உயிருள்ள நாட்டு கெளுத்தி மீன் குழம்பு பழமையான முறையில் / River Fresh Keluthi Meen ( Catfish ) Curry

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 790

  • @இந்தியன்தமிழன்-ச7ய

    நாட்டு மீன்களில் கெளுத்தி மீன் மிகுந்த சுவையுடையது - எனக்கு இந்த மீன் உயிர் - ஆரா மீன் அதுவும் சுவைதான்.
    தவிடு அடுப்பு அதன் மகிமை இப்போ உள்ள எவருக்கும் தெரியாது - ஆனால் நீங்க தண்ணீர் கொதிக்க வைத்து பிறகு மீன் சமைக்கிறீங்க எப்பவும் அதுதான் ரொம்ப வித்தியாசம் - ட்ரை பண்றேன் - பிறகு எல்லா வீடியோவிலும் அடுப்பில் பாத்திரம் வைத்ததும் வணங்கும் (வணக்கத்துடன்) தங்கள் குணம் அதன் உண்மை நெகிழ்ச்சி அளிக்கிறது எனக்கு. அதுதான் தங்களை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கும் என்று நான் நினைக்கிறேன். வாழ்க தாங்கள் வளர்ந்த விதம் நல்ல விதம் - இப்ப யாரு இதுபோல மரியாதை செய்கிறார்கள் - ஏதோ கடைமைக்கு அடுப்பில் பாத்திரத்தை தூக்கிபோட்டு எல்லாம் ஏனோ தானோ என்று சமைக்கின்றனர். சமையல் என்பது அதுவும் ஒருவித கலைதான் என்பது இங்கே அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நன்றிம்மா - வாழ்த்துக்கள். இம் தங்கள் மாமியார் தங்களுக்கு மிகுந்த துனை புறிகிறார்கள் நல்லது. இதுபோல் எல்லா குடும்பங்களிளும் இருந்தால் குடும்பம் நலமே _

  • @santhoshnaveen5530
    @santhoshnaveen5530 3 года назад +1

    Anna thavuta kojsama thanni vittu pesajchutu ulla pattel vajchu alli potuga 3.nal vajchu etugala anathai akka

  • @meenaram6096
    @meenaram6096 4 года назад +19

    அருமை சகோதரி நாங்கள் மரத்தூளில் இந்த அடுப்பை பயன்படுத்தி இருக்கிறோம் கேஸ் வருவதற்கு முன்னால் பழைய ஞாபகம் வருகிறது நன்றி சகோதரி

  • @Prash-1234
    @Prash-1234 4 года назад +9

    கிராமத்து மண்வாசனை மாறாத சமையல் அருமை குட்டிப்பசங்கள் அழகு கனடா நாட்டில் இருந்து ஈழத்தமிழன் 🇨🇦🇨🇦👍👏👌🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад +1

      💐💐💐💐💐🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @njnjagadeesh3008
    @njnjagadeesh3008 4 года назад +110

    சின்ன வயசுல நானும் எங்க அம்மாவும் மரகடைக்கு போய் மரத்தூளும் விறகும் வாங்கிட்டு வருவோம்.அம்மா சமையல் செய்யரவரைக்கும் காத்திருந்து குடும்பத்தோட ஒன்னா சாப்பிடுவோம்.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      அருமை💐💐🌷🙏🏻🙏🏻🌷💐💐💐💐🌷

    • @fathimam8640
      @fathimam8640 4 года назад +3

      இந்த அனுபவம் எனக்கும் உள்ளது அதலம் ஒரு கனா காலம்

    • @njnjagadeesh3008
      @njnjagadeesh3008 4 года назад

      @@fathimam8640 ☺

    • @prabhaharanr9736
      @prabhaharanr9736 4 года назад

      Mee too

    • @Anu_Anu8.2
      @Anu_Anu8.2 4 года назад +2

      @@njnjagadeesh3008 நானும்தான் நண்பா..அது ஒரு அழகிய காலம்

  • @curiouskitchen1799
    @curiouskitchen1799 4 года назад +2

    Indha thavidu aduppu enga veetla use pannirukkom . Super ah irukkum. Palaiya ninaivu varudu

  • @updater2848
    @updater2848 4 года назад +28

    வாழ்ந்தா இப்படி வாழனும்....
    நல்ல குடும்பம் ....

