happy ah iruku mami ya pakka enga appatha mathiri irukum entha family evlo santhosama iruku na athu mami Nalla than I like you mami unga plusing engaluku vendum ungalai pool oru mami kedaika kuduthu vaikanum

  • @சாந்தமே
    @சாந்தமே 3 года назад +1

    ஆகா ஆகா அருமை. வீட்டருகே ஆறு. பசங்க ஜாலியா வாத்துக்களை ஆத்துல நீந்த விடுறாங்க. வீட்டுக்கும் ஆத்துக்குமா ஓட்டமும் நடையுமா சுத்த காத்த இழுத்துக்கிட்டே நல்ல உடற்பயிற்சி. ஆத்தைப்பார்க்கவே மனஅமைதி வருது. இதில் ஆற்றின் மேலே அடுப்பு போட்டு குடும்பத்தோடு சுகமான சுவையான சமையல். இப்படியே உற்சாகமா சந்தோஷமா இருங்க 👏👏👏👏🙏🙏🙏🙏👌✅

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      💐🙏🙏💕❤️❤️❤️💕🙏💐 மிக்க மகிழ்ச்சி

  • @godblessyou4689
    @godblessyou4689 3 года назад +20

    எனக்கும் இந்தமாதிரி ஆற்று தண்ணீரில் குளிக்க ஆசை🤩

  • @RaviRavi-hi1tn
    @RaviRavi-hi1tn 3 года назад +1

    நைஸ் அக்கா அழகான இயற்கை காற்று 👍👍👍

  • @rajebalan6378
    @rajebalan6378 3 года назад +2

    My favorite மீன் குழம்பு 😘

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 3 года назад

    என்ன அருமை 😋😋😋😋😋கொடுத்து வச்சவங்க நீங்க இந்த இடம் 👌👌👌👌அழகான ஆறு நல்லா குளித்து வரலாம் ❤️❤️😍😍😍😍சமையல் அருமை

  • @Anjanassamayal
    @Anjanassamayal 3 года назад +6

    அருமை ஆனந்தி,

  • @suriyasurie1745
    @suriyasurie1745 3 года назад +2

    எனக்கு மிகவும் பிடித்த 🤩கிராம வாழ்க்கை சூப்பர் அக்கா😀👍

  • @fabiolapereira5398
    @fabiolapereira5398 3 года назад +48

    Hi Ananthi you are so creative. This is the first time I witnessing a cooking of fish curry in the river itself. The curry look so delicious. Wonderful........ 👏👏Keep it up. All the best n take care. God bless you n all family members. 🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா❤️💐💐🙏🙏

  • @habeebroshni8295
    @habeebroshni8295 3 года назад

    Eanga. Voorum. Idu. Mhatiridan. Irukum. Super

  • @harsharavi267
    @harsharavi267 3 года назад +13

    கிராமத்து வழுக்கை மிக அறுபுதம்❤🤩 வாவ் !!💓 Aathankarai சமையல் அருமை அக்கா 💯😍

  • @vanitha4242
    @vanitha4242 3 года назад +1

    Family ya ithu maathiri happy ya cook panni sapidurathu sema la

  • @shakilaveerabahu320
    @shakilaveerabahu320 3 года назад +3

    Super Ananthi Vera level.

  • @saravanankalai5004
    @saravanankalai5004 3 года назад

    சூப்பர் அக்கா....
    குடும்பத்தோடு சேர்ந்து ஒரு அருமையான பதிவு, மிகச்சிறப்பாக உள்ளது... 👍

  • @jananisaji8230
    @jananisaji8230 3 года назад +7

    Super ka.......epti oru life yarukku petikkum 😍😍

  • @arokkiyadasa7985
    @arokkiyadasa7985 3 года назад +1

    இயற்கையோடு கொழும்பு சூப்பர்

  • @KavithaKavitha-jl9hn
    @KavithaKavitha-jl9hn 3 года назад +24

    Wow semma nice place...frst like frst comment

  • @Indian-og9sp
    @Indian-og9sp 3 года назад

    உங்களுடைய இந்த காணொளி எனக்கு மன நிம்மதி மற்றும் மகிழ்ச்சி தந்தது ..மிக்க நன்றி..நான் உங்களுடைய‌ புதிய ஸப்ஸ்கிரைபர் ..மீன் குழம்பும் அருமை... கண்டிப்பாக சமைத்துப் பார்ப்பேன்..நன்றி.😊