  • @indhu6111
    @indhu6111 3 года назад +2

    அருமையான தகவல்
    தவிடு அடுப்பு நாங்க இப்பதான் கேள்விப்பட்டு இருக்கும்
    ரொம்ப நன்றி

  • @wttnagartaekwondoacademy978
    @wttnagartaekwondoacademy978 4 года назад +28

    கிராமத்து மண் மனம் மாறாமல் சமைக்கும் உங்கள்ளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி

  • @docomokarthi7200
    @docomokarthi7200 3 года назад +4

    நான் முதல் முதலாக இந்த தவிடு அடுப்பை பார்க்கிறேன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சென்னையிலிருந்து கார்த்திக் அருமை வாழ்த்துக்கள்

  • @vikramanrishikesh5266
    @vikramanrishikesh5266 4 года назад +3

    அழகான கொட்டாங்கூச்சிக்கரண்டி இதை நான் சின்ன வயதில் எங்கள் சொந்த ஊர் கிராமத்தில் பார்த்தது இப்பொழுது அதனை தேடுகிறேன்

  • @prama6490
    @prama6490 3 года назад +1

    Thanks for this video 💐 naanga marathul, thavudu reandulaeyum samaichu sapiturukoam 👌

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 года назад +2

    Wow..இந்த மீன் பார்த்து ரொம்ப நாள் ஆகிடிச்சி..அருமை அருமை

  • @sureshkumarsangaiah5467
    @sureshkumarsangaiah5467 4 года назад +2

    சிறுவயதில் ருசித்து சாப்பிட்ட பழைய நினைவுகள்
    நன்றி சகோதரி

  • @nagarajrajagopal9788
    @nagarajrajagopal9788 3 года назад

    மீன்களில் மிகவும் சுவையாக இருக்கும் கெளித்திமீன் கிராமத்தில் உள்ள குளங்களில் கிடைக்கும் குழம்பு அவ்வளவு அருமையான தாக இருக்கும் சிறுவயதில்எங்கள் ஊர்குளத்தில்பிடித்து சமைத்து சாப்பிட்டு இருக்கிறோம் நீங்களும் செய்வது என் செய்வதுபோல் இருக்கு சூப்பர்

  • @fathimaali2181
    @fathimaali2181 4 года назад +7

    அருமையான மீன் குழம்பு பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு அக்கா

  • @murugananthamr6825
    @murugananthamr6825 4 года назад +109

    கிராமத்து வாழ்க்கை கிராமத்து வாழ்க்கைதான் அக்கா நீங்கள் பதிவிடும் ஓவ்வொறு பதிவும் என்னை பின்னோக்கி அழைத்து செல்கிறது ஆத்து படுகையில் நண்பர்களுடன் ஆடு மாடு மேய்க்கும் போது மீன் பிடித்து கூட்டாஞ் சோறு சமைத்தூ சாப்பிட்ட நினைவுகள் வருகிறது.
    வாழ்த்துக்கள் அக்கா அன்புடன் தம்பி
    இராதா. முருகானந்தம்.

    • @murugananthamr6825
      @murugananthamr6825 4 года назад +1

      @@mfathima5601 கண்டிப்பாக

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад +1

      மிக்க மகிழ்ச்சி தம்பி🌷💐💐🙏🏻🙏🏻

  • @ezhilezhil9774
    @ezhilezhil9774 4 года назад +8

    அக்கா சூப்பர் எங்க அம்மா கூட இந்த அடுப்புல செய்வாங்க மீன் குழம்பு சூப்பர் 😋😋😋

  • @karthikakarthika6407
    @karthikakarthika6407 4 года назад +3

    Thavidu aduppu ipo than pakuren ka, thanks for this video

  • @RafikRafik-su5qz
    @RafikRafik-su5qz 4 года назад +13

    நானும் கிராமத்தான் தான் எங்க ஊரு கண்மாயில் நாங்களும் கெழுத்தி மீன் பிடிப்போம் அருமையாக இருக்கும்

  • @Villagetovelinadu
    @Villagetovelinadu 4 года назад

    Endha meen rainy season la uyiroda pidichettu vandhu sapta....heyyoo avlo arumaiya erukkum...

  • @sinthanaisei7418
    @sinthanaisei7418 3 года назад +1

    Nanum ipavum traditional ha tha samaippen ... En pasangalukum ithellam solli kudupen .. en ponnuku ipdy senja romba pidikum ., Sunday only adupil samaippen..

  • @konerielumalai7200
    @konerielumalai7200 4 года назад +1

    Nice, nattu keluthi fish kuzhambu sapittu romba varusham Achu.

  • @arunkknvlogs1101
    @arunkknvlogs1101 4 года назад +18

    ஆகா ஆகா அற்புதம் அருமை அக்கா

  • @sakhivelsakhivel4805
    @sakhivelsakhivel4805 4 года назад +1

    Endha aduppu naanga use panni irukkom thanks palaya ninaivukala ninaivottiyatharkku

  • @lekhanaagasri2329
    @lekhanaagasri2329 4 года назад +6

    Andha meen pudikkira video podungaka.aprom ummi aduppu seiratha nan kettatharku sethu kaamichathukku romba nandri .viragu aduppavida ithu sooper paarkave nalla irukku.

  • @subhavenkatesan2073
    @subhavenkatesan2073 4 года назад +1

    India aduppu patadume palaya nabagam vanduduchi meen kulambu anakku naakil achil urudu neenga parimaarura alage tani rombo sondosam super anandi

  • @shreeinnazar2515
    @shreeinnazar2515 4 года назад +1

    Nangalum intha adupu use panneirukom. super nenga inga familyyodu irukurathu happy iruku.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      🌷🌷💐💐🙏🙏💐🌷🌷🌷

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 4 года назад +5

    ஆனந்தி எங்க எல்லாரையும் பார்க்க வைச்சிட்டு ரொம்ப பிடிச்ச குட்டிமீன சாப்பிடறது நியாயமா😣😋😁👌👍

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 4 года назад +2

    அருமை... அருமை.... 🐟...
    இந்த வாழ்க்கையை இப்போது இழந்துவிட்டோம்...
    நினைவூட்டியதற்கு நன்றி...

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      🙏🙏💐💐🌷🌷🌷🌷💐🙏🙏🙏

  • @ashavijay7610
    @ashavijay7610 4 года назад

    En Amma niyabagam vanthidichu unga samayala paarthathum super and tq sister

  • @balamurugan515
    @balamurugan515 4 года назад +1

    my favorite கெளுத்தி மீன் நான் சாப்டிருக்கேன்

  • @muraliaj5129
    @muraliaj5129 3 года назад +1

    Kolambu method totally different, Great Aduppu till now , i dont know about this type of stove. Great idea.
    Thankyou so much .

  • @munawarkhan744
    @munawarkhan744 4 года назад

    Super traditional Tamil kelithi meen kuzammbu very nice naakula yeccil uorudhu medam thank you medam

  • @abiramiabirami0921
    @abiramiabirami0921 4 года назад +12

    கிராமத்தில் இருக்கும் நீங்கள் அதிர்ஶ்ட சாலி அக்கா பார்க்கும் போது ரொம்ப சந்தோஶமா இருக்கு

  • @sekarthuraisingam5058
    @sekarthuraisingam5058 4 года назад +8

    we used this one in Jaffna during the war time

  • @shanmugamm7762
    @shanmugamm7762 4 года назад +1

    உங்களுடைய இந்த அருமையான பதிவிற்கு மிக்க நன்றி அக்கா 💕❤️💕, இது போன்ற அடுப்பு இப்போது தான் நான் பார்க்கிறேன் மிக்க நன்றி .....

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад +1

      🙏🏻🙏🏻🌷💐💐🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 11 месяцев назад +1

    In my Childhood days, I have eaten Kamma Kezhuthi meen. Awesome Taste.