  • @valanteenas6742
    @valanteenas6742 3 года назад +3

    ஆனந்தி உன் சமையலை உன் மாமியாருடன் அக்காவுடன் சமைத்து சாப்பிடும் போது எனக்கு என் மாமியாரின் நினைவு வந்து போகிறது கண்ணீர் துளிர்க்கிறது

  • @MiniatureCookingBhaiVeedu
    @MiniatureCookingBhaiVeedu 3 года назад

    Unga video va paarkkum bothu santhoshama irukku

  • @jayapriya475
    @jayapriya475 3 года назад +6

    Wow - such a beautiful experience - thank you so much - lots of love from Malaysia

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 3 года назад +1

    நடு ஆற்றல் சமையல் மிகவும் அருமை யாக இருக்கிறது ங்க ஆனந்தி அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +1

      மிக்க நன்றி தம்பி

  • @deepadeepa5058
    @deepadeepa5058 3 года назад +3

    Solla varthai illai akka nijamavea superb innum neenga nalla varanum all the best akka superb vera level👌👌👌👌👌👌

  • @manimegalai3758
    @manimegalai3758 3 года назад

    அருமை அருமை அக்கா ஆத்து தண்ணிரில் இப்படி ஒரு அருமைான சிறப்பு சமையல் பார்க்கவே ஆசையாக இருக்கிறது மீன் குழம்பு 😋😋😋😍

  • @geetharani953
    @geetharani953 3 года назад +6

    ஆஹா அருமை ஆனந்தி, வாழ்க வளமுடன்

  • @narmadhav3019
    @narmadhav3019 3 года назад +2

    Semma jolly ya eruku sis video pakka👌👌👌👌

  • @s.keetha6218
    @s.keetha6218 3 года назад +3

    Super very interesting cooking 🥘 amma thank you

  • @Mr.santhosh2003
    @Mr.santhosh2003 3 года назад +1

    அருமையான பதிவு அக்கா ஆற்றுநீரில் சமைப்பது super

  • @kalpanas9806
    @kalpanas9806 3 года назад +3

    Ananthi akka semaya iruku I didn't seen b4

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +2

      புரியவில்லை b4

    • @yogisallinone3695
      @yogisallinone3695 3 года назад +3

      @@mycountryfoodsb4- before kka

    • @kalpanas9806
      @kalpanas9806 3 года назад

      @@mycountryfoods sorry akka before location good.

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 3 года назад +2

    நாளை சன்டே என்ன வாங்கலாம் என்று நினைத்தேன் இந்த கிழக்கு மின் வாங்கிடலாம் 😀அருமையானா பதிவு வாழ்த்துக்கள் சகோதரி இயற்கை இயற்கை தான்❤️

  • @selvee6669
    @selvee6669 3 года назад +4

    Meen Kuzhambu Super Ananthi Neengal Mundru Perum Samayal Seita Idamum Supero Super Ma 👍👍👍👍😋😋😋❤️❤️❤️ Selvee 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      மிக்க மகிழ்ச்சி அக்கா

    • @PaviPavi-yu2tk
      @PaviPavi-yu2tk 3 года назад +1

      Nenga Akka vin Samayal la comment pannuvengala sis

    • @selvee6669
      @selvee6669 3 года назад

      @@PaviPavi-yu2tk Yes Thambi Neengal Yaar

  • @santhiyasankaran5899
    @santhiyasankaran5899 3 года назад +1

    Life la chinna chinna vishiyangal la kuda santhosam iruku , Nalla mamiyar Nalla kanavar, Nalla santhosamana vazhakkai anaivarukum amaivathilai, athu silaruku mattumey kedaikum ,athu ungaluku kedaithu irukurathu akka santhosama irungal ithey mathiri eppothum❤️