  • @saarahbalu4574
    @saarahbalu4574 4 года назад +1

    அருமை சகோதரி!!! நான் என் சிறு வயதில் பார்த்த விஷயங்கள் இவை, கெளுத்தி மீன், மரத்தூள் அடுப்பு, ஒத்தை விறகு.... ஆஹா, பார்க்கவே சந்தோஷமாய் உணர்கிறேன், என் அம்மாவுக்கு உதவியாய் மரத்தூளை அடுப்பில் திணித்து சமைப்பதற்கு தயாராய் வைத்திருப்பேன், அம்மாவுடன் சேர்ந்து கெளுத்தி மீனை ஆயும் போது கையில் முள் குத்தி இரத்தம் வந்து, அது ஒரு வாரம் வரை வலிக்கும், அந்த வலியை சட்டை செய்யாது திரிந்த இளமைப் பருவம் என இறந்து போன என் அம்மாவையும் சேர்த்து பழைய நினைவுகளையும் கிளறுகின்றது இந்த வீடியோ, அதற்காக நன்றிகள்!!! இந்த கெளுத்தி மீனை பார்த்து 25 வருடங்கள் ஆகிவிட்டன, சுவை மட்டும் நாவில் தங்கிவிட்டது சகோதரி!!!

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      மலரும் நினைவுகள்🌷🌷💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐🌷🌷🌷💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @subashinichellam5617
    @subashinichellam5617 4 года назад

    Nammudaiya munorgal yepdi pala nalla arputhama vaalki vallndhu irundhanar..... Nandrigal pala akka🙏🙏🙂🙂

  • @rajbahadur665
    @rajbahadur665 3 года назад

    Akka... Aira mean kolambu, era thokku receipe oru thadava podunga plz 🙏🙏🙏

  • @parthiparthi2208
    @parthiparthi2208 4 года назад

    Nanum chinna vayasula seinjiruken valthool la driven nenga thavudu la seiringa super

  • @yashuchiha8393
    @yashuchiha8393 4 года назад

    Enga Urula marathul vechchi indha aduppa nerappuvaanga super aa Vela aagum

  • @vikramanrishikesh5266
    @vikramanrishikesh5266 4 года назад +1

    என்னுடைய மிகவும் விருப்பமான கெளுத்தி மீன், நான் சாப்பிட்டு 6வருடங்களாகிறது இதைப்பார்த்து திருப்பித்திடைநுரேன், மற்றும் இந்த தவிட்டு அடுப்பு என் அம்மாவின் அம்மா வீட்டு ஞாபகம் வருகின்றது

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад +1

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @bakkarmohamedali
    @bakkarmohamedali 4 года назад

    கெளுத்தி மீனை பார்த்தே பல வருடம் ஆகிவிட்டது கெளுத்தி மீன் குழம்பு ரொம்ப சுவையாக இருக்கும் மீனை அப்படியே சாப்பிடலாம்

  • @madhubala0502
    @madhubala0502 4 года назад

    Super akka unga video ellame na parpen spr ah cook pannringa 👌👌👌👌👌

  • @andalraque6223
    @andalraque6223 4 года назад +9

    எனக்கு மிகவும் பிடித்தமான அடுப்பு .என் பெற்றோர் வீட்டில் ௭ாிய வைத்து இ௫க்கிறேன்

  • @murugaiya987
    @murugaiya987 4 года назад

    Unga video eapatha na first Time pakuren romba nalla eruku plz keep this kind of videos

  • @VDurga-no6hh
    @VDurga-no6hh 4 года назад +2

    Entha matheri adupu nan parthathe illanga parkave romba azhaga eruku 😍

  • @saikumaranhomemadefoods4625
    @saikumaranhomemadefoods4625 4 года назад

    Enga Amma intha adupu tha use pannuvanga..rambathool adupu.....my child hood day la itha than nanga use pannuvanga... romba Nalla irukum

  • @kavipriya7763
    @kavipriya7763 4 года назад +1

    Enga appa erukum pothu en meen kozhambu sapttu eruken apaum ella
    Nice video

  • @jayabarathi7512
    @jayabarathi7512 4 года назад +2

    My fav fish akka super but thanniya irukku chilli power serunga konjam

  • @mohamedfarzan6058
    @mohamedfarzan6058 4 года назад +29

    ஏன் இப்படி கொள்ளுறிங்க வாய் ஊறியே செத்துருவன் போல சூப்பர் அக்கா இந்தியா வந்தால் உங்களை கட்டாயம் சந்திக்கனும் உங்கள் கையால் ஒரு புடி புடிக்கனும் நன்றி அக்கா

  • @SasiKumar-pk7m
    @SasiKumar-pk7m 4 года назад

    தங்கச்சி நான் இன்று பொறுமை இன்றி குழம்பு செய்யாமல் சின்ன கெளுத்திமீனை பொரித்து சாப்பிட்டேன். நன்று.

  • @jagans4037
    @jagans4037 3 года назад +1

    Haas haaa super arumai akka

  • @kksareetasselwork1869
    @kksareetasselwork1869 4 года назад

    Village village dhan good cooking stove.....👌👌👌

  • @kalaranil5630
    @kalaranil5630 4 года назад

    Woru nazhikku iira meen kuzhambu vaima arumayaana kuzhambu nandrima

    • @kalaranil5630
      @kalaranil5630 4 года назад

      Muppathu varusathukku munnaadi saappittathu 💐🎁👌👍👑🎉😉☺yenakku romba pidikkum

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 4 года назад +1

    18 years aachu saptu indha kelithi, aara, avuri, aranjaan ellam saptu idhellam kamichadhukku nandri..

  • @tiktoksisters3455
    @tiktoksisters3455 3 года назад +1

    Nangalum Eppadi meen pudicha nabagam varuthu akka super 🤩🤩🤩🤩🤩🤩

  • @kavinmanju8832
    @kavinmanju8832 4 года назад +1

    Thavudu aduppu nanum cina vayasula use panirukom super thatha enga amma panra Mari panringa,enga urla mara thool use panuvanga😍💪

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      🙏🏻🌷💐💐💐🌷🙏🏻🙏🏻

  • @isai..tanjai
    @isai..tanjai 3 года назад +1

    மரத்தூள் அடுப்பு நான் சிறுவயதில் பார்த்தது அம்மா இதில்தான் சமைப்பாங்க👌🏼

  • @ajayajay.m8113
    @ajayajay.m8113 3 года назад

    Indha Akka va enaku romba pudichiruku .. super akka ❤️❤️❤️❤️

  • @bharathigovindharajan5442
    @bharathigovindharajan5442 4 года назад +1

    Neenga pesuradhe oru azhagu...elimayum azhagum...oru bandhavum kaatradhu illa...nice person sis neenga...

  • @ravipaviravipavi2391
    @ravipaviravipavi2391 4 года назад

    Adupuuu. Sooper
    But evlo thanniya ereku meenla arapaee pedalaa akka rompa thnni

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 4 года назад +6

    Thanks for sharing such traditional cooking method hats off u sister

  • @rajboopal1725
    @rajboopal1725 4 года назад +2

    இன்று நாட்டு கெளுத்தி மீன் குழம்பு சமைத்தோம் 19/4/20. அரிதாக கிடைத்தது கோவையில்.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      வாழ்த்துக்கள்💐🌹🙏🙏🌹💐💐

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 4 года назад +1

    Super aduppu and meen kolambu.

  • @USER-fkdgjcd
    @USER-fkdgjcd 4 года назад +1

    Aha keluthi meen kulamba pathala achi uruthu🐟🐟🐟🐟🐟🐟antha meen na appidiye vayil vaithu uruvam bothu ahha 🐟🐟🐟🐟😋😋😋😋😋😋😋

  • @shabasshome777
    @shabasshome777 4 года назад +1

    Engirundhu idhellam ungaluku kidaikidhu...Super yummy fish curry....Alaga onna ukkandhu sapidradha pakave oru santhosham than

  • @hirdayeshhirdhu1321
    @hirdayeshhirdhu1321 4 года назад

    Intha meen sutham panurathu...oru thrill.ah irukum....mullu kuthuna vinnu vinnunu...therikkum..bt sapdum pothu ealam maranthu poidum...ippothaiku kelvip patathu kg 1000rs varai vikuranganu..😒😏then..ithu per rambathool aduppu..na china pillaiya irunthsppo enga athai ithu ready psnuvanga...this is also thrilling cooking😍😍

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      🙏🏻🙏🏻💐🌷❤️❤️❤️

  • @nithya2451
    @nithya2451 4 года назад

    Adupu super ma
    Nice tricks 😄😃😀

  • @UmaUma-jb9ez
    @UmaUma-jb9ez 4 года назад +1

    எவ்வளவு வருஷம் ஆயிடுச்சு..
    அயிரை..கெழுத்தி மீன் சாப்பிட்டு...
    பழைய ஞாபகம் வருது அக்கா
    ரொம்ப நன்றி🙏🙏🙏

  • @engaveettusamayal5326
    @engaveettusamayal5326 4 года назад +3

    Mouth watering. I love keluththi meen kozhambu...