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி சந்தியா❤️❤️💐🙏🙏🙏

  • @sivap4079
    @sivap4079 3 года назад +9

    Beautiful place 😍

  • @priyaammu9455
    @priyaammu9455 3 года назад +1

    Wow enakkunm aasaiya irukku akka... 🤤🤤🤤

  • @mpandi7672
    @mpandi7672 3 года назад +23

    Super ananthi Akka enjoy

  • @umaarumugam7566
    @umaarumugam7566 3 года назад +1

    Unga ஊர் ஆறு சூப்பர், parkkumpodhe kulikkanum ஆசையா இருக்கு pa

  • @murugeshmurugesh3746
    @murugeshmurugesh3746 3 года назад +3

    Muduncha aathula meen ningale pootikkarathula erunthu samayal siyarathu podunga

  • @rekareka7757
    @rekareka7757 3 года назад +1

    Unga pasagala rompa pidikum peschi thiramai

  • @vishali6749
    @vishali6749 3 года назад +3

    Idha paka aasaiya iruku anandhi akka😍😍😍

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +2

      🙏💕💐❤️❤️❤️

    • @kalavathi2295
      @kalavathi2295 3 года назад +1

      Superb akka neenga ellarum eppavume happy irukanunu pray pannikren akka

  • @rselvamani3376
    @rselvamani3376 3 года назад +1

    Super akka arumaiya iruku parkkave keep it up very nice really very nice

  • @amalachandru710
    @amalachandru710 3 года назад +3

    Hi akka எப்படி இருக்கீங்க ஆத்துல கடல் மீன் குழம்பு எப்படி யோசிக்கிறீர்க பாக்கவே ஜாலியா இருக்கு ஆத்துல தண்ணி குறஞ்சிடுசா சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் 💐💐💐

  • @ramasamyramasamy7160
    @ramasamyramasamy7160 3 года назад

    ரேசன் அரிசி சாப்பாட்டுக்கும் மீன் குழம்புக்கும் சூப்பரா இருக்கும் அக்கா

  • @mohanbanu8616
    @mohanbanu8616 3 года назад +23

    Super akka 😍😍😍👩‍🍳👩‍🍳👩‍🍳

  • @vijayalakshmirlithi7584
    @vijayalakshmirlithi7584 3 года назад

    vowww sema yaarume intha maathiri samayal video pottathilla sema

  • @gloryhannah5005
    @gloryhannah5005 3 года назад +10

    So so so ooo wonderful,given life to u all,we all missing this wonderful chance ever.

  • @saravanansaravana5277
    @saravanansaravana5277 3 года назад

    Wonder full i love natural...superb pakkurathuku semmaiya irukuu....

  • @ramijabegam9772
    @ramijabegam9772 3 года назад +4

    ஆனந்தி சூப்பரோ சூப்பர்

  • @pramilaii5338
    @pramilaii5338 3 года назад

    Kolambu thanni kulle senjinga .thannikulle saaptirndha supperairuku..

  • @jayakanthangovindan864
    @jayakanthangovindan864 3 года назад +3

    Ananthi💐 akka all time best cooking 👍jayakandhan kuwait working

  • @thangammani3023
    @thangammani3023 3 года назад +1

    ஆற்றில் சமையல் செய்து சாப்பிடுவது சூப்பர் அக்கா🙏💕🙏💕

  • @dineshp9025
    @dineshp9025 3 года назад +6

    சூப்பர் ஆனந்தி அக்கா... ❤❤

  • @jessiev4206
    @jessiev4206 3 года назад +1

    Anandi Sister Ungali ParkumPothu Santhoshamaga irruku. Ungali Parka Aasaiyaga Ullathu. God Bless You Sister ❤️❤️❤️❤️❤️

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 года назад +7

    அருமையான வாழ்க்கை அம்மா 💐👌

  • @subrann3191
    @subrann3191 2 года назад +1

    ஆத்துல சமையல் ஆத்துல சமையல் வித்தியாசமாக உள்ளது நன்றி வணக்கம்

  • @hpyshop
    @hpyshop 3 года назад +8

    Wow......pakave azaha iruku .😍...
    Super family.....

  • @sardhalakshmi7807
    @sardhalakshmi7807 3 года назад

    Good idea...now days village ppls started to making videos..city ppls watching those videos...congrats keep rock

  • @maplemaple3047
    @maplemaple3047 3 года назад +26

    Different way of thinking Anandhi & Family. Really nice to see. This is memorable time for the future. Enjoy kids. From 🇨🇦.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி🙏💐❤️❤️

  • @nitheeswaran6552
    @nitheeswaran6552 3 года назад

    Samaikura meen kulampavida samaikura edam super ah eruku.. paakurathuke santhosema erukku

  • @safiyashereef6591
    @safiyashereef6591 3 года назад +9

    Nice aanandhiakka🤩🤩🤩🤩🤩unga effort vere level👌

  • @sudhanirmal7867
    @sudhanirmal7867 3 года назад +1

    Iyarkaiyodu inaindha vazhkai....sooper Aanandhi sis...semma

  • @Mahizhini627
    @Mahizhini627 3 года назад +4

    அருமையா இருக்கு 👌🏻... அப்டியே ஆற்றிலேயே மீன் பிடித்து செய்திருந்தால் இன்னும் நல்லா இருக்கும் அக்கா