  • @Naanagiyanee
    @Naanagiyanee 4 года назад +44

    என் அம்மா ஞாபகம் வந்திருச்சு. ஓடைல பிடிச்சத அப்பவே கெளுத்தி மீன் எனக்காக வாங்கி பண்ணுவாங்க. நாங்க சாம்பல்ல போட்டு அத ஆய்ஞ்சி வப்போம்.. வெளிநாட்டுக்கு வந்தப்பறம் எல்லாம் மாறிபோச்சி..😔

  • @kathiravankathir6099
    @kathiravankathir6099 4 года назад +1

    Hi akka am Ur new fan. Am Ranjitha. Unga cooking environment paakumbothu yenaku yenga village niyabagam varum. Thiruvannamalai district yenga village. Am in erode. Neenga yethachum upload pannalay nan like koduthuduven. I like Ur innocent akka. Super

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      மிக்க மகிழ்ச்சி ரஞ்சிதா

  • @suganiniant5434
    @suganiniant5434 3 года назад +1

    Enaku romba pidicha meen

  • @dinedinesh3707
    @dinedinesh3707 4 года назад +15

    Congratulations for 1 million susceribers. 👍👍🔥🔥🔥

  • @kalaichandran3742
    @kalaichandran3742 4 года назад +1

    Nanum village than இந்த மீன் எங்க ஊர்ல கிடக்கும்

  • @nandagopalgopal1539
    @nandagopalgopal1539 4 года назад +1

    Azhagana amaithiyana vazhkai thirushti suthi podunga akka

  • @sheikabdulla1570
    @sheikabdulla1570 3 года назад +1

    Wow yummy parkkum pohu😋😋😋😋 by Apsana

  • @elakiyavijay2868
    @elakiyavijay2868 4 года назад

    Hi aanathi akka.intha meen kulampu en husbandku rmba fav...
    Ipo ethu kedaika maduthu.bt intha meenkulampu semaiya irukum..tq for u recipe aanathi akka..🌹🌹

  • @bhuvana667
    @bhuvana667 4 года назад +5

    My favourite meen akka enakku romba pudikkum😋

  • @povichandru9123
    @povichandru9123 4 года назад

    Supper கா enga paati nabagam varudhu enga vittu pinnadi aaru ippo thani varalal i sed

  • @hafafa5784
    @hafafa5784 4 года назад +9

    l like village life........

  • @yayadreams5361
    @yayadreams5361 4 года назад

    Nalla sonninga...
    Satti paanai agappai samayal super

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 года назад +23

    பாரம்பரிய பொட்டு அடுப்பு செய்முறை விளக்கத்துடன், கெளுத்தி மீன்🐟 குழம்பு அருமை.!!👌
    ஆனால் எங்களுக்கு இந்த மீன் கிடைக்காது ஆனந்தி.!!
    இதைப்போல் நெத்திலி(அ)வேறு சிறிய வகை மீனில் செய்தால் நன்றாக இருக்குமா..?
    இதைப்போல் ஒன்றாக சாப்பிடும்போது 🏕🏡சக்தி தம்பியையும் கேமராவை ஸ்டான்டில் பொருத்தி விட்டு சாப்பிட சொல் ஆனந்தி..!!!❤
    அதுவும் வாழை இலை போட்டு நீங்கள் கூடி சாப்பிடும்போது, ஏதோ விருந்து சாப்பிடுவது போல் இருந்தது🤗
    இந்த மூன்று வாரமாக மிக..வும்...அருமையான காணொளிகள்..!!நன்றி ஆனந்தி..!!