  • @yogishkumar5697
    @yogishkumar5697 3 года назад

    நன்றி சகோதரி அனந்தி
    யோகிஸ்குமார்
    சுசீந்திரம்

  • @venilakutty9694
    @venilakutty9694 3 года назад +3

    ரொம்ப மகிழ்ச்சி ஆனந்தி. உங்க கூடவே இருக்கிற மாதிரி ஒரு பீலிங். வாழ்த்துக்கள். 😃

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      மிக்க மகிழ்ச்சி வேனிலா

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 3 года назад

    Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @vasanthamary444
    @vasanthamary444 3 года назад +7

    Awesome and different aana video. Mouth watering ❤️

  • @fisherman_voice
    @fisherman_voice 3 года назад

    சகோதரியின் அருமையான சமையல் கலை இன்னும் அநேக இடங்களுக்கு செல்ல அன்புடன் 👍👍👍 வாழ்த்துகிறேன் 🙏. என்றும் நட்புடன் #fishermanvoice.

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 3 года назад +172

    இது கொஞ்சம் ஓவர் ஆனந்தி.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +10

      ஆற்றில் சமைப்பது எங்களுக்கு புதிதல்ல
      ruclips.net/video/1nQxrmcBnCY/видео.html

    • @s.janujanjanu7922
      @s.janujanjanu7922 3 года назад +5

      Yes sarijaka sonnengal

    • @arunsundhar720
      @arunsundhar720 3 года назад +13

      They juzz show off their native beauty ..it's far better content compared to other youtube junk

    • @parchanavijay4163
      @parchanavijay4163 3 года назад

    • @BoldndBrave
      @BoldndBrave 3 года назад +3

      Bathroom kamikrn bedroom kamikrn babby ah kamikrn fridge ah kamikrnu kupai contents podrnga you tube la athku ithu evlovo better its beauty of nature

  • @premarathnan1975
    @premarathnan1975 3 года назад +1

    New creative cooking chennagide thumba ishta aayithu god bless you mothers..with love 💘

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 3 года назад +5

    மீன் குழம்பு அருமை🐟🐡🐟 உங்க ரொம்ப அழகா இருக்கு அக்கா

  • @mk.vidhyabaazi6493
    @mk.vidhyabaazi6493 3 года назад +1

    Arumaiyana idam aathula ukkandhu meen Samaikiradhu engalukellam kidaiadha vaaipu Akka unmaiyave semma location Ka vaiku rusiya meen kuzhambu Vera Vera level ponga

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      மிக்க மகிழ்ச்சி வித்யா

  • @sunsrivlog1060
    @sunsrivlog1060 3 года назад +6

    அருமை அருமை ஆனந்தி அக்கா😜🤩

  • @UmaMaheswari-iv7xe
    @UmaMaheswari-iv7xe 3 года назад +1

    Village. Life style. Super. Anandhi

  • @SubhA__MS
    @SubhA__MS 3 года назад +2

    💕Pakka rompa alaga iruku akka 💕

  • @niraimathib1903
    @niraimathib1903 3 года назад +1

    அக்கா, மீன் குழம்புக்கு சின்ன வெங்காயம் மட்டும் use பண்ணி பாருங்க. அது டேஸ்ட் vera லெவல்.
    Try this

  • @rasoolm710
    @rasoolm710 3 года назад +4

    Hi Akka, super place, Enga thathava kaanum(perriya athan) , couple rendu perum jodiya irundhadhan cute, i miss you thaththa, patti senja meen kuzhambu👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      வரவில்லை ரசூல்

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 3 года назад +1

    En manasu engeyo poiduchi ananthi supper village.

  • @ananthiananthi3132
    @ananthiananthi3132 3 года назад +13

    எண்ணை கொஞ்சம் தாராளமாக ஊற்றுங்கள் ஆனந்தி

    • @Gayuji123
      @Gayuji123 3 года назад

      Intha maan chaittila irukura special lae oil athula thannah varum

  • @sggaming3689
    @sggaming3689 3 года назад +1

    Very very super sister enjoy your natural cooking with ur family

  • @k.kingadevikasinathan2277
    @k.kingadevikasinathan2277 3 года назад +3

    Hi Ananthi. Enna maa.. neenga Vera levelke poitingga.. super super. What a wonderful idea to have the cooking on the running river. U did it with u lovable team members. Salute you all. Meen kulambu 😘 keep rocking. 🙏👍❤️🙋 from Malaysia.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🙏🙏💐💐💐❤️

  • @saravananm1245
    @saravananm1245 3 года назад +1

    Carefulla pathukanga,
    Indha Aathayum Arasiyal Vadhinga
    Mann pottu close panni flat poda poranunga.