    • @karthikradhak582
      @karthikradhak582 4 года назад +2

      கெளுத்தி மீன் 🐳🦈🐠🐟🐬🐋மார்க்கெட்டில் பெரியது கிடைக்கும் அம்மா . சிறிது நெத்திலி மட்டும் கிடைக்கும்.ஆனந்தி அக்கா திருக்கை மீன்🐡 குழம்பு வறுவல் எல்லாம் வீடியோ பதிவு செய்திருக்கிறார்கள் . எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஆனால் கிடைக்கவில்லை‌ சொல்லி வைத்திருக்கிறோம் கிடைத்தால் அதுதான் முதலில் பிறகு தான் கெளுத்தி மீன் 🐟 கெண்டை மீன்🐠🐳 எல்லாம் ........

    • @sakhivelsakhivel4805
      @sakhivelsakhivel4805 4 года назад +1

      Engalukku kidaikkume

  • @pushpavelu20
    @pushpavelu20 4 года назад +2

    Vara meenla intha mathiri kulampu vaithaalum nalla irukkumaa?

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад +1

      நல்லா இருக்கும் சிஸ்

  • @ssvgrand3256
    @ssvgrand3256 4 года назад +2

    சூப்பர் ஆனந்தி மேடம்

  • @perumalsenthil6246
    @perumalsenthil6246 3 года назад +1

    அந்த காலத்தில் 30வருடத்திற்கு முன் இப்படி தன் சாப்பிட்டோம் கிராமங்களில் நிம்மதியாக வாழ்ந்தோம்

  • @RaviKumar-tv4wp
    @RaviKumar-tv4wp 4 года назад +3

    சூப்பர் அக்கா அற்புதம்

  • @suthalakshmi7344
    @suthalakshmi7344 3 года назад +2

    Wowwww super sister

  • @luckydhilip4206
    @luckydhilip4206 4 года назад +2

    இந்த மீனுக்கு ஈடு இந்த மீன் ...100% ymy

  • @jothit3144
    @jothit3144 4 года назад +3

    அக்கா சின்ன வயசுல விரும்பி சாப்பிட்டது கா இப்போ எங்க கிடைக்கவே மாட்டுது கா ,,,,என்னால சாப்பிட முடியலனு ஒரு கஷ்டம் இருந்தாலும் நீங்க செய்து சாப்பிடறது பார்த்து சந்தோசப்பட்டுக்கிறேன் அக்கா 🙏🙏🙏 கெளுத்தி மீன் குழம்பு 👌👌👌👌👌👌❤️

    • @MrMadhanR
      @MrMadhanR 4 года назад

      If you are in chennai go to porur fish market on Sunday morning... You will get the Keluthi

  • @jeyatharanmenaka4793
    @jeyatharanmenaka4793 4 года назад +1

    அக்கா எங்க ஊர்ல இலங்கையில றொம்ப பேமஸ் இதை சாப்பிடுவதற்காகவே நாங்க சுவீஸ்ல இருந்து போ வோம் அக்கா நன்றி காட்டியமைக்கு

  • @PriyaPriya-sz5wg
    @PriyaPriya-sz5wg 4 года назад +1

    சூப்பர் ஆனந்தி அக்கா இந்த அடுப்பு எங்கள் வீட்டில் பயன்படுத்திருக்கிறோம். தாத்தா பேச்சு வார்த்தை சூப்பர் அக்கா.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      💐💐🌷🙏🏻🙏🏻🙏🏻💖💖💕❤️

  • @AnnasriKitchen
    @AnnasriKitchen 4 года назад +1

    My favourite kelluthi meen......30 years ku mella achu sapitu.....maduraila irukum pothu sapitathu ....ithu market la kidaikutha

  • @manusmusic2415
    @manusmusic2415 4 года назад

    Vanakkam Anandhi.. Miga arumai.. Aduppu kalaachaaram poi vittadhu anandhi.. Siru vayadhil Ramb thool aduppil sudu thanneer poduvom... Andha naatkalai ninaithalae inikkiradhu..

    • @mycountryfoods
      @mycountryfoods  4 года назад

      💐💐🌷🙏🏻🙏🏻💐💐💐🌷

  • @marank71
    @marank71 3 года назад +1

    Muthal mariyathai sivaji ganesan saptum style .I remember that .
    P

  • @selvamraja8580
    @selvamraja8580 4 года назад +3

    Super akka unga cooking life

  • @2007selvam
    @2007selvam 4 года назад +1

    How come i missed the viedo? I love ஆரா மீன